03-02-2025, 08:36 AM
Very Highly Dissoppointed. But I understand your situation Nanba. Thanks for giving beautiful Stories. We Never Disturbed You. All the best Nanba
⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐(On hold)
|
03-02-2025, 08:36 AM
Very Highly Dissoppointed. But I understand your situation Nanba. Thanks for giving beautiful Stories. We Never Disturbed You. All the best Nanba
03-02-2025, 11:17 AM
Well, well, well, Xossipy has lost its finest writer, but we should respect his decision. All the best to you, and you achieve your aspirations in life
03-02-2025, 08:57 PM
congrats for reaching 150 pages
04-02-2025, 09:07 AM
Xossipy தளம் இன்னும் எத்தனை கதையாசிரியர்களை காவு வாங்க போகுதோ...
நாளாக நாளாக நல்ல எழுத்தாளர்கள் கதை எழுதுவதை நிறுத்திக்கொண்டே செல்கிறார்கள்... பாவம் அவரே போதும்டா சாமி எழுதினது என்று மனம் நொந்து எழுதுவதை நிறுத்திவிட்டார் போல... வித்தியாசமான கதை நன்றாக திறம்பட எழுதி இருக்கிறார்... ஏனோ வாசகர்களின் கவனத்தை ஈர்த்துஉள்ளதா என்று தெரியவில்லை... பிறகு எந்த கதையைதான் விரும்பி படிக்கிறீர்கள் என்று தெரியவில்லை... இப்படியே ஒவ்வொரு ஆசிரியராக நிறுத்தினால் இந்த தளத்தில் ஈ ஓட்ட கூட ஆள் இருக்காது...
05-02-2025, 09:02 AM
They are all need incest stories only. very bad
05-02-2025, 11:11 AM
05-02-2025, 11:48 AM
(05-02-2025, 11:11 AM)damien123456 Wrote: Many people seem to focus on inappropriate themes such as relationships between family members, while showing little interest in other types of stories like fantasy and power dynamics between main characters. ஒரு பிரச்னையின் தீர்வு மரு பக்கத்தில் இருந்து வரும் என்று எதிர்பார்ப்பது தீர்வாகாது, நம்மிடம் உள்ளவற்றை வைத்து என்ன சரி செய்யமுடியுமோ அதுவே தீர்வு.
05-02-2025, 05:10 PM
(This post was last modified: 05-02-2025, 05:17 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
என் நிலைமையை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
![]() update கொடுக்கும் நாட்களில் ஒரு நாளில் 200 views கீழே குறைந்ததால் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.கதையை நிறுத்த இன்னும் சில விசயங்கள் இருந்தாலும் அதை நான் இங்கே பகிரவில்லை.ஏனெனில் அவை சிலரை காயப்படுத்தும்,மேலும் ஒரு வீண் விவாதத்திற்கு வழி வகுக்கலாம்.அதனால் தான் பகிரவில்லை .
05-02-2025, 05:11 PM
06-02-2025, 03:22 PM
The writer has no obligation to answer such questions. I believe it is unnecessary to start a conversation about this matter. The writer has the right to start and stop stories as he wishes. This writer shares his personal problems with as if we were his friends, which is uncommon among most authors in this forum. Therefore, we should support his decision to stop this thread and not question him. Mr. Author, there is no need for you to respond to comments like this. Be happy and do what you want. If you wish to continue, do so; if not, stop. That is all.
06-02-2025, 06:56 PM
(This post was last modified: 06-02-2025, 06:59 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(06-02-2025, 03:22 PM)damien123456 Wrote: The writer has no obligation to answer such questions. I believe it is unnecessary to start a conversation about this matter. The writer has the right to start and stop stories as he wishes. This writer shares his personal problems with as if we were his friends, which is uncommon among most authors in this forum. Therefore, we should support his decision to stop this thread and not question him. Mr. Author, there is no need for you to respond to comments like this. Be happy and do what you want. If you wish to continue, do so; if not, stop. That is all. என் உள்ளத்தின் உள்ள எண்ணங்களின் புரிந்து கொண்டவரின் பதிவு இது.இந்த பதிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. என் நிலையை முழுமையா புரிந்து கொண்டதிற்கு மிக்க நன்றி நண்பரே.views குறைந்தாலும் இந்த கதையை எப்படியாவது முடித்து விட்டு தான் ஒதுங்க வேண்டும் என்று நினைத்தேன்.ஏனெனில் இந்த கதையின் முடிவு எப்படி வர வேண்டும் என மனதில் ஏற்கனவே உருவாக்கி வைத்து இருந்தேன்.ஆனா அடுத்து வர போகும் கால பயணம் பற்றிய கதை எல்லாம் நிறைய home work பண்ண வேண்டி இருந்தது.அதற்கு கண்டிப்பா நிறைய நேரம் எடுக்கும்,அதை தவிர்க்க முடியாதது.இவ்வளவு குறைவா views வரும் நிலையில்,அதுவும் நான் இப்போ இருக்கும் சூழ்நிலையில் எழுத மெனக்கெட்டு நேரம் செலவழிக்க வேண்டுமா என்று தோன்றியதால் கைவிட்டு விட்டேன்.
07-02-2025, 11:38 AM
(This post was last modified: 07-02-2025, 12:55 PM by damien123456. Edited 2 times in total. Edited 2 times in total.)
(06-02-2025, 06:56 PM)Geneliarasigan Wrote: என் உள்ளத்தின் உள்ள எண்ணங்களின் புரிந்து கொண்டவரின் பதிவு இது.இந்த பதிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.Hello, I never thought you would respond to me. I want to ask you something. I would like you to write story and give it a proper ending, as well as complete the story about Shetty, Anitha, and Madhu. However this does not mean you have to finish them involuntarily. Take care of yourself and sort out any problems in your life If you ever feel like you have free time or are bored, then come here and write those stories, but only if you want to. If not, don't do it. Be happy and stay positive.
08-02-2025, 12:28 PM
Waiting for your update keep posting.
09-02-2025, 01:14 PM
Bro, kindly ask the admin to delete this story. In future, Readers will be disappointed reading the story and will keep begging for updates. You can create a new website like NV to post your stories.
09-02-2025, 03:35 PM
(09-02-2025, 01:14 PM)Ananthukutty Wrote: Bro, kindly ask the admin to delete this story. In future, Readers will be disappointed reading the story and will keep begging for updates. You can create a new website like NV to post your stories. Simply says 1 gram or .5 gram gold is gold, this story is gold for the readers who follow early, (atleast 5 members including me) even it is incomplete. It's treasure for us.dont preasure the author to delete it.
09-02-2025, 03:55 PM
(09-02-2025, 01:14 PM)Ananthukutty Wrote: Bro, kindly ask the admin to delete this story. In future, Readers will be disappointed reading the story and will keep begging for updates. You can create a new website like NV to post your stories. கதாசிரியர் இந்த கதையை நீக்க எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால் அவர் தலைப்பிலேயே கதை நிறுத்தப்பட்டது என்று போட்டு விட்டார். நிறுத்தப்பட்ட கதையை படித்து, அதற்கு பிறகு வாசகர்கள் அப்டேட் கேட்பதற்கு கதாசிரியர் பதிலளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. திரு Genliarasigan அவர்களே, தாங்கள் தங்களுடைய பதிவு வரும் தினங்களிலுமே 100-200 பார்வைகள் மட்டுமே வருவதாக சொல்லி ஆதங்கப்பட்டீர்கள். ஆனால் நான் இந்த கருத்தை பதிவிடும் போது, 100 பேருக்கும் மேல் இந்த திரியில் உள்ளனர். அவர்கள் எந்த காரணத்திற்க்காக உள்ளனர் என்று நான் அறியேன். ஆனால் முதல் முறை இந்த தளத்தில் ஒரு திரியில் 100 பேருக்கும் மேல் இருப்பது இப்போது தான் பார்க்கிறேன். அவர்களில் பலரும் தங்கள் கதையில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கலாம். தாங்கள் இப்போது இந்த கதையை தொடரவில்லை என்றாலும், தங்களுக்கு உள்ள பிரச்சனைகள் தீர்ந்த பிறகு, அது எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம், சில வருடங்கள் கழித்தும் இருக்கலாம், அப்போது வந்து தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த தளத்திலோ அல்லது வேறு ஏதாவது தளத்திலோ தொடர முயற்சி செய்யுங்கள். ஒரு கதை எழுதுபவனாக ஆசையாக நாம் தொடங்கிய கதையை வரவேற்பு இல்லாத ஒரே காரணத்தால் நிறுத்தும் வலி எனக்கு புரிகிறது. எனவே தாங்கள் இந்த கதையை நீக்க வேண்டாம். தற்போதைக்கு நிறுத்தப்பட்ட கதை நிறுத்தப்பட்டதாகவே இருக்கட்டும். பிற்காலத்தில் ஒரு வேலை கதையை எழுத தோன்றும் பட்சத்தில், அப்போது தாங்கள் தொடருங்கள். நன்றி!!
