03-05-2025, 10:41 PM
Good bro
|
Adultery விதியின் வழி
|
|
03-05-2025, 10:41 PM
Good bro
04-05-2025, 07:28 PM
Semma Interesting and Fantastic Update Nanba Super
05-05-2025, 09:47 AM
கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகள். கீழே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் கொடுத்த லைக்கும் கமெண்டும் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.
Ananthukutty chellam74 Chellapandiapple Darkest_Nite DemonKing2 flamingopink Gajakidost Gilmalover ju1980 Kalifa Karthick21 Kumar g Lusty Goddess Mak060758 manmadhakunju moledcock Nandhinii Aaryan omprakash_71 prrichat85 Punidhan RajeshD RARAA Royal enfield Sanjjay Rangasamy Sanjukrishna sexycharan Thebeesx Urupadathavan venkygeethu இந்த வாரம் அலுவலக வேலை காரணமாக போதிய நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஒரு பகுதி மட்டுமே எழுதி உள்ளேன். இப்பகுதியில் காம கலவி இல்லை. ஆனால் கதையின் அடுத்த கட்டத்துக்கு தேவையான நகர்வுகள் மட்டுமே இருக்கும். படித்து உங்கள் விருப்பு வெறுப்புகளை கண்டிப்பாக தெரிவிக்கவும். ஒரு நண்பர் "என் மனைவியின் ஆசை" கதையின் பார்ட் 2 எழுதுவது பற்றி கேட்டு இருப்பதை பற்றி யோசித்தேன். ஆனால் இக்கதையை முடித்த பிறகே வேற கதை பத்தி யோசிக்க வேண்டும். இக்கதையை நல்ல முறையில் முடிக்க உங்கள் தொடர் ஆதரவு தேவை.
05-05-2025, 09:49 AM
Part 46
அடுத்த மூன்று நாட்களும் கீர்த்தி உமா ஜோடி முன்னாரில் கும்மாளமும் கதிர் நந்தினி ஜோடி வீட்டில் கும்மாளமும் அடித்தனர். செக்ஸ் மட்டும் இல்லை, எதிர்கால சிந்தனை பத்தி நெறய பேச்சும் பேசினார். இரு ஜோடிகளுக்கு உள்ள நெருக்கம் அதிகரித்து இருந்தது. ட்ரிப்பின் கடைசி நாள் வந்தது. எல்லாமே பேக் பண்ணி எடுத்து வைக்க ஆரம்பித்தனர். கீர்த்தி உமாவிடம் "ஏய் உமா எப்படி இருந்துச்சு இந்த ஹனி மூன் ட்ரிப்" "ஹ்ம்ம்.. ரொம்ப புடிச்சு இருந்தது" அவள் சொல்லும் போது ஒரு வித கலக்கம் இருந்தது. "உமா.. எதுக்கு ஃபீல் பண்ணுரே. நம்ம பசங்க புரிஞ்சுப்பாங்க. இது அவுங்களுக்கு நல்லது தானே" "ஆமாங்க.. இருந்தாலும் தப்பு செஞ்சுட்டு இப்போ கதிர் எப்படி என்னை பாப்பானு புரியலை. அவன் சொன்னாலும் கேட்டுப்பானா.." "சொல்லுற விதத்துல எடுத்து சொல்லணும். கதிருக்கு கொஞ்சம் சீக்கிரமா பொண்ணு பாக்க ஆரம்பிச்சு கல்யாண பேச்சு எடுத்தா, அவனோட மனசு மாறிடும். கண்டிப்பா அவனுக்குனு ஒரு வாழ்க்கை வேணும்னு புரிஞ்சுப்பான். ஆனா நந்தினி தான் எப்படி எடுத்துப்பான்னு தெரியல. அவள் இன்னும் காலேஜ் முடிக்கணும். அவள் career ல வேலைக்கு போகணும்னு நினைச்சா அதுக்கு அப்புறம் தான் கல்யாண பேச்ச எடுக்க முடியும்." "ஆமா எனக்கும் அப்படி தான் தோணுது. கதிர் புரிஞ்சுப்பான். ஆனா நந்தினி இதை தாங்கிப்பாளா" "எப்படியோ விதி விட்ட வழி.. வர்றத சமாளிச்சு தான் ஆகணும்" "ஒரு வேலை நந்தினி சமாதானம் அடையலைனா என்ன பண்ண போறீங்க" கீர்த்தியிடம் பதில் இல்லை. கொஞ்சம் யோசித்தவாறே இருந்தான். உமா எடுத்த பொருள் எல்லாம் செக் பண்ணிவிட்டு கிளம்ப ரெடி ஆனாள். சில நிமிடத்தில் முருகன் எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து முன்னாரில் இருந்து கிளம்பினர். வண்டி ஓட ஓட இருவரும் எதுவும் பேசிக்கவில்லை. மனதில் குழப்பமும் பயமும் இருந்தது. இவ்வளவு நாள் சந்தோஷமாக பார்த்தவங்க இப்போ ஏன் இப்படி இருக்காங்கனு முருகன் குழம்பி கொண்டே வண்டி ஓட்டினான். அவனுக்கு தலை வெடிச்சிடும் போல இருந்தது. முருகன் அவர்களை ஏர்போர்ட்டில் ட்ராப் செய்யும் போது கீர்த்தியை பார்த்து "என்ன சார் முன்னார் விட்டு கிளம்புறோம்னு வருத்தமா" "அப்படிலாம் ஒன்னும் இல்லை. வீட்டுக்கு போனதும் பசங்க, வேலை, இதை பத்தி எல்லாம் கொஞ்சம் நினைச்சா.." "என்ன சார் இதுக்கு போயி.. யாருக்கு உங்கள மாதிரி அமையும்.. பசங்க உங்களுக்கு ஹனி மூன் அனுப்பி வச்சு இருக்காங்க..நான் வேணும்னா சொல்லுறேன் பாருங்க.. அடுத்த வருஷம் நீங்க உங்க பசங்க கூட சேந்து முன்னார் வருவீங்க.. அப்போவும் நான் தான் உங்களுக்கு டிரைவர் ஆ வருவேன்" கீர்த்தி வேண்டாவெறுப்பா லேசாக சிரித்து விட்டு, லக்கேஜ் இறக்கிவிட்டு முருகனுக்கு கொஞ்சம் காசு கொடுத்து அவனை அனுப்பினார். இருவருக்குள்ளும் ஏதோ ஒரு பயத்தோடு ஃபிலைட் ஏறி சென்னை நோக்கி பறந்தனர். -------------------------------------------- வீட்டில் நந்தினியும் கதிரும் ஒத்து முடித்த களைப்பில் உடம்பில் துணி இல்லாமல் அணைத்து படுத்து இருந்தனர். மெல்ல நந்தினி "என்னங்க இன்னும் 4 மணிநேரத்துல.." கதிர் கொஞ்சம் தலையணையில் ஏறி படுக்க நந்தினி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். "ஏய் நந்து எனக்கு என்னவோ உமா நம்மள புரிஞ்சுப்பாங்கன்னு தோணுது. ஆனா அப்பா வ நினைச்சா தான் கவலையா இருக்கு..அம்மா இறந்த அப்புறம் ரொம்ப வருஷம் தனியா இருந்துட்டார்.. அதுக்கு அப்புறம் அவர் ஆசைப்பட்டது உன்னை..ஆனா இப்போ" "ஏன் கதிர்.. நான் தப்பு செஞ்சுட்டேனா?" "ஏய்..