Adultery குத்து விளக்கு மாமியை ஏற்றிய குப்பத்து குமரன்!!(Discontinued)
#21
இந்த கதையின் எதிர்காலத்தை பற்றியும் யோசித்து கொண்டிருக்கிறேன். இன்று இரவுக்குள் தெரியப்படுத்துகிறேன். 
[+] 2 users Like antibull007's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Next update epo varum nu solla muidyum ha please
Like Reply
#23
(22-02-2025, 12:34 AM)needhotku Wrote: Next update epo varum nu solla muidyum ha please

keezha solren bro!
Like Reply
#24
I am currently in a big fatigue because of the mangalaa story. 

so, i decided to take a little break from maami stories.

The readers can expect the next update on next weekend.

Once in flow, the updates will be frequent as I do with my other stories.
[+] 2 users Like antibull007's post
Like Reply
#25
பதிவு கொஞ்சம் பெரிதானதால், அடுத்த பதிவை இரண்டாக பிரித்துள்ளேன்.

முதல் பாதியை இப்போது பதிவிடுகிறேன். இரண்டாவது நாளை பதிவிடப்படும்.

Next update in 5 mins!
Like Reply
#26
பாகம் - 2

கைலாஷ்: நான் அவாளோட போய் கிரிக்கெட் விளையாண்டா நோக்கென்ன மம்மி பிரச்ன? 

மீனா: ஏன்டா! கண்டவா கூட போய் கிரிக்கெட் விளையாதடான்னு சொன்னா என்னையே எதிர்த்து பேசிண்டுருக்க?

கைலாஷ்: அவா உன்ன என்ன மம்மி பண்ணா?

மீனா: காரணம்லாம் சொல்ல முடியாதுடா. நீ போக கூடாது. அவ்வளவு தான்.

கைலாஷ்: சும்மா எல்லாத்துக்கும் rules போட்டுண்டு இருக்க? cricket பாத்தாலும் ஏதாவது சொல்லிண்டுருக்க. விளையாட போனாலும் ஏதாவது சொல்லிண்டுருக்க.

மீனா: டேய்! உன் தோப்பனார்க்கு நீ இப்படிலாம் கிரிக்கெட் விளையாட போறது தெரிஞ்சா என்னாகும்னு தெரியும்ல?

கைலாஷ்: அவர்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாரு. நீ தான் சும்மா ஆடிண்டுருக்க. யாரையும் ஆத்துக்கு கூட்டிண்டு வரக்கூடாதுன்னு சொன்ன. நானும் யாரையும் கூட்டிண்டு வர்றதில்ல. நானும் யார் ஆத்துக்கும் போக கூடாதுன்னு சொன்ன. உனக்காக, friends யாரு invite பண்ணாலும் போறதில்ல. யார் எது தந்தாலும் வாங்கி சாப்புட கூடாதுன்னு சொன்ன. அதையும் பண்ணுறதில்ல. வெறும் கிரிக்கெட் மட்டும் விளையாட போறேன். அதும் பொறுக்கலயா நோக்கு? நேக்கு jaila இருக்கற மாதிரி இருக்கறது. எதுக்கெடுத்தாலும் rules போட்டுண்டுருக்க. உன்னால என் சுதந்திரமே போயிடுத்து!

என்று தன் தாயின் மீது கோபப்பட, மீனா சற்றே கண் கலங்கினாள். சோபாவின் மீது அமர்ந்து தன் இரு கைகளாலும் தன் முகத்தை மூடியபடி, கண்கலங்கி கொண்டிருந்தாள்.

அதை பார்த்த கைலாஷும் தன் தாயை காயப்படுத்தியதை எண்ணி மனம் வருந்தி, அவளை சமாதான படுத்த முயற்சி செய்தான். அவளிடம் சென்று பக்கத்தில் அமர்ந்து,

கைலாஷ்: மம்மி!

மீனாவிடம் இருந்து பதில் வரவில்லை.

கைலாஷ் தன் கைகளால் மீனாவின் கைகளை விளக்கி,

கைலாஷ்: இங்க பாரு மம்மி! நான் ஏதோ ஆத்திரப்பட்டு பேசிட்டேன்! மன்னிச்சிக்கோ! 

மீனா அழுதவாறு,

மீனா: நான் தான் நோக்கு பிரச்னைலடா? நான் இல்லனா, நன்னா சந்தோஷமா இருப்பல?

கைலாஷ்: மம்மி!! சாரி மம்மி! ஆத்திரத்துல ஏதோ பேசிட்டேன்.

மீனா: மனசுல இல்லாததாடா வார்த்தைல வரும்?

கைலாஷ்: மம்மி! ப்ளீஸ் மம்மி! நான் இனிமேல் அவாளோட கிரிக்கெட் விளையாட போகமாட்டேன். நம்மாத்துல இனிமேல் இத பத்தி சண்ட வேண்டாம்.

மீனாவின் அழுகை லேசாக நிற்க, 

அவள் கொஞ்சம் நிதானமாக யோசிக்க ஆரம்பித்தாள். 

அவள் கைலாஷின் வாடிய முகத்தை பார்த்தாள். கைலாஷ் வயது ஆண்மகன்கள் எல்லாம் ஏதேதோ காரியத்தில் ஈடுபடும்போது, பெரும்பாலும் தன் பேச்சை கேட்டு நல்லொழுக்கமாக இருக்கும் தன் மகனின் ஒரே ஆசையான கிரிக்கெட்டை கூட அவனிடம் இருந்து பிரிக்கின்றோமோ என்ற குற்ற உணர்ச்சி அவளுக்குள் புகுந்தது.  

