01-02-2025, 10:28 PM
பாகம் - 19
10 மணிக்கு பைக்கை எடுத்தது கொண்டு கிளம்பிய ஹேமாவும் சதீஷும், தங்களுடைய காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள எங்கு செல்வதென்று பைக்கில் சென்று கொண்டே விவாதித்துக் கொண்டிருந்தனர்.
ஹேமா: எங்கடா போற?
சதிஷ்: தெரியலையே! அப்டியே போக வேண்டியது தான். போற வழில ஏதாவது தோணும்.
ஹேமா: கிழிக்கும்.
சதிஷ்: உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?
ஹேமா: சுத்தம்! டேய், நீ பண்ணதலாம் பாத்தா எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணி வச்சிருப்பனு நெனச்சேன். இப்போ என்ன வந்து ஐடியா கேக்குற?
சதிஷ்: ஹே! இதான்டி என் ஃபர்ஸ்ட் டைம்!
ஹேமா: நான் மட்டும் என்ன இதுக்கு முன்னாடி பத்து பாய் ஃபிரெண்ட்ஸ் வச்சிருந்தேனாடா?
சதிஷ்: சரி விடு! படத்துக்கு போகலாமா?
ஹேமா: எதுக்கு? மறுபடியும் என்ன கூட்டிட்டு போய் உக்கார வச்சிட்டு நீ படம் பாத்துட்டு வரதுக்கா?
சதிஷ்: விட மாட்டியே அத!
ஹேமா: டேய்! தியேட்டர்லாம் வேணாம்டா! அங்க போனா ஃபுல்லாலாம் பண்ண முடியாது.
சதிஷ்: சரி! பார்க், பீச்னு எங்கயாவது போகலாமா?
ஹேமா: தியேட்டரே வேணாம்னு சொல்றேன். பார்க், பீச்ன்னு சொல்லிட்டு இருக்க? நைட்னா கூட பரவால்ல. பட்டப்பகல்ல எப்படி?
சதிஷ்: நீ வேற! எத்தன பேர் அங்க சில்மிஷம் பண்ணிட்டு இருப்பாங்க தெரியுமா?
ஹேமா: அவங்க பண்றங்கன்றதுக்காக நாமளும் பண்ணனுமா? அதெல்லாம் ரிஸ்க். எவன் எங்கிருந்து வீடியோ எடுப்பானு தெரியாது.
சதிஷ்: காதலுக்காக சில ரிஸ்க்லாம் எடுத்து தான்டி ஆகணும்.
ஹேமா: நீ சொல்லிடுவப்பா! உனக்கு எங்க தெரியும் என் கவல! நீ பையன்! மொத்தமா கழட்டிட்டு நின்னாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க. எனக்கு அப்டியா? தெரியாம குனிஞ்சாலே அத திருட்டு தனமா பாப்பானுங்க. சில்மிஷம் பண்றதெல்லாம் விடியோ எடுத்து நெட்ல போட்டா, அவ்ளோ தான்! ஜூம் பண்ணி ஒவ்வொரு பார்ட்டையும் ரசிப்பாங்க. என்னால முடியாது!!
சதிஷ்: நீ சொல்றதும் சரி தான். ஹோட்டல் போகலாமா?
ஹேமா: காசு வச்சிருக்கியா?
சதிஷ்: அதெல்லாம் நான் 2 வீக்ஸ் முன்னாடியே ரெடி பண்ணிட்டேன்.
ஹேமா: சரியான கேடிடா நீ!
சதிஷ்: என்னடி! ஒன்னும் பண்ணலானாலும் திட்டுற! ஏதாவது பிளான் பண்ணாலும் திட்டுற.
ஹேமா: நான் எங்கடா திட்டினேன் உன்ன?
சதிஷ்: சரி, போகலாமா சொல்லு!
ஹேமா: போகலாம்! ஆனா பெரிய ஹோட்டலா இருந்தா தான் நான் வருவேன். ஏதாவது குப்ப ஹோட்டலுக்குலாம் கூட்டிட்டு போன, நான் அப்டியே ஆட்டோ புடிச்சு திரும்பி வந்துடுவேன். நீ உள்ள போய் உன் கை கூட ஜாலியா இருந்துட்டு வேண்டியது தான்.
சதிஷ்: ச்சி! அசிங்கமா பேசாதடி.
ஹேமா: நான் எங்கடா அசிங்கமா பேசுனேன்?
சதிஷ்: நீ ஒன்னும் பேசல விடு.
ஹேமா: சரி! நான் சொன்ன மாதிரி நல்ல பெரிய ஹோட்டலா போ!
சதிஷ்: சரிடி! நீ சொல்லலானாலும் எனக்கு தெரியும்டி.
ஹேமா: தெரிஞ்சா சரி தான்.
சதிஷ்: அம்மா தாயே! கொஞ்ச நேரம் பேசாம இரு. இங்க பக்கத்துலயே நெறய நல்ல ஹோட்டல்ஸ் இருக்கும். சீக்கிரம் போய்டலாம்.
ஹேமா: ஐயோ! இங்கேயா? இந்த ஏரியாலலாம் நான் மாட்டேன்பா! இங்கலாம் ரொம்ப டேஞ்சர். தெரிஞ்சவங்க யார் இருப்பாங்கனே சொல்ல முடியாது.
சதிஷ்: அப்போ வேற எங்க போறது?
ஹேமா: கொஞ்சம் தூரமா.
சதிஷ்: அதான் எங்க?
ஹேமா: அப்டியே போடா! போற வழில டிசைட் பண்ணிக்கலாம்.
தான் முன்பு இதை சொன்னதற்கு தன்னை திட்டி விட்டு, இப்போது அவளே இதை சொல்லியவுடன், சதிஷ் திரும்பி அவளை முறைக்க, ஹேமா சிரித்தாள்.
ஹேமா: கோவப்படாதடா! என் செல்லம்ல?
என்று சொன்னபடி அவள் இரு கைகளையும் வைத்து அவன் தலையை நேராக்கி, அவன் கன்னங்களை கிள்ள,
சதிஷ் சிரித்தபடி ஆனான். சில நேரம் ஒட்டியபிறகு,
ஹேமா: டேய் எனக்கு ரொம்ப பசிக்குது!
சதிஷ்: ஹோட்டல் போய் அங்க ஏதாவது ஆர்டர் பண்ணிக்கலாம்.
ஹேமா: என்னால அவ்ளோ நேரலாம் தாங்க முடியாதுப்பா! நான் காலைலயே லேட் ஆகிடுச்சுனு சாப்பிடல! பாத்தல நான் அடிச்சு புடிச்சு ஓடி வந்தத?
சதிஷ்: சரி, என்ன சாப்புடுற சொல்லு!
ஹேமா: தெரியலடா. உன் இஷ்டம்!
சதிஷ்: லூசு! உனக்கு தான்டி பசிக்குது. நீ தான் லூசு சொல்லணும்.
ஹேமா: ஐயோ! பெருசா ஒன்னும் வேணாம்டா. ப்ரன்ச் மாதிரி ஏதாவது லைட்டா சாப்டா போதும். ஜூஸ் ஷாப் எதுக்காவது போ.
அவர்கள் 10:15 மணி அளவில் கிண்டியில் உள்ள ஒரு பழச்சாறு கடைக்கு சென்றனர். சதிஷ் வண்டியை நிறுத்தி ஹேமாவை இறங்க சொன்னான்.
சதிஷ்: நீ உள்ள போய் சீட் புடிச்சு வை! நான் பைக் பார்க் பண்ணிட்டு வந்துடுறேன்.
ஹேமா: சரி! சீக்கிரம் வா.
என்று சொல்லிவிட்டு, ஹேமா உள்ளே சென்று அமர, சதிஷ் பைக்கை பார்க் செய்து விட்டு ஹேமாவிடம் வந்தான்.
ஹேமா: என்னடா சாப்பிடற?
சதிஷ்: எனக்கொண்ணும் வேணாம்! நீ மட்டும் சாப்பிடு!
