Adultery குற்றவாளி
#41
(09-06-2025, 06:19 PM)Arun_zuneh Wrote: கதையில் இதுவரை எங்கும் பாஷா பஷீரின் மகன் என்று இல்லை. கடைசி வரியின் படி பாஷா பஷீரின் மகன் என்றால் வைஷ்ணவியை விட பாஷா ஒரு வயது தான் மூத்தவன் அவனது வயது 23 அல்லது 24 என்று தான் இருக்கும். அவன் இன்ஸ்பெக்டர் என்றால் ( 21 age for SI to promotion minimum 7 years for Inspector) அவனது வயது குறைந்தது 29 ஆக இருக்க வேண்டும்

கதையில் பிழை காணும் அளவு என் கதையை வாசகர் படிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கதை கடந்த வருடம் ஜூன் மாதம் நிறுத்தப்பட்டது. மீண்டும் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வருடம் ஜூன் மாதம் தொடர்கிறேன். கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளியில் சில பிழைகள் என் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். அதை சுட்டி காட்டியதற்கு நன்றி. மேலே கதையை திருத்தி விட்டேன். மீண்டும் ஒருமுறை படித்து பார்க்கவும். கதையில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டவும்.1 வருட நீண்ட இடைவேலை பிழைகள் இல்லாமல் தொடரும் அளவிற்கு எனக்கு ஞாபக சக்தி இல்லை.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
(09-06-2025, 07:14 PM)Priyaram Wrote: Nice update…welcome back..continue this story bro…Thank you

Thank You bro. Keep Support
Like Reply
#43
இந்த கதையில் பத்ரியை பழிவாங்க பல வழிகள் உள்ளன. வைஷ்ணவி பாஷாவை கல்யாணம் பண்ணுவதற்கு முன் பலமுறை உடலுறவு கொள்வது (வைஷ்ணவிக்கு இன்னும் பாஷாவுடன் கல்யாணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன் அப்படி ஆகி இருந்தால் இதற்கு முன்பு பாலாவுடன் தன் அம்மணத்தை பகிர்வது போல் ஒரு பதிவு இருந்தால் நன்றாக இருக்கும்). பாலாவை கல்யாணம் பண்ணிய பிறகு பஷிருக்கு தன் தாயை இரண்டாவது திருமணம் செய்து வைப்பது (அஷாவின் தந்தை இறந்து விட்டார் என்பது இன்னும் நன்றாக இருக்கும்) அப்படி இரண்டாம் திருமணத்திற்கு முன் பத்ரியுடன் நடக்கும் விவாகரத்துக்குமுன் பத்ரி கட்டிய தாலியுடன் பஷிருடன் ஒரு உடல் உறவு நடந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

FYI:- எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சமுகத்தின் மிது வெறுப்பு இல்லை பத்ரி போல் தன் சந்தோஷத்திற்காக பிறரை கஷ்டபடுத்தும் கதாபாத்திரங்கள் கதையிலாவது வருத்த பட வேண்டும் என்ற எண்ணம் தான்
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
#44
(10-06-2025, 07:11 AM)Arun_zuneh Wrote: இந்த கதையில் பத்ரியை பழிவாங்க பல வழிகள் உள்ளன. வைஷ்ணவி பாஷாவை கல்யாணம் பண்ணுவதற்கு முன் பலமுறை உடலுறவு கொள்வது (வைஷ்ணவிக்கு இன்னும் பாஷாவுடன் கல்யாணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன் அப்படி ஆகி இருந்தால் இதற்கு முன்பு பாலாவுடன் தன் அம்மணத்தை பகிர்வது போல் ஒரு பதிவு இருந்தால் நன்றாக இருக்கும்). பாலாவை கல்யாணம் பண்ணிய பிறகு பஷிருக்கு தன் தாயை இரண்டாவது திருமணம் செய்து வைப்பது (அஷாவின் தந்தை இறந்து விட்டார் என்பது இன்னும் நன்றாக இருக்கும்) அப்படி இரண்டாம் திருமணத்திற்கு முன் பத்ரியுடன் நடக்கும் விவாகரத்துக்குமுன் பத்ரி கட்டிய தாலியுடன் பஷிருடன் ஒரு உடல் உறவு நடந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

FYI:- எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சமுகத்தின் மிது வெறுப்பு இல்லை பத்ரி போல் தன் சந்தோஷத்திற்காக பிறரை கஷ்டபடுத்தும் கதாபாத்திரங்கள் கதையிலாவது வருத்த பட வேண்டும் என்ற எண்ணம் தான்

நீங்கள் குறிப்பிட்ட வயது வித்தியாசம் போல பிழை இருந்தால் தெரியப்படுத்த சொன்னேன். நீங்கள் கதையையே மாற்றியமைக்க சொல்கிறீர்கள்.

