Adultery என்னவளா.... அவளா....
#1
Heart 
"என்ன வாழக்கை டா இது... என்னையே இப்படி புலம்ப விட்டுட்டாளுங்களே..." புலம்பியபடி அங்கும் இங்கும் நடந்தான் அவன். வாடியமுகத்துடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். தன் வாழ்க்கையில் வந்த பெண்கள், அவர்களால் அவன் பெற்ற அன்பு, அரவணைப்பு, கடைசியாக அவர்களால் வந்த ஆப்பு... அனைத்தும் அவன் மனதில் வந்து போனது.  "போதும்டா சாமி, இனிமேல் எவளையும் நினைக்கபோறது இல்ல...  இதுக்கு மேல தாங்காது" இரு கைகளால் தலையை தாங்கிப்பிடித்தபடி இருந்தான் கதையின் நாயகன் குமார்.

     37 வயதில், ஒரு தனியார் அலுவலகத்தில் சூப்பர்வைசர் நம்ம குமார். கூறிய கண்கள், எப்போதும் புன்முறுவலுடன் இருக்கும் அதரங்கள், வசீகரிக்கும் பேச்சு, மிடுக்கான நடை, ஆளப்பிறந்தவன் என தோன்றவைக்கும் ஆண்மகன். அலுவலகத்தில் பெண் விசிறிகள் அதிகம் நம் நாயகனுக்கு. வாழ்க்கையில் வந்த முதல் பெண், அவன் மனைவி. ஓவியம் போன்ற அழகிய பெண்.ஓவியம் போன்று இருந்ததாலோ என்னவோ அவள் பெயரும் ஓவியா, வயது 35, மாநிறம், இடை வரை நீண்ட கூந்தல், பளிச்சென மின்னும் கண்கள், கூறிய நாசி, ஆரஞ்சு சுளை போன்ற உதடுகள், எல்லா ஆண்களையும் திரும்பி பார்க்கவைக்கும் நடை, சரியான அளவுகளில் முன்னழகும் பின்னழகும் பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் அழகு. 

     குமாரின் முதல் காதல், முதல் காமம், எல்லாம் இவள் தான். இருவரும் ஒன்றாக செல்லும் இடத்தில " என்ன ஜோடி டா" என பேசவைக்கும் ஜோடி. இப்படி இருந்த வாழ்க்கை ஏன் இன்று இப்படி மாறியது... யோசித்துக்கொண்டிருந்த குமாரின் இதயம் பதில் சொல்லியது... காரணம் அவள் தான். அவள்...
thanks

Anitha Purushan  cool2
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
hi nanba

congratulations for starting new story

plz continue
[+] 1 user Likes Kingofcbe007's post
Like Reply
#3
Good update bro
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#4
Super start
[+] 1 user Likes Prabhas Rasigan's post
Like Reply
#5
Guys. This is my first story. Thank you for the encouragement. My updates will be little slow. Kindly bear with me.

Next update will be tomorrow night. I'll try to give a bigger update.

Thanks
thanks

Anitha Purushan  cool2
[+] 1 user Likes AnithaPurushan's post
Like Reply
#6
"தம்பி, இந்த போட்டோ பாரேன், உன் மாமா குடுத்துட்டு போனாங்க" 

     அம்மா சொல்லவும் டிவி பார்த்துக்கொண்டிருந்த குமார் நிமிர்ந்தது தன் அம்மாவை பார்த்தான். அம்மாவை பார்த்ததும் ஒரு சிறு புன்னகை உதடோரம் வந்தது குமாருக்கு. என்ன போட்டோ தருகிறாள் அம்மா என்று புரிந்துகொண்டவன், 

" உங்களுக்கு பிடிச்சிருக்கா அம்மா" என்று கேட்டான்.

     அவன் அம்மா செல்வி மிகவும் அன்பானவள், எல்லாரும் மரியாதை வைத்திருக்கும் வீட்டின் பெரியவள். 9 சகோதர சகோதரிகள் உடைய பெரிய குடும்பத்தில் 5அவதாக  பிறந்து, ஏழ்மை நிலையால் மிகவும் கஷ்ட பட்ட செல்வி, தன் சொந்த உழைப்பால் தன் குடும்பத்தை நிலை உயர்த்தினாள். ஒரு ஆசிரியயாய் இருந்து ஓய்வு பெற்றவள். சிறுவயதில் இருந்து தெளிவான - சரியான முடிவெடுக்கும் இயல்புடையவளாக இருந்ததால் செல்வியின் வார்த்தைக்கு அவள் உடன்பிறப்புகள் மற்றும் சொந்தங்கள் மத்தியில் கூட மதிப்பு அதிகம். 

