⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
என் நிலைமையை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. Namaskar 
update கொடுக்கும் நாட்களில் ஒரு நாளில் 200 views கீழே குறைந்ததால் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.கதையை நிறுத்த இன்னும் சில விசயங்கள் இருந்தாலும் அதை நான் இங்கே பகிரவில்லை.ஏனெனில் அவை சிலரை காயப்படுத்தும்,மேலும் ஒரு வீண் விவாதத்திற்கு வழி வகுக்கலாம்.அதனால் தான் பகிரவில்லை .
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(05-02-2025, 11:48 AM)rojaraja Wrote: ஒரு பிரச்னையின் தீர்வு மரு பக்கத்தில் இருந்து வரும் என்று எதிர்பார்ப்பது தீர்வாகாது, நம்மிடம் உள்ளவற்றை வைத்து என்ன சரி செய்யமுடியுமோ அதுவே தீர்வு.

நான் எழுதுவதை நிறுத்தி விட்டதால் இந்த பதிவுக்கு பதில் விளக்கம் அளிக்காமல் கடந்து போவது நலம் என்று நினைக்கிறேன்.
Like Reply
The writer has no obligation to answer such questions. I believe it is unnecessary to start a conversation about this matter. The writer has the right to start and stop stories as he wishes. This writer shares his personal problems with as if we were his friends, which is uncommon among most authors in this forum. Therefore, we should support his decision to stop this thread and not question him. Mr. Author, there is no need for you to respond to comments like this. Be happy and do what you want. If you wish to continue, do so; if not, stop. That is all.
[+] 1 user Likes damien123456's post
Like Reply
(06-02-2025, 03:22 PM)damien123456 Wrote: The writer has no obligation to answer such questions. I believe it is unnecessary to start a conversation about this matter. The writer has the right to start and stop stories as he wishes. This writer shares his personal problems with as if we were his friends, which is uncommon among most authors in this forum. Therefore, we should support his decision to stop this thread and not question him. Mr. Author, there is no need for you to respond to comments like this. Be happy and do what you want. If you wish to continue, do so; if not, stop. That is all.

என் உள்ளத்தின் உள்ள எண்ணங்களின் புரிந்து கொண்டவரின் பதிவு இது.இந்த பதிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.
என் நிலையை முழுமையா புரிந்து கொண்டதிற்கு மிக்க நன்றி நண்பரே.views குறைந்தாலும் இந்த கதையை எப்படியாவது முடித்து விட்டு தான் ஒதுங்க வேண்டும் என்று நினைத்தேன்.ஏனெனில் இந்த கதையின் முடிவு எப்படி வர வேண்டும் என மனதில் ஏற்கனவே உருவாக்கி வைத்து இருந்தேன்.ஆனா அடுத்து வர போகும் கால பயணம் பற்றிய கதை எல்லாம் நிறைய home work பண்ண வேண்டி இருந்தது.அதற்கு கண்டிப்பா நிறைய நேரம் எடுக்கும்,அதை தவிர்க்க முடியாதது.இவ்வளவு குறைவா views வரும் நிலையில்,அதுவும் நான் இப்போ இருக்கும் சூழ்நிலையில் எழுத மெனக்கெட்டு நேரம் செலவழிக்க வேண்டுமா என்று தோன்றியதால் கைவிட்டு விட்டேன்.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(06-02-2025, 06:56 PM)Geneliarasigan Wrote: என் உள்ளத்தின் உள்ள எண்ணங்களின் புரிந்து கொண்டவரின் பதிவு இது.இந்த பதிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.
என் நிலையை முழுமையா புரிந்து கொண்டதிற்கு மிக்க நன்றி நண்பரே.views குறைந்தாலும் இந்த கதையை எப்படியாவது முடித்து விட்டு தான் ஒதுங்க வேண்டும் என்று நினைத்தேன்.ஏனெனில் இந்த கதையின் முடிவு எப்படி வர வேண்டும் என மனதில் ஏற்கனவே உருவாக்கி வைத்து இருந்தேன்.ஆனா அடுத்து வர போகும் கால பயணம் பற்றிய கதை எல்லாம் நிறைய home work பண்ண வேண்டி இருந்தது.அதற்கு கண்டிப்பா நிறைய நேரம் எடுக்கும்,அதை தவிர்க்க முடியாதது.இவ்வளவு குறைவா views வரும் நிலையில்,அதுவும் நான் இப்போ இருக்கும் சூழ்நிலையில் எழுத மெனக்கெட்டு நேரம் செலவழிக்க வேண்டுமா என்று தோன்றியதால் கைவிட்டு விட்டேன்.
 Hello, I never thought you would respond to me. I want to ask you something. I would like you to write story and give it a proper ending, as well as complete the story about Shetty, Anitha, and Madhu. However this does not mean you have to finish them involuntarily. Take care of yourself and sort out any problems in your life If you ever feel like you have free time or are bored, then come here and write those stories, but only if you want to. If not, don't do it. Be happy and stay positive.
Like Reply
Waiting for your update keep posting.
Like Reply
Bro, kindly ask the admin to delete this story. In future, Readers will be disappointed reading the story and will keep begging for updates. You can create a new website like NV to post your stories.
Like Reply
(09-02-2025, 01:14 PM)Ananthukutty Wrote: Bro, kindly ask the admin to delete this story. In future, Readers will be disappointed reading the story and will keep begging for updates. You can create a new website like NV to post your stories.

