Adultery இனிமையான வாழ்வு
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ப்ரியா எதிர்பார்க்காத நேரத்தில் கொடுக்கும் முத்தம் கதையில் உயிரோட்டம் நிரம்பி நன்றாக இருக்கிறது
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Fantastic romantic travel
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
நன்றி நண்பரே

அடுத்த கட்டத்தை யதார்த்த சூழலுடன் நகர்த்தியமைக்கு

சிறந்த நாவல் படைப்பு

எளிமையான காதலுடனுன் கூடிய அன்பான யாதார்த்த மான உறவுகளுடன் கூடிய காமம்

உங்கள் கதையை மிக நிதானமாக படிக்க வேண்டும் ....
தெளிந்த நீரோடை போல செல்கிறது ...
நீரோடையின் கீழ் தெரியும் அழகிய கூழாங்கற்களை போல் காமம் உங்கள் கதையில் மிக அழகாக வருணிக்கப்படுகிறது
கதையின் நீரோட்டத்தில்..காமம் .
தொடரவும்


[Image: mqdefault.jpg]
[+] 1 user Likes flamingopink's post
Like Reply
Super bro interesting story please continue thanks for update
Like Reply
ம்ம்ம்... இவ்ளோ முயன்றும் நித்யா எல்லாரிடமும் உண்மையை சொல்லி விட்டாளே. அருணுக்கோ, "நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே?" மொமெண்ட். நித்யா கொஞ்சம் வித்தியாசமானவளாகவே இருக்கிறாள் நண்பா. அவள் ப்ரைவஸி எதிர்பார்க்கிறாள். ப்ரியா போலவோ கீதா போலவோ ஃப்ரீயாக இருக்க மனம் ஒப்பவில்லை போல தோன்றுகிறது. அதான் அருண் அவளை அலேக்கா தனியாக கடத்தி கொண்டு வந்து விட்டானே, கில்லாடி இவன். கீதுவும் அக்காவுக்கு அரவணைக்க வாய்ப்பு கொடுத்து, அத்திம்பேரும் அம்போனு அத்துவுட்டு, நல்லா பண்றம்மா நித்யா

அதுவும் பாருங்க நண்பா, வீட்டுலயும், ஆபிஸுலயும் பின்னாடி உக்காந்து போக, ஹைவேல அருண் அவசர பட்டு அவளை முன்னே அமர அழைக்க, அவளே வந்திருப்பாள், இவன் தான் கொஞ்சம் வழிஞ்சானாக காட்டி கொண்டான். அடுத்து லிப் டூ லிப் கொடுத்துட்டு, அவ கேள்வி கேக்க டான் டான்னு பதில் சொன்னான் பாருங்க, அட டட டடா, சூப்பர்பா. அப்படியே திருச்சி பக்கம் வந்துட்டாங்க

திருச்சி வந்தள்ளே
தீ பிடிக்க வந்தள்ளே
வெட்கம் வந்தள்ளே

சேட்டன் வந்தள்ளே
சேட்டை செய்ய வந்தள்ளே
வேட்டையன் அல்லே

ரெஸ்ட் ரூம் கேட்டவள, கெஸ்ட் ரூம்ல போட்டு - கெட்ட ஆட்டம் போட்டு தாக்குங்க நண்பா, ப்ளீஸ் கண்டீனூ
  sex  happy  
[+] 3 users Like dubukh's post
Like Reply
(21-12-2024, 05:49 AM)Ragavan 2.O Wrote: ஹலோ வெங்கி கீது அவர்களே நான் xossip இருந்த காலத்தில் உங்கள் கீதாவின் காதல் கதைக்கு ரசிகன் அதை திரும்ப திரும்ப படித்து இருக்கிறேன் .குறிப்பாக அதில் சச்சின் கீதா வை விட அவர்கள் சேர வைக்க ஒரு பாட்டி வரும் அது எனக்கு ரொம்ப பிடிச்ச கதா பாத்திரம் அதில் இருந்து inspire ஆகி என்னுடைய நிஷா கதையில் அதை வைத்து இருப்பேன்.
மீண்டும் அந்த கதைய் படிக்க வேணும்

இந்த கதை மிக அருமை குறிப்பாக sirini ப்ரியா வந்த பிறகு கதை  செம இன்றேஸ்ட் போகுது.
இந்த கதையில் நிறைய கெரெக்டர் இருந்தாலும் எனக்கு பிடிச்சது ப்ரியா தான்

உங்க கிட்ட சின்ன வேண்டுகோள் அகிலா என்ன ஆனால் என்று எதாச்சும் ஒரு பகுதி காட்டினாள் நல்லா இருக்கும்
நன்றி நண்பா அகிலாவை இப்போதைக்கு இங்கே கொண்டுவர வாய்ப்பு இல்லை பாஸ் நம் ஹீரோவின் வாழ்க்கையில் ஒரு இருண்ட காலம் என்றால் அது அவன் அகிலாவுடன் வாழ்ந்தது அதை தாண்டி இப்பொது இனிமையாக அவன் வாழ்வு செல்கிறது அகிலா வருவாள் ஆனால் கதையின் இறுதி பகுதிகளில்

நன்றி நண்பா
Like Reply
(21-12-2024, 05:28 PM)dubukh Wrote: ம்ம்ம்... இவ்ளோ முயன்றும் நித்யா எல்லாரிடமும் உண்மையை சொல்லி விட்டாளே. அருணுக்கோ, "நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே?" மொமெண்ட். நித்யா கொஞ்சம் வித்தியாசமானவளாகவே இருக்கிறாள் நண்பா. அவள் ப்ரைவஸி எதிர்பார்க்கிறாள். ப்ரியா போலவோ கீதா போலவோ ஃப்ரீயாக இருக்க மனம் ஒப்பவில்லை போல தோன்றுகிறது. அதான் அருண் அவளை அலேக்கா தனியாக கடத்தி கொண்டு வந்து விட்டானே, கில்லாடி இவன். கீதுவும் அக்காவுக்கு அரவணைக்க வாய்ப்பு கொடுத்து, அத்திம்பேரும் அம்போனு அத்துவுட்டு, நல்லா பண்றம்மா நித்யா

அதுவும் பாருங்க நண்பா, வீட்டுலயும், ஆபிஸுலயும் பின்னாடி உக்காந்து போக, ஹைவேல அருண் அவசர பட்டு அவளை முன்னே அமர அழைக்க, அவளே வந்திருப்பாள், இவன் தான் கொஞ்சம் வழிஞ்சானாக காட்டி கொண்டான். அடுத்து லிப் டூ லிப் கொடுத்துட்டு, அவ கேள்வி கேக்க டான் டான்னு பதில் சொன்னான் பாருங்க, அட டட டடா, சூப்பர்பா. அப்படியே திருச்சி பக்கம் வந்துட்டாங்க

திருச்சி வந்தள்ளே
தீ பிடிக்க வந்தள்ளே
வெட்கம் வந்தள்ளே

சேட்டன் வந்தள்ளே
சேட்டை செய்ய வந்தள்ளே
வேட்டையன் அல்லே

ரெஸ்ட் ரூம் கேட்டவள, கெஸ்ட் ரூம்ல போட்டு - கெட்ட ஆட்டம் போட்டு தாக்குங்க நண்பா, ப்ளீஸ் கண்டீனூ

தங்களின் கருத்துக்களுக்கு நன்றி நண்பா நித்யா ஏற்கனவே கும்பகோணத்தில் அவளின் தாய் தந்தை மட்டுமே உலகம் என்று வாழ்ந்தவள் அதும் அவளுக்கு கிடைத்த வாழ்கை துணையால் எந்த ஒரு சந்தோஷமும் இன்றி அதே நேரம் அவனை எதிர்க்காமல் தன தங்கையை அவன் தப்பாக நடக்கும்போது கூட அவனை தன பெற்றோரிடம் சொல்ல தைரியம் இல்லாதவள் அவளை ஒரு அக்மார்க் ஐ ..ர்  வீட்டு மாட்டுப்பெண்ணாக சித்தரித்தேன் அதே சமயம் அவளின் உள்மனது ஆசை அவளுக்கு எப்படி பட்ட கணவன் கிடைத்திருந்தால் சந்தோசமாக இருந்திருப்பாள் என்று அந்த கீதாவுடன் நடந்த உரையாடலில் புரிந்திருக்கும்   இங்கே நித்யா ஒரு மாடர்ன் மங்கையாவும் இருக்க ஆசை படுகிறாள் அதே சமயம் அவளின் வளர்ப்பு அதை தடுக்கிறது இன்னும் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பாருங்கள் இனி நித்யா மற்றும் அருணின் எபிசோடு காதலும் காமமும் கலந்து வரும்

தங்கள் வெங்கி  கீது
[+] 3 users Like venkygeethu's post
Like Reply
கிறிஸ்துமஸ் சிறப்பாக 25 ஆம் தேதி ஒரு அப்டேட் தருகிறேன்
[+] 2 users Like venkygeethu's post
Like Reply
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
Like Reply
நானும் காரை ஒரு ரெஸ்டாரண்டில் நிறுத்தினேன் அங்கே ரெஸ்ட் ரூம் இருந்தது நித்யா உள்ளே போக நான் அங்கே இருந்த

ரெஸ்டாரண்டில் சாப்பாடு ஆர்டர் பண்ணினேன் பின்னர் நித்யா வர இருவரும் சாப்பிட்டோம் அவள் சாப்பிடும் அழகை ரசித்தேன்

அவள்

நித்யா : சாப்புடுங்க இங்கே என்ன பார்வை

நான்: ம்ம் அழகா இருக்கே பா நீ

நித்யா : ஆண்டவா போதும் சாப்பாட்டை பார்த்து சாப்பிடுங்க

என்று சொல்ல நான் அவளை பார்த்தவாறே சாப்பிட்டு முடிக்க அவளும் சாப்பிட்டு முடிக்க என் போன் ரிங் ஆனது