     குமாருக்கு அம்மா என்றல் உயிர், அம்மாவுக்கோ குமார் தான் எல்லாம். மகனுக்காக்க பெண் பார்க்கும் படலம் 2 வருடங்களாக நடத்திவந்தாள் செல்வி. தன் மகனின் அன்பான பண்பான குணத்திற்கு ஏற்றாற்போல் நல்ல பெண் வேண்டும் என்று அலசி ஆராய்ந்து பார்த்து வந்தாள். இப்படி தேடிக்கொண்டு இருந்த நேரத்தில் தான் ஓவியாவின் புகைப்படம் கொடுக்கப்பட்டது அவளிடம்.

[img][Image: 507437265_download.jpg][/img]

     அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பெண்ணை  பிடித்து விட்டது செல்விக்கு. தன் மகனுக்கு இவள் தான் மனைவி ஆகவேண்டும் என்று முடிவுஎடுத்துவிட்டாள். உங்களுக்கு பிடிச்சிருக்கா என்று தன் மகன் கேட்டவுடன் பெருமை கொண்டாள்செல்வி. தன் மகனிடம் 

" எனக்கு புடிக்குறதுக்கு முன்னாடி உனக்கு புடிக்கணும்ல டா, நீ தான கட்டிக்கப்போற" என்று கேட்டாள்.

     குமார் அம்மாவின் முகத்தை பார்த்து " அம்மா, நான் கல்யாணம் பண்ணா - ஒரு பொண்ணு மட்டும் இந்த குடும்பத்துல சேர போறது இல்ல, நம்ம குடும்பமும் இன்னொரு குடும்பமும் சேர போகுது, எனக்கு பொண்டாட்டிய வரவ, உங்களுக்கும் அப்பாகும் நல்ல மருமகளா, அதேபோல நான் அவளோட அப்பா அம்மாக்கு நல்ல மருமகனான இருக்கனும், இது தான நீங்க எனக்கு சொல்லி கொடுத்தது. அந்த போட்டோல இருக்க பொண்ணு அப்படி பட்ட பொண்ணா, அவங்க குடும்பம் எல்லாம் பாத்து தான் நீங்க எனக்கு இந்த போட்டோ கொண்டு வந்திருப்பீங்க, அதனால தான் கேட்டேன் - உங்களுக்கு ஓகே தான னு? "

     இதில் இருந்தே குமார் மற்றும் அவன் அம்மா செல்வியின் குணம் வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.


"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டா, நல்ல பொண்ணு, நல்ல குடும்பம், பொண்ணு B.Sc . கம்ப்யூட்டர் சயின்ஸ் பிடிச்சிருக்கா. விசாரிச்ச எல்லாரும் தங்கமான பொண்ணுன்னு சொன்னாங்க. உனக்கு நல்ல ஜோடின்னு தோணுது" 

     போட்டோ வாங்கி பார்த்தவன் அப்படியே போட்டோல இருந்து கண் எடுக்காம பாத்துட்டு இருந்தான். தான் இதுவரை எந்த பொண்ணையும் காதலிச்சது இல்ல, தப்பான எண்ணத்துல பாத்தது கூட இல்ல.


     அவன் நண்பர்கள் "அவனை ஏன்டா இப்படி இருக்க, நீ நெனச்சா சாதாரணமா எந்த பொண்ணையும் மடிக்கலாம், நீ என்னடானா ரொம்ப நல்லவனா இருக்கணும்னு சொல்ற. நல்ல பொண்ணுங்களாம் இப்போ இல்லடா, கல்யாணம் பண்ண நம்ம கூட நல்ல இருந்த போதும்னு இருக்க காலம் டா, லைப் என்ஜோய் பண்ணு." 

     இப்படியெல்லாம் அவன் மனசை மாத்த முயற்சி செய்தும் கூட அவன் அம்மா சொல் கேட்டு கடைபிடிப்பவனாக இருந்தான். 


