Posts: 203
Threads: 3
Likes Received: 148 in 117 posts
Likes Given: 43
Joined: Feb 2020
Reputation:
0
OHHH EXCELLENT UPDADE NANBA Kamini Super. Now i have feel mood in my dreams with Kamini aishwarya rajesh NANBA One request Nanba In a couple of days i wear maalai for sabari malai. So i can't view your updates till january month 12th. Please update KAMA DEVATHAI ANU Story after january 12th. This is my humble request Nanba.
Posts: 210
Threads: 0
Likes Received: 101 in 85 posts
Likes Given: 126
Joined: Aug 2019
Reputation:
0
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,175 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Kami kama poru katchikal arumai sethuki irukinga
Inee suzichi kama yutham polavae arumai anaah kadhai nagarvum
Viru virupavum poetu iruku...angah Priyanka kama juram vera ingaeyum kama virunthu padaIchutu irukinha...sirpana sambavamgal paka waiting
அன்புடன் கிருஷ் KJ
Posts: 12,604
Threads: 1
Likes Received: 4,739 in 4,264 posts
Likes Given: 13,400
Joined: May 2019
Reputation:
27
நல்ல குடும்ப பெண்ணை தேவிடியாவாக மாற்றியது அவளின் கணவன் விரா தான் அனுபவிக்க இட்டும் நன்றி நண்பா நன்றி
Posts: 489
Threads: 0
Likes Received: 308 in 249 posts
Likes Given: 594
Joined: Dec 2023
Reputation:
1
காமினிய கொல்லாமல் மாறன் அவள் தவறை திறுத்திக்க சொன்னால் இருந்தால் நன்றாக இருக்கும் நண்பா இது என் கருத்து மட்டுமே
போன ஜென்மத்தில் கனகா ரொம்ப காலமாக கெட்டவளாக இருந்தால் ஆனால் காமினி இப்போது தான் கெட்டவளாக மாறுகிறாள்
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(02-12-2024, 06:20 AM)rameshsurya84 Wrote: OHHH EXCELLENT UPDADE NANBA Kamini Super. Now i have feel mood in my dreams with Kamini aishwarya rajesh NANBA One request Nanba In a couple of days i wear maalai for sabari malai. So i can't view your updates till january month 12th. Please update KAMA DEVATHAI ANU Story after january 12th. This is my humble request Nanba.
ஐயப்பன் மீது தங்கள் கவனம் முழுவதும் இருக்கட்டும். கதைப்படி அனுவின் காம காட்சி இதற்கு மேல் இல்லை.உங்களுக்காக கதை முடிந்த பின்பு தான் எழுதி தருவதாக சொன்னேன்.அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு.நல்லபடியா போய் சாமி தரிசனம் செய்து விட்டு வாங்க.
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(02-12-2024, 08:54 AM)krishkj Wrote: Kami kama poru katchikal arumai sethuki irukinga
Inee suzichi kama yutham polavae arumai anaah kadhai nagarvum
Viru virupavum poetu iruku...angah Priyanka kama juram vera ingaeyum kama virunthu padaIchutu irukinha...sirpana sambavamgal paka waiting
அடுத்தடுத்து காம காட்சிகள் எழுத வேண்டி இருக்கு நண்பா..அடுத்து நிகழ் கால ஒரு பாகம் எழுதிவிட்டு மன்னர் காலம் போய் மீண்டும் பிரியங்கா நிகழ் காலத்திற்கு வரலாம் என்று இருக்கேன்
•
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(02-12-2024, 10:01 AM)omprakash_71 Wrote: நல்ல குடும்ப பெண்ணை தேவிடியாவாக மாற்றியது அவளின் கணவன் விரா தான் அனுபவிக்க இட்டும் நன்றி நண்பா நன்றி
தங்கள் பதிவுக்கு நன்றி நண்பா
•
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(02-12-2024, 10:48 AM)Arun_zuneh Wrote: காமினிய கொல்லாமல் மாறன் அவள் தவறை திறுத்திக்க சொன்னால் இருந்தால் நன்றாக இருக்கும் நண்பா இது என் கருத்து மட்டுமே
போன ஜென்மத்தில் கனகா ரொம்ப காலமாக கெட்டவளாக இருந்தால் ஆனால் காமினி இப்போது தான் கெட்டவளாக மாறுகிறாள்
அடுத்து நான் எழுத போவதை நீங்க முன்கூட்டியே சொல்லி விடுறீங்க.கதையை படித்து படித்து என் போக்கை உங்களால் எளிதாக கணிக்க முடியுது என நினைக்கிறேன்.
