05-12-2024, 10:39 AM
This is going awesome
⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
|
07-12-2024, 03:15 PM
Fabulous update. Mannar kaala episode.
07-12-2024, 05:54 PM
Nearing 150 pages. superb
08-12-2024, 08:40 PM
சூப்பர் நண்பா 150 பாகத்தில் காமினி காம ஆட்டம் காட்டியது அருமையாக உள்ளது
5 நாட்கள் மேல் ஆகிவிட்டது கடைசியாக பதிவு செய்து
10-12-2024, 10:46 PM
(This post was last modified: 10-12-2024, 11:33 PM by Samsd. Edited 1 time in total. Edited 1 time in total.)
11-12-2024, 07:37 AM
17-12-2024, 06:50 PM
மன்னிக்கவும் நண்பர்களே..பத்து வருடத்துக்கு முன்பு நான் செய்த முட்டாள்தனமான தவறு என் வாழ்க்கையையே கொஞ்சம் கேள்விக்குறி ஆக்கி விட்டது.பத்து வருடம் முன்பு நான் standard chartered credit card ஒன்று உபயோகித்து கொண்டு இருந்தேன்.ஆனால் அப்போ எனக்கு அது தேவையில்லை என்பதால் close பண்ணலாம் என்று இருந்தேன்.அப்போ என் நெருங்கிய நண்பன் நான் உபயோகித்து கொள்கிறேன்,எல்லா payment சரியா நான் கட்டி விடுகிறேன் என்று சொன்னான்.நானும் நம்பி கொடுத்தேன்.20,000 ரூபா தான் limit என்ற தைரியத்தில் நான் இருந்தேன்.ஆனா கொஞ்ச கொஞ்சமா அவன் எப்படியோ customer care கிட்ட பேசி கிரெடிட் லிமிட் 60,000 வரை உயர்த்தி,அப்புறம் ஒரு கட்டத்தில் செலுத்தாமலேயே விட்டு விட்டான்.இப்போ நான் லோன் apply பண்ணி இருந்த பொழுது தான் நான் ஒரு defaulter என்று பதிவாகி cibil scr கடுமையா அடிவாங்கி லோன் reject ஆகி இருக்கு.விசாரித்து பார்க்கும் பொழுது தான் உண்மை தெரிய வந்தது.ஒரு லட்ச ரூபாய் மேல கட்ட சொல்லி வந்து இருக்கு.என்ன பிரச்சினை என்றால் alert எல்லாம் அவன் நம்பருக்கு மாற்றி விட்டதாக வந்த பிரச்சினை .mobile service centre புது இடத்தில் தொடங்க ஆசையாய் இருந்த நான் இப்போ வேறு வழியின்றி மீண்டும் வேலைக்கு செய்ய வேண்டிய நிலை.மனசு நொந்து போய்ட்டேன்.அவனிடம் கேட்டாலும் சரியா பதில் இல்லை.ஃபோன் வேறு avoid செய்கிறான்.எப்போ update போட முடியும் என்று தெரியல.
17-12-2024, 08:38 PM
என்ன சொல்ல என்று தெரியவில்லை நண்பா உங்கள் பிரச்சினை சீக்கிரம் சரியாக விரும்புகிறேன்
17-12-2024, 10:46 PM
Porumaiyave podunga bro
17-12-2024, 10:59 PM
Bro first life thaan mukkiyam, ithu fantasy world eppanalum vanthukalam. So concentrate on your work. We all are pray for you. Romba nallavara irukkathinga bro
18-12-2024, 12:06 PM
(This post was last modified: 18-12-2024, 01:20 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமை நண்பரே..
தங்கள் பதிவை கண்டேன்.. நீங்கள் சொன்ன அதே முட்டாள்தனத்தை, பல வருடங்களுக்கு முன் நானும் செய்துள்ளேன் என்பதால் மனது கேளாமல் போட்ட ரிப்ளை இது. உங்களுக்கு S&C எனக்கு HSBC. அவ்வளவு தான் வித்தியாசம். இழப்பிலிருந்து மீண்டதும் கிரேடிட் கார்டு அட்டைகளை அந்த நாள் முதல் பயன்படுத்துவதில்லை. யார் யார் உண்மையான நண்பர்கள் என்று அன்று முதல் தெரிந்தது கொண்டது மட்டுமே எனக்கு உண்டான ஒரே நன்மை. நமக்கு இழப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் நேரலாம்.. தடுக்க இயலாது. ஆனால் மீண்டு வருவது தான் மிக முக்கியம். நீங்களும் மீண்டு வருவிர்கள் என உறுதியாக நம்புகிறேன். Be positive. Come back strong.
19-12-2024, 12:35 PM
bro take care of your life bro you can write it when you're free from your struggles
19-12-2024, 02:26 PM
Very sad hearing your situation.
21-12-2024, 02:50 PM
Now a days no one can be trusted.
22-12-2024, 06:57 AM
Hope things change soon and you get the loan and start the business and run it successfully.
Money is always ultimate in this world. If you dont have money, no one will respect you including your family. This is my life lesson. All the best. Rest can wait including this story.
24-12-2024, 10:12 PM
All i can say is நல்லவங்களை கடவுள் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான்
28-12-2024, 12:27 PM
Take care bro.
|
« Next Oldest | Next Newest »
|