அதெல்லாம் இல்லை.. அப்படி பார்த்தா.. உமா கூட என்னை நம்பி இருந்தா.. எனக்கு ஒரு ஐடியா தோணுது" "என்ன" "எனக்கு என்னவோ அப்பாவுக்கும், உமாவுக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்து இருக்கும் இப்போதைக்கு" "அதுக்கு" "அவுங்கள ஒன்னு சேத்து விட்டோம்னா??" "ஹ்ம்ம் ஐடியா நல்லா தான் இருக்கு.. ஆனா அவுங்க ஒண்ணா சேந்துட்டா நம்மள எப்படி சேர விடுவாங்க.. அதுவும் அவுங்க ஒண்ணா சேந்துட்டா நாம அண்ணன் தங்கச்சி முறை ஆகிடும்.. அதுவேற" "ஏய் எல்லா பிரச்னையும் ஒரே நேரத்துல யோசிக்க கூடாது. மொதல்ல அவுங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேத்துடுவோம். அதுக்கு அப்புறம் விதி நமக்கு ஒரு வழி காமிக்கும்" "நல்லா தான் இருக்கு ஐடியா. இது நல்லபடியா நடக்குமா?" "ஹ்ம்ம்.. தெரியல.. ஆனா எதுவும் செய்யாம இருக்குறதுக்கு இதை ட்ரை பண்ணலாம்ல" "நீ சொல்லுறதும் சரி தான்." "சரி அவுங்க வந்தப்புறம் நாம நெருங்கி இருக்க முடியாது.. இன்னொரு ரவுண்டு போலாமா" "சீ போடா" என்று எழ பார்த்தாள். அவளை சுருட்டி தன் மேல் விழவைத்தான். அவளும் அவனை அணைத்தவாறே இருக்க, முத்த சத்தம் ஆரம்பித்தது. அப்படியே அவர்கள் பின்னி பிணைந்து அணைத்து கொள்ள, வேண்டாம் என்று சொன்னவள் கொஞ்சம் நேரத்தில் அவன் மேல் ஏறி குதிரை ஓட்ட ஆரம்பித்து இருந்தாள். -------------------------------------------- காலை மணி 10 போல கதிர் வேளைக்கு செல்ல தயாராகினான். நந்தினி வீட்டில் தான் இருக்க போகிறாள். கீர்த்தி, உமா இன்னும் சற்று நேரத்தில் வர இருந்தனர். நந்தினி கதிரிடம் "டேய் அப்படி பேசிட்டு இப்போ நீ கிளம்பிட போறே.. நான் தானே அவுங்கள face பண்ணனும்" "ஹ்ம்ம் நந்து.. எப்படியும் அவுங்க வந்து டைர்ட் ஆ இருப்பாங்க. எப்படியும் சாயங்காலம் இதுக்கு ஒரு வழி பண்ணிடலாம்" அவன் கொடுத்த தைரியத்தில் அவள் எதையும் சமாளித்து விடலாம் என்ற தெம்பு இருந்தது. அவன் கிளம்பியதும் மதிய வேலைக்கு தேவையான சமையல் செய்ய தொடங்கினாள். உடம்புக்குள் ஒரு வித உதறல் இருந்து கொண்டே இருந்தது. சரியாக 11 மணி போல கீர்த்தி, உமா டாக்ஸி யில் வந்து இறங்கினர். வீட்டில் கதிர் இல்லை என்பது புரிந்து உமா, கீர்த்தி க்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகினர். எல்லா லக்கேஜ் எடுத்து கொண்டு உள்ளே வந்தனர். நந்தினி அவர்கள் வந்ததை உற்சாகம் இருப்பது போல நடித்து வரவேற்றாள். கீர்த்தி நந்தினியை நேருக்கு நேர் பார்ப்பதை முடிந்தவரை தவிர்த்தார். கீர்த்தி கல்லூரியில் விடுமுறை என்றாலும் ஸ்டாஃப் எல்லாரும் ஒரு வாரம் முன்னாடி கல்லூரி வர சொல்லி இருந்ததால் அவர் அன்று கல்லூரி கிளம்பினார். உமா, நந்தினி மட்டும் பகல் நேரத்தில் வீட்டில் இருந்தனர். நந்தினி உமாவிடம் முன்னார் ட்ரிப் பத்தியும் அங்கே எடுத்த போட்டோஸ் எல்லாம் பேசியும் பார்த்தும் முடித்தாள். மதியம் கொஞ்சம் டைர்ட் ஆ இருந்ததால் தூங்கி எழுந்தனர். மாலை 6 மணி போல கீர்த்தி, கதிர் வீடு வந்து சேர்ந்தனர். நால்வருக்குள்ளும் ஏதோ ஒரு நெருடலில் பேச்சை குறைத்து இருந்தனர். இதுக்கு மேலும் இந்த விஷயத்தை பேசாமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் போது, நால்வரும் ஹாலில் இருக்கும் போது கீர்த்தி தான் ஆரம்பித்தார். கீர்த்தி : "கதிர், நந்தினி நான் ஒரு விஷயம் உங்க கிட்ட பேசணும்" கதிர் : "நானும் ஒரு விஷயம் உங்க கிட்ட எப்படி சொல்லனு தெரியாம இருக்கிறேன்" உமாவும் நந்தினியும் என்ன நடக்க போகுதோ என்ற பதட்டத்தில் அவர்களை பார்த்து கொண்டு இருந்தனர். கீர்த்தி கொஞ்சம் பெருமூச்சு விட்டு : "கதிர் நந்தினி.. நேராவே விஷயத்துக்கு வர்றேன். நமக்குள்ள இருக்குற உறவை பத்தி நானும் உமாவும் ரொம்ப யோசிச்சு இந்த ட்ரிப் ல பேசிட்டு இருந்தோம்.. இது எவ்வளவு காலம் நமக்குள்ளே நீடிக்கும், இல்லை ரொம்ப நாளுக்கு இது ஒத்து வருமா ன்னு யோசிச்சோம்" கதிர் : "ஹ்ம்ம்.. சரி ப்பா.." கீர்த்தி : "அது வந்து.." கதிர் : "அப்பா.." கீர்த்தி : லேசாக தண்ணீர் குடித்து "கதிர் நந்தினி.. இதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியல.. ஆனா இது நம்ம நல்லதுக்குனு மொதல்ல புரிஞ்சுக்கணும்" கதிர் : "ஹ்ம்ம்.." கீர்த்தி : "நானும் உமாவும்.. காலம் full ஆ சேந்து வாழணும்னு முடிவு பண்ணி இருக்கோம்." சொல்ல வந்ததை படாள் என்று போட்டு உடைத்தார். கதிர் : தான் சொல்ல வந்ததை அப்பா சொன்னதை நினைத்து கொஞ்சம் நிம்மதி ஆனான்.. ஆனாலும்.. "அப்பா.." கீர்த்தி : "ஆமா கதிர்.. எப்படியும் இன்னும் கொஞ்சம் வருஷத்துல உனக்கும் நந்தினிக்கு ஒரு வாழ்க்கை அமையனும். அதுக்கு அப்புறம் நானும் உமாவும் இப்படியே எப்படி இருக்க முடியும். அது தான் நம்ம வாழ்க்கைல ஏற்பட்ட திருப்பத்தை இப்படி சரி செய்யலாம்னு முடிவு செஞ்சு இருக்கோம்" கதிர் : "அப்பா.." கீர்த்தி : "இரு கதிர் நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன். அதுக்கு அப்புறம் நீ சொல்ல வர்றதை கேக்குறேன். நீ என்ன கேக்க போறேன்னு எனக்கு புரியுது. உன் கூட இருந்த உமாவை.. நான் எப்படின்னு தானே.. அது எனக்கும் புரியலை டா.. இந்த ட்ரிப் எங்களுக்குள் நெறய விஷயத்தை யோசிக்க வச்சது. இது தப்பு இல்லைனு தோணுச்சு. அதுவும் இல்லாம எனக்கு தெரியாம உமா யாரு கூட இருந்தா தானே தப்பு. எனக்கு தான் தெரியுமே உனக்கும் உமாவுக்கு இருந்த பழக்கம். அதுவும் இல்லாம.. எப்படியும் இன்னும் கொஞ்சம் வருஷத்துல எனக்கும் உமாவுக்கு வயசாகிடும். அதுக்கு அப்புறம் இந்த வாழ்க்கை இப்படியே போகுமா. அது தான் நானும் உமாவும் உங்களுக்கு ஒரு அப்பா அம்மாவா இனிமே நடக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். இப்போ கதிர் நீ சொல்லு.." கதிர் : "அப்பா.. நான் என்ன சொல்ல.. அது தான் எல்லாமே நீங்க சொல்லிட்டீங்களே.. இதுக்கு உமாவுக்கு.. சாரி அம்மாவுக்கு ஓகே யா" உமா : கதிர் தன்னை அம்மா னு சொன்னது அவளுக்குள் ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது "கதிர்..