Romance கோடீஸ்வரி
#21
நண்பா சிறு பதிவு இருந்தாலும் மிகவும் அருமையான பதிவு
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Semma Interesting Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#23
அற்புதமான கதை நன்பா. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்  thanks
Like Reply
#24
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்  

பார்வதி : பல வருடம் கழித்து, வந்த than மகளை, தட்டி கொடுத்து, தூங்க வைத்து கொண்டு இருந்தால், 

நந்தினி : தன் தாயின் அரவணைப்பில் கொஞ்சம் உறங்கினால்,. சிறு வயது முதல் தாயின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த நந்தினி. அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு அப்படியே உறங்கினார் பாசத்துடன். மாலை ஆனது. நந்தினி ரூமுக்குள் வந்தார். நந்தினி பார்வதி மடியில் படைத்திருப்பதை பார்த்து. சரி என்ன செய்ய இவளுக்கு இப்படி ஒரு வாழ்வு. என்று நினைத்துக் கொண்டே அத்தை போதும் அவளை எழுப்பி விடுங்க.

 பார்வதி. சும்மா இருடி. எத்தனை வருஷம் கழிச்சு என் மகளை நான் பார்க்கிறேன். வீட்லதான் நூற்றுக்கணக்கான ஆளுங்க இருக்காங்க இல்ல அவங்க வேலை செய்வாங்க. என் மகன் நல்லா தூங்கட்டும் நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும் என் கண்ணு. என் தங்கம் என்று சொல்லிக்கொண்டு நந்தினியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தால்.

 நந்தினி நன்கு உறங்கிக் கொண்டுதான் இருந்தால் முடிக்கவே இல்லை.

 சுமதி நார்மல் வேலைகளை பார்க்க ஆரம்பித்தால் ஹால் ஷோபாவில் உட்கார்ந்து கொண்டே இருந்தார். நந்தினி கொஞ்ச நேரம் கழித்து முழித்து பார்த்தால். ஐயோ நாம நடிக்க தான் வந்து இருக்கோம் எவ்வளவு நேரம் அங்க படுத்து தூங்காம தெரியலையே இவங்க தப்பா நினைச்சிட கூடாது. சாரிமா அப்படியே கொஞ்சம் கண்ண அசந்து தூங்கிட்டேன் 

பார்வதி : எதுக்கு மா சாரி கேக்குற நீ என்னுடைய மகள். என் உசுருக்கு உசுரான என்னுடைய குல சாமி. நீ இன்னமும் தூங்குடா என் தங்கம். அவளை எழுப்ப விடாமல் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தால்.

 இல்லமா நான் என் எப்பவும் நான் மதியம் தூங்கவே மாட்டேன். இன்னைக்கு என்னன்னு தெரியல உங்க மடியில படுத்து உடனே எனக்கு நல்லா தூக்கம் வந்துருச்சு. ஏதோ எனக்குள்ள ஒரு மாற்றம் 

 இங்க பாரு நந்தினி. நீ இந்த வீட்டு மகாராணி. நீ எவ்வளவு நேரம் நானும் தூங்கலாம், நீ கோடீஸ்வரி மா இந்தியாவிலேயே டாப் 10 பணக்காரங்க இல்ல நீயும் ஒருத்தி மா.

 எனக்கு அதெல்லாம் வேண்டாமா உங்களுடைய பாசம். அது மட்டும் எனக்கு போதுமா. சரிமா எனக்கு உடம்பு டயர்டா இருக்கு நான் போய் குளிச்சிட்டு வாரேன்.

 இருமா உன்னை நான் குளிப்பாட்டி விடுறேன்.

 அம்மா என்ன பேசுறீங்க 

 இங்க பாரு நந்தினி உன்னைய சின்ன வயசுல பாராட்டி சீராட்டி வளக்கணும்னு நிறைய ஆசைப்பட்டேன். விதி நம்மள பிரிச்சிடுச்சு. இத்தனை வருஷம் கழிச்சு நீ வந்திருக்க உன்னையே நான் பாசத்துல குளிப்பாட்டனும் ஆசைப்படுறேன். இதுக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத ப்ளீஸ்மா.

 ஐயோ இவங்க வேற இப்படி இருக்காங்களே. இப்ப என்ன செய்ய.. நாம இவுங்க மகளே இல்ல சொல்லிட வேண்டியது தான், அம்மா நான் உங்க.

சுமதி : நந்தினி போமா. போய் குளி, அவுங்க எத்தனை வருஷம் கழிச்சு, நீ கிடைச்சி இருக்க. அவுங்க உன் அம்மா தானே. போ மா, 

நந்தினி : சுமதி அருகில் சென்று. அக்கா அவுங்களுக்கு தான், தெரியாது, பட், நான் யாரு என்று உங்களுக்கு தெரியும் தானே, அப்பறம் எப்படி அக்கா,

சுமதி : நீ சொல்றது எனக்கு, புரியுது, பட் அவுங்க உடம்பு சரி இல்லாதவங்க. அவுங்க சந்தோசமா இருக்க வேண்டியது உன் பொறுப்பு, ப்ளீஸ் புரிஞ்சிக்கோ 

நந்தினி : பார்வதி பாசத்தை உணர்ந்து. குளிக்க பாத்ரூம் சென்றால். பார்வதி. சிறு வயதில் செய்யாத ஆசைகள் எல்லாம். ஒவொன்றாய் செய்ய வேண்டும். என்று, நந்தினியை பாசத்துடன் குளிப்பாட்டினால், நந்தினி நிர்வானமாக தான் இருந்தால், இதில் காமம் இல்ல.சிறு வயதில் பிறந்த உடனே சூழ்ச்சி காரணம் தொலைத்த.தன் வயற்றில் பத்து மாசம் சுமந்து பெற்று எடுத்து மகளை. பாசத்துடன், பார்வதி, தன் ஆசை மகளை குளிப்பாட்டி விட்டால்,

 சுமதிக்கு சண்முகம் ஃபோன் போட்டான். ஏய் சுமதி. என்னுடைய உண்மையான தங்கச்சி கிடைச்சிட்டா. அவளை கூப்பிட்டு வீட்டுக்கு வரேன்.

சுமதி : ரொம்ப சந்தோசங்க எப்படிங்க கண்டுபிடிச்சீங்க 

சண்முகம் : அந்த ராஸ்கல் என் தாய் மாமா இருக்கான்ல. மாமா வந்து என் தங்கச்சியை கொல்வதற்கு ஒரு ஆள்கிட்ட கொடுத்து இருக்கான். அவரை கொல்லாம வேற ஒரு ஆசிரமத்துல போட்டு இருக்காரு அப்படித்தானே நமக்கு தெரியும், அவரை கூட்டு போயி எந்த ஆசிரமம் விசாரிச்சு, ஆனா அங்க என் தங்கச்சி இல்ல,

 ஒரு சில ஆசிரமங்கல நாங்க ரெண்டு பேரும் தேடனும். அதுல ஒருத்தி என் தங்கச்சி கிடைச்சா, கடவுளா பார்த்து எனக்கு என் தங்கச்சியை கொடுத்திருக்கிறார். அவனா வீட்டுக்கு கூட்டிட்டு தான் வந்துட்டு இருக்கேன். சந்தோசமா இரு இப்போதைக்கு அம்மா கிட்ட சொல்ல வேண்டாம்,

 சரிங்க சீக்கிரம் கூட்டிட்டு வாங்க. இங்க நடிக்க வந்த பொண்ணு ரொம்ப ஓவரா தான் போய்கிட்டு இருக்காள், அத்தை மடியில நல்ல நிம்மதியா படுத்து தூங்குறா, பாக்கவே சகிக்கல.

 சண்முகம் கூட்டிட்டு வாரேன் டி சீக்கிரம்.

