15-12-2024, 11:19 AM
update eppo bro
|
⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
|
|
17-12-2024, 06:50 PM
மன்னிக்கவும் நண்பர்களே..பத்து வருடத்துக்கு முன்பு நான் செய்த முட்டாள்தனமான தவறு என் வாழ்க்கையையே கொஞ்சம் கேள்விக்குறி ஆக்கி விட்டது.பத்து வருடம் முன்பு நான் standard chartered credit card ஒன்று உபயோகித்து கொண்டு இருந்தேன்.ஆனால் அப்போ எனக்கு அது தேவையில்லை என்பதால் close பண்ணலாம் என்று இருந்தேன்.அப்போ என் நெருங்கிய நண்பன் நான் உபயோகித்து கொள்கிறேன்,எல்லா payment சரியா நான் கட்டி விடுகிறேன் என்று சொன்னான்.நானும் நம்பி கொடுத்தேன்.20,000 ரூபா தான் limit என்ற தைரியத்தில் நான் இருந்தேன்.ஆனா கொஞ்ச கொஞ்சமா அவன் எப்படியோ customer care கிட்ட பேசி கிரெடிட் லிமிட் 60,000 வரை உயர்த்தி,அப்புறம் ஒரு கட்டத்தில் செலுத்தாமலேயே விட்டு விட்டான்.இப்போ நான் லோன் apply பண்ணி இருந்த பொழுது தான் நான் ஒரு defaulter என்று பதிவாகி cibil scr கடுமையா அடிவாங்கி லோன் reject ஆகி இருக்கு.விசாரித்து பார்க்கும் பொழுது தான் உண்மை தெரிய வந்தது.ஒரு லட்ச ரூபாய் மேல கட்ட சொல்லி வந்து இருக்கு.என்ன பிரச்சினை என்றால் alert எல்லாம் அவன் நம்பருக்கு மாற்றி விட்டதாக வந்த பிரச்சினை .mobile service centre புது இடத்தில் தொடங்க ஆசையாய் இருந்த நான் இப்போ வேறு வழியின்றி மீண்டும் வேலைக்கு செய்ய வேண்டிய நிலை.மனசு நொந்து போய்ட்டேன்.அவனிடம் கேட்டாலும் சரியா பதில் இல்லை.ஃபோன் வேறு avoid செய்கிறான்.எப்போ update போட முடியும் என்று தெரியல.
17-12-2024, 08:38 PM
என்ன சொல்ல என்று தெரியவில்லை நண்பா உங்கள் பிரச்சினை சீக்கிரம் சரியாக விரும்புகிறேன்
17-12-2024, 10:46 PM
Porumaiyave podunga bro
17-12-2024, 10:59 PM
Bro first life thaan mukkiyam, ithu fantasy world eppanalum vanthukalam. So concentrate on your work. We all are pray for you. Romba nallavara irukkathinga bro
18-12-2024, 12:06 PM
(This post was last modified: 18-12-2024, 01:20 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமை நண்பரே..
தங்கள் பதிவை கண்டேன்.. நீங்கள் சொன்ன அதே முட்டாள்தனத்தை, பல வருடங்களுக்கு முன் நானும் செய்துள்ளேன் என்பதால் மனது கேளாமல் போட்ட ரிப்ளை இது. உங்களுக்கு S&C எனக்கு HSBC. அவ்வளவு தான் வித்தியாசம். இழப்பிலிருந்து மீண்டதும் கிரேடிட் கார்டு அட்டைகளை அந்த நாள் முதல் பயன்படுத்துவதில்லை. யார் யார் உண்மையான நண்பர்கள் என்று அன்று முதல் தெரிந்தது கொண்டது மட்டுமே எனக்கு உண்டான ஒரே நன்மை. நமக்கு இழப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் நேரலாம்.. தடுக்க இயலாது. ஆனால் மீண்டு வருவது தான் மிக முக்கியம். நீங்களும் மீண்டு வருவிர்கள் என உறுதியாக நம்புகிறேன். Be positive. Come back strong.
19-12-2024, 12:35 PM
bro take care of your life bro you can write it when you're free from your struggles
19-12-2024, 02:26 PM
Very sad hearing your situation.
21-12-2024, 02:50 PM
Now a days no one can be trusted.
