Posts: 651
Threads: 2
Likes Received: 1,167 in 346 posts
Likes Given: 152
Joined: Nov 2018
Reputation:
74
(28-09-2024, 01:14 PM)flamingopink Wrote: நண்பா ஒவ்வொரு நிகழ்வு அமைப்பும் நாங்களும் கதையின் ஊடவே பயணிக்கின்றோம்
ஒவ்வொரு நிகழ்வையும் குறிப்பிட்டு எழுத முடியவில்லை
ஆனாலும் கதையின் போக்கு சிறப்பாக செல்கிறது
கதாநாயகனுக்கு முதலில் கீதா அடுத்து ஆட்கள் தயராகி கொண்டே இருக்கிறார்கள்
எனவே இது ஒரு நீண்ட காம களியாட்டங்கள் களைகட்டும் தொடராக அமைய வாழ்த்துகள்
ன்றி நண்பா உங்களின் ஆதரவு தான் என்னை மேலும் எழுத தூண்டுகிறது
Posts: 2,082
Threads: 0
Likes Received: 855 in 748 posts
Likes Given: 738
Joined: May 2019
Reputation:
7
நண்பா கீதா பிறந்தநாள் ஏற்பாடு மிகவும் அருமையாக உள்ளது.அதிலும் சீனி தெரியமால் கீதா குடும்பத்தை ஹேட்டால் தங்க வைத்து தன் மனைவி சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Posts: 651
Threads: 2
Likes Received: 1,167 in 346 posts
Likes Given: 152
Joined: Nov 2018
Reputation:
74
(28-09-2024, 03:40 PM)karthikhse12 Wrote: நண்பா கீதா பிறந்தநாள் ஏற்பாடு மிகவும் அருமையாக உள்ளது.அதிலும் சீனி தெரியமால் கீதா குடும்பத்தை ஹேட்டால் தங்க வைத்து தன் மனைவி சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
நன்றி நண்பா இன்னும் பல திருப்பங்கள் எதிர்பாருங்கள்
Posts: 74
Threads: 0
Likes Received: 26 in 14 posts
Likes Given: 243
Joined: Dec 2018
Reputation:
1
expecting the birthday celebrations soon.
•
Posts: 84
Threads: 0
Likes Received: 46 in 37 posts
Likes Given: 351
Joined: Sep 2024
Reputation:
3
•
Posts: 840
Threads: 0
Likes Received: 288 in 272 posts
Likes Given: 2,278
Joined: Oct 2020
Reputation:
2
அருமையான கதை சிறப்பான எழுத்து வடிவம் ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து நன்றிகள் பல
•
Posts: 651
Threads: 2
Likes Received: 1,167 in 346 posts
Likes Given: 152
Joined: Nov 2018
Reputation:
74
அடுத்து நான் முன்னே செல்ல என்னை பின் தொடர்ந்து கீதா ஸ்ரீனி மற்றும் ப்ரியா வந்தனர் நான் போய் ரூம்
கதவை தட்டிவிட்டு சட்டென்று கீதாவை பிடித்து உள்ளே தள்ளினேன் இதை சற்றும் எதிர்பார்க்காத கீதா கதவை மோதாமல் கதவில்
கைவைக்க கதவு சட்டென திறக்க உள்ளே அவள் செல்ல டப் என்று பலூன் வெடித்து மேலேav இருந்து கலர் பேப்பர் கொட்ட உள்ளே
இருந்து கீதாவின் அப்பா அம்மா மற்றும் நித்யா ஒருசேர ஹேப்பி பர்த்டே என்று கூற சற்றும் எதிர்பார்க்காத கீதா ஸ்ரீனி ப்ரியா
வியப்பில் ஆழ நான் ஸ்ரீனியையும் ப்ரியாவையும் உள்ளே அழைத்து சென்றேன் அதற்குள் கீதா அவளின் பெற்றோர் மற்றும்
அக்காவை பார்த்தவுடன் பேச வார்த்தை இன்றி ஓ என்று அழதபடி அவளின் அம்மாவை கட்டிக்கொண்டாள் கூடவே அவளின்
அக்காவும் அப்பாவும் அருகே சென்று அவளை தடவிக்கொடுத்தநர் அனைவரின் கண்களிலும் கணீர் துளிகள் நடப்பது
என்னவென்று புரிந்து கொண்ட ப்ரியா என்னை பார்த்து பார்வையால் நன்றி சொல்ல ஸ்ரீனிக்கும் புரிந்துவிட்டது கீதாவின்
பெற்றோர் தான் அது என்று கொஞ்ச நேரம் செல்ல இன்னமும் கண்ணீருடன் தழுவிக்கொண்டிருக்க மணி ௧௨ அனைத்தும் நான்
நான் : ம்ம்ம் இன்னும் எல்லாரும் அழவேண்டம் பர்த்டே கொண்டாடணும்
என்று நான் சொல்ல அப்போது தான் நடந்த எல்லாத்துக்கும் நான் தான் காரணம் என்று யூகித்த கீதா ஓடி வந்து என்னை
