Posts: 117
Threads: 0
Likes Received: 39 in 38 posts
Likes Given: 146
Joined: Apr 2019
Reputation:
0
•
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,179 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
(12-11-2024, 05:38 PM)snegithan Wrote: Episode - 146
நிகழ் காலம்
காத்தவராயன் பஞ்சவர்ண கிளியின் உடம்பில் புகுவதற்கு முன்,
தான் வேறு வேறு உருவத்தில் பிரியங்காவோடு புணர்ந்தது சகோச்சிக்கு தெரிந்து விட்டது என காத்தவராயன் தெரிந்து கொண்டான். அடுத்து என்ன உருவம் எடுக்க போகிறோம் என்ற ரகசியமும் சகோச்சி உணர்ந்து கொண்டது என காத்தவராயன் வல்லாளன் என்ற மந்திரவாதியை சந்திக்க சென்றான்.
வல்லாளன் என்ற மந்திரவாதி,பில்லி,சூனியம் வைத்து நல்லா இருக்கும் குடும்பத்தை கெடுப்பவன்.
காத்தவராயன் உள்ளே வரும் பொழுதே சில அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டன.அவன் கூட இருந்த சிஷ்யர்கள் பயப்பட்டாலும் வல்லாளன் பயப்படவில்லை.காத்தவராயன் தன்னை ஏதும் செய்ய மாட்டான் என்று அவனுக்கு தெரியும்.அதனால் அவனை வரவேற்றான்.
"மந்திர,தந்திரங்களில் கைத்தேர்ந்த அரக்க வேந்தே..!காத்தவராயா..!வருக..வருக..இந்த ஏழையின் குடில் தங்கள் வருகையால் பேறு பெற்றது.."என வல்லாளன் என்ற மந்திரவாதி அவனை வரவேற்றான்.
"ம்..!நான் ஒரு காலத்தில் எழுதிய மந்திர தந்திரங்களை வைத்து,நல்ல வசதியோடு தான் இருக்கே போல..!"என காத்தவராயன் சொன்னான்.
வல்லாளன் பணிவுடன் தலை குனிந்து"எல்லாம் தங்கள் தயவு தான் வேந்தே..!தாங்கள் விட்டு சென்ற மந்திர,தந்திரங்களை உபயோகப்படுத்தி தான் இந்த அடியேன் பிழைத்து வருகிறேன்.." என அவன் பவ்யமாக கூறினான்.
"சரி, புரிந்தது வல்லாளா..!உன்னால் எனக்கு ஒரு உதவி ஆக வேண்டுமே.."என நேராக விசயத்திற்கு வந்தான்.
"வேந்தே..!தாங்கள் எவ்வளவு பெரிய சக்திசாலி..போயும் போயும் அற்ப மானிடன்,என்னிடம் தாங்கள் உதவி கேட்கலாமா..!கட்டளை வேண்டுமானால் இடுங்கள்.உங்கள் கட்டளையை சிரமேற் கொண்டு செய்ய தயாரா இருக்கிறேன்.."
"உன் பேச்சில் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் வல்லாளா..!என்னோட ஒரு முக்கியமான காரியத்திற்கு சகோச்சி தடையாக இருக்கிறாள்.அதனால் நீ உடனே சகோச்சியை உன் வசப்படுத்த வேண்டும்."
"என்னது சகோச்சியா..!"வல்லாளன் அதிர்ச்சி அடைந்தான்.அவன் தலையில் இடி விழுந்தது.
பீதி அடைந்த முகத்துடன்,"வேந்தே..!மரண தேவதையை வேண்டி அழைக்க சொல்கிறீர்களே..!சகோச்சியை ஏவி விட்டவனாலேயே கட்டுபடுத்த முடியாது.சாதாரண சித்து வேலைகளை செய்யும் என்னால் எப்படி சகோச்சியை வசப்படுத்த முடியும்.?அப்படி செய்தால் அது மரணத்தில் கொண்டு போய் விடுமே...!வரம் கொடுப்பீர்கள் என்று பார்த்தால் என் சாவுக்கு வழி வகுக்கிறீர்களே..!என்னால் இதை செய்ய முடியாது"என சொன்னான்.
