Adultery ப்ரோத்தல் அனுபவங்கள்
#1
Heart 
*****
❤️  Raspudin Jr  ❤️



[+] 5 users Like raspudinjr's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
*******
❤️  Raspudin Jr  ❤️



[+] 4 users Like raspudinjr's post
Like Reply
#3
விபச்சாரிகள் வேண்டாம், குடும்பத்து பெண்கள் தான் வேண்டும் என்று பலரும் சொல்வதை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படி குடும்பத்து பெண்களிடம் கூடுதலாக என்ன சிறப்பு அம்சம் இருக்கிறது  ? கணவனின் கட்டுப்பாட்டில் இருப்பதால், படி தாண்டிய பத்தினி, அதாவது, கற்பு விஷயத்தில் கொஞ்சம் அளவோடு தான் கற்பு எல்லையை தாண்டியிருப்பார்கள் என்பதால் அவர்கள் மீது அப்படி ஒரு ஈர்ப்பா ?

நிஜத்தில் நடந்த சம்பவங்களுக்கு இங்கே தனி மதிப்பு மரியாதை உண்டு ! நல்ல வரவேற்பு கிடைக்கும் ! தொடர்ந்து எழுதுங்க !
[+] 2 users Like raasug's post
Like Reply
#4
(29-03-2025, 06:31 PM)raasug Wrote: விபச்சாரிகள் வேண்டாம், குடும்பத்து பெண்கள் தான் வேண்டும் என்று பலரும் சொல்வதை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படி குடும்பத்து பெண்களிடம் கூடுதலாக என்ன சிறப்பு அம்சம் இருக்கிறது  ? கணவனின் கட்டுப்பாட்டில் இருப்பதால், படி தாண்டிய பத்தினி, அதாவது, கற்பு விஷயத்தில் கொஞ்சம் அளவோடு தான் கற்பு எல்லையை தாண்டியிருப்பார்கள் என்பதால் அவர்கள் மீது அப்படி ஒரு ஈர்ப்பா ?

நிஜத்தில் நடந்த சம்பவங்களுக்கு இங்கே தனி மதிப்பு மரியாதை உண்டு ! நல்ல வரவேற்பு கிடைக்கும் ! தொடர்ந்து எழுதுங்க !

குடும்ப பெண்கள் என்று கேட்பதில் உள்ள சூட்சுமம் அதிகம் எச்சி படாத மாங்காய் என்பதே!
ஒரு வகையில் ஆணாதிக்க மனோபாவம் !
இன்னொரு வகையில் விபச்சாரி என்றால் நோய் பரவும் பயம்! காண்டம் உபயோகிக்க தயக்கம் இன்னும் நிறைய கோணங்கள் உண்டு. நான் பார்த்தவற்றை, கேட்டவற்றை, உணர்ந்தவற்றை பதிவிட முயற்சிக்கிறேன். தங்கள் ஊக்கத்துக்கு நன்றி !
❤️  Raspudin Jr  ❤️



[+] 2 users Like raspudinjr's post
Like Reply
#5
(29-03-2025, 02:49 AM)raspudinjr Wrote: அதன் பிறகு விசாரித்ததில் மதுரை ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் ஒரு பெண் இருப்பதாகவும் மிகவும் வேண்டப்பட்டவர்கள் நம்பிக்கையானவர்கள் என்று தெரிந்தால் மட்டுமே சம்மதிப்பார் என்கிற தகவல் அறிந்து நானும் என் நண்பனும் நேரில் போனோம்.
அந்த வீடு வெளிப் பார்வைக்கு குறுகலான தெருவில் நெருக்கமாக அமைந்த வீடுகளில் சிறிய காரை வீடு.

