06-10-2024, 07:36 AM
இதிகாசத்தில் வரும் கதைகளை சேர்த்து கோர்வையாக உங்கள் கதையில் எழுதுவது பிரமிப்பாக இருக்குது நண்பா
(06-10-2024, 09:59 AM)snegithan Wrote: https://kaamakathaigall.blogspot.com/202...1.html?m=1
"நினைவோ ஒரு பறவை"நான் இந்த தளத்தில் எழுதிய கதை..ஆனால் இன்று என்னிடம் கூட சொல்லாமல் வேறொரு நபர் வேறொரு தளத்தில் காதல் சுகமானது என்ற பெயரில் அப்படியே copy and paste செய்கிறார்.ஒரு பாகம் எழுத பல மணிநேரங்களை இங்கே செலவு செய்கிறோம்..நாங்கள் எதிர்பார்ப்பது likes and comments மட்டுமே..ஆனா அதுவும் சரியா கிடைப்பது இல்ல.அப்பவும் படிக்கும் சில வாசகர்களுக்காக தொடர்ந்து எழுதினால் இப்படி சில பேர் நடந்து கொள்கிறார்கள். மேலே அந்த நபரின் எழுதிய தளத்தை குறிப்பிட்டு உள்ளேன்.ஒரு எழுத்து கூட மாறாமல் அப்படியே உள்ளது.சில பேர் என்னிடம் கதை எழுத தர சொல்லி கேட்கிறார்கள். அப்படி நான் எழுதி கொடுத்த கதை தான் சொன்னா கேள் அனிதா..இதற்கு நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.
(06-10-2024, 10:02 AM)rathibalav2 Wrote: இதற்கு தீர்வே இல்லை நண்பா. என்னுடைய அந்தரங்க பக்கங்கள்.. அமேசானில் சேல் ஆகி கொண்டிருக்கிறது.
(06-10-2024, 10:22 AM)snegithan Wrote: இங்கு எழுதப்படும் கதைகள் மற்றவர்களால் copy செய்யப்படும் என்று தெரிந்து தான் எழுதுகிறேன் நண்பா..ஆனால் இப்படி செய்யும் நபர்கள் குறைந்தபட்சம் அனுமதி கேட்கலாமே.அல்லது likes and comments கொடுக்கலாம்.அதை கூட செய்ய மாட்டேன்றாங்க என்பது தான் என் வருத்தம்.
(06-10-2024, 10:15 AM)zulfique Wrote: You can sell your stories in amazon kindle and make money before someone does. Start your own website like naveena vathsayana and sell it there. aduthavan uzhaippai surandi pozhaikkira naasama pona ooru ithu.
(06-10-2024, 10:26 AM)rathibalav2 Wrote: கெஸ்ட் ஆக படிப்பவர்களை கூட விட்டு விடலாம் நண்பா.. ஆனால், மிக பெரிய கொடுமை.. அக்கவுண்ட் (since 2019) வைத்துக் கொண்டு.. ஒவ்வொரு பதிவையும் தவறாமல் படிக்கும் எண்ணிக்கை மட்டும் 33 (என் திரியில்). அவர்கள் அனைவரையும் என் ignore list ல் சேகர்த்துள்ளேன். எனக்கு மட்டுமல்ல.. எந்த ஒரு ஆசிரியர்களுக்கும் அவர்கள் ஒரு கமெண்ட்/லைக்ஸ் செய்தது இல்லை.
கடந்த ஒரு மாதத்திலே.. இங்கு பாதியாக குறைந்து விட்டது புது பதிவுகள். இப்படியே போனால், இந்த தளம்.. சில காலங்களில்.. காணாமல் போகும்.
(06-10-2024, 10:28 AM)snegithan Wrote: நண்பா,இது இலவசமாக படிக்கும் தளம்.இங்கு எழுதும் கதை நிறைய பேரை போய் சேரும் என்பதால் தான் இங்கே எழுதுகிறேன்.பாராட்டுக்கள் ஒரு போதை மாதிரி எனக்கு..குறைந்தபட்சம் அந்த நபர் என்னோட கதைக்கு likes and comments கொடுத்து இருக்கலாமே என்பது தான் நான் ஆதங்கப்பட காரணம்.காசு தான் எனக்கு முக்கியமானதாக இருந்தால் நீங்கள் சொல்வது போல website open பண்ணி அங்கே போஸ்ட் செய்து இருப்பேன்.
அன்புடன் கிருஷ் KJ (06-10-2024, 03:28 PM)omprakash_71 Wrote: மிக மிக மிக அருமை நண்பா காலச்சக்கரம் இல்லாமல் சோழர் காலத்திற்கு சொல்வது அருமை நண்பா அருமை
(06-10-2024, 04:16 PM)rkasso Wrote: சோழர் காலத்தில் நடந்த கதை படிக்க ரொம்ப ஆசையா இருக்கு நண்பா. கதை மிகவும் நன்றாக இருக்கிறது
(07-10-2024, 10:14 AM)damien123456 Wrote: good update
(07-10-2024, 08:07 AM)krishkj Wrote: Excellent reference and well executed screenplay
Time travel easy ah partha adhaium vera vitham pakka va
Annaa payanam solli dhool pantinga
Chozar kalam and ilangai mannan kadhai nice moving
Oru suriya poru kalam
Kadhai oda travel panna vachitinga
Aaradhana kobàm anaithum arputham
Aavaludan waiting for more twist and turns
![[Image: IMG-xasz04.gif]](https://i.ibb.co/hWZZM8Z/IMG-xasz04.gif)