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(02-12-2024, 07:02 AM)Prabhas Rasigan Wrote: Excellent update
Thank you
•
Posts: 167
Threads: 3
Likes Received: 203 in 82 posts
Likes Given: 0
Joined: Mar 2024
Reputation:
8
Posts: 203
Threads: 3
Likes Received: 148 in 117 posts
Likes Given: 43
Joined: Feb 2020
Reputation:
0
(02-12-2024, 11:20 AM)Geneliarasigan Wrote: ஐயப்பன் மீது தங்கள் கவனம் முழுவதும் இருக்கட்டும். கதைப்படி அனுவின் காம காட்சி இதற்கு மேல் இல்லை.உங்களுக்காக கதை முடிந்த பின்பு தான் எழுதி தருவதாக சொன்னேன்.அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு.நல்லபடியா போய் சாமி தரிசனம் செய்து விட்டு வாங்க.
THANKS NANBA. I BELIEVE YOU MUST WRITE KAMA DEVATHAI ANU STORY VERY SPECIALLY FOR ME NANBA.
•
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(02-12-2024, 01:17 PM)damien123456 Wrote: super update
Thanks
•
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
02-12-2024, 07:37 PM
(This post was last modified: 02-12-2024, 07:42 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode - 151
நிகழ் காலம்
மாறனை அடைய தான் என்ன செய்ய வேண்டும் காமினி கேட்டாள்.
காமினி இந்த சதுரகிரியில் நான் நிறைய சித்தர் கிட்ட உதவியாளாக இருந்து இருக்கேன்.அவங்க இந்த மாதிரி அடிக்கடி கூடு விட்டு கூடு பாய்வாங்க. தன்னோட பூத உடலை அழியாமல் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட மூலிகையை தான் பயன்படுத்துவாங்க.அந்த மூலிகை என்னவென்று எனக்கு தெரியும்.அதே மூலிகையை தான் நீ சொல்ற அனுவுக்கும், லிகிதாவுக்கும் உபயோகித்து இருப்பாங்க.அதுக்கு பதிலா நான் கொடுக்கிற மூலிகையை அங்கே மாற்றி வைத்து விடு.நான் கொடுக்கிற மூலிகை அச்சு அசல் அதே போல இருக்கும்.இந்த மூலிகையை பயன்படுத்தும் பொழுது உடம்பு உஷ்ணம் குறைந்து அனு,மற்றும் லிகிதா உடம்பு குளிரிட ஆரம்பித்து விடும்.
"அய்யோ..!அப்போ ரெண்டு பேர் செத்து விடுவாங்களா...!என்னால் இன்னொரு உயிர் போகும் செயலை நான் செய்ய மாட்டேன்..அது மகா பாவம்"என காமினி உடனே மறுத்தாள்.
"அவசரப்படாதே காமினி,அவங்க உயிர் போகாது.அவங்க உடம்பு உஷ்ணம் குறைந்த பிறகு செய்வதறியாது மாறன் திகைச்சு நிற்பான்.ஆனா எனக்கு அந்த நேரத்தில் என்ன செய்யனும்னு நல்லா தெரியும்.அதை மட்டும் நாம சரியா செய்தால் போதும்,உனக்கு மாறன் கிடைப்பான்,எனக்கு ஆராதனா கிடைப்பாள்.அதே நேரம் அவங்க ரெண்டு பேருக்கும் உடலும் கிடைக்கும் "என்று வீரா சொல்ல காமினி விழிகள் மலர்ந்தன.
"சரி,நான் இப்போ என்ன செய்யட்டும்.." காமினி கேட்க,
"இரு வரேன்.." என்று போய் சில மூலிகைளை பறித்து வந்தான்.