நேராக எழுந்து வெளியே சென்றாள்.

கைலாஷ்: எங்க மம்மி போற?

கைலாஷின் கேள்விக்கு பதில் கூறாமல் வீட்டிற்கு வெளியே சென்று, சிறிது நேரம் கழித்து தன் கைகளை பின்னே கட்டியபடி, உள்ளே வந்தாள். பின்னே கட்டிய கைகளை மெல்ல பிரித்து, இடது கையை முன்னே கொண்டு வர, அதில் ஒன்றும் இல்லை. வலது கையை முன்னே கொண்டு வர,

கைலாஷின் முகம் பிரகாசமானது.

மீனா, கைலாஷின் பேட்டை தன் வலது கையில் வைத்தபடி நின்றுகொண்டிருந்தாள். அவனை பார்த்து,

மீனா: இந்தா புடி!

கைலாஷ் தன் தாயை கட்டி அனைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு,

கைலாஷ்: thanks மம்மி!

தன் மகனின் முகத்தில் உள்ள ஆனந்தத்தை பார்த்து மீனாவும் புன்னகைத்தாள். ஆனாலும், அவனை கொஞ்சம் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று,

மீனா: இது இன்னும் கொஞ்ச நாளைக்கு தான். சீக்கிரமே விளையாடுறதுக்கு வேற யாரையாவது தேடுற வழிய பாரு.

என்று சொல்ல, 

கைலாஷ்: சரி மம்மி!

என்று பேச்சுக்கு சொல்லிவிட்டு, துள்ளிக்குதித்து வீட்டை விட்டு வெளியே வந்து, அந்த பேட்டை தன்னுடைய சைக்கிள் கேரியரில் வைத்து விட்டு, பெசன்ட் நகர் பீச்சின் பக்கத்தில் இருக்கும் ஒரு மைதானத்துக்கு விரைந்தான்.

தன்னுடைய அணியில் பெரும்பாலும் துவக்க ஆட்டக்காரனாக களமிறங்குவான். தன் தாயுடன் மல்லுக்கட்டி கொண்டிருந்ததால் நேரமாகி விட்டதால் ஆட்டம் தொடங்கியிருக்கும் என்று கணித்திருந்த அவன், தன்னுடைய அணி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தால், சில ஓவர்கள் பறிபோய் இருக்க கூடும் என்று எண்ணி,தன்னுடைய அணி பந்து வீசிக்கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, வேகமாக சைக்கிளை மிதித்தான்.   

மைதானத்தை அடைந்த அவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அவன் வேண்டியதற்கு நேர் எதிராக அவன் அணி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தது.

இன்னுமொரு ஆச்சர்யமும் காத்திருந்தது. புதிதாக யாரோ ஒருவன் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தான்.

நேராக அவன் அணி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று தன் சைக்கிளை அவர்கள் அணி உறுப்பினர்கள் வாகனங்களை நிறுத்திவைத்திருக்கும் இடத்தில் நிறுத்திவிட்டு, அவர்களிடம் சென்றான்.

மற்ற அனைவரும் அமர்ந்திருக்க, அவர்களை பார்த்தபடி நின்றுகொண்டிருந்த அந்த அணியின் கேப்டன் ரகுபதி(25), கைலாஷை பார்த்தவுடன்,

ரகுபதி: ஏன்டா.. எத்தினி நேரம்டா உனக்கோசரம் காத்துன்னுக்கறது? சீக்கிரம் வர மாட்டியா?

கைலாஷ்: மன்னிச்சுக்கோங்கோண்ணா. சத்த லேட் ஆகிடுத்து. அங்க பேட்டிங் ஆடுறது யாரண்ணா? 

ரகுபதி: நீ வராததால, ஆள் கம்மியா இருந்துச்சு. கபாலியும் ஊர்ல இல்ல. opening ஆட ஆள் இல்லாம கஷ்டபட்டுனு இருந்தோம். நல்ல வேள செல்வா(18) வந்தான்.

என்று பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த பையனை கையை காட்ட, கைலாஷும் திரும்பி அவனை பார்த்தபடி ரகுபதி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.

ரகுபதி: நம்மூட்டுக்கு ஒரு தெரு தள்ளி தான் கீறான். இதுக்கு முன்னாடி ஆடினு இருந்த டீமாண்ட ஏதோ பிரச்னைன்னு நம்ம டீம்ல சேத்துக்க சொல்லி கேட்னு இருந்தான். ஏற்கனவே ஆள் அதிகமா இருக்குனு சொல்லிக்கினு இருந்தன். இன்னைக்கு ஆள் இல்லாத நேரமா பாத்து, அவன் ஞாபகம் வந்துச்சு. கேட்டு பாத்தேன். ஒடனே ஓடியாந்துட்டான்.     

ரகுபதி: செம்யா ஆட்றான்டா. ஸ்கோர் 5 ஓவர்க்கு 65. ஒரு விக்கட் தான் போய்க்குது. அவனே அதுல 40 ரன் அஷ்டான்.

ரகுபதியின் புகழாரத்தை கேட்ட கைலாஷிர்க்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்வாவின் மீது பொறாமை தோன்றியது.

தன் தலையை திருப்பி,  ரகுபதியை பார்த்து,

கைலாஷ்: நான் எப்போண்ணா?

