16-01-2025, 04:30 PM
நான் ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளன். சுமார் 15 வருடங்களாக ஜோதிடத்தை ஆராய்ச்சி செய்து கொண்டு உள்ளேன். ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா என்று தேடிய நான், இப்போது அது 15 வருடத்தை தாண்டியும் கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஜோதிடம் ஒரு கடல் போன்றது. இங்கு இருக்கும் பல ஜோதிடர்கள் அந்த கடலின் மணலை கூட பார்க்காதவர்கள், (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்).
மருத்துவம் எப்படி பல உட்பிரிவுகளை கொண்டதோ அதே போன்று ஜோதிடத்திலும் பல உட்பிரிவுகள் உள்ளது.
உதாரணமாக
குடும்பம் அமைவது
வாழ்க்கை துணை அமைவது
நம் எதிரிகள் /நாம் ஏமாந்து போவது /துரோகம்
நமக்கு தேடி வரும் பிரச்சனை
பணம் வரவு செலவு
அதிர்ஷ்டம்
நாம் அனுபவிக்கும் சுகம் துன்பம்
நமக்கு ஏற்படும் நோய் மற்றும் அது தீரும் நேரம்
சமூகத்தால் ஏற்று கொள்ளாத/வெளியில் சொல்ல முடியாத செயல்
இதில் நான் ஆராச்சிக்காக எடுத்து கொண்ட பிரிவு என்னவென்றால்
சமூகத்தால் ஏற்று கொள்ளாத / வெளியில் சொல்ல முடியாத செயலும் அதன் கிரகநிலைகளும் - அதனால் ஏற்படும் சுக துக்கங்களும்.
Ø தான் காதலிக்கும் காதலி காதலனை இனொருவர் தவறாக பார்த்தலே கோவப்பட்டு சண்டைக்கு போகும் அதே மனநிலை தான் திருமணத்திற்கு பலவருடங்கள் பின்னல் கணவன் மனைவிகளை பரிமாறிக்கொள்கிறார்கள். நமக்கு அண்டை மாநிலத்தில் ஒரு வாட்ஸாப்ப் குழுவில் மட்டும் 5000 பேர் இருந்து உள்ளார்கள் என்று செய்திகளில் உள்ளது. (still the news in youtube in a famous television channel which is published on 10 january 2022.)
Ø பிரைவேட் டிடெக்ட்டிவ் இன்டெர்வியூக்கள் (Private Detective interview) பல இன்று யூடியூபில் உள்ளது. அதில் சில உங்களுள் ரெபெரென்ஸ்க்காக(Referrence)
o மகனுக்கு மனைவியாக மாறிய தாய். லண்டன் சென்று குழந்தை (published on youtube on 21 july 2024). Mom son real story.
o அக்காவுடன் உல்லாசமாக இருந்த தம்பி (29 october 2024)
Ø அக்கா தங்கை ஒரே கணவனுடன்
இது போல் பலநூறு செய்திகள் யூடியூபில் உள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு தகாத உறவு கோடியில் ஒரு செய்தியாக வரும், அனால் இன்று 10 ல் ஒரு செய்தி தகாத உறவுவாகவே உள்ளது. கதைகளும் தகாத உறவு கதைகளே அதிகம் வாசிக்க படுகிறது.
பலருடைய கருத்துக்கள் பொதுவெளியில் நான் படித்தது என்ன என்றல் "உறவு பொறுத்தவரை, இருவர் சம்மதம் இருந்தால் தவறேதும் இல்லை. கையால் ஆகாத கணவனை வைத்து கள்ளக்காதலில் ஈடுபட்டு குடும்பம் நாசம் ஆவதை விட, கூட பிறந்தவனை கொண்டு பசியை தீர்த்து கொள்ளலாம்" தவறேதும் இல்லை. இந்த கருத்தை பலரும் ஆதரித்து உள்ளார்கள் likes மூலமாக..
இதில் எதையும் சரி தவறு என்று பஞ்சாயத்துக்கு நான் செய்யவில்லை. ஏன் என்றால் எதோ ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்குகிறது. மனிதனும் அவர் கட்டுப்பாட்டில் தான். அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது ஏன் நம்பிக்கை கூட.
சரி இந்த திரியில் நான் என்ன செய்ய போகின்றேன் என்றால் ”சமூகத்தால் ஏற்று கொள்ளாத / வெளியில் சொல்ல முடியாத செயலும் அதன் கிரகநிலைகளும் - அதனால் ஏற்படும் சுக துக்கங்களும்”என்ற தலைப்பில் சில உதாரண ஜாதகங்கள்.
இந்த கிரகநிலைகள் இருந்தால் உங்களுக்கு இப்படி நடக்கும் என்று சொல்ல போகிறேன்.
எனக்கு சிலர் தங்களது பெயரை சொல்லாமல் வெறும் பிறந்த தேதி, பிறந்த நேரம், ராசி, லக்கினம் இவற்றை மட்டும் அனுப்பி, தங்களது செயலால் எதாவது கெட்டது நடக்குமா என்று கேப்பார்கள்.
ஒரு சிலர் அவர்களின் கிரநிலைகளையும் அதன் செயல்பாடுகளையம் பொது தலத்தில் விவரிக்க அனுமதியும் கொடுத்து உள்ளார்கள். அதை நான் இங்கு விவரிக்க போகிறேன். இதன் மூலம் தங்களுக்கு கெட்ட நேரம் இருந்தால், அந்த செயலை செய்யாமல் தவிர்த்து ஓடி விடுங்கள்.
சரி இதில் உனக்கு என்னடா கிடைக்க போகிறது. உனக்கு என்ன லாபம் என்று கேட்டல், எனது ஜோதிட ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு போகும். 100 சதவிகுதம் இந்த செயல் நடக்கும் என்று என்னால் தீர்க்கமா சொல்ல முடியூம் இன்னும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள்.