80s அனுபவம் என நினைக்கிறேன் 
ஒபுலா படித்துறை 
இப்போது அவர்கள்,அவர்கள் பிள்ளைகள்  எல்லாம் பெரிய பெரிய பணக்காரிகள் ஆகிவிட்டார்கள்
[+] 2 users Like jspj151's post
Like Reply
#6
(30-03-2025, 08:42 AM)jspj151 Wrote: 80s அனுபவம் என நினைக்கிறேன் 
ஒபுலா படித்துறை 
இப்போது அவர்கள்,அவர்கள் பிள்ளைகள்  எல்லாம் பெரிய பெரிய பணக்காரிகள் ஆகிவிட்டார்கள்

நீங்கள் குறிப்பிடும் குடும்பம் வேறாக இருக்கக் கூடும். எனினும் கூர்மையான வாசக கவனிப்பு ! நன்றி
நண்பா
❤️  Raspudin Jr  ❤️



[+] 1 user Likes raspudinjr's post
Like Reply
#7
மிகவும் வித்தியாசமான கதை / அனுபவம் இது நண்பா. உண்மையான அனுபவங்கள் பல நேரங்களில் கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்கு இந்த ஒரு கதையே நல்லதொரு உதாரணம்

உறவு நட்பு வட்டத்தின் மூலம் காமத்தில் அனுபவம் இருந்தும், வேசியிடம் செல்லாத ஒருவனுக்கு, ஒரு வேலைக்காக இன்னொவனுக்கு ஐட்டம் அல்லாத இல்லத்து அரசியை பிடித்து கொடுக்கும் மாமா வேலை பார்க்க வேண்டிய ஒரு நிர்பந்தம். தான் உறவு கொண்ட நட்பு மற்றும் உறவினர் வட்டத்தில் உள்ளவர்களை அனுப்பி வைக்கும் கேவல குணம் இல்லாத நல்லவனான அவனுக்கு கையறு சூழ்நிலை. கிட்டத்தட்ட குடும்ப தொழில் போல, மிகவும் வேண்ட பட்டவர்கள் மூலம் மட்டும் பிராத்தல் செய்யும் ஒருத்தியை, இல்லத்து அரசி என அனுப்பி வைக்க அட்வான்ஸ் போட, அந்த ஆள் கேட்டவன் திடீர் நல்லவனாகி அப்ஸ்காண்ட் ஆகிட, கொடுத்த காசுக்கு அட்டெண்ட் பண்ணிக்கங்க சார்னு அவள் சொல்லியும் மனம் இல்லாமல், தன் நண்பனை அனுபவிக்க அனுமதிக்கிறான்

அதன் பின் பல ஆண்டுகள் கழித்து அவனை அவள் நன்றியுடன் பார்த்து, "ஜென்யூன்" என்ற வார்த்தையை சொன்னது அவன் மனதில் ஆழமாக பதிகிறது என கதை முடிகிறது. அந்த பிராத்தல் வேலை செய்யும் பெண்ணின் படுக்காமல் காசு வாங்காத நேர்மை, சூழ்நிலையை புரிந்து கொள்ளும் தன்மை, காசு கொடுத்தவரை சம்மதிக்க வைக்க "காண்டம் இல்லாம கூட பண்ணிக்கங்க சார்" என்று சொன்னது என எல்லா பாலையுமே சிக்ஸ் அடிக்கிறாள். கூட வந்த நண்பன் நல்லா கிடைத்த சான்ஸை யூஸ் பண்ணி அனுபவிக்கிறான். அவர் தான் அடுத்து அவளுக்கு ரெகுலர் கஸ்டமர் ஆனார் என அவள் பின்னாளில் சொன்னதன் மூலம் புரிந்து கொள்ளலாம்

தனக்கு குடும்ப பெண் தான் வேண்டும் என சொல்லி விட்டு கடைசியில் ஜகா வாங்கியவரை பற்றி என்ன சொல்ல நண்பா? குருதி புனல் படத்தில் தீவிரவாதி நாசர் போலிஸ் கமலை பார்த்து "உன்னோடது ஒரு மிடில் க்ளாஸ் மனசாட்சி. என்னை சட்டத்தை மீறி கொல்லலாம்னு நினைச்சாலும், உன் குற்ற உணர்ச்சி உன்ன செய்ய விடாது" என்று சொல்வார். அந்த கடன் கொடுக்க நினைத்தவரும் அப்படியே ஒரு மிடில் க்ளாஸ் மனசாட்சிகாரன் தான்