என்று கேட்க,

ரகுபதி: ஸ்ஸ்ஸ்ஸ்...கைலாஷே....பேட்டிங் ஆர்டர் இப்போ தான்டா நல்லா செட் ஆயினு வந்துனுக்குது. அதனால, உனக்கோசரம் மத்த எல்லாத்தையும் மாத்துனோம்னு வச்சிக்கோ, அப்புறம் மறுபடியும், எல்லாம் நக்கினு போய்டுமோனு பயமாக்கீது. அதனால, நீ 5 down ஆடிக்கடா.

அதை கேட்ட கைலாஷின் முகம் வாடியது.
 
வெறும் 10 ஓவர்கள் மட்டும் கொண்ட போட்டியில்,  5 விக்கெட்களுக்கு பின் இறங்கினால், பெரும்பாலான ஆட்டங்களில், அவனுக்கு பேட்டிங் என்பதே கடைசி 1-2 ஓவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். துவக்க ஆட்டக்காரனாக இருந்த அவன், செல்வா ஒருவனின் வருகையால், இப்போது 5 down ஆடும் நிலைமைக்கு வந்து விட்டான் என்று நினைத்து செல்வாவின் மீதான காழ்ப்புணர்ச்சி மேலும் அதிகரித்தது. 

அவன் முக வாட்டத்தை பார்த்த ரகுபதி அவனை சமாதானம் செய்ய முயன்றான்.

ரகுபதி: வுட்றா கைலாஷு.... இந்த ஒரு மேட்ச் தான். அட்த்த மேட்ச் நீ தான் opening ஆட போற!

ரகுபதியின் வார்த்தைகளால் ஓரளவு கைலாஷின் முகம் தெளிவானது.

கைலாஷ்: சரி அண்ணா.

என்று சொல்லி, மற்றவர்களுடன் சென்று அமர்ந்தான். செல்வா அவுட் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தான். ஆனால் அது கடைசி வரை நடக்கவில்லை.

செல்வா தான் ஆடிய 35 பந்துகளில் 75 ரன்களை விளாசி தள்ளி, கடைசி வரை அவுட் ஆகாமல், அணியின் ஸ்கோர் 115/3 என்று நிலைமைக்கு கொண்டு வந்தான்.

ஆடி முடித்து விட்டு வந்த செல்வாவை அங்கிருந்த அனைவரும் கொண்டாடினர். காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வேறு வழி இல்லாமல் கைலாஷும் கைதட்ட வேண்டியாதாக போயிற்று.

மனதில் ஒரு புறம் எங்கே அடுத்த ஆட்டமும் 5 down தான் ஆட வேண்டுமோ என்ற பயமும் அவனுக்குள் குடிகொண்டது. fielding செய்யும் மொத்த நேரமும் அவன் அதையே தான் நினைத்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய அணி முதல் போட்டியில் சுலபமாக வென்றது.  

இரண்டாவது போட்டியில் கைலாஷின் அணி, toss ஜெயித்து மீண்டும் பேட்டிங் எடுக்க, கைலாஷ் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு தயார் ஆக, ரகுபதி கைலாஷிடம் வந்து,

ரகுபதி: கைலாஷே... நல்ல ஃபார்ம்ல இருக்கான்டா அவன். அவனே ஆடட்டும். இன்னைக்கு ஒரு நாள் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கடா.

என்று சொல்ல, கைலாஷ் வேறு வழி இல்லாமல், சம்மதம் தெரிவித்து வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தான்.

செல்வா இந்த போட்டியிலும் நன்றாக விளையாடினான். 15 பந்துகளில் 30 ரன்களை விளாசி தள்ளினான்.
ஆட்டமிழந்து விட்டு வந்த செல்வாவை மீண்டும் அந்த அணியினர் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். கைலாஷும் வேறு வழியின்று கைதட்டினான்.

கைலாஷிர்க்கு கடைசி இரண்டு பந்துகள் இருக்கும்போது வாய்ப்பு கிடைத்தது. அவன் ஆடிய முதல் பந்து block holeல் போடப்பட்டதால் அவனால் அதை தூக்கி அடிக்க முடியவில்லை. ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 

அந்த அணி பத்து ஒவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் குவித்தனர்.

நேரம் ஆக ஆக கைலாஷிர்க்கு செல்வா மீதான பொறாமையும் அதிகரித்தது. அடுத்த ஆட்டமும் அதே நிலை தான் என்று யோசிக்கலானான். 5 ஆவது ஒவரில் செல்வா வீசிய பந்தை எதிரணி பேட்ஸ்மேன் சரியாக அடிக்க முடியாமல் பேட்டின் முனையில் பட, அது deep mid wicketல் நின்றுகொண்டிருந்த கைலாஷ் நின்ற இடத்திலேயே கேட்ச் வாய்ப்பாக, பேட்டிங் போதாதென்று பௌலிங்கிலும் செல்வா பெயர் வாங்கி விடுவானோ என்ற பொறாமையில் கைலாஷ் அந்த கேட்சை வேண்டுமென்றே தவற விட்டான்.

அதுவும் போதாதென்று 7ஆவது செல்வா வீச, மீண்டும் தரையோடு ஒரு பந்து கைலாஷிர்க்கு வர, அவன் அதையும் வேண்டுமென்றே தன் கால்களுக்கிடையில் விட்டு, boundary ஆக்கினான்.

ரகுபதியிடம் திட்டும் வாங்கினான்.

ரகுபதி: இன்னாடா பண்ணினுக்குற? கைக்கு பயமா வர கேட்ச வுடுற. நேரா கையாண்ட வர பால காவ வுட்டு 4 ஆக்குற. இஷ்டம் இருந்தா நில்லு. இல்லனா கெளம்பு.

