Adultery தேன்மொழி
#21
(26-01-2025, 06:02 PM)manigopal Wrote: ur name is familiar have u written stories somewhere else ?

 நான் கதை எழுதுவது இந்த தளம் மட்டுமே.. வேற தளத்தில் நான் எழுதியதே கிடையாது... இந்த தளத்திற்கு வந்து ஒரு வருடங்கள்.. ஆகிறது
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
நண்பா உங்கள் புதிய கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. தன் நண்பன் விபத்து ஏற்பட்டது ஆஸ்பத்திரி இருக்கும் போது அவனுக்கு உதவி செய்யும் ராஜேந்திரன் செயல்கள் மிகவும் அருமையாக இருந்தது. அதன் பின்னர் தேன்மொழி எதார்த்தமாக பார்க்கும் தன் கல்லூரி நண்பன் மனதில் உள்ள வக்கிரத்தை சொல்லி அதற்கு தேன்மொழி கொடுக்கும் பதில் மிகவும் அற்புதமாக இருந்தது
Like Reply
#23
Continue
Like Reply
#24
(26-01-2025, 07:49 PM)karthikhse12 Wrote: நண்பா உங்கள் புதிய கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. தன் நண்பன் விபத்து ஏற்பட்டது ஆஸ்பத்திரி இருக்கும் போது அவனுக்கு உதவி செய்யும் ராஜேந்திரன் செயல்கள் மிகவும் அருமையாக இருந்தது. அதன் பின்னர் தேன்மொழி எதார்த்தமாக பார்க்கும் தன் கல்லூரி நண்பன் மனதில் உள்ள வக்கிரத்தை சொல்லி அதற்கு தேன்மொழி கொடுக்கும் பதில் மிகவும் அற்புதமாக இருந்தது

ரொம்ப நன்றி நண்பா
Like Reply
#25
(28-01-2025, 12:05 AM)Dennis69 Wrote: Continue

எழுதி கொண்டு இருக்கிறேன்.. ஞாயிற்றுக்கிழமை  வரும்
Like Reply
#26
*************** பாகம் 3  ************

தேன்மொழி பார்வையில் 
--------------------------------------

எனக்கு சந்தோசமா இருந்தது.. என் மாமியார்.. மாமனார்.. நாத்தனார்.. எல்லோரும்.. வந்து இருப்பது.. எனக்கு ரொம்ப சந்தோசம்.. சரி ரொம்ப வருஷம் கழிச்சு.. அவுங்க மகனை பாக்க.. வந்து இருக்காங்க.. அதுவும்.. இந்த நிலைமைல.. சரி அவுங்க பாக்கட்டும்... நாம வெளிய போய் நிப்போம்.. என்று சொல்லி விட்டு.. அத்தை.. நீங்க இவர் கூட இருங்க.. நா கொஞ்சம் நேரம் வெளிய நிக்குறேன்..

சந்தியா : சரி மா...

நா வெளிய வந்தேன்.. எனக்கு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது.. அங்கே.. என் அண்ணனின் நண்பன்.. கிஷோர்.. வந்து இருந்தார்.. அண்ணா.. நீங்க.. என்று சந்தோஷத்துல அவரை கட்டி புடிச்சேன்.. பாசத்துல தான்.. அண்ணா.. நீங்க என்ன பாக்க வருவீங்கன்னு நா நினைச்சே பாக்கல அண்ணா.. வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க 

கிஷோர் : என் தலையை தடவி கொடுத்து.. என்னை விலக்கி விட்டு.. ஏய் செல்ல குட்டி.. கவலை படாத.. கூடிய சீக்கிரமே.. உன் அம்மா அப்பா அண்ணா.. தம்பி எல்லோரும்.. உன்னை பாக்க வருவாங்க.... உனக்கு ஒன்னு தெரியுமா.. உன் அண்ணன் தான்.. விஷயம் கேள்வி பட்டு.. என்ன இங்க அனுப்பி வச்சான்.. 

நான் : என்ன அண்ணா சொல்றிங்க.. என் அண்ணனா.. உங்களை அனுப்பி வச்சானா.. அப்படினா என் மேல.. அவுங்களுக்கு கோவம் போய்டுச்சா..

கிஷோர் : கோவம் இருக்கு மா.. ஆனா.. இந்த நிலைமைல நீ ரொம்ப வருத்தமா இருப்பன்னு.. என்னய அனுப்பி வச்சான்... 

நான் : அவருக்கு ஆக்ஸிடென்ட் எப்படி..என் அண்ணனுக்கு  தெரியும்..

ராஜேந்திரன் : நா தான்.. போன் போட்டு சொன்னேன்..

நான் : தேங்க்ஸ் அண்ணா.. எங்களுக்கு நிறைய உதவி செய்றீங்க.. அத எல்லாம் நா மறக்கவே மாட்டேன்..சொல்லும் போது. ராஜேந்திரன் அண்ணா என் மண்டைல கொட்டி..

ராஜேந்திரன் : உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. நன்றி.. உதவி சொல்ல கூடாதுன்னு.. ராஸ்கல்.. இன்னொரு தடவ அப்படி சொல்லி பாரு..உன்னை 

நான் : எனக்கு அவர் மேல ஒரு மரியாதை வந்தது... சந்தோஷத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.. அப்போ ஒரு கை என் கண்ணீரை துடைத்து விட்டது.... அவரை நிமிர்ந்து பாத்தேன்.. அது என் மாமா 

தாமோதரன் : இங்க பாரு மா.. நீ எதுக்கும் அழ கூடாது... அழுதது எல்லாம் போதும்.. இனி ne சந்தோசமா இருக்கணும்.. சரியா 

நான் : மாமா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன்.. அவரையும் பாசத்துடன் கட்டி புடிச்Thaamo.. மாமா என் மேல கோவம் இல்லல.. என்னய மன்னிச்சிட்டீங்க தானே... ஏன் மாமா இவ்ளோ வருஷம்.. பாக்க வரல..

தாமோதரன் : ஐயோ விடு மா.. உன் அத்தைக்கு தான் உங்க மேல கோவம் இருந்தது.. நானும்.. மைதிலியும் உன் மேல என்னைக்கும் கோவம் படல மா.... அதுக்காக உங்க அத்தை கிட்ட நாங்க கோவம் பட முடியாது.. என்னைக்காவது ஒரு நாள்.. உங்கள புரிஞ்சுகிடுவான்னு.. விட்டுட்டுடோம்.... இப்போ உன் அத்தை உங்கள புரிஞ்சிகிட்டா.... போதுமா.. இனி நாங்க இங்க தான் இருப்போம்.... ஒண்ணா தான் இருக்க போறோம்.. ஓகே....

நான் :அவர் பேச்சி.. எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது... இது போதும் மாமா எனக்கு.. இனி என் புருஷன பத்தி கவலையே இல்ல.. நீங்களும் பாத்துக்கிடுவீங்க.... இனி எனக்கு எந்த பயமும் இருக்காது.. தனி ஆளாய் இருந்து கஷ்டப்படத் தேவையில்லை.. அந்தக் கடவுள் தான் உங்களை இங்கு அனுப்பி வச்சிருக்காரு..

 மைதிலி : மதினி அப்படின்னா அந்த கடவுள்.. இந்த நிக்கிறாரே ராஜேந்திரன் அண்ணா இவர்தான்.. கரெக்டான நேரத்துக்கு வந்து எங்களுக்கு தகவல் சொல்லி.. அம்மா எவ்வளவோ கோபப்பட்டு இருந்தாலும்.. இந்த அண்ணா தான்  எல்லாரையும் சமாதானப்படுத்தி கூப்பிட்டு வந்தாங்க.. அப்படின்னா இவர் கடவுள் தானே....

நான் : உண்மையிலே நீங்க கடவுள் தான் அண்ணா.. எங்களுக்கு எவ்வளவோ உதவி செஞ்சு இருக்கீங்க பணக்கஷ்டத்தில  இருக்கும்போது.. அவரு லாரி புக்கிங் ஆபிஸ் ஆரம்பிக்கிறதுக்கு நீங்க தான் பணம் கொடுத்து உதவி செஞ்சீங்க.... இந்த மாதிரி நிறைய உதவி எங்களுக்கு செஞ்சு இருக்கீங்க.. இப்ப அவரோட குடும்பத்தை.. அவர்கிட்ட சேர்த்து வச்சுட்டீங்க.. நீங்க என் மனசுல உயர்வான இடத்தில இருக்கிறீங்க.. நீங்க எனக்கு அண்ணனா கிடைச்சது.. அந்தக் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்..

ராஜேந்திரன் : ஏய்.. தேனு.. என்னய இந்த அளவுக்கு.. புகழறதுக்கு.. நா அப்படி ஒன்னும் பண்ணலையே மா.. இது ஒரு நண்பனா.. ஒரு அண்ணனா.. நா செய்ய வேண்டிய கடமை.. அதான் செஞ்சேன்.... இதுக்கு போய்.. கடவுள் அது இதுன்னு சொல்லிட்டு.... அப்போ இன்னோர் ரூம்ல இருந்து ஒருவன் வெளியே வந்தான்..

அன்பழகன் : டேய் ராஜ் .. நீ எங்க டா இங்க.. ஆமா.. இவுங்க எல்லாம் யாரு டா..

ராஜேந்திரன் : அன்பு. இவுங்க எல்லாம்.. என் நண்பன் குடும்பம்.. நண்பனுக்கு ஒரு விபத்து ஆகிடுச்சு.. அதான்.. இங்க தான் சேர்த்து இருக்கோம் டா..

அன்பழகன் : ஓகே ஓகே டா.. சொல்லி என்னை ஒரு மாதிரி பாத்தான்.. டேய் ராஜ் ஒரு நிமிடம்.. இங்க வா.. உன்கிட்ட தனியா பேசணும்.. சொல்லி ராஜேந்திரனை தனியா கூப்பிட்டு சென்றான்.. டேய்.. அந்த பொண்ணு யாரு டா.. பீசு செமையா இருக்கிறா டா..

ராஜேந்திரன் : டேய்.. அவ என் நண்பன் மனைவி டா.. எனக்கு தங்கச்சி மாதிரி.. லூசு மாதிரி பேசாத டா..ஆமா நீ இங்க எப்படி டா..

அன்பழகன் :நா ஒரு வேலையா வந்தேன்.. அத விடு அந்த பொண்ண பாரு..... இந்த மாதிரி சூப்பர் பிகரை.. கண்டாலே தூக்கிட்டு போய் ஓத்துடுவேன்.. நம்ம படிக்கும் போது.. என்னவெல்லாம் சேட்டை பண்ணி இருக்கோம்.... அத எல்லாம் மறந்துட்டியா டா..

ராஜேந்திரன் : மெண்டல் மாதிரி பேசாம போய்டு... அது படிக்கிற வயசுல.. ஏதோ சுத்திட்டு இருந்தோம்..அதே மாதிரியா இப்பவும் இருக்க முடியும்..இப்போ..எல்லாம் முன்ன மாதிரி கிடையாது டா..இப்போ .ஒழுங்கா .  பொறுப்பா.. பைனான்ஸ் தொழில் பண்றேன்.... நா உண்டு.. என் வேலை உண்டுன்னு இருக்கேன்.... இந்த மாதிரி என்கிட்ட பேசாத.. சொல்லி விட்டு.. என் அருகில் வந்தார்... தேனு நீ உள்ள போய் இரு மா..

நான் : ஏன் அண்ணா.. அவர் கூட.. அத்தை இருக்காங்க.. ஆமா.. இப்போ உங்க கிட்ட பேசுனது யாரு அண்ணா.. அவர் பார்வையே சரி இல்லாத மாதிரி இருக்குது.... அவர் கூட எல்லாம் எதுக்கு அண்ணா ப்ரெண்ட்ஷிப் வச்சி இருக்கிங்க.... அது சரினா. அவரை நா பாத்ததே இல்ல அண்ணா.. உங்களுக்கு ப்ரெண்ட்ஸ்னா.. என் புருசனுக்கு ப்ரெண்டா அண்ணா..

ராஜேந்திரன் : ச்ச ச்ச.. இவன் எனக்கு.. எங்க ஏரியா.. அவன் வீடும்.. என் வீடும்.. பக்கத்துல தான். அதான்.. நண்பன்.. அவுங்க அப்பா.. எங்க அப்பா.. அந்த மாதிரி பேமிலி ப்ரெண்ட்ஸ் மா..

நான் : சரி நா எதுக்கு.. உள்ள போகணும்.. அவர்.. என்னை சைட் அடிக்கிறாரா.. ஹ்ம்ம்ம் என்று நக்கல் அடிச்சேன்..

ராஜேந்திரன் : என்னமா இப்படி எல்லாம் பேசுற...

நான் : மாமா மைதிலி இருவரையும் பாத்தேன்.. அவர்கள் இருவரும்.. கலைப்பில் சேரில் உக்காந்து உறங்கினர்.. அண்ணாவை பாத்து..சும்மா சொல்லுங்க அண்ணா.. எனக்கு என்னை பத்தி நல்லா தெரியும்.. நா எவ்ளோ அழகுன்னு..நா வெளிய போனா.. நிறைய பேர்.. என்னய சைட் அடிப்பாங்க.. அதான் கேட்டேன்..

ராஜேந்திரன் : ஒன்னும் சொல்லாம தலை குனித்தார்...

நான் : ஹலோ ஹலோ பிரதர்.. நா.. உங்க நண்பன் என்னய சைட் அடிக்கறான்னு தான் கேட்டேன்.. நீங்க என்னய சைட் அடிக்கிற மாதிரி இவ்ளோ வெட்கம் எல்லாம் படறீங்க.. ஹ்ம்ம்.. அப்படினா நீங்களும் 

ராஜேந்திரன் : ஐயோஓஓ அப்படி எல்லாம் இல்ல மா.. 

நான் : ஹா ஹா ஹா.. பயப்படாதீங்க.. ஏன் நா அழகா இல்லையா.. என்னய சைட் அடிக்க மாட்டிங்களா.. ஹ்ம்ம்ம் அவரை சும்மா சீண்டினேன்..

ராஜேந்திரன் : என்னமா நீ.. இப்படி எல்லாம் பேசுற... நீ எனக்கு தங்கச்சி மாதிரி மா 

நான் : ஓஹோ. அப்போ.. அந்த தங்கச்சி மாதிரி உறவு உங்கள தடுக்குது.. அப்படி தானே.. இனி என்னய தங்கச்சியா பாக்காதீங்க.. ஒரு லவர் மாதிரி பாருங்க.. ஹ்ம்ம்ம் சொல்லி விட்டு.. சிரித்தேன் 

ராஜேந்திரன் : ஏய் தேனு என்ன பேசிட்டு இருக்குற.. இது எல்லாம் தப்பு.. அதுவும் இல்லாம என் நண்பனுக்கு துரோகம் செய்ய மாட்டேன்..

நான் : ஹா ஹா ஹா.. ஹலோ ஹலோ கூல் கூல்.. ஏன் இப்படி நடுங்கிறீங்க.. நா இப்படி தான் விளையாடுவேன்.. என்ன உண்மைன்னு நினைச்சி பயந்துட்டிங்களா.. ஹா ஹா.. அட மக்கு அண்ணா.. நா எப்பவும் என் புருசனுக்கு துரோகம் செய்ய மாட்டேன்.. ஓகே.. ஒரு உதவி செய்யணும்.. எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வாங்க.. எனக்கும் வயிறு பசிக்குது..

ராஜேந்திரன் : இந்தா ஒரே நிமிஷம் மா.. சொல்லிட்டு வெளிய போனார்..

நான் : உண்மையில் நீங்க கிரேட்.... உங்களுக்குகாக எதையும் செய்ய,. நா தயாரா இருக்கேன்.. என் குடும்பத்துக்கு.. நீங்க செஞ்ச நல்லதுக்கு.. நா என்ன செஞ்சாலும். அதுக்கு ஈடாகாது.... அவ்ளோ செஞ்சி இருக்கீங்க.. உண்மையா என் மனசுல உயர்ந்து இருக்கிறீங்க.... சொல்லி உள்ள போகும் போது.. அண்ணா நண்பர்.... அன்பழகன் என்னையே திங்குற மாதிரி பாத்துட்டு இருந்தான்.. அவனை முறைச்சி விட்டு.. ரூம்க்கு போனேன்..

சந்தியா : வா மா.. நீ இரு.. நா போய் எல்லாத்துக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரேன் 

நான் : அத்தை.. நீங்க எங்கையும் போக வேண்டாம்... ராஜேந்திரன் அண்ணா namm எல்லாருக்கும்.. சாப்பாடு வாங்க தான் போய் இருக்கார்.. நீங்க இங்கயே இருங்க..