FYI : எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த சமூகத்தின் மீதும் வெறுப்பு இல்லை. இந்த கதையில் பத்ரி ஒரு கோழை. கையாலாகாதவன். தாழ்வு மனப்பான்மை கொண்ட சைக்கோ. காதலின் அருமை தெரியாமல் காதலிப்பது, தான் நேசிப்பவரையே அன்பு காட்டியோ அல்லது எமோஷனல் பிளாக்மைல் செய்தோ அல்லது உடல்/மனச் சித்ரவதை செய்து அதுதான் காதல் என நினைப்பது. உதாரணமாக ஜே ஜே திரைப்படத்தில் ஹீரோயியை ஒருதலையாக காதலிக்கும் ஒரு கையாலாகத கோழை கதாப்பாத்திரம் ஜமுனா ஜமுனா என ஹீரோயின் பின்னாடியே சுற்றும். நீ இல்லைன்னா செத்துடுவேன் ஜமுனா என எமோஷனல் பிளாக்மைல் செய்யும். அந்த கதாபாத்திரமும் , வல்லவன் படத்தில் சிம்புவை காதலிப்பதாக சொல்லி சித்ரவதை செய்யும் சைக்கோ ரீமாசென் கதாப்பத்திரமும் கலந்த கலவைத்தான் பத்ரி.
மேலும் பத்ரியை பழிவாங்க ஆஷாவையும் பஷிரையும் குணங்களை தரங்கெட நான் நினைக்கவில்லை. அவர்கள் நல்லவர்களாகவே இருக்கட்டுமே. கதையின் போக்கில் பஷிர் ஆஷா இணையலாம். ஆனால் அது பத்ரியை பழிவாங்கும் நோக்கிற்காக நடக்கும் கள்ள உறவாக இருக்காது. ஆமா யார் அந்த பாலா?
[+] 2 users Like Ishitha's post
Like Reply
#45
மன்னிக்க வேண்டும். இந்த கதையின் போக்கை காமமாக மட்டுமே பார்க்க எண்ணி அப்படி கூறினேன்.மற்றபடி கதையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இந்த கதையின் தலைப்பு மற்றும் முதல் பகுதியை மட்டுமே வைத்து இதில் கதாநாயகி ஜுமைரா என்பதால் அவரை சுற்றி மட்டுமே திரைகதையை நீங்கள் முடிவு செய்தீர்கள் என்று என்னி இப்படி ஒரு யோசனையை முன்வைத்தேன்.

பாஷாவை தான் எழுத்து பிழையில் பாலா என்று மாறியது
[+] 2 users Like Arun_zuneh's post
Like Reply
#46
(10-06-2025, 12:19 PM)Arun_zuneh Wrote: மன்னிக்க வேண்டும். இந்த கதையின் போக்கை காமமாக மட்டுமே பார்க்க எண்ணி அப்படி கூறினேன்.மற்றபடி கதையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இந்த கதையின் தலைப்பு மற்றும் முதல் பகுதியை மட்டுமே வைத்து இதில் கதாநாயகி ஜுமைரா என்பதால் அவரை சுற்றி மட்டுமே திரைகதையை நீங்கள் முடிவு செய்தீர்கள் என்று என்னி இப்படி ஒரு யோசனையை முன்வைத்தேன்.

பாஷாவை தான் எழுத்து பிழையில் பாலா என்று மாறியது

கருத்துக்கு நன்றி.
[+] 1 user Likes Ishitha's post
Like Reply
#47
Please continue this story friend…
[+] 1 user Likes Priyaram's post
Like Reply
#48
இந்த கதைக்கு அப்டேட் வேண்டும் friend
Like Reply




Users browsing this thread: