02-04-2025, 05:30 PM
உங்க கதைக்கு தான் வைட்டிங்
|
⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
|
|
02-04-2025, 05:30 PM
உங்க கதைக்கு தான் வைட்டிங்
06-04-2025, 09:48 PM
இந்த மாசம் update போடறேன் என்று சொன்னீங்க..இன்னும் வரல
12-04-2025, 06:50 PM
Update please
14-04-2025, 05:23 AM
சிறப்பான கதை, காமம் மட்டுமே மையமாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் அளித்து, நன்றாக எழுத்துருக்கீங்க.
இன்னும் பல எபிசொட் எழுத வேண்டும், இன்று வாசகர்கள் குறைவாக இருந்தாலும், இந்த கதை பல ஆண்டுகள் வாழும், பல எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும்
02-05-2025, 09:03 AM
NANBA WE ARE WAITING FOR YOUR UPDATE VERY EAGERLY. SHALL WE EXPECT YOUR UPDATES THIS WEAK?
10-05-2025, 02:42 PM
when will the next update sir please update the story or tell us the date when will the update comes
10-05-2025, 05:29 PM
மன்னிக்கவும் நண்பர்களே..!மே மாதம் இந்த கதையை மீண்டும் தொடங்க திட்டமிட்டு இருந்தேன்.வருமானம் இல்லாமல் நிறைய பிரச்சினை,மன உளைச்சல்,வீட்டில் நிம்மதி இல்ல.அதனால் நீண்ட நாளாக எழுத நினைத்தும் முடியல. ஒரு புது வேலை இப்போ சென்னையில் தேடி கொண்டேன்.அந்த வேலை இந்த மாதம் 14 ந் தேதி தான் சேருகிறேன்.மார்கெட்டிங் வேலை funnel உருவாகும் வரை கொஞ்சம் கஷ்டம் தான்.முதல் ரெண்டு மாதங்கள் கடுமையாக வேலை செய்தால் மட்டுமே வேலையை காப்பாற்றி கொள்ள முடியும்.நடுவில் கண்டிப்பா நேரம் கிடைக்கும். கிடைக்கும் பொழுது கண்டிப்பா பதிவிடுகிறேன்.
11-05-2025, 12:26 PM
(10-05-2025, 05:29 PM)Geneliarasigan Wrote: மன்னிக்கவும் நண்பர்களே..!மே மாதம் இந்த கதையை மீண்டும் தொடங்க திட்டமிட்டு இருந்தேன்.வருமானம் இல்லாமல் நிறைய பிரச்சினை,மன உளைச்சல்,வீட்டில் நிம்மதி இல்ல.அதனால் நீண்ட நாளாக எழுத நினைத்தும் முடியல. ஒரு புது வேலை இப்போ சென்னையில் தேடி கொண்டேன்.அந்த வேலை இந்த மாதம் 14 ந் தேதி தான் சேருகிறேன்.மார்கெட்டிங் வேலை funnel உருவாகும் வரை கொஞ்சம் கஷ்டம் தான்.முதல் ரெண்டு மாதங்கள் கடுமையாக வேலை செய்தால் மட்டுமே வேலையை காப்பாற்றி கொள்ள முடியும்.நடுவில் கண்டிப்பா நேரம் கிடைக்கும். கிடைக்கும் பொழுது கண்டிப்பா பதிவிடுகிறேன்.நண்பா. உங்களுடைய இந்த நிலைமையிலும் பதில் அனுப்புறிங்களே அதுவே பெரிய விஷயம். அதற்கு காரணம் கதையின் மீதும் வாசகர்கள் எங்கள் மீதும் உங்களுக்கு இருக்கும் காதல். ஒரு நல்ல கதைக்காகவும், நல்ல திரைக்கதை எழுத்தாளருக்காகவும் நாங்கள் காத்திருப்போம். நீங்கள் மிக விரைவிலேயே மிக நல்ல பொருளாதார நிலைமைக்கும், மிக சந்தோஷமான மன நிலைமைக்கும் நிச்சயம் வருவீர்கள். அதற்காக இறைவனை நாங்கள் வேண்டி கொள்கிறோம். இந்த வலைதளத்தில் சமீப காலமாக ஒரு நல்ல கதை கூட வருவதில்லை. நான் தினமும் இந்த தளத்திற்கு வருவதே உங்கள் பதிவு வந்து விடாதா என்று பார்க்க தான். உங்கள் கதைக்காக என்றும் காத்திருக்கும் உங்கள் ரசிகன்.
11-05-2025, 01:25 PM
பரவாயில்லை நண்பா முதலில் பொருளாதாரம் தான் முக்கியம் அதில் கவனம் செலுத்துங்கள், பிறகு பொழுதுபோக்கிற்கு முக்கியம் தரலாம் நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம்
07-06-2025, 03:45 PM
Bro, still waiting for the update. Don’t let your stories stay incomplete because your writing deserves better. It needs a proper and satisfying conclusion.