கட்டிக்கொண்டு என் முகம் முழுவதும் முத்தமிட்டபடி
கீதா : டேய் பொருக்கி இந்த விஷயம் மறைக்க தான் பார்ட்டி னு சொன்னியா
எப்படி என்னோட பர்த்டே தெரிஞ்சி எனக்கு இப்படி ஒரு கிப்ட்ட கொடுத்திருக்க என்று சொல்லி என் இதழை சப்பினாள்
அனைவரும் இருக்க எனக்கே சங்கோஜமாக இருந்தது எல்லோரும் பார்த்து சிரித்திக்கொண்டே வேறு பக்கம் திரும்பிக்கொள்ள
நான் அவளை விடுவித்து ஏய் எல்லாரும் இருக்காங்க என்று சொல்ல
கீதா : இருக்கட்டும் எனக்கு இன்னக்கி இருக்குற சந்தோஷத்துல என்ன செய்வது என்றே தெரில நான் அவ்வளவு தான் இனி என்
அப்பா அம்மாவை இந்த ஜென்மத்துல பாக்க முடியாதுனு இருதேன் உன் கிட்டே நான் கேட்கவும் இல்ல ஆனா நீ என்ன அவ்வளவு
புரிஞ்சி எப்படி இதெல்லாம் ? அப்பா அவ்வளவு பிடிவாதம் கொண்டவர் அவரையே சரி பண்ணி இருக்கியே
தங்கச்சிய ரெடி பண்ணு கேக் கட் பண்ணனும் என்று சொல்ல அனைவரும் சிரிக்க கீதாவை உள்ளே இருந்த பாத்ரூம் பக்க
அறைக்கு கூட்டி போக எங்களை கீதாவின் அம்மா உக்கார சொன்னார்கள் நாங்கள் அங்கே உக்காந்தோம்
கொஞ்ச நேரத்தில் கீதா நான் வாங்கி வந்த ஜூடிதார போட்டுகொண்டு வந்தால் இப்போது அவள் முகம் தெளிவாகவும்
சந்தோசமாகவும் இருந்தது அதற்குள் நான் முன் இருந்த டேபிள் மீது கேக் எடுத்து வைத்தேன் உள்ளே இருந்து அதை
ஆச்சர்யத்துடன் பார்த்தபடி வந்தால் கீதா அப்போது நித்யா என்னிடம் நான் கொடுத்திருந்த மோதிரத்தை என்னிடம் கொடுத்து
போட்டுவிட சொல்ல அதை நான் போட்டுவிட அனைவரும் கைதட்டினார் பின் கீதா கேக் வெட்டி முதலில் எனக்கு ஊட்ட நான்
அவளுக்கு ஊட்டினேன் பின்னர் அவளே அனைவருக்கும் கொடுத்தால் ஒருவழியா எல்லாம் முடிந்தது மணி ௧ ஆனது கேப் வேறு
கீழ நிக்க நான் சரி இல்லம் கிளம்பலாம் மணி ஆச்சு காலைல வரலாம் என்று சொல்ல
கீதா : எங்க ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே
என்று கேக்க
உடனே ப்ரியா
ப்ரியா : அண்ணா நீங்களும் கீதாவும் இங்க இருந்துட்டு காலைல வாங்க நாங்க போறோம்
நான் ஸ்ரீனிய பார்க்க அவனும் ப்ரியா சொன்னதையே சொல்ல உடனே அவர்களை வழி அனுப்பி விட்டு கேப் டிரைவர் கும் கேக்
கொடுத்துவிட்டு மீண்டும் ரூமுக்கு வந்தேன் அங்கே இன்னமும் கீதா அவள் பெற்றோர் மற்றும் அக்காவுடன் நடந்த
வற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தால்
நான் உள்ளே வர அவள் என்னை பார்த்து சிரித்துவிட்டு மீண்டும் அவள் அக்காவிடம் பேசிக்கொண்டு இருந்தாள்
நான் : என்ன கீது உங்க பாமிலிய பார்த்தோன என்ன மறந்துட்டே
கீதா : அப்படி எல்லாம் இல்ல டா
மாமியார் : என்னடி மாப்பிளையை மரியாதையை இல்லாம பேசுற
கீதா : தோடா மாப்பிள்ளைக்கு மாமியார் சப்போர்ட்
மாமியார் : என்ன தான் இருந்தாலும் அவர் உன்ன விட பெரியவர் அவர் வயசுக்கு மரியாதையை கொடுக்கணும்
கீதா : ஆமா ஆமா அவர் என்னை விட மிக பெரியவர் என்று நக்கலாக சொல்லி என்ன பெரியவரே
என்று சொல்லி கிண்டல் செய்தாள்
நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்தேன் ஆனால் அவர்கள் மூன்று பெரும் பேசிக்கொண்டே இருந்தனர்
நான் அங்கே இருந்த சிங்கள் பெட்ல படுத்தேன்
காலையில் இருந்து அலைந்த அசதி அப்படியே தூங்கிவிட்டேன் காலையில் முழித்தபோது இனமும் கீதா நித்யா மற்றும் மாமியார்
பேசிக்கொண்டு இருந்தனர் மாமா அருகே டபுள் மெத்தையில் தூங்கிக்கொண்டு இருந்தார்
நான் : ஹை குட் மோர்னிங் இன்னும் பேசிட்டே இருக்கீங்களா தூங்கல ?