சாரி..மொதல்ல எனக்கு என்ன சொல்லனு தெரியல.. ஆனா கண்டிப்பா நம்ம உறவு நீண்ட நாள் நிலைக்க வாய்ப்பு இல்லைனு இந்த ட்ரிப் புரிய வச்சது. அதுக்காக நமக்குள்ளே ஏற்பட்ட காதல் அதை அசிங்கம்னு சொல்லவும் எனக்கு மனசு வரலை. கண்டிப்பா நான் உன்னை நேசிச்சதும் உண்மை தான்.. உன் கூட தான் வாழணும்னு நினைச்சதும் உண்மை தான்.. ஆனா இந்த உணர்வுக்கும் மேல ரியாலிட்டி னு ஒன்னு இருக்கிறதை கண்ணு மறைச்சிடுச்சு." கதிர் : "அப்பா இதுல உங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லையா" கீர்த்தி : "ஹ்ம்ம்.. வருத்தம் இல்லைனு சொல்ல முடியல. நந்தினி.. என்னோட வாழ் நாள்ல மாற்றம் ஏற்பட காரணம் ஆனவள். உங்க அம்மா சாந்தி இறந்த அப்புறம் ஏதோ வாழ்க்கை வெறுமையை போயிட்டு இருந்தது. நந்தினி வாழ்க்கையில் மீண்டும் ஒரு பிடிப்பை கொடுத்தா. ஆனா உமா சொன்னது மாதிரி தான். இது எவ்வளவு நாள் நீடிக்கும். கண்டிப்பா சில வருஷத்துக்கு அப்புறம் அவளுக்குன்னு ஒரு வாழ்வு வேணும்ல" நந்தினி : இவ்வளவு நேரம் அமைதியா இருந்தவள் கொஞ்சம் எமோஷனல் ஆகி இருந்தாள். எல்லோரும் பேசியதில் தன்னுடைய நிலையை யாரும் புரியாமல் பேசுவது போல இருந்தாள். "கீர்த்தி.." என்று கூப்பிட. கீர்த்தி : "நந்து.. ஐ அம் சாரி.. உனக்கு தான் இதுல வலி ரொம்ப அதிகம்னு எனக்கு தெரியுது. ஆனா நம்ம வாழ்க்கைல நாம ஒண்ணா சேந்து இருக்குறதுக்கு இது தான் நல்ல முடிவு. நீ சீக்கிரமா படிப்பை முடிச்சதும் உனக்குன்னு ஒரு நல்ல பையன் கிட்ட கல்யாணம் பண்ணி குடுக்கணும்" நந்தினி கதிரை பார்த்து நம்ம விஷயத்தை பத்தி சொல்லிடுறது நல்லதுன்னு கண்ணால் பேசினாள். அவனும் என்ன எப்படி சொல்ல என்று புரியாமல் இருந்தான். உமா : "கதிர்..நீயும் சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணிக்கணும்" கதிர் : நந்தினியை பார்த்தான். அவளும் சீக்கிரம் சொல்லிடு டா என்பது போல கண்ணால் கட்டளையிட்டாள். "அப்பா.. நானும்.. நாங்களும் ஒரு விஷயம் சொல்லணும்" கீர்த்தி : அவன் நாங்கள் னு சொன்னதும் என்ன என்பது போல பார்த்து "கதிர்..என்ன.." கதிர் : "அப்பா.. உமா.. இது கொஞ்சம் சிக்கல் தான். இதை கொஞ்ச நாள் வருஷத்துக்கு அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்" உமா : "என்ன கதிர் நாள் வருஷம் னு புதிர் போடுறே." கதிர் : "அது வந்து.." கீர்த்தி : "டேய் நான் உன்னோட ஃபிரென்ட் மாதிரி பழகுறேன்.. சொல்ல போனா அதுக்கும் மேல. சொல்ல வந்ததை தயங்காம சொல்லு" கதிர் : கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு "அப்பா.. இது கொஞ்சம் சிக்கல் தான். இருந்தாலும் நீங்களும் உமாவும் ட்ரிப் போன அப்புறம் நானும் நந்தினியும் சேந்து ஒரு முடிவு எடுத்து இருக்கோம்" கீர்த்தி : "ஓ அவ்வளவு பெரிய பசங்களாகிட்டீங்களா.. என்ன முடிவு " கதிர் : "அப்பா.. அது.. நானும் நந்தினியும்.." கீர்த்தி : "என்னடா.. ஏதாவது நாங்க இல்லாத போது சண்டை போட்டு எதையாவது உடைச்சுட்டீங்களா" உமா : "கதிர் சொல்ல வந்ததை சட்டுன்னு சொல்லு" கதிர் : "அப்பா நான் நந்தினியை கொஞ்ச நாள் அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் பா" சொல்ல வந்ததை கொட்டி விட்டான். அவன் சொன்னதை கேட்டதும் நந்தினி ஒரு பெருமூச்சு விட்டாள். கீர்த்தி உமா அப்படியே உறைந்தனர். என்ன தான் தங்களுக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணினாலும், தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு ஃபிரெஷ் மாப்பிள்ளை பொண்ணு தான் வேணும்னு எதிர் பார்க்கும் ஒரு நோர்மல் பெற்றோர் மனநிலையில் தான் இருவரும் இருந்தனர். கீர்த்தி கண்ணில் இது வரை இருந்தா பொறுமை ஏதோ ஒரு வித கோவமாக மாறுவது புரிந்தது. கீர்த்தி : கொஞ்சம் குரல் உயர்த்தி "டேய் புரியுற மாதிரி தான் பேசுறியா.. இல்லை ஏதாவது கொலம்பி போயி இருக்கியா.." உமா : இதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல "ஏய் உமா.. என்ன இது" நந்தினி : எப்படியும் விஷயம் வெளியிட்டதில் தைரியம் வந்தது போல "அம்மா.. ஆமா ம்மா.." அதுக்கு மேல அவளுக்கு கீர்த்தியை உமாவை பார்க்க தைரியம் இல்லாமல் வார்த்தை இல்லாமல் திணறினாள். கதிர் : "அப்பா.. நான் சொல்லுறது.. ரொம்ப யோசிச்சு எடுத்த முடிவு தான். அதுவும் இல்லாம உமாவை நான் எந்த அளவுக்கு நேசிச்சேனோ அதே அளவு இப்போ நந்தினியை நேசிக்க ஆரம்பிச்சுட்டேன்" கீர்த்தி : அதிர்ச்சியில் தன் மகனுக்கு தான் சுவைத்த பெண்ணை மணமுடிக்க இஷ்டம் இல்லை. "டேய் உனக்கு வேற பொண்ணை நான் பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நீ வேற யாரை வேணும்னாலும் விருப்பப்பட்டாலும் ஓகே. ஆனா நந்தினி உன்ன கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிக்க மாட்டேன்" என்றார் கோவமாக. கதிர் : "அப்பா ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா கேளுங்க." உமா : "ஏய் கதிர் இதை எல்லாம் சரி செய்யுறதுக்கு தான் பாக்குறோம். நீ இந்த சிக்கலை இன்னும் பெருசா ஆக்காதே. அப்பா சொன்ன மாதிரி ரெண்டு பெரும் நல்ல வாழனும்" நந்தினி : கொஞ்சம் தைரியம் வந்தவளாக "அம்மா.. ப்ளீஸ்.. எனக்கு கதிரை ரொம்ப புடிச்சு இருக்கு. சொல்ல போனா.. நீங்க இல்லாத அப்போ நானும் கதிரும்.." என்று நிறுத்தினாள். உமா : "என்னடி சொன்னே.." நந்தினி : "ஆமாம் ம்மா..