அதை அம்மியில் அரைத்து எடுத்து வந்து காமினியிடம் கொடுத்தான்.
"இதை மட்டும் கொண்டு போய் மாற்றி வைத்து விடு..!மற்றது எல்லாம் நாம ஆசைப்பட்ட மாதிரி நடக்கும்.."என வீரா கண் சிமிட்டினான்.
ஆராதனா மற்றும் மாறன் சற்று அசந்த நேரத்தில் கொண்டு சென்ற மூலிகையை காமினி மாற்றி வைத்து விட்டாள்.
கொஞ்ச நேரம் கழித்து வழக்கம் போல இருவர் மேனியில் ஆராதனா மூலிகையை தடவினாள்.ஆனால் நேரம் போக போக இருவர் மேனியும் சில்லிட தொடங்கியது.
நேரம் கடந்து சென்றது.நாடகத்தை அரங்கேற்ற காமினி மீண்டும் வந்து இருவர் மேனியை தொட்டு பார்த்து விட்டு பதறினாள்..அவளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மாறன்,என்னவென்று கேட்க,காமினி இருவர் மேனியை தொட்டு பார்க்க சொன்னாள்.
இருவர் மேனியும் சில்லிட்டு கிடந்ததை பார்த்து மாறனும் துடித்து போனான்.
"எல்லாம் நாசாம போச்சே..!"என்று அவனும் தளர்ந்து உட்கார,ஆராதனாவுக்கும் விசயம் தெரிய அவளும் நொந்து விட்டாள்.
"என்ன பாத்திட்டு இருக்கீங்க...!சீக்கிரம் ஏதாவது செய்ங்க.."என காமினி சொல்ல
மாறன் உதட்டை பிதுக்கினான்.
"உடம்பில் குறிப்பிட்ட அளவு உஷ்ணம் இருக்கிற வரை தான் அவர்கள் ஆன்மா உள்ளே போக முடியும்.உஷ்ணம் குறைந்தால் உள்ளுக்குள்ளே செல்கள் அழிய தொடங்கும்.செல்கள் அழுக ஆரம்பித்தால் அவ்வளவு தான்,பட்ட கஷ்டம் எல்லாம் வீணாய் போய்விடும்.செல்கள் இப்போ அழுக தொடங்கி விட்டது.இப்போ என்ன பண்றது..!"என்று மாறன் புலம்பினான்..
ஆராதனாவுக்கும் கோபம் வந்தது.இதுக்கு தான் நான் முதலிலேயே இந்த ரிஸ்க் வேண்டாம் என்று சொன்னேன்.நேரடியாக உடலோடு சென்று காத்தவராயன் காலத்திலேயே சண்டை போட்டுக்கலாம் என்று சொன்னேன்..நீ தான் கேட்கல..இப்ப பாரு"என அவளும் அழுதாள்.
சரியாக அந்நேரம் வீரா உள்ளே நுழைந்தான்.
"நீங்க பேசியது எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தேன்.எனக்கு சித்தர்கள் கிட்ட வேலை செய்த பரிச்சயம் உண்டு.அவங்க அப்பப்ப கூடு விட்டு கூடு பாய்வாங்க..சில நேரத்தில் அவங்க பூத உடல் கூட இதுமாதிரி விறைத்து விடும்.அந்த நேரத்தில் சித்தரின் சிஷ்யர்கள் ஒன்னு பண்ணுவாங்க.அதை மட்டும் நாம பண்ணினால் இவங்க உடம்பை பழைய நிலைமைக்கு கொண்டு வந்து விடலாம்.."என்று சொன்னான்.
இதை கேட்டு ஆராதனா தான் கண்ணை துடைத்து கொண்டு முதலில் எழுந்து ஒடி வந்தாள்..
"என்ன செய்யனும்?சீக்கிரம் சொல்லுங்க.."என்று கேட்டாள்.
