அமுதா அந்த காட்சிகளை பார்த்து உணர்ச்சி ஏறியதை மறைக்க தனக்கு அருகில் நடந்து வந்துக் கொண்டிருந்த குமாரிடம் என்ன இவ்ளோ விவஸ்தை இல்லாம நடந்துக்கிறாங்க என்று முணுமுணுப்பாக சொன்னாள்.
குமார் சிரித்துக் கொண்டு கண்களால் ஒரு புதர் மறைவை காட்டி, அங்கே உத்து பாருங்க. அந்த புதருக்குள்ளே என்ன நடக்குதுன்னு என்றான். அமுதா பார்த்து விட்டு எனக்கு ஒண்ணும் தெரியலையே என்றாள். சரி பார்க்க வேண்டாம். வாங்க வேற பக்கம் போகலாம். எதுக்கு தேவையில்லாத வம்பு என்று அமுதாவின் கையை பிடித்து வேறு பக்கம் இழுத்து சென்றான்.
இது இப்போது அடிக்கடி நடந்துக் கொண்டிருந்தது. அமுதா அவன் தன் கையை பிடிப்பதை தடுக்கவில்லை. அதனால் குமாரும் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவள் கையை பிடித்து தற்காலிக சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தான்.
இந்த முறை குமார் அமுதாவின் கையை பிடித்தவன் கையை விடாமலே இறுக்கமாக பற்றிக் கொண்டு, தன்னுடன் அவளை இழுத்துக் கொண்டு நடக்க, அமுதாவின் கணவன் டயர்டானது போல பின் தங்கி விட, லாவண்யா எதோ கவனமாக இருப்பது போல வேறு பக்கம் சென்று விட, அவர்கள் அருகில் இல்லாததை கவனிக்காதது போல, கவனிக்க விரும்பாமல், இந்த மாறிய ஜோடி தனியே இருக்க...
அமுதா ஆர்வம் தாங்காமல், குமாரின் தோளோடு தோள் சேர நன்றாக உரசிக் கொண்டு, என்ன அங்கே? என்னமோ சொல்லிட்டு, அப்புறம் இந்த பக்கம் இழுத்துட்டு வந்துட்டீங்க. என்ன பார்த்தீங்க அங்கே என்று குமாரை கேட்க...
ஐயோ... விடுங்க... அது வேண்டாம்.
டேய் சொல்லப் போறியா இல்லையா என்றாள் அமுதா.
அவள் டேய் என்று கூப்பிட்டது குமாருக்கு சுன்னியை எழும்ப வைத்தது. அவன் கை அமுதாவின் கையை இறுக்கிப் பற்றியது. அவளை இன்னும் கொஞ்சம் அருகில் இழுத்து தன் உடலுடன் நெருக்கமாக உரச வைத்தது.
சொன்னப்புறம் திட்டக் கூடாது.
திட்ட மாட்டேன் சொல்லு...
அங்கே அந்த பையன் மடிலே ஒரு பொண்ணு படுத்திருந்தா....
அடச்சீ... இதுக்கு தான் அவ்ளோ பில்டப்பா...
குமார் குறும்பாக சிரித்தான்.
என்னடா? புரியாமல் முழித்தாள் அமுதா.
அந்த பொண்ணு தலை மேலேயும் கீழேயும் அசைஞ்சிட்டிருந்திச்சு...
அசைஞ்சிட்டிருந்திச்சா... அதுக்கென்ன....
அமுதா அப்பாவி மாதிரி கேட்க கேட்கவே...
அவளுக்கே புரிந்து விட்டது.
அந்த பெண் தன் காதலனின் சுன்னியை ஊம்பிக் கொண்டிருந்திருக்கிறாள். அதை தான் குமார் புதரின் அடர்த்தியையும் தாண்டி பார்த்திருக்கிறான்.
அமுதாவை வெட்கம் சூழ்ந்துக் கொண்டது. அவள் தர்ம சங்கடமான நிலைக்கு சென்றாள். அப்போது தான், தான் இருப்பது தன் கணவனுடன் அல்ல, வேறொரு ஆணுடன் என்ற நினைப்பே அவளுக்கு வந்தது. இதை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை. இனி என்ன பேசுவது என்று புரியாமல் ஒரு நிமிடம் குமார் பக்கம் திரும்பாமல் நடந்து வந்தாள்.
அவள் வாய் அவளையும் அறியாமல் இப்படி ப்ப்ளிக் ப்ளேஸ்லே... ச்சே... விவஸ்தை கெட்ட ஜென்மங்க... என்று முணுமுணுத்தது.
அவள் இதை குமாரை பார்த்து சொல்லாமல் தனக்கே சொல்லிக் கொள்வது மாதிரி முனக...
குமார் இந்த வாய்ப்பை நழுவ விட விரும்பாமல் அமுதா முனகலாக சொன்ன வார்த்தைகளை வைத்து அப்படியே பேச்சை தொடர ஆரம்பித்தான்.
லவ்வர்ஸா இருக்கும்... சின்ன வயசா இருக்காங்க. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்ன்னு நினைக்கிறேன். வேற வழி இல்லையே அவங்களுக்கு. அதான் இப்படி... அதில்லாம இப்பெல்லாம் இந்த மாதிரி ப்ப்ளிக்கா பண்றதுலே ஒரு கிக் இருக்குன்னு நினைச்சே செய்றாங்க. இதெல்லாம் இப்ப ரொம்ப சாதாரண விசயமாகிடுச்சு.
உங்களுக்கும் விவஸ்தை இல்லை. அதை போயி உத்து பார்த்திருக்கீங்க என்று குமாரின் தோளில் அடித்தாள் அமுதா.
குமார் சிரித்து விட்டு, பின்னே இதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிற சான்ஸா. கிடைக்கிறப்ப பார்த்து ரசிச்சிடனும் என்றான் குறும்பாக.
பொறுக்கி என்று செல்லமாக அவனை அழைத்து மீண்டும் அவன் தோளில் ஒரு அடி கொடுத்தாள் அமுதா.
பின் அவனை முறைத்துப் பார்த்து நான் கிட்டே இல்லைன்னா அங்கேயே நின்னு முழுசா பார்த்துட்டு தான் வந்திருப்பீங்க இல்லே என்று கேட்க...
குமார் அதற்கு, நான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பலை. வாங்க நாம திரும்பி போவோம். உங்க ஹஸ்பண்ட் வெய்ட் பண்ண போறார் என்றான்.
அவன் அப்படி மாற்றி பேச காரணம் அமுதா இப்போது அவன் நினைத்ததை விட அவனிடம் செக்ஸ் விசயங்கள் பேசும் அளவுக்கு நெருக்கமாகி விட்டாள். அவள் இந்த நெருக்கத்தை விரும்புகிறாளா என்று அவளை ஆழம் பார்க்க தான் அவன் அப்படி கேட்டான்.
அவன் மனம் உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் படி அமுதா பதில் சொன்னாள்.
அவர் எங்கே போக போறார். எங்கேயாவது டயர்டா இருக்குன்னு சொல்லி உட்கார்ந்திருப்பார். சுத்த வேஸ்ட். நாம இன்னும் கொஞ்சம் உயரமான இடத்துக்கு, அதோ அங்கே போயிட்டு வரலாமா என்று அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து கொஞ்சம் மேடாக இருந்த இடத்தை காட்ட...
துள்ளி குதிக்காத குறையாக குமார் உற்சாகத்தோடு சரி என்று அவள் கையை பிடித்துக் கொள்ள...