சந்தியா : தேனு.. அத்தை மேல கோவம் இல்லையே 

நான் : என்னத்த கேள்வி இது.. நா தான் உங்க கிட்ட கேக்கணும்..

சந்தியா : என் மகனை உன் உசுருக்குள்ள வச்சி பாக்குற.. அப்படி பட்ட உன் மேல கோவம் பட முடியுமா...

பேசிட்டு இருக்கும் போது.. ராஜேந்திரன் எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்தான்..... வாங்க எல்லாரும் சாப்பாடு ரெடி....

நான் : அண்ணா நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க.. நா இவர் கூட இருக்கேன்....

ராஜேந்திரன் : நீயும்.. வந்து சாப்பிடு மா.. நர்ஸ் கிட்ட பேசிட்டு தான் வந்தேன்.. அவுங்க இப்போ வந்துருவாங்க.. நம்ம எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.... பேசும்போது நர்ஸ் வந்தாள்..

நான் : நர்ஸ் கொஞ்சம் நேரம் பாத்துக்கோங்க.. நாங்க சாப்பிட்டு வரோம்..நர்ஸ் சாப்பிட கூடிய ஒரு ரூம் காண்பித்தால்... எல்லோரும்  அங்க சாப்பிட வந்தனர்..... ராஜேந்திரன் எல்லோருக்கும் ஒவ்வொரு பார்சல் கொடுத்தான்.. கூட்டு இருந்தது.. தேன்மொழிக்கு மட்டும் தான்.. சிக்கன் ப்ரை தனியாக கொடுத்தான்..

சந்தியா : என்னுது டா அது.. அவுளுக்கு மட்டும் தனியா பார்சல் 

ராஜேந்திரன் : தங்கச்சிக்கு.. தான்.. இன்னைக்கு சண்டே.. மட்டன் சாப்பிட் மாட்டா.. அதான் சிக்கன் ப்ரை.. வாங்கிட்டு வந்தேன்..

நான் : உங்களுக்கு எப்படி தெரியும்... எனக்கு மட்டன் பிடிக்காது.. சிக்கன் மட்டும் தான் புடிக்கும்ன்னு 

ராஜேந்திரன் : என்னமா நீ.. ஒருநாள், நா உன் வீட்டுக்கு வந்த போது.. எனக்கு.. சந்துருக்கு மட்டன் குழம்பு ஊத்திட்டு.. நீ சிக்கன் குழம்பு ஊத்திகிட்டியே. அப்பவே எனக்கு தெரிஞ்சிட்டு.. அதான் உனக்கு மட்டும் சிக்கன் 

நான் : மனதில் ச்ச என்னய எந்த அளவுக்கு புரிஞ்சு வச்சி இருக்கீங்க..நா உங்க கிட்ட.. எது புடிக்கும்.. எது புடிக்காதுன்னு சொல்லல ஆனா நீங்க. என்னய சரியா தெரிஞ்சி வச்சி இருக்கீங்க..யூ ஆர் கிரேட் பர்சன்.. உள்ளுக்குள்ள சந்தோசமா இருந்தது...சந்துரு மாதிரி என்னை முழுசா புரிஞ்சு வச்சி இருக்கார்...என்னை அறியாமளே அவரை ரசிக்க ஆரம்பிச்சேன்....ஒவ்வொரு வாய் சாப்பாடு எடுத்து சாப்பிட ஆரம்பிச்சேன்.. அவரை பாத்துகிட்டே..

ராஜேந்திரன் : அவரும் என்னை பாத்தார்...