வீரா அவளை மேலும் கீழும் ரசித்தான்.ஆராதனா மஞ்சள் நிற சேலையில் மெரூன் கலர் ஜாக்கெட் அணிந்து இருந்தாள்.சேலை ஒருபக்கம் முலைகளுக்கு நடுவே சரிந்து,அவள் ஒருபக்க முலை தரிசனமும்,பால்கோவா இடுப்பும் நன்றாக தெரிந்தது.அதை பார்த்து அவனுக்கு எச்சில் ஊறியது.
வீரா எச்சிலை விழுங்கி "மாறன் சொன்ன மாதிரி இப்போ அவங்க உடம்பில் உள்ள திசுக்கள் அழுக ஆரம்பித்து இருக்கும்.அழுகிய திசுக்களை உயிர்ப்பிக்க வேண்டுமெனில் சஞ்சீவினி வேர் தேவை"என்றான்.
"என்னது சஞ்சீவினி வேரா?லட்சுமணனை உயிர் பிழைக்க வைத்த அந்த வேரா?"என மாறன் கேட்டான்.
"ஆமா"என்றான் வீரா..
"அது இங்கே எங்கே இருக்கு..!அது இமயமலையில் அல்லவா இருக்கு"என்றான் மாறன்.
"ஆமா..அது இமய மலையில் தான் இருக்கு..ஆனா ஒரு மலையையே அனுமன் பெயர்த்து எடுத்து செல்லும் பொழுது அதில் சில மூலிகைகள் தென் இந்தியாவில் சில இடங்களில் விழுந்தன.அப்படி அந்த மூலிகை விழுந்த இடங்கள் தான் பருவதமலை மற்றும் இங்கே."என்று வீரா சொன்னான்.
"அப்படியா..!உனக்கு சஞ்சீவினி வேர் எதுவென்று உன்னால் அடையாளம் காட்ட தெரியுமா.."மாறன் ஆவலுடன் கேட்டான்.
"இல்ல தெரியாது...!,"என்று வீரா உதட்டை பிதுக்கினான்.
"இப்போ தானே உனக்கு தெரியும் என்று சொன்னே.."என்று மாறன் கேட்க,
"சஞ்சீவினி வேர் மூலமா எனக்கு இவர்களை பிழைக்க வைக்க முடியும் என்று சொன்னேன்.ஆனா சஞ்சீவினி மூலிகை எதுவென்று என்னால் கண்டுபிடிக்க முடியாது"என்று சொன்னான்..
"எனக்கு சுத்தமா புரியல வீரா..நான் வேற படபடப்பில் இருக்கேன்.நீ சொல்ல வந்ததை புரியும்படி சொல்லு."
"இங்கே பாருங்க மாறா..!சஞ்சீவினி மூலிகை போலவே பார்க்க அச்சு அசல் அதே மாதிரி நிறைய மூலிகைகள் இங்கே இருக்கு.ஒவ்வொண்ணா எடுத்து சோதித்து பார்க்க நமக்கு நேரம் இல்லை.ஆனா சஞ்சீவினி மூலிகையை சரியா அடையாளம் கண்டு பிடிக்கும் ஒரு பறவை இருக்கு.அது தான் கருடன்.அது சஞ்சீவினி வேரை தன் கூட்டில் போட்டு வைக்கும்."என்று கூறினான்.
"அப்போ அந்த கூட்டை கண்டுபிடித்தால் சஞ்சீவினி வேரை எடுத்து விடலாமா..!"மாறன் ஆவலுடன் கேட்டான்.
"ஆமா..!ஆனா அதில் ஒரு சிக்கல் இருக்கு.முதலில் கழுகு கூட்டை கண்டுபிடிக்கனும்.அதை கண்டுபிடிப்பது அவ்வளவு ஈஸி கிடையாது. கழுகு எப்பவுமே பாறைகள் நிறைந்த உயர்ந்த மலை சிகரங்களில் தான் கூடு கட்டும்.அந்த மாதிரி இடம் இங்கே ரெண்டு பக்கம் தான் இருக்கு.ஒன்னு கிழக்கு பக்கம்,இன்னொன்னு மேற்கு பக்கம்.இந்த ரெண்டு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இப்போ கழுகு கூடு கட்டி இருக்கும்.