மூவரும் என்னை பார்த்து சிரிக்க
கீதா : ஹாய் டியர் தூங்கி எழுந்துடீங்களா நாங்க அப்படியே பேசிட்டே இருந்துட்டோம்
நான் : அதுக்காக இப்படியா நீங்க பரவலா அத்தையையும் தூங்க விடலாய
கீதா : ஹாய் மாமியாருக்கு சப்போர்ட்டா என்ன நேத்து அவுங்க உனக்கு சப்போர்ட் பண்ணாங்க இப்போ நீ சப்போர்ட் பண்ற
ஒன்னும் சரி இல்லையே
என்று சொல்ல
மாமியார் : ஏய் சும்மா இருடீ
என்று சொல்ல அனைவரும் சிரித்தோம்
நான் வாய் கொப்பளித்துவிட்டு கீழே reception ல எல்லோருக்கும் காபி ஆர்டர் பண்ணினேன் அதற்குள் மாமாவும் எழுந்துவிட்டார்
கொஞ்ச நேரத்தில் காபி வர அனைவரும் குடித்துவிட்டோம் அப்போது
மாமனார் :சரி மாப்ளே ரொம்ப சந்தோசம் நீங்க என் பொண்ண திரும்ப பாக்க வச்சுடீங்க நன்றி அப்புறம் நாங்க கிளம்பனும்
நான் : என்ன மாமா அதுக்குள் அவசரம் இன்னும் இங்கே கொஞ்ச நாள் இருக்கலாமே அது மட்டும் இல்ல மாமா இங்க ஒரு வீட்டை
பாத்து நாம எல்லேருமே அங்கே இருக்கலாமே
கீதா : ம்ம்ம் ஆமா பா ப்ளீஸ் எனக்கு உங்கள எல்லாம் கூட வெச்சுக்கணும்னு ஆச
மாமா : புரியாம பேசாதே கீதா பொண்ணு வீட்ல இருக்கறது தப்பு அது மட்டும் இல்ல அங்கே கோவில் வீடு என்று எல்லாத்தையும்
பாக்கணும்
நான் : மாமா நீங்க பொண்ணு வீடுன்னு பாக்காதீங்க என்னை உங்க பையனா நெனெச்சா இருக்கலாமே
மாமா : ஐயோ மாப்ளே நான் உங்கள பத்தி எதுமே தயங்கல நீங்க நல்ல மனிதர் நான் சொல்லுறது அங்கே வீடு கோவில்
மாமியார் : ஆமா தம்பி இங்க நாங்க இருந்துட்டா அங்கே வீடு அப்புறம் இவ ஆத்துகார பாக்கணும்
நான் : அத்த அதுக்கு நீங்க கவலை படாதீங்க நம்ம கொம்பனியிலேயே சுந்தரம் இருக்கட்டும்
என்று சொல்ல கீதாவும் நித்யாவும் சந்தோசத்துடன் என்னை பார்க்க
மாமா: இல்ல மாப்ளே அதெல்லாம் சரி வராது அவன் கொஞ்சம் சரி இல்லாதவன்
என்று சொல்ல நித்தியாவின் முகம் வாடியது
நான் :அப்படி இல்ல மாமா யாருமே கெட்டவங்கலா ஆகுறதில்ல சூழல் தான் மாத்துது எல்லாம் சரி ஆயிடும்
கீதா : ஆமா பா எல்லாம் சரியாயிடும்
மாமனார் : சரி உங்க விருப்பம் போல பண்ணுங்க மாப்ளே நானும் கோமுவும் கும்பகோணம் போறோம்
நான் : என்ன மாமா மறுபடியும் அதையே சொல்லுறீங்க உங்க ரெண்டு பேரை மட்டும் அங்கே தவிக்க விட்டுட்டு எப்படி
மாமியார் : ஆமா மாப்ளே அவர் சொல்லுறது சரி நாங்க அங்கே இருக்கோம் அப்ப அப்ப வந்து பாக்குறோம் நீங்களும் வாங்க
கீதா : என்னமா நீ இப்படி சொல்லுறே
நித்யா : அம்மா மா அதான் மாமா எல்லாரையும் பத்துப்பா
மாமியார் : ஏய் சும்மா இருங்கடி
நான் : சரி உங்க விருப்பம் அத்த சீக்கிரமே நாம ஒரு வீடு கட்டிட்டு உங்களையும் இங்க அந்த புது வீட்டில் இருக்க வைப்போம்
அப்போ நீங்க சாக்கு போக்கு சொல்ல கூடாது என்ன மாமா
மாமனார் : சந்தோசத்துடன் சரி மாப்ளே அப்படியே செயுறோம்
நான் : சரி கீது மணி ஒன்பது ஆகுது போலாமா ஸ்ரீனிய கேப் சொல்லி வரச்சொல்லவா
கீதா : ஏங்க நான் இங்கேயே இருக்கேனே அவுங்க ஊருக்கு கிளம்பிற வரை
மாமனார் : நாங்க இன்னைக்கே தான் கிளம்புறோம்
கீதா : என்னப்பா அவசரம் இங்க இருந்துட்டு ரெண்டு நாள் கழிச்சி போலாமே நான் அன்னக்கி பழனி போனப்ப வேண்டிகிட்டேன்