அது கீதா தான்

நான் : ஹலோ சொல்லுமா

கீதா : எங்க இருக்கீங்க சாப்டீங்களா அக்கா சாப்பிட்டாளா

நான் : ம்ம் சாப்பிட்டோம் இப்போதான் திருச்சி வந்தோம் நாலு மணிக்கு கும்பகோணம் போயிடுவோம் நீ சாப்பிட்டியா

கீதா : ம்ம் ஆச்சுங்க சரி பாத்து ஜாக்கிரதையா போயிடு வாங்க எப்படியும் அப்பாவையும் அம்மாவையும் இங்க கூட்டி வந்துடுங்க

நான் : நீ ஒன்னும் கவலை படாதே எல்லாம் நான் பாத்துக்குறேன்

சரி இந்த நிதியாகிட்ட பேசு

என்று சொல்லி போனை நித்யாவிடம் கொடுக்க அவளும் கொஞ்சம் பேசிவிட்டு மீண்டும் போனை என்னிடம் கொடுத்தாள்

நாங்கள் மீண்டும் காரில் பயணித்தோம்

நான் ;என்ன சாப்பாடு ஒகே வா

நித்யா : ம்ம் சூப்பர் நல்லா சாப்பிட்டேன்

நான் : நானும் தான்

நித்யா :அதான் பாத்தேன் சாப்புட்றத விட என்ன சைட் அடிச்சிட்டு இருந்தீங்க

நான் : ம்ம் அழகா இருக்கே நீ அதான்

நித்யா ;சும்மா இதே சொல்லாதீங்க நான் என்ன அப்படி அழகா கீதாவை விடவா

நான் : அவ ஒரு அழகு நீ ஒரு அழகு

நித்யா :ம்ம்ம் அப்படியே சொல்லுங்க ப்ரியா ஒரு அழகுன்னு

நான் : ம்ம் ஆமா பிரியா ஒரு அழகு

நித்யா : ம்ம்


நித்யா : ம்ம் இருக்கும் இருக்கும் சரியான ஆளு தான் நீங்க

நான் :ம்ம் அப்படி தான் நீயும் சரியான பொண்ணு தான்

அவள் சிரித்தாள் அப்படியே பால் பண்ணை தாண்டி திருவெறும்பூர் ரோட்டில் மெதுவாக பயணித்தோம் நான் மீண்டும் அவளை

இழுத்து அவளின் இதழ்களை சுவைக்க அவள் இம்முறை திடுக்கிடவில்லை வியக்க வில்லை ஆனால்

நித்யா : ம்ம் இப்படி செஞ்சிட்டே கார எங்காவது மோதிராதீங்க ஓரமா நிறுத்தியாவது ...


என்று சொல்ல நான் உடனே துவக்குடி தாண்டி வாகனங்கள் குறைவாக செல்ல அங்கே ஓரமாக நிறுத்து அவளை இழுத்து முத்தம்

ஐடா அவளும் இப்பொது என்னுடன் ஒத்துழைத்தா நான் என் வலது கையால் அவளின் வலது முலையை வேகமாக

பிசைந்தேன் அவள் உடனே ஆ என்று என்னை தள்ளிக்கொண்டு

நித்யா : சீ இதெல்லாம் வேணாம் ப்ளீஸ்

என்று சொல்லி என்னை தள்ளி விட்டால் நானும் உடனே நகர்ந்து கொண்டு மீண்டும் காரை ஓடினேன் இருவருமே ஒண்ணுமே

பேசாமல் இருக்க பின் அவளே


நித்யா : என்ன என் மேல கோவமா

நான் : இல்லையே

நித்யா :அப்புறம் ஏன் பேசாம வரீங்க

நான் : இல்ல எதோ ஒரு உணர்ச்சியில் அப்படி செஞ்சிட்டேன் சாரி

நித்யா : ம்ம் பரவாயில்ல இனி அப்படி பண்ணாதீங்க

நான் :ம்ம் சரி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே

நித்யா : ம்ம் கேளுங்க

நான் : இல்ல நீயும் சிக்கலையும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணதா கீதா சொல்லியிருக்கா அப்புறம் ஏன் ......

நித்யா :அப்புறம் ஏன் எங்களுக்குள்ளே பிடிப்பு இல்லைனு கேக்குறீங்க அப்படித்தானே

நான் : ம்ம்

நித்யா : எல்லாம் விதி எனக்கும் சரி கீதாவுக்கு சரி லவ் என்பது எங்க அப்பாவால் தான் வந்தது வீட்ல எப்பவுமே சிடு சிடுன்னு

இருப்பார் எல்லாத்துக்கும் கோவப்படுவர் கீதாகிட்டகூட கொஞ்சம் அன்பு காட்டியிருக்கார் ஆனா என்கிட்ட ரொம்ப ஸ்ட்ரிக்ட்

நான் கொஞ்சம் அடங்கி போயிடுவேன் அம்மா எப்பவுமே அவருக்கு எதித்து பேசமாட்டா இந்த சமயத்துல தான் நான் காலேஜ்ல

மைக்ரோ பையலஜி படிச்சு first கிளாஸ் ல பாஸ் பண்ணேன் ஆனால் விதி


என்னை என் ஆத்துகாரரோட சேத்துச்சு நான் வெள்ளிக்கிழமை எப்போதும் அம்மாவோட அப்பா இருக்கும் கோவிலுக்கு

போவேன் அப்போதான் இவர் அங்கே கோவிலுக்கு வருவார் முதலில் அவரை யாரோ ஒருவரை போல தான் பாத்தேன் ஆனா ஒரு

நாள் அவர் திடீரென அம்மாவுக்கு தெரியாம என்கிட்டே லவ் பண்ணுறேன்னு சொல்ல்லிட்டு போய்ட்டார் நான் என்ன முடிவு

எடுப்பதுனு தெரியல நான் கீதாகிட்ட கூட கெடுக்குல ஆனா அவர் வாரம் வாரம் என்னை பாத்து பதிலுக்கு வெயிட் பண்ணுவார்

அப்போதான் அவரை ஏத்துக்கிட்டேன் அதுவரை யாரையும் அறியாத எனக்கு அவரை ஏனோ பிடிச்சு அப்புறம் அவா வீட்ல

சொல்லி என்னை கல்யாணம் பின்னர் முதலில் அப்பா எங்களை சேத்துககல அப்புறம் அவரும் எங்க ஜாதி என்று ஏத்துக்கிட்டார்

நானும் கொஞ்சம் கொஞ்சமா என் ஆத்துகாரரோட சுய ரூபம் தெரிஞ்சிகிட்டேன் ம்ம்ம்

என்று பெருமூச்சு விட்டபடி அவளுடைய கதையை சொல்ல

நான் : அப்போ லவ் சும்மா ரெண்டே மூணு சந்திப்பிலே நடந்துடுச்சு

நித்யா : ம்ம்ம்

என்று சொல்லி லேசாக கண்களில் கணீர் எட்டி பாக்க நான் உடனே

நான் : ம்ம்ம் சரி சரி எல்லாம் சரியாயிடும் அவர் நல்லவரா ஆக்கிடலாம்

நித்யா : எங்க ஆகுறது குடியை நிறுத்திட்டார்னு நெனச்சேன் இப்போ பாவம் சீனு அண்ணாவையும் குடிக்க வைச்சுட்டார் எங்க



அவரால உங்க எல்லாருக்கும் பிரச்னை வருமோன்னு எனக்கு ஒவ்வொரு நாளும் பயமா இருக்கு

என்று சொல்லி அழுதாள்

நான் அவளின் கையை பிடிச்சு ஆறுதல் படுத்த அவள் உடனேஎன் தோல் மீது சாய்ந்து கொண்டால் நானும் அவளை அணைத்தபடி

காரை மெதுவாக நிறுத்தினேன் அவளை சற்று ஆறுதல் படுத்திவிட்டு

நான் : ம்ம் ஒன்னும் கவலை படாதே நான் பாத்துக்குறேன்

அவள் மூக்கை உறிஞ்சிகிட்டு

நித்யா ;ம்ம் இந்தமாதிரி ஆறுதல் வார்த்தைகள் நீங்க மொத தடவை கும்பகோணம் வந்தப்ப பேசுனது பாத்து தான் உங்களை

பிடிச்சது

என்று சொல்லி மெதுவாக சிரித்தாள் நானும் சிரித்துக்கொண்டே அவளின் நெற்றியில் முத்தம் இட்டு சற்று விலகி

நான் : இரு வரேன்

என்று காரில் இருந்து இறங்க அவள் ஒன்னும் புரியாமல் அருகில் ஒரு கடையும் இல்லை என்ற குழப்பத்துடன்

நித்யா : எங்க இறங்குறீங்க

நான் அவளை பார்த்து

நான் : ம்ம் tank full ஆயிடிச்சு இறக்கிட்டு வரேன்

என்று சொல்ல அவள் முகம் சிவந்து அழகாக முகத்தை சுளித்து

நித்யா : சீ

என்று சொல்ல நான் ரோட்டின் ஓரமாக போய் ஊரின் பாஸ் பண்ணேன்



நான் ஒண்ணுக்கு போய்விட்டு மீண்டும் காருக்குள் வர அவ்ளோ பாட்டை மாத்திக்கொண்டிருந்தாள் என்னை பார்த்து