ஹேமா: நான் சாப்டுட்டு இருக்கப்போ என் வாய பாத்துட்டு இருப்பியா? சும்மா ஏதாவது ஆர்டர் பண்ணு.
சதிஷ்: சரி! எனக்கொரு மேங்கோ ஜூஸ் சொல்லி விடு.
ஹேமா: டேய்! எப்படியும் அங்க மேங்கோ ஜூஸ் குடிக்க தானடா போற?
சதிஷ் சிரித்துக்கொண்டே,
சதிஷ்: நீ என்ன ஆர்டர் பண்ண போற?
ஹேமா: கார்ன் சீஸ் சேன்ட்விச், அப்புறம் சாக்லேட் ஃபலுதா!
சதிஷ்: சரி! எனக்கும் சாக்லேட் ஃபலுதா சொல்லிவிடு!
ஹேமா: ஹ்ம்ம்!
வெயிட்டரை அழைக்க,
வெயிட்டர் : எஸ் மேடம்!
ஹேமா: ஒன் கார்ன் சீஸ் சேன்ட்விச் அண்ட் டூ சாக்லேட் ஃபலுதா.
வெயிட்டர்: ஓகே மேடம்! யுவர் ஆர்டர் வில் பி ரெடி இன் 5 மினிட்ஸ். தேங்க்ஸ்!
ஹேமா: ஆல்ரைட்!
வெயிட்டர் அங்கிருந்து செல்ல,
சதிஷ்: ஆர்டர் வந்தா வாங்கி வை. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடுறேன்.
ஹேமா: டேய், நான் போகலாம்னு நெனச்சா, நீ முந்திகிட்ட. நீ உக்காந்து ஆர்டர் வந்தா வாங்கி வை. நான் போயிட்டு வந்துடுறேன்.
சதிஷ்: ஹே! அர்ஜென்ட் டி! ப்ளீஸ்! 2 மணி நேரமா அடக்கிட்டு இருக்கேன்.
ஹேமா: டேய் நான் 3 மணி நேரமா அடக்கிட்டு இருக்கேன் டா.
சதிஷ்: ப்ளீஸ் டி! ப்ளீஸ் டி!
ஹேமா: உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம்! டாஸ் போட்டு பாத்துடுவோம்!
சதிஷ்: நீ டாஸ் போடுறதுக்குள்ள நான் போயிட்டு வந்துடுவேன் டி!
ஹேமா: அதெல்லாம் இல்ல. டாஸ் போட்டு தான் டிசைட் பண்ணுவேன்
என்று தன்னுடைய பர்சில் நாணயத்தை தேட, அந்த நேரத்தில் ஹேமாவை ஏமாற்றி விட்டு சதிஷ் கழிவறைக்கு ஓடிவிட்டான். அவன் சென்ற அடுத்த நிமிடமே வெயிட்டர் அவர்கள் ஆர்டர் செய்த உணவு பண்டங்களை கொண்டு வந்து அவர்களுடைய மேசையில் வைத்து,
வெயிட்டார்: ஹேவ் அ குட் ஃபீஸ்ட் மேம்!
என்று சிரித்துக்கொண்டு சொல்ல,
ஹேமா: தேங்க் யு
என்று பதிலளிக்க, வெயிட்டர் அங்கிருந்து சென்றார்.