22-12-2024, 06:57 AM
Hope things change soon and you get the loan and start the business and run it successfully.
Money is always ultimate in this world. If you dont have money, no one will respect you including your family. This is my life lesson. All the best. Rest can wait including this story.
24-12-2024, 10:12 PM
All i can say is நல்லவங்களை கடவுள் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான்
28-12-2024, 12:27 PM
Take care bro.
29-12-2024, 05:32 PM
(17-12-2024, 08:38 PM)Arun_zuneh Wrote: என்ன சொல்ல என்று தெரியவில்லை நண்பா உங்கள் பிரச்சினை சீக்கிரம் சரியாக விரும்புகிறேன் (17-12-2024, 10:46 PM)Samsd Wrote: Porumaiyave podunga bro (17-12-2024, 10:59 PM)siva05 Wrote: Bro first life thaan mukkiyam, ithu fantasy world eppanalum vanthukalam. So concentrate on your work. We all are pray for you. Romba nallavara irukkathinga bro (18-12-2024, 12:06 PM)Kavinrajan Wrote: அருமை நண்பரே.. (19-12-2024, 12:35 PM)damien123456 Wrote: bro take care of your life bro you can write it when you're free from your struggles (19-12-2024, 02:26 PM)sexycharan Wrote: Very sad hearing your situation. (21-12-2024, 02:50 PM)opheliyaa Wrote: Now a days no one can be trusted. (22-12-2024, 06:57 AM)NityaSakti Wrote: Hope things change soon and you get the loan and start the business and run it successfully. (23-12-2024, 10:16 AM)krishkj Wrote: Donot lose hope bro (24-12-2024, 10:12 PM)Dorabooji Wrote: All i can say is நல்லவங்களை கடவுள் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான் (28-12-2024, 12:27 PM)Karthik Ramarajan Wrote: Take care bro. எனக்கு ஆறுதல் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி
29-12-2024, 05:34 PM
(03-12-2024, 07:33 AM)rameshsurya84 Wrote: VERY GOOD UPDATE NANBA. THE WAY OF STORY MOVING NICE. (03-12-2024, 08:05 AM)omprakash_71 Wrote: மன்னார் காலக் கதையை எழுதவும் நண்பா (03-12-2024, 05:18 PM)Priya99 Wrote: கதை அருமையா செல்லுது (03-12-2024, 11:34 PM)Rahul1984 Wrote: (04-12-2024, 10:00 PM)Pannikutty Ramasamy Wrote: Thanks for wonderful story. கதையை உருவாக்கி,அதில் நடிகைகளுக்கு கேரக்டர் கொடுத்து, காமத்தையும் கலந்து அதுவும் புராணங்களை தொடர்புபடுத்தி எழுதுவது எல்லாம் அசாதாரணம்.இதுவரை 150 episode எழுதி இருப்பது எல்லாம் Hatsoff. கருத்து பதிவிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி
29-12-2024, 05:36 PM
(03-12-2024, 07:11 AM)krishkj Wrote: Suyichi valai sariyaga pinni vitaan past la vilasini ipo aradhana நன்றி நண்பா,தங்கள் பதிவிற்கு..