வெக்கத்துடன் சிரிக்க

நான் ; ம்ம் நீ போணுமா

நித்யா என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு

நித்யா : சீ இல்ல

என்று சொல்ல நான் காரை மீண்டும் ஓட்ட அவள்

நித்யா ; ம்ம் நீங்க இப்படி ரோட்ல ஏங்கவேனா போவீங்க என்னையும் இப்படி போக சொல்லி கேக்குறீங்க

நான் ; ம்ம் அவசரம் அதான் அப்படி போனேன் உனக்கு வருதுன்னா சொல்லு எங்காவது மோடெல்ல டாய்லெட் இருக்குற இடத்துல

நிறுத்துறேன்

நித்யா : ம்ம்

நான் : ம்ம் னு சொன்ன என்ன அர்த்தம் வருதா

நித்யா : சீ ஆமா போதுமா

நன் சிரித்துக்கொண்டே அருகே கடைய பார்த்தேன் அப்போது வெள்ளத்துக்கு அருகே ஒரு கடையில் பார்க் செய்து அவளை

அனுப்பி விட்டு டி வாங்கி வந்தேன் அவளும் வர

நான் : உனக்கு ஏதும் வேணுமா

நித்யா ; ம்ம் காபி

என்று சொல்ல நான் அவளுக்கு காபி வாங்கி வர அவள் காருக்குள் இருந்தபடி காபி குடித்தாள் பின் மீண்டும் எங்களின் பயணம்

தொடர்ந்தது

நான் ;என்ன இப்போ பிரியா பீல் பண்ணுறியா

அவள் என்னை புரியாமல் பார்க்க

நான் ; இல்ல உன் tankum காலி பன்னொன fryaa பீல் பண்ணுறியான்னு கேட்டேன்

நித்தியா : சீ

என்று சொல்லி

நித்யா : உங்கள போய் நல்ல gentle man னு நெனச்சேன் சரியான ...

நான் : சரியான என்ன

நித்யா; சரியான காம ராட்சசன்

என்று சொல்லி சிரிக்க

நான் : ஏய் இது நல்ல இருக்கே ஒண்ணுக்கு போனியே இப்போ பிரியா பீல் பண்ணுறியான்னு கேட்ட காம ராட்சசன் னு சொல்லுறே

நித்யா :ஐயோ சீ மறுபடியும்

நான் : அப்புறம் எப்படி சொல்லுறது

நான் நல்ல ஜென்டில் மேன் தான் தெரிஞ்சிக்கோ

நித்யா; ம்ம் சொல்லிக்கிட்டாங்க அதான் வீட்ல நீங்க போடுற ஆட்டம் தெறிதே ஒண்ணுக்கு ரெண்டா வச்சுக்குட்டு கூத்து

அடிக்கிறீங்க


நான் ; இதோடா என்னமோ நான் தான் தேடி போறமாதிரி பேசுற

நீயே அன்னைக்கு என்னை தேடி வந்து கட்டிக்கிட்டா

என்று சொல்ல அவளின் முகம் மாறியது அவள் கண்கள் மீண்டும் கண்ணீர் சிந்த எனக்கு அப்போது தான் நான் தவறாக

பேசிவிட்டோம் என்ற உணர்த்த நான் உடனே

நான் :ஐயோ சாரி நித்யா தெரியாம சொல்லிட்டேன் ப்ளீஸ்

என்று சொல்லி அவள் கையை பிடிக்க அவள் என் கையை தட்டி விட்டு

நித்யா ; ம்ம் என்னை இவளவு கீழ்தரமா நெனச்சுடீங்க இல்ல நான் ஒன்னும் உங்ககிட்ட செக்ஸ் ஆசைல வரல எனக்காக ஆறுதல்

சொன்ன முதல் ஆம்பள நீங்க அதுதான் ................

என்று சொல்லி மீண்டும் அழ நான் காரை நிறுத்திவிட்டு அவளை சமாதானம் செய்ய அவளோ அதற்கு சமாதானம் ஆகாமல்


மீண்டும் அழுதபடி இருந்தால் நான் என்னை நானே நொந்துகொண்டு



ஏன் இப்படி பேசினோம் என்று தோன்றியது நான் ஏதும் பேசாமல் காரரை நகர்த்தினேன் தஞ்சாவூர் வர அங்கே ஒரு டி கடை

ஓரமாக நிறுத்தி டி சாப்பிட்டேன் அவள் காருக்குளேயே உக்கார்ந்து இருக்க நான் அவளுக்கு ஒரு டி வாங்கி வந்து அவளிடம்

கொடுக்க அவள் ஏதும் பேசாமல் அதை வாங்கி குடிக்கும் வரை வண்டியை நிறுத்தி வைத்திருந்தேன் பின்னர் அவள் குடித்து

முடித்த பின்பு கப்பை வெளியே போட்ட பிறகு காரை கிளப்பினேன் அவள் எதுமே பேசவில்லை நானே அவளிடம் பேசினேன்



நான் : இங்க பாரு நித்யா நான் மறுபடி சாரி கெடுக்குறேன் நான் பேசினது தப்புதான் எதோ வாய் தவறி பேசிட்டேன் இனி இப்படி

நடக்காது நான் இனி உன்ன உன் அனுமதி இல்லாம தொட மாட்டேன் அதே போல உனக்கு பிடிக்காததை செய்யமாட்டேன்

சந்தோசமா வந்த உன்ன இப்படி கண் கலங்க வைதைத்ததுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு ப்ளீஸ் எப்பவும் போல பேசுப்பா



அவள் சிரித்தாள் பின் பை பாஸ் ரோடு வர அவள் காரை ஓரமாக நிறுத்த சொல்ல நானும் நிறுத்தினேன் நிறுத்தியவுடன் அவள்

என்னை இழுத்து என் உதட்டை சப்பி அவளின் நாக்கை என் வாய்க்குள் விட்டு துழாவ என்னால் நம்ப முடியவில்லை அவளின் இரு

கைகளையும் என் தலையை பிடித்துக்கொண்டு ஒரு மூன்று நிமிடம் மூச்சு முட்டும் வரை முத்தம் இட்டு பின் விலகி என்னை

பார்த்து புன்னகைத்துவிட்டு உதட்டை துடைத்துக்கொண்டு தலையை கண்ணாடி பார்த்து சரி செய்து பின்னர்

நான் அப்டியே ஆடி போய் இருக்க அவள்

நித்யா : ம்ம் என்ன பார்வை வண்டிய கிளப்புங்க

என்று சொல்ல நானும் சதோஷமா காரை கிளப்பினேன்

நித்யா : ம்ம் உங்ககிட்ட இது தான் பிடிச்சதே அடுத்தவங்க மனச எப்படி புரிஞ்சி நடக்குறீங்க இதனால் தான் எனக்கு கீதா மேல

பொறாமை வந்தது இப்படி ஒரு கணவன் நமக்கில்லையே என்று

நான் : ம்ம் நான் அவ்வளவு நல்லவன் இல்ல சீக்கிரம் சகல சரி ஆகி நீங்க ரென்று பெரும் குழந்தை குட்டியோட சந்தோசமா

வாழப்போறீங்க பாரு

நித்யா : ம்ம் நீங்க சொல்லுறத கேட்க நல்லா இருக்கு ஆனா ..

நான் :ஆனா ஆவன்னா எல்லாம் இல்லை எல்லாம் நடக்கும்

என்று சொல்ல அவள் சிரித்தாள் மெதுவாக சென்றுகொண்டிருந்தோம் பை பாஸ் முடிந்து கும்பகோணம் ரோட்டுக்கு வர ரோடு

குறுகலாகவும் சற்று குண்டும் குழியும் இருக்க மெதுவா சென்றேன் அவள் இப்போது சகஜம் ஆகி என்னிடம் பேசி வந்தாள்

இடையே அவள் முறுக்கை எடுத்து சாப்பிட்டால் எனக்கு எடுத்து ஊட்டி விட நானும் சிரித்தபடி அவளின் கையிலிருந்து என் வாயில்

வாங்கினேன்

அவள் மீண்டும் ஒரு முறுக்கை எடுத்து பாதி சாப்பிட்டு எனக்கு பாதி ஊட்டா நான் போதும் என்று சொல்ல

நித்யா ; ஏன் பிடிக்கலையா

நான் : அப்படி இல்லை

நித்யா ; அப்புறம் என்ன இந்தாங்க

நான் : நீ சாப்பிடு எனக்கு போதும்

நித்யா : நெறையா இருக்கு இந்தாங்க

நான் ; இப்படி ஊட்டி விட்ட .....

அவள் சற்று முகம் சுருங்க

நித்யா : ஏன் நான் ஊட்டி விடுறது பிடிக்கலையா அப்போ நீங்களே சாப்பிடுங்க இந்தாங்க

என்னிடம் நீட்ட

நான் ; அயோ நான் அப்படி சொல்லல இப்படி ஊட்டுறதுக்கு பதிலா .....

நித்யா : பதிலா?