 வேலாயுதம் : டேய் நான் சொன்ன மாதிரி எல்லாம் நடந்துட்டா 

 அடியாள்  : எல்லாமே கரெக்டா நடந்துட்டியா, நீங்க சொன்ன மாதிரி ஒரு பொண்ணு ரெடி பண்ணி, பி எஸ் எஸ். குரூப் ஆஃப் கம்பெனிக்கு நம்ம நடிக்கிறதுக்கு ஒரு பொண்ணு அனுப்பி விட்டோம், அந்த ஓனரும் நாம அனுப்புன பொண்ண கூட்டிட்டு போயிட்டாரு.

 வேலாயுதம் : சூப்பர்டா, நல்ல வேலை நீ அவங்கள கொல்லல, ஹாஸ்பிடல்ல போய் என்ன நடக்குதுன்னு உன்னைய அனுப்புனது ரொம்ப நல்லதா போச்சு, pss குரூப் இங்க வந்தது அவங்களோட பொண்ணு தேடி, அவங்க எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் என்று உனக்கு தெரியுமாடா, நாம ரெடி பண்ணி ஒரு பொண்ண அனுப்பி, அவள வச்சு, நாம நிறைய சாதிக்கலாம் 

 அடியாள்  : எப்படியா நம்ம கிட்ட அரசியல்வாதம் இருக்கு, அது போதுமையா 

 வேலாயுதம் : டேய் என்னுடைய பவர் தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான், ஆனா அந்த பி எஸ் எஸ் குரூப் கம்பெனிக்கு பவர். இந்தியா முழுக்க இருக்கு. அந்தப் பொண்ண வச்சு நிறைய சாதிக்கணும். அதான் ஏற்பாடு செஞ்சிருக்கேன்.

 அடியாள் சூப்பர் யா சூப்பர்.

மறுநாள் 

சண்முகம் : அம்மா நான் நம்ம தங்கச்சியை கூட்டிட்டு வந்துட்டேன், நேத்து நான் அனுப்புனது, உங்க மகளே கிடையாது, உங்க உடல் நிலத்துக்காக நான் நடிக்க அனுப்புனது.. இவள் தான் மா. நம்ம வீட்டு வாரிசு.ஏய் நடிக்க வந்து இருக்க, வாயை திறந்து சொல்லு டி.

நந்தினி : ஆமா மா. உங்களுக்கு, உடம்பு சரி இல்ல. அதான் நடிக்க வந்தேன். என்னை மன்னிச்சிடுங்க மா.

பார்வதி : மயங்கி விழுந்தால். அவளுக்கு முதல் உதவி செய்து. சரி செய்தனர். நந்தினி ஓடி போய். அம்மா என்று கத்தி கொண்டு பார்வதி அருகில் போய் அவளை கட்டி புடித்து கொண்டு இருந்தால்.

சண்முகம் : சரி போதும் நீ கிளம்பு, நாளைக்கு என் ஆபிஸ் போய் வேலைக்கு ஜோயின் பண்ணிக்கோ,இங்க ஹாஸ்டல் தங்கிக்கோ. கிளம்பு 

பார்வதி : யார போக சொல்ற,. இந்த வீட்டு குல தெய்வம் டா அவ, யாரு கம்பெனிக்கு யாரு டா வேலைக்கு போகணும், அவளோட சொந்த கம்பெனி. டா அவளுக்கு, அவள் தான் டா. லட்சம் பேருக்கு வேலை கொடுக்கணும், அவள் நம்ம ஹாஸ்டல் தங்கணும் மா, இவ்ளோ பெரிய மாளிகை சொந்த காரி டா இவ,

சண்முகம் : அம்மா உங்களுக்கு என்னாச்சு. இவளை போய். சொல்லும் போது நிறுத்துடா.. இன்னொரு தடவை என் மகளை, என் மகள் இல்லனு சொன்ன, அப்பறம். இங்க நடக்கிறது வேற,

சிதம்பரம் : பார்வதி உனக்கு என்ன ஆச்சு. பையன் தான் இவ்ளோ சொல்றானே. உனக்கு புரியலையா 

பார்வதி : யாருக்கு புரியல. எனக்கா. சரி இங்க இருக்குற எல்லாத்துக்கும் இவள் நான் பெற்ற மகள் நிரூபிக்கிறேன், எங்க உங்க தொப்புள் கிட்ட. நட்சத்திரம் மாதிரி மச்சம் இருக்கு, தானே, அது உங்க தாத்தாக்கு இருக்கும், ஏன் மாமா க்கும் இருக்கும். கரெக்டா 

சிதம்பரம் : ஆமா டி. அதுக்கு என்ன. இப்போ, அதுக்கும், இந்த பொண்ணு நம்ம பொண்ணு தான் அப்படிங்கிறதுக்கும் என்னடி ஆதாரம்.

பார்வதி : சொல்றேன், டேய் சண்முகம் உனக்கும் அந்த மச்சம் இருக்கு கரெக்டா டா.

சண்முகம் : ஆமா மா. சரி இதெல்லாம் ஏன் கேக்குறீங்க. அத சொல்லுங்க முதல்ல 

பார்வதி : கரெக்ட் அப்போ நீ கூட்டிட்டு வந்து இருக்கியா அந்த பொண்ணுக்கும் அந்த மச்சம் இருக்கணும் கரெக்ட தானே,. சுமதி இந்த பொண்ண கூட்டிட்டு போய் செக் பண்ணு. அப்போ தெரியும் நான் சொல்றது உண்மையா பொய்யான்னு,

பெண் : மேடம் அந்த மாதிரி எதுவும் பண்ணிடாதீங்க மேடம், முதல்ல சொல்லிடுவேன் என்னை ஏன் நடிக்க தான் அனுப்புனாங்க. அதனால நானே இவங்க கிட்ட வந்து. சின்ன வயசுல தொலச்ச, அந்தப் பொண்ணு நான் தான் அப்படின்னு சொல்லி, எங்க கூட இங்க வந்தேன்.

பார்வதி : ஹா ஹா இப்போ என்னடா சொல்ற.

சண்முகம் : ஏய் எங்களையே ஏமாத்துறியா, போலீஸ் கிட்ட புடிச்சி கொடுத்து விடுவேன்,

பார்வதி : விடுடா. இந்த பொண்ணு நடிக்க தான் வந்து இருக்கு, பாவம் அவளுக்கு என்ன கஷ்டமோ. சரி சுமதி. நீ நந்தினியை உள்ள கூப்பிட்டு போய் செக் பண்ணு, நான் சொன்ன நட்சத்திரம் மச்சம் இருக்கும்.போய் செக் பண்ணு. சுமதியும் நந்தினியை உள்ளே கூப்பிட்டு போனாள்.

 சண்முகம் : அம்மா, இங்கே என்ன தான் நடக்குது, எனக்கு ஒண்ணுமே புரியல,

பார்வதி : எல்லாமே உனக்கு புரியும். ஒரு நிமிஷம் இரு. போன் போட்டால் கம்பெனி வக்கீலுக்கு,, சீக்கிரம் அந்த பைலை கொண்டுட்டு வாங்க.

வக்கீல் : ஓகே மேடம்.

பார்வதி : சுமதி சந்தோசத்தில் வந்தால், அத்தை இவள் நம்ம வீட்டு பொண்ணு தான். நீங்க சொன்ன மாதிரி, நந்தினிக்கு அந்த நட்சத்திரம்  மச்சம் இருக்கு.  இப்போ என்னடா சொல்ற. ஹான். நான் மயங்கி விழுந்தேன். நான் பெற்று எடுத்த என் தங்கம், எப்படி, பதறி அடிச்சி ஓடி வந்தால்.. நீ கூட்டி வந்த இவள். அப்படியே நின்னா பாத்தியா டா. 

சண்முகம் : கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பித்தான். கண்கள் கலங்கியது.

வக்கீல் வந்தார். 