ஒன்று நான் கெட்டவன் தான் என சொல்லி நண்பனை போல எஞ்சாய் பண்ணனும், இல்லை நண்பா உங்களை போல "நோ மீன்ஸ் நோ" என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மதில் மேல் பூனையாக, மிடில் க்ளாஸ் மனசாட்சியுடன் இருப்பது தனக்கு மட்டும் அல்ல தன்னை சுற்றி உள்ளவர்களுக்குமே பிரச்சனை தான் என நல்ல கருத்தை இந்த கதை கூறுகிறது

கதை இன்னும் இருக்கா நண்பா, இருந்தால் ப்ளீஸ் கண்டீனூ நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 3 users Like dubukh's post
Like Reply
#8
Very Nice concept bro
Like Reply
#9
(31-03-2025, 11:46 AM)dubukh Wrote: மிகவும் வித்தியாசமான கதை / அனுபவம் இது நண்பா. உண்மையான அனுபவங்கள் பல நேரங்களில் கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்கு இந்த ஒரு கதையே நல்லதொரு உதாரணம்

உறவு நட்பு வட்டத்தின் மூலம் காமத்தில் அனுபவம் இருந்தும், வேசியிடம் செல்லாத ஒருவனுக்கு, ஒரு வேலைக்காக இன்னொவனுக்கு ஐட்டம் அல்லாத இல்லத்து அரசியை பிடித்து கொடுக்கும் மாமா வேலை பார்க்க வேண்டிய ஒரு நிர்பந்தம். தான் உறவு கொண்ட நட்பு மற்றும் உறவினர் வட்டத்தில் உள்ளவர்களை அனுப்பி வைக்கும் கேவல குணம் இல்லாத நல்லவனான அவனுக்கு கையறு சூழ்நிலை. கிட்டத்தட்ட குடும்ப தொழில் போல, மிகவும் வேண்ட பட்டவர்கள் மூலம் மட்டும் பிராத்தல் செய்யும் ஒருத்தியை, இல்லத்து அரசி என அனுப்பி வைக்க அட்வான்ஸ் போட, அந்த ஆள் கேட்டவன் திடீர் நல்லவனாகி அப்ஸ்காண்ட் ஆகிட, கொடுத்த காசுக்கு அட்டெண்ட் பண்ணிக்கங்க சார்னு அவள் சொல்லியும் மனம் இல்லாமல், தன் நண்பனை அனுபவிக்க அனுமதிக்கிறான்

அதன் பின் பல ஆண்டுகள் கழித்து அவனை அவள் நன்றியுடன் பார்த்து, "ஜென்யூன்" என்ற வார்த்தையை சொன்னது அவன் மனதில் ஆழமாக பதிகிறது என கதை முடிகிறது. அந்த பிராத்தல் வேலை செய்யும் பெண்ணின் படுக்காமல் காசு வாங்காத நேர்மை, சூழ்நிலையை புரிந்து கொள்ளும் தன்மை, காசு கொடுத்தவரை சம்மதிக்க வைக்க "காண்டம் இல்லாம கூட பண்ணிக்கங்க சார்" என்று சொன்னது என எல்லா பாலையுமே சிக்ஸ் அடிக்கிறாள். கூட வந்த நண்பன் நல்லா கிடைத்த சான்ஸை யூஸ் பண்ணி அனுபவிக்கிறான். அவர் தான் அடுத்து அவளுக்கு ரெகுலர் கஸ்டமர் ஆனார் என அவள் பின்னாளில் சொன்னதன் மூலம் புரிந்து கொள்ளலாம்

தனக்கு குடும்ப பெண் தான் வேண்டும் என சொல்லி விட்டு கடைசியில் ஜகா வாங்கியவரை பற்றி என்ன சொல்ல நண்பா? குருதி புனல் படத்தில் தீவிரவாதி நாசர் போலிஸ் கமலை பார்த்து "உன்னோடது ஒரு மிடில் க்ளாஸ் மனசாட்சி. என்னை சட்டத்தை மீறி கொல்லலாம்னு நினைச்சாலும், உன் குற்ற உணர்ச்சி உன்ன செய்ய விடாது" என்று சொல்வார். அந்த கடன் கொடுக்க நினைத்தவரும் அப்படியே ஒரு மிடில் க்ளாஸ் மனசாட்சிகாரன் தான்