என்று சொல்ல,

கைலாஷ்: மன்னிச்சிக்கோங்கண்ணா!

என்று மன்னிப்பு கேட்க, ரகுபதி அவன் மீது கோபம் இருந்தாலும், மேட்சை தொடர வேண்டுமே என்று அமைதியானார்.

எதிரணி 9ஆவது ஒவேரிலேயே சுலபமாக வென்றது.

பொதுவாக 3 போட்டிகள் கொண்ட தொடரை ஒரு தினத்தில் ஆடும் பழக்கம் கொண்டதால், இப்போதைக்கு 1-1 என்று உள்ளதால், மூன்றாவது போட்டியில் யார் வென்றார்களோ அந்த அணியே அந்த தினம் வென்றதாக கருதப்படும். பந்தயம் வைத்து விளையாடப்படுவதால், பந்தயப்பணமும் அவர்களுக்கே செல்லும். இப்படி இருக்க, 

மூன்றாவது மேட்சின் டாஸை எதிரணி வெல்ல, அவர்கள் பேட்டிங் தேர்வு செய்தனர்.

10 ஓவரின் முடிவில் 2 விக்கெட் மட்டும் இழந்து 125 ரன்கள் எடுத்தனர்.

இம்முறை கைலாஷ் ரகுபதி கோபபபடுவாரோ என்று, பேட்டை தொட கூட இல்லை. அனைவருடன் சென்று அமர்ந்தான்.

செல்வா மீண்டும் பேட்டிங் ஆட போனான்.

ஆனால் இம்முறை கடந்த இரண்டு போட்டிகளை போல அவனால் பந்துகளை விளாசி ரன்களை குவிக்க முடியவில்லை. பந்தை தொடுவதற்க்கே சிரமப்பட்டான். ஆனாலும் அவன் அவுட் ஆகவில்லை. அவனை தவிர்த்து அந்த அணியின் கேப்டன் ரகுபதியையும் சேர்த்து, அனைவரும் பெயருக்கென்று ஒன்றிரண்டு four அல்லது six அடித்துவிட்டு நடையை கட்டினர். 

5 ஓவர்களில், அணி 5 விக்கெட் இழந்து 50 ரன்கள் எடுத்திருந்தது. செல்வா 10 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தான்.  அடுத்த 5 ஓவர்களில் 76 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 

ரகுபதி கைலாஷை களமிறங்க சொல்ல, கைலாஷ் பேட்டை எடுத்துக்கொண்டு களமிறங்கினான்.

சேர்த்து வைத்த மொத்த கோபத்தையும் முதல் பந்திலேயே காட்டினான். அடித்த அடியில் பந்து longonல் எங்கோ சென்று விழுந்தது. Six!

அதை பார்த்த செல்வா,

அவனிடம் ஓடி வந்து,

செல்வா: ணோவ்!!!! செம ஷாட்ணா!! தூக்கி எங்கயோ கடாசிட்ட!

என்று சொல்ல கைலாஷ் வேண்டா வெறுப்பாக சிரித்துவிட்டு, இருவரும் இருவரின் பேட்டை தொட்டுவிட்டு, தங்கள் இடத்திற்கு சென்றனர்.

இரண்டாம் பந்திலும் கைலாஷ் extra cover திசையில் six அடித்தான்.

செல்வா மீண்டும் ஓடி வந்து,

செல்வா: ணோவ்! ப்ராவோ ஷாட்! செம்மணா நீ!

என்று பாராட்ட, கைலாஷிர்க்கு அவன் மீதிருந்த கோபம் கொஞ்சம் தணிந்தது.
[+] 7 users Like antibull007's post
Like Reply
#27
நண்பா நீங்கள் வந்து கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி. கைலாஷ் கிரிக்கெட் விளையாட போகும் போது மீனா வேண்டாம் என்று சொல்லி அதற்கு கைலாஷ் தரும் பதில்கள் மீனா கண்ணீர் வடித்ததை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. அதன் பிறகு தன் மகன் தன் சொல்லுவதை கேட்டு இருப்பதை நினைத்து பார்த்து அதன் பிறகு மீனா கிரிக்கெட் விளையாட அனுமதி தந்து கைலாஷ் வரவில்லை என்று அவனுக்கு உரிய இடத்தில் வேறொருவர் விளையாட அந்த மனதில் உள்ள கோவத்தை சொல்லி கடைசி மேட்ச் கைலாஷ் அடித்து விளையாடும் போது யார் எதிரியாக நினைத்து அவன் வந்து பாராட்டு விட்டு சென்றதை சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது
Like Reply
#28
சூப்பர் ப்ரோ
Like Reply
#29
Super bro next part yeppa varum
Like Reply
#30
super update, nalla periya updates podu nanba. meena slowa correct aagi chiina pasanga kitta ol vangatum
Like Reply
#31
மகனின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளும் அம்மா சூப்பர் நண்பா சூப்பர்
Like Reply
#32
Arumai ya pathivi nanba appadiya cricket match la Ena nadakum nu etharthama eluthi irukega kathai etha Nokki nagara poguthu nu aval ha iruken
Like Reply
#33
கருத்து பதித்த நண்பர்களுக்கும், லைக் செய்த நண்பர்களுக்கும் நன்றி!

அடுத்த பாகத்தை இன்னும் அரை மணி நேரத்தில் பதிவிடுகிறேன்.