என்று கேள்விக்குறியுடன் பார்க்க

நான் சற்று தயங்கி தயங்கி

நான் : இல்ல உன் வாயிலே இருந்தே ஊட்டலாமே

அவ என்னை முறைத்து பார்த்துக்கொண்டு

நித்யா : சீ

நான் ஏதும் பேசவில்லை அவளும் ஏதும் பேசாமல் இருந்துட்டு பின்னர்

நித்யா : சரியான பொருக்கி

என்று சொல்லி என் தலையை திருப்பி அவள் வாயில் இருந்த முறுக்கை என் வாய்க்குள் அனுப்பினால்

நான் சந்தோசமாக பார்த்து சிரிக்க அவள் பழிப்பு காட்டி எப்படித்தான் கீதா உங்களை சமாளிக்கிறாளோ சரியான ஆளா

இருக்கீங்க

நான் ஏதும் பேசாமல் அவள் தந்த முறுக்கை சாப்பிட்டேன் மீண்டும் ஒரு துண்டை என் வாயில் அவள் கொடுக்க முட்படும்போது

நான் வாக மறுக்க அவள் வியப்புடன் பார்க்க நான்

நான் : இப்படி துண்டா என் வாயிக்குள் கொடுத்த கடிச்சி சாப்பிட லேட் ஆகும் அதுக்கு பதிலா நீயே நல்லா மென்னு என் வாய்க்குள் கொடுத்தா சுலபமா சாப்பிடலாம்

என்று சொல்ல அவள் சிணுங்கி

நித்யா ; சீ எச்சிலோடு சாப்பிடணுமா

நான் : ம்ம் அது நல்லா இருக்கும்

நித்யா :இருக்கும் இருக்கும் படுத்துறாண்டா

என்று சொல்லி இப்போது நண்டாக மென்று கூழாக்கி என் வாய்க்குள் கொடுக்க நான் அதை அவளின் இதழ்கள் நாக்கை சப்பி

எடுத்து சாப்பிட்டேன்

அவள் முகம் சிவக்க யுத்தத்தை துடைத்துக்கொண்டாள்

நான் : ம்ம் இப்போதான் முறுக்கு இனிக்கிது

என்று சொல்ல அவள் என் தோள்பட்டையில் அடித்தால்

நான் பாபநாசம் வர எனக்கு ஒண்ணுக்கு வர

நான் : எனக்கு ஒண்ணுக்கு வருது உனக்கு வருதா வேண்டிய நிறுத்துறேன்

நித்யா :சீ சரியான சூர பயடா நீ இப்படி தான் ஒரு பொண்ணுகிட்ட கேப்பியா

நான்: சரி சாரி ரெஸ்ட் ரூம் போணுமா

நித்யா சிரித்துக்கொண்டு ம்ம்ம் என்று சொல்ல மீண்டும் ஒரு கடையில் இறங்கி டி சாப்பிட்டு விட்டு அங்கேயே ரெஸ்ட்ரூம் சென்று

விட்டு வர அவளுக்கு காபி ஆர்டர் பண்ணி குடுக்க நான் ஒரு டி சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம் கும்பகோணம் கிட்டே வர நான்

எதுமே பேசாம வர அவளே


நித்தியா : என்ன ஒரு பேச்சும் காணோம்

நான் : ம்ம் இது உங்க ஏரியா நான் எதாவது பேச நீ உங்க அப்பா கிட்ட சொல்லி எனக்கு அடி வாங்கி கொடுத்தீனா

என்று சொல்ல அதை கேட்டு சிரித்தபடி என் காதை திருகி

எமகதகன் என்று சொல்ல

நான் : ஹேய் என்னை குறை சொல்லாதே நான் gentle man

நித்யா : ஆமா சுண்டல் man

என்று சொல்லி சிரிக்க

நான் :ஹேய் பாரு நீ சொல்லாம உன் விருப்பம் இல்லாம உன்ன தொட மாட்டேன்னு சொன்னேன் இது வரை கீப் up பண்ணி இருக்கேன்

நித்யா : ஆமா அப்புறம் என் வாயில் இருந்து முறுக்கு சாப்பிட்டது என்னவாம்

நான் :ஹேய் அது நீ கொடுத்தது நான் அப்போது கூட பேசாம வாங்கினேன் தவிர நான் ஒன்னும் செய்யல

நித்யா : இது போங்கு நான் குடுத்தாலும் நீங்க குடுத்தாலும் பயன் அடையறது நீங்க தானே

நான் ; அப்போ உனக்கு ஒன்னும் இல்லையா

நித்யா : எனக்கு என்ன

நான் : இல்ல கிஸ்

பண்ணனும்னு ஆசை

நித்யா : சீ அப்படி எல்லாம் இல்ல

என்று சொல்ல நான் அமைதியானேன்

நான் வறுத்த படுவதை பார்த்த அவள்

நித்யா : ம்ம் சரி இப்போ கிஸ் பண்ணனுமா

என்று கேட்க நான் சந்தோசமாக அவளை பார்க்க

நித்யா; :ம்ம் இப்போ பாரு மொகரைய ஆயிரம் வால்ட் லைட்டு மாதிரி

என்று சொல்லி

நித்யா : ம் அங்கே ஒருமா நிறுத்துங்க அதே சமயம் ஒன்னு சொல்லுறேன் வீட்டுக்கு போய் அங்கே இது மாதிரி எல்லாம்

செய்யக்கூடாது அப்பா அம்மா யாருக்காவது இது தெரிஞ்சா அப்புறம் சிக்கல் என்ன

என்று சொல்ல நான் உடனே ம்ம் என்று சொல்லி காரை ஓரமாக நிறுத்தினேன் நான் : கிஸ் பண்ணவா

நித்யா : ம்ம்



நான் மெதுவா அவளை அனைத்து கொண்டு அவள் இதழ்களை ஒத்தி எடுத்துவிட்டு பிறகு மெதுவாக அவளின் கீழ் உதட்டை கவ்வி

பிடித்து இழுத்து சப்பினேன் அதே போல மேல் உதட்டையும் சப்பி விட்டு பின் என்ன நாக்கை அவளின் உதட்டை பிரித்து உள்ளே

செலுத்த அவள் தானாக தன இதழ்களை திறந்து என் நாவிட்கு வலி கொடுத்தால் நான் உள்ளே செலுத்திய என் நாக்கை அவளின்

நாக்குடன் உலவ விட அவளும் தன நாக்கை என்னுடைய நாக்குடன் உரசி உரசி அவளின் எச்சிலை எனக்கு கொடுக்க நான் என்

எச்சிலை அவளுக்கு கொடுத்தேன் இப்படியே கொஞ்ச நேரம் செல்ல ஆளுக்கு மூச்சு முட்ட அவள் என்னை விட்டு விலகி வாயை

துடைத்துக்கொண்டு அப்பா என்று சொல்லி என்னை பார்த்தாள் நான் சற்று கேப் விட்டு மீண்டும் அவளை கட்டி முத்தமிட அவள்



நித்யா : என்ன போதலியா அதன் கிஸ் கொடுத்துடீங்களே

நான் : எதனை முறை கொடுத்தாலும் இந்த அழகியோட இதழ்கள் சலிக்காது

நித்யா ; ஐயோ இப்படி ஐஸ் வெக்கிறீங்க

நான் : ஐஸ் இல்ல நைஸ் லிப்ஸ்

என்று சொல்லி சப்ப அவளும் என் இதழ்களை சப்பினாள் நான் சப்பிகொண்டே மெதுவாக அவள் இதழ்கலின் அருகேயே

இருந்தபடியே

நான்: ஏய் நித்து உன் முலையை அமுக்கவா

அவள் என்னை முறைத்தபடி

நித்யா; : சீ என்ன பேச்சு

நான் : ஏன் அதுக்கு என்ன

நித்யா ;சீ கருமம் புடிச்சவனே

நான் : என்னடி வர வர ஒருமையிலேயே பேசுற

நித்யா ;ம்ம் இவர் செயுர செயலுக்கு மரியாதை வேற குறை

நான் : ஏய் ப்ளீஸ் நித்து

நித்யா : இது என்ன புதுசா நித்து


நான் : இனி நான் உன்ன அப்படி தான் கூப்பிடுவேன்

நித்யா: ஆமா ரொம்பதான் ரொமான்ஸ் பொங்குது அய்யாவுக்கு

நான் : ஏய் ப்ளீஸ்டி ஒரு தடவை டீ

நித்யா; :ஏனடா இப்படி படுத்துறே நீ சரி மெதுவா தொடணும் அப்போ பண்ணது மாதிரி முரட்டுத்தனமா பிடிக்கக்கூடாது

வலிச்சது தெரியுமா

நான் : சாரி நித்து என்று சொல்லி மெதுவாக அதை பிசைந்தேன் அவள் முனக அவளின் இதழ்களை சுவைத்தபடி அவளின் வலது

மாங்கனியை மெதுவாக பிசைந்தேன் அவளும் என் இதழ்களை வெறியுடன் சப்பினாள்

இப்படியே கொஞ்ச நேரம் எங்களின் முத்தங்களும் சத்தங்களும் ஓட அவள் சற்று விலகிவிட்டு ம

நித்யா : ம்ம் போதும் கிளம்பலாம் மணி ஆயிடுச்சு

நானும் அவளை விட்டு விலகி காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக ஓட்டினேன்

நான் : ம்ம் நல்ல இருந்துச்சு

நித்யா : ம்ம் இருக்கும் இருக்கும்

நான் : கொஞ்சம் ட்ரெஸ்ஸ விலக்கி காட்டேன் ப்ளீஸ்

நித்யா அதிர்ச்சியுடன்

நித்யா; ம்ம்ம் கொஞ்ச இடம் குடுத்தா மடத்தை பிடிப்பீங்க

டிரஸ் இல்லாம பாக்கணுமாமே கண்ண நோண்டனும் ஏற்கனவே தான் ரெண்டு சாரி மூணு பேரோடதா பார்த்துருப்பே இல்ல

நான் : ம்ம் பாத்துருக்கேன் ஆனா உன்னோடது ஸ்பெஷல்

நித்யா : சீ

என்று சொல்லி வெட்கப்பட

கும்பகோணத்தை நெரிகியது எங்களின் கார்

நித்யா எதுமே பேசாமல் வந்தவள் சற்று தயங்கி தயங்கி

நித்யா : என்னது என்ன ஸ்பெஷல்

நான் வேன்றுமென்ட்ரே புரியாததுபோல

நான் :என்ன

நித்யா : இல்ல என்னோடது ஸ்பெஷல் னு சொன்னீங்களே அது என்ன

நான் :எத

நித்யா; டேய் ரொம்ப பண்ணாதே சொல்லு

நான் : சரி எதுன்னு சொல்லு நான் சொல்லுறேன்

நித்யா: போடா நீ சொல்லவே வேணாம்

நான் : சரி சரி சொல்லுறேன்

கீதாவோடதும் ப்ரியாவோடதும் ஏற தாழ ஒரே மாதிரி தான் சைஸ் ஒரே மாதிரி இருக்கும் ஏனா அவங்க ரெண்டு பேருமே ஒரு ஏஜ்