எங்களுக்குள்ளே.." கீர்த்தி : கோவத்தில் நந்தினியிடம் "ஏன் டி.. சீ.. உனக்கு.." வார்த்தை ஏதாவது கொட்டிவிட கூடாது என்று தடுமாறினார். நந்தினி : "கீர்த்தி.. ரொம்ப சாரி.. நான் உன்னை.. உங்களை.. நேசிக்கும் போது இருந்த மனநிலையில்..தான் இப்போ கதிரை நேசிக்கிறேன்." கீர்த்தி : தான் இப்போது உமாவை நேசித்தது போல தன் மகன் நந்தினியை நேசிக்கிறான். இருந்தாலும் அவர் மனது அதை சம்மதிக்க ஒத்துக்கொள்ளவில்லை. எழுந்து ரூம் சென்று பெட்டில் சாய்ந்தார். நந்தினி : உமாவை பார்த்து "ஏன் ம்மா.. நீ கதிரை விட்டு கீர்த்தியை லவ் பண்ணும் போது சரியா தெரிஞ்சுது. அதே நான் கீர்த்தியை விட்டு கதிரை லவ் பண்ணது சரியா தெரியலையா" உமா : பெரியவர்களுக்கே உரித்த மொறைப்பான பார்வையில் "ஹ்ம்ம்.. வேணாம் டி.. இது நடக்கவே நடக்காது." கதிரை பார்த்து "கதிர் உனக்குமா இது புரியலை. ஊர் உலகம் நம்ம என்ன சொல்லும் யோசிச்சு பாத்தியா" கதிர் : "உமா.. விதி நம்ம சேத்த மாதிரி.. இதுக்கும் ஒரு வழி கொடுக்கும்" அவன் எழுந்து வெளியே கிளம்பினான். உமாவும் நந்தினியும் இதற்க்கு மேல் என்ன பேச என்று புரியாமல் அப்படியே சில நிமிடம் இருந்தனர். பிரச்சனை என்னவாக இருந்தாலும் வயிற்று பசி எடுக்க தானே செய்கிறது. உமா கிட்சன் சென்று இரவு உணவு தயாரிக்க ஆயத்தம் ஆனாள். நந்தினியும் சில நிமிடம் கழிச்சு கிட்சன் உள்ளே வந்து உமாவுக்கு ஹெல்ப் செய்தாள். ஆனால் அவர்கள் எதையும் பேசிக்கொள்ளவில்லை. -------------------------------------------- இரவு சாப்பாடு தயாரானதும் உமா கதிருக்கு போன் போட்டு அழைத்தாள். அவனும் வீடு வந்து சேர்ந்தான். ரூமில் கோபத்துடன் படுத்து இருந்த கீர்த்தியிடம் சென்று அழைத்தாள். முதலில் வர முரண்டு புடித்தாலும் பசி அவரை கோவத்தை கொஞ்சம் தனித்து இருந்தது. அவரும் சாப்பிட வந்தார். நால்வரும் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டனர். சில வார்த்தை பரிமாற்றம் மட்டுமே இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் முன்பு போல யார் இப்போது எங்கே படுத்து கொள்ள என்ற குழப்பம் இருந்தது. முன்பு போல இருந்து இருந்தால் கீர்த்தி, நந்தினி ஒரு ரூமிலும் கதிர், உமா மற்றொரு ரூமிலும் படுத்து இருக்கலாம். இப்போது அவர்களுக்குள் ஏற்பட்டு இருக்கும் இந்த உறவு மாற்றம் அவர்களை ஒன்றாக படுக்க அனுமதிக்கவில்லை. கீர்த்தி நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று நினைத்து கொண்டு அவர் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் அவர் பெட்ரூம் சென்று படுத்து கொண்டார். உமா, நந்தினி கிட்சன் பாத்திரம் எல்லாம் கழுவி முடித்து சுத்தம் செய்துவிட்டு ஹால் வந்த போது கதிர் அவர்களுக்காக காத்து இருந்தான். மூவரும் முழித்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சோபாவில் அமர்ந்தனர். உமா மனதில் இந்த கீர்த்தி முன்னாரில் அவ்வளவு தைரியமாக பேசியவர் இப்போது என்னடா ன்னா ரூம் போய் படுத்ததில் அவளுக்கு மனதில் வருத்தம் தந்தது. உமா நந்தினியை பார்த்து "நந்தினி.. நானும் நீயும் இங்கே ஹாலில் படுத்துக்கலாம்" நந்தினி "ஹ்ம்ம்.." என்று சோர்வாக. கதிர் "உமா.. ப்ளீஸ்.. நீங்க ஹாலில் படுக்க வேணாம். நீங்க ரெண்டு பெரும் என்னோட ரூம்ல படுத்துகோங்க. நான் ஹாலில் படுத்துக்குறேன்" உமா அவன் சொல்வது சரி என்று பட்டாலும் இது அவர்களோட வீடு என்ற நினைப்பில் "இருக்கட்டும் கதிர்.. இது உங்களோட வீடு.. நீ உள்ளே படுத்துக்கோ" என்று ஏதோ விரக்தியில் பேசினாள். கதிர் "உமா.. என்ன பேச்சு இது.. நீயும் நந்தினியும் இந்த வீட்டுக்கு உரிமை பட்டவங்க" உமா அவன் அப்படி சொன்னதில் கொஞ்சம் எமோஷனலாகி "கதிர்.. சாரி டா.." கதிர் "இதுக்கு எல்லாம் எதுக்கு சாரி.. கண்டிப்பா நீயும் அப்பாவும் எங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு" உமா லேசாக சிரித்தாள். அவள் மனதில் முன்பு இருந்த கோவம் இப்போது குறைந்து இருந்தது. "ஹ்ம்ம் பேசியே நீ ஆளை சமாளிச்சிடுவே" நந்தினி உமா தோளில் சாய்ந்து கொண்டு "அம்மா.. என்னை மன்னிச்சிடும்மா" என்று கண்ணில் நீர் வடித்தாள். உமா "ஹ்ம்ம்..இன்னும் என்ன என்னலாம் நம்ம வாழ்க்கைல நடக்க காத்து இருக்கோ" கதிர் உமாவின் மறுபக்கம் வந்து அமர்ந்து கொண்டு "உமா..ப்ளீஸ்.. நீ தான் அப்பா கிட்ட எங்களை பத்தி பேசணும்" உமா கதிரை பார்த்து "நான் என்ன பேச.. அவர் தான் கோவத்துல இருக்காரே" கதிர் "அப்போ உனக்கு கோவம் இல்லைல" உமா "ஹ்ம்ம் கோவம் எல்லாம் இருக்கு" என்று சிரித்து கொண்டே சொன்னாள். கதிர் "ஏய் உமா.