17-05-2025, 08:37 AM
Super update. now ramesh has posessiveness.
Adultery காமவனத்தில் ராதா (RRRR - Radha Ramesh Ramya Ranjani) - 2
|
17-05-2025, 12:35 PM
Vera level bro super ah Iruku Mudinja some image's um post panunga
17-05-2025, 01:34 PM
நண்பா அருமை காமத்தை தூக்கலாக சேர்த்து நன்றாக கதையை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகிறீர்
17-05-2025, 04:20 PM
Semma bro…I think ranjani needs some pshychiatric treatment to come out of that bad memories…what Radha think about guna,please clarify bro,she is still angry at him for treated brutally or she is having likeness towards him and his hard sex?…Ramesh possessiveness semma,what he wil do,if Radha enters into relationship with someone…? Thanks a lot bro….
18-05-2025, 07:41 PM
Expecting Radha and Guna's encounter, in bdsm style kavin.
Your work is exceptional. I hope everything is good on your side, life has up and downs yaar. I wish you come above all the struggles. Wish you best of luck.
-Pickup, drop, escape.
19-05-2025, 08:24 AM
(17-05-2025, 08:37 AM)olumannan Wrote: Super update. now ramesh has posessiveness. (17-05-2025, 09:20 AM)Vidhi Valiyathu Wrote: Very hot narration bro (17-05-2025, 12:35 PM)Vino27 Wrote: Vera level bro super ah Iruku Mudinja some image's um post panunga Next time try panraen bro (17-05-2025, 01:34 PM)Arun_zuneh Wrote: நண்பா அருமை காமத்தை தூக்கலாக சேர்த்து நன்றாக கதையை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகிறீர் நீங்கள் அடுத்த முறை கொஞ்சம் விரிவாக கருத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் நண்பா. (17-05-2025, 04:20 PM)Priyaram Wrote: Semma bro…I think ranjani needs some pshychiatric treatment to come out of that bad memories…what Radha think about guna,please clarify bro,she is still angry at him for treated brutally or she is having likeness towards him and his hard sex?…Ramesh possessiveness semma,what he wil do,if Radha enters into relationship with someone…? Thanks a lot bro…. Coming episodes you can get the answer (17-05-2025, 07:28 PM)jiivajothii Wrote: superb (18-05-2025, 03:33 AM)Muthiah Sivaraman Wrote: Arumaiya poguthu nanba (18-05-2025, 07:41 PM)Hornytamilan23 Wrote: Expecting Radha and Guna's encounter, in bdsm style kavin. That will take some episodes to come (18-05-2025, 09:55 PM)Sanjjay Rangasamy Wrote: Super hot கமெண்ட் போட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.. ![]()
20-05-2025, 10:40 PM
(This post was last modified: 22-05-2025, 05:36 AM by Kavinrajan. Edited 6 times in total. Edited 6 times in total.)