ஆனா உன்னோடது முழு வடிவம் உள்ள சைஸ்

நித்யா : சீ ...அப்போ என்ன வயசு ஆணவனு சொல்லுறீங்களா அவங்க ரெண்டு பெரும் சிறு வயசுன்னும் என்னை வயசானவ ன்னு

சொல்லுறீங்க அப்படி தானே

நான் : ஏய் லூசு மாதிரி பேசாதே நீ மட்டும் சகலய கல்யாணம் பண்ணாம இருந்திருந்தீன்னா நான் கீதாவோட கைல கால்ல

விழுந்தாவது உன்ன கல்யாணம் பண்ணியிருப்பேன் உண்மையிலே உனக்கும் எனக்கும் ஒரே வாவ் லெங்த் என்னோட வயசுக்கு நீ

தான் கரெக்ட்டா இருந்தூர்ப்பே மனசு அளவிலும் சரி உடல் அளவிலும் சரி மொத மொத கீதா என்கிட்ட அவளை கல்யாணம்

செஞ்சுக்க சொல்லும்போதே நான் அவளுக்கும் எனக்கும் இருக்கும் வயது வித்யாசம் காட்டி மறுத்தேன் அனால் அவள் அதை

கேக்கல அதும் இல்லாம அவள் இருந்த சூழலில் அவளை அப்படியே விட்டுவிட மனசு வரல அவளுக்கும் எனக்கும் 14 வருஷம்

வித்யாசம் அதே சமயம் நீ அவளை விட பெரியவ அது மட்டும் இல்ல என் வாழ்கை போல தான் உன்னோடதும் என்ன எனக்கு

அமைஞ்சவாலாளே என்னோட அப்பா அம்மாவை பறிகொடுத்தேன் அதே போல நீ உன் படிப்பு career எல்லாத்தையும் விட்டுட்டு

கஷ்டப்படுறே அதெல்லாம் விட ஒரு பெரிய விஷயம் என்னனா நீ இவளவு படிச்சும் திறமை இருந்தும் அதை எல்லாம் காட்டிக்காம

படும் கஷடத்தை கூட விதியின் மீது பொத்துவிட்டு சிரிச்சிட்டு இருக்கியே அது தாண்டி எனக்கு ரொம்ப புடிச்சது

என்று ஒரு பெரிய ஸ்பீச் கொடுக்க அவள் கண்கள் கலங்க

என்னை கட்டிக்கொண்டு

நித்யா : டேய் நீ என்ன இவளவு deepaa observe பண்ணி இருக்கியே உண்மையிலேயே என்ன இவளவு deepa கீதாகூட

பாத்ததில்லை அவளுக்கு எல்லாமே ஈஸியா கிடைக்கும் ஆனா எனக்கு அப்படி இல்லை இப்ப கூட பார இவளவு என்னை பத்தி

தெரிஞ்ச எனக்கு நீ கிடைக்கல ஆனா அவளுக்கு கிடைச்சிருக்கே எல்லாம் விதி

நான் ; அப்படி இல்லடி இப்ப கூட அந்த விதி நம்மை ஒண்ணா சேத்துருக்கு இல்ல அதுக்கு சந்தோசப்பட்டு

நித்தியா : எப்படி இப்படி illegal உறவாவா

நான் : லூசு லீகல் இல்லீகல் எல்லாமே மனசு தான் இப்போ கூட கீதாவை நான் விடமாட்டேன் அதே சமயம் உன்னை சகளைகிட்ட

இருந்து பிரிச்சு பாக்க ஆசை இல்ல ஆனா நம்ம ரெண்டு பெருகும் மனசு ஒத்து வந்ததுன்னு நாம சந்தோசமா இருக்கலாம் இந்த

சமுத்தியம காசு இருகவன எந்த தப்பு செய்தாலும் பேசாது இல்லாதவன் செய்தால் தான் குத்தம் கண்டுபிடிக்கும்


நித்யா : என்னென்னமோ சொல்லுறீங்க ஆனா உங்ககிட்ட பேசிக்கிட்டே இருக்கனும்போல இருக்குடா பேசாம நான் ஆசிப் கூட

ஓடி இருக்கனும் அப்படியாவது உன்ன கீதாவுக்கு பதிலா நான் பாத்திருப்பேன்

நான் :ம்ம் வேணும்னா சொல்லு உங்க அம்மா அன்னைக்கு சொன்னாங்க அவன் அங்க தான் இருக்கானாம் கூட்டிட்டு ஓட

சொல்லுறேன்

என்று சொல்லி சிரிக்க

நித்யா : போடா பொருக்கி நாயே என்று சொல்லி சிநிங்கி என் வயிற்றில் குத்தினாள்

ஒரு வழியாக நாங்க கும்பகோணதில் அவர்கள் வீட்டுக்கு வந்தோம் சரியாக மணி ஆறு ஆனது எங்களை கண்டவுடன் அவள்

அம்மா ஓடி வந்து

சந்தோசமா

மாமியார் : ஏய் என்ன சொல்லாம வந்திருக்கீங்க வாடி வாங்க மாப்பிளை எங்க கீதா வரலையா

நித்யா :இல்லமா அவ வரல மாமாவுக்கு இங்க எதோ பிஸ்னஸ் வேலை இருக்காம் அதன் வந்தார் நானும் என்னோட டிரஸ்

அப்புறம் என் திங்ஸ் இருக்கு அத எடுத்துட்டு போலாம்னு வந்தேன்
Like Reply
Very very thanks for again and again bro sema interesting update lover romance kiss sinungal ellame super bro please continue thanks for update
Like Reply
Very nice update nanba. Merry Christmas and Happy New year 2025.
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நித்யா உடன் காரின் பயணம் நடக்கும் நிகழ்வு மிகவும் எதார்த்தமாக இருந்தது.அதிலும் நித்யா வாழ்க்கையில் நடந்த காதல் அவளின் இப்போ இருக்கிற சோகத்தை கதையின் ஹீரோ புரிந்து சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. கடைசியாக நித்யா முறுக்கு சாப்பிட்டு கார் ஓட்டும் போது அவளின் மாமா வாய் வழியாக கொடுத்து அதன் பிறகு ஊர் நெருங்குவதை கண்டு தன் கொங்கைகள் கொடுத்து அவளின் ஆசை வெளிப்படுத்தி சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது..
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
நித்துக்கு நிறைய மூட்ஸ்விங்ஸ் உள்ளது. அவள் மனம் விரும்பும் ஆண் வேண்டும், ஆனால் அது இல்லீகல் தானே என்ற மனக்குமுறல் வேறு. அவன் தொட வேண்டும், ஆனால் அவனாக தொட கூடாது. அவள் தொடு என்று வாய் திறந்து சொல்ல மாட்டாள், ஆனால் அவனாக புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அவனாகவே பட்சி மசிஞ்சிருச்சி என எண்ணி கொஞ்சம் எல்லை கோடை தொட்டால் தடா. அட என்னங்கமா, நீங்க இப்டி பண்றீங்களேமா??

காம மயக்கத்தில் அவன் சில வார்த்தைகளை தவறுதலாக விட்டாலும், பின்பு உஸாராகி ஐஸ் வைத்து நெருங்கி விட்டான். அதென்ன "நீ தான் எனக்கு வயசுக்கு செட் ஆகும்"னு வைச்சான் பாரு ஐஸ் பாரு, நித்துவின் சித்தமும் கலங்கிடுத்து. அடுத்து அவளை தனியே அழைத்து அடியில் குத்து விடுவது மட்டுமே பாக்கி

அவள் கணவன் - கீத்துவின் அத்திம்பேர் தன் வாழ்வில் நுழைந்ததை சொன்னது கேட்டு அவளை பாவம் என்றே எண்ண தோன்றுகிறது. இருக்கட்டும், இருக்கட்டும், அதனால என்ன, இனி இவள் அடுத்து அடிக்க போகும் கூத்தை பார்த்த பின் அத்திம்பேர் பாவம் என தோன்றலாமே. அதன் பின் தப்புக்கு தப்புக்கு சரி என்றாகி விடும், எல்லாம் நன்மைக்கே

நித்துவை விவரமானவள் என்று சொல்லவா? ம்ஹூம், அவள் ஆரம்ப கால வாழ்வை வைத்து, அப்படி சொல்லவே முடியாது. விவரமே இல்லாதவள் என்று சொல்லலாமா? இப்ப நடந்து கொள்வதை வைத்து, அதாவது கீது ஓப்பன் ரிலேஸன்ஸிப்பை பார்த்து தனக்கும் ஒரு ஸிஃப்ட் கேட்டாளே, அதனால் விவரம் இல்லாதவள் என்றும் சொல்ல முடியாது. ஆனால் அவள் ஒரு அதிர்ஸ்டம் குறைந்தவள் என்று வேண்டும் என்றால் சொல்லலாம். அவள் ஒரு பெக்கூலியர் கேரக்டர் தான். அவள் நுழைந்த பின் கதை இன்னும் நன்றாக சூடு பிடிக்கிறது

அடுத்து மாமியார்வாள் வர்றாள், அடுத்து அவாளையும் கவனிங்கோ
  sex  happy  
[+] 2 users Like dubukh's post
Like Reply
விமர்சித்த நண்பர்களுக்கு நன்றி