உங்கள எல்லாம் திரும்ப பாக்கணும்னு அந்த முருகன் கண் திறந்தான் அதனால எல்லோரும் பழனி போயிடு வந்துடலாம் அப்புறம்
ஊருக்கு போலாமே
என்னங்க நான் சொல்லுறது
என்று என்னிடம் கேட்க
நான் : ஆமா அதுவும் சரி தான்
மாமியார் : இல்ல கீதா நாங்க போயிடு அங்கே எல்லாம் சரி பண்ணிட்டு பெரிய மாப்பிள்ளையும் கூட்டிட்டு வந்து போலாமே
என்று இழுக்க
எனக்கும் அது சரியாக பட
நான் : ஆமா கீது அத்த சொல்லுறது கரெக்ட் தான் அவுங்க போயிடு எல்லாம் சரி செய்துட்டு சுந்தரையும் கூட்டிட்டு வரட்டும் இங்க
நாம ஒரு வீடு பாத்துடலாம் நித்யாவும் சுந்தரும் வந்தா நாம அங்கே ஸ்ரீனி வீட்ல இருக்க முடியாது வீடும் பத்தாது
என்று சொல்ல கீதா புரிந்து கொண்டாள் பின்
என் மாமனாரிடம் கேப் புக் செய்யட்டுமான்னு கேக்க அவர் train இருந்தா வசதியா இருக்கும்னு சொல்ல நான் உடனே என்
மொபைலில் ரிசெர்வ் செயதேன் மதியம் மூன்று மணிக்கு ரயில் அதுவரை கீதாவை அவர்களுடன் விட்டுட்டு நான் அவர்களுக்கு
டிபன் ஆர்டர் செய்து கொடுத்துவிட்டு கம்பெனி சென்றேன் அங்கே ஸ்ரீனி இருக்க அவனிடம் எல்லாத்தையும் சொல்ல அவன் வீடு
பார்க்கணும் என்று சொன்னதுக்கு வருத்தப்பட்டு ப்ரியாவிடம் பேசிவிட்டு முடிவு எடுக்கலாம்னு சொல்லிவிட்டான் நான்
பனிரெண்டு மணிக்கு ஸ்ரீனியுடன் வீட்டுக்கு போனேன் அங்கே பிரியா குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருந்தால் நங்கள்
உள்ளே வர அவள் எந்தவித பதட்டமோ கூச்சமோ இல்லாமல் அப்படியே கொடுத்துக்கொண்டே பேசினாள் அவளின் நைட்டி திறந்து
இருக்க ஒரு முலை குழந்தையின் வாயில் மற்றொன்று நைட்டியில் பாதி மூடி இருந்தது நடுவே இரு முலைகளுக்கும் இருக்கும்
இடைவெளி தெள்ளத்தெளிவாக தெரிந்தது நானும் ஸ்ரீனியும் எதிரே இருந்த சோபாவில் உக்கார எங்களுக்கு நேர் எதிரே ஒரு
chair ல ப்ரியா உக்காந்திருந்தாள் என்னிடம்
ப்ரியா : என்னனா கீதா இன்னும் அவுங்க அப்பா அம்மாவை விட்டு வர மனசு வரலியா
நான் : ம்ம்
என்று மட்டும் சொன்னேன் அவளை பார்ப்பதை தவிர்த்தேன் ஸ்ரீனி டிவி போட்டு விட்டு ரிமோட்டில் சேனல் மாத்திக்கிட்டே
இருந்தான்
ப்ரியா : நீங்க பயங்கர ஆளு அண்ணா எப்படி கீதாவின் பிறந்தநாள் பரிசா அவ விரும்புன அவங்க parents கூட சேத்துவெச்சுடீங்க
எங்களுக்கே தெரியாம
நான் : ம்ம் என்று சொல்லி லேசா சிரித்துக்கொண்டே டிவி பார்த்தேன்
ப்ரியா : என்ன எத கேட்டாலும் ம்ம்ம் னு சொல்லுறீங்க
ஸ்ரீனி : ம்ம் நீ இப்படி தொறந்து போட்டுட்டு இருந்தா யாராலே பேச முடியும்
இல்ல பார்ட்னர் என்று சொல்லி என்னை பார்க்க
நான் முழித்தேன்
ப்ரியா : ம்ம் அதுவா என் அண்ணா பாக்கறதுனா பத்துக்கட்டுமே அது தான் அன்னைக்கே சொல்லிட்டேனே
என்று சொல்லி தடுமாற வைத்தாள் அது மட்டும் இல்லமல் அவளின் மூடிய மற்றொரு முலையை நைட்டியை தள்ளி விட்டு
காட்டினாள் அதுவும் ஸ்ரீனி இருக்கும் போதே அவன் அதை பார்த்துவிட்டு
ஸ்ரீனி : ம்ம்ம் நீ இப்படி காட்டு அவரு என்னோமோ வேற வீடு பார்த்து போகணும்னு சொல்லுறாரு
என்று சொல்ல இதை கேட்ட ப்ரியா பதட்டத்துடன் என்னை பார்த்து
ப்ரியா : என்னனா அவன் சொல்லுறது நெஜமா வேற வீடு பாக்குறீங்களா?