பார்வதி : சார் அந்த பைலை அவன் கிட்ட கொடுங்க. டேய். இது நந்தினியோட டி என் ஏ  டெஸ்ட் ரிப்போர்ட்,. நந்தினி இந்த வீட்டோட பொண்ணுங்க அதுக்கு இதுதான் ஆதாரம். எனக்கும் என் மகன் நந்தினிக்கும்  எடுத்த டி என் ஏ டெஸ்ட், அதுல பாரு பாசிட்டிவ் வந்து இருக்கு, டா. ஏன்டா நீயா ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து. நம்ம குடும்பத்தோட வாரிசு அப்படின்னு சொல்லுவ, அதுவும் ஒரே நாள்ல, அது எப்படின்னு முடியும். என்னுடைய மகளை நந்தினியை குளிப்பாட்டும் போது, நான் சொன்ன நட்சத்திர மச்சம்.பார்த்தேன் அதுக்கு அப்புறம் தாண்டா நான் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்குறதுக்கு நேத்து ஏற்பாடு பண்ணிட்டேன், இவளுடைய பிளட் எடுத்தேன். என்னுடைய பிளட் எடுத்த ரெண்டு பேரையும் செக் பண்ண. அதுல தெரிஞ்சுதுடா இந்த குடும்பத்தோட வாரிசு. எங்க வீட்டு செல்லம். என்று.. இப்போ சொல்லு. இந்த நந்தினி யாரு டா.

சிதம்பரம் சண்முகம். சந்தோசத்தின். உச்சத்திருக்கே சென்றனர்,
[+] 5 users Like Murugann siva's post
Like Reply
#25
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் நந்தினி இந்த வீடு வாரிசு என்று நிரூபிக்க பார்வதி செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது.
Like Reply
#26
(27-11-2024, 09:14 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் நந்தினி இந்த வீடு வாரிசு என்று நிரூபிக்க பார்வதி செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது.

நன்றி நண்பா
[+] 1 user Likes Murugann siva's post
Like Reply
#27
அருமையான பதிவு...

கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி செய்து பதிவிடுங்கள் நண்பா...

சில நல்ல கதைகள் எழுத்து பிழையால் மதிப்பை இழக்கிறது...

வாசகர்கள் கவனம் இல்லாமல் வேறு கதைக்கு தாவி விடுகிறார்கள்...

நந்தினியை வைத்து என்ன திட்டம் போடுகிறீர்கள் என்று தெரியவில்லை... பார்க்கலாம்...
Like Reply
#28
(27-11-2024, 10:05 PM)utchamdeva Wrote: அருமையான பதிவு...

கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி செய்து பதிவிடுங்கள் நண்பா...

சில நல்ல கதைகள் எழுத்து பிழையால்  மதிப்பை இழக்கிறது...

வாசகர்கள் கவனம் இல்லாமல் வேறு கதைக்கு தாவி விடுகிறார்கள்...

நந்தினியை வைத்து என்ன திட்டம் போடுகிறீர்கள் என்று தெரியவில்லை... பார்க்கலாம்...

எழுத்து பிழைகள் திருத்தி கொள்கிறேன் நண்பா. உங்க ஆதரவுக்கு நன்றி நண்பா
[+] 1 user Likes Murugann siva's post
Like Reply
#29
செம்ம கலக்கலான மற்றும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#30
(27-11-2024, 11:11 PM)omprakash_71 Wrote: செம்ம கலக்கலான மற்றும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

ரொம்ப நன்றி நண்பா
Like Reply
#31
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 

நந்தினி : இங்கு நடப்பது கனவா நினைவா, என்று தெரியாமல், கண்கள் முழுவதும் கண்ணீரோடு, தனக்கு இவ்ளோ பெரிய குடும்பம் இருக்குது, அம்மா அப்பா அண்ணா அண்ணி, என்று உறவுகள் இருக்கிறது, என்று ஆனந்த மழையில். பேச்சு இல்லாம சிலையாய் நின்றாள்.

பார்வதி : வாடி என் ராஜாத்தி, என் தங்கமே, நான் தொலைத்த ரத்தினமே. என்று பாசத்துடன் தன் மகளை அரவணைத்து கொண்டால், 

சிதம்பரம் : டேய் சண்முகம், நம்ம பொண்ண. நம்ம பொண்ணா நடிக்க. கூப்பிட்டு வந்து இருக்கோம் டா, இத நினைக்கும் போது. என்னடா சொல்ல 

சண்முகம் : அப்பா எனக்கு என்ன சொல்ல என்று தெரியல, என் தங்கச்சி கிட்ட, என் தங்கச்சி மாதிரி நடிக்க சொல்லி இருக்கோம். நம்ம எவ்ளோ பெரிய முட்டாள் 

சுமதி : எங்க ஐடியா கொடுத்த என்னனையும், முட்டாள் என்று சொல்றிங்களா, நான் அத்தை காக செஞ்சேன், அது இப்படி புஷ்ன்னு போகணும் யாரு கண்டா, 

பார்வதி : நீங்க செஞ்ச முட்டாள் தனம்,  எனக்கு  என் பொண்ணை கொண்டு வந்து இருக்கு, என்னமா நந்தினி ஏதும் பேசாம நிக்கிற, நீ தான் மா. என் பொண்ணு, இந்த வீட்டு வாரிசு, இந்த மொத்த சொத்துக்கும், அதிபதி,

நந்தினி : அம்மா என்று ரொம்ப அழுது கொண்டு தன் தாயை இறுக்க கட்டி புடித்து கொண்டால், இப்படியே ஒரு அரை மணி நேரம் அழுது இருப்பாள். பாவம் அவளே யாரு என்று தெரியாமல். அனாதையாக வளர்ந்து இருந்தவள், இவளுக்கு இவள் அனாதை இல்ல. என்று தெரிந்த உடனே, என்ன செய்வாள், பல வருடம் ஏக்கம். மொத்தமாக அழுது கொண்டு இருந்தால், அம்மா அம்மா அம்மா என்று சொல்லி கொண்டே,

சிதம்பரம் : என் செல்லம். இனி நீ அழ கூடாது மா, நீ இந்த வீட்டு ராணி, எங்க செல்லம், என் அம்மா. உன்ன தொலைச்சி. நாங்க பட்ட கஷ்டம். ஐயோ அந்த கடவுளுக்கு தான் தெரியும்,

நந்தினி : அம்மா நீங்க அழாதீங்க, நான் அழ மாட்டேன், இனி நா எதுக்கு அழணும். அதான் எனக்கு நீங்க இருக்கீங்க, அப்பறம் என்ன, அப்பா சொந்த மகளையே நடிக்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க. உங்கள. என்று அப்பாவையும் கட்டி புடித்தால், அப்பா. ஹாஸ்பிடல் வச்சி. அண்ணா சொல்லும் போது. அவர அண்ணனு கூப்பிடனும், உங்களை அப்பானு கூப்பிடனும் சொல்லும் போது, எனக்கு சந்தோசமா இருந்துச்சி பா, அது ஏன் தெரியல, ஒரு வேலை நான் அனாதையா வளர்ந்து இருக்கேன், அதான் நினைக்கேன் பா. 

சிதம்பரம் : ஏய் இன்னோர் தடவ அனாதை சொன்ன, உன்ன. அடிச்சிருவேன், உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம். 

சண்முகம் : அப்பா எவ்ளோ நேரம். நீங்களே பாசம் மழையை பொழிவிங்க, இங்க நானும் இருக்கேன், 

நந்தினி : அப்பாவை விட்டு. அண்ணா விடம் சென்றால் அவனை அழுது கொண்டு பார்த்தால், அவன் பேசிய வார்த்தைகள்.

சண்முகம் : தங்கையை பாசத்துடன் கட்டி புடித்தான். என் உயிரே. 

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே. சொந்ததின் சொந்தமே 

பாடும் போது. நந்தினி. அண்ணா இது நல்ல பாட்டு.இந்த பாட்டை நீ கொலை பண்ணாத.கேக்கேவே கேவலமா இருக்கு என்று சொல்லவும் அனைவரும் சிரித்தனர். 