ஒன்று நான் கெட்டவன் தான் என சொல்லி நண்பனை போல எஞ்சாய் பண்ணனும், இல்லை நண்பா உங்களை போல "நோ மீன்ஸ் நோ" என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மதில் மேல் பூனையாக, மிடில் க்ளாஸ் மனசாட்சியுடன் இருப்பது தனக்கு மட்டும் அல்ல தன்னை சுற்றி உள்ளவர்களுக்குமே பிரச்சனை தான் என நல்ல கருத்தை இந்த கதை கூறுகிறது

கதை இன்னும் இருக்கா நண்பா, இருந்தால் ப்ளீஸ் கண்டீனூ நண்பா

நல்ல அலசல் !
கதை மாந்தர்களை அழகாக ஆழமாக உணர்ந்து விமர்சித்து இருக்கிறீர்கள்! ரொம்ப சந்தோஷம் ! Thanks a lot !
❤️  Raspudin Jr  ❤️



[+] 2 users Like raspudinjr's post
Like Reply
#10
(30-03-2025, 11:54 AM)raspudinjr Wrote: நீங்கள் குறிப்பிடும் குடும்பம் வேறாக இருக்கக் கூடும். எனினும் கூர்மையான வாசக கவனிப்பு ! நன்றி
நண்பா

நன்றி தோழர் 
ஆனால அந்த ஏரியா கேள்விப் பட்டதுண்டு அவ்வளவுதான் 
தனிப்பட யாரையும் தெரியாது
[+] 1 user Likes jspj151's post
Like Reply
#11
(31-03-2025, 11:09 PM)jspj151 Wrote: நன்றி தோழர் 
ஆனால அந்த ஏரியா கேள்விப் பட்டதுண்டு அவ்வளவுதான் 
தனிப்பட யாரையும் தெரியாது

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஏரியா, ஒவ்வொரு விலை மகளீர் பாப்புலராக இருக்கக் கூடும். விருதுநகர் அப்ஸரா திரையரங்கில் " திருடா திருடா" மணிரத்னத்தின் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். சலீம் ஹவுஸ் லண்டனில் ஒரு வெள்ளைக் கார பெண்ணுடன் பட்படுத்திருக்கும் அறிமுக காட்சி வரும். தியேட்டரில் கீழ் வரிசையில் இருந்து " லண்டன் சந்திரா" வாழ்க என்கிற கோஷம்  ஒருவர் எழுப்பினார். தியேட்டரே சிரிப்பலையில் மூழ்கியது. எனக்கு காரணம் புரியவில்லை. இண்டர் வெலின் போது பாப் கார்ன் வாங்கும் பொழுது உள்ளூர் நபரிடம் இது பற்றி கேட்டேன். நமட்டு சிரிப்புடன் விருது நகர் ஃபேமஸ் item பேரு சந்திரா என்று சொல்லி நகர்ந்தார் !
❤️  Raspudin Jr  ❤️



[+] 2 users Like raspudinjr's post
Like Reply
#12
2,3 இளம் பெண்களை ஒரு வீட்டில் தங்க வைத்து பலான தொழில் செய்வது ப்ரோத்தல் என்று அழைக்கப் படுகிறது. தற்போது அது சட விரோதமாகையால், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. ஆகவே 10-20 வருடங்களுக்கு முன் இருந்த மாதிரி இப்போது அது அவ்வளவாக நடப்பது இல்லை. எதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்ததை காவல் துறையினர் கண்டு பிடித்து சட்ட நடவடிக்கை எடுத்தார்கள் என்று செய்திகள் வரும்.