இதை கேட்ட காத்தவராயன் கோபம் அடைந்து,"நான் சொல்வதை நீ செய்யாவிட்டாலும் உனக்கு கோர மரணம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள் வல்லாளா"என உக்கிரமாக சொன்னான்.
வல்லாளன் கண்களுக்கு மரணம் கண்முன்னே தெரிந்தது.ஓன்று சகோச்சி கையால் மரணம் அல்லது காத்தவராயன் கையில் மரணம்.இத்தனை நாள் பணத்திற்கு ஆசைப்பட்டு பில்லி,சூனியம் வைத்து குடும்பங்களை கெடுத்த பாவத்தின் சம்பளம் கண்முன்னே வந்து நிற்பது அவனுக்கு தெரிந்தது.காத்தவராயன் என்ற பாவி கையால் மரணம் அடைவதை விட சகோச்சி என்ற யட்சி கையால் மரணம் அடைவது மேல் என அவனுக்கு தெரிந்தது.
"வேந்தே..! இந்த பில்லி,சூனியம் வைக்கும் மந்திரவாதிகள் மரணம் கோரமாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.அதை இப்பொழுது நான் கண்கூடாக காண்கிறேன்.இப்பிறவியில் தண்டனை கிடைக்காவிட்டாலும் அடுத்த பிறவி அழுகிய மாமிசம் உண்ணும் கொடிய முதலையாக பிறக்கும் சாபம் கிடைக்கும் என்பதையும் அறிவேன்..நான் செய்த தவறுகளுக்கு சகோச்சி மூலம் கிடைக்கும் தண்டனையை ஏற்று கொள்ள தயாராக இருக்கிறேன்..நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்.."என கேட்டான்.
"கவலைபடாதே.. வல்லாளா..!நான் சொல்வதை மட்டும் நீ சரியாக செய்து விட்டால் பிறகு நீ எண்ணி பார்க்காத சகல வித்தைகளையும்,சௌபாக்கியங்களையும் அள்ளி தருகிறேன்.."என காத்தவராயன் சொல்ல,
வல்லாளன் அதற்கு விரக்தியுடன்,"அதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டுமே..! நான் என்ன செய்ய வேண்டும் அதை மட்டும் சொல்லுங்க.."என கேட்டான்..
காத்தவராயன் ஒரு ஓலைச்சுவடியை தந்து,"இங்கே பார் வல்லாளா..!இது சகோச்சியை வசியப்படுத்தும் மந்திரம்.இதை வைத்து ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு நீ சகோச்சியை கட்டுப்படுத்து அது போதும்,அதற்குள் நான் எனக்கு வேண்டியதை நிறைவேற்றி கொள்வேன்..பிறகு நான் வந்து விடுவேன்.சகோச்சியால் எந்த ஆபத்தும் வராமல் உன்னை காபாற்றுகிறேன்.நீயும் உன் மரணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்."என காத்தவராயன் சொல்ல,வல்லாளன் அதை வாங்கி கொண்டான்.
"சரி வேந்தே..!நீங்க சொன்னதை நான் உடனே செய்கிறேன்.."
காத்தவராயன் அகன்று விட, சகோச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறையை படிக்க,அது நினைத்ததை விட மிக மிக கடினமாக இருந்தது.சங்கு confirm என அவனுக்கு புரிந்து விட்டது.
சாமுண்டி,மற்றும் சாரங்கன் என்ற உதவியாளர்களை கூப்பிட்டான்.