29-12-2024, 05:44 PM
Episode - 152
மன்னர் காலம் அருள்மொழி முதல்முறை ஒரு ஆணின் பக்கத்தில் அரைகுறை ஆடைகளோடு அமர்ந்து இருப்பது வெட்கமாக இருந்தது.அதே நிலை தான் இளங்கோவுக்கும்.அவளால் உண்டான தாபத்தை இளங்கோவும் அடக்க முடியாமல் தவித்தான். மெல்ல அவள் விரல்களை தொட்ட உடன் அருள்மொழிக்கு மேனி சிலிர்த்தது. வெட்கத்துடன் எழுந்து பக்கத்தில் உள்ள பூவரச மரத்தின் அருகே புள்ளிமான் போல துள்ளி ஓடினாள்.இளங்கோ பின்சென்று அவளை எட்டி பிடித்தான்.ஈரத்தில் அவள் சறுக்கி கீழே விழ அவள் இடுப்பில் கை வைத்து தாங்கி பிடித்தான்.நீரில் நனைந்து இருந்த அருள்மொழிக்கு அவன் தொட்ட உடன் வியர்வை பூக்கள் பூத்தன.இளங்கோ மரக்கிளையை ஒரு கையில் பிடித்து அருள்மொழியை இன்னொரு கையால் தாங்கி பிடித்தான். மரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்து இருவர் மீது பொழிந்தது.இளங்கோ சாதாரணமா தான் மரக்கிளையை பிடித்தான்.ஆனால் மரத்தின் மீது இருந்த லிகிதா மற்றும் அனுவின் ஆவி சேட்டையால் மரக்கிளையை பிடித்து ஆட்ட பூக்கள் அதிகமாக இருவர் மீது அதிகமாக உதிர்ந்தது. "வந்த வேலை முடிந்து விட்டது",வா கிளம்பலாம் என்று லிகிதா கூற அனு,"இருடி ..இன்னும் வந்த வேலை முழுசா முடியல ."என்றாள். "இதுக்கு மேல எந்த ஒரு ஆம்பளையாலும் தாக்கு பிடிக்க முடியாது அனு.வாடி போலாம்.." "என்ன நடக்கிறது என்று பார்த்திட்டு போலாம் லிக்கி"அனு கெஞ்சினாள். "வேண்டாம் அனு..இப்பவே வா போலாம்." "என்ன நடக்க போகிறது என பார்க்க எனக்கு ஆவலா இருக்கு லிக்கி..!" "அய்யோ அவங்க ரெண்டு பேர் சரசம் ஆடுவதை பார்த்து நாம் சூடேறி மோகம் வந்து விடாதா..அனு!அப்புறம் ஏதாவது ஒரு உடலில் நாம் புகுந்து ஏடாகூடமாக நடந்து விட்டால்..!கொஞ்சம் நிலைமையை யோசித்து பாரு..எல்லாமே தலைகீழாகி விடும்.நாம் 20 வது நூற்றாண்டில் இருந்து வந்து இருக்கிறோம்.ஆனா இவர்கள் 10 ம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்.தலைமுறையே பாழாகி உறவே மாறி போய் விடும் கண்ணே..!வாடி போய் விடலாம்.."என லிகிதா கெஞ்சினாள். அனுவும் யோசித்து பார்க்க அவளுக்கும் அது சரியென்று தோணியது..இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். அருள்மொழி இடுப்பை இளங்கோ தொட்ட உடன் அருள்மொழி கண்கள் கிறங்கியது.அருள்மொழி மீது விழுந்த பூக்களை ஒவ்வொன்றாக உதடுகளால் ஒற்றி எடுத்தான். இளங்கோ தொட்டதால் அருள்மொழியின் மேனியில் வியர்வை முத்துக்கள் பூத்து இருந்தன.வியர்வை முத்துக்களின் வாசம்,பூக்களின் வாசத்தோடு சேர்ந்து வீசி அவன் ஆண்மையை கிளர்ந்து எழ செய்ய அவன் உதடுகள் அவள் மேனியில் அழுத்தமாக உரசியது.கழுத்தில் உள்ள பூக்களை கவ்வி எடுத்து அங்கு உதட்டை உரசி முத்தம் கொடுக்க,வியர்வை ஆறாக பெருகி அவள் மாங்கனி பிளவில் நீர் வீழ்ச்சியாக ஓடியது. அதை பார்த்த பொழுது ,இது தான் சொர்க்கம் போல தோன்றியது.