மற்றுமொரு மகிழ்ச்சியான தருணம் நாளை ஒரு அப்டேட் கொடுக்குறேன் நன்றி \\
[+] 2 users Like venkygeethu's post
Like Reply
,ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பா நன்றி நன்றி நன்றி
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
Super update
Romantic writing line by line so nice...
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
வீட்டுக்குள் சென்றோம் நான் ஹாலில் உக்கார நித்யா உள்ளே சென்றாள் என் மாமியார் தண்ணீர் கொண்டுவந்தாங்க

அவங்களோட இடுப்பு நன்றாக தெரிய அதை பார்த்த நான் தண்ணீரை வாங்கி பருக உள்ளே சென்ற நித்யா டிரஸ் மாத்தி

இப்பொது ஒரு நைட்டி அணிந்து வந்தால் முகம் தழுவியதால் பிரெஷ் ஆகா இருந்தால் நான் தண்ணீர் குடித்து அவளை பார்க்க



நித்யா :மாமா பொய் பிரெஷ் ஆகி வாங்க

என்று சொல்ல நானும் பொய் முகம் கழுவி வர அவள் எனக்கு புதிதாக ஒரு துண்டை கொடுக்க

நான் அவளை பார்த்து மெதுவாக

நான் : எதுக்கு புது துண்டு உன் துண்டை கொடுத்திருக்கலாம் இல்ல

என்று சொல்ல

நித்யா : போடா பொருக்கி

என்று சொல்லி சிரித்தாள் அப்போது மாமியார் காபி கொண்டுவந்தாங்க

நான் அதை வாங்கி பருகி அவர்களிடம்

நான் : மாமா எப்படி இருக்கார் அதை

மாமியார் : ம்ம் நல்லா இருக்கார் மாப்பிளே

நான் : சரி அதை இங்க ஒரு ஆர்டர் எடுக்க போகணும் போய்ட்டு வந்துடுறேன்

மாமியார் : ம்ம் சரி மாப்பிளே


நான் எழுந்து நித்யாவிடம் செயகையாலே போய்ட்டு வரேன் என்று சொல்ல அவளும் புன்னகையுடன் தலை ஆட்டினாள்

பின் நான் கிளம்ப மாமியாரும் நித்யாவும் வாசல் வரை வந்து என்னை அனுப்பினர்

நான் நேராக அந்த டீலரிடம் சென்றேன் அங்கே அவர் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார் எண்களின் மேட்டரில் நன்றாக

செல்வதாகவும் இப்பொது நல்லா ஒரு bulk ஆர்டர் கொடுத்தார் அதே போல அவருடைய மச்சினன் கடை சீர்காழியில்

இருப்பதாகவும் அவரும் ஆர்டர் தேவை என்று சொல்லி அவரின் விசிட்டிங் கார்டு கொடுத்தார் பின் அவரிடம் பேசி என்னிடம்

போனை கொடுக்க நானும் அவரிடம் பேசி ஒரு வழியாக அடுத்த நாள் காலை வருவதாக சொல்லி போனை அவரிடம்

கொடுத்தேன் அப்போது அவர் கடையில் இருந்த பையனை அனுப்பி காபி வாங்கி வர செய்தார்

நான் : இப்போதான் மாமியார் வீட்டில குடிச்சேன் பாஸ்

கடைக்காரர் : பரவாயில்லை குடிங்க கும்பகோணம் வந்த காபி போற இடமெல்லாம் குடிக்கணும்

என்று சொல்லி சிரிக்க அவரிடம் ஆர்டர் எடுத்துக்கொண்டு பழைய பாலன்ஸ் அமௌன்ட் செக் வாங்கி கொண்டு கிளம்பி

மீண்டும் வீடு வர மணி எட்டானது

வீட்டில் என் மாமனார் வந்திருந்தார் நான்


நான் அவரை பார்த்து சிரிக்க அவர்

மாமனார் : வாங்க மாப்பிளே எப்படி இருக்கீங்க

நான் : நல்ல இருக்கேன் மாமா நீங்க

மாமனார் : எனக்கென்ன மாப்பிளே கவலை நீங்க எங்க குடும்பத்திலே வந்ததிலிருந்து எப்பவுமே சந்தோசம் தான்

நான் : என்ன மாமா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க நான் என்ன பெருசா செஞ்சிட்டேன்

மாமனார் : இல்ல மாப்ளே உங்களுக்கு தெரியாது நான் இந்த கோவில் குருக்கலா இதனை வருஷம் இருக்கேன் அந்த

சிவபெருமானை தினமும் பூஜிக்கிறேன் என் குடும்ப சூழல் இப்படி இருக்கேனு அவன்கிட்டே நித்தமும் பிரார்த்தனை செஞ்சேன்

இந்த ரெண்டு பெண்களோட வாழ்கை வீனா போச்சேன்னு கவலை பட்டிருக்கேன் ஆனா இன்னைக்கு அந்த சிவபிரான் உங்கள

அனுப்பி என் கஷ்டத்தை போக்கி இருக்கான்

நான் : அப்படியெல்லாம் இல்ல மாமா எல்லாம் நாடகறபடி நடக்குது

மாமா : இல்ல மாப்ளே நான் இது நாள் வரை வறட்டு கவுரவம் ஜாதி வெறி எல்லாம் என் தலையில் ஏறி இருந்தது ஆனா

அன்னைக்கு நீங்க மொத மொத இங்க வந்தப்ப எனக்கு பாடம் நடத்துறாப்ல சொன்னீங்க பாருங்க அது தான் என்னை சிந்திக்க

வெச்சது இது நாள் வரை நான் மனுஷாள பிரிச்சு தான் பாத்துருக்கேன் ஆனா இனி இந்த பிறவி போதும்னு வேண்ட தெரிஞ்ச


எனக்கு இந்த பிறவியில் உள்ளவால மதிக்க தெரில என் பொண்ணுங்ககிட்ட கண்டிப்போட இருந்து அவங்களோட வாழ்க்கையை

வீணாக்கினேன் நீங்க அன்னைக்கி கீதாவோட பிறந்த நாளை கொண்டாட எடுத்த சிரத்தை இவளவு நாளா ஒரு தகப்பனா

அவளுக்கு செய்யல பாவம் அன்னைக்கு அவ முகத்துல இருந்த மகிழ்ச்சியை நான் இந்த வீட்ல ஒரு நாளும் பாத்ததில்லை இந்த

இருக்காளே நித்யா இவளும் இங்கே இருந்து அவளும் ஒரு சந்தோஷமும் கண்டதில்லை அவளுக்கு வாச்சவனும் சரியில்ல எதோ

நீங்க அவனை கூட்டி போய் வேலை குடுத்திருக்கேள் ஆனா அவன் எப்படி அங்கே ஒழுங்கா இருக்கானா தெரில

நான் : நீங்க ஒன்னும் கவலை படாதீங்க சகலைய கொஞ்சம் கொஞ்சமா மாத்திடலாம் நித்யா வாழ்க்கையும் நல்ல இருக்கும்

மாமனார் : இந்த postive வார்த்தைகள் தான் மாப்ளே உங்ககிட்ட பிடிச்சதே

நங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து நித்யா கையில் ஒரு தட்டுடன் வந்தாள் அதில் சூடான கொழுக்கட்டை

எடுத்துவந்தாள்

நான் அவளை பார்த்தபடி வங்கினேன் அவளும் புன்னகையுடன் என்னை பார்த்து கொடுத்தாள் மாமனாருக்கும் ஒரு தட்டில்

கொடுத்தாள்


அவர் அதை வாங்கி கொண்டு

மாமனார் : நித்யா சித்த இங்க உக்காரு

அவளும் அவர் அருகில் உக்காந்தாள்

மாமனார் : மாப்ளே கிட்ட பேசிகிட்டு இருந்தா எனக்கு மனசே லேசா இருக்குமா

அவர் அப்படி சொல்ல நித்யா என்னை பார்க்க நான் மாமனாருக்கு தெரியாமல் கண் அடித்தேன் அவள் பயத்துடன்

குனிந்துகொண்டாள்

மாமனார் : என்ன மா இப்போ உன் ஆத்துக்காரர் குடியை நிறுத்தீட்டாரா வேலை எல்லாம் செயுறாரா எனக்கு பயம் எல்லாம் அது

தான் மா பாவம் பார்த்து இவர் கூட்டி போய் வேலைய கொடுத்திருக்கார் எங்க போதைல எதாவது பேசி கீதாவோட

சந்தோஷமான வாழ்க்கையை கெடுத்துருவாநோனு பயமா இருக்குமா ,மாப்பிளே தான் பிடிவாதமா கூட்டி பொய் வேலை

கொடுத்துருக்கார்

இதை சொல்ல நித்தியாவும் அது சரி என்பது போல என்னை பார்த்தாள்

நான் : மாமா இப்போதான் சொன்னீங்க சந்தோசமா இருக்கேனு இனி இப்படி யோசிச்சு கவலை பட்டு உடம்பை கெடுத்துகாதீங்க

சகலைய பத்தி கவலை படாதீங்க அப்படி நீங்க நினைக்கிற மாதிரி சகலை போதையிலே என்ன செஞ்சாலும் நான் அதுக்காக

யாரையும் வெறுக்க மாட்டேன் ஏன் சகலைய கூட வெறுக்க மாட்டேன் மனுஷனா இருக்கிறவன் உள்ளே ஒரு மிருகம் போனா

எப்படியோ அப்படி தான் மாமா அது நீங்க பாருங்க சகலை மாறிடுவார்

நான் இப்படி சொல்லுவதை கேட்ட மாமனாரும் நித்யாவும் என்னை நன்றியுடன் பார்த்தனர் அப்போது மாமியார் வர