ஏன் அவங்க எல்லாம் வந்தோனா எங்களை மறந்துடீங்களா யாரு கீதா சொன்னாளா
என்று கோபத்துடன் என்னிடம் கேக்க நான் அவளை பார்த்த போது அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க மூக்கு விடைக்க
முலை திறந்திருக்க நான் தடுமாற்றத்துடன்
நான் : அப்படி எல்லாம் இல்லமா
நான் என்ன சொல்லுறேனா
ப்ரியா : ஒன்னும் சொல்ல வேண்டாம் போங்க என்று கண்களை கசக்க எனக்கு சங்கடமாக இருக்க ஸ்ரீனியை பார்க்க அவனோ
எதையும் கண்டுக்காம டிவி பார்க்க
நான் : டேய் பார்ட்னர் பாருடா ப்ரியா அழுறா
ஸ்ரீனி : நானா அழ வெச்சேன் எனக்கு தெரியாது
நான் : போடா லூசு
என்று சொல்லி மெதுவாக எழுந்து அவள் அருகில் சென்று அவளின் கண்களை என் கர்சீப் எடுத்து தொடைத்து விட்டேன் அப்போது
இன்னும் கிட்டே இருந்து அவளின் பால் நிறைந்த முலையை பார்த்தேன் இருந்தும் அவளை சமாதானம் செய்வதற்காக சென்று என்
மனதை ஒருநிலை படுத்தி அவளின் முகத்தை மட்டும் பார்த்து பேசினேன்
நான் : இங்க பாரு ப்ரியா எனக்கு நீங்க ரெண்டு பெரும் எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியும் நான் ஒரு அனாதையா திரிஞ்சி
கிட்டுஇருந்த எனக்கு கீதாவால நீங்க ரெண்டுபேரும் கிடைச்சிங்க கடவுள் கிட்ட உங்க இரண்டுபேரையும் பார்த்து பழகிய பிறகு
நான் என்ன வேண்டுனேன் தெரியுமா எனக்கு கூட பிறக்காத தம்பி தங்கை கிடைச்சாங்க இவங்க என்னைக்குமே எங்களை விட்டு
பிரிய கூடாதுனு வேண்டுனேன் இவளவு நல்லவங்க இந்த உலகத்துல இருக்காங்கனு உங்கள பாத்து தான் தெரிஞ்சிகிட்டேன்
என்னோட பழைய வாழ்க்கையில் என் மனைவி எவ்வளவு சுயநலத்தோடு எங்க அப்பா அம்மாவை கூட கவனிக்காம அவுங்க சாக
பணம் சொத்து என்று இருந்தா அவளை மாதிரி அவ அண்ணன் மாதிரி மனிதர்களை பாத்துட்டு உங்கள எல்லாம் பாத்தோன நான்
அவ்வளவு மகிழ்ச்சி ஆனேன் தெரியுமா
என்று சற்று தழுதழுத்த குரலில் சொல்ல ப்ரியா அழுகையை நிறுத்திவிட்டு என்னை பார்த்து வருத்தத்துடன்
ப்ரியா : ஐயோ அண்ணா வருத்தப்படாதீங்க என்று சொல்ல
ஸ்ரீனியும் டிவி ரிமோட்டை வைத்துவிட்டு என் அருகே வந்து என்னை தழுவிக்கொண்டு என்ன பார்ட்னர் ரொம்ப எமோஷன்
ஆயிட்டிங்க கூல் டவ்ன் என்று சொல்ல ப்ரியா
ப்ரியா : அப்புறம் ஏன்னா வேற வீட்டுக்கு போகணும்னு சொல்லுறீங்க
நான் ; இல்ல இங்க நம்ம நாலு பேரு இருக்கோம் ஓகே ஆனா கீதாவோட அக்கா நித்யாவும் அவ புருஷனும் இங்க வந்து இருக்க
ஏற்பாடு செய்யலாம்னு நெனச்சோம் அவர் அங்க வேலைக்கு போகாம சும்மா சுத்திகிட்டு இருக்கான் அதான் இங்க நம்ம
கம்பெனியில் எதாவது வேலை குடுத்து இங்கே இருக்க வைக்கலாம்னு
என்று நான் சொல்லி முடிக்க
ப்ரியா : ஏன்னா அவன் தான் கீதாகிட்ட தப்பா நடக்க முயற்சி பன்னானு உங்களுக்கும் தெரியும்தானே அவனை போய்
நான் : ம்ம் தெரியும் தான் தப்பு செஞ்சான் ஒரு வாய்ப்பு தருவோம் திருந்தட்டும் அதுவும் அங்கே பாவம் அவன் இருந்து
எல்லாரையும் கஷ்டப்படுத்துறான் அது மட்டும் இல்ல அவன் அப்படி நடக்க போக தான் கீதாவே என்னக்கு கிடைச்சா
என்று சொல்லி முடிக்க
ப்ரியா : ம்ம் சரினா ஆனா நீங்க ஏன் வீட்டை பாக்கணும் இங்கேயே பக்கத்துல அவுங்க ரெண்டு பேருக்கும் ஒரு வீட்டை பார்த்து