அவன் கைகள் அவள் பொன்மேனி கலந்தது.கொடியிடையான அவள் இடுப்பை இளங்கோவின் விழிகள் கண்டன.அதை மிக அருகில் இருந்து அவன் பார்த்த உடனே அவன் மோகம் தலைக்கு ஏறியது.இளங்கோவின் உதடுகள் துடித்தன.அவள் இடுப்பை நோக்கி கீழே தலைகுனிந்தான்.முதலில் அவனின் உஷ்ண காற்று அருள்மொழி இடுப்பில் மோதியது.அவனின் உஷ்ண மூச்சு காற்று பட்ட உடனே அருள்மொழியின் வயிறு உள்வாங்கியது.உள்வாங்கிய அவள் இடுப்பின் மென்மையை தேடி அவன் உதடுகள் சென்றது.மெல்ல அவள் இடுப்பில் அவனின் உதடுகள் உரசின. ஈரமாகி இருந்த அவனின் உதடுகள் பட்ட உடன் அருள்மொழி பெரு மூச்சு விட அவள் இடுப்பு பழைய நிலைக்கு வர,அவள் இடுப்பு அழுத்தமாக இளங்கோ முகத்தில் பதிந்தது.அது அவனுக்கு மெத்தென்ற பஞ்சணையில் மோதிய உணர்வு அவனுக்கு. கண் மூடி கிறங்கி இருந்த அருள்விழியின் இடுப்பில் அழுத்தமாக முத்தம் வைக்க,அருள்மொழியின் இதயதுடிப்பு ஒரு நிமிடம் நின்று மீண்டும் துடித்தது.அவள் இடுப்பு அவனின் உதடுகளை காட்டிலும் மென்மையாக இருக்க,அவள் இடுப்பு உடன் அவன் உதடுகள் சண்டை செய்ய அவள் பிடிக்குள் அருள்மொழி திண்டாடினாள்.மோகத்தில் தவித்தாள். அவன் கைகளில் இருந்து விட்டால் போதும் என்று தப்பித்து ஓடினாள்.அங்கே இருந்த வசந்த மண்டபத்திற்கு மான் போல துள்ளி ஓடினாள்.இடுப்பில் தந்த ஒற்றை முத்தத்தில் அவள் தேகம் முழுக்க சிவந்து விட்டது . அருள்மொழி உணர்ச்சி பிழம்பில் இருக்க,வாலிபனுக்கு உண்டான தூண்டுதல் இளங்கோவிடமும் வெளிப்பட்டது. தூணில் சாய்ந்து மூச்சு வாங்கி கொண்டு இருந்த அருள்மொழி அருகே மீண்டும் இளங்கோ சென்றான். "வேண்டாம் கிட்ட வராதே..இளங்கோ..நீ தொட்டால் எனக்கு என்னென்னவோ பண்ணுது.."அருள்மொழி சொல்ல சொல்ல இளங்கோ நெருங்கினான். "என்னோட விரதத்தை எல்லாம் நீ கலைத்து விட்டாய் தேவி..உன்னை இந்த கோலத்தில் பார்த்த பிறகும் நான் சும்மா இருந்தால் அது நான் உன் அழகுக்கு செய்யும் அவமானம்,நீ என்னுடையவள்,உன்னை நான் தீண்டுவதில் தவறேதும் இல்லை."நெருங்கி மீண்டும் அவள் இடுப்பை தொட்ட உடன் அருள்மொழி உதடுகள் துடித்தது. மெல்லிய பூங்காற்று,அதில் அருள்மொழியின் வாசம் கலந்து வர,இளங்கோவின் உள்ளே இருந்த காம அரக்கன் வெளியே வந்தான்.அருள்மொழியின் துடிக்கும் தேன் சுளை உதடுகளை பார்த்த உடன் அவன் அதை கவ்வ நெருங்க,வெட்கத்தில் அருள்மொழி தலையை திருப்ப,இளங்கோவின் உதடுகள் அவள் கன்னத்தை தீண்டின.மாம்பழ கன்னத்தில் தீண்டிய கணமே இளங்கோ அற்புதமான சுவையை உணர்ந்தான்.உடனே அருள்மொழியின் கன்னத்தை இருப்பக்கம் கெட்டியாக பிடித்து கொண்டு,அவள் நிலவு முகத்தை நெருங்க,அருள்மொழி விழிகள் மருண்டன.என்ன தான் காதலனாக இருந்தாலும் முதல் முறை இதழ் முத்தம் அல்லவா..