அதே சமயம் குடும்பத்து பெண்கள் தெரிந்தவர்கள் மூலம் அறிமுகம் ஆகி நாளடைவில் நட்பாக வளர்ந்து  பிறகு அதுவும் நடக்கிறது. பணம் நேரடியாக கொடுக்காவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு வகையில் அதை ஈடு செய்து விடுவார்கள். உதாரணமாக பர்த் டே போன்று நிகழ்ச்சிகள் வரும் போது எதாவது நல்ல விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பார்கள்.

இது கணவனுக்கும் தெரியும். இதை விபச்சாரம் என்று சொல்ல முடியாது. ஆகவே சட்ட நடவடிக்கைகள் இதில் ஓரளவு வராது என்று சொல்லலாம். இதில் ஈடுபடும் பெண்கள் குடும்பத்து பெண்கள் தான். 

அதே சமயம் அந்த நட்பு முறிவடைந்தால் பிரச்சனைகள் வரலாம்.

இது மாதிரி ஆங்காங்கு நடந்து வருகிறது.
[+] 2 users Like raasug's post
Like Reply
#13
(08-04-2025, 06:53 PM)raasug Wrote: 2,3 இளம் பெண்களை ஒரு வீட்டில் தங்க வைத்து பலான தொழில் செய்வது ப்ரோத்தல் என்று அழைக்கப் படுகிறது. தற்போது அது சட விரோதமாகையால், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. ஆகவே 10-20 வருடங்களுக்கு முன் இருந்த மாதிரி இப்போது அது அவ்வளவாக நடப்பது இல்லை. எதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்ததை காவல் துறையினர் கண்டு பிடித்து சட்ட நடவடிக்கை எடுத்தார்கள் என்று செய்திகள் வரும்.

அதே சமயம் குடும்பத்து பெண்கள் தெரிந்தவர்கள் மூலம் அறிமுகம் ஆகி நாளடைவில் நட்பாக வளர்ந்து  பிறகு அதுவும் நடக்கிறது. பணம் நேரடியாக கொடுக்காவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு வகையில் அதை ஈடு செய்து விடுவார்கள். உதாரணமாக பர்த் டே போன்று நிகழ்ச்சிகள் வரும் போது எதாவது நல்ல விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பார்கள்.

இது கணவனுக்கும் தெரியும். இதை விபச்சாரம் என்று சொல்ல முடியாது. ஆகவே சட்ட நடவடிக்கைகள் இதில் ஓரளவு வராது என்று சொல்லலாம். இதில் ஈடுபடும் பெண்கள் குடும்பத்து பெண்கள் தான். 

அதே சமயம் அந்த நட்பு முறிவடைந்தால் பிரச்சனைகள் வரலாம்.

இது மாதிரி ஆங்காங்கு நடந்து வருகிறது.

ப்ரோத்தல் பல வடிவங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பு வறுமை, அச்சுருத்தல், நெட் ஒர்க் இதையெல்லாம் தாண்டி தேவை ( demand) இருந்ததால் சந்தை ( supply ) இருந்தது. இன்றைய நவீன உலகில் தேவைகள் digital மயமாகி விட்டதால் virtual brothal அதிகமாகி விட்டன. வீடியோ கால் பிஸினெஸ் மிகப்பெரிய வணிகம் பிரபல நடிகை முதல் சோஷியல் மீடியா பிரபலங்கள் வரை பலருக்கும் எளிதாக ( உடல் உழைப்பு இல்லாமல் ) பணம் ஈட்டுகிறார்கள்.
அவற்றில் soft to hard core வரை அனைத்தும் இருக்கையில் அது போதும் என்று வாடிக்கையாளர்கள்  இருந்து விடுகிறார்கள்.
மேலும் நவீன ரக பிராத்தல் couple swap, wife share, swinging போன்ற பெயர்களில் இயங்குகிறது.

ஒவ்வொன்றாக இதில் எழுதுகிறேன். அவசியம் படித்து கருத்து தெரிவியுங்கள்.