அந்த கூட்டை பிரிச்சு எடுத்து ஓடும் தண்ணிரில் விட்டால் சஞ்சீவினி வேர் மட்டும் நீரை எதிர்த்து நீந்தி வரும்.சஞ்சீவினி வேரை அப்படி தான் கண்டு பிடிக்க முடியும்.நேரம் வேற குறைவா இருக்கு.அதனால் நாம ரெண்டு குழுக்களா பிரிந்து தேடினா மட்டும் தான் கிடைக்கும்."என்று வீரா சொன்னான்.
சிக்கலுக்கு தீர்வு கிடைத்த சந்தோசத்தில் மாறன்"அப்போ நானும்,ஆராதனாவும் ஒருபக்கம் தேடி போறோம்..நீங்களும் காமினியும் ஒருபக்கம் தேடி போங்க.."என்று மாறன் சொல்ல,
"குடி கெட்டது போங்க"என வீரா உள்ளுக்குள் முனகினான்.
"ஏன் என்னாச்சு..!"மாறன் கேட்டான்.
"ஏங்க மாறா..!எனக்கும்,காமினிக்கும் இந்த காடு நல்லா தெரியும்.அதனால் பிரச்சினை இல்லை.ஆனா உங்களுக்கு அப்படி இல்லை.எங்காவது போய் சிக்கி கொண்டா எல்லாமே நாசமா போய்டும்.அதுவும் நான் முன்னாடியே சொன்ன மாதிரி தான்.கழுகு ரொம்ப உயரத்தில் தான் கூடு கட்டும்.அந்த இடத்தில் ஏற ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும்.சில சமயம் அங்கு பெண்கள் ஏற முடியாது.அதனால் நானும் ஆராதனா மேற்கில் இருக்கும் பொதிகை மலை பக்கமும்,நீங்க குற்றாலம் மலை இருக்கும் கிழக்கு பக்கமும் தேடி போங்க..ரெண்டு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தான் கழுகு கூடு கட்டி இருக்கும்.யாருக்கு கிடைக்குதோ அதை உடனடியாக எடுத்து வந்தா தான் இவர்களையும் காப்பாற்ற முடியும்"என்று வீரா சொன்னான்.
மாறன் ஒரு நிமிடம் யோசித்தான்.ஆரம்பத்தில் இருந்தே வீராவின் பார்வை சரியில்லை என்று உணர்ந்து இருந்தான்.ஆராதனாவை எப்படி அவனுடன் தனியே அனுப்புவது தான் அவன் கவலை..!ஆனால் ஆராதனாவுக்கு தான் காத்தவராயன் சக்தி கிடைத்து உள்ளதே..!இதை எப்படி மறந்தேன்..!வீரா ஏதாவது தப்பாக நடந்தால் அவளால் எளிதில் சமாளிக்க முடியுமே.."என்று நினைவுக்கு வர உடனே மாறன் ஒப்பு கொண்டான்.
ஆராதனா நீங்க மட்டும் மலை ஏற வசதியா வேறு உடை போட்டு கொண்டு வாங்க என்று கூற,ஆராதனா வேறு உடை போட்டு கொண்டு வந்தாள்.மேலே வெள்ளை நிற டாப்பும்,கீழே ஜீன்ஸில் ஒரு சின்ன டிராயரும் போட்டு கொண்டு வந்தாள்.
அவளின் வழவழ வெள்ளை தொடைகள் மின்னின.அதை பார்த்த உடனே வீராவுக்கு உள்ளுக்குள் போதை ஏறியது.
நால்வரும் இரு குழுக்களாக பிரிந்து எதிரெதிர் திசையில் செல்ல ஆரம்பித்தனர்.தான் எண்ணியது போலவே நடப்பதை கண்டு வீரா சந்தோஷம் அடைந்தான்.
மாறனை திசை திருப்பி ஆராதனா கிடைக்க போகும் மகிழ்ச்சியில் வீரா,எப்படி ஆராதனாவை மடக்குவது என திட்டங்களை வகுக்க ஆரம்பித்தான்.
முன்னொரு காலத்தில்,
ஒருதடவை நாரதர் கலகத்தால் அகத்தியருக்கும்,இராவணனுக்கும் யார் இசையில் சிறந்தவர்?என்ற போட்டி ஏற்பட்டது.