07-06-2025, 09:21 PM
(This post was last modified: 07-06-2025, 09:25 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-06-2025, 03:45 PM)damien123456 Wrote: Bro, still waiting for the update. Don’t let your stories stay incomplete because your writing deserves better. It needs a proper and satisfying conclusion. Bro, ஒரு பாகம் எழுத குறைந்தது 4 மணி நேரம் தேவைப்படுகிறது.ஒரு நாளுக்கு 1 மணி நேரம் செலவழித்தால் மட்டுமே 4 நாட்களுக்கு ஒரு upadate கொடுக்க முடியும்.ஆனா நான் இப்போ ஒரு நாளில் 30 நிமிடம் கூட செலவழிக்க முடியாத நிலை.புது வேலைக்கு சேர்ந்து 20 நாட்கள் கூட ஆகல.இது முற்றிலும் எனக்கு புதிய ஃபீல்டு.இதில் கற்று கொண்டு settle ஆக குறைந்தது 2 மாசம் ஆகும்.என் கவனம் முழுக்க இப்போ வேலை மீது மட்டுமே. வேலையில் கொஞ்சம் settle ஆன பிறகு தான் கொஞ்சம் சிந்திக்க நேரம் கிடைக்கும்.சிந்தித்து தான் மீதமுள்ள பாகங்களை எழுத முடியும்.இந்த கதை கண்டிப்பா முழுமை பெறும்.அதனால் தான் discontinued என்று போடாமல் hold என்று போட்டு உள்ளேன்.தாமதத்திற்கு மன்னிக்கவும்.டெலிவரி சம்பந்தமான வேலை என்றால் உடல் உழைப்பு மட்டுமே.ஆனா இப்போ நான் சேர்ந்து இருக்கும் வேலை அப்படி அல்ல,நிறைய கற்று கொள்ளணும்,தினம் தினம் கற்று கொள்ளும் அனுபவம்.பலவிதமான மனிதர்களை சந்திக்கிறேன்.அதனால் வரும் பாகங்களை எழுதும் பொழுது இந்த அனுபவங்களும் கை கொடுக்கும் என நம்புகிறேன்
08-06-2025, 06:46 PM
Focus on your new job....
Story no problem .....
08-06-2025, 10:12 PM
Congrats for the new job.
You are a wonderful talent. You definitely deserve better and good life.
10-06-2025, 12:36 PM
(07-06-2025, 09:21 PM)Geneliarasigan Wrote: Bro, ஒரு பாகம் எழுத குறைந்தது 4 மணி நேரம் தேவைப்படுகிறது.ஒரு நாளுக்கு 1 மணி நேரம் செலவழித்தால் மட்டுமே 4 நாட்களுக்கு ஒரு upadate கொடுக்க முடியும்.ஆனா நான் இப்போ ஒரு நாளில் 30 நிமிடம் கூட செலவழிக்க முடியாத நிலை.புது வேலைக்கு சேர்ந்து 20 நாட்கள் கூட ஆகல.இது முற்றிலும் எனக்கு புதிய ஃபீல்டு.இதில் கற்று கொண்டு settle ஆக குறைந்தது 2 மாசம் ஆகும்.என் கவனம் முழுக்க இப்போ வேலை மீது மட்டுமே. வேலையில் கொஞ்சம் settle ஆன பிறகு தான் கொஞ்சம் சிந்திக்க நேரம் கிடைக்கும்.சிந்தித்து தான் மீதமுள்ள பாகங்களை எழுத முடியும்.இந்த கதை கண்டிப்பா முழுமை பெறும்.அதனால் தான் discontinued என்று போடாமல் hold என்று போட்டு உள்ளேன்.தாமதத்திற்கு மன்னிக்கவும்.டெலிவரி சம்பந்தமான வேலை என்றால் உடல் உழைப்பு மட்டுமே.ஆனா இப்போ நான் சேர்ந்து இருக்கும் வேலை அப்படி அல்ல,நிறைய கற்று கொள்ளணும்,தினம் தினம் கற்று கொள்ளும் அனுபவம்.பலவிதமான மனிதர்களை சந்திக்கிறேன்.அதனால் வரும் பாகங்களை எழுதும் பொழுது இந்த அனுபவங்களும் கை கொடுக்கும் என நம்புகிறேன் I completely understand, brother. Focus on your career and financial life first, and write it even after six months or a year if needed. It's a humble request from your reader. Also, one more thing—I will comment for updates once a month to remind you and bring this story to the first page. I don't want this awesome story to go unnoticed or end up on the fifth page or beyond. For me, it's also a reminder for all the Xossipians to remember this masterpiece. Take care of your life,.
02-07-2025, 02:36 PM
Hey, bro, do you think it's likely we'll get an update for this story sometime this month?
03-07-2025, 11:45 PM
அடுத்த பதிவு எப்போது.