பாகம் - 3 in 30 minutes!
Like Reply
#34
பாகம் - 3

அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்துவிட்டு மறுமுனைக்கு சென்றான் கைலாஷ். செல்வா அடுத்த இரு பந்துகளையும் அடிக்க முடியாமல் beatun ஆக, செல்வா சற்றே நிதானம் இழக்க துவங்கினான். 

அவன் நிதானம் இழப்பதை கண்ட கைலாஷ், நேராக அவனிடம் ஓடி வந்து,

கைலாஷ்: அம்பி! அவசரப்படாதடா... இன்னும் நேரம் இருக்கறது. பாத்துக்கலாம். சத்த ரிலாக்ஸ் ஆகு.

செல்வா: இன்னா ஆச்சுன்னே தெர்லணா. திடீர்னு ஒண்ணுமே படமாட்டுது.

கைலாஷ்: பரவாலடா அம்பி. யாரா இருந்தாலும், சில மேட்ச் அப்டி தான் ஆகும். உன் gameஅயே ஆடு. நீ சத்த  relax ஆகுற வரைக்கும் நானே strike எடுத்துக்கறேன். நீ இந்த பால் 2 ரன் அடிக்க முடியுமான்னு பாரு.

செல்வா: சர்ணா. 

என்று சொல்லி, இருவரும் மீண்டும் அவர்கள் முனைக்கு செல்ல,

செல்வா அடுத்த பந்தை கொஞ்சம் ஆளில்லாத பக்கம் அடிக்க, 2 ரன்கள் ஓடினர்.

அடுத்த 4 ஓவர்களுக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது.

கைலாஷே பெரும்பான்மையான பந்துகளை சந்தித்து, இலக்கு எட்டா தூரத்தில் போகாமல் பார்த்துக்கொண்டான். மறுபுறம் செல்வா அவனுக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், single எடுத்து, கைலாஷிர்க்கு strike கொடுத்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது சில பந்துகளை dotஉம் ஆக்கி கொண்டிருந்தான்.

அடுத்த 3 ஓவர்களுக்கு 38 ரன்கள் அடிக்கப்பட்டன. அதில் 32 ரன்களை கைலாஷ் தான் சந்தித்த, 12 பந்துகளில் அடித்தான். செல்வா, அந்த மூன்று ஓவர்களில் ஆடிய 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தான். 2 extras.

இடையில் செல்வாவை அந்த அணியினர் retired ஆக சொல்ல, செல்வாவும் சம்மதிக்க, அது momentumஐ பாதிக்கலாம் என்று கைலாஷ் இடைமறித்தான். 

கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,
   
முந்தைய ஓவரின் கடைசி பந்தில் கைலாஷ் single ஆடியதால், கடைசி ஓவரின் முதல் பந்தை அவனே சந்தித்தான்.


கடைசி ஓவர்    

முதல் பந்து அவன் கழுத்திற்கு குறிவைத்து பௌன்சர் போடப்பட்டதால், அவன் hook shot ஆடினான். ஆனால் பந்து அவன் பேட்டில் படவில்லை. அவன் கழுத்திலேயே அடித்தது. சுருண்டு விழுந்தான். 

அவன் சுருண்டு விழுந்ததை பார்த்து செல்வா துடித்துப்போய் முதல் ஆளாக ஓடி வந்து அவனை தூக்கினான்.

எதிர் அணியினர் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. பந்து வீச்சாளர் பெயருக்கென்று மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுவிட்டார்.

செல்வா கைலாஷை பார்த்து,

செல்வா: அண்ணோவ்! எங்கண்ணா பட்டுச்சு?

கைலாஷ்: ஸ்ஸ்ஸ்ஸ்.  கழுத்தாண்டடா அம்பி!

செல்வா அவன் கழுத்தை தொட்டு பார்த்து தடவி விட்டு,

செல்வா:: bouncerலாம் வந்தா கொஞ்சம் பாத்து ஆடுணா.. மூஞ்சுக்குலாம் வந்துச்சுனா குனிஞ்சிடுணா. match போனா போது.. எதனா ஆனா இன்னாவுறது?

கைலாஷ்: பரவாலடா அம்பி..

ரகுபதி ஓடி வந்தார்.

ரகுபதி கைலாஷின் கழுத்தை தொட்டு பார்த்து,

ரகுபதி: கைலாஷே! போதும் வா... மேட்ச் போனா போயிட்டு போது. அட்த்த வாரம் பாத்துக்கலாம்.

கைலாஷ்: இல்லண்ணா. பெரிய வலிலாம் இல்ல. நான் ஆடறேன்.

ரகுபதி: சொன்னா கேளுடா.

கைலாஷ்: நேக்கு ஒன்னும் இல்லண்ணா. நான் ஆடறேன்.

ரகுபதி: சொன்னா கேக்க மாட்டியே நீ... birunner வெக்கவா?

கைலாஷ்: இல்லண்ணா. நானே ஒடிக்கறேன்.

செல்வாவை பார்த்து,

ரகுபதி: செல்வா! உனக்கு இந்த மேட்ச் சரியா படல. இவனே எல்லா பாலும் ஆடிக்கட்டும். 

செல்வா: சர்ணா!

ரகுபதி அங்கிருந்தது செல்ல, செல்வா கைலாஷை பார்த்து,

செல்வா: ணோவ். கொஞ்சம் பாத்தாடுணா...singleலாம் ஓடாத... ரெண்டு ரன் ஓடுற மாதிரி இருந்தா மட்டும் சொல்லு. நான் ஓடியாறேன். நீயே எல்லா பாலையும் ஆடிக்கோ.