Simply says 1 gram or .5 gram gold is gold, this story is gold for the readers who follow early, (atleast 5 members including me) even it is incomplete. It's treasure for us.dont preasure the author to delete it.
Like Reply
(09-02-2025, 01:14 PM)Ananthukutty Wrote: Bro, kindly ask the admin to delete this story. In future, Readers will be disappointed reading the story and will keep begging for updates. You can create a new website like NV to post your stories.

கதாசிரியர் இந்த கதையை நீக்க எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால் அவர் தலைப்பிலேயே கதை நிறுத்தப்பட்டது என்று போட்டு விட்டார். நிறுத்தப்பட்ட கதையை படித்து, அதற்கு பிறகு வாசகர்கள் அப்டேட் கேட்பதற்கு கதாசிரியர் பதிலளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.  

திரு Genliarasigan அவர்களே, தாங்கள் தங்களுடைய பதிவு வரும் தினங்களிலுமே 100-200 பார்வைகள் மட்டுமே வருவதாக சொல்லி ஆதங்கப்பட்டீர்கள். ஆனால் நான் இந்த கருத்தை பதிவிடும் போது, 100 பேருக்கும் மேல் இந்த திரியில் உள்ளனர். அவர்கள் எந்த காரணத்திற்க்காக உள்ளனர் என்று நான் அறியேன். ஆனால் முதல் முறை இந்த தளத்தில் ஒரு திரியில் 100 பேருக்கும் மேல் இருப்பது இப்போது தான் பார்க்கிறேன்.

அவர்களில் பலரும் தங்கள் கதையில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கலாம். தாங்கள் இப்போது இந்த கதையை தொடரவில்லை என்றாலும், தங்களுக்கு உள்ள பிரச்சனைகள் தீர்ந்த பிறகு, அது எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம், சில வருடங்கள் கழித்தும் இருக்கலாம், அப்போது வந்து தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த தளத்திலோ அல்லது வேறு ஏதாவது தளத்திலோ தொடர முயற்சி செய்யுங்கள்.   

ஒரு கதை எழுதுபவனாக ஆசையாக நாம் தொடங்கிய கதையை வரவேற்பு இல்லாத ஒரே காரணத்தால் நிறுத்தும் வலி எனக்கு புரிகிறது. 

எனவே தாங்கள் இந்த கதையை நீக்க வேண்டாம். தற்போதைக்கு நிறுத்தப்பட்ட கதை நிறுத்தப்பட்டதாகவே இருக்கட்டும். பிற்காலத்தில் ஒரு வேலை கதையை எழுத தோன்றும் பட்சத்தில், அப்போது தாங்கள் தொடருங்கள்.

நன்றி!!
[+] 1 user Likes antibull007's post
Like Reply
(09-02-2025, 01:14 PM)Ananthukutty Wrote: Bro, kindly ask the admin to delete this story. In future, Readers will be disappointed reading the story and will keep begging for updates. You can create a new website like NV to post your stories.

