01-03-2025, 07:49 PM
(01-03-2025, 11:06 AM)சிற்பி*** Wrote: சிறிது வேலை பளு காரணமாக அப்டேட் போட முடியல..
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் நண்பா
அவள் உண்மையில் கையை அறுத்து கொண்டாளா இல்லை மிலிட்டரி கிழவன் அவளுடைய கணவனுக்கு தெரியாமல் ஏதாவது இதுபோல் செய்ய சொல்லி ஐடியா கொடுத்து செய்து நடிக்கிறாளா
அவன் வந்து இத்தனை நாட்கள் ஆன போதிலும் பக்கத்து வீட்டில் இருக்கும் மிலிட்டரி கிழவனையும் அவனுடைய பொண்டாட்டியையும் அவன் சந்தித்தானா இல்லையா என்பது போன்ற நிறைய கேள்விகள் மனதில் இருக்கிறது தயவுசெய்து அதற்கும் சேர்த்து பதில் சொல்லுங்கள் நண்பா
தயவுசெய்து குட்டி குட்டி பதிவாக இல்லாமல் கொஞ்சம் பெரிய பதிவாக போடுங்கள் ப்ளீஸ்