"சாமுண்டி..!நாம் இப்போ செய்ய போவது..ஏவல்களின் அரசி மகா சகோச்சி யாகம். நான் மந்திரத்தை உபயோகித்து சகோச்சியை அழைக்க போகிறேன்.சகோச்சி அவ்வளவு சுலபமா வந்து விடாது. அப்படி நான் அழைக்கும் பொழுது பூத,பிரேத சக்திகள் சகோச்சியை நான் வசப்படுத்துவதை தடுக்க எட்டு திக்கிலும் இருந்து முயற்சி செய்யும்.வேறு வேறு குரல்களில் அழைத்து உங்களை திசை திருப்பும்.அப்படி செய்தால் நான் அதை பாத்து கொள்கிறேன்.ஆனால் எக்காரணம் கொண்டும் நீங்கள் திரும்பி கூட என்னை பார்க்க கூடாது..இங்கு என் குரலின் கட்டளைக்கு மட்டுமே கீழ்படிய வேண்டும்.வேறு யார் கூப்பிட்டாலும் திரும்பி பார்க்க கூடாது.நான் சொல்வது புரிந்ததா..!என சொன்னான்..
சாமுண்டி சரியென தலை ஆட்டினான்.
வல்லாளன்,சாமுண்டியை பாத்து,"அந்த சக்கரத்தில் போய் உட்காரு" என்றான்..
சாமுண்டியும் அந்த சக்கரத்தில் வல்லாளனுக்கு எதிர்ப்புறம் அவனை பார்த்தபடி உட்கார்ந்தான்..
"சாரங்கா..! சாமுண்டிக்கு பக்கத்தில் இரத்த குண்டத்தை கொண்டு வந்து சக்கரத்தில் உள்ளே வை" என வல்லாளன் சொல்ல சாரங்கன் இரத்த நிறைந்த பாத்திரங்களை சாமுண்டி இருபக்கமும் கொண்டு வந்து வைத்தான்.
"நன்றாக கேட்டுக்கொள் சாமுண்டி..!என் குரலை தவிர யார் குரல் கேட்டாலும் திரும்பி பார்க்காதே..!இங்கு நான் இடும் கட்டளைகளே பிரதானம்.."என்று மீண்டும் அழுத்தி சொல்ல சாமுண்டி தலை ஆட்டினான்..
வல்லாளன் ஒரு கை முழுக்க விபூதியையும்,இன்னொரு கை முழுக்க குங்குமத்தையும் எடுத்து கொண்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தான்
![[Image: Screenshot-20241112-171842591.jpg]](https://i.ibb.co/LSW9KLK/Screenshot-20241112-171842591.jpg)
![[Image: Screenshot-20241112-171830413.jpg]](https://i.ibb.co/GVZtn5K/Screenshot-20241112-171830413.jpg)
![[Image: Screenshot-20241112-171748782.jpg]](https://i.ibb.co/vDD1vjj/Screenshot-20241112-171748782.jpg)
"கரலா...!கச்சி..கரீலா..விபுச்சி..சகோச்சி..ஆவோகம்..ஆவாகம்..
ஜரி..விச்சலி..விகலா..நிஜா..ஆவாகம்.. ஆவோகம்..
"அஜம்..சகல.. லலக.. பசல..ஆவோகம்.. ஆவாகம்.."
லலிம்.. உலிம்.. கலிம்...மலிம்..வைதி..சகலம் சித்தம் ஆவோகம்..ஆவாகம்..
அரி..நச்சி குருகுரு சகோச்சி ஸ்வாஹா..
தரலாம் கச்சி...எனும் சொல்லும் பொழுது ஒரு பிரேத ஆத்மா வர, வல்லாளன் "கரெலா"என அதை நோக்கி குங்குமத்தை வீசி விரட்டினான்.
"சகொச்சி..நேர்மசகஜ சனாய நமக என சொல்லி சகோச்சியை மீண்டும் கூப்பிடும் பொழுது இன்னொரு துஷ்ட ஆத்மா வந்தது அதை "விதுறா..."என சொல்லி வல்லாளன் விரட்டினான்.
"கோர,அகோர,விகார,கொடூர,துஷ்ட சக்திகளை கட்டுப்படுத்தும் இரத்த சாமுண்டியே..க்லிம்..க்லிம்.. ஓம்.. லயிம் என அவன் சொல்லும் பொழுது இன்னொரு துஷ்ட ஆத்மா வர,"அகார கண்டா"என சொல்லி துரத்தினான்.
"அனைத்து துர்தேவதைகளும் கட்டுப்பட, சுக்லாம்..கலாம்...க்லிம்..