நன்றி !
❤️  Raspudin Jr  ❤️



[+] 4 users Like raspudinjr's post
Like Reply
#14
(09-04-2025, 01:28 AM)raspudinjr Wrote: ... ... ...
ப்ரோத்தல் பல வடிவங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 
... ... ...
மேலும் நவீன ரக பிராத்தல் couple swap, wife share, swinging போன்ற பெயர்களில் இயங்குகிறது.

ஒவ்வொன்றாக இதில் எழுதுகிறேன். அவசியம் படித்து கருத்து தெரிவியுங்கள்.

நன்றி !

ஆவலுடன் வாசகர்கள் காத்திருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்க
Like Reply
#15
******
❤️  Raspudin Jr  ❤️



[+] 7 users Like raspudinjr's post
Like Reply
#16
(19-04-2025, 01:21 AM)raspudinjr Wrote: ப்ரொத்தல் அனுபவங்கள் - 2
...
...  
 நிறைய
“குடும்ப” பெண்கள்,
“ குடும்பத்தை” விட்ட பெண்கள், “
"தொழிலையே குடும்பமாக”
கொண்ட பெண்கள் 
"கல்லூரி மாணவிகளை" தொடர்பு கொள்ள முயற்சித்த போது சிறு வழக்கு ஒன்றில் சிறையில் இருந்த விஜயாவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தித்தோம் !

“அன்னிக்கி என்னைப் பார்க்க வந்த அன்று உங்க வயசில்  இருக்கிறவங்களுக்கு என் போல வர்ஜின் கிடைக்கிறது கஷ்டம் சார் ! என் வேல்யூ எனக்கு தெரியாம நானே சிதைச்சுக்கிட்டேன்…உங்களுக்கு ஏன் என்னை அன்னிக்கு யூஸ் பன்னிக்க தோணலை !”


பின்னாளில் டெய்ஸி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது… “ உன் கூடவே இவ்வளவு நாள் சுத்திருக்கேன்…ஒரு பொழுதாவது என்னை “fuck” பன்ன தோணவே இல்ல பாரு…அவ்வளவு மோசமா நான் இருக்கேனா? இல்ல நீ கேனையாடா? ”

ப்ரோத்தல் அனுபவங்கள் தொடரும் 

விலை மாதார்கள் பற்றிய விபரமான தொகுப்பு ! சூப்பர்

தொடரட்டும் இந்த திரி
[+] 2 users Like raasug's post
Like Reply
#17
வழக்கமாக காமக்கதையை எதிர்பார்த்து வந்தால் இங்கே ஒரு சிறப்பான ஆராய்ச்சியே செய்து இருக்கீங்க நண்பா. நான் சும்மா அடுத்தவனை திட்டவே அவர்களையும் அவர்கள் தொழிலையும் ஏலனமாய் பேசி இருக்க, அவர்கள் வாழ்க்கையில் எத்தனை ரணங்கள், ஆராத காயங்கள் உள்ளன என அறியும் போது நெஞ்சு பதைபதைக்கிறது நண்பா

அந்த கள்ளமில்லா பிள்ளை மனமும் தன் தாய் செய்த அதே தொழிலை, விருப்பம் இல்லாமலும் வேறு வழி இல்லாமலும் தொடர்வது கண்டு வருமையின் கொடுமையை உணர முடிகிறது. அவள் தாய் அவர்களை அனுப்பியதே தன் மகள் தன்னை போல போகாமல் இருக்கவே, ஆனால் அதற்குள் காலம் தன் கோலத்தை காட்டி அவளையும் ஆட்டி படைத்து விட்டது கொடுமை நண்பா

கடைசியில் முத்தாய்ப்பா நல்லவனா இருக்குற உன்னைய போயி, "என்னைய யூஸ் பண்ணிக்க தோணலையா" நு ரெண்டு பேரும் ஏலனம் வேற பண்றாளுக. ஏண்டி காசு கொடுத்து உன்னை குத்துனவன் எல்லாம் உத்தமனாம், உன் நிலை புரிஞ்சி ஒதுங்குன நல்லவன் பண்ணது குத்தமாம். நல்லா இருக்குதுங்கோ உங்க நியாயம்