ஜோடி மாறிய இந்த ஜோடி மெல்ல அந்த மேட்டில் ஏற துவங்கியது. கீழே இருந்து பார்த்த போது நினைத்ததை விட அந்த மேடு உயரமாக இருந்த்தோடு, ஏறுவதற்கும் எந்த வசதியும் இல்லாமல், கற்களின் மேல் கால் வைத்தும், கற்களின் இடுக்குகளை கைகளால் கெட்டியாக பிடித்துக் கொண்டும், கொஞ்சம் சிரமத்தோடு தான் ஏற வேண்டியிருந்தது. குமார் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அமுதாவின் கையை பிடித்திருந்தவன் அவ்வப்போது அவள் இடுப்பை வளைத்து அவளை தூக்கி அவள் மேலே ஏறி வர உதவி செய்யும் சாக்கில் அவள் உடம்பில் கொஞ்சம் அந்தரங்கமான இடங்களில் கைகளை அலைய விட துவங்கினான். அத்தனைக்கும் அமுதா அலட்டிக் கொள்ளாமல் கண்டுக் கொள்ளாமல் வந்தாள். குமார் சில முறை அமுதாவின் இடுப்பை, வெண்ணெய் போன்ற வளவளப்பான இடுப்பை தன் கையால் பிடித்து அழுத்தி பிசைந்து அனுபவித்துக் கொண்டான். அமுதா அதை கண்டுக் கொண்ட மாதிரியே தெரியவில்லை.
மேட்டின் மீது ஏறியதும் இருவருக்குமே கொஞ்சம் மூச்சிரைக்க, குமார் அமுதாவின் கையை பிடித்து அவளை அங்கிருந்த பாறையின் மீது உட்கார வைத்து அவளருகில் அவனும் நெருக்கமாகவே, நன்றாக உரசிக் கொண்டு அமர்ந்தான். அருகருகில் அமர்ந்த பின்பும் குமார் அமுதாவின் கையை விடவில்லை. கொஞ்ச நேரம் கை விரல்களை கோர்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தனர். குமார் அமுதாவின் கையை அப்படியே எடுத்து மெல்ல தன் மடி மீது வைத்துக் கொண்டான். அமுதா அமைதியாக இருந்தாள். குமார் அமுதாவின் கை விரல்களை மெல்ல இறுக்கினான்.
அதை கண்டுக் கொள்ளாத அமுதா, குமார் நான் உங்க கிட்டே ஒண்ணு கேட்கனும். மறைக்காம உண்மையை சொல்லனும். எனக்கு அந்த விசயம் ரொம்ப நாளா மனசை உறுத்திட்டு இருக்கு என்றாள்.
குமாரின் மனதில் முதலில் ஒரு பயம் வந்து உட்கார்ந்துக் கொண்டது. என்ன கேட்கப் போகிறாள். இத்தனை நேர முயற்சியனைத்தும் வீணாக போகும் அளவுக்கு எதையாவது விவகாரமாக பேசாமல் இருக்க வேண்டுமே இவள் என்ற கவலையோடு கேளுங்க என்றான் தன் அச்சத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல்.
அமுதா அவன் அஞ்சியது போலவே ஒரு விவகாரமான கேள்வியை தான் கேட்டாள்.
இப்ப உங்க மனசிலே எந்த எண்ணமும் இல்லாம ஒரு ப்ரண்டா நினைச்சு தான் என் கூட பழகுறீங்களா?
குமார் தடுமாறினான். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே அவனுக்கு புரியவில்லை. ஆமாம் என்றால் அதன் பின் அமுதாவை நெருங்க முடியாது. இல்லை உன்னை அடைய தான், உன் உடம்பை அனுபவிக்க தான், இத்தனை முயற்சியும் என்று உண்மையை சொன்னால் அமுதா அதற்கு என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவாள் என்று தெரியாது. ஒரு சில நொடிகள் யோசித்த குமார் துணிச்சலாக ஒரு முடிவெடுத்தான்.
இல்லை... ஸாரி டூ ஷே திஸ்... என் மனசிலே வேற மாதிரி ஆசை இருக்கு. ஆனா அதை நிறைவேத்திக்கனும்ன்னு ஆசைப்படலை. ஜஸ்ட் திரும்ப ஊருக்கு கிளம்பற வரைக்கும் உங்க கூட இந்த அளவு பழக முடிஞ்சதே எனக்கு போதும்ன்னு நினைக்கிறேன். அதுக்காக நான் உங்களை ப்ரண்டா மட்டும் நினைச்சு பழகுறேன்னும் பொய் சொல்ல முடியலை என்னாலே என்றான்.