இன்னும் அருள்மொழி மனதளவில் இதற்கு தயாராகவில்லை என அவள் கண்கள் உணர்த்தியது.ஆனால் இளங்கோ உடம்பில் ஓடுவது காம அரக்கன் காத்தவராயன் இரத்தம் அல்லவா..அது விடவில்லை.அருள்மொழி கண்களை மூட,அவள் இதழ்கள் திறந்தன.அவள் செவ்விதழ்களை இளங்கோ முத்தமிட்டான்.அவள் செவ்விதழ்களை வாயில் வைத்து சுவைக்க அவள் நாக்கில் எச்சில் ஊறியது.அருள்மொழி கைகள் அவனை தடுக்கவில்லை.போக போக அவளும் அந்த முத்தத்தில் சேர்ந்து கொண்டாள்.இருவரின் இதழ்கள் மேலும் கீழும் உரசி விளையாடின.இருவரும் ஒருவரின் மீது கொண்ட காதல் அந்த முத்தத்தில் வெளிப்பட்டது. விழிகளில் விரல் வைத்து முத்தம் அருள்மொழி கேட்க,இளங்கோ அவள் இரு விழிகளில் முத்தம் கொடுத்தான். அடுத்து நெற்றியில் வைத்து முத்தம் கேட்க,அங்கும் முத்தம் கிடைத்தது. அடுத்து நாசி,கன்னம் என ஒவ்வொன்றாக கேட்டாள்.ஆனால் இதழ்களில் மட்டும் அவள் கேட்கும் முன்பே மீண்டும் கிடைத்தது.அவள் இரு கால்களை அவன் இடுப்பில் பிண்ணி கொண்டாள்.முத்தத்தின் தீவிரம் இன்னும் அதிகம் ஆகியது. தடைகளை உடைத்து அவன் நாக்கும்,அவள் நாக்கும் செல்ல சண்டை இட்டன. மெய்மறந்த நிலையில் முத்தம் இட்டு கொண்டு இருக்க,அருள் மொழி தன்னை மறந்த நிலையில் இளங்கோவின் ஆடைகளை கழட்டினாள். இளங்கோவின் மேலாடையை கழட்டிய உடன் அவன் மார்பில் இருந்த அடர்ந்த முடிகளை கண்ட உடன் அவளுக்கு வெட்கம் வர அவன் தோளில் சாய்ந்தாள்.வானம் இடி இடித்தது. மழை பொத்து கொண்டு ஊற்ற தொடங்கியது.அவள் கால்கள் அவன் முதுகை பிண்ணி கொண்டு இருக்க,அருள்மொழியின் முதுகை அவன் கைகள் தாங்கி இருக்க அருள் மொழி வில் போல பின்பக்கம் சாய்ந்தாள்.மண்டபத்தின் உட்புறம் இளங்கோ நின்று இருக்க,அவனை அல்லி கொடி போல கால்களை சுற்றி பிண்ணி இருந்த அருள்மொழி வில் போல வளைய,அவள் முகம் மண்டபத்தின் வெளியே வந்தது.அவள் முகத்தில் சிந்திய மழை நீர், இதழை நனைத்து வடிந்து ஊற்றாகி ஒன்று சேர்ந்து ஓடி அவள் மார்பை நனைந்து கீழே இறங்கியது.அமுதத்திலும் சுவையான நீராக மாறி அவள் வயிற்றில் இறங்க,இளங்கோ வாய் வைத்து காத்திருக்க சரியாக அவன் வாயில் கொட்டியது. தாகத்தை தீர்த்து மோக தாகத்தை உண்டு பண்ணியது.இடுப்பில் வழிந்து ஓடிய நீரை நாக்கால் அணை கட்டி தடுத்து நக்கி சுவைக்க சுவைக்க அருள்மொழி தேகம் அவன் கைகளில் நடனம் ஆடியது. மழையில் நனைந்து மார்பை மூடி இருந்த அவள் உள்ளாடை தளர்ந்து கொஞ்ச கொஞ்சமாய் கீழே இறங்கியது.அவளின் தள தள மாங்கனிகளை கண்டு இளங்கோவின் தண்டு நீண்டு அவளின் மிருதுவான பிட்டத்தை தொட்ட உடன் அருள்மொழியின் அத்தனை செல்களில் உயிர் பாய்ந்தது.துள்ளி நிமிர்ந்த அருள்மொழி அவன் இதழை கவ்வ,இளங்கோ அவன் தண்டை அவள் தொடைகளுக்கு நடுவே தேய்க்க,இருவருக்குள் காமம் பொங்கி எழுந்தது. ஒருவரையொருவர் தன்னிலை மறந்தனர்.