சதீஷை பழி வாங்கும் எண்ணம் கொண்ட ஹேமா, சதிஷ் வருகிறானா என்று பார்த்துக்கொண்டே, தன்னுடைய ஸ்டராவை எடுத்து, அவனுடைய ஃபலூதாவில் போட்டு, தன்னால் முடிந்த வரை குடித்தாள். சதிஷ் கழிவறையிலிருந்து வெளியில் வருவதைக் கண்டதும், உடனடியாக தன்னனுடைய ஸ்டராவை எடுத்து, தன்னுடைய ஃபலூதாவிலேயே போட்டு விட்டு, ஒன்றும் தெரியாதவள் போல் குடித்துக்கொண்டு தன்னுடைய சேண்ட்விச்சை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
சதிஷ் வந்து அமர, "இருடா நான் போயிட்டு வரேன். என் ஐட்டம்ஸ் எதையும் சாப்பிட கூடாது. சரியா?" என்று சொல்லிவிட்டு ஹேமா கழிவறைக்கு சென்றாள். தன்னுடைய ஃபலூதா அளவில் குறைத்திருப்பதைப் பார்த்த சதிஷ், தன்னை பழி வாங்க ஹேமா அதை குடித்திருப்பாள் என்று கண்டுபிடித்து விட்டான். இருந்தும் அதை பெரிது படுத்தாமல், ஹேமாவின் ஃபலூதாவில் உள்ள ஸ்டராவையம் தன் ஃபலூதாவில் உள்ள ஸ்டராவையும் இடம் மாற்றி விட்டு, அலட்டிக்கொள்ளாமல் ஹேமாவின் வருகைக்கு காத்திருந்தான். ஹேமா திரும்பி வந்தாள்.
இரு ஃபலூதாக்களும் தற்போது ஒரே அளவில் தான் இருந்தன. ஆனாலும், ஹேமா சதீஷை சந்தேகப்பட்டாள்.
ஹேமா: டேய், ஃபலூதாவ மாத்துனியா?
சதிஷ்: இல்லடி
ஹேமா: பொய் சொல்லாத!
சதிஷ்: சாத்தியமா!
ஹேமா: நான் நம்ப மாட்டேன்!
என்று சொல்லி, சதிஷ் இடம் மாற்றியது ஃபலூதாக்களை அல்ல; ஸ்டராக்களை தான் என்று அறிந்திராத ஹேமா, அவர்களின் இரு ஃபலூதாக்களையும் இடம் மாற்றினாள். சதிஷ் தான் வைத்திருக்கும் ஹேமா பருகிய ஸ்டராவை கையில் எடுத்து வைத்துக்கொண்டான். ஹேமாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே, ஸ்டராவை ஹேமா இடம் மாற்றிய ஃபலூதாவில் நுழைத்தான்.
ஹேமா: ஏன்டா சிரிக்கிற?
சதிஷ்: ஒன்னும் இல்ல.
ஹேமா: நான் நம்ப மாட்டேன். நான் இப்படி மாத்தி வைப்பேன்னு தெரிஞ்சே நீ ஒன்னும் பண்ணாம இருந்திருப்ப.
என்று மீண்டும் சந்தேகம் கொண்டு, மீண்டும் அவற்றை இடம் மாற்றினாள். சதீஷும் மீண்டும் ஸ்டராவை மட்டும் கையில் எடுத்துக்கொண்டான்.
சதிஷ்: ஹே லூசு! இப்போ எதுக்கு இவ்ளோ அலப்பற பண்ணிட்டு இருக்க? சீக்கிரம் குடி! கிளம்புவோம்.
ஹேமா சதீஷை மீண்டும் சந்தேகப்பார்வை பார்த்துவிட்டு, தன் ஃபலூதாவை குடிக்க ஆரம்பித்தாள்.
இருவரும் அங்கிருந்து, 10:40 மணி அளவில் கிளம்பினர்.
கத்திப்பாரா பிளை ஓவருக்கு முன்னால் சதிஷ் வண்டியை நிறுத்தினான்.
சதிஷ்: எங்க போகலாம் சொல்லுடி!
ஹேமா: உன் இஷ்டம்டா
சதிஷ்: சரி, ஃப்ளை ஓவர் ஏறி, ஏர்போர்ட் பக்கமா போய்டலாமா?
ஹேமா: ஐயோ! அதெல்லாம் மெய்ன் ஏரியா! வேணாம் ரிஸ்க்!
சதிஷ்: சரி அப்டியே கோயம்பேடு சைட் போய்டலாமா?
ஹேமா: சான்ஸ் இல்ல. டேஞ்சர்!
சதிஷ்: எது தான்டி டேஞ்சர் இல்ல? பேசாம நேரா போரூர் பக்கம் போகட்டா?