அமுதாவின் மனதில் அவளையும் அறியாமல் வாட் எ ப்ரிலியண்ட் ஆன்சர். திருட்டுப் பயல், தன் மேல் ஆசைப்படுவதையும் அப்பட்டமாக சொல்கிறான். அதே சமயம் ரொம்ப யோக்கியன் மாதிரியும் பேசுகிறான். டேஞ்சரான ஆள் தான் என்ற எண்ணம் ஓடியது.
இப்போது அமுதா அவனை நேராக பார்த்து, ஏன் இப்படி இருக்கீங்க? லாவண்யா என்னை விட யங்க், என்னை விட அழகு. அவளை விட்டுட்டு...
குமார் மனதுக்குள் இப்போது தான் சாமார்த்தியமாக பேசினால் தான் அமுதாவை வீழ்த்த முடியும் என்று முடிவு செய்துக் கொண்டான்.
இதுக்கு நான் லாவண்யாவை விட நீங்க அழகு, லாவண்யாவை விட நீங்க யங்கா இருக்கீங்கன்னு பதில் சொன்னா நீங்க அது உண்மையாவே இருந்தாலும் எப்படியும் ஏத்துக்க போறதில்லை. ஒரு வேளை நான் உங்களை பார்க்காம இருந்திருந்தா என் மனசிலே அப்படி ஒரு எண்ணம் உருவாகி தீயா வளர்ந்திருக்காது... ஆனா பார்த்திட்டேனே....
அமுதா, பார்த்தவுடனே வர இது என்ன காதலா? நாம எல்லோரும் மேரிட் வித் அனதர் பர்சன் என்றாள்.
கண்டிப்பா காதலில்லை. இதுக்கு என்ன பேர் வைக்கிறதுன்னும் எனக்கு தெரியலை.
ம்... ரொம்ப க்ளவரா பேசுறதா நினைப்பு.
சற்று நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர். குமார் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான். அமுதா எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆனால் உண்மையில் அவள் மிகவும் குழம்பி போயிருந்தாள். கடந்த சில மாதங்களாக அவள் வைத்திருந்த வைராக்கியம் இப்போது போன இடம் தெரியவில்லை. அதே சமயம் அவள் மனமோ உடலோ இப்போது குமாருடன் கூட நினைக்கும் அளவுக்கு தயாராகவில்லை. அதே சமயம் அமுதா செக்ஸ் அனுபவித்தும் சில மாதங்கள் ஆகியிருந்ததால் அவள் உடல் இந்த சூழ்நிலையில் அதீதமாக காமவயப்பட்டிருந்தது.
என்ன நடக்கிறது இங்கே? என்று புரிந்துக் கொள்ள முடியாமல் எதையெதையோ யோசித்தபடி ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தவள் மனதில் திடீரென்று அந்த கேள்வி உதயமானது. அடுத்த நொடி அவள்...
டேய் என்று குமாரை பார்த்து அதட்டி கூப்பிட்டாள்.
குமார் ஒரு நொடி உடல் அதிர்ந்து அமுதாவை ஏறிட்டு பார்க்க...
அவனை கண்களுக்குள் கண்களால் உற்று பார்த்த அமுதா...
நீ அன்னைக்கு நிஜமாவே குடிச்சிருந்தியா?
குமாருக்கு உடனே விசயம் புரிந்து விட்டது. அவன் எதை மனதில் வைத்து பார்க்காம இருந்திருந்தா என்ற வார்த்தையை உபயோகித்தானோ அது நன்றாகவே வேலை செய்தது. அவனும் அதை எதிர்பார்த்து தானே அந்த வார்த்தையை அழுத்தி சொல்லியிருந்தான். அவன் எதிர்பார்த்த மாதிரியே அமுதா பேசுவது அவனுக்கு நம்பிக்கையை உண்டாக்கியது. இருந்தாலும் புரியாத மாதிரியே...
என்ன அம்மு கேட்கிறே? எனக்கு ஒண்ணும் புரியலை.