" நான் உண்மையா இருந்ததுக்கு கடவுள் என்ன கைவிடலை, ரொம்ப நன்றி கடவுளே, இவளே எனக்கு பொண்டாட்டியா வரணும் சாமி" என்று ஒரு சிறு வேண்டுதல் செய்துவிட்டு, " எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மா" என்று தன் தாயிடம் சம்மதம் தெரிவித்தான். 
thanks

Anitha Purushan  cool2
[+] 4 users Like AnithaPurushan's post
Like Reply
#7
வாசகர்களுக்கு,

இது எனது முதல் கதை, கதை முதலில் மென்காதலில் துவங்கி பின் காமத்துள் செல்லும். ஒரு சிறிய கதையாக இல்லாமல் பெரிய கதையாக எழுத ஆசை. முதல் கதை என்பதால் சிறிது நேரம் எடுத்து கதை upload செய்யப்படும்.

கதையை பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன், உங்கள் ஒத்துழைப்பே எனக்கு உற்சாகம் தரும்.

நன்றி
thanks

Anitha Purushan  cool2
[+] 1 user Likes AnithaPurushan's post
Like Reply
#8
பெரிய கதையாக எழுதுங்கள் தொடர்ந்து Update கொடுங்க .எந்த மாதிரியான கதை என்று சொன்னால் நல்லாயிருக்கும்
[+] 1 user Likes Kalifa's post
Like Reply
#9
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் என்று சொல்லும் அளவுக்கு கதாநாயகன் "குமார்" மற்றும் அவனது அம்மா "செல்வி" ஆகியோரது அறிமுகம் வந்திருக்கிறது ! தற்போது குமாரின் திருமணத்துக்கு பெண் பார்க்கும் நிலைமையில் "ஓவியா" என்ற பெண் ணின் புகைப்படம் வந்திருக்கிறது . அம்மா மற்றும் மகன் ஆகிய இருவருக்குமே இந்த பெண் பிடித்திருப்பதாக சொல்கிறார்கள்.

அடுத்தது என்ன ? "டும் டும்" என்ற மங்கள வாத்திய ஓசையுடன் தாலி கட்டவேண்டியது தான் பாக்கி.

கதை ஒரு பலமான அஸ்திவாரத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது ! தொடரட்டும் அடுத்த பாகங்கள்
[+] 1 user Likes raasug's post
Like Reply
#10
மிகவும் அருமையான தொடக்கம். உங்களின் விருப்பம் படியே எழுதவும் நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#11
(26-08-2024, 04:37 PM)Kalifa Wrote: பெரிய கதையாக எழுதுங்கள் தொடர்ந்து Update கொடுங்க .எந்த மாதிரியான கதை என்று சொன்னால் நல்லாயிருக்கும்

இந்த கதையை ஒரு மனிதனின் மனதில் காதலுக்கும் காமத்திற்கும் நடக்கும் போராட்டத்தை கருவாக கொண்டு எழுத நினைக்கிறேன் நண்பா. காதல், கள்ளக்காதல் இரண்டும் இருக்கும்.
thanks

Anitha Purushan  cool2
Like Reply
#12
தாமதத்திற்கு மன்னிக்கவும், உடல்நலக்குறைவால் எழுத இயலவில்லை. இப்போது நலமாக உள்ளேன். வரும் வெள்ளி இரவு ஒரு பதிவு உண்டு.
thanks

Anitha Purushan  cool2
Like Reply
#13
Preview:

ஓ : "என்னங்க இப்டி கேக்குறீங்க... இப்போ வேண்டாமே..."
கு : "இதுல என்ன அம்மு இருக்கு, நான் தான கேக்குறேன்"
ஓ : " உங்க கிட்ட இந்த நேரத்துல பேசுறதே தப்பு தான்... அதனால தான் புத்தி இப்டி போகுது உங்களுக்கு"
கு : " இன்னும் ஒரு வாரத்துல உனக்கும் எனக்கும் டும் டும் டும்... உன் கிட்ட கேக்குறதுல என்ன தப்பு... இவ்ளோ வெட்கப்படுறீங்க மேடம்... அன்னைக்கு நைட் என்ன சொல்லுவீங்க"
ஓ : "அது அன்னைக்கு தெரியும்... நான் போறேன்"
thanks

Anitha Purushan  cool2
[+] 5 users Like AnithaPurushan's post
Like Reply
#14
Good update bro
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)