09-02-2025, 09:20 PM
(09-02-2025, 01:14 PM)Ananthukutty Wrote: Bro, kindly ask the admin to delete this story. In future, Readers will be disappointed reading the story and will keep begging for updates. You can create a new website like NV to post your stories. இங்கு மொத்தம் நான் 5 கதைகள் எழுதி இருக்கேன் ப்ரோ,இது என்னோட ரெண்டரை வருட உழைப்பு.இதை நான் back up எடுத்து வைக்கவில்லை.எடுத்து வைக்கவும் எனக்கு நேரம் இல்லை.அவ்வப்பொழுது நான் எழுதிய கதைகளை இங்கு வந்து படித்து கொண்டு தான் இருக்கிறேன்.அதனால் நான் என்னோட கதைகளை delete செய்ய இயலாது.
09-02-2025, 09:26 PM
(09-02-2025, 03:55 PM)antibull007 Wrote: கதாசிரியர் இந்த கதையை நீக்க எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால் அவர் தலைப்பிலேயே கதை நிறுத்தப்பட்டது என்று போட்டு விட்டார். நிறுத்தப்பட்ட கதையை படித்து, அதற்கு பிறகு வாசகர்கள் அப்டேட் கேட்பதற்கு கதாசிரியர் பதிலளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இங்கு அவ்வப்பொழுது வேறு எழுத்தாளர் எழுதும் கதைகளில் ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் படிப்பதை நான் பார்த்து இருக்கிறேன் நண்பா.அது spam. server problem. ரக்ஷனோவோடு ஒரு நாள் என்ற கதையில் ஒரே நேரத்தில் 400 ககும் மேற்பட்ட நபர்கள் இருப்பது போல காட்டியது.அது technical issue .வேடிக்கையாக அது என் கதையில் நடந்து உள்ளது.அவ்வளவு தான். மேலும் xossipy தளத்தை தவிர வேறு எங்கும் கதை எழுதும் எண்ணமில்லை.இங்கு வந்து தான் கதை எழுதவே கற்று கொண்டேன்.மேலும் இந்த site user friendly ஆக இருக்கு. நான் என்றும் கதையை நீக்க சொல்ல போவது இல்லை.
10-02-2025, 10:48 AM
(09-02-2025, 09:26 PM)Geneliarasigan Wrote: இங்கு அவ்வப்பொழுது வேறு எழுத்தாளர் எழுதும் கதைகளில் ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் படிப்பதை நான் பார்த்து இருக்கிறேன் நண்பா.அது spam. server problem. ரக்ஷனோவோடு ஒரு நாள் என்ற கதையில் ஒரே நேரத்தில் 400 ககும் மேற்பட்ட நபர்கள் இருப்பது போல காட்டியது.அது technical issue .வேடிக்கையாக அது என் கதையில் நடந்து உள்ளது.அவ்வளவு தான். ![]() ![]() ![]() |
« Next Oldest | Next Newest »
|