மாமனார் : ஏய் கோமதி இது யாரு தெரியுதா

மாமியார் திகைப்புடன்

மாமியார் : என்னனா ஆச்சு உங்களுக்கு நம்ம மாப்ளே தான்

மாமனார் : இல்லடி இது மாப்ளே இல்ல மகன் நமக்கு மகன் ஸ்தானத்துல இருந்து பாரு எப்படி உதவுறாரு இந்த காலத்துல பெத்த

மகனே பெத்வாலா கவனிக்கிறது இல்லை

என்று தழுதழுத்த குரலில் சொல்ல நித்யா அழுதே விட்டாள்

ஏன் மாமியாரும் வருத்தத்துடன் இருக்க

நான் : அட என்னமாமா எல்லாரயையும் அழுகை வெக்கிறீங்க சந்தோசமா இருக்கணும்னு தானே நீங்க எல்லாருமே

நினைக்கிறீங்க அத இப்படி அலுத்து கெடுக்காதீங்க பாருங்க நித்யாவை

நான் : ஏய் நித் .... நித்தியா என்னமா அழுகை

எல்லாம் சரியாயிடும் நம்ம எல்லாருமே சந்தோசமா இருப்போம்

மாமியார் நான் பேசுவதை கேட்டு கண்களை துடைத்துக்கொள்ள

நான் : அதை சும்மா நிக்காதீங்க உங்க கொழுக்கட்டை சூப்பர் இன்னும் நாலு கொடுங்க

நித்தியா பொய் சூட வாங்கிட்டு வா

என்று சொல்லி அந்த இறுக்கமான சூழலை மாற்ற எல்லோருமே இப்போது சிரித்தனர் அத்தை நகர நித்யா என்னிடம் இருக்கும்

தட்டை வாங்கி கொண்டு உள்ளே ஓடினாள்

மாமனார் : இந்தாங்கோ மாப்ளே இத எடுத்துக்கோங்க

என்று அவர் தட்டில் இருந்த கொழுக்கட்டையை கொடுக்க நான் எடுத்து சாப்பிட்டேன்

உள்ளே இருந்து மீண்டும் நித்தியா கொழுக்கட்டை எடுத்து வர அவள் முகத்தில் இப்போது சிரிப்பும் சந்தோஷமும் இருக்க நான்

அவளை பார்த்து மாமனாருக்கு தெரியாமல் மீண்டும் கண்ணாடிக்க அவள் குனிந்தபடி கொடுத்துவிட்டு சென்றாள் அப்படியே

கொஞ்ச நேரம் நானும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தோம் அவர் என்னிடம் மனம் விட்டு பேசினார் ஆன்மீகம் அரசியல்

என்னுடைய பிசினெஸ் என்றெல்லாம் பேசி முடிக்க நான் அவரிடம்

நான் :மாமா ஒரு விஷயம் உங்ககிட்ட கேக்கணும்

மாமனார் :கேளுங்க மாப்ளே

நான் ;இல்ல நீங்களும் அத்தையும் இங்கே தனியா இருந்து ஏன் கஷ்டப்படணும் பேசாம எங்க கூட திண்டுக்கல் வந்துடுங்களே

மாமனார் என்னை பார்த்து சிரித்தபடி

மாமனார் : இல்ல மாப்ளே அது சரியா வராது இங்க கோவில் இந்த வீடு எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி வர

நான் : இல்ல மாமா நீங்களும் சரி அத்தையும் சரி எதை விட்டாலும் விடடாலும் சரி உங்க ரெண்டு பெருகும் தனிமை என்பது

வாட்டும்

என்று நான் சொல்ல

மாமனார் : ஆமா மாப்ளே அது உண்மை தான் இங்க நித்யா எப்பவுமே கூட இருப்பா அது இப்போ கஷ்ட்டமா தான் இருக்கு ஆனா

பொண்ண குடுத்த வீட்லேயே போய் இருந்தா அது சரியா வராது மாப்பிளே

என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போது மாமியாரும் நித்யாவும் வந்தனர் அவர்களும் அங்கே நிற்க நான் அவர்கள்

இருவரையும் உக்கார சொன்னேன்

என் மாமியார் மறுத்து நின்றார் நான் கட்டாயப்படுத்த அவர் நித்யாவுடன் அங்கே சேரில் உக்காந்தார்கள்

நான் : மாமா இப்போதான் சொன்னீங்க நான் உங்க மாப்ளே இல்ல மகன்னு அதே மாதிரி நீங்க இந்த சமுதாயத்தை நெனச்சு

வருந்ததீங்க இன்னொன்னு நான் உங்கள திண்டுக்கல் வாங்கனு தான் சொன்னேன் எங்க வீட்ல இருங்கன்னு சொல்லல

உங்களுக்கும் அத்தைக்கும் கஷ்டமா இருக்கும் பட்சத்தில் நீங்க தனியா அங்கயே தனி வீட்ல இருக்கலாம் கோவில் சேவை செய்ய

விரும்புனீங்கனா கூட அங்கே ஸ்ரீனிகிட்ட சொல்லி எதாவது கோவில்ல பாக்கலாம்

என்று நான் சொல்ல அவர் சற்று யோசித்தபடி என் மாமியாரை பார்க்க

அவர்கள் எதுமே சொல்லாமல் அவரை பார்த்தார்கள் ஆனால் அவர்கள் முகத்தில் எங்களுடன் செல்ல ஆசை என்பது

தெரிந்தது ஆனாலும் அவர்கள் ஏதும் சொல்லல

அப்போது நித்யா

நித்யா; ஆமாப்பா நீங்களும் அம்மாவும் அங்கே வந்துடுங்க நாங்க கூட இப்ப வேற வீடு பாத்து போறோம் அந்த பழைய வீடு

சும்மாதான் இருக்கு அந்த owner கூட ஸ்ரீனி அண்ணாக்கு தெரிஞ்சவங்க ரொம்ப நாள் அவுங்க குடி இருக்காங்க சொந்த வீடு போல

பத்துக்குறாங்க அதனால யாருக்கும் விடமாட்டாங்க நீங்களும் அம்மாவும் அங்கே இருக்கலாம் கீதாகூட அதை கேக்க சொன்னா

ஆனா அவளுக்கும் சரி எனக்கும் சரி சந்தேகம் தான் ஆனா மாமா தான் எப்படியும் உங்கள கூட்டி போகணும்னு முடிவா

சொன்னார்

அவள் பேசி முடிக்க

மாமனார் : மாப்ளே நாங்க அங்கே வர சம்மதம் ஆனா உடனே வர முடியாது இந்த மாதம் நெறைய விஷேஷம் பூஜை எல்லாம்

இருக்கு இங்கே எனக்கு பதிலா

யாரையாவது சேக்கணும் அப்புறம் இந்த வீட்டை வடைக்கு யாருக்காவது விடணும் ..எப்படியும் ரெண்டு மாசம் ஆகும்

நான் :இதை வடைக்கு விட வேணாம் மாமா நாம இங்கே வந்தாலும் சரி நான் இங்கே ஒரு ப்ராஜெக்ட் வெச்சுருக்கேன் சீக்கிரம்

இங்கே ஒரு உநிட் போட்டு பிசினஸ் செய்யலாம் அப்போ நாம இங்கே இருக்க வசதியா இருக்கும்

இத நான் சொல்ல மூவருமே திகைப்புடனும் சந்தோசத்துடன் பார்த்தனர

மாமியார்கும் நித்யாவுக்கும் பயங்கர சந்தோசம் எப்படி என் மாமனார் உடனே சம்மதித்தார் என்று நித்யா உடனே என்


நித்யா உடனே என்னுடைய போனை வாங்கி கீதாவுக்கு கால் செஞ்சி விஷயத்தை சொல்லி சந்தோஷப்பட்டாள் கொஞ்ச நேரம் அவள்

பேசிவிட்டு போனை என்னிடம் கொடுத்து கீதா லைன்ல

என்று சொல்ல

நான் : ஹலோ சொல்லு கீது

கீதா: எப்படிடா அப்பாவை சம்மதிக்க வெச்ச நீ சரியான கேடிடா உன்னால முடியாததே இல்லை சரி எப்போ வரீங்க

நான் : நாளைக்கு சீர்காழி போய் ஒரு ஆர்டர் எடுக்கணும் டா முடிஞ்சா நாளை நைட் கிளம்பிடுவோம் இல்லேன்னா அடுத்த நாள்

தான்

கீதா : ம்ம் பாத்து மெதுவா வாங்க நைட் வர வேணாம் அடுத்த நாளே வாங்க

நான் : ம்ம் சரி பாத்துக்கோ ஸ்ரீனி வந்துட்டான்னா

கீதா : இல்லைங்க இன்னும் இல்லை இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு ப்ரியா சொன்னா

நான் : ம்ம் சகலை வீட்டுப்பக்கம் வந்தாரா

கீதா : இல்லைங்க நைட் அங்கேயே படுத்துக்குறேனு சொல்லிட்டார்

நான் : ம்ம் சரி இரு அத்தைகிட்ட பேசு

என்று சொல்லி போனை அத்தையிடம் கொடுக்க அவுங்க போனை வாங்கி கொண்டு உள்ளே போய்விட நான் மாமனார் மற்றும்

நித்யா கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தோம் அப்போது அத்தை வந்து போனை கொடுத்துவிட்டு இரவு டிபன் ரெடியா இருக்கு

சாப்பிட கூப்பிட நான் போனை வாங்கி கீதாவிடம் பேசிவிட்டு சாப்பிட சென்றேன் நானும் மாமனாரும் சாப்பிட உக்கார