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.. எனக்கு உன்னையும் புடிக்கும் நந்தினியையும் புடிக்கும். நீங்க ரெண்டு பெரும் எப்போவுமே என் வாழ்க்கைல கடைசி வரைக்கும் இருக்கணும்" நந்தினி உமா மடியில் சாய்ந்து கொண்டாள். "அம்மா ஒன்னு கேட்டா கோவப்பட கூடாது. இங்கே இருந்து கிளம்பும் போது கீர்த்தியை பார்த்து அப்படி பயப்படுவே.. ஆனா இந்த ஒரு வார ட்ரிப் ல எப்படி ம்மா இப்படி மாறிட்டே" உமா "ஹ்ம்ம் அது எப்படி சொல்ல. நெறய காரணம் இருக்கு. எங்களுக்குள்ளே இருந்த இடைவேளையை உங்க தாத்தா, பாட்டி தான் கொறைச்சங்க. அதுக்கு அப்புறம் இன்னொரு முக்கிய காரணம் எங்க கூட வந்த டிரைவர் முருகன். அவங்க கூட எல்லாம் பழகின போது தான் உங்க ரெண்டு பேரோட எதிர்காலம் பத்தி எல்லாம் யோசிக்க தோணுச்சு" செக்ஸ் பத்தி மறைத்து மேலோட்டமாக பேசினாள். கதிர் "சே.. இதுக்கு தான் உங்கள தனியா விட்டு இருக்க கூடாது" என்று சொல்லி உமாவின் தோளில் சாய்ந்தான். உமா "ஏய்.. அப்படி எல்லாம் இல்லை.. இது நம்ம நல்லதுக்கு தானே" நந்தினி "ஓ.. என்னோட லவ்வரை நீ எடுத்துகிட்டே.. இது நல்லதுக்கா.." என்று சிரித்தாள். உமா அவள் காதை திருகி "நீ என்னோட லவ்வரை எடுத்துகிட்டே.. நான் உன்னோட லவ்வரை எடுத்துக்கிட்டேன்..இதுல என்ன." என்று உதட்டை கோணித்து காட்டி சிரித்தாள். கதிர் "எப்படியோ இருவரும் சமாதானம் ஆகிட்டீங்க.. இனிமே அப்பாவை தான் சமாதானப்படுத்தனும்" உமா கொஞ்சம் எமோஷனல் ஆகி "கதிர்.. நானும் நந்தினியும் உங்க வாழ்க்கைல குறுக்கே வந்து இருக்க கூடாதுல.. நல்லா இருந்த குடும்பத்துக்குள்ளே நாங்க வந்ததுல இருந்து தான் இப்படி எல்லாம்" கதிர் "ஐயோ.. நான் அப்படி எல்லாம் நினைக்கல.. அதே மாதிரி அப்பாவும் அப்படி நினைக்கல. சொல்ல போனா.. நீங்க ரெண்டு பெரும் வந்ததுல இருந்து தான் இந்த வீட்ல இருந்த ஒரு வெறுமை எல்லாம் போனது. வாழ்க்கைலயும் எனக்கும் அப்பாவுக்கும் ஒரு பிடிப்பு உண்டானது" அவன் சொன்னது உண்மை தான். ஒரு பெண்ணால் மட்டும் தான் குடும்பம் ஒன்றாக இயங்க வைக்க முடியும். நந்தினி "சரி சரி.. எனக்கு தூக்கம் வருது. இங்கே படுக்கவா.. இல்லை.." கதிர் "உமா.. நீயும் நந்தினியும் உள்ளே போங்க" என்று அன்பாக கட்டளை இட்டான். அவளும் சிரித்து கொண்டே எழுந்து உள்ளே செல்ல தயாரானாள். நந்தினியும் அவள் பின்னாலே உள்ளே செல்ல தயாரானாள். கதிரும் அவர்கள் பின்னாலே வந்து பெட்ரூமில் சிதறி இருக்கும் தன்னுடைய துணிகளை எல்லாம் எடுத்து ஒதுக்கி விட்டு ஒரு தலையணை போர்வை எடுத்து கொண்டு ஹால் வந்தான். நால்வரும் நன்கு தூங்கி எழுந்தனர்.
05-05-2025, 10:28 AM
உங்கள் கதைகள் என் மனைவியின் ஆசையை விட இது ரொம்ப பிடித்து இருக்கிறது
எப்படி நால்வரும் இணைந்து முடிவு எப்படி வரப் போகிறது என்று குழம்பிப் போய் இருந்தேன்
05-05-2025, 01:43 PM
Good update and sema ya understanding from uma
05-05-2025, 03:49 PM
I hope new track will start soon again in this story. Well done bro
05-05-2025, 05:02 PM
Super brother continue pannunga
05-05-2025, 06:25 PM
அடுத்த பகுதி விரைவில் பதிவிடுங்கள், வாழ்த்துக்கள்
05-05-2025, 06:41 PM
This is incredibly good. Its like watching a balachander film interspersed with Japanese porn. Thoughtful dialogues combined with hot sex sequences. Only Aishu can do this. Like I said you are a class act. Absolute delight to read.
06-05-2025, 12:36 AM
க அருமை நண்பா கதையை யூகிக்க முடியாதபடி கொண்டு செல்குறீர்கள் மிக நேர்த்தியாக இந்த நால்வர்க்குள் ஏற்படும் மனப்போராட்டங்கள் ஆசைகள் என மிக அழகாக கதை செல்கிறது
ஒரே குறை நீண்ட நாட்கள் கேப் விழுகிறது கொஞ்சம் அடுத்தடுத்து உங்களின் முன் கதை போல கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் முயற்சி செய்து நாளை மீண்டும் ஒரு அப்டேட் கொடுங்கள்
06-05-2025, 05:12 PM
Kamam illamal oru emotional pathivu. Arumai Nanri
06-05-2025, 11:17 PM
Good update.. keep the good work going
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY[/b]
07-05-2025, 08:09 PM
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
07-05-2025, 09:54 PM
Nice update
08-05-2025, 03:42 AM
Nice update
08-05-2025, 10:51 AM
சென்ற பகுதிக்கு கமெண்ட் லைக் பதிவிட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றிகள்.
chellam74 Chellapandiapple Darkest_Nite DemonKing2 Dumeelkumar flamingopink ju1980 Kalifa Kumar g Lusty Goddess LustyLeo Mak060758 moledcock Navin0911 omprakash_71 pennies Punidhan prrichat85 Royal enfield Sanjukrishna sundarb Thebeesx venkygeethu ஒரு சிறு பகுதியை ஏற்கனவே எழுதி வைத்து இருந்தேன். அதை கொஞ்சம் பழுது நீக்கி உங்கள் ஆர்வத்துக்காக பதிவிடுகிறேன். இப்பதிவில் காம காட்சிகள் இல்லை. கதைக்கு தேவையான உணர்ச்சி நிகழ்வுகள் மட்டுமே. படித்து விட்டு உங்கள் விருப்பு வெறுப்பை பதிவிடுங்கள்.