இங்கு மொத்தம் நான் 5 கதைகள் எழுதி இருக்கேன் ப்ரோ,இது என்னோட ரெண்டரை வருட உழைப்பு.இதை நான் back up எடுத்து வைக்கவில்லை.எடுத்து வைக்கவும் எனக்கு நேரம் இல்லை.அவ்வப்பொழுது நான் எழுதிய கதைகளை இங்கு வந்து படித்து கொண்டு தான் இருக்கிறேன்.அதனால் நான் என்னோட கதைகளை delete செய்ய இயலாது.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(09-02-2025, 03:55 PM)antibull007 Wrote: கதாசிரியர் இந்த கதையை நீக்க எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால் அவர் தலைப்பிலேயே கதை நிறுத்தப்பட்டது என்று போட்டு விட்டார். நிறுத்தப்பட்ட கதையை படித்து, அதற்கு பிறகு வாசகர்கள் அப்டேட் கேட்பதற்கு கதாசிரியர் பதிலளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.  

திரு Genliarasigan அவர்களே, தாங்கள் தங்களுடைய பதிவு வரும் தினங்களிலுமே 100-200 பார்வைகள் மட்டுமே வருவதாக சொல்லி ஆதங்கப்பட்டீர்கள். ஆனால் நான் இந்த கருத்தை பதிவிடும் போது, 100 பேருக்கும் மேல் இந்த திரியில் உள்ளனர். அவர்கள் எந்த காரணத்திற்க்காக உள்ளனர் என்று நான் அறியேன். ஆனால் முதல் முறை இந்த தளத்தில் ஒரு திரியில் 100 பேருக்கும் மேல் இருப்பது இப்போது தான் பார்க்கிறேன்.

அவர்களில் பலரும் தங்கள் கதையில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கலாம். தாங்கள் இப்போது இந்த கதையை தொடரவில்லை என்றாலும், தங்களுக்கு உள்ள பிரச்சனைகள் தீர்ந்த பிறகு, அது எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம், சில வருடங்கள் கழித்தும் இருக்கலாம், அப்போது வந்து தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த தளத்திலோ அல்லது வேறு ஏதாவது தளத்திலோ தொடர முயற்சி செய்யுங்கள்.   

ஒரு கதை எழுதுபவனாக ஆசையாக நாம் தொடங்கிய கதையை வரவேற்பு இல்லாத ஒரே காரணத்தால் நிறுத்தும் வலி எனக்கு புரிகிறது. 

எனவே தாங்கள் இந்த கதையை நீக்க வேண்டாம். தற்போதைக்கு நிறுத்தப்பட்ட கதை நிறுத்தப்பட்டதாகவே இருக்கட்டும். பிற்காலத்தில் ஒரு வேலை கதையை எழுத தோன்றும் பட்சத்தில், அப்போது தாங்கள் தொடருங்கள்.

நன்றி!!

இங்கு அவ்வப்பொழுது வேறு எழுத்தாளர் எழுதும் கதைகளில்  ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் படிப்பதை நான் பார்த்து இருக்கிறேன் நண்பா.அது spam. server problem. ரக்ஷனோவோடு ஒரு நாள் என்ற கதையில் ஒரே நேரத்தில் 400 ககும் மேற்பட்ட நபர்கள் இருப்பது போல காட்டியது.அது technical issue .வேடிக்கையாக அது என் கதையில் நடந்து உள்ளது.அவ்வளவு தான்.

மேலும் xossipy தளத்தை தவிர வேறு எங்கும் கதை எழுதும் எண்ணமில்லை.இங்கு வந்து தான் கதை எழுதவே கற்று கொண்டேன்.மேலும் இந்த site user friendly ஆக இருக்கு.

நான் என்றும் கதையை நீக்க சொல்ல போவது இல்லை.
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply
(09-02-2025, 09:26 PM)Geneliarasigan Wrote: இங்கு அவ்வப்பொழுது வேறு எழுத்தாளர் எழுதும் கதைகளில்  ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் படிப்பதை நான் பார்த்து இருக்கிறேன் நண்பா.அது spam. server problem. ரக்ஷனோவோடு ஒரு நாள் என்ற கதையில் ஒரே நேரத்தில் 400 ககும் மேற்பட்ட நபர்கள் இருப்பது போல காட்டியது.அது technical issue .வேடிக்கையாக அது என் கதையில் நடந்து உள்ளது.அவ்வளவு தான்.