செப்பும் மந்திரம் அனைத்தும் பலிக்க",என மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தான்.
"அஜே மயம் அரூபம் பயம் பிசாசம்..விர்ஜனம்,விதும் உசிரி ஆவோகம் ஆவாகம்"என மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தான்.சகோச்சி அவன் பிடியில் சிக்கவில்லை.
"கடகட படபட நெடுமுடி பிடிபட,
கடகட படபட நெடுமுடி பிடிபட,
கடகட படபட நெடுமுடி பிடிபட"
என மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க,இந்த முறை துஷ்ட ஆத்மாவிற்கு பதில் சாமுண்டி உடம்பில் சகோச்சி ஏறியது..உடனே சாமுண்டி தலையை மேலே தூக்கி வானத்தை பார்க்க,வல்லாளன் வலியில் கத்தினான்.சகோச்சி,சாமுண்டியை ஆக்கிரமித்து விட்டாள் என வல்லாளனுக்கு தெரிந்து விட்டது.. அதனால் மற்ற துஷ்ட ஆத்மாவை விரட்டியது போல் சகோச்சியை விரட்டவில்லை.
"உடனே இரத்த குண்டத்தில் உன் கையை முக்கு"என வல்லாளன் கத்தினான்..அதன்படியே சாமுண்டி செய்தான்.மந்திரம் சொல்லி சகோச்சியை கட்டி போட,சாமுண்டியை சுற்றி எலும்பு மண்டை ஓடுகள் சுழல ஆரம்பித்தன..அதில் இருந்து வெளிவர முடியாமல் சகோச்சி தவித்தது.
சாரங்கனை வல்லாளன் அழைத்தான்."சாராங்கா..!மந்திர சக்திகள் நிறைந்த இந்த எலுமிச்சை பழத்தை எடுத்து கொண்டு உடனே வெளியே போ,என்ன நடந்தாலும் திரும்பி பார்க்காதே.. நானே அழைத்தாலும் திரும்பி பார்க்க கூடாது..போ..!என எச்சரித்தான்.
சாரங்கனும் வாங்கி கொண்டு சில அடிகள் நடந்தான்."சாரங்கா"என வல்லாளன் குரலில் அழைக்கும் சத்தம் கேட்டது. தன் எஜமானர் குரலில் அழைப்பு வந்ததும் சாரங்கன் திரும்பி பார்த்து விட்டான். வல்லாளன் குரலில் அழைத்தது சாமுண்டி உடம்பில் இருந்த சகோச்சி தான்.சாரங்கன் திரும்பி பார்த்த உடனே சகோச்சி மீது இருந்த கட்டு அவிழ்ந்தது.சாமுண்டியை சுற்றி சுழன்று கொண்டு இருந்த எலும்பு மண்டை ஓடுகள் வெடித்து சிதறியது.சாரங்கன் திரும்பி பார்த்த உடனே வல்லாளன் திகைக்க,சாமுண்டியின் கண்கள் திறந்தன.அது இரத்த நிறத்தில் சிவந்து இருந்தன..
"என்னால் பத்து நிமிடம் தான் சகோச்சியை கட்டுபடுத்த முடிந்தது.என்னை மன்னிக்கவும் காத்தவராயா..!என அவன் மனதுக்குள் சொல்ல,சகோச்சி அவன் மீது பாய்ந்து கழுத்தை கடித்து கொன்றது..
"காத்தவராயா..உன்னை சும்மா விட மாட்டேன்..இதோ உன்னை தேடி வருகிறேன்"என சீறி பாய்ந்தது.
பஞ்சவர்ண கிளி உடம்பில் இருந்த காத்தவராயன் பிரியங்காவின் இதழை சுவைத்து கொண்டே,உருவத்தை பெரிதாக்கி கொண்டே வந்தது.
அதாவது பிரியங்காவின் உருவத்திற்கு இணையாக.பிரியங்கா கண்ணை மூடி இன்பத்தில் மெய்மறந்து இருக்க,என்ன நடக்கிறது என கவனிக்கவில்லை.மிகப்பெரிய உருவமான பின்பு தன் பெரும் இறக்கைகளால் அது பிரியங்காவை அணைத்து மூடியது.