கைலாஷ்: சரிடா அம்பி.

செல்வா தன் முனைக்கு செல்ல, கைலாஷ் மீண்டும் பேட்டிங் பண்ண தயாரானான்.


இரண்டாம் பந்தை வீச பந்து வீச்சாளர் ஓடி வருவதை கழுகு போல கவனித்துக்கொண்டிருந்தான். பந்து வீச்சாளர் ஓடி வந்து, மீண்டும் கைலாஷின் கழுத்தை குறிவைத்து, பந்தை போட,

பந்து கைலாஷின் கழுத்தை பதம் பார்க்கும் முனைப்புடன் வர,

கைலாஷ் மீண்டும் ஹூக் ஷாட் அடித்தான். இம்முறை பந்து சரியாக மட்டையில் பட்டது. காணாமல் போனது! six!!

செல்வா ஆனந்த பூரிப்புடன்,

செல்வா: வாணா....வாணா...வாணா!! தூக்கி சொருவிட்ட! ரோஹித் ஷர்மாலாம் ஆடுறது என்ன ஹூக்.. நீ அட்ச்ச பாரு ஒரு ஷாட்டு!! அதான்!!

கைலாஷிர்க்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்வாவை பிடிக்க ஆரம்பித்தது.


மூன்றாவது பந்தை, பந்துவீச்சாளர் toe crusherஆக போட முயல அது fulltoss ஆக, கைலாஷ் அதை அப்படியே square leg திசையில் flick செய்தான்! Six!

மீண்டும் செல்வா கைலாஷை பாராட்ட, கைலாஷிர்க்கு செல்வாவை இன்னும் பிடிக்க ஆரம்பித்தது. 


நான்காவது பந்தை, பந்துவீச்சாளர் wide yorkaraaga போடவே, அதை கைலாஷால் சரியாக அடிக்க முடியவில்லை. extra cover திசையில் சென்றது. பந்தை தொட்ட மறுகணமே கைலாஷ், 

கைலாஷ்: two, two, two, two!     

என்று கத்திக்கொண்டு ஓட, செல்வாவும் இரண்டு ரன்கள் எடுக்கும் முனைப்புடன் ஓடி வந்தான்.

ஆனால் மறுபக்கத்தை அடைந்து திரும்பிய கைலாஷிர்க்கு கால் சறுக்கவே, அவனால் இரண்டாவது ரன்னை ஓட முடியவில்லை. மறுமுனையிலேயே விழுந்து கிடந்தான். இரண்டாவது ரன்னிற்காக பாதி வரை செல்வா ஓடி வர, கைலாஷ் விழுந்திருந்தததை பார்த்து அங்கேயே நிற்க, அவனை runout செய்ய விக்கெட் கீப்பரிடம் throw அடிக்கப்பட்டது. இனியும் இரண்டாவது ரன் ஓட சாத்தியமில்லை என்றுணர்ந்த செல்வா, தன் விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ள, திரும்பி தன்னால் முடிந்தவரை வேகமாக ஓடி வர, பந்து அருகில் வந்து விட்டதால், அவன் எகிறி தன்னால் முடிந்தவரை தன் உடலை நீட்டி, dive அடித்து, விக்கெட் கீப்பர் கையில் பந்து வருவதற்கு, ஒரு வினாடிக்கு முன்பு creaseக்குள் தன் பேட்டை கொண்டுவந்தான்.

சிறிது நேரம் அப்படியே கிடந்தான். ஒரு வழியாக எழுந்து நின்று, தன் உடல் முழுவதும் இருக்கும் மண்ணை துடைத்துக்கொண்டிருக்க, கைலாஷ் அங்கு வந்தான். செல்வா dive அடித்ததால், அவன் முழங்கை தரையில் உராசியதில் அவன் முழங்கையில் இருக்கும் ரத்தத்தை பார்த்து,

கைலாஷ்: அச்சோ அம்பி, என்னடா ரத்தம் வர்றது?

செல்வா துடைத்துக்கொண்டே,

செல்வா: ஒன்னும் இல்லணா...கொஞ்ச நேரத்துல காஞ்சிடும் வுடு.

கைலாஷ்: காட்டுடா அம்பி!

என்று சொல்லி, தன் கைக்குட்டையால் அவன் ரத்தத்தை துடைத்து, அந்த கைக்குட்டையை அவன் கையில் கட்டினான்.

செல்வா: ணோவ்! இன்னாணா நீ? இன்னாத்துக்குணா இப்போ கச்சிப்லாம் வேஸ்ட் பண்ற?

கைலாஷ்: ஆபத்துக்கு உதவி பண்ணுறது எப்பிடிடா அம்பி வேஸ்ட் பண்றதாகும்?

செல்வா: செம நல்ல மனசுணா உனக்கு.

கைலாஷ் அவன் கையில் தன் கைக்குட்டையை முழுவதுமாக கட்டிமுடித்துவிட்டு,

கைலாஷ்: சரிடா அம்பி! 2 பால்க்கு 10 ரன் அடிக்கணும். நீ தான்டா அம்பி அடிக்கணும். இது வர என்ன நடந்ததுன்றத மறந்துடு. அந்த மேட்ச் எப்போவோ முடிஞ்சிடுத்து, இது புது மேட்ச்னு நெனைச்சிண்டு ஆடு! நீ அடிக்கலானாலும் பரவால்ல. நீ எவ்ளோ பெரிய பிளேயர்னு முதல் 2 மேட்ச்லேயே காட்டிட்டடா அம்பி! நம்பிக்கையோட ஆடு. கண்டிப்பா அடிக்கலாம்! புரியறதடா?