08-05-2025, 10:52 AM
Part 47
மறுநாள் காலை உமா கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து வந்தாள். கதிர் சோபா அருகே கீழே படுத்து இருந்தான். அவனை தாண்டி கிட்சன் சென்று பால் காச்சி காபி 2 டம்பளரில் ஊத்தி கீர்த்தி ரூமுக்கு எடுத்து சென்றாள். அவர் போர்வையை லேசாக விளக்கி "என்னங்க.. எந்திரிக்கலையா.. காலேஜ் இல்லையா" "மணி என்ன ஆச்சு" "6:30 ஆகுது. இந்தாங்க காபி." ஒரு டம்பளரை கீர்த்திக்கு கொடுத்தாள். இன்னொரு டம்பளரில் இருக்கும் காபி அவள் சிப் செய்தாள். கீர்த்தி எழுந்து உக்கார்ந்து காபி சிப் செய்து கொண்டே எதையோ யோசித்தார். உமா "என்னங்க எதையோ யோசிக்கிறீங்க. இன்னும் கோவமா இருக்கீங்களா" "ஹ்ம்ம்.. எனக்கு என்ன சொல்லனு தெரியல. ஆமா நீ என்ன நினைக்குறே" "என்னோட புருஷன் விட்டுட்டு போன அப்புறம் நந்தினிக்காக மட்டும் தான் வாழறோம்னு இருந்தேன். எப்போ கதிரை பார்த்தேனோ அப்போ எனக்கு ஒரு உறவு கிடைச்சது. அதுக்கு அப்புறம் எப்போ நான் இந்த வீட்டுக்கு வந்தேனோ எனக்கு ஒரு குடும்பம் கிடைச்சது. இப்போ என்னோட வாழ்க்கை உங்க மூணு பேருக்காக மட்டும் தான். இதுல யாரு கஷ்டப்பட்டாலும் எனக்கும் கஷ்டம் தான்" "எனக்கு மட்டும் அப்படி இல்லைனு நினைக்குறியா..என்னோட சாந்தி போனதுக்கு அப்புறம் வெறுமையா இருந்த வாழ்க்கையை பசுமையா ஆக்கினது நந்தினியும் நீயும். நம்ம சந்தோசம் நெறய வருஷத்துக்கு நீடித்து இருக்கணும். ஆனா அதுக்காக கதிர் நந்தினி கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்குறத என்னால ஏத்துக்க முடியல" "ஹ்ம்ம் சரி சரி.. எனக்கு என்ன சொல்லனு தெரியலைங்க.. நீங்க கிளம்புங்க நேரம் ஆகுது. சாயங்காலம் வந்த அப்புறம் பேசிக்கலாம்." "சாரி உமா. நேத்து ஏதோ உணர்ச்சிவசத்துல உள்ளே வந்து அப்படியே படுத்துட்டேன். நேத்து எங்க படுத்தே." "என்னையும் நந்தினியையும் கதிர் அவன் ரூம் ல படுக்க சொல்லிட்டு அவன் ஹாலில் படுத்து இருக்கான்." "சரி நான் குளிச்சிட்டு வந்திடுறேன்" உமா அவரிடம் இருந்து டம்பளரை வாங்கி விட்டு கிட்சன் சென்று பிரேக்ஃபாஸ்ட் வேலையில் மும்மரமானாள். சில நிமிடத்தில் கீர்த்தி வந்தார். கதிர் தரையில் இழுத்து போர்த்தி படுத்து இருப்பதை பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தார். உமா ரெண்டு தோசை, சட்னி, சாம்பார் செய்து வைத்து இருந்தாள். கீர்த்தி சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது "உமா.." "என்னங்க.. இன்னொரு தோசை வேணுமா" "இல்லை போதும் உமா. நீ கொஞ்சம் கதிர் நந்தினி கிட்ட எடுத்து சொல்லேன்" "ஹ்ம்ம் சரிங்க. அப்புறம் ஒரு விஷயம்" "என்ன உமா" "என் மேல எதுவும் கோவம் இல்லையே" கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசியது அவள் குரலில் தெரிந்தது. "இல்லை உமா. உண் மேல எதுக்கு கோவம். ஏதோ சரி செஞ்சுடலாம்னு நினைச்சோம். இப்போ ஆனா இந்த விதி புது குழப்பத்தை கொண்டு வந்து இருக்கு. பாக்கலாம்.. நீ ஒன்னும் கவலைப்படாதே" "ஹ்ம்ம் சரிங்க." தன் கண்ணில் லேசாக எட்டிய நீரை தன் சேலை முந்தியால் துடைத்துக்கொண்டாள். கீர்த்தி தட்டை எடுத்து கொண்டு எழுந்து சென்று கிட்சனில் கை கழுவி விட்டு கை துடைக்கும் துணியை சுத்தி தேடினார். அது கண்ணில் தென்படவில்லை. உமா தன் சேலை முந்தியின் நுனியை நீட்டிட கீர்த்தி அவளை பார்த்து ஒரு புன்னகை பூத்து அதில் தன் கையை தொடைத்து கொண்டார். கணவன் சேலை முந்தியில் கை தொடைப்பதில் ஒரு அன்னியோன்யம் இருக்க தான் செய்கிறது. கீர்த்தி மனதில் இருந்த கோவம், கவலை எல்லாம் மறந்து உமா தன் வாழ்க்கை துணை என்ற உணர்ச்சி மட்டும் மேலோங்கி இருந்தது. அவர் ஹால் வரும் போது கதிர் லேசாக புரண்டு படுத்தான். அந்த வெளிச்சத்தில் அவனுக்கு முழிப்பு ஏற்பட்டு இருந்தது. லேசாக கண் விழித்து பார்க்க கீர்த்தி ஷூ மாட்டி கொண்டு இருந்தார். கதிர் நேத்து நடந்த வாக்குவாதத்தால் கீர்த்தியை பார்த்து பேசுவதை தவிர்த்தான். கீர்த்தி மெல்ல நடந்து வந்து "கதிர் மணி 8 தாண்டிடுச்சு. வேலைக்கு போகலையா. சீக்கிரம் கிளம்பு" சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு காத்திருக்காமல் சென்றார். கதிர் எழுந்து உக்கார்ந்தான். கீர்த்தி வேக வேகமாக ஓடிக்கொண்டு இருந்தார். சில நிமிடத்தில் அவர் கிளம்பியதும் கதிர் தான் படுத்து இருந்த போர்வை தலையணை உதறி மடித்து வைத்து விட்டு கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்தான். உமா "கதிர் கொஞ்சம் நந்தினியை எழுப்பி விட்டு வாயேன். ரெண்டு பேரும் சேந்து சாப்பிட்டா எனக்கு