சண்முகம் : ஏய் வாலு உன்னை, என் பாட்டையா கிண்டல் பன்ற, சொல்லும் போது. நந்தினி, ஓடி போய் சுமதி இடம் சென்றால். அண்ணி பாருங்க அண்ணி.

சுமதி : மகராசி இத்தனை வருஷம். நான் பட்ட கஷ்டம் இருக்கே, என் கிட்ட. வந்து பாடியே கொள்ளுவார் மா. நானும் எத்தனை நான். தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. இனி பாடி பாருங்க, எனக்கு சப்போர்ட் ஆள் இருக்கு.

நந்தினி : ஹலோ மிஸ்ஸ் சுமதி சண்முகம், இவன் என் அண்ணன், இவனை நா கிண்டல் பண்ணுவேன். வேற யாரும் கிண்டல் பண்ணா. நா கேப்பேன்,. 

சுமதி : அடி கழுதை, உன்னை நம்பி pesunen பாரு, 

சண்முகம் : அப்படி சொல்லுமா என் தங்கம். அப்போ அவனுக்கு ஒரு நியாபகம் வந்தது.  ஆமா நந்தினி. உனக்கு ஏதோ பிரச்சனை இருக்குது சொன்னியே. அது என்ன பிரச்சனை மா, 

நந்தினி : வேலாயுதம் செஞ்ச கொடுமைகள். அவனை இனி சும்மா விட கூடாது. என்று ஒரு முடிவு எடுத்து, சொல்ல ஆரம்பித்தால், அண்ண உனக்கு வேலாயுதம்  தெரியுமா 

சண்முகம் : தெரியும், கோவை ஆளுங்கட்சி MLA. தெரியுமே. அவன் என்ன செஞ்சான்,

நந்தினி : அவன் செய்த கொடுமைகள் எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள். என்னை கொள்ள துடிச்சிட்டு இருக்கான். நா தங்கி இருந்த ஆசிரமத்தை. இடிச்சிட்டு. வேற ஒரு மால் கட்ட போறான், அது மட்டும் இல்ல. அவன் மகன் சாவுக்கு. நா தான் காரணம் நினைச்சிட்டு இருக்கிறான், அந்த கோவத்துல என்னை கொள்ள காத்து கிட்டு இருக்கிறான்.

நடிக்க வந்த பெண் பெயர் கீதா : என்ன பெயர் சொன்னிங்க, வேலாயுதமா,

நந்தினி : ஆமா. வேலாயுதம் தான்.. ஏன் கேக்குறீங்க.

கீதா : அவர் தான் என்னய நடிக்க அனுப்பினான்,.

சண்முகம் : அவனுக்கு எப்படி தெரியும் நம்ம வீட்டுல ஒரு பொண்ணு காணும் என்று.

கீதா : நந்தினி கொள்ளை அனுப்புனது வேலாயுதம் தான், பஸ் ஸ்டாண்ட்ல அந்த பொண்ண நீங்க காப்பாத்தி ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கிறீங்க,. அவன் அனுப்பிய அடியாட்கள்., ஹாஸ்பிடல் வந்து நீங்க பேசறது எல்லாமே கேட்டு இருக்கிறாங்க., அந்தத் தகவலை வேலாயுதம் கிட்ட சொல்லி இருக்காங்க, அதனால எண்ணிய நடிக்க அனுப்பினான், அத வச்சு நிறைய சாதிக்கலாம் என்று 

பார்வதி : அயோக்கிய ராஸ்கல். என் மகளையே கொல்ல பாக்குறான். வேற ஒரு பொண்ணு என்னுடைய மகளா நடிக்க வைத்திருக்கிறான்,  டேய் சண்முகம் டிஜிபி  க்கு போன் போட்டு. அவனை உடனே அரெஸ்ட் பண்ண வேண்டிய வேலைய பாருடா.. 

சண்முகம் : சரி மா போன் போடுறேன், நேராக வேலாயுதத்துக்கு போன் போட்டான்.. 

 வேலாயுதம் : சண்முகத்தின் நம்பரை பார்த்து அவன் யார் என்று கண்டுபிடித்தான், இவரு நமக்கு ஏன் போன் போடுறாரு. ஹலோ சார் வணக்கம், எப்படி இருக்கிறீங்க சார் நல்லா இருக்கீங்களா.

சண்முகம் : நான் நல்லா இருக்கிறது இருக்கட்டும், ஆமா நீ ஒரு ஆசிரமத்தை வேலைக்கு வாங்க ஆசைப்பட்டு இருக்கியா., அப்படி ஒரு ஆசை இருந்துச்சுன்னா, அத அப்படியே மறந்திரு., அந்த ஆசிரமத்தை இனி நாங்கள் எடுத்து நடத்தலாம் இருக்கிறோம். இனி நீ அதுல தலையிடக்கூடாது. உனக்கு என்னைய பத்தி நல்லா தெரியும்,

 வேலாயுதம் : சார், நீங்க அதுல தலையிடுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, கண்டிப்பா நான் அதை வாங்க மாட்டேன், இப்பவே அதை கை விட்டுடுவேன். ஆமா சார் உங்க தங்கச்சி கிடைச்சுட்டாங்கன்னு கேள்வி பட்டேன்.. ரொம்ப சந்தோசம் சார்.

சண்முகம் : ஆமா வேலாயுதம் என்னுடைய தங்கச்சி கிடைச்சிட்டாள், அதுவும் அவள் எங்க வளர்ந்தா தெரியுமா, நீ ஒரு ஆசிரமத்தை வேலைக்கு வாங்கணும்னு ஆசைப்பட்டாயே. அங்க தான், வளர்ந்து இருக்கிறாள்,


 வேலாயுதம் : என்ன இவரு இப்படி சொல்றாரு நான் வேற ஒரு ஆசிரமம் எல்லாம் சொல்லி தான் அந்த பொண்ண அனுப்பி வச்சேன்,, அந்த நந்தினி இருக்கிற ஆசராமத்தை சொல்றாரு, ஒரே குழப்பமா இருக்கே, அங்க என்னதான் நடந்திருக்கும்.

சண்முகம் : என்ன வேலாயுதம் பேச்சை வரல, என்னடா வேற ஆசிரமம் சொல்றானே அப்படி யோசிக்கிறாயோ, கரெக்ட் நீ நடிக்க சொல்லி அனுப்புனியே அந்த பொண்ணு இல்ல, என்னுடைய தங்கச்சி வேற யாரும் இல்ல, நீ கொல்ல துடிக்கிறியே அந்த நந்தினி தான், ராஸ்கல்

 வேலாயுதம் : சார் என்ன சொல்றீங்க நான் யாரை கொலை பண்ண துடிச்சேன்,அப்படி எதுவும் கிடையாது. உங்களுக்கு யாரோ என்ன பத்தி தப்பா சொல்லி இருக்காங்க.

சண்முகம் : வாய மூடுடா ராஸ்கல், யார்கிட்ட பொய் சொல்ற, நான் இங்க இருந்து உன் அரசியல் செல்வாக்கை அழிக்க முடியும். உன்னைய கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்க முடியும், மந்திரி கிட்ட பேசவா, இல்ல பிரதமர் கிட்ட பேசவா, ராஸ்கல் இதோடு வேலையெல்லாம் மூட்டை கட்டி வச்சிரணும். இதுக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனை செய்த. அப்புறம் நீ உயிரோட இருக்க மாட்ட. இரு என் தங்கச்சி கிட்ட போன கொடுக்கிறேன் நந்தினி நீயே வேலாயுதத்துக்கு போன் போட்டு. பி எஸ் எஸ் குரூப் ஆஃப் கம்பெனி ஓட எம்டி பேசுறேன். சொல்லுமா அப்புறம் அவனோட பதிலை மட்டும் பாரு. உன்னுடைய கோபத்தை இப்ப காட்டுமா.

நந்தினி : நா எப்படி. அவன் ரொம்ப மோசமாணவன் அண்ணே, சொன்னா புரிஞ்சுக்கோ அண்ணே 

சண்முகம் : நீ சாதா பொண்ணு இருக்கும்போது நீ பயந்து இருக்கலாம். இப்ப நீ அப்படி கிடையாது, நீ டாப் 10 பணக்காரர்கள் இல்லை நீயும் ஒருத்தி. இந்தியாவிலேயே கோடீஸ்வரி. நான் சொன்ன மாதிரியே நீ பேசு. பி எஸ் எஸ் குரூப் ஆப் கம்பெனி ஓட எம்டி பேசுறேன்னு அப்படி மட்டும் பேசி பாரு,அதுக்கு அப்பறம் பாரு அவன் எப்படி பேசுறான்  பேசு மா 

நந்தினி : ஒரு முடிவு எடுத்து, வேலாயுதத்துக்கு  போன் போட்டால் 

வேலாயுதம் :  ஹலோ யாரு பேசுறது.

நந்தினி : நா PSS குரூப் ஆப் கம்பெனி md நந்தினி பேசுறேன், நேத்து வரைக்கும் என்னை கொல்ல துடிச்ச நந்தினி பேசுறேன்,. 

 வேலாயுதம் : மேடம் என்ன மன்னிச்சிடுங்க. நீங்க எவ்ளோ பெரிய ஆள் அப்படின்னு தெரியாம நான் தலையிட்டுட்டேன், உங்க பக்கமே கால் வச்சி படுக்க மாட்டேன், இதைவிட என்னை விட்டுடுங்க. ப்ளீஸ்

நந்தினி : டேய் உன்ன போய் பெரிய ரவுடி. பயங்கரமானவன், உன்னைய கண்ட கோவையில் உள்ளவங்க அத்தனை பேரும் பயப்படுவாங்க அப்படின்னு நினைச்சேன், நீ என்னடா இப்படி இருக்க., உன்னை இப்படி பேச வைக்க, எனக்கு கோடீஸ்வரி என்ற தகுதி வேணும் டா. சாதா ஒரு பொன்னால. ஒரு அரசியல்வாதி தப்பு செஞ்சா, எதுமே செய்ய முடியாது. அப்படி தான். ஆனா இனி இப்படி நடக்காது, தப்பு செஞ்ச அரசியல்வாதிகள் கிட்ட. கேள்வியை தைரியமா கேப்பாங்க டா. ஏனா உண்மை என்னைக்கும் தோற்காது டா. வை டா போனை.

வேலாயுதம் : டேய் இங்க என்னடா. நடக்குது, அந்த நந்தினி பி எஸ் எஸ் குரூப்போட பொண்ணுடா. இனிமேல் அவள் நிழல் கிட்ட கூட நெருக முடியாது டா. அப்படித்தான்டா அவள் நினைச்சிருப்பா. ஆனால் சூழ்ச்சி ஒன்னு இருக்குடா, ஏதாவது மறைமுகமா சூழ்ச்சி செஞ்சு, என் மகனோட சாவுக்கு நிச்சயமா பழிவாங்குவேன். அதே மாதிரி அந்தப் பணக்காரன் நாய்களையும், சும்மா விட மாட்டேன் டா.உங்க மேல தப்பா ஏதாவது. குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவங்கள பிச்சைக்காரனா ஆக்குறேன்டா, இது என்னுடைய சவால் டா.
[+] 3 users Like Murugann siva's post
Like Reply
#32
நண்பா ஒரு குடும்ப த்ரில்லர் நாவல் படித்து போல் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு பதிவு மிகவும் அருமையாக உள்ளது அதிலும் நந்தினி யார் என்று தெரிந்தவுடன் அனைவரும் காட்டும் பாசத்தை சொல்லி வேலாயுதம் மூலம் இருக்கும் ஆபத்தை சொன்ன உடனே சண்முகம் பேசி முடித்து அதன் பிறகு நந்தினி பேசி போது வேலாயுதம் பயந்து போய் பேசியது சொல்லியது மிகவும் எதார்த்தமாக நாவல் படித்து போல் நன்றாக இருக்கிறது.
Like Reply
#33
Seema Twist Boss Super
Like Reply
#34
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 

மறுநாள் பிரஸ் மீட் ஏற்பாடு செய்து. நந்தினி. PSS குரூப் ஆப் கம்பெனி வாரிசு என்று அறிவிக்க பட்டது. கம்பெனியின் அதிகார பூர்வமாக MD ஆக்க பட்டால்..

நந்தினி பாடி கார்ட்ஸ் உடன் 10 காரில் ஆபிஸ் போனால்,
 
நந்தினி : ஆபிஸ் உள்ளே நுழைந்து, பிரம்மிப்புடன் பார்த்தால், ஒவ்வொரு ஆட்கள் அவளுக்கு மரியாதை செலுத்தினர், நந்தினி பதவி ஏற்பு விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பெரிய பெரிய தொழிலதிபர்கள். வந்து இருந்தனர், சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் MD ஆக பதவி ஏற்று கொண்டால். 
I
வேலாயுதம் : டேய் இவளுக்கு வந்த. வாழவ பாத்தியா டா, இவ எல்லாம் கோடீஸ்வரி டா, ஆனா ஒன்னு டா, இவளை எல்லாம் இப்போ நெருங்க முடியாது டா, கொஞ்சம் பொறுமையா தான் செய்யணும் டா 

அடியால் : என்னையா சொல்றிங்க.. 

வேலாயுதம் : டேய். அந்த நந்தினி கம்பெனி MD யா பதவி ஏற்க்கிறத, டிவி ல நேரடியா போடறான் டா.அத பார்த்து.. என் வயிறு எரியுது டா, டேய் சென்னைல இருக்குற.. என் தம்பிக்கு போன் போடு டா.. அவன் அங்க தான் இருக்கிறான்,.. அவனை வச்சி தான்.. அவளை பழி வாங்கணும்...
அடியாள் : இந்தா ஒரே நிமிடம் ஐயா.. நம்ம சின்ன ஐயாக்கு போன் போடறேன்... சொல்லிட்டு போன் போட்டான்..
துரை : ஹலோ யாரு 
அடியாள் : ஐயா.. நான் உங்க அண்ணா கூட வேலை பாக்கிறேன் ஐயா... உங்க கிட்ட பெரிய ஐயா பேசனும்ன்னு சொன்னார் இந்தா கொடுக்கிறேன்...
வேலாயுதம் : டேய் நா அண்ணா பேசுறேன்... நீ ஒன்னு செய்யணும் டா 
துரை : அண்ணே சொல்லுன்னே.. என்ன செய்யணும் 
வேலாயுதம் : டேய் என் மகனை கொன்னவ, நீ இருக்கிறியே அந்த ஊர்ல தான் டா இருக்கிறா... ஆகாச நான் வளர்த்ததை விட... நீ தான்டா பாசத்தை அள்ளிக் கொடுத்து வளர்த்த.. கொலவெறியை விட... உனக்கு ரொம்ப அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன்.. அவளை மட்டும் சும்மா விடவே கூடாது...
துரை : சொல்லு அண்ணே இந்த ஊர்லயா... எங்கண்ணா இருக்கா... எடத்த மட்டும் சொல்லு வீடு பூந்து துண்டு துண்டா வெட்டி எறிஞ்சிடுவேன்... ஆகாச நான் வளர்த்தேன்... என் உசுர கொன்னவள சாவு எவ்வளவு பயங்கரமா இருக்குன்னு இந்த தமிழ்நாடு தெரிஞ்சுக்கட்டும்... அவளோட அட்ரஸ் மட்டும் அனுப்புங்க அண்ணே மற்றதை நான் பார்த்துக்கிடுவேன்....
வேலாயுதம் : சூப்பர் டா.... இதே கொலை வெறில... போய்.. அந்த PSS குரூப்ல.... சின்ன வயசுல காணாமல் போன... பொண்ணு கிடைச்சிடுச்சின்னு கேள்வி பட்டு இருப்பியே....
துரை : ஆமா ண்ணே... தெரியும்.. இப்போ தான் நியூஸ்ல போட்டாங்க... பார்த்தேன் சொல்லுன்னே 
வேலாயுதம் : அது வேற யாரும் இல்ல... நம்ம மகன சாவுக்கு காரணமாணவள் தான்... அந்த நந்தினி தான் டா... Pss குரூப் பொண்ணு 
துரை : அண்ணே என்ன சொல்ற.. அவங்களா..
வேலாயுதம் : என்னடா அவளுக்கு.. எல்லாம் மரியாதை கொடுக்குற..
துரை : அண்ணே.. அவுங்க பெரிய இடம்.. நம்மளால என்ன செய்ய முடியும்....
வேலாயுதம் : டேய்.. ஆகாஷ் நீ வளத்த பையன் டா... என்னய அப்பான்னு சொன்னதை விட.. உன்னைய தான்.. அதிகமா அப்பான்னு சொல்லுவான்.... என்னைக்காவது உன்ன சித்தப்பா மாதிரி பேசி இருப்பானா டா...... நீ ஏண்டா இப்படி இருக்குற... உனக்கு எல்லாம் பாசமா கிடையாதா டா... நீ எல்லாம் என்ன அப்பா டா...
துரை : அண்ணே என்ன ண்ணே இப்படி எல்லாம் பேசுற.. சரி ண்ணே இப்போ என்ன செய்யணும்.. ஆகாஷ்காக நா செய்றேன்... சொல்லு 
வேலாயுதம் : அந்த நந்தினி சாகனும்... இல்ல.. அவள் சம்மந்தமபட்டவங்க சாகனும்.. எது எப்படியோ... அவள் வீட்ல எளவு விழணும்...
துரை : செய்றேன் ண்ணே கண்டிப்பா செய்றேன்... கஷ்டம் தான்.. இருந்தாலும் செய்றேன்.. சொல்லி போன் வைத்தான்.... டேய் செல்வம் இங்க வாடா...
செல்வம், : ஐயா 
துரை : டேய் அந்த pss குரூப் வீட்ல.. உள்ளவங்களை எல்லாரையும் பாலோவ் பண்ணு டா... அந்த நந்தினி எப்போ தனியா இருக்கிறான்னு... பார்த்து என்கிட்ட சொல்லு டா...
செல்வம் : ஐயா.. இது பெரிய ரிஸ்க்... நல்லா யோசிச்சு முடிவு எடுங்க...
துரை : இதுல யோசிக்க ஒன்னுமே இல்ல... இது என் பையனுக்காக... செஞ்சி தான் ஆகணும்... இப்பவே பசங்க கூட்டிட்டு கிளம்பு டா...
செல்வம் : சரி ஐயா...
துரை : அண்ணே கண்டிப்பா... பஸ் குரூப்ல கூடிய சீக்கிரமே ஒரு எளவு விழும் ண்ணே 
நந்தினி வீட்டில் 
கவிதா : ஹலோ நந்தினி மேடம் epp இருக்கீங்க 
நந்தினி : ஏய் கவி எப்படி டி இருக்க... அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க.,..
கவிதா : ஹ்ம்ம் இருக்காங்க... Ne ஊருக்கு போனியே.. ஒரு போன் போட்டியா டி... அது சரி இப்பதான் நீ கோடீஸ்வரி ஆச்சே... அப்புறம் எப்படி நாங்க என்ன கண்ணு தெரிவோம் 
நந்தினி : ஏய் என்னடி பேசுற.. நா அப்படியா டி.... எத்தனை வருஷம் நான் அனாதை யா வளர்ந்தேன்... இப்போ எனக்கும்... ஒரு குடும்பம் இருக்குதுன்னு நினைக்கும் போது... நா பட்ட சந்தோசம் இருக்கே... அது.. அந்த கடவுளுக்கு தான் தெரியும் டி... அப்பறம் என்ன சொன்ன... நான் கோடீஸ்வரி ஆனதுக்கு அப்புறம் உங்களை நான் மறந்துவிடுவேனா... உன் மனசாட்சி தொட்டு சொல்லு டி... நா அப்படியா... நான் இப்ப  என்ன முடிவுல இருக்கேன் தெரியுமா... அதுலாம் உனக்கு தெரியுமா டி... நாளைக்கு தெரியும்.... வை டி போனை... நேராக சண்முகம் கிட்ட சென்று... அண்ணே நா ஒரு முடிவு எடுத்து இருக்கேன்..
அத செய்ய... உன் அனுமதி வேணும்.... கிடைக்குமா 
சண்முகம் : ஏய் நீ இந்த வீட்டு ராணி... நீ எந்த முடிவும் எடுக்கலாம்... என் அனுமதி தேவை இல்ல...
நந்தினி : ரொம்ப தேங்க்ஸ் அண்ணே.. அவனுக்கு கன்னத்துல முத்தம் கொடுத்து விட்டு... அவள் கேபின் சென்றால்.. வக்கீல் ஆடிட்டர்  இருவரையும் கூப்பிட்டு ஒரு முடிவு எடுத்த்தை, அவர்களிடம் சொல்லி.. டாக்குமெண்ட் ரெடி செய்து விட்டு.... மறுபடியும் அண்ணன் ரூம்க்கு சென்றால்..
சண்முகம் : அந்த டாக்குமெண்ட் பார்த்து.. சூப்பர் மா.. இது நல்ல முடிவு தான்... இதுக்கு ஏன் என்கிட்ட கேக்கற.... நீயே எதுனாலும் முடிவு எடுத்து.. அதை செய்யலாம்... அதுக்கு எல்லாம் அதிகாரம் உனக்கு இருக்கு சரியா...
நந்தினி : கண் கலங்கி. மறுபடியும் அவனை கட்டி புடித்து.. I Love you  ண்ணே... அன்றைய பொழுது முடிந்தது....சந்தோசமா வீட்டுக்கு சென்றால்...



நந்தினி என்ன முடிவு எடுத்து இருக்கிறாள்.. அடுத்த பதிவில் பார்ப்போம் 
[+] 2 users Like Murugann siva's post
Like Reply
#35
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் குறிப்பாக வேலாயுதம் மனதில் உள்ள வன்மத்தை தன் தம்பி மூலமாக தீர்க்க முடிவு செய்து இதனால் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.நந்தினி அவள் தோழி உடன் பேசியது பழைய வாழ்க்கையில் நடந்த நினைத்து பார்த்து மிகவும் நேர்த்தியாக இருந்தது
Like Reply
#36
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#37
(08-12-2024, 02:25 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் குறிப்பாக வேலாயுதம் மனதில் உள்ள வன்மத்தை தன் தம்பி மூலமாக தீர்க்க முடிவு செய்து இதனால் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.நந்தினி அவள் தோழி உடன் பேசியது பழைய வாழ்க்கையில் நடந்த நினைத்து பார்த்து மிகவும் நேர்த்தியாக இருந்தது

ரொம்ப நன்றி நண்பா
Like Reply
#38
(08-12-2024, 02:54 PM)omprakash_71 Wrote: செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

ரொம்ப நன்றி நண்பா
Like Reply
#39
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