செல்வா: அடிப்பானோ இல்லையோ, நீ பேசுனதே செம strengthஆக்குதுணா எனக்கு. தேங்க்ஸ்ணா.

கைலாஷ்: சரிடா அம்பி! பாத்து ஆடு.

என்று சொல்லிவிட்டு, கைலாஷ் அவன் முனைக்கு செல்ல, கைலாஷின் சொற்களால் புத்துணர்வு கொண்ட செல்வா பேட்டிங் ஆட தயாரானான். 


ஐந்தாவது பந்தை வீச பந்து வீச்சாளர் ஓடி வர அவன் பார்வை பந்து வீச்சாளரின் கைகளிலேயே இருந்தது. அவன் பார்வை கூர்மையானது. பந்துவீச்சாளர் பந்தை வீசினார்.

அவருடைய கையை மிகவும் கவனமாக கவனித்திருந்ததால் அவர் வீசிய slower பந்தை சரியாக கணித்தான்.

short pitch lengthil, மட்டையை வீசுவதற்கு இடமளிக்காமல், அவன் உடலை நோக்கி வந்த பந்தை, அவன் நகர்ந்து, T20 உலகக்கோப்பையில், ஹாரிஸ் ராஃப் வீசிய 18.5ஆவது பந்தை விராட் கோலி அடித்தது போல், straight திசையில் அடித்தான். Six!

அந்த ஷாட்டை பார்த்த கைலாஷால் வாயை பிளக்காமல் இருக்க முடியவில்லை.

ஓடி செல்வாவிடம் வந்து,

கைலாஷ்: செம ஷாட்டா அம்பி! அப்படியே விராட் கோஹ்லிய பாத்தது மாதிரி இருந்தது.

கைலாஷின் பாராட்டை கேட்டு செல்வாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைக்க,

கைலாஷ்: இன்னும் ஒரு பால்க்கு 4 ரன்டா அம்பி. எத பத்தியும் கவலபடாம ஆடு... ரிசல்ட் எப்படி வந்தாலும் பரவால்ல

என்று சொல்லி, அவன் முதுகில் தட்டி கொடுத்துவிட்டு தன் முனைக்கு சென்றான்.


ஆட்டத்தின் கடைசி பந்தை போடுவதற்கு முன் எதிர் அணி தலைவரும், துணை தலைவரும், பந்து வீச்சாளரிடம் பரபரப்பாக ஏதோ திட்டத்தை சொல்ல, அவர்கள் fielding setupபை மாற்றி விட்டு, பந்துவீச்சாளருக்கு தெம்பளித்து விட்டு சென்றனர்.

செல்வா சுற்றி முற்றி எங்கெல்லாம் ஆட்கள் நிற்கின்றார்கள் என்று பார்த்துவிட்டு, பந்தை எதிர்கொள்ள தயாரானான்.  

பந்து வீச்சாளர் ஓடிவந்தார், செல்வா மட்டையை தரையில் தட்டிக்கொண்டு அவர் ஓடிவருவதை மும்முரமாக கவனித்தான். இம்முறை அவர் slower பந்தை போட வாய்ப்பில்லை என்று கணித்திருந்தான். பந்து வீச்சாளர் அவன் கணித்ததை போலவே பந்தை வேகமாக வீசினார். wide yorkerஆக வீசப்பட்ட பந்தை, செல்வா அவர் அப்படி தான் வீச போகிறார் என்று கணித்து, தன்னுடைய மட்டையை இடது புறமாக பிடித்து, reverse paddle scoop செய்ய, பந்து சரியாக படாமல் inside edge ஆகி பின்னே செல்ல, கீப்பர் dive அடித்து பந்தை தடுக்க முயல, பந்து அவர் விரல்களை உரசிக்கொண்டு பின்னே சென்றது. third man திசையில் கீப்பக்கு பின் 10 அடி இடைவெளி விட்டு நின்ற fielderம் அதை தடுக்க முயன்று, dive அடிக்க, பந்து அவரையும் ஏமாற்றிவிட்டு boundaryக்கு சென்றது.

பந்து boundary கோட்டை தொடுவதற்கு முன்னாலேயே, மகிழ்ச்சியை அடக்க முடியாமல் கைலாஷ் செல்வாவிடம் ஓடிவந்து, அவனை கட்டி தழுவி தூக்கி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அணியின் மற்ற உறுப்பினர்களும் ஓடி வந்து, இருவரையும் தூக்கி, ஆரவாரக்கூச்சலிட்டபடி, தங்கள் பாராட்டுக்களை அந்த இருவருக்கும் பொழிந்தனர்.

அந்த தினத்தின் தொடரை கைலாஷ் அணி வென்றது. அணி தலைவர் ரகுபதி சென்று பந்தய பணத்தை பெற்றுக்கொண்டு, கொஞ்சம் பணத்தை அணிக்கு தேவையானதை வாங்க வைத்துக்கொண்டு, மீதியை அனைவருக்கும் பகிர்ந்தளித்தார். பின்பு அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அணியின் மற்ற உறுப்பினர்கள் கூட்டமாக பேசிக்கொண்டிருக்க, மறுபக்கம் செல்வாவும் கைலாஷும் அந்த போட்டியை பற்றி உரையாடிவிட்டு, தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் பேசிவிட்டு, செல்வா கைலாஷின் பேட்டை தொட்டு பார்க்க அவனிடம் அனுமதி கேட்க, கைலாஷ் அனுமதி அளிக்க, செல்வா அதை வைத்து shadow batting செய்து பார்த்துவிட்டு,

செல்வா: செம்யாக்குதுணா பேட்டு...ஆனா நடுவாண்ட கொஞ்சம் வெயிட் ஜாஸ்தியா இருக்க மாதிரி கீது.