அதன் இனப்பெருக்க உறுப்பு கொஞ்ச கொஞ்சமாக நீண்டு,பிரியங்காவின் கீழ் ஆடைக்குள் நுழைந்தது.ஆம் அவள் கீழ் இதழின் தேன் சுரங்கத்துக்குள் நுழைய பிரியங்கா கண்மூடி கிறங்கினாள்.
உடலோடு உரசி அவள் மென்மையை அனுபவித்தும்,மூக்கால் அவள் வாசத்தை நுகர்ந்தும்,நாக்கால் அவள் சுவையை ரசித்தும்,கண்ணால் அவள் அழகை கண்டு களித்தும்,காதால் மெல்லிய அவள் ரீங்கார முனகலை கேட்டு கொண்டும் என காத்தவராயன் காமத்தில் மூழ்கி இருக்கும் போது சூரியனை மறைத்து கொண்டு ஒரு பெரிய உருவம் அவனை நோக்கி சீறி பாய்ந்து வந்தது.
![[Image: priyankaamohanofficial-priyankaamohan-webp.jpg]](https://i.ibb.co/VqSCJvC/priyankaamohanofficial-priyankaamohan-webp.jpg)
அடுத்து மன்னர் பாகம்
![[Image: IMG-mdwekp.gif]](https://i.ibb.co/sWPBdbs/IMG-mdwekp.gif)
 excellent narration and continuation
Manthira thanthiram arpudham brother idhula real manthiram thanah doubt akudhu... Live ah partha effect those sagochi killing scenes mond blowing... Ennavo kathuvarayan Priyanka kuda panraa scenes Rasika mudila
அன்புடன் கிருஷ் KJ
Posts: 13,197
Threads: 1
Likes Received: 4,994 in 4,487 posts
Likes Given: 14,504
Joined: May 2019
Reputation:
31
மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
13-11-2024, 09:45 AM
(This post was last modified: 13-11-2024, 10:35 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(12-11-2024, 09:16 PM)krishkj Wrote: excellent narration and continuation
Manthira thanthiram arpudham brother idhula real manthiram thanah doubt akudhu... Live ah partha effect those sagochi killing scenes mond blowing... Ennavo kathuvarayan Priyanka kuda panraa scenes Rasika mudila 
அதர்வண வேதத்தில் உள்ள மந்திரத்தை ஒரு படத்தில் பயன்படுத்தி இருந்தாங்க ப்ரோ,அதை அப்படியே நான் இங்கே பயன்படுத்தி கொண்டேன்.
பிரியங்கா உங்களை வெகுவாக ஈர்த்து விட்டார்.அதனால் வேறு யாருடனும் அவளை சேர்த்து வைத்து பார்க்க உங்கள் மனம் ஒப்பவில்லை என நினைக்கிறேன்.
ஆயிரம் பேரழகில் சிறந்த பேரழகு,
ஆண் விரும்பும் பெண்ணழகு,
நாணம் கொண்ட கண்ணழகு,
எல்லாம் கொண்ட பரிபூரணமான வண்ணமயில் அவள்
Posts: 306
Threads: 0
Likes Received: 175 in 156 posts
Likes Given: 154
Joined: Jan 2019
Reputation:
1
Posts: 758
Threads: 0
Likes Received: 256 in 227 posts
Likes Given: 438
Joined: Oct 2019
Reputation:
1
Posts: 215
Threads: 3
Likes Received: 151 in 119 posts
Likes Given: 53
Joined: Feb 2020
Reputation:
0
NANBA NEXT UPDATE WAITING!!!!!!!
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(17-11-2024, 12:49 PM)rameshsurya84 Wrote: NANBA NEXT UPDATE WAITING!!!!!!!
வீட்டில் ரெண்டு நாள் guest வந்து இருக்காங்க ப்ரோ,தனிமை கிடைத்தால் தான் எழுத முடியும்.எப்பவும் சனி, ஞாயிறு தான் நேரம் கிடைக்கும்.இந்த ரெண்டு நாள் எழுத முடியல.நேரம் கிடைக்கும் பொழுது எழுதி போடுறேன்.