சுற்றி இருந்த இடத்தை மறந்தனர்.அவளின் வாசம் அவனை பித்தம் பிடிக்க செய்ய,அவளை கீழே படுக்க வைத்து அவள் மேல் இளங்கோ படர்ந்தான். கண் இமைக்கும் நேரத்தில் அவள் கீழாடையை கழட்டி அம்மணமாக்கி தானும் அம்மணம் ஆகி ஈருடல் ஒருடல் ஆகினர்.முகம் முழுக்க முத்தம் இட்டனர்.அவள் கழுத்தில் நக்கி சுவைத்து,அவள் மார்பில் மட்டும் நங்கூரம் இட்டு பொறுமையாக அவள் மாங்கனிகளை மாறி மாறி சுவைத்து சாறை குடித்து,கீழே சற்று இறங்கி அவள் வயிற்றில் தலை வைத்து ஓய்வு எடுத்து இளைப்பாறி கடைசியில் அவள் பெண்மை பொங்கும் ஜீவ சுரங்கத்திடம் வந்து சேர்ந்தான். மெல்லிய பூந்தோட்டம் போல் அரும்பி இருந்த முடிகளில் நக்கி ஈரப்படுத்தி நீர் சொரிய அருள்மொழி மெல்லிய முனகலை வெளிப்படுத்தினாள்.சிவந்த அவளின் கீழ் இதழ்களின் உள்ளே இருந்து அவளின் சுகந்த பெண்மையின் வாசம் வீசியது. அருள்மொழியால் எதுவும் பேச முடியவில்லை.அவனும் எதுவும் பேசவில்லை.இயற்கை தானாக அவர்களை வழி நடத்தி கொண்டு இருந்தது.சிவந்த அவளின் இதழின் மீது அவன் நாக்கு பட்டதும்,அருள்மொழி மெல்லிய குரலில் பேசினாள். "நாம் எல்லை மீறுவது போல உள்ளது இளங்கோ,இது இப்போ அவசியமா..?" என்று கேட்டாள். "என்னை மன்னித்து கொள்ளுங்க தேவி,இவ்வளவு தூரம் நாம் எல்லை மீறி வந்து விட்டோம்.பொங்கி வரும் காமத்தை இதற்கு மேல் அணை போட்டு என்னால் நிறுத்த இயலாது.ஒவ்வொரு நாளும் உங்கள் அழகை எட்டி இருந்த பார்த்து ரசித்த என் விழிகளுக்கு தீனியாய் இவ்வளவு அருகில் தாங்கள் இருக்கும் பொழுது என்னால் அடக்க முடியவில்லை" அவளின் சிவந்த கீழ் இதழ்களை திறந்து உள்ளே நக்க,அருள்மொழி துடித்து போனாள்.கொஞ்ச கொஞ்சமா சூரிய வெளிச்சம் படாத அவள் சுரங்கத்தில் அவனின் நாக்கு உள்ளே சென்று சுவைக்க,அந்த குளிரிலும் அவளின் மேனி வியர்த்தது.அவள் கால்கள் அவன் கழுத்தை சுற்றி கொண்டது.யாருமற்ற மண்டபத்தில் அவளின் முனகல் சத்தம் அதிகமாக கேட்டது.இளங்கோவின் சொர சொர நாக்கு உள்ளே விளையாட அருள்மொழி தரை மேல் துடித்து துடித்து எழுந்து வீழ்ந்தாள்.உச்சத்தில் அவள் உடம்பு முழுக்க துள்ளி எழுந்திருக்க,அவளின் அமுத நீர் சுரக்க,இளங்கோ அதை பருகினான். மேலே நிமிர்ந்து இளங்கோ அவள் பக்கம் வர,அவனை கட்டி அணைத்து தரையில் விழுந்தாள்.அவளின் வளைக்கரம் அவன் கழுத்தை சுற்றி வளைத்தது. ஒருவரையொருவர் ஆடைகளாக தாங்களே மாறி கொள்ள கன்னத்தோடு கன்னம் உரசி ஒட்டி உரசி மகிழ்ந்தனர்.அருள்மொழி மெய்மறந்த நிலையில் இருக்கும் பொழுதே இளங்கோ கொஞ்ச கொஞ்சமாய் அவனின் தண்டை அவளின் ஈர இதழில் சொருகினான்.அவளின் ஈர இதழ்கள் முதலில் புதியவனை ஏற்று கொள்ள மறுத்தது.ஆண்மைக்கே உரிய முறுக்கோடு இளங்கோ அதை இடுப்பை ஆட்டி உள்ளே தள்ள அருள்மொழி அவள் பெண்மைக்கே உரிய நாணத்தோடு தொடை இறுக்கி தடுத்தாள்.