19-02-2025, 02:28 PM
Super nalla irukku bro
Adultery அட்ஜஸ்ட்மெண்ட் (Part-1 Completed)
|
19-02-2025, 03:44 PM
Nanba Vera level story nanban super
20-02-2025, 09:35 AM
Please continue this story bro…good plot line and nice narration
20-02-2025, 12:00 PM
(19-02-2025, 02:28 PM)krish196 Wrote: Super nalla irukku bro (19-02-2025, 03:44 PM)KumseeTeddy Wrote: Nanba Vera level story nanban super (20-02-2025, 09:35 AM)Priyaram Wrote: Please continue this story bro…good plot line and nice narration Thanks for your comments. இது வரை இந்த தளத்தில் நான் புரிந்து கொண்ட பல விஷயங்களில் ஒன்று. நல்ல கதைக்கோ.. கதையின் வரிகளுக்கோ இங்கே யாரும் மரியாதை கொடுத்து கமெண்ட் அளிப்பதில்லை.. (லோக்கலாக கொச்சையான தமிழில் எழுதப்படும் எல்லா கதையில்லா கதைகளுக்கு மட்டும் உடனே கமெண்ட் கிடைப்பது தனிக்கதை) இல்லையெனில் அக்கதைக்கான தகுதியான வாசகர் வந்து படித்து கமெண்ட் அளிக்கும் வரை எழுத்தாளர் பொறுமையாக காத்திருக்க வேண்டும். எத்தனை முறை தான் அப்படி காத்து கொண்டிருப்பது? அடுத்ததாக.. தொடராத கதையை தொடரும்படி எழுத சொல்கிறார்கள். நாமும் மாங்கு மாங்குவென தொடர்ந்து பதிவுகள் போட்டு கொண்டிருப்போம்.. அப்போது திரும்ப யாருமே கமெண்ட் செய்ய மாட்டார்கள். மறுபடியும் கதையை கைவிட வேண்டி நிலையை வரவழைத்து விடுகிறார்கள். கமெண்ட்கள் தாருங்கள் என கேட்டால் வீயூஸ் லைக்ஸை கை காட்டுகிறார்கள். அந்த சிறுபிள்ளைத்தனமான நம்பர்களை வைத்து நான் என்ன செய்வது? யாராவது அதற்கான பயனை எடுத்து சொன்னால் ஏற்று கொள்கிறேன். நான் நேர்மையாக இருப்பதால் என் நிலையை வெளிப்படையாக சொல்கிறேன். கதையை தொடராமல் போன காரணம் தருகிறேன். இத்தளத்தில் அப்டெட் வேண்டி எத்தனை கதைகளுக்கு கமெண்ட் பறக்கிறது என்பதை எண்ணி பாருங்கள். வேண்டுமானால் ஒரு புதிய கதையை எளிய தமிழில் எழுத முயற்சித்து பார்கிறேன். அதுவே இத்தளத்துக்கு பொருந்தும் கதை. இக்கதையை தொடர வேண்டுமா வேண்டாமா என்பது எழுத்தாளரான என் கையில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதன் முடிவு வாசகர்களான உங்களிடத்தில் மட்டுமே உள்ளது.
20-02-2025, 01:55 PM
(20-02-2025, 12:00 PM)Kavinrajan Wrote: Thanks for your comments.நண்பா உங்க ஆதங்கம் புரியுது கேவலமான நரசமான கதைக்கு எல்லாம் நிறைய கமெண்ட் வரும் போது நம்ம நல்ல கதை எழுதியும் லைக் கமெண்ட் வரல அப்படினா ரொம்ப கஷ்டமா தான் இருக்கும்.. என்ன பண்றது இங்க இருக்க mostly ஆளுங்க அந்த மாதிரி கதையா தான் படிக்கறாங்க.. நீங்க மனச விடாம எழுதுங்க கண்டிப்பா கமெண்ட் லைக் அதிகம் ஆகும்
21-02-2025, 11:48 PM
Please update bro…want to see is aparna have any other lover?