நான் : அப்போ அவரை பாத்து சிரித்து விட்டு சாப்பிட ஆரம்பிச்சேன்.. மனதில் டேய் ராஜ் யூ ஆர் பெஸ்ட் பிரென்ட்..நோ பிரதர்.. இனி நீ எனக்கு அண்ணா இல்ல டா.. பிரென்ட் தான்......என்று மனதில் நினைத்து கொண்டே முதல் ஆளாக சாப்பிட்டு.. சந்துரு இருக்கும் ரூம்க்கு சென்றேன்..அங்க சந்துரு உடல் முழுவதும் கட்டு போட்டு இருந்தான்.... அவனை பார்த்து கொண்டு இருந்தேன்.. என் கண்ணில் இருந்து கண்கள் வடிய ஆரம்பிச்சது......
[+] 8 users Like Murugann siva's post
Like Reply
#27
வேலை ஓய்வு நேரத்தில் எழுதி. சேர்த்து பதிவு போட்டு இருக்கேன்.. அடுத்த பதிவு   2 . 2 25 மாலை வரும்
Like Reply
#28
(28-01-2025, 03:07 PM)Murugann siva Wrote: வேலை ஓய்வு நேரத்தில் எழுதி. சேர்த்து பதிவு போட்டு இருக்கேன்.. அடுத்த பதிவு   2 . 3. 25 மாலை வரும்

February 3 2025யா நண்பா
Like Reply
#29
(28-01-2025, 03:11 PM)Arun_zuneh Wrote: February 3 2025யா நண்பா

திருத்தி விட்டேன் நண்பா
Like Reply
#30
Most consistent update writer nenga than bro....coment views pathi ninikama eluthurenga ..entha mater unga kita pidichu eruku.....valthukal bro....oru small request..enimal vara story la hero va kongam thuki katunga bro...maximum padikaravanga pasanga than...so elorum hero mari feel pani than story padipanga solanum thonuchu bro....unga choice la eluthunga....
Like Reply
#31
(28-01-2025, 03:38 PM)Siva veri 20 Wrote: Most consistent update writer nenga than bro....coment views pathi ninikama eluthurenga ..entha mater unga kita pidichu eruku.....valthukal bro....oru small request..enimal vara story la hero va kongam thuki katunga bro...maximum padikaravanga pasanga than...so elorum hero mari feel pani than story padipanga solanum thonuchu bro....unga choice la eluthunga....

இப்போ நா எழுதும் கதைகள் 


 துரோகம் நடந்தது எப்படி

 ஜெயந்தி அம்மா ரோகினி மனைவி லீலைகள்

அப்புறம் இந்த கதை.. மூணு கதைகளில் கதாநாயகன் என்று குறிப்பிட்டு இருப்பேன்.. அதனால் நாயகனை தாழ்த்தி இருக்காது.. போகப் போக இந்த மூன்று கதைகளையும்... படித்து ஆதரவு தாருங்கள்..  கருத்துகளையும் வியூஸ்களையும் பார்த்து கதை எழுதினால் நாம் கதை எழுதவே முடியாது.. போகப் போக நமக்கு ஆதரவு கிடைக்கும்.. என்ற நம்பிக்கையில் எழுதுங்கள்.. கண்டிப்பாக ஆதரவு கிடைக்கும்.. நான் அதைத்தான் தொடர்ந்து  செய்து கொண்டு இருக்கிறேன்....
[+] 1 user Likes Murugann siva's post
Like Reply
#32
இதுல கக்கோல்டு  இருக்காது.... ஒரு உண்மையான காதல் கதையாக் நகரும்..
Like Reply
#33
(28-01-2025, 03:46 PM)Murugann siva Wrote: இதுல கக்கோல்டு  இருக்காது.... ஒரு உண்மையான காதல் கதையாக் நகரும்..

யதார்த்தமான சூழ்நிலைகளுடன் கதை சீராக தன் இலக்கை நோக்கி செல்கிறது ! தொடரட்டும் அடுத்த பாகங்கள் !
Like Reply
#34
(28-01-2025, 05:27 PM)raasug Wrote: யதார்த்தமான சூழ்நிலைகளுடன் கதை சீராக தன் இலக்கை நோக்கி செல்கிறது ! தொடரட்டும் அடுத்த பாகங்கள் !

நன்றி நண்பா
Like Reply
#35
Good update bro
Like Reply
#36
(28-01-2025, 05:58 PM)Ammapasam Wrote: Good update bro

நன்றி நண்பா
Like Reply
#37
Good update
Like Reply
#38
(28-01-2025, 10:20 PM)killthecheats Wrote: Good update

நன்றி நண்பா
Like Reply
#39
super
Like Reply
#40
(28-01-2025, 10:35 PM)venkygeethu Wrote: super

நன்றி நண்பா
Like Reply




Users browsing this thread: Murugann siva, 34 Guest(s)