 நான் டாக்குமெண்ட் எல்லாமே ரெடி செய்து.. கோயம்புத்தூர் கிளம்பி சென்றேன்.. பாதுகாவலரோடு, நேராக நான் சிறுவயதிலிருந்தே வளர்ந்த ஆசிரமத்திற்குள் கார்களைக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.. எல்லோரும் யாரு யாரு என  அதிசயமாக பார்த்தனர்.. காரில் இருந்து கீழே இறங்கி ஆசிரமத்திற்கு உள்ளே சென்றேன்... அங்கு உள்ள இன்சார்ஜ் இடம்.. நான் கொண்டு வந்த டாக்குமெண்ட் எல்லாமே கொடுத்தேன்... கவிதாவுக்கு என்னையே அடையாளம் தெரியவில்லை... நான் வேண்டுமென்றே கூலிங் கிளாஸ் போட்டு ஸ்டைலாக நின்றிருந்தேன்.. நான் இந்த மாதிரி இங்கு இருந்ததே கிடையாது... அவளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இந்த உடையில் வந்து இருந்தேன்... இன்சார்ஜ் அதை வாங்கி பார்த்து விட்டு.. ரொம்ப நன்றி மேடம் இந்த ஆசிரமம்... பல போராட்டத்துக்கு அப்புறம் உங்க கைக்கு வருது.. இந்த ஆசிரமத்தையும் இங்க உள்ளவங்களையும் நல்லபடியா பார்த்துக்கோங்க மேடம்..
கவிதா : அண்ணே என்னன்னு சொல்றீங்க இந்த ஆசிரம இவங்க வாங்கிட்டாங்களா.. அது எப்படி நான் முடியும் அப்ப நம்ம எல்லாருமே என்ன செய்ய 
நந்தினி : எல்லாருமே இங்கேயே இருங்க சொல்லிட்டு கண்ணாடியை கழட்டினேன். மாசாக கவிதாவை பார்த்தேன்..
கவிதா : ஏய் நந்தினி நீயாடி.. என்று கட்டிப்பிடிக்க வந்தாள்.. என்னுடைய பாதுகாவலர் அவளை தடுத்தனர்,
நான் : இங்க பாருங்க அவ்வளவுதான் எடுக்காதீங்க.. அவ என்னுடைய உயிர்த்தோழி... இந்த சொத்து இந்த பதவி எல்லாமே... இப்ப வந்தது ஆனால் நான் பிறந்ததிலிருந்து இப்ப வரைக்கும்.. கூட இருந்தவ இவள் மட்டும் தான்.. இவன தடுப்பதற்கு உண்டான.. தகுதி உங்களுக்கு கிடையாது தள்ளி நில்லுங்க.. கோபப்பட்டு பேசினேன் 
பாதுகாவலர் : சாரி மேடம் தெரியாம செஞ்சிட்டேன்..
நான் : அந்தப் பொண்ணு என்னைய கட்டி.பிடிக்க வாரால் என்றால்.. அந்தப் பொண்ணுக்கு நான் எவ்வளவு பெரிய க்ளோஸ் பிரண்டுன்னு தெரிஞ்சிருக்கணும்... சரி இதான் லாஸ்ட்.. என் பிரண்டா நீங்க தடுத்தீங்க அதனால கோபப்பட்டேன் அதுக்கு சாரி. இனி அப்படி நடக்காதீங்க 
 பாதுகாவலர் : மேடம் என்ன மேடம் நீங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க.. நாங்க உங்க கிட்ட வேலை பார்க்கிறவங்க அவ்வளவுதான்.. நீங்க சொல்றத நாங்க செய்யணும்.. சாரி எல்லாம் சொல்ல வேண்டாமா.. உங்க குடும்பத்தால தான் எங்க குடும்பம் நல்லா இருக்கு..
நான் : சரி விடுங்க.. கவிதா இப்பவாது என்னைய பத்தி நல்லா புரிஞ்சுக்கோ.. நான் எது செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும்... என்னையவே நீ நம்பாமல் இருந்துட்டு இல்ல.. சொத்து எல்லாம் வந்த உடனே நான் மாறிட்டேன்னு நீ நினைச்சுட்டேன் அப்படித்தானே.. நான் என்னைக்குமே உன்னுடைய நந்தினி தான்...
கவிதா : ஏய் சாரிடி.. இருவரும் கட்டிப் பிடித்து பாசமலையை பொழிந்தனர்..
நான் : சரி இன்னிலிருந்து இந்த ஆசிரமம் மட்டும் இல்ல.. தமிழ்நாட்டுல உள்ள எல்லா ஆசிரமத்தையும் நாங்களே வாங்கிட்டோம்.. எல்லாத்தையுமே நாங்க தான் நடத்த போறோம்... அரசாங்க கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டோம்.. சோ இனி கவலைப்படாமல் இந்த ஆசிரமத்துla சந்தோசமா எல்லாருமே இருங்க.. உங்களுடைய சந்தோசத்துக்கு நான் பொறுப்பு... என்னைக்குமே இந்த நந்தினியை மட்டும் குறைச்சி மதிப்பிடாத.. என்னைக்குமே நான் உங்களில் நான்..
கவிதா : சரிடி அந்த வேலாயுதம்...
நான் : யாரு வேலாயுதமா இப்ப பாரு... பாதுகாவலரை கூப்பிட்டு.. வேலாயுத நம்பருக்கு போன் போட்டு தாங்க.. அவரும் போன் போட்டு தந்தார்... லவ்ட் ஸ்பீக்கரில் வைத்தேன்.. ஹலோ வேலாயுதம்.. பி எஸ் எஸ் குரூப் ஆப் கம்பெனி ஓட எம்டி நந்தினி பேசுறேன் 
 வேலாயுதம் : மேடம் சொல்லுங்க மேடம் நான் உங்க விஷயத்துல  தலையிடல மேடம்.. அப்புறம் எதுக்கு போன்...
 நான் : சும்மாதான் நான் இப்ப கோயம்புத்தூர்ல தான் இருக்கேன்.. அப்புறம் உனக்கு ஒரு பேட் நியூஸ்.. நீ ரொம்ப காலமா ஆசைப்பட்டாயே இந்த ஆசிரமம் இப்ப அது என் பெயரில் மாத்திகிட்டேன்... இந்த ஆசிரமம் இனி எங்க கட்டுப்பாட்டுக்குள்ள.. நீ இந்த ஆசிரமத்தை வாங்கணும்னு முடிவு எடுத்த.. என்ன செய்வோம் என்று உனக்கே தெரியும் 
 வேலாயுதம்: அப்படி எதுவும் செஞ்சுறாதீங்க மேடம் அந்த ஆசிரம பக்கமே நான் வரமாட்டேன்.. என்னைக்குமே உங்க விஷயத்துல நான் தலையிடவே மாட்டேன்..
நான் : குட் இப்படியே இருந்தா உனக்கு நல்லது எல்லாருக்கும் நல்லது.. சரி வைக்கிறேன்.. போனை கட் செய்து வைத்தேன்... கவிதா கண்களை பெரிதாக்கி வாயை திறந்து கொண்டு.. அதிசயத்தில் நின்றால் 
நான் : என்னடி ஆச்சு ஏன் இப்படி சிலையாயிட்ட...
கவிதா : நம்மள மிரட்டி அழ வச்சவன் இந்த அளவுக்கு பம்மி கிட்டு பேசுறான்.. என்னால எதுவுமே நம்ப முடியல டி.. உண்மையில நீ கிரேட்.. கடவுள் இருக்காருடி 
நான் : நாளைக்கு இங்க உள்ள எங்க கம்பெனி பிரான்சுக்கு.. வேலைக்கு போ... போய் ஜாயின் பண்ணு.. சரியா.. சரிடி நான் ஆபீசுக்கு போறேன் அப்புறமா கால் பண்றேன்.. சொல்லி கோயம்புத்தூர் பிரான்ச் கே சென்றேன்.. அங்கு உள்ள வாட்ச்மேன் முதலில் நான் வரும்போது.. என்னை ஏளனமாக பார்த்தான்.. கேவலமாக பேசினான்... காரை விட்டு இறங்கி கம்பீரமாக அவன் முன்னால் நின்றேன்..
 வாட்ச்மேன்  : என்னை பார்த்து ஆடித்தான் போனான்.. மேடம் குட் மார்னிங் மேடம்...