"அகத்தியரே..!தாங்கள் ஏதோ என்னை விட வீணையில் சிறந்தவர் என்று தம்பட்டம் அடித்து கொண்டதாக கேள்வி பட்டேன்..!"என்று இராவணன் கூற,
அகத்தியர் "சிவ சிவ"என்று கன்னத்தில் போட்டு கொண்டார்.
"அடியேன் எப்பொழுதும் அவ்விதம் சொல்லி கொண்டது இல்லை.எனக்கு வீணை மீட்டும் பாக்கியத்தை ஈசன் தான் அருளினார்."
"அந்த ஈசனையே வீணை மீட்டி மகிழ்வித்தவன் நான்..எனக்கு உங்களிடம் இப்போ போட்டியிட்டே தீர வேண்டும்"என்ற இராவணன் வலியுறுத்தினார்.
"மகாதேவனின் லீலை அதுவாயினில் நானும் தயார்.போட்டியில் நான் வெற்றி பெற்றால்"என அகத்தியர் கேட்க,
"நீங்கள் வெற்றி பெறுவதா..!அதற்கு வாய்ப்பே இல்லை.!அப்படி ஒருவேளை நீங்கள் வெற்றி பெற்று விட்டால் நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்.சரி..! போட்டி ஒருபுறம் இருக்கட்டும்,இந்த போட்டிக்கு நடுவர் ஒருவரை நியமிக்க வேண்டுமே.."என்று கேட்டார் இராவணன்.
அகத்தியரும்"போட்டிக்கு அழைத்தது தாங்கள்,அதனால் நடுவரையும் தீர்மானிக்கும் பொறுப்பை தங்களிடமே விட்டு விடுகிறேன்.'"என்று சொன்னார்.
இராவணன் ஒரு முடிவுடன்,"கலைகளின் நாயகி கலைவாணி,அவளையே போட்டிக்கு நடுவராக அழைப்போம்" என இராவணன் மனதில் தியானிக்க சரஸ்வதி தேவி பிரசன்னம் ஆனார்.
தேவியை அகத்தியர் போற்றி வழிபட,சரஸ்வதி தேவி அவருக்கு ஆசி கூறினார்.
இராவணன் "க்கும்" என்று குரல் செருமிகொண்டு" நானும் இங்கே தான் இருக்கிறேன் தேவி.."என கர்வத்துடன் கூறினான்..
சரஸ்வதி அன்னை ராவணனை நோக்கி"ராவணா..நீ அழைத்த காரியம் எனக்கு தெரியும்..சகல கலைகளுக்கு இலக்கணம் வகுத்தவர் அகத்தியர்.நீயோ ஈசனை வீணை மீட்டி மகிழ்வித்து ஆசி பெற்றவன்.உங்களில் யார் சிறந்தவர் என்று என்னால் கூற முடியாது"என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.
அதை கண்டு இராவணன் எள்ளி நகையாடினார்.
"பார்த்தீர்களா..!அகத்தியரே,நம் இருவரில் யார் சிறந்தவர் என்று தீர்ப்பு கூற முடியாமல் கலைவாணியே பின்வாங்கி விட்டார்."என்று கடகடவென சிரித்தார்.
"இப்போ என்ன செய்வது ராவணா?"
"இசைக்கு உருகாத பொருள் உண்டோ..?"என்று இராவணன் கேட்டார்
"எனக்கு தெரிந்து கல் மட்டும் இசைக்கு உருகுவது இல்லை"என்று அகத்தியர் கூறினார்.
"அதுதான் இல்லை..!இசை மீட்டி அந்த கயிலாய மலையையே உருக வைத்தவன் நான்.அதனால் இங்கு நம் எதிரில் இருக்கும் மலையையே போட்டிக்கு வைத்து கொள்ளலாம்.நம் இருவரில் யார் இசைக்கு மலை உருகுகிறதோ அவரே வெற்றியாளர்.."என்று ராவணன் கூறினார்.
