Adultery காமவனத்தில் ராதா (RRR - Radha Ramesh Ramya)
Question 
ஆதரித்தவர்களுக்கு என் நன்றிகள்..!!

தனக்கு வாய்ப்பிருந்தும்
தகாததை மறுத்து
தன் மகளுக்காக
தன்மானத்துக்காக
தன்னுயிரை துறந்த
தந்தையை பற்றி
தங்கள் கருத்தில்
ஒரு வார்த்தை கூட
சொல்லவில்லையே
நண்பரே..?

Namaskar
[+] 1 user Likes Kavinrajan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(07-01-2025, 08:24 AM)Kavinrajan Wrote: ஆதரித்தவர்களுக்கு என் நன்றிகள்..!!

தனக்கு வாய்ப்பிருந்தும்
தகாததை மறுத்து
தன் மகளுக்காக
தன்மானத்துக்காக
தன்னுயிரை துறந்த
தந்தையை பற்றி
தங்கள் கருத்தில்
ஒரு வார்த்தை கூட
சொல்லவில்லையே
நண்பரே..?

Namaskar

உண்மையில் அவர் ஒரு நல்ல தலைசிறந்த தந்தையாக வாழ்ந்து மரித்து தன்னுடைய புனிதத்தன்மை மாறாமல் காத்து இருக்கிறார்..

ஆனால் அவருடைய மகன் தன்னுடைய தந்தையின் ஆன்மாவை சாந்தி கொடுக்கிறேன் என்று சொல்லி கொண்டே அநேக பெண்களின் கற்பை சூறையாடி தன்னுடைய தந்தையின் ஆன்மாவை சாந்தி கொடுப்பதற்கு பதிலாக அதை வருத்தம் அடைய செய்து விட்டான் என்று தான் தோன்றுகிறது.

ஒரு தந்தையின் ஆன்மா தனக்கு துரோகம் செய்த ஆண்களுக்கு இணையாக தனக்கு துரோகம் செய்யாத பெண்களின் கற்பை தன்னுடைய மகன் சூரையாடி தன்னுடைய மகன் தன்னுடைய ஆன்மாவை குளிர வைப்பதாக நினைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை.

தன்னுடைய மகன் தனக்கு துரோகம் செய்தவர்களை கண்டம் துண்டாக நறுக்கி போட்டு இருந்தால் கூட அது சாந்தி அடைந்து இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பா
[+] 1 user Likes Muthukdt's post
Like Reply
Question 
ஆதரவு மிக குறைவாக உள்ள காரணத்தால் 2-3 பதிவுகளில் இக்கதையை முடித்து விடலாம் என்றிருக்கிறேன்.

உங்கள் கருத்து என்ன என்பதை தெரியப்படுத்தவும்.
Like Reply
I think the flashback of ramprasad did not touch the readers. He is brute, he does not need any flashback for his cruel actions.
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
Great update. I liked the flashback.
[+] 1 user Likes Gajakidost's post
Like Reply
(07-01-2025, 01:10 PM)Santhosh Stanley Wrote: I think the flashback of ramprasad did not touch the readers. He is brute, he does not need any flashback for his cruel actions.

(07-01-2025, 01:34 PM)Gajakidost Wrote: Great update. I liked the flashback.

ராம்பிரசாத் மோசனமானவன் தான். அதற்கு மாற்று கருத்து கிடையாது.

யாரும் ஆரம்பத்திலிருந்தே கெட்டவர்களாக பிறப்பது கிடையாது. உருவாக்கப்படுகிறார்கள். அதற்காக தான் இந்த ஃப்ளாஷ்பேக் பதிவு. அவனை இங்கே நல்லவனாக காட்ட முற்படவில்லை.

ராம்பிரசாத் ஏன் இப்படி மாறினான் என்ற சூழ்நிலையை சொல்லாமல் இக்கதையை முடித்தால் நன்றாக இருக்காது என எண்ணினேன்.

நண்பர் சொன்னது போல அவன் பழிவாங்குவதற்காக எடுத்த முறைகள் வாசகர்களுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அவனை மிக மோசனமானவாக மற்றவர்களுக்கு எடுத்து காட்டுவதற்காக இப்பதிவை எழுதினேன்.

நிறைவான கருத்துகள் வரவில்லை என்பதால் விரைவாக முடிக்க எண்ணியுள்ளேன்..

நன்றி  Namaskar
Like Reply
(07-01-2025, 02:06 PM)Kavinrajan Wrote: ராம்பிரசாத் மோசனமானவன் தான். அதற்கு மாற்று கருத்து கிடையாது.

யாரும் ஆரம்பத்திலிருந்தே கெட்டவர்களாக பிறப்பது கிடையாது. உருவாக்கப்படுகிறார்கள். அதற்காக தான் இந்த ஃப்ளாஷ்பேக் பதிவு. அவனை இங்கே நல்லவனாக காட்ட முற்படவில்லை.

ராம்பிரசாத் ஏன் இப்படி மாறினான் என்ற சூழ்நிலையை சொல்லாமல் இக்கதையை முடித்தால் நன்றாக இருக்காது என எண்ணினேன்.

நண்பர் சொன்னது போல அவன் பழிவாங்குவதற்காக எடுத்த முறைகள் வாசகர்களுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அவனை மிக மோசனமானவாக மற்றவர்களுக்கு எடுத்து காட்டுவதற்காக இப்பதிவை எழுதினேன்.

நிறைவான கருத்துகள் வரவில்லை என்பதால் விரைவாக முடிக்க எண்ணியுள்ளேன்..

நன்றி  Namaskar

தரமான கதை நண்பா..

உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள் நண்பா
[+] 1 user Likes Babyhot's post
Like Reply
Semma thala, tharamana sambavam. ippadiye continue pannunga.
[+] 1 user Likes adangamaru's post
Like Reply
ரொம்ப அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Really super
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
Very Good
[+] 1 user Likes LustyLeo's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)