டேய் தடிமாடு... உனக்கா புரியலை. எல்லாம் திட்டம் போட்டு செஞ்சிருக்கே. நான் என்ன கேட்கிறேன்னு நிஜமாவே புரியலை உனக்கு?
ம்ஹூம்... புரியலை அம்மு...
பேச்சோடு பேச்சாக அவன் அமுதாவை அம்மு அம்மு என்றே அழைக்க துவங்கினான். அமுதா அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. அல்லது கவனித்தாலும் அதை பொருட்படுத்தும் நிலையில் இல்லை.
அடுத்து அவள் செய்த காரியம் தான் குமாரை அதிர வைத்த்து. அமுதா அவன் முற்றிலும் எதிர்பார்க்காத விதமாக குமாரின் கன்னத்தில் பளார் என்று கொஞ்சம் பலமாகவே அறைந்தாள். சொல்லு... அன்னைக்கு நானும் லாவண்யாவும் உன் வீட்டிலே இருந்தப்ப நீ குடிச்சு மட்டையான மாதிரி உங்க வீட்டு ஹால்லே ஷோபாலே சரிஞ்சு கிடந்தியே. அன்னைக்கு நீ குடிச்சிருந்தியா? சொல்லுடா என்று அதட்டலாக கேட்டாள்.
இனி மறுத்து பேசி பயனில்லை என்று புரிந்துக் கொண்ட குமார், எல்லாம் திட்டப்படியே போவதை கண்டு மகிழ்ச்சியும் அடைந்த படி, அடி வாங்கிய கன்னத்தை தடவிக் கொண்டு, இல்லை அம்மு, நான் நிஜமாவே குடிச்சிருந்தேன் என்றான்.
அமுதா ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அதே சமயம் அவனை கொஞ்சம் நம்பிக்கையில்லாமல் பார்த்தாள்.
குமார் ஒரு குறும்பு சிரிப்போடு, ஆனா, மட்டையாகிற அளவுக்கு குடிக்கலை என்றான்.
அமுதா சலித்துப் போனவளாக, அப்பன்னா...
குமார், கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா? என்றான்.
அமுதா பதில் சொல்லாமல் தலை குனிந்தாள்.
குமார் விடாபிடியாக, அம்மு என்றான்.
அமுதா ம் என்றாள்.
ஸாரி... அதெல்லாம் திட்டம் போட்டு நடக்கலை. எதிர்பாராத விதமா... நான் சுத்தமா அப்படி ஒரு இன்சிடெண்ட்டை எதிர்பார்க்கலை.
...
ஸாரி...
ம்ம்ம்...
கோபமா?
இல்லை... எப்ப உள்ளே வந்தே?
நீங்க ஆரம்பிக்கும் போதே...
ராஸ்கல்... அப்ப நின்னு ரசிச்சிருக்கே?
வேணும்ன்னு செய்யலை அம்மு...
விருப்பமில்லாம தான் பார்த்தேன்னா... அங்கேயிருந்து போயிருக்கலாமே...
இதுக்கு நான் என்ன சொல்லன்னு தெரியலை... அந்த மாதிரி ஒரு சூழ்நிலைலே யாரும் விலகி போக நினைக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
ம்ம்ம்... எல்லோரும் ஒரே டைப் சில்லறை பசங்க தான்... சரி... அப்புறம் ஏன் மட்டையான மாதிரி ஷோபாலே விழுந்து கிடந்தே?
நான் பார்த்தேன்னு உனக்கு தெரிஞ்சுட்டா அது உனக்கு சங்கடமா இருக்கும்ன்னு தான் லாவண்யா என் கை கதவிலே பட்டு வந்த சத்தத்தை வைச்சு கெஸ் பண்ணி சட்டுன்னு எழுந்து வரவும் ஓடிப் போய் ஷோபாலே படுத்துட்டேன்.
ரொம்ப நல்லவன் தான்...