நான் : பணம் பணம் இருந்தா தான் இங்க எல்லாமே மதிப்பு அப்படித்தானே... இதே பொண்ணு நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்தேன்.. என்னைய எப்படி கேவலப்படுத்துனீங்க... பணத்தை உடைகளை பார்த்து என்னைக்குமே எடை போடாதீங்க.. திறமையை பார்த்து எடை போடுங்க. இன்னொரு தடவை இந்த மாதிரி ஏதாவது நடந்தது... நீங்க வேலையில இருக்க மாட்டீங்க
 வாட்ச்மேன்  : சாரி மேடம் எதுவும் செஞ்சுறாதீங்க மேடம் தெரியாம பண்ணிட்டேன் இனி.. எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவேன்..
நான் : குட் அப்படி இருந்தா உங்களுக்கு நல்லது..  உள்ளே சென்றேன் கோயம்புத்தூர் சிஇஓ.. இந்த பிரான்ச்  மேனேஜர் என் முன்னால் கைகட்டி நின்று இருந்தனர்.. மேனேஜர்: குட் மார்னிங் மேடம்.. சி இ ஓ குட் மார்னிங் மேடம்.. நீங்க வர்றீங்கன்னு எனக்கு தகவலை தெரியாது மேடம்.. இல்லன்னா உங்கள பிக்கப் பண்ண வந்திருப்பேன்..
நான் : ஒன்னும் பிரச்சனை இல்ல ரெண்டு பேரும் கேபினுக்கு வாங்க.. நேரா கேபினுக்கு சென்றேன்.. பின்னாடியே மேனேஜரும் சிஇஓவும் வந்தனர்.. இங்க இன்டர்வியூ வரவங்களுக்கு டெபாசிட் கேப்பிங்களோ..
 மேனேஜர் : தப்புதான் மேடம் பெரிய எம்டி வந்து சத்தம் போட்டுட்டு போயிட்டாங்க.. இனி அந்த மாதிரி யார்கிட்டயும் டெபாசிட் வாங்க மாட்டோம் மேடம்..
நான் : என்ன சி இ ஒ சார்.. இந்த பிராஞ்சில இப்படி ஒரு தப்பு நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா.. நம்ம கம்பெனி பொருத்தவரை எல்லாருக்குமே.. திறமையான மட்டுமே இங்கு வேலை கிடைக்கும்.. அது உண்மை தானே.. அனுபவம் இல்ல அப்படின்னாலும் இங்கு வேலை கிடைக்கும்.. அவங்க ஈஸியா வேலையை கத்துக்கிடுவாங்க.. பட் இந்த டெபாசிட் வாங்குறது தப்பு.. அவங்களுக்கு பணம் தேவை இருக்கிறதுனால தான் இங்க வேலைக்கு வராங்க.. மாச மாசம் சம்பளம் வாங்குனா அந்த சம்பளத்தை வைத்து அவங்க வீட்டை காப்பாற்றலாமே.. அப்படின்னு நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வராங்க கரெக்டா.. அப்படி கஷ்டப்பட்டவனிடம் டெபாசிட் வாங்கி நாம வேலை கொடுக்கணும்னா நீங்க ரெண்டு பேரும் எதுக்கு..
Ceo : சாரி மேடம் இதெல்லாம்  எனக்கு தெரியாது மேடம்..
நான் : இந்த மாவட்டத்துல மட்டும் 18 பிரான்ச் இருக்கு கரெக்டா.. 18 பிரான்ச்சுக்கும் ஹெட் ஆப் தி டிபார்ட்மெண்ட் சி இ ஓ நீங்க தான் கரெக்டா.. எல்லாத்தையும் இதுக்கு அப்புறம் செக் பண்ணி இருக்கணும்... இனி இதுக்கு அப்புறம் நம்ம ஆபீஸ்ல எந்த ஒரு தப்பும் நடக்கக்கூடாது.. தப்பு செஞ்ச இந்த மேனேஜர் இனி இந்த கம்பெனில இருக்கக் கூடாது... உடனடியா வேற வேலை விட்டு தூக்குங்க ஆர்டர் ரெடி பண்ணுங்க நான் சைன் போடுறேன்..
 மேனேஜர் : மேடம் தப்பு தான் மேடம் என மன்னிச்சிடுங்க மேடம் தெரியாம பண்ணிட்டேன் மேடம்.. இனி அந்த மாதிரி செய்யவே மாட்டேன் மேடம்..
நான் : நம்ம கம்பெனில கஷ்டப்பட்டவங்க வேலைக்கு தேடி வரவங்க கிட்ட... பத்தாயிரம் ரூபா தா அம்பதாயிரம் ரூபாய் தா லஞ்சம் கேட்டு.. அவங்களுக்கு வேலை கொடுத்திருக்கீங்க கிட்டத்தட்ட எத்தனையோ வருஷமா இது நடந்திருக்கு... அந்தப் பணத்தை எல்லாம் வச்சு நீங்க எங்கெல்லாம் வீடு வாங்கி இருக்கீங்க.. உங்க பேர்ல எத்தனை வீடு? உங்க மனைவி பேர்ல எத்தனை வீடு எல்லாம் டீடைலும் விசாரிச்சுட்டு தான் வந்து இருக்கேன்.. கம்பெனி பணம் கையாடல், அப்படின்னு போலீஸ்ட உங்க மேல ஒரு கம்ப்ளைன்ட் பைல் பண்ண போறேன்.. உங்களுடைய மொத்த சொத்து.. முடக்கப்படும்.. நவ் யூ கேன் கோ.. சி இ ஓ  பார்த்து நந்தினி.. லன்ச்சுக்கு மேல.. நம்ம ஸ்டாப் எல்லாத்துக்கும் மீட்டிங்.. ஓகே எல்லாரையும் கரெக்ட்டா மூணு மணிக்கு அசம்பல் ஆகி இருக்கணும்.... நிறைய ரூல்ஸ் மாத்தணும்... ஓகே டக்குனு ஏற்பாடு பண்ணுங்க..
 சிஇஓ கிளம்பி சென்றார்.. மேனேஜர் தலையை தொங்க போட்டு வெளியே சென்றார்..
 பாதுகாவலர் : மேடம் உங்களுக்கு நான் பாதுகாவலராக இருக்கிறது பெருமையா இருக்கு மேடம்.. நீங்க நல்லா இருப்பீங்க மேடம்... உங்களுடைய நல்ல குணத்துக்கு கடவுள் என்றைக்கும் உங்களுக்கு ஆசீர்வதிக்கனும்..
நான் : ஐயோ நான் எனக்கு எது சரின்னு படுதோ அதை செய்றேன் வேற ஒன்னும் இல்ல.. ஏன்னா நான் வளர்ந்தது அப்படி.... ஓகே அண்ணா லன்ச்சுக்கு டைம் ஆயிட்டு போய் சாப்பிட போங்க....
 பாதுகாவலர் : என்னையும் மகிழ்ச்சி அண்ணானு சொன்னீங்க பாருங்க.. உண்மையிலே நீங்க கிரேட் மேடம்.. நான் ஒரு வேலைக்காரன் அப்படின்னு பாக்காம ஒரு சகோதரனா நடத்துறீங்க.. உண்மையிலே எனக்கு பெருமையா இருக்கு மேடம்..
நான் : சரி அண்ணா சாப்பிட போங்க அப்புறம் ஒரு நிமிஷம்.. ஆசிரமத்துல வச்சு கொஞ்சம் ஹார்சா பேசிட்டேன்.. அதுக்கு சாரி கேட்டுக்கிறேன்..
 பாதுகாவலர் : ஒரு தங்கச்சி ஒரு அண்ணன கோபப்படுறது தப்பு இல்ல மேடம்.. நான் அதை அப்பவே மறந்துட்டேன் மேடம்... ஓகே மேடம் சாப்பிட்டு மீட்டிங்ல  கலந்து விடுவேன்..
நான் : ஓகே போயிட்டு வாங்க..

 இனி நந்தினியின் ஆட்டம்

 பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
[+] 2 users Like Murugann siva's post
Like Reply
#40
நண்பா நந்தினி ஆட்டம் வேற லெவல் இருக்கு. அதுவும் ஆசிரமத்தில் தன் தோழியிடம் பழைய நந்தினியாக பேசியது கம்பெனி வந்து தவறு செய்த மேனஜர் வேலை விட்டு எடுத்து தன் பாதுகாவலர் உறவுகள் மூலம் அழைத்து சொல்லிய விதம் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)