கொஞ்சம் வேலை குறையும்." "ஹ்ம்ம் சரி சரி என்ன உன்னோட புருஷன் கிளம்பிட்டாரா" என்றான் கிண்டலாக. "ஏய்.. என்ன இது மரியாதை இல்லாம" "ஓ புருஷனை சொன்னதும் பொண்டாட்டிக்கு பொங்கிட்டு வருதோ" "ஏய்.. அவர் உன்னோட அப்பா" "என்ன அப்பா எல்லாம்.. பெத்த புள்ளையோட விருப்பத்தை புரிஞ்சுக்காதவர என்ன சொல்ல" "சரி சரி. நீ போயி நந்தினியை கூட்டிட்டு வா.." கதிர் ரூமுக்கு போகும் போது அவள் குப்புற படுத்து தூங்கி கொண்டு இருந்தாள். தூங்கி எழும் மனைவியின் அழகுக்கு ஈடு வேறு எதுவும் இல்லை போல அவளையே பார்த்து கொண்டு இருந்தான். மெல்ல அவள் முகத்தருகே சென்று அவள் கன்னத்தை லேசாக வருடி கொடுத்தான். அவள் தூக்கத்தில் லேசாக சிரித்து தூக்கத்தை தொடர்ந்தாள். மீண்டும் தடவினான். கையை லேசாக உயர்த்தி அவள் கன்னத்தில் லேசாக ஒரு அரை விட்டான். அவள் வலியில் திடுக்கிட்டு எழுந்து "டேய் எருமை எதுக்குடா அடிச்சே.. எப்படி வலிக்குது தெரியுமா" "இரு பாக்குறேன்" என்று அவள் கன்னத்தை புடித்து ஒரு முத்தம் வைத்து "இப்போ வலி கொறஞ்சிடுச்சா" "ஹ்ம்ம் சீ போடா.." என்று அவனை தள்ளிவிட்டு எழுந்தாள். "ஏய் அம்மா கூப்பிடுறாங்க. சீக்கிரம் வா" எழுந்து கதிர் வெளியே செல்ல எத்தனிக்க நந்தினி அவன் கையை புடித்தாள். அவன் திரும்ப உடனே அவள் அவன் உதட்டில் ஒரு முத்தம் வைத்து விட்டு "ஏய்.. ஐ லவ் யு" சொல்லிவிட்டு அவள் பாத்ரூம் சென்று கதவை மூடினாள். கதிர் அவன் உதட்டை தொடைத்து விட்டு ஹால் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். "உமா.. அவ எந்திரிச்சிட்டா. பாத்ரூம் போயிருக்கா.. இப்போ வந்துடுவா. எனக்கு தோசை சுடேன்" "இந்த ரெண்டு தோசை இருக்கு.. நீ சாப்பிட ஆரம்பி" அவன் சாப்பிட ஆரம்பிச்சு சில நிமிஷத்தில் நந்தினி வந்தாள். அவளும் ஒரு சேரில் உக்கார்ந்து தனக்கு ஒரு காபி வேண்டும் என்று கேக்க உமா 2 காபி கொண்டு வந்து கதிருக்கும், நந்தினிக்கும் கொடுத்தாள். கதிர் சாப்பிட்டு முடித்து காபி குடிக்க ஆரம்பிக்க உமா வந்து அமர்ந்தாள். "ஏய் கதிர் ஒரு விஷயம் பேசணும்" "என்ன உன் புருஷன் உன்னை தூது விட்டாரா." "டேய் திரும்பவும் மரியாதை குறையுது" "சரி சரி.. சாரி.. சொல்லு.. என்ன சொன்னார்" "அது வந்து.. நேத்து சொன்னது தான் டா. நீ என்ன நினைக்குறே" நந்தினி அவர்கள் பேசுவதை பார்த்து கொண்டே இருந்தாள். கதிர் "நான் என்ன நினைக்க, அது தான் நேத்து சொன்னேனே" "டேய்.. கொஞ்சம் நிதானமா யோசி டா.." "உமா.. நீங்க தான் தப்பா யோசிக்கிறீங்க. இப்போ பாரு நான் உன் கூட உறவுல இருந்து இருக்கேன் நந்தினி கூட வும்.." கொஞ்சம் நிறுத்தினான்.. நந்தினி ஒரு மாதிரி உமாவை பார்த்தாள். கதிர் தொடர்ந்தான் "அதே மாதிரி தான் அப்பாவும்.. இதுல நானும் நந்தினியும் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா அது அவுங்களுக்கு செய்யுற துரோகம் ஆகாதா?" "ஹ்ம்ம்.. அதுக்கு" "அது தான் சொல்லுறேன் இந்த உறவு நமக்குள்ளேயே இருக்கட்டும். வெளி உலகத்துக்கு தெரிய வேணாம்னு நான் சொல்லுறேன். ஆனா நீயும், அப்பாவும் தான் இதை இன்னும் காம்ப்ளெக்ஸ் ஆக்குறீங்க" "அதுக்கு நீ எப்படி நந்தினியை கல்யாணம் பண்ணிப்பே. அவ உனக்கு தங்கச்சி முறை வேணும்டா" "நான் யோசிச்சு பார்த்தேன். இதுக்கு ஒரு வழி கண்டுபுடிச்சு இருக்கேன். கொஞ்சம் நாள் ஆகும். இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துல நான் எங்கயாவது வெளியூர்ல இல்ல வெளிநாட்ல வேலை வாங்கி போயிடுறேன். அதுக்கு அப்புறம் கொஞ்ச நாளில் நந்தினியை கூட்டிட்டு போயி கல்யாணம் பண்ணிக்கிறேன். அந்த ஊருல யாருக்கும் நம்மள பத்தி தெரியாம பாத்துக்குறேன். அந்த ஒரு சில வருஷத்துக்கு அப்புறம் நம்மள பத்தி யோசிக்க யாரும் இருக்க மாட்டாங்க. எப்படி என்னோட பிளான்" ஒரு பெரிய பிளான் சொல்லி முடித்த மாதிரி மூச்சு விட்டான். நந்தினி கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் "சூப்பர் டா.. உன்னோட மூலைல இப்படிலாம் யோசிக்க எப்போ கத்துக்கிட்டே" உமா "ஏய் சும்மா இரு. இதெல்லாம் வேணாம். அப்புறம் நம்ம தாத்தா பாட்டிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்" கதிர் "மத்த உறவுக்கரங்கள பத்தி நான் கவலைப்படல.. ஆனா தாத்தா பாட்டி பத்தி தான் ரொம்ப கவலையா இருக்கு. நாம இப்போ சேந்து இருக்குறதுக்கு அவுங்களும் ஒரு விதத்துல காரணம் தான். அது அப்போ நடக்கும் போது பாத்துக்கலாம். வேற ஏதாவது பிரச்சனை உனக்கு தோணுதா என்னோட பிளான் ல" உமா "என்னோட உறவுக்காரங்கனு பெருசா யாரும் இல்லை. உங்க அப்பா அம்மா வழி சொந்தக்காரங்க