ஆனால் இளங்கோ தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தான்.அருள்மொழியின் எதிர்ப்பு குறைந்து கொண்டே வந்தது.அவள் ஈர இதழ்கள் சுருங்கி சுருங்கி விரிய அவன் தண்டு அதில் இழுக்கப்பட்டு கொஞ்ச கொஞ்சமாய் உள்ளே சென்றது.அவன் தண்டின் சூடும்,அவள் ஈர இதழ்கள் உள்ளே இருந்த கதகதப்பும் தானாக இருவரை இயங்க வைத்தது. இளங்கோ கீழிருந்து மேலே இயங்க,அருள்மொழி மேலிருந்து கீழே இயங்க ஆரம்பித்தாள்.உடலும் உடலும் உரசி மோகத்தீ தீப்பற்றி கொண்டது.அருள்மொழியின் மேல் உதட்டை கவ்வி சுவைத்தான்.இருவருக்கும் நடுவில் காற்றுக்கு கூட இடம் கொடுக்காமல் ஒட்டி உரசி முத்தம் கொடுத்து மகிழ்ந்தனர். தான் ஒரு சோழ நாட்டின் இளவரசி என்பதை அருள்மொழி மறந்தாள்.அதே போல தான் ஒரு கொடும்பாளூர் இளவரசன் என்பதை இளங்கோவும் மறந்தான்.அவள் ஒரு பெண்,அவன் ஒரு ஆண் .அது மட்டுமே இருவருக்குள் உந்துதல் தோன்ற,இயற்கையின் படைப்பில் எதிரெதிர் துருவங்கள் ஈர்க்க தொடங்கியது.அவன் பிட்டங்கள் போடும் தாளங்களுக்கு அவள் இடுப்பு நடனம் ஆடியது.விரல் நகங்களால் இருவர் மேனியில் ஏற்பட்ட காயங்கள் அங்கு வலி இல்லாமல் போனது.ஆயிரத்தில் ஓர் பெண்ணழகு அவன் ஆண்மைக்கு விருந்து படைத்தாள். அவள் பெண்மையை அடக்கி ஆண்ட அவன் ஆண்மை,தனக்கு சொர்க்கத்தை காட்டிய அவள் பெண்மைக்கு அமுத பாயசத்தை பரிசு கொட்டி மகிழ,இளங்கோ அருள்மொழி மார்பில் சாய,அவனை அருள்மொழி கெட்டியா அணைத்து முத்தம் வார்த்தாள். "இப்போ உனக்கு திருப்தியா..!உன் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம்"என அருள்மொழி அவன் நெற்றியில் முத்தம் இட்டாள். ![]() அதே வேளையில் புற முதுகிட்டு ஓடிய இடும்பன்காரி,ஒரு பாறையின் மீது அமர்ந்து யோசித்தான்."இப்போ எப்படி ரோஹிணி முகத்தில் விழிப்பது?அவளின் தங்கமேனி எனக்கு அனுதினமும் வேணுமே..அது எனக்கு இளங்கோவை கொன்றால் தான் கிடைக்கும்..?எப்படி அவனை கொல்வது?என புரியாமல் விழித்தான். அப்போது"உனக்கு இளங்கோவை வீழ்த்த வேண்டுமா..?என்ற ஒரு அசரீரி குரல் கேட்டது. "யார் பேசுவது..?என இடும்பன்காரி சுற்றும் முற்றும் பார்க்க யாரும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை.இதனால் அவன் உடல் பயத்தில் நடுங்க தொடங்கியது.
29-12-2024, 06:41 PM
Welcome back நண்பா. அனுவிற்கு மற்றவர்கள் கொள்ளும் காமத்தை காணுவதில் ஆர்வம் உள்ளது போல் தெரிகிறது இதனால் இரண்டாம் Time travelல் இந்த குணம் அவளை பிரச்சினைக்கு கொண்டு செல்ல வழி வகுக்கும் என்று நினைக்கிறேன்
30-12-2024, 05:11 AM
மிகவும் அற்புதமான காம காவியத்தை எழுதியதற்கு நன்றி நண்பா நன்றி
30-12-2024, 01:06 PM
Welcome back bro. Hope your problems are solved now. Great update as usual.
|
|
« Next Oldest | Next Newest »
|