ஒரு மாதத்திற்கு மேலாக எந்த பெண்ணின் வாசனையும் படாதவராக.. பழைய தீய பழக்கவழக்கங்களை துறந்து, உத்தம பாதையில் பயணித்து கொண்டிருந்த குணாவை.. ராதா மறுபடியும் அசைத்து பார்த்து விட்டாள். இந்த முறை அவளின் அழகால் மட்டுமல்ல தன் முகச்சிரிப்பால், கள்ளம் கபடமில்லா குணத்தால் என பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மாலத்தீவில் ராதாவின் உடல் வனப்பில் மட்டும் மயங்கியவர்.. இப்போது தன்னை அவளிடம் மொத்தமாக இழந்து கொண்டிருந்தார். தன் மருமகன் தன்னை அழைத்ததை கூட காதில் விழாத அளவிற்கு.. ரமேஷ் தன் முன்னே வந்து அமர்ந்த பின் தான் அவருக்கு நிகழ்காலமே உரைத்தது. "எ..எப்ப வந்திங்க மாப்ளே..?" ராதாவிடமிருந்து அவசரமாக பார்வையை நகர்த்தினார். "அது நா கேக்க வேண்டிய கேள்வி மாமா.. நா இங்க வந்து இரண்டு நிமிஷமாச்சு.. உங்க காபி ஆறிடுச்சிங்களா.. இல்ல திரும்ப சூடு பண்ணி கொடுக்கனுங்களா..?" கிண்டலாக சிரித்தான் ரமேஷ். "இல்ல ப்ரவாயில்ல.. இந்த சூடே போதும்.. ரஞ்சனி எங்க இருக்கா மாப்ளே..?" ம்க்கும்.. நா உங்க முன்னாடி வந்து நின்னா தான், உன் பொண்ணு பத்தின நினைப்பே வருமா மாமா.. மனதுக்குள்ளே கவுன்டர் கொடுத்தான் ரமேஷ். "உள்ள பெட்ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா.. வெளிய வரச் சொல்லட்டுங்களா..?" வந்து அப்பாவோட திருவிளையாடல பார்த்துட்டு காரி துப்புமா என ரஞ்சனியை இழுத்து விட பார்த்தான். "வேணாம்.. என்ன பாத்தா டென்ஷன்ல கத்துவா.. ரெஸ்ட் எடுக்கட்டும்.. விடுங்க மாப்ளே.." "ம்ம்.. லன்ச் முடிச்ச பிறகு வர்றேன்னு போன்ல சொன்னிங்க.. முன்னாடியே வந்துட்டிங்க.." "உங்கள பாக்காம என்னால வீட்ல தனியா இருக்க முடியல.. அதனால உடனே புறப்பட்டு வந்துட்டேன் மாப்ளே.." ராதாவின் காதில் விழுமாறு வால்யூம் கூட்டி அவர் சொன்னது போல ரமேஷ் உணர்ந்தான். அட மாமா..! ராதாவுக்கு செமையா வலை பின்னுறிங்க போங்க.. "அதானே பார்த்தேன்.. எங்க மேல உங்களுக்கு எவ்ளோ பாசம் இருக்கு மாமா.." வழிந்தான். "எதுக்காக என்ன வரச் சொன்னிங்க..?" என் மாஜி பொண்டாட்டி ராதாவ க்ரேக்ட் பண்றதுக்கா இங்க வரச் சொல்லுவேன்? "சொல்றேன்.. அதுக்கு முன்னாடி இந்த லெட்டர படிங்க.. ராம் பிரசாத் பேர்ல எவனோ ராஸ்கல் விளையாடிட்டு இருக்கான்.." ரமேஷ் கொடுத்த பேப்பரை முழுவதும் படித்த அவரது கண்கள் கோபத்தில் துடித்தன. "என்ன மாப்ளே.. எவன் அவன் இப்படி அசிங்கமா எழுதி இருக்கான்.. அவனுக்கு எப்படி இவ்ளோ துணிச்சல் வந்தது?" "யாருனு தெரியல.. அத நீங்க தான் கண்டுபிடிக்க உதவி பண்ணனும் மாமா.." "நா எப்படி?" ராதாவ பார்த்த குஷில ஜகா வாங்காதிங்க மாமா.. வந்து ஹெல்ப் பண்ணுங்க.. "ராம் பிரசாத் வாரிசுங்க யாராச்சும் இந்த