மேலும் xossipy தளத்தை தவிர வேறு எங்கும் கதை எழுதும் எண்ணமில்லை.இங்கு வந்து தான் கதை எழுதவே கற்று கொண்டேன்.மேலும் இந்த site user friendly ஆக இருக்கு.

நான் என்றும் கதையை நீக்க சொல்ல போவது இல்லை.

happy happy happy
Like Reply
Thanks for the story. Good luck
[+] 2 users Like Jayam Ramana's post
Like Reply
(11-02-2025, 10:26 AM)Jayam Ramana Wrote: Thanks for the story. Good luck

Thank you nanba
Like Reply
வணக்கம் நண்பர்களே..!என்னோட வாசகர் ஒருவர் சுவாதியின் தடம் மாறிய வாழ்க்கை பயணம் என்ற கதை சூப்பரா எழுதி கொண்டு இருக்கிறார்.அவருக்கு உங்க ஆதரவை கொடுங்க

https://xossipy.com/thread-67374.html
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(12-02-2025, 03:32 PM)Geneliarasigan Wrote: வணக்கம் நண்பர்களே..!என்னோட வாசகர் ஒருவர் சுவாதியின் தடம் மாறிய வாழ்க்கை பயணம் என்ற கதை சூப்பரா எழுதி கொண்டு இருக்கிறார்.அவருக்கு உங்க ஆதரவை கொடுங்க

https://xossipy.com/thread-67374.html

நண்பா. நான் அனுவின் ரசிகன். தங்கள் கதை எழுவதை நிறுத்தி விட்டதை அறிந்து கொண்டேன். மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் தங்களின் உணர்வையும் நான் மிகவும் மதிக்கிறேன். பாராட்டு தான் ஒரு படைப்பாளிக்கு மிகவும் முக்கியம். அது இல்லை என்றால் விட்டு விடுவது தான் சரி. இருந்தாலும் என் கருத்தை தங்கள் முன் வைக்கிறேன். தாங்கள் அனுவின் பகுதியை பதிவிடும் போது மட்டும் தங்களூக்கு views & likes  அதிகமாக இருந்தது. அனுவின் பகுதியை மிகவும் ரசித்து எழுதினீர்கள். மீண்டும் அனுவின் இறுதி பகுதியை எழுதினால் மீண்டும் மாற்றம் நிச்சயம் நடக்கும். என் சுயநலத்திற்காக மட்டும் இதை சொல்லவில்லை. தங்களது இறுதி முயற்சியாக இது இருக்கட்டும். வாசகர்கள் கதையை நிறுத்தி விட்டதால் இப்போது வருத்தப்படுகிறார்கள். அதற்கு அப்புறமும் ஆதரவு இல்லை என்றால் நிச்சயமாக விட்டு விடுங்கள். முடிவு உங்கள கையில் நண்பா. என்றும் உங்கள் தீவிர ரசிகன்.
Like Reply
(12-02-2025, 03:32 PM)Geneliarasigan Wrote: வணக்கம் நண்பர்களே..!என்னோட வாசகர் ஒருவர் சுவாதியின் தடம் மாறிய வாழ்க்கை பயணம் என்ற கதை சூப்பரா எழுதி கொண்டு இருக்கிறார்.அவருக்கு உங்க ஆதரவை கொடுங்க

https://xossipy.com/thread-67374.html

Neenga storya javva iluthadhu than views koranjadhuku reasone

Time travel panni anu, ligitha portiona shorta mudijirkalam and kaamini portion vandadhum enaku padika intrest poyiduchu 

Seri Seekarama Priyanka, kathavarayan portion varumnu wait pannite irundhen

Aana

Likitha part mudinjadhu seekaram Priyanka kathavarayan part vandhurunduchuna views eerirkum bro
[+] 1 user Likes Samsd's post
Like Reply
(15-02-2025, 03:37 PM)Samsd Wrote: Neenga storya javva iluthadhu than views koranjadhuku reasone

Time travel panni anu, ligitha portiona shorta mudijirkalam and kaamini portion vandadhum enaku padika intrest poyiduchu 

Seri Seekarama Priyanka, kathavarayan portion varumnu wait pannite irundhen

Aana

Likitha part mudinjadhu seekaram Priyanka kathavarayan part vandhurunduchuna views eerirkum bro