வெச்சுடலாமே
நான் : ம்ம்ம் சரிம்மா நீயும் பாத்து வை
என்று சொல்ல அவளும் சாந்தம் ஆனால் நானும் ஒருவகை தீர்வு கிடைத்த சந்தோசத்துடன் சிரித்தேன்
ஸ்ரீனி : ம்ம் ரெண்டு பேரும் அழுதீங்க இப்போ சிரிப்போ
ப்ரியா : ஆமாடா அண்ணனும் தங்கச்சியும் அப்படித்தான் அழுவோம் சிரிப்போம் என்று சொல்லிவிட்டு குழைந்தை தூங்கி இருக்க
இந்த புடி போய் தொட்டிலில் படுக்க வை சாப்பாடு எடுத்து வைக்குறேன் ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்று சொல்லி
குழந்தையை கொடுத்தால் ஸ்ரீனி குழந்தையை தூக்கிக்கொண்டு போக அவள் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே இரண்டு
முலைகளையும் நன்றாக எனக்கு காட்டிக்கொண்டு நைட்டி ஜிப் போட்டாள் நான் தடுமாறிக்கொண்டு போய் சோபாவில் உக்கார
என்னை பார்த்து சிரித்துக்கொண்டே
ப்ரியா : திருட்டு அண்ணா
என்று சொல்லி நறுக்கென ஒரு கொட்டை தலையில் கொட்டிவிட்டு சென்றாள்
The following 11 users Like venkygeethu's post:11 users Like venkygeethu's post
• alexnich, dubukh, flamingopink, ilayamanmadhan, Karthick21, karthikhse12, KumseeTeddy, Lashabhi, manigopal, Muralirk, Sanjukrishna
Posts: 840
Threads: 0
Likes Received: 288 in 272 posts
Likes Given: 2,278
Joined: Oct 2020
Reputation:
2
Super update bro...... semaya kondu poreenga story ah.... please continue...... thanks for update
•
Posts: 651
Threads: 2
Likes Received: 1,167 in 346 posts
Likes Given: 152
Joined: Nov 2018
Reputation:
74
(30-09-2024, 02:06 PM)Muralirk Wrote: Super update bro...... semaya kondu poreenga story ah.... please continue...... thanks for update
thanks bro if possible i will give one more update today
•
Posts: 1,401
Threads: 1
Likes Received: 679 in 526 posts
Likes Given: 479
Joined: Jun 2021
Reputation:
5
everything is going fine. Priya emotional is good, but the final "Thiruttu Anna" dialogue is vera level nanba. please continue and expecting many turn + twists from you in coming updates nanba
•
Posts: 2,639
Threads: 5
Likes Received: 3,191 in 1,468 posts
Likes Given: 2,882
Joined: Apr 2019
Reputation:
18
படிக்கவே சுகமான கதை
பிரியாவை இந்த சூழலில் முத்தம் யாவது கொடுத்து இருக்கலாம்.
வாழ்க வளமுடன் என்றும்
•
Posts: 400
Threads: 5
Likes Received: 1,256 in 233 posts
Likes Given: 301
Joined: Aug 2024
Reputation:
97
Nice story nanba..entha sitela nan story elutha reason nenga than thalaiva continuu panunga
Posts: 2,082
Threads: 0
Likes Received: 855 in 748 posts
Likes Given: 738
Joined: May 2019
Reputation:
7
மிகவும் அற்புதமான பதிவு அதிலும் கீதாவின் பிறந்த நாள் கொடுத்த பரிசு அவளின் மனதில் உள்ள ஆசை அவளுக்கு தெரியாமல் நிறைவேற்றி கொடுத்ததற்கு கொடுக்கும் முத்தம் காட்சி மிகவும் நன்றாக உள்ளது.