வேலைய பண்ணியிருப்பாங்களானு ஒரு ட்வுட் இருக்கு.." "அதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மி மாப்ளே.." அவர்களின் பேச்சு குரலை கேட்டு ராதாவும் சோபாவில் ரமேஷின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். போச்சு..! எல்லாம் போச்சு.. ராதா வேற வந்துட்டா.. இனி மாமா பேசுன மாதிரி தான். ராதாவின் மாராப்பு சற்று விலகி இருக்கவே.. அந்த ஆழமான க்ளிவெஜில் கிடைத்த மார்பு செழுமைகளை குணா தன் பார்வையாலே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி கொண்டிருந்ததில்.. ஜொள் வழிந்தது தெரிய வந்தது ரமேஷுக்கு. "எத வச்சு அப்படி சொல்றிங்க மாமா..?" டிஸ்யூ பேப்பரை அவர் பக்கமாய் நகர்த்தினான். மருமகன் செய்த செயலால் சங்கடப்பட்டாலும்.. ராதாவை நோட்டம் விடுவதை நிறுத்தவில்லை குணா. குணா சொல்லும் பதிலை கவனிப்பதை காட்டிலும்.. குணாவின் பார்வை எங்கே செல்கிறது என்பதிலே அதிக கவனமாக இருந்தான் ரமேஷ். "அது வந்து.. என்ன கேட்டிங்க மாப்ளே..?" அவ கழுத்துக்கு கீழ பார்த்துட்டே இருந்தா.. எப்படி என் கேள்வி உங்க ஞாபகத்துல இருக்கும் மாமா..! "எப்படி ராம்பிரசாத்தோட வாரிசு லெட்டர் அனுப்பியிருக்க மாட்டாங்கனு உறுதியா சொல்றிங்கனு கேட்டேன் மாமா.. " "ம்ம்.. புரிஞ்சது.. ராம்பிரசாத்தோட ஃபர்ஸ்ட் வொய்ஃப் ஏற்கனவே இறந்துட்டாங்க.. அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு.. இப்ப யூஎஸ்ல செட்டிலாயிட்டாங்க.. இரண்டாவது வொய்ஃப்ப டைவர்ஸ் பண்ணிட்டான்.. அவங்களுக்கு ஒரு பையன், டில்லியில டாக்டரா இருக்கான்.. இவங்க இரண்டு குடும்பங்களும் ராம்பிரசாத்தோட ஊர் மேயுற குணத்த நல்லா தெரிஞ்சுகிட்டு அவன்கிட்ட இருந்து மொத்தமா ஒதுங்கிட்டாங்க.. கடைசியா அவங்க அவர பார்த்து பேசி ஒரு பத்து வருஷமாவது ஆகியிருக்கும்.. இத பல முறை என்கிட்ட பேசும் போது சொல்லிருக்கான்.. அவ்வளவு ஏன் அவன கருமாதி பண்ண கூட அவங்க யாருமே வரலயே.. இப்ப புதுசா ஒரு மாடல் அழகிய மூணு வருஷத்துக்கு முன்னாடி மூணாவது கல்யாணம் பண்ணியிருக்கான்.. இது கூட பல வப்பாட்டிங்கள வச்சியிருக்கான்.. ஆனா யாருக்குமே வாரிசு இல்ல.. அது எனக்கு நல்லா தெரியும்.. அதனால தான் சான்ஸ் இல்லனு சொன்னேன்.." "வாரிசுங்க யாரும் பண்ணலேன்னா.. வப்பாடிங்க இல்ல அந்த மூணாவது பொண்டாட்டியோட அண்ணன் தம்பி சொந்தக்காரங்க.. இப்படி யாராச்சும் செய்ய வாய்ப்பு இருக்கலாம் இல்லையா குணா.?" ராதா கேட்ட கேள்வி மட்டும் உங்க காதுல இப்ப நல்லா விழுந்துருக்குமே..! குணா ராதாவின் கேள்விக்கு பதில் சொல்ல பரபரத்தார். "ம்ஹூம்.. அதுக்கும் வாய்ப்பில்ல ராதா.. ஏன்னா.. அவன் செத்த உடனே அவன் சொத்த பிரிச்சு சண்டை போடறதுக்கே அவங்க