ஹேமா: ஹ்ம்ம்..... அதுவும்..
சதிஷ்: ஹேய்.......
ஹேமா: சரி சரி! நேராவே போ!
இருவரும் 10:50 மணி அளவில், அங்கிருந்து புறப்பட்டனர்.
நந்தம்பாக்கத்தை தாண்டும் பொழுது,
ஹேமா: டேய் காண்டம் வாங்கிட்டியாடா?
சதிஷ்: எதுக்கு?
ஹேமா: எதுக்கா? தெரியாம தான் கேக்குறியாடா?
சதிஷ்: புல் அவுட் இருக்கப்போ காண்டம் எதுக்கு? வரப்போ கரெக்ட்டா வெளிய எடுத்துடுவேன்.
ஹேமா: கிழிப்ப! ஏதோ இதுக்கு முன்னாடி பல தடவ பண்ண மாதிரி பேசுற? உன் கதையே வேணாம். போற வழில காண்டம் வாங்கிட்டு போவோம்.
சதிஷ்: காண்டம் போட்டா ஃபீல் இருக்காதுன்னு இன்டர்நெட்ல பாத்தனேடி?
ஹேமா: பார்றா. அதெல்லாம் பாத்தியா நீ? ஃபீல் இல்லனாலும் பரவால்ல. நான் ரிஸ்க்லாம் எடுக்க விரும்பல.
சதிஷ்: நீ ஏன் ஐபில் யூஸ் பண்ண கூடாது?
ஹேமா: நீ ஈஸியா சொல்லிட்டு போய்டுவ! ஐபில் போட்டா மென்ஸ்டூரல் சைக்கிள் அஃபக்ட் ஆகுமாம்.
சதிஷ்: அப்போ நீயும் பாத்திருக்க!?
ஹேமா: பின்ன அப்டியேவா வருவாங்க? ஏன் காலைல லேட்டா வந்தேன்னு நெனைக்கிற?
சதிஷ்: சரி! இப்போ என்ன? ஐபில்லாம் போட மாட்டியா?
ஹேமா: நீ உடம்புக்கு மேல போட சொல்றதையே போட அடம் புடிக்குற? நான் உடம்புக்கு உள்ள போடுறத போடணுமா? கதையா இருக்கே!!
சதிஷ்: சரி விடு! மெடிக்கல் ஷாப்ல, காண்டம் வாங்கிட்டு போயிடுவோம்!
என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டிருக்க, மெடிக்கல் ஷாப் தென்பட்டது.
சதிஷ்: அங்க இருக்குடி மெடிக்கல் ஷாப்! வா அங்க போய் வாங்கிட்டு வந்துடலாம்!
ஹேமா: டேய்! நீ நேரா வண்டிய கொண்டு போய் அங்க நிறுத்திட்டு, என்ன வண்டில உக்கார வச்சிட்டு போய் காண்டம் வாங்குனா, உள்ள இருக்கவன் என்ன பத்தி என்னடா நினைப்பான்? வண்டிய கொஞ்ச தூரம் முன்னாடி நிறுத்திட்டு நடந்து வந்து வாங்கிட்டு வா.
'ரொம்ப போட்டு படுத்துறாளே!' என்று மனதில் நினைத்துக்கொண்டு, வண்டியை 50m முன்னே நிறுத்தி விட்டு, நடந்து சென்று தேவையானதை வாங்கிக்கொண்டு வந்தான். இருவரும் அங்கிருந்து 11:05 மணி அளவில் கிளம்பினர்.
போகும் வழியில், சதிஷ் ஒவ்வொரு ஹோட்டலாக காண்பிக்க, ஹேமா முடியாது, டேஞ்சர், ரிஸ்க் என்ற பதிலையே மீண்டும் மீண்டும் கொடுத்து கொண்டிருந்தாள். இருவரும் போரூரை தாண்டும் போது,
சதிஷ்: எந்த ஹோட்டல் காமிச்சாலும் வேணாம்னு சொல்லுற! உனக்குலாம் 5 ஸ்டார் ஹோட்டல் தான்டி சரி!
