இத்தன நாள் வேலை காரணமாக கதை எழுத முடியவில்லை.அதற்கு sorry நண்பர்களே இனி கதைகள் வாரம் ஒரு update வரும்... ஒரு சிறு கதையாக.....
நான் ரோஹித். பத்தாவது படிச்சுட்டு இருக்கேன். நான் படிப்புல ரொம்ப கெட்டி. எல்லா படத்துலயும் 90க்கு கம்மியா மார்க் வாங்குனதே இல்ல. ஆனா என்னவோ தெரியல எனக்கும் இந்த கணக்குக்கும் செட்டே ஆகல. எனக்கு கணக்கு சுத்தமா வராது. எல்லாத்துலயும் 90க்கு மேல வாங்குற பையனா இருந்தாலும் கணக்குல பாஸ் ஆகுறதே பெரிய விஷயமா இருக்கிறதால, நல்லா படிச்சாலும் எனக்கு கேட்ட பேர் தான்.
இன்னைக்கு மூணாவது பீரியட் கணக்கு. டெஸ்ட் வெச்சிருந்தாங்க. நான் வழக்கம் போல கேவலமா தான் எழுதிருந்தேன். இந்த லட்சணத்துல நாலாவது பீரியட் கேம்ஸ் பீரியடும் எங்க மேத்ஸ் மிஸ் கேம்ஸ் சார் கிட்ட பேசி வாங்கிட்டாங்க. டெஸ்ட் பேப்பர் நாளைக்கு தான் வரும்னு நிம்மதியா இருந்தவனுக்கு இந்த நியூஸ் இடியா எறங்குச்சு மண்டைல.
மேத்ஸ் மிஸ் எல்லாரோட பேப்பரயும் கொடுத்துட்டே வந்தாங்க. என்னோட பேப்பர் எப்போடா வரும்னு காத்துகிட்டு இருந்தேன் பயத்துல. இதுல ஒழுங்கா எழுதாதவனுக்கு பிரம்பால குண்டி பழுக்குற அளவுக்கு அடி வேற விழுந்துட்டு இருந்துச்சு. அத நெனைச்சாலே, எனக்கு குலை நடுங்குச்சு. 20 மார்க்குக்கு வெச்சிருந்த டெஸ்ட்ல 7 மார்க்குக்கு கம்மியா வாங்குனவன் குண்டி எல்லாம் ரத்த கலர்ல பழுத்துட்டு இருந்துச்சு. அவனவன் குண்டிய தடவிட்டே வந்து உக்காந்துட்டு இருந்தானுங்க. எப்போடா நமக்கு விழ போகுதுன்னு இருந்தேன். கடைசியா எங்க மேத்ஸ் மிஸ் "டேய் அறிவாளி ரோஹித் வாடா இங்க"ன்னு சொன்னதும் நடுங்கிட்டே போனேன்.
"உன்ன என்னமோ நல்லா படிக்கிற பையன்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனா நீ கணக்குல எடுக்குற மார்க் லட்சணத்தை பாத்தா நீ மத்த பாடம் எல்லாம் படிச்சு மார்க் வாங்குற மாதிரி தெரியல. காப்பி அடிச்சுதான் வாங்குற
போல?".......