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(12-11-2024, 11:19 PM)omprakash_71 Wrote: மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
நன்றி நண்பா
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(12-11-2024, 06:31 PM)rameshsurya84 Wrote: VERY VERY INTERESTING STORY. SAKOCHI VERY POWERFUL DEVIL. OH MY GOD. KATHAVARAYAN NEXT MOVE!!!!
Thank you
(15-11-2024, 04:33 PM)rkasso Wrote: nice going story
Thank you
(16-11-2024, 08:45 AM)Gilmalover Wrote: Fantastic update
Thanks
•
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,179 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
(13-11-2024, 09:45 AM)snegithan Wrote: அதர்வண வேதத்தில் உள்ள மந்திரத்தை ஒரு படத்தில் பயன்படுத்தி இருந்தாங்க ப்ரோ,அதை அப்படியே நான் இங்கே பயன்படுத்தி கொண்டேன்.
பிரியங்கா உங்களை வெகுவாக ஈர்த்து விட்டார்.அதனால் வேறு யாருடனும் அவளை சேர்த்து வைத்து பார்க்க உங்கள் மனம் ஒப்பவில்லை என நினைக்கிறேன்.
ஆயிரம் பேரழகில் சிறந்த பேரழகு,
ஆண் விரும்பும் பெண்ணழகு,
நாணம் கொண்ட கண்ணழகு,
எல்லாம் கொண்ட பரிபூரணமான வண்ணமயில் அவள்
அன்புடன் கிருஷ் KJ
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
24-11-2024, 02:46 PM
(This post was last modified: 24-11-2024, 02:51 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Story got restored now..Special thanks to sarit11
Posts: 555
Threads: 1
Likes Received: 352 in 287 posts
Likes Given: 727
Joined: Dec 2023
Reputation:
1
24-11-2024, 04:27 PM
(This post was last modified: 24-11-2024, 06:54 PM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
ரொம்ப சந்தோஷம் நண்பா
காமினி (Aishwariya Rajesh) கணவன் நிகல் காலத்திலும் கெட்டவனாக இருப்பது காமினிக்கு தெரிந்து அதனால் அவள் வெரொரு ஆணுடன் உறவு கொள்வது போல் எழுதினால் நன்றாக இருக்கும் நண்பா
•
Posts: 215
Threads: 3
Likes Received: 151 in 119 posts
Likes Given: 53
Joined: Feb 2020
Reputation:
0
(24-11-2024, 02:46 PM)Geneliarasigan Wrote: Story got restored now..Special thanks to sarit11
Your connection with your viewers It's Never end anymore. NANBA Comeback stronger. We are all waiting for your coming Superb Updates.
•
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,179 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
24-11-2024, 06:09 PM
(This post was last modified: 24-11-2024, 06:14 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
Hardworking finally nice to see back all the threads
அன்புடன் கிருஷ் KJ
Posts: 355
Threads: 0
Likes Received: 165 in 143 posts
Likes Given: 230
Joined: Dec 2019
Reputation:
0
•
Posts: 139
Threads: 0
Likes Received: 35 in 31 posts
Likes Given: 55
Joined: Oct 2019
Reputation:
0
Kathu has shown impressive things to these woman. But he is still shown as anti is what hurts.
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(12-11-2024, 06:31 PM)rameshsurya84 Wrote: VERY VERY INTERESTING STORY. SAKOCHI VERY POWERFUL DEVIL. OH MY GOD. KATHAVARAYAN NEXT MOVE!!!!
Thanks  bro
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(26-11-2024, 01:43 PM)drillhot Wrote: Welcome back
Thank you bro
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(26-11-2024, 06:39 PM)Vettaiyyan Wrote: Kathu has shown impressive things to these woman. But he is still shown as anti is what hurts.
உங்கள் பார்வையில் சரி தான். அதுக்காக தானே அவனுக்கு மட்டும் இத்தனை சலுகைகள்.தொடர்ந்து comment போட்டு ஆதரவு கொடுங்க.
•
|