சரி விடு. இதை நீ கேட்கலைன்னா நான் கண்டிப்பா சொல்லிருக்கவே மாட்டேன். அது ஒரு அதிர்ஷ்டமான நாள். அதை வைச்சு உன்னை ஃபோர்ஸ் பண்ண விரும்பலை நான். லாவண்யா உன் மனநிலையை என் கிட்டே விளக்கமா சொன்னா. அவங்களுக்கு விருப்பமில்லைன்னா நீயும் ஃபோர்ஸ் பண்ண வேண்டாம். நான் சீக்கிரம் கிளம்பிடறேன் அப்படின்னு சொல்லிட்டேன்.
அட்டா... ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதே...
நடிக்கலை அம்மு. அதான் உண்மை. நான் நல்லவனா இல்லாம இருக்கலாம். ஆனா கண்டிப்பா கெட்டவன் கிடையாது.
ஜோக் அடிக்காதடா. நின்னு நிதானமா எல்லாத்தையும் ரசிச்சு பார்த்துட்டு... ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி சீன் போடுறே...
ஆமா அம்மு. அது வேணா உண்மை தான். நான் அன்னைக்கு நின்னு நிதானமா எல்லாத்தையும் ரசிச்சு பார்த்தேன் அம்மு என்றான்.
அமுதா பதில் அளிக்கவில்லை.
முதல்லே இருந்தே எல்லாமே பார்த்தேன்.
இதற்கும் அமுதா பதிலளிக்கவில்லை.
என்னாலே அதை மறக்கவே முடியலை....
அமுதா போதும் என்று சொல்லி விட்டு எழுந்து நடக்க துவங்கினாள்.
குமார் ஓடி வந்து அவள் கையை பிடித்து நிறுத்தினான். விடு என்று உதறினாள் அமுதா. குமார் அவளை தன்னருகே இழுத்து ஆனால் தன் உடல் மீது அவள் உடல் படாத மாதிரி நிறுத்திக் கொண்டு, சரி பிடிக்கலைன்னா விட்டுடுங்க. நான் இனி தொல்லை ஏதும் பண்ண மாட்டேன். ஆனா கொஞ்ச நேரம் முன்னாடி நாம எப்படி ப்ரண்ட்ஸா பழகினோமோ அதே மாதிரி என் கூட பழகுங்க. அட்லீஸ்ட் இந்த ட்ரிப் முடியற வரைக்குமாவது என்றான்.
ரொம்ப ஸ்மார்ட்டா நடந்துக்கிறதா நினைப்போ...
லீவ் இட் அம்மு... மறந்துடுங்க அதையெல்லாம்...
நீ மறப்பியா?
மாட்டேன்...
பொறுக்கி...
மறக்க நினைச்சாலும் மறக்காது...
பேசாதே...
மறக்கவும் விரும்பலை...
போடா...
திரும்பி நடக்க துவங்கிய அமுதாவை குமார் தயங்காமல் தாவி பிடித்து இழுத்தான். அப்படியே அவள் முதுகை தன் மீது சாய்த்துக் கொண்டு இடுப்பை வளைத்து அணைத்தான். பட்டென்று அவன் கை மீது ஓங்கி அடித்த அமுதா அவன் கையை பிரித்து விட்டு விட்டு அட்வாண்டேஜ் எடுத்துக்காதே. நான் இப்பவும் உனக்கு கிடைக்க மாட்டேன் என்றாள்.
குமார் தள்ளி நின்றுக் கொண்டு இட்ஸ் ஓகே. சரி வா போவோம் என்று அவள் கையை பிடிக்க, வெட்கம் கெட்டவன்டா நீ என்று அமுதா இந்த முறை கையை விடுவித்துக் கொள்ளாமல் அவன் விரல்களுடன் விரல்களை கோர்த்துக் கொண்டு நடக்க துவங்கினாள். மீண்டும் குமாரின் கைகளுக்குள் அமுதா அடிக்கடி சிறைபட, குமார் அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டே அமுதாவின் உடம்பில் அந்தரங்கமான பகுதிகளில் கை போட்டு பிடித்து தடவி கசக்கி நன்றாகவே அனுபவிக்க, அமுதா அவனுக்கு அனுமதி கொடுக்காத மாதிரி முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, ஆனால் அனுமதித்துக் கொண்டிருந்தாள்.