நித்யாவும் அதையும் பரிமாறினார்கள் சூடான இட்லி சாம்பார் சட்னி என்று சூப்பராக இருக்க நான் நன்றாக சாப்பிட்டேன்

உண்மையிலே நான் வெகு நாட்களுக்கு பிறகு இப்படி சாப்பிட்டேன் இதற்கு முன் இங்கே வந்தபோது இப்போது மீண்டும் இப்போது



நான் ; அத்தை ஒன்னு சொன்ன கோவிக்க மாட்டீங்களே

அத்தை : இல்லே மாப்ளே சொல்லுங்க

நான் : நான் இங்கே முன்னர் வந்தபோது இப்படி திருப்தியா சாப்பிட்டேன் அப்புறம் இன்னைக்கு தான் அதுக்காக கீதாவுக்கு இல்ல

நித்யாவுக்கு சமைக்க தெரிலன்னு சொல்லல இது மாதிரி நான் எங்க அம்மா சமைத்து சாப்பிட்டது

என்று உணர்ச்சியுடன் பேச

உடனே என் மாமனார்

மாமனார் : அதுக்கென்ன மாப்ளே அதான் அங்கே வருவா இல்ல அப்போ தினமும் உங்களுக்கு சமைச்சிட்டா போச்சு என்ன

கோமதி அப்படி தானே

மாமியார் : ஆமாங்க மாப்ளே நல்லா சாப்பிடுங்க

மாமனார் : கண்டிப்பா கோமதி வந்து உங்களுக்கு சமைச்சு தருவா



நான் : சரி மாமா

சாப்பிட்ட பின் நான்

நான் : மாமா நான் நாளைக்கு சீர்காழி போறேன் அங்கே ஒரு ஆர்டர் இருக்கு

மாமனார் : ம்ம் சரி மாப்ளே போய்ட்டு வாங்க இன்னும் இங்க ரெண்டு மூணு நாள் இருப்பீங்க இல்ல

நான் : இல்ல மாமா நாளைக்கு முடிச்சுட்டு நாளை நைட் இல்ல அடுத்த நாள் காலைல கிளம்பிருவோம்

மாமனார் : ம்ம் சரி மாப்ளே படுங்க

நித்யா மாப்ளே படுக்க அந்த ரூமை ரெடி பண்ணுமா

நித்யா : ரெடியா தான்பா இருக்கு ஏற்கனவே ரெடி பண்ணி வெச்சுட்டேன்

மாமனார் : சரி மாப்ளே மார்கழி மாதம் அதனால காலைல நான் சீக்கிரமே கோவிலுக்கு போய்டுவேன் நீங்க போய்ட்டு வாங்க

நாளைக்கு பேசிக்கலாம்

நித்யா அப்படியே எனக்கு பாய எடுத்து போட்டுட்டு ஒரு சொம்பு ஜாலம் வெச்சுடு

நித்யா : சரிப்பா

நான் : சரி மாமா

என்று சொல்ல அவர் வெளியே திண்ணையில் படுக்க போய்ட்டார்

நான் எழுந்து பின்னல் இருந்த பாத்ரூமில் போய் சிறுநீர் கழித்துவிட்டு ரூம்மில் போய் படுத்தேன் எனக்காகவே புதிதாக

தலையணை போர்வை மற்றும் மேதை விரிப்பு எல்லாம் செயப்படு இருந்தது படுக்க எத்தனிக்கும்போது நித்யா கையில் ஒரு

வேட்டி மற்றும் டி ஷர்ட் கொண்டு வந்தாள்



நித்யா : இந்தாங்கோ இத போட்டுக்கோங்க

நான் : மெதுவாக அவள் கையை பிடித்து இழுத்து

நான் :என்ன திடீர்னு மரியாதை எல்லாம்

நித்யா : சீ சும்மா இருங்கோ

நான் : ஏய் நித்து என்ன புதுசா

நித்யா சற்று உணர்ச்சியுடன்

நித்யா :இல்ல நீங்க அப்பாவை பேசி சம்மதிக்க வெச்சுடீங்க அப்புறம் என் வாழ்கை நல்லா இருக்கணும்னு அவரை மாத்த எல்லா

முயற்சியும் எடுக்குறேன்னு சொல்லுறீங்க இப்படி ஒரு உயர்வானவர நான் அப்டி எல்லாம் மரியாதை இல்லாம பேச மாட்டேன்

நான் : சீ எனக்கு அப்டி பேசுற நித்துவ தான் பிடிக்கும்

அவள் சிரித்தபடி என் கையை விலக்கிவிட்டு மீண்டும் வெளிய சென்று விட்டாள்


நானும் அவள் கொடுத்த வேட்டிய கட்டிக்கொண்டு படுக்கையில் படுத்தேன்


மீண்டும் கொஞ்ச நேரத்தில் நித்யா கையில் பாலுடன் வந்தாள்

நித்யா : இந்தாங்க பால் சாப்பிட்டு படுங்க

நான் உடனே எழுந்து ஓ பாலா என்று சொல்லி அவளின் நைட்டியின் மேலே இருந்த பருத்த முலைகளை பார்க்க

நித்தியா : சீ இந்தாங்க

என்று சொல்லி திரும்பினாள்

நான் அவளின் கைகளை பற்றிக்கொண்டு பால் டம்ளருடன் அவளை கட்டிலில் என் பக்கத்தில் உக்கார வைக்க அவள்

பதறிக்கொண்டு

நித்யா : விடுங்க விளையாடாதீங்க அம்மா கூப்பிட போறாங்க

நான் : அத்தை என்ன பண்ணுறாங்க

நித்யா : ம்ம் பாத்திரம் கழுவுறாங்க நான் பொய் கொஞ்சம் உதவனும்

நான் ;நான் வேணும்னா அத்தைகிட்ட சொல்லுறேன் நித்யா கொஞ்ச நேரம் இங்கே இருக்கட்டும்னு

நித்யா : ம்ம் ஒன்னும் வேணாம் நான் போறேன் ப்ளீஸ் விடுங்க எதாவது வம்பாயிடும்

கொஞ்சம் கோவமான தோரணையில்

நான் : சரி போ

என்று அவள் கையை விட்டுட்டு பால் டம்ளரை வாங்கிக்கொண்டேன்

அவள் சற்று பதறிப்போய்

நித்யா ; ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க அம்மா அப்பா எல்லாம் இருக்காங்க

நான் : சரி அப்போ பாலாவது குடுத்துட்டு போ

அவள் வியப்புடன்

நித்யா : அதான் குடுத்துட்டேனே

என்று சொல்லி விட்டு நான் அவள் முலையை கேக்குறேன் என்று எண்ணி

நித்யா : சீ முடியாது போங்க

நான் : ஏய் நான் கேட்டது பாலை காலைல முறுக்கு தந்த இல்ல அது மாதிரி

நீ வேற எதோ நெனெச்சிகிட்ட

நித்யா ;ஆமா ஆமா நெனெச்சிட்டாங்க நீங்க தான் பாலை குடிச்சிருக்கீங்களே

நான் : எப்போ எங்க

நித்யா : ம்ம் தெரியாதமாதிரி தான் அதான் ப்ரியா இருக்காளே

என்று சற்று கோவம் கலந்த வெறுப்புடன் சொல்ல

நான் :ஓ அதுவா ம்ம் செம்ம டேஸ்ட் அது

நித்யா : சீ

என்று கோபத்துடன் முகம் சிவக்க

நித்யா : அப்போ அங்கேயே போய் குடிங்க நான் கொடுக்கலை

நான் : ஏய் நீத்து சும்மா உன்ன வம்பிழுதேண்டீ சீக்கிரம் நீயும் ப்ரெக்னென்ட் ஆகி குலைந்து பெத்த பிறகு உன்கிட்டேயும்

குடிக்கிறேன்

என்று சொல்ல சற்று சமாதானம் அடைந்து

நித்யா : ம்ம் பாவம் கீதா அவ எப்ப ப்ரெக்னென்ட் ஆவா

என்று சொல்லி வெக்கத்துடன் என்னை பார்க்க

நான் : சீக்கிரமே ரெண்டு பேருமே ஒண்ணா ஆவீங்க

என்று சொல்ல அவள் என் இடிப்பை கிள்ளி

நித்யா : சீ சரி சீக்கிரம் குடிங்க அம்மா வந்துடப்போறாங்க எ

நான் : சரி குடு நான் குடிக்கிறேன்

நித்யா : ஐயோ படுத்துறேளே

என்று சொல்லி டம்பளரை வாங்கி அவள் அதிலிருந்து ஒரு முடக்கு வாயில் ஊற்றிக்கொண்டு என்னிடம் வந்து என் வாயில் அதை

உமிழ்ந்தால்

பின்னர்

அவள் : ம்ம் போதுமா நான் போறேன்

நான் : ஏய் இருடீ முழு பாலையும் குடுத்துட்டு போ

என்று சொல்ல சினிங்கியபடி

நித்யா : ஈஸ்வர

என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு பாலை அவள் வாயிலிருந்து ஊட்டினாள் நான் கடைசி மிடுக்காய் அவள் வாயில்

கொடுக்க அதை குடித்து விட்டு கிளம்ப

நான் அவளின் குண்டியில் ஒரு தட்டு தட்டி

நான் : இனிமேல் இப்படிவாங்க போங்கன்னு கூப்பிடாதே காரில் வரும்போது எப்படி கூப்டியோ அப்படியே கூப்பிடு

என்று சொல்ல அவள் உடனே

நித்யா : சரி டா

என்று சொல்லி சிரித்துக்கொண்டே ஓடினாள்
Like Reply
Good waiting
Like Reply
Super
Please give frequent updates
Like Reply




Users browsing this thread: 33 Guest(s)