கதை படிக்க வந்த எங்களுக்கு பாடம் எடுத்துட்டீங்க, யூ ஆர் கிரேட் நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 2 users Like dubukh's post
Like Reply
#18
(20-04-2025, 11:05 AM)dubukh Wrote: வழக்கமாக காமக்கதையை எதிர்பார்த்து வந்தால் இங்கே ஒரு சிறப்பான ஆராய்ச்சியே செய்து இருக்கீங்க நண்பா. நான் சும்மா அடுத்தவனை திட்டவே அவர்களையும் அவர்கள் தொழிலையும் ஏலனமாய் பேசி இருக்க, அவர்கள் வாழ்க்கையில் எத்தனை ரணங்கள், ஆராத காயங்கள் உள்ளன என அறியும் போது நெஞ்சு பதைபதைக்கிறது நண்பா

அந்த கள்ளமில்லா பிள்ளை மனமும் தன் தாய் செய்த அதே தொழிலை, விருப்பம் இல்லாமலும் வேறு வழி இல்லாமலும் தொடர்வது கண்டு வருமையின் கொடுமையை உணர முடிகிறது. அவள் தாய் அவர்களை அனுப்பியதே தன் மகள் தன்னை போல போகாமல் இருக்கவே, ஆனால் அதற்குள் காலம் தன் கோலத்தை காட்டி அவளையும் ஆட்டி படைத்து விட்டது கொடுமை நண்பா

கடைசியில் முத்தாய்ப்பா நல்லவனா இருக்குற உன்னைய போயி, "என்னைய யூஸ் பண்ணிக்க தோணலையா" நு ரெண்டு பேரும் ஏலனம் வேற பண்றாளுக. ஏண்டி காசு கொடுத்து உன்னை குத்துனவன் எல்லாம் உத்தமனாம், உன் நிலை புரிஞ்சி ஒதுங்குன நல்லவன் பண்ணது குத்தமாம். நல்லா இருக்குதுங்கோ உங்க நியாயம்

கதை படிக்க வந்த எங்களுக்கு பாடம் எடுத்துட்டீங்க, யூ ஆர் கிரேட் நண்பா
 " என்னைய யூஸ் பன்னிக்க தோணலையா?" - என்கிற கேள்வி நந்துவைக் காயப்படுத்த அல்ல! அவளே அடுத்து சொல்கிறாள்,// என் வேல்யூ தெரியாம நானே சிதைச்சுக்கிட்டேன் //அதன் அர்த்தம் எனக்கு உதவுவதாக வந்த அனைவரும் " யூஸ் " பன்னிட்டாங்க...உனக்கு ஏன் தோணலை என்பதே ! அவனின் செயலுக்கு பின்னால் இருந்த அன்பு அவளுக்கு புரிந்ததால் தான் தன் வர்ஜினிட்டி உனக்கு கிடைச்சிருக்குமே என்கிற ஆதங்க குரல் அது !

கதையில் கவி..இல்ல நளினியின் வயது குறிப்பிடாமலே எழுதியதால் அவளது வர்ஜினிட்டியின் வேல்யூ ஆழ்ந்து வாசிப்பவருக்கே புரிபடும் !
Any way...குட் அப்சர்வேசன், நன்றி நன்பா !
❤️  Raspudin Jr  ❤️



[+] 4 users Like raspudinjr's post
Like Reply
#19
நாடோடித் தடம் நூல் வாசிப்பது போல இருக்கிறது இந்த திரி
[+] 2 users Like jspj151's post
Like Reply
#20
(21-04-2025, 08:14 AM)jspj151 Wrote: நாடோடித் தடம் நூல் வாசிப்பது போல இருக்கிறது இந்த திரி

அய்யோ...இது என் சொந்த அனுபவத்தில் இருந்து எழுதியது !

//நாடோடித் தடம் // ந்னு எதும் நூல் இருக்கானு கூட தெரியாது எனக்கு ! இது முழுக்க முழுக்க என் சுய அனுபவ எழுத்துக்கள் !
❤️  Raspudin Jr  ❤️



[+] 2 users Like raspudinjr's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)