ஹேமா: 5 ஸ்டார் ஹோட்டலா? எங்க?
சதிஷ்: அங்க!
என்று சதிஷ் கை காட்ட, ஹேமா அவன் கை காட்டிய இடத்தை பார்க்க, அங்கு ஒரு பழைய லாட்ஜ் இருந்தது. அதன் முன் பகுதியில் 5 ஸ்டார் ஹோட்டல் என்று பெயிண்ட்டால் எழுதப்பட்டிருந்தது. கடுப்பான ஹேமா,
ஹேமா: டேய்! வண்டிய நிறுத்தேன்!
சதிஷ்: எதுக்குடி!
ஹேமா: நான் ஆட்டோ புடிச்சு போறேன்! நீ போய் 5 ஸ்டார் ஹோட்டல்ல, உன் கை கூட ஜாலியா இருந்துட்டு வா
சதிஷ்: ஐயோ! சாரிடி! கோச்சுக்காத!
ஹேமா: போய் தொல!
அப்படியே இருவரும் சென்று கொண்டிருக்க, ஹேமா சதீஷை வேண்டுமென்றே வெறுப்பேற்ற அவன் கை காட்டிய ஹோட்டல்கள் அனைத்தையும் வேண்டாம் என்று உதறித் தள்ளினாள். ஒரு கட்டத்தில் கடுப்பான சதிஷ்,
சதிஷ்: ஏய்! என்னடி? வேணும்னே பண்றியா?
ஹேமா நக்கல் சிரிப்பு சிரிக்க,
சதிஷ்: சிரிக்காதடி! பூந்தமல்லி வந்துட்டோம்! என் வீட்டுக்கு இங்க இருந்து பைக்ல போகவே 50 மினிட்ஸ் ஆகும். இதுக்கு மேலயும் நீ வீம்பு பண்ணிட்டு இருந்தா அப்டியே பெங்களூரு போக வேண்டியது தான்!
ஹேமா: போலாமே!
சதிஷ்: போலாமா? நக்கலா பண்ற? இன்னைக்கு உன்ன பெங்களூருக்கு கூட்டிட்டு போய், உன் அம்மா நைட்டு போன் பண்ணி நீ எங்கன்னு கேக்குறப்போ நீ முழிக்குறத பாத்து ரசிக்க போறேன்!
ஹேமா: ஐயயோ! வேணாம்டா! சாரி! சாரி!
சதிஷ்: அந்த பயம் இருக்கட்டும்! அங்க பாரு. அத பாத்தா பெரிய ஹோட்டல் மாதிரி தான் இருக்கு. நீ அதுவும் வேணாம்னு சொன்ன, நான் அப்டியே கெளம்பி போய்டுவேன். நீ உன் இஷ்டப்படி ஆட்டோ புடிச்சு போய், உன் வீட்டில உன் கை கூட ஜாலியா இரு.
என்று சொல்ல,
ஹேமா: போ! பாப்போம்!
சதிஷ்; பாப்போம்லாம் இல்ல! ஒகே சொல்லுற!
என்று கறாராக சொல்லிவிட்டு, இருவரும் அங்கு சென்றனர். இருவரும் 11:35 மணி அளவில் அங்கு சென்று சேர்ந்தனர்.
ஹேமா: தி ராயல் இன்னா??? ஹ்ம்ம்... பாக்கவும் கொஞ்சம் ராயலா தான் இருக்கு!!! ஆனா....
என்று அவள் இழுக்க, சதிஷ் அவளை முறைக்க,
ஹேமா: முறைக்காத! முறைக்காத! சும்மா சொன்னேன்! நல்லா இருக்கு! எனக்கு ஓகே!
ஒரு வழியாக சம்மதித்து விட்டாள் என்று சதிஷ் பெருமூச்சு விட்டான்.
*************************************************************************************************************************
Guest users can share your feedback using this anonymously here,
https://www.secretmessage.link/secret/679cdc4028c27/
*************************************************************************************************************************