பெண்கள் உண்மையில் காமக்கதை படிப்பார்களா?
#41
பல ஆண்டுகளுக்கு முன்னர் தம்பதி வந்தனர். கணவர் சிகரட் வாங்கினார். மனைவி முன்புறம் தொங்கும் புத்தகங்களைப் பார்த்துவிட்டு தங்களது இரு சக்கர வாகனம் அருகில் நின்றுகொண்டு கணவர் வந்ததும் புத்தககளைக் காட்டி வாங்கி வரச் சொன்னார். கணவரும் நான்கு ஐந்து புத்தகங்களை வாங்கி மனையிடம் கொடுத்தார். அவரும் மூன்று புத்தகங்களை தேர்வு செய்து பையில் வைத்து கொண்டு சென்றார்.  நானே எனக்கு பழக்கமான பெண்களுக்கு திருமணம் ஆன மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன்.
[+] 1 user Likes sharmi's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
(17-05-2025, 02:34 AM)Ishitha Wrote: எனக்கு பழக்கமான பெண் ஒருவள் அவளது திருமணத்திற்கு முன்னர் என்னைப்பார்த்ததும் ஊம்ப ஆரம்பிப்பாள் அவளுக்கு ஊம்பல் மிகவும் பிடிக்கும். திருமணத்திற்கு பின்னர் ஒருமுறை உன் கணவருக்கு ஊம்புவதில்லையா என்று கேட்டேன்.  ஒரு நாள் ஊம்பியதற்கு அவர் உனக்கு எப்படி பழக்கம் என்று சந்தேகப்பட்டார் அதனால் அதன் பின்னர் அருவருப்பாக இருப்பதுபோல் நடித்துவிட்டு ஆண் நண்பர்களை ஊம்புவதாகக் கூறினாள். 
Like Reply
#43
(12-06-2025, 02:18 PM)sharmi Wrote: பல ஆண்டுகளுக்கு முன்னர் தம்பதி வந்தனர். கணவர் சிகரட் வாங்கினார். மனைவி முன்புறம் தொங்கும் புத்தகங்களைப் பார்த்துவிட்டு தங்களது இரு சக்கர வாகனம் அருகில் நின்றுகொண்டு கணவர் வந்ததும் புத்தககளைக் காட்டி வாங்கி வரச் சொன்னார். கணவரும் நான்கு ஐந்து புத்தகங்களை வாங்கி மனையிடம் கொடுத்தார். அவரும் மூன்று புத்தகங்களை தேர்வு செய்து பையில் வைத்து கொண்டு சென்றார்.  நானே எனக்கு பழக்கமான பெண்களுக்கு திருமணம் ஆன மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன்.

 நிஜ சம்பவங்கள் ஒரு முழு கதைக்கான ஆரம்பமாக இருக்கக் கூடும் !


 சுவாரஸ்யமான  சம்பவம் சொல்லிருக்கீங்க...

கணவனின் வயது, துடிப்பு, பெண்ணின் தோற்றம் , உடல் மொழி ,இவர்களுக்கு இடையிலான உரையாடல் ,ஊடல் வெட்கம் என வர்ணித்தால் ஒரு கதைக்கான ஆரம்ப நூல் பிடிபட்டு விடுகிறது !

பகிர்ந்தமைக்கு நன்றி !
❤️  Raspudin Jr  ❤️



Like Reply
#44
பொதுவாக நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் 

தர்க்கரீதியாக மேற்கொள்ளப்படும் எந்த விவாதத்திற்கும் அடிப்படை மூலக் காரணங்கள் 
ஒன்றே ஒன்றுதான் அது யாதெனில் 
உணர்வுகள் 

உணர்வுகள்தான் ஒரு உயிரை இயக்குகிறது அந்த வகையில் பசி, காதல், காமம், கோபம், அழுகை, ஆசை, ஏக்கம், துக்கம், இன்னும் பலபல என இவை அனைத்துயிருக்கும் பொதுவானவையே

அப்படியிருக்கையில் ஆண்களுக்கு எப்படியோ அப்படிதான் பெண்களுக்கும்  இந்த காம உணர்வுகள் உடல் சார்ந்த தேவைகள் 


சமூகம் விதித்துள்ள இந்த சமூகவிலங்கை உடைத்து வெளியே வர பெரிதாக யாராலும் இயலாத காரியம்தான் 

இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் தன்னை ஆண் என்று வெற்றுப்பெரூமை பேசும் ஒரு ஆணால் தன் குடும்பத்தினர் முன்னேயோ அல்லது மக்கள் பெருந்திரளாக இருக்ககூடிய கூட்டத்தில் நான் காமக்கதைகள் படிப்பேன் காமப்படங்கள் பார்ப்பேன் என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் அனைவரின் மீதும் காம எண்ணத்தோடுதான் அணுகுகிறேன் என்று கூறமுடியுமா?


ஆணாதிக்கம் நிறைந்துள்ள இந்த சமூக கட்டமைப்பில் ஒரு ஆணாலயே இப்படி பொதுவெளியில் ஒரு கருத்தை தெரிவிக்கமுடியாது 

அப்படியிருக்கையில் கற்பு, ஒழுக்கம், புனிதம், பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு என அனைத்திற்கும் தன்னை மட்டுமே சுத்தமானவள், பரிசுத்தம் நிறைந்தவள் என தீக்குளிக்கச் சொல்லும் இந்த சமூகத்தின் முன்னால் ஒரு பெண் தானாக முன்வந்து நான் காமம் சார்ந்த கதைகள், படங்கள் என படிப்பேன் பார்ப்பேன் என்று சொல்லமுடியுமா?



உணர்ச்சி பொதுவானது என்ற விதிமுறையை புரிந்துகொண்டாலே போதும்  
பெண்களும் காமக்கதைகள் படிப்பார்கள் என்று நாம் புரிந்துகொள்ளலாம் 

ஆனால் அப்படி படிப்பவர்கள் ஆண்களோடு ஒப்பிடுகையில் நூற்றுக்கு ஐந்தோ அல்லது நான்கு சதவிகிதம்தான் மிகவும் சிறிய எண்ணிக்கையிலான அளவில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
[+] 1 user Likes வசிகரன்'s post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)