நீங்க சொன்னது உண்மையா இருக்கலாம்.ஒரு வாசகர் ஐஸ்வர்யா ராஜேஷ் வச்சி எழுத சொன்னாரே..அதனால் தானே எழுதும் அவசியம் ஆகி விட்டது.பிரியங்கா போர்ஷனுக்காக காத்து இருக்கிறேன் என்று ஒரேயொரு கமென்ட் போட்டு இருந்தால் இந்த அளவு gap விட்டு இருக்க மாட்டேன்.கதையும் தொடர்ந்து வந்து இருக்கும்.எப்பவோ எழுதி முடித்து இருப்பேன்.இங்கு என்ன பிரச்சினை என்றால்,கதை பிடிக்கல என்றால் எதனால் பிடிக்கல என்று கமென்ட் போடுங்க என்று சொன்னாலும் யாரும் போடுவது இல்ல.அப்ப தானே தவறா இருந்தாலும் திருத்தி கொள்ள முடியும்.வாசகர்கள் என்ன எதிர்பார்க்கிறாங்க என்று தெரிந்து கதையை நகர்த்த முடியும்.
நானே நிறைய எழுத்தாளர்கள் பதிவை பார்த்து இருக்கேன்.பிடிக்கல என்றால் விமர்சனமாவது முன் வைங்க என்று கேட்கிறாங்க. நானே பலமுறை கேட்டு இருக்கேன்.நான் சொல்வது கதையின் விமர்சனத்தை மட்டுமே.தனிப்பட்ட நபரின் விமர்சனத்தை அல்ல.
கடைசியாக ஒன்று.இன்னமும் என்னால் ஜீரணிக்க முடியாத விசயம்.update போட்டாலும் 100 views மட்டுமே வருவது.
நானாக கதை எழுதுவதை நிறுத்தவில்லை. நான் எழுதிய கதை புறக்கணிக்கப்பட்டதால் துரத்தி அடிக்கப்பட்டேன் என்பதே சரியாக இருக்கும்.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
உண்மைய சொல்லவேண்டும் என்றால் எனக்கு இந்த கதையை எவ்வளவு நீளமாக எழுத முடியுமோ அவ்வளவு நீளமாக நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்று தான் நினைத்தேன் நண்பா. இதில் முனிவர் மகள், மற்றும் சில பெண்களின் காம பகுதி இருப்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ் பாகமும் வேண்டும் என்று மறுபடியும் கேட்டேன். இந்த கதை சீக்கிரமாக முடிப்பது எனக்கு ஒருவித வருத்தத்தை அளிக்கும்
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(27-02-2025, 08:23 PM)Arun_zuneh Wrote: உண்மைய சொல்லவேண்டும் என்றால் எனக்கு இந்த கதையை எவ்வளவு நீளமாக எழுத முடியுமோ அவ்வளவு நீளமாக நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்று தான் நினைத்தேன் நண்பா. இதில் முனிவர் மகள், மற்றும் சில பெண்களின் காம பகுதி இருப்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ் பாகமும் வேண்டும் என்று மறுபடியும் கேட்டேன். இந்த கதை சீக்கிரமாக முடிப்பது எனக்கு ஒருவித வருத்தத்தை அளிக்கும்

கமென்ட் கம்மியா வந்தாலும் தொடர்ந்து update கொடுத்து கொண்டு தான் இருந்தேன் ப்ரோ,ஆனா update போட்ட நாட்களில் 100 views மட்டும் வந்தது எல்லாம் கொஞ்சம் கூட என்னால் ஜீரணிக்க முடியல நண்பா.இந்த கதையின் ஒரு சில scenes எடுத்து வேறு சில கதைகளில் உபயோகிச்சு இருக்காங்க.அதை எல்லாம் அங்கே பாராட்டுறவங்க,ஒரிஜினலை மதிப்பதே இல்லை.வெறுத்து போய்ட்டேன்.இந்த கதை இப்போ views அடிப்படையில் 25 வது இடத்தில் இருக்கு.22 வது இடத்துக்கு வந்தால் நான் மீண்டும் எழுத தொடங்குகிறேன்.ஆனா அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.இன்னும் கொஞ்ச நாளில் 25 வது இடத்தில் இருந்து இன்னும் கீழே இறங்க வாய்ப்பு தான் இருக்கு. :) :) :)
Like Reply

Users browsing this thread: 2 Guest(s)