•
Posts: 74
Threads: 0
Likes Received: 26 in 14 posts
Likes Given: 243
Joined: Dec 2018
Reputation:
1
•
Posts: 651
Threads: 2
Likes Received: 1,167 in 346 posts
Likes Given: 152
Joined: Nov 2018
Reputation:
74
நானும் ஸ்ரீனியும் சாப்பிட உக்காந்தோம் நல்ல சாம்பார் பொரியல் வடை அப்பளம் கீரை கடைசல் பாயசம் என்று அசத்தலாக
இருந்தது
நான் : என்ன மேடம் சாப்பாடு இன்னைக்கு அசத்தலா இருக்கு
ப்ரியா : ம்ம் எல்லாம் உங்க பொண்டாட்டிக்கு பர்த்டே னு செஞ்சேன் அவ என்னடானா அங்கேயே இருந்துட்டா
ஸ்ரீனி : விடுமா பாவம் அவங்க அப்பா அம்மாவை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு
ப்ரியா ம்ம் க்க ம்ம் என்று அழகாக பழிப்பு காட்டிவிட்டு போனாள்
நங்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பும் முன் நான் ப்ரியாவிடம் கீதாவின் அம்மா அப்பா அக்கா எல்லோரும் இன்னகை மதியம் ஊருக்கு
போறாங்க போயிடு இன்னும் இரண்டு வாரத்தில் வருவார்கள் என்றேன் அந்த சமயத்தில் ப்ரியாவுக்கு கீதா கால் பண்ண
ப்ரியா : அவ தான் என்று சொல்லி ஹலோ என்றபடி காதில் வைக்க நானும் ஸ்ரீனியும் கிளம்பினோம் நேராக போய் அந்த கேப்
டிரைவர் கு கால் பண்ணி அதே ஹோட்டலுக்கு ,இரண்டு மணிக்கு வரசொல்லிவிட்டு நான் ஸ்ரீனியை கம்பெனியில் விட்டுட்டு
ஹோட்டலுக்கு போனேன் அப்போது எல்லாம் கிளம்பி இருந்தார்கள் அனைவரின் முகத்திலும் சற்று சோகம்
கீதாவோ அழும் நிலைக்கு போக நான் அவளை தேற்றினேன் அதே போல அவளின் பெற்றோர் அக்கா எல்லாம் அவளிடம் பிறந்த
நாளில் அழ கூடாது இன்னும் இரண்டு வாரத்தில் திரும்பி வருவோம் என்று சொல்லி ஒரு வழியாக ரூமை காலி செய்து விட்டு
எல்லோருமே கிளம்பினோம் நான் வண்டியில் வர அவர்கள் எல்லோரும் கேப் ல் வந்தார்கள் சரியாக மூன்று மணிக்கு ரயில் வர
அதில் அவர்கள் புக் செய்த கம்பார்ட்மெண்ட் ல் ஏறினர் ரயில் கிளம்பும் வரை இருந்து விட்டு நாங்கள் கிளம்பினோம் கீதாவை
கேப் ல் வீட்டுக்கு போக சொல்லிவிட்டு நான் கம்பெனி சென்றேன் நாங்கள் கம்பெனியை இன்று சற்று சீக்கிரமே கிளோஸ்
பண்ணிவிட்டு வீடு சென்றோம் அதற்கு முன் கீதா ப்ரியாவையும் கிளம்பி இருக்க சொல்லிவிட்டு கேப் புக் செய்து சினிமாக்கு
சென்றோம் கீதாவும் ப்ரியாவும் மிகுந்த சந்தோச பட்டார்கள்
ப்ரியா : ஸ்ரீனிய பார்த்து பாருங்க சார் கதுக்கங்க என் பிறந்த நாளைக்கு எங்காவது கூட்டி போயிருக்கீங்களா என்று சொல்ல
நான் :ஒன்னும் கவலை படாதேம்மா இந்த பர்த்டே உனக்கு சிறப்பாக செய்யலாம் என்று சொல்லி எப்போ உன் பர்த்டே
என்று கேட்க
கீதாவும் ப்ரியாவும் ஒரு சேர செப்டம்பர் ஆறு என்று சொல்ல
நான் : அட இன்னும் ஒரு மாசம் தான் விடு ஜமாய்ச்சுடுவோம்
ஒரு வழியாக படம் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வர பத்து ஆனது இரவு சாப்பாடு வெளிலயே சாப்பிட்டு வந்துவிட்டோம்
எப்பவும் போல குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு பாய் ரெடி பண்ணி படுக்க தயார் ஆனோம்
ப்ரியா : என்ன பர்த்டே கேர்ள் இன்னக்கி எதாவது ஸ்பெஷல் இல்லையா
என்று சொல்லி கீதாவை பார்த்து கண் அடித்தாள் உடனே கீதா
கீதா : ஏன் இல்லாம இருக்கே என்று சொல்லி
அவளும் அவள் பங்குக்கு கண் அடித்து விட்டு வெளிய ஹாலுக்கு சென்று அவள் handbag எடுத்து வந்தாள்
நங்கள் மூவரும் ஒன்னும் புரியாமல் பார்க்க
கீதா bag ஜிப் திறந்து ஒரு காகித மடிப்பை எடுத்தாள் அதை பிரித்து ஒரு செயின் எடுத்தாள் எடுத்து வந்து வேகமாக ப்ரியா
கழுத்தில் போட்டு விட்டு
கீதா : இது தான் என் கிப்ட்
எல்லாரும் ஒன்னும் புரியாமல் முழிக்க
ப்ரியா : என்னடி இது கோல்ட் மாதிரி இருக்கு இது எதுக்குடி எனக்கு நான் தான் உனக்கு கிப்ட் கொடுக்கணும் நீ என்னடானா