எல்லாருக்கும் நேரம் சரியா இருக்குது.. இதுல உங்கள எதுக்கு பழிவாங்க போறாங்க.. சொல்லப் போனா அவன் செத்தது அவங்களுக்கு ஒரு வழியில நிம்மதி கொடுத்திருக்குது ராதா.." "அப்ப யாரு தான் இந்த வேலைய செய்ஞ்சியிருப்பாங்க மாமா.. ஒரே குழப்பமா இருக்கே..? இந்த விஷயத்த லேசா எடுத்துக்க முடியல.. அந்த லெட்டர்ல எழுதுனத வச்சு பாக்குறப்ப.. அவன் பழிவாங்குறதுல ரொம்ப தீவிரமா இருக்குற மாதிரி இருக்கு.. அவன் குடும்பத்துல இல்ல ப்ரண்ட்ஸ் சர்க்கிள்ல வேற யாராச்சும் எங்கள பழிவாங்குறத்துக்கு வாய்ப்பு இருக்கானு நல்லா யோசிச்சி சொல்லுங்க மாமா.. இது உங்க பொண்ணோட மான பிரச்சனையும் கூட.." குணா தன் நெற்றியை சுருக்கி யோசிக்க ஆரம்பித்தார். அவருக்கு எதுவும் புலப்படுவது போல தெரியவில்லை. ராதா குறுக்கிட்டாள். "சரி விடுங்க குணா.. வீட்ல போய் நல்லா ஆற அமர யோசிச்சி பாருங்க.. எதாச்சும் தெரிய வரும்.. இப்ப எதுக்கு இவ்ளோ சிரமப்பட்டு யோசிக்கிறிங்க.." ராதா இப்படி குணா மீது கரிசனமாக பேசுவாள் என ரமேஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது. மெல்ல மெல்ல குணாவின் வலையில் விழுந்து கொண்டிருக்கிறாளோ? என உள்ளுக்குள் பொசுங்கினான். "ப்ரவாயில்ல ராதா.. என் பொண்ணு மாப்பிள்ளை ஆபத்துல இருக்கறப்ப.. நா எப்படி நிம்மதியா இருக்க முடியும்?" ராதா ரமேஷை பார்த்து திரும்பினாள். புன்னகைத்தாள். "அப்புறம் மாப்ளே சார்.. இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் கன்பார்ம் தானே.. பெட்ரூம ரெடி பண்ணிடலாமா..?" 'அப்படியே நீயும் ரஞ்சனி கூட துணைக்கு வந்தா நல்லாயிருக்கும்டி..' என சொல்லத்தான் ஆசைப்பட்டான் ரமேஷ். "கன்பார்ம் ராதா.. ரஞ்சனியே என்கிட்ட ஒத்துகிட்டா.." "சூப்பர்டா.. ஃபர்ஸ்ட் நைட்ல முடிஞ்சதும் அடுத்து ஹனிமூன் ட்ரிப் எப்போ எங்க ப்ளான் பண்ண போற..? மால்டீவ்ஸா, இலங்கையா, மொரிஷியஸா, தாய்லாந்தா, மலேஷியாவா..? இல்ல சிம்ப்ளா ஊட்டி, கொடைக்கானல், கேரளானு முடிஞ்சுக்க போறியா?" "எந்த ப்ளானும் இப்போதைக்கு இல்லடி.. ரஞ்சனிக்கு அடுத்த வாரம் எக்ஸாம் வருது.. முடிஞ்சதும் அந்த லீவ்ல தான் ஹனிமூன பத்தியே யோசிக்கனும்.." அதற்கு ராதா சிரித்து கொண்டே வாய் திறந்து பதில் பேசும் முன்.. குணா உள்ளே குறுக்கிட்டார். "ராதா.. எதோ கன்ட்ரி பேர வரிசையா சொல்லிட்டே இருந்தல.. அது.. ஆங்ங்.. பிடிச்சிட்டேன்.. தாய்லாந்து.. அங்க ராம்பிரசாத்துக்கு முறைதவறி பொறந்த பையன் ஒருத்தன் இருக்கான்.. இந்த விஷயம் யாருக்குமே தெரியாது.. பல வருஷமா ரகசியமா வளர்த்துட்டு வர்றான்.. ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி, ராம் பிரசாத் குடிபோதைல சொன்னது ஞாபகத்துக்கு இப்ப வருது.." இப்பவாவது வந்துச்சே..! "யாரு மாமா அவன்..?" "பேரு.. அடையாளம் எதுவும் எனக்கு தெரியாது மாப்ளே.. முதல் பொண்டாட்டி இறந்த தூக்கத்த ரிலாக்ஸ் பண்ண.. தாய்லாந்த்ல அவன் ஒரு மாசம் டூர் அடிச்சப்போ.. வாடகை மனைவியா ஒரு தாய்காரிய அமர்த்திகிட்டான்.. அவ மூலமா ஒரு குழந்தை உண்டானதும்.. வருஷா வருஷம் போய் பார்த்துட்டு வருவான்.. கடைசியா அஞ்சி வருஷம் அவன பாக்கல.. யாருகிட்டயும் எந்த விவரத்தையும் சொல்லாம மறைச்சான்.. ஆனா ஒரு முறை என்கிட்ட இத பத்தி போதையில உளறினப்ப நா தெரிஞ்சுகிட்டேன்.. இப்ப அவனுக்கு என் பொண்ணு வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.. எனக்கு என்னவோ அவன் பொண்ணுங்கள கடத்தி சப்ளை பண்ற பிஸ்னஸ்ல அவன் பையனுக்கும் பங்கு இருக்கும்னு நினைக்குறேன்.. இல்லனா ஏன் அவன பத்தின டீடைல்ஸ ரகசியமா வச்சுக்கனும் மாப்ளே.." "க்ரேக்ட்டா சொன்னிங்க மாமா.. ராம் பிரசாத் செத்ததால அவன் பிஸ்னஸும் சேர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும்.. அதான் அந்த கோபத்துல நம்மள பழிவாங்குறானு நினைக்குறேன்.. அவன் லெட்டர்ல எழுதுன வார்த்தை பொண்ணுங்கள வச்சு பிஸ்னஸ் சம்பந்தப்பட்ட மாதிரியே இருந்தது.. சரி.. அவன எப்படி தேடி கண்டுபிடிக்குறது.. இதுக்காக தாய்லாந்து போகனுமா..?" "தேவையில்ல மாப்ளே.. நம்மள தேடி அவனே வருவான்.. இனிமே தான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்.. அவன் தான் ராம்பிரசாத்தோட வாரிச்சாச்சே.." நானும் தான் மாமா.. ராதாவ உன் கூட தனியா விட கூடாது ஆமா.. அப்போது பெட்ரூம் கதவு திறக்கப்பட்டது. "என்னங்ங்க.. எவ்ளோ நேரமா உங்களுக்காக வெய்ட் பண்றது.. இப்ப உள்ள வரப்போறிங்களா இல்லையா..?" கதவை கொஞ்சமாக திறந்து வைத்தபடி.. ரஞ்சனி கிறக்கமாக அதே நேரம் கொஞ்சம் கோபம் கலந்து கூப்பிட்டாள். இவ வேற ஒருத்தி.. நேரம் காலம் தெரியாம உள்ள வர சொல்லுறாளே.. ரமேஷ் தயங்கியபடி அங்கேயே அமர்ந்திருந்தான். "டேய் ரமேஷ்.. முதல்ல உள்ள போடா.. அப்புறமா பேசிக்கலாம்.. ரஞ்சனி கூப்பிடுறால.." ராதா அவன் தோள்பட்டையில் இடித்தாள். ரஞ்சனியுடன் ஃபோர்ப்ளே செய்ய ரமேஷுக்கு ஆசையாய் இருந்தாலும்.. ராதாவை குணாவிடம் தனியாக விட்டு செல்ல மனம் பதறியது. "ராதா.. மத்தியான சமையல் முடிச்சிட்டியா..? ரஞ்சனி பசியில இருக்காடி.." ராதாவை சமையலறைக்கு அனுப்பி பிஸியாக இருக்க வைத்து விட்டு.. குணாவிடமிருந்து பிரிப்பது தான் அவனது திட்டம். "நா ரெடி பண்றேன்டா.. உன் பொண்டாட்டிய கொஞ்சம் பசிய பொறுத்துக்க சொல்லுடா.." ராதா சிரித்து கொண்டே கிச்சன் பக்கம் ஒதுங்க.. தன் திட்டம் பலித்த மகிழ்ச்சியில் உள்ளே உற்சாகமாய் நுழைந்து கதவை மூட போகின்ற நேரத்தில்.. குணாவின் குரல் ரமேஷை கலக்கமடைய