04-07-2025, 12:00 PM
(10-06-2025, 12:36 PM)damien123456 Wrote: I completely understand, brother. Focus on your career and financial life first, and write it even after six months or a year if needed. It's a humble request from your reader. Also, one more thing—I will comment for updates once a month to remind you and bring this story to the first page. I don't want this awesome story to go unnoticed or end up on the fifth page or beyond. For me, it's also a reminder for all the Xossipians to remember this masterpiece. Take care of your life,. Thank you very much your comment bro.சில நாட்கள் நான் இந்த தளம் வரமுடியவில்லை.காரணம் சேர்ந்துள்ள வேலை.நார்மலா ஒரு வேலை என்றால் ஒரு மாதத்தில் கற்று கொண்டு அதற்கு அப்புறம் எளிதா நேரம் கிடைக்கும்.ஆனா sales வேலை அப்படி அல்ல அதுவும் நான் இப்போ நான் சேர்ந்துள்ள வேலை B2B business.ஒவ்வொரு ஆர்டர் close ஆக நிறைய காலம் எடுக்கும்.இதில் கற்று கொண்டு funnel generate பண்ணி ஃபாலோ பண்ணால் மட்டுமே close ஆகும்.once ஒரு base create பண்ணி விட்டால் அதற்கு பிறகு ரெகுலராக ஆர்டர் வர ஆரம்பித்து விடும்.அதனால் முதல் ரெண்டு,மூன்று மாதங்கள் என் name,no அவர்கள் மத்தியில் சென்று சேர வேண்டும்.அதற்கான வேலையை தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன்.எந்த கதை முடிக்கிறானோ,இல்லையோ இந்த கதை மட்டும் எப்படியாவது முடித்து விடுவேன்.மேலும் கூடிய விரைவில் update கொடுக்க வேண்டும் என ஒரு தேதியை மனதில் வைத்து உள்ளேன்.அதை இப்போ சொன்னால் ஒருவேளை போட முடியாமல் போனால் ஏமாற்றம் ஆகி விடும்.அதனால் இப்போ சொல்ல முடியல.நீங்க update கேட்டதால் இந்த பதிவை இடுகிறேன்.தொடர்ந்து ஆதரவு கொடுத்தமைக்கு நன்றி.நான் எழுதும் இந்த கதையை படித்து கமென்ட் போடும் ஒரு நண்பருக்கு என் ஃபோன் நம்பர் தெரியும் இங்கு நான் பதிவிட்ட என் நிலை அவருக்கும் தெரியும்.ஏனெனில் அவ்வப்பொழுது நாங்க ஃபோனில் பேசி கொண்டு தான் இருக்கிறோம்.
04-07-2025, 02:38 PM
(04-07-2025, 12:00 PM)Geneliarasigan Wrote: Thank you very much your comment bro.சில நாட்கள் நான் இந்த தளம் வரமுடியவில்லை.காரணம் சேர்ந்துள்ள வேலை.நார்மலா ஒரு வேலை என்றால் ஒரு மாதத்தில் கற்று கொண்டு அதற்கு அப்புறம் எளிதா நேரம் கிடைக்கும்.ஆனா sales வேலை அப்படி அல்ல அதுவும் நான் இப்போ நான் சேர்ந்துள்ள வேலை B2B business.ஒவ்வொரு ஆர்டர் close ஆக நிறைய காலம் எடுக்கும்.இதில் கற்று கொண்டு funnel generate பண்ணி ஃபாலோ பண்ணால் மட்டுமே close ஆகும்.once ஒரு base create பண்ணி விட்டால் அதற்கு பிறகு ரெகுலராக ஆர்டர் வர ஆரம்பித்து விடும்.அதனால் முதல் ரெண்டு,மூன்று மாதங்கள் என் name,no அவர்கள் மத்தியில் சென்று சேர வேண்டும்.அதற்கான வேலையை தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன்.எந்த கதை முடிக்கிறானோ,இல்லையோ இந்த கதை மட்டும் எப்படியாவது முடித்து விடுவேன்.மேலும் கூடிய விரைவில் update கொடுக்க வேண்டும் என ஒரு தேதியை மனதில் வைத்து உள்ளேன்.அதை இப்போ சொன்னால் ஒருவேளை போட முடியாமல் போனால் ஏமாற்றம் ஆகி விடும்.அதனால் இப்போ சொல்ல முடியல.நீங்க update கேட்டதால் இந்த பதிவை இடுகிறேன்.தொடர்ந்து ஆதரவு கொடுத்தமைக்கு நன்றி.நான் எழுதும் இந்த கதையை படித்து கமென்ட் போடும் ஒரு நண்பருக்கு என் ஃபோன் நம்பர் தெரியும் இங்கு நான் பதிவிட்ட என் நிலை அவருக்கும் தெரியும்.ஏனெனில் அவ்வப்பொழுது நாங்க ஃபோனில் பேசி கொண்டு தான் இருக்கிறோம்.Hey bro, hope you're doing well. Take care of your health, family, and finances. I totally understand you, bro. Please bless us with your update, no need to mention any dates. I'm eagerly waiting for the story update. My request is to complete this story, including Shetty, Madhu, and Anitha too. These two are my all-time favorites!
05-07-2025, 10:46 AM
We understand you. Money is ultimate and no life without money these days. Take care and be happy.
03-08-2025, 12:15 PM
Hello, Mr. Geneliarasigan. How are you? Is the job going well now? Do you have any free time this month, sir? We are waiting for your update, sir.
|
|
« Next Oldest | Next Newest »
|