வேற யாராவது பிரச்சனை பண்ணினா" கதிர் "இப்போதைக்கு நாம நார்மல் குடும்பமா இருக்க போறோம். கல்யாணம் எப்படியும் இன்னும் 2 வருஷம் இருக்குல்ல. அதுக்குள்ள ஏதாவது வழி கிடைக்கும்" உமா கதிரை கன்வின்ஸ் பண்ண நினைத்தா, ஆனா இப்போ அவ கன்வின்ஸ் ஆகி இருக்கிறா. கொஞ்சம் குழப்பத்துடன் தான் இருந்தா. "கதிர் இந்த 2 வருஷத்துல உனக்கோ, இல்லை நந்தினிக்கோ மனசு மாறினா?" "மாறாதுன்னு நம்புறோம் இப்போ இருக்குற சூழ்நிலைல." சொல்லி நந்தினியை பார்க்க நந்தினி கொஞ்சம் குழப்பமாக இருப்பதை பார்த்து அவள் கையை தன்னோடு வைத்து கொண்டு "கண்டிப்பா மாற மாட்டேன். எனக்கு நந்தினி, நந்தினிக்கு நான்.." என்று சொல்லி அவள் கையை அழுத்தி புடித்தான். அவளும் "அம்மா.. இதுக்கு மேல கொளப்பாதே.. நாங்க கண்டிப்பா மாற மாட்டோம்" உமா முகத்தில் குழப்ப ரேகை மறைந்து புன்னகை ரேகை மலர்ந்தது "ஹ்ம்ம்.. என் காலை சுத்திகிட்டு இருந்தவனை எந்த சொக்குபொடி போட்டு மயக்கினே" என்றால் கிண்டலாக. நந்தினி "அம்மா.. நான் எங்க மயக்கினேன்.. அவன் தான்.." கதிர் "சோ இப்போ பிரச்சனை தீர்ந்தது தானே.. நான் நிம்மதியா ஆபீஸ் கிளம்புறேன். உமா.. நீ தான் அப்பாவை கன்வின்ஸ் பண்ணனும். என்ன சரியா" உமா "சரி பேசி பாக்குறேன்.." கதிர் "என்ன பேசி பாக்குறேன்னு இழுக்குறே.. உன்னோட தலையணை மந்திரத்தை யூஸ் பண்ணி அவரை கவுத்திடு" உமா "ஹ்ம்ம்.. எங்க தலையணை மந்திரம்.. இப்போ இருக்குற பிரச்சனைல அவர் என்ன திரும்பி பாத்தாலே அதிசயம் தான்" நந்தினி "அது தான் அவரை என் கிட்ட இருந்து வசியத்தாலே மயக்கிட்டேல்ல.. இதை பண்ண முடியாத என்ன.." உமா "ஏய் சும்மா இரு டி.. கிண்டல் பண்ணிக்கிட்டு.." கதிர் "உமா இன்னைக்கும் அப்பா முரண்டு தான் புடிப்பாரு. நாம எல்லாம் ஒரே கூட்டமா இருந்து அவரை சம்மதிக்க வைக்கணும்.. என்ன ஓகே வா" உமா "சரி ஓகே" கதிர் "உமா.. சாயங்காலம் நீ கொஞ்சம் அவரை ஈர்க்குற மாதிரி டிரஸ் பண்ணிக்கோ.." நந்தினி "ஈர்க்கறதுன்னா.." கதிர் "பொம்பளைங்களுக்கு ஈர்க்குற மாதிரி டிரஸ் பண்ண சொல்லி தரணுமா என்ன.. சரி இருந்தாலும் சொல்லுறேன்.. ஒரு புது saree கட்டிக்கிட்டு கொஞ்சம் லோ ஹிப், தொப்புள் தெரியுற மாதிரியும் இருக்கணும், தெரியாத மாதிரியும் இருக்கணும், அப்புறம் ப்ளௌஸ் கொஞ்சம் டைட் ஆ இருக்குற மாதிரி, ஷார்ட் ஸ்லீவ், ரொம்ப ஷார்ட் இருக்க கூடாது. ப்ரா புதுசா இருந்தா நல்லது. உள்ளே ஷேப் வியர் பாவாடை போட்டுக்கணும் அப்போ தான் பாக்க அம்சமா இருக்கும். பாக்குறதுக்கு குடும்ப பொண்ணு மாதிரியும் இருக்கணும், பாத்தா மயக்குற மாதிரியும் இருக்கணும், கண்ணுக்கு ரொம்ப லேசா மை தீட்டி இருக்கணும். பாத்த உடனே மூட் ஏறுற மாதிரி இருக்கணும்" கதிர் வர்ணனையா பேசுறத உமா, நந்தினி கேட்டு கொண்டே கொஞ்சம் கற்பனைல யோசிச்சு பாத்தாங்க. ரெண்டு பேருக்குமே ரொம்ப அழகா தோணுச்சு. உமா கொஞ்சம் வெக்கப்பட்டு "சீ..எப்படி பேசுறே.. அதுவும் என்னோட பொண்ணு முன்னாலேயே" கதிர் "கேக்குறத எல்லாம் கற்பனை பண்ணி பாத்துட்டு இப்போ வெக்க படுற மாதிரி நடிப்பு வேற" உமா "சரி சரி.. அப்படி நான் டிரஸ் பண்ணினா என்ன.." கதிர் "அப்போ அவர் நைட் தனியா படுக்கணும்னு நினைக்க மாட்டாரு. அதே சமயம் என்னை நந்தினி கூட படுக்கவும் அவருக்கு மனசு ஒத்து வராது. இதுல அவரோட காம ஓட்டம் ஜெயிக்குதா இல்லை அவரோட வைராக்கியம் ஜெயிக்குதான்னு தெரிஞ்சிடும். அதுக்கு அப்புறம் நம்ம என்ன பண்ணலாம்னு அப்புறம் யோசிச்சுக்கலாம்." நந்தினி லேசான பொறாமையில் "பாத்தும்மா.. உன் புருஷன மயக்குறேன்னு என்னோட புருஷன.." உமா "ஏய்.. அவன் எனக்கு தான் மொதல்ல லவர் அதுக்கு அப்புறம் தான் உனக்கு.. சொல்லு கதிர்.. போனா போகட்டும் சின்னஞ்சிறுசுங்கன்னு விட்டு கொடுத்துட்டேன்" என்று கிண்டலாக சொன்னாள். நந்தினி "ஹ்ம்ம்.. சொல்லுவே சொல்லுவே.." கதிர் "ஐயோ நீங்க ரெண்டு பேரும் மொதல்ல சண்டை போடுறதை நிறுத்துங்க. என்னை விட்டா உங்க ரெண்டு பேரையும் எனக்கு சொந்தமாக்கிக்குவேன். ஆனா பாவம் அப்பா" உமா "ஓ சார் க்கு அப்படி ஒரு ஆசை எல்லாம் இருக்கோ.. நீ இனிமே ஒழுங்கா என்னை அம்மானு கூப்பிடு இல்லை சித்தின்னு கூப்பிடு.. அப்போ தான் நீ சரி படுவே" கதிர் "இப்போ நாம அப்பாவை கன்வின்ஸ் பண்ண பிளான் பண்ணுறோமா இல்லை நம்மள நாமே கன்வின்ஸ் பண்ணிக்கிறோமா" அப்படியே சிரித்து பேசி கொண்டு இருந்ததில் நேரம் ஓடியது தெரியவில்லை. சில நிமிடத்தில் கதிர் ஆபீஸ் ஓடி சென்றான். மாலை வந்ததும் விதி இவர்களுக்கு போட்டு வைத்த வழியை அடுத்த பதிவில் பாக்கலாம். |
|
« Next Oldest | Next Newest »
|