கைலாஷ்: ஆமாடா அம்பி! நானும் அத கம்மி பண்ணனும்னு பாத்துண்டிருக்கேன். ஆனா யார் கிட்டயாவது கொடுத்தா, பேட்ட அவா கண்டம் பண்ணிடுவாளோனு பயமா இருக்குறதுடா அம்பி!

செல்வா: என்னாண்ட குடுணா. நான் எயஷினு வரேன். எங்கப்பா carpenter தான். எங்கூட்ல மெஷின் கீது.

கைலாஷ்: சூப்பர்டா அம்பி! எவ்ளோடா ஆகும்?

செல்வா: ணோவ்! இன்னாணா நீ? துட்டு எவ்ளோ ஆகும்னு கேட்டு அசிங்கப்படுத்தின்னுக்கீற? ஒரே நாள்ல எவ்ளோ close ஆகிட்டோம். உன்னாண்ட எப்டிணா நான் துட்டு கேப்பன்?

செல்வாவின் பேச்சை கேட்டு கைலாஷிர்க்கு புல்லரித்தது.

செல்வா: நீ வுடுனா. நான் அடுத்த வாரம் வர சொல்லோ , பேட்ட எயஷினு வரேன்.

கைலாஷ்: சரிடா அம்பி! தேங்க்ஸ் டா!

என்று சொல்லி அவனிடம் தன் மட்டையை கொடுத்துவிட்டு, பேசிவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல, செல்வா அவர்களுடன் சேர்ந்து செல்வதற்காக கைலாஷிடம் விடைபெற்றுக்கொண்டு செல்ல, கைலாஷும் தன் வீட்டிற்க்கு புறப்பட்டான்.

அடுத்தவாரம் வழக்கம் போல கைலாஷ் மைதானத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு செல்வா கைலாஷின் மட்டையுடன் அமர்ந்திருந்தான். கைலாஷ் அவனிடம் செல்ல,   

செல்வா: இந்தாணா! நீ சொன்ன எடத்துலலாம் எயஷ்ட்டன். நல்லக்குதா பாரு.

கைலாஷ் அதை வாங்கி shadow batting செய்து பார்த்து,

கைலாஷ்: சூப்பர்டா அம்பி! அருமையா பண்ணிருக்கடா. இப்போ bat புடிக்க நன்னா இருக்கு...தேங்க்ஸ் டா!!

இருவரும் அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் பேசிவிட்டு மேலும் நெருக்கமாக, இருவரும் தங்கள் கைப்பேசியின் எண்ணை பகிர்ந்துகொண்டு, கிரிக்கெட் போட்டிகளை பற்றி பேச ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குள் இருந்த நட்பு அதிகரித்து, மற்ற விஷயங்களையும் பேசினர். வார இறுதியில் மட்டும் சந்தித்த அவர்கள், வார நாட்களிலும் சந்திக்க ஆரம்பித்து, அடிக்கடி வெளியில் சென்றனர்.

இரண்டு மாதங்கள் இப்படியே இருக்க, இரு மாதங்கள் கழித்து ஒரு வார இறுதியில் அவர்கள் கடற்கரையில் சந்தித்து அங்கே மணலில் அமர்ந்தபடி, சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். பேசிவிட்டு, செல்வா தன் கைப்பேசியை கையில் எடுத்தான். அவன் galleryஐ திறந்து, அவன் குடும்ப புகைப்படத்தை கைலாஷிடம் காட்டி,

செல்வா: இதான்ணா எங்கம்மா.. வூட்ல தான் கீது. பக்கத்துல நான், என் பக்கத்துல என் நைனா!

கைலாஷ்: நன்னா இருக்காங்கடா அம்பி!

அடுத்து கைலாஷும் தன் கைப்பேசியை எடுத்து, galleryஐ திறந்து தன் குடும்ப புகைப்படத்தை செல்வாவிடம் காண்பிக்க, மீனாவின் அழகை பார்த்து ஸ்தம்பித்துப்போனான் செல்வா!!!
[+] 7 users Like antibull007's post
Like Reply
#35
கிரிக்கெட் வார்னனை அருமை நண்பர்
Like Reply
#36
Ada enapa eduthu kamma kathai ya illa novel ha nu theriyala....neega eluthura style Appdiya Oru tamil novel padikura feel varuthu athuvum antha cricket match ha nerula partha feel

Selva meena Pic ha parthutan aduthu Ena nadaka pothugu
Like Reply
#37
Awesome bro nalla irukkuthu
Like Reply
#38
Good update bro
Like Reply
#39
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கிரிக்கெட் மேட்ச் பற்றி இவ்வளவு நுணுக்கமாக ஒவ்வொரு பந்து பின்னால் நடக்கும் காட்சிகள் தத்ரூபமாக எழுதியது மிகவும் அற்புதமாக இருக்கிறது. கடற்கரை உக்கார்ந்து செல்வா மற்றும் கைலாஷ் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைபடத்தை ஒருவருக்கு ஒருவர் காண்பித்து அதில் மீனா அழகை செல்வா பார்த்து ரசித்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.
Like Reply
#40
Nallaa soodu pudikkudhu ipodhaan
Aduththa update ku veri kondu waiting
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)