கீதா :இல்லடி அம்மா மதியம் எனக்கு கொடுத்தாங்க அத நான் உனக்கு கொடுக்குறேன்
ப்ரியா : ஏய் உங்க அம்மா உனக்கு ஆசையா பர்த்டே கிப்ட்டா கொடுத்தது அத போய்
என்று சொல்லி மீண்டும் கழட்ட போக அவளை கீதா தடுத்தாள் நீ உண்மையிலே என் மேல அன்பு இருந்தா போட்டுக்க
ப்ரியா : என்னடீ இது உன்னோட பெரிய ரோதனையா போச்சு
நான் :அது தான் பிரியத்தோடு கொடுக்குறாளே மா போட்டுக்க
கீதா; நீங்க ரெண்டு பெரும் எங்களுக்கு செய்த உதவி பார்த்த இதெல்லாம் ஒண்ணுமே இல்ல என்று சொல்லி கீதா கண் கலங்க
உடனே ப்ரியாவும் கலங்கினாள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஸ்ரீனி
ஸ்ரீனி : ஐயோ இன்னக்கி ஒருமை சென்டிமெண்ட்ல உருகுறாங்களே
என்று சொல்ல
பிரியா : உனக்கு ஏண்டா காண்டு மூடிட்டு படு
என்று சொல்லி சிரித்தாள்
நங்கள் படுக்க தயார் ஆனோம் எப்போதும் போல அந்த ஓரத்தில் ஸ்ரீனி அப்புறம் செவுத்தோரம் பிரியா படுக்க இந்த ஓரம் நான்
அடுத்து இந்த செவுத்தோரம் கீதா படுக்க போனோம் எப்போதும் போல வெளிக்கதவு லாக் செய்து இருக்கானு பாக்க போனாள்
ப்ரியா கீதாவும் பின்னாடியே போனாள் கொஞ்ச நேரத்தில் இருவரும் வந்தனர் இருவரும் சிரித்துக்கொண்டே வந்தனர்
அவர்களின் சிரிப்பை பார்த்த ஸ்ரீனி
ஸ்ரீனி : என்ன ஒரே சிரிப்பு
ப்ரியா : நாங்க சிரிச்ச உனக்கு என்ன நீ தூங்குற வழிய பாரு
ஸ்ரீனி : தூங்கணுமா
ப்ரியா : அப்புறம் பல்லாங்குழி ஆடுவாங்களா
ஸ்ரீனி : ம்ம்ம் ஆடலாமே
ப்ரியா : ஆடுவே ஆடுவே கொன்னுப்புடுவேன்
என்று சொல்லி சிரிக்க பின் இருவரும் அவர்களின் இடத்தில படுத்தனர்
ஸ்ரீனி : என்ன லைட் ஆப் பண்ணல
ப்ரியா : இருக்கட்டும் கொஞ்ச நேரம்
என்று சொல்ல கீதாவும் என்னை பார்த்து சிரித்தாள்
நானோ அவளை தடவலாம் போடலாம் என்று நினைத்தால் இவர்கள் லைட் ஆப் பண்ணாம படுக்குறாங்களே என்று யோசிக்க
ஸ்ரீனி : ஏய் லைட் எறிஞ்சா தூக்கம் வரத்து இல்ல பார்ட்னர்
என்று என்னையும் கூட இழுக்க நானும் உடனே
நான் : ஆமா ஆமா
என்று சொல்ல
ப்ரியா : ம்ம் அப்புறம் ஆப் பண்ண வேண்டியது தான் என்னடீ கீதா பாவம் பசங்கனு பாத்தா ரொம்ப பண்ணுறாங்க
என்று சொல்ல அப்போது தான் என் மரமண்டைக்கு விளங்கியது அதே போல ஸ்ரீனிக்கும் உரைத்திருக்க வேண்டும்
உடனே
ஸ்ரீனி : இல்ல இல்ல ஆப் பண்ண வேணாம் இருக்கட்டும்
ப்ரியா :யாரோ தூக்கம் வராதுன்னு சொன்னாங்க
ஸ்ரீனி : அது வேற வாய் இது வேற வாய்
என்று சொல்ல
ப்ரியா : ஆமா நார வாய் என்று சொல்ல எல்லோரும் சிரித்தோம்
Posts: 651
Threads: 2
Likes Received: 1,167 in 346 posts
Likes Given: 152
Joined: Nov 2018
Reputation:
74
விமர்சனம் கொடுத்த அணைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்
•
Posts: 258
Threads: 0
Likes Received: 138 in 101 posts
Likes Given: 114
Joined: Apr 2019
Reputation:
1
After a lot of family sentiment, the story is back on its erotic ways. Hoping to see a good birthday treat from Geetha
Bineesh!
•
Posts: 1,401
Threads: 1
Likes Received: 679 in 526 posts
Likes Given: 479
Joined: Jun 2021
Reputation:
5
வாங்கய்யா வாங்க
வாங்கம்மா வாங்க
எங்க ஒரே செண்டிமெண்டா போகுதேனு தோணுச்சு
இதா வந்துட்டாங்கள்ள என் செல்லங்க. இப்ப லைட்ட போட்டு கிட்டே மேட்டர் பண்ண போறாங்களோ? சூப்பர் நண்பா, சூப்பர். ப்ளீஸ் கண்டீனூ நண்பா
•
Posts: 84
Threads: 0
Likes Received: 46 in 37 posts
Likes Given: 351
Joined: Sep 2024
Reputation:
3
மேட்டர் எப்போ ஆரம்பிக்கும்
•
Posts: 840
Threads: 0
Likes Received: 288 in 272 posts
Likes Given: 2,278
Joined: Oct 2020
Reputation:
2
Waiting for matter update please continue thanks for your story
•
|