அகத்தியரும் சந்தோஷம் அடைந்து,"இந்த பொன்மலையில் தான் இறைவன் எனக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்தார்.நானும் ஒப்புக்கொள்கிறேன்.."என்று கூறினார்.
முதலில் இராவணன் வீணை மீட்ட தொடங்கினார்.நேரம் ஆகி கொண்டே இருந்தது.ஆனால் அந்த பாறை உருகவில்லை.கடைசியில் வீணையின் நாண் அறுந்தது.
அடுத்து அகத்தியர் இசை மீட்ட,கொஞ்ச நேரத்தில் எதிரில் இருந்த பொன்மலை உருக தொடங்கியது.இதை பார்த்த இராவணன் உடனே அகத்தியரை வீணை மீட்டுவதை நிறுத்த வேண்டினார்.
"அகத்தியரே..நிறுத்துங்கள் போதும்..நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.இன்னும் நீங்கள் வீணை மீட்டினால் உங்கள் இசைக்கு இந்த பிரபஞ்சமே உருகி அழிந்து விடும்.நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்."
"ராவணேஸ்வரா..தங்கள் அரக்கர் குல சக்திகள் எதுவும் இந்த மலையில் எடுபட கூடாது..உங்களின் சக்தியோ,அல்லது உங்கள் சந்ததிகளின் சக்திகள் இந்த இடத்தில் சக்தியற்று போக வேண்டும்"என அகத்தியர் வரம் வேண்டினார்.
"இராவணனும் அப்படியே ஆகட்டும்"என்று சொல்லிவிட்டு சென்று விட,இன்று வரை அந்த இடத்தில் மட்டும் அரக்கர்களின் பலம் அங்கு சக்தியற்று போய் விடுகிறது.
அடுத்து மன்னர் காலம் எழுதலாமா?அல்லது நிகழ் காலமே எழுதலாமா..?நீங்களே சொல்லுங்க வாசகர்களே..
The following 12 users Like Geneliarasigan's post:12 users Like Geneliarasigan's post
• Arun_zuneh, Jyohan Kumar, killthecheats, krishkj, M.Raja, omprakash_71, Pannikutty Ramasamy, Priya99, Rahul1984, rameshsurya84, Viswaa, Yesudoss
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,175 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Suyichi valai sariyaga pinni vitaan past la vilasini ipo aradhana
Semma synch agthu brother story moves...ama Anu and likitha ku enna aachi unmailae odambu ketutu irukaa...edhku ravananan and agathiyar story yosicha antha reference vachi aradhana power work akadha tha patri semma arumai...pavam aaru antha kaatu payalku konjam erai agum pola...past update potutu I mean mannar kalam podunga bro
அன்புடன் கிருஷ் KJ
Posts: 203
Threads: 3
Likes Received: 148 in 117 posts
Likes Given: 43
Joined: Feb 2020
Reputation:
0
(02-12-2024, 07:37 PM)Geneliarasigan Wrote: Episode - 151

VERY GOOD UPDATE NANBA. THE WAY OF STORY MOVING NICE.
•
Posts: 12,604
Threads: 1
Likes Received: 4,739 in 4,264 posts
Likes Given: 13,400
Joined: May 2019
Reputation:
27
மன்னார் காலக் கதையை எழுதவும் நண்பா
•
Posts: 35
Threads: 2
Likes Received: 37 in 24 posts
Likes Given: 177
Joined: Feb 2024
Reputation:
0
•
Posts: 22
Threads: 0
Likes Received: 12 in 10 posts
Likes Given: 49
Joined: Jun 2024
Reputation:
0
03-12-2024, 11:34 PM
(This post was last modified: 03-12-2024, 11:34 PM by Rahul1984. Edited 1 time in total. Edited 1 time in total.)
•
Posts: 3
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 327
Joined: Jan 2023
Reputation:
0
Thanks for wonderful story. கதையை உருவாக்கி,அதில் நடிகைகளுக்கு கேரக்டர் கொடுத்து, காமத்தையும் கலந்து அதுவும் புராணங்களை தொடர்புபடுத்தி எழுதுவது எல்லாம் அசாதாரணம்.இதுவரை 150 episode எழுதி இருப்பது எல்லாம் Hatsoff.
|