செய்தது. "ராதா.. நா கிச்சன்ல கூடமாட வந்து ஹெல்ப் பண்ணட்டுமா..?" "தாராளமா வாங்க.." அடேய்.. மாமா.. உள்ள போகாத.. கிச்சன பெட்ரூமா மாத்தாத மாமா.. கதவின் சிறிய இடைவெளியில் பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் மேலும் வியர்த்தான். "என்னங்க.. வெளிய அப்படி என்ன பார்த்துட்டு இருக்கிங்க.. சீக்கிரமா கதவ மூடிட்டு வாங்க.." தாபத்துடன் அழைத்த ரஞ்சனியின் குரல் அவனை உசுப்பேத்தவே.. வேறுவழியின்றி கதவை ஒருவழியாக சாத்தி விட்டு திரும்பி ரஞ்சனியை பார்த்தான். ஜாக்கெட் மற்றும் பாவாடையோடு கவர்ச்சியாக காத்திருந்தவள், ஒடி வந்து அவனை அணைத்து கொண்டாள். அவன் கழுத்தை வளைத்து இறுக்கி உதடுகளை கவ்விக் கொண்டாள் ரஞ்சனி. "உம்ம்ம்.. சப்ள்ப்.. உம்ம்ம்.. பச்சக்.." ஏறக்குறைய அவன் வாய்க்குள் தன் உதடுகள் முழுவதையும் நுழைத்து விட்டிருந்தாள். மூச்சு முட்டினாலும் ப்ரவாயில்லை என அவன் வாய்க்குள் தன் நாக்கை விட்டு விளாசி தள்ளினாள். அவன் எச்சிலை சுவைத்தபடியே அவனை மெல்ல மெல்ல கட்டிலுக்கு நகர்த்தி கொண்டு போனாள் ரஞ்சனி. வெளியே உங்கப்பன் தொல்ல தாங்கலடி.. என்ன சீக்கிரம் விட்டுற்றி.. என் ராதாவ உங்கப்பன் என்ன பண்ண போறானு தெரியலையே.. தனிப்பட்ட பிரச்சனையிலிருந்து இன்னும் விடுபடாததால்.. என் நிலைமை சரியாகும்போது அடுத்த பதிவு இட்டு விடுவேன். ஏற்கனவே மன உளைச்சலோடு எழுதி கொண்டிருக்கும் இக்கதையை வழக்கமாக கமெண்ட் போட்டு ஆதரித்தவர்கள், இப்போது ஏனோ போடுவதில்லை. அவர்களும் என்னை போன்று சொந்த வேலையில் பிசியாகி விட்டார்களா இல்லை வேறு கதைகளில் பிசியாகி விட்டார்களா என தெரியவில்லை. எனினும் ஒரிரு வாசகர்களுக்காவது மீண்டும் இக்கதையை தொடர்வேன்.. ஒரு நீண்ட இடைவேளையோடு.. இந்த இடைவேளையில் என் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என நம்புகிறேன். அப்டெட் கேக்காதிங்க.. நேரம் வரும் போது நானே கொடுத்துடுவேன். ![]()
21-05-2025, 03:51 PM
I understood ur situation bro take care of your health bro and take ur own time
21-05-2025, 07:45 PM
உங்க தனிபட்ட வாழ்க்கை முதலில் சமநிலையில் வைக்க கவனம் செலுத்துங்கள் நண்பா. பிறகு கதையை தொடருங்கள்.
கதை நன்றாக செல்கிறது. யோவ் ரமேஷு உனக்கு தான் ரஞ்சனிய கல்யாணம் பண்ணிவச்சாச்சில ராதா உன்ன பண்ண மாட்டேனு இருக்குறா, குணா கூடயாவது அவ பண்ணட்டுமே
22-05-2025, 12:08 AM
What happened bro…soon everything will be alright bro…take care and start the story once all the problems are solved bro…may god bless you…
Yesterday, 06:19 AM
Very very nice
Yesterday, 06:43 AM
Super sago
|
« Next Oldest | Next Newest »
|