21-02-2025, 11:54 PM
exceptional update.
22-02-2025, 07:07 AM
(20-02-2025, 01:55 PM)Manmadhan112233 Wrote: நண்பா உங்க ஆதங்கம் புரியுது கேவலமான நரசமான கதைக்கு எல்லாம் நிறைய கமெண்ட் வரும் போது நம்ம நல்ல கதை எழுதியும் லைக் கமெண்ட் வரல அப்படினா ரொம்ப கஷ்டமா தான் இருக்கும்.. என்ன பண்றது இங்க இருக்க mostly ஆளுங்க அந்த மாதிரி கதையா தான் படிக்கறாங்க.. நீங்க மனச விடாம எழுதுங்க கண்டிப்பா கமெண்ட் லைக் அதிகம் ஆகும் (21-02-2025, 11:48 PM)Priyaram Wrote: Please update bro…want to see is aparna have any other lover? (21-02-2025, 11:54 PM)Gopal Ratnam Wrote: exceptional update. இக்கதையை இப்போதைக்கு திரும்ப தொடரும் எண்ணம் இல்லை நண்பா. மன்னிக்கவும். எதிர்காலத்தில் ஒரு வேளை தொடர நேரிடலாம். அப்போது உங்களுக்கு மறக்காமல் மெசேஜ் செய்கிறேன். நன்றி ![]()
22-02-2025, 08:19 AM
What man, you are the only author giving some regular updates and you promised to complete the story and now failed your promise. i understand that you put more efforts in writing, but all readers in the forum are not regular visitors. Myself will visit only once a week or once in two weeks. How can i comment? ?????
This story was going simply great and both the stories had a layer of suspense in them. It is the main reason i loved these stories.
22-02-2025, 09:54 AM
Very nice going. Will aparna cheat rishi.
22-02-2025, 11:02 AM
The characterization is lovely.Fantastic story.
22-02-2025, 11:55 AM
Going by the title, this story cannot go a lengthy one. why to discontinue then
22-02-2025, 01:14 PM
(This post was last modified: 22-02-2025, 02:50 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-02-2025, 08:19 AM)Ajay Kailash Wrote: What man, you are the only author giving some regular updates and you promised to complete the story and now failed your promise. i understand that you put more efforts in writing, but all readers in the forum are not regular visitors. Myself will visit only once a week or once in two weeks. How can i comment? ????? I think this is the first time you are posting comment for this story. Your comments seems one sided. Think from the author perspective also. If comments are not coming regularly, how the author gets motivated to give further updates. Look at the incest and other cuckold stories, comments are coming immediately regularly and asking for updates. Here you are trying to say regular story updating authors should not expect the same. Already authors don't get any benefits for writing story here. Try to understand the situation before commenting here. I thought to discontinue this story due to lack of interest from the readers. That's all. (22-02-2025, 09:54 AM)Sarran Raj Wrote: Very nice going. Will aparna cheat rishi. (22-02-2025, 11:02 AM)zulfique Wrote: The characterization is lovely.Fantastic story. (22-02-2025, 11:55 AM)NovelNavel Wrote: Going by the title, this story cannot go a lengthy one. why to discontinue then That does not depend on the title, it depends on the readers response my friend. You know i have the story plot to continue for atleast 25 posts. From now I can continue the story, that's is not my problem. BUT CAN I EXPECT ATLEAST 10 COMMENTS FOR EACH POST? Then I can continue this story. Dont point out Likes, views and reputation which are secondary for me. Can you readers do that? Otherwise don't ask me to continue..
22-02-2025, 02:24 PM
You give one update a week and wait for a week and check how many comments you get. If it is not enough, your decision is right.
23-02-2025, 06:31 AM
Understand that you are putting additional effort for this story. please continue for the loyal readers of your stories.
23-02-2025, 03:13 PM
will the polis catch them? waiting to see.
23-02-2025, 10:05 PM
Wonderful story, but sad to see get dropped.
|
« Next Oldest | Next Newest »
|