Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(31-08-2024, 11:21 PM)Samsd Wrote: Bro indha story padika than indha siteke varen.
Mudiyapora nerathula ipdi pannringale
இந்த கதைக்கு இன்னும் 20 episode எழுதணும் ப்ரோ..ஒரு பாகம் எழுத 3 நாள் தேவைப்படுது..ஏன்னா இது என்னோட சொந்த கதை.நிறைய யோசிக்க வேண்டி இருக்கு..ஆனா நண்பருக்கு எழுதி தரேன் என்று சொன்ன கதை ஏற்கனவே வந்த சினிமா..அதனோட காட்சிகள்,முடிவு எல்லாம் எனக்கு தெரியும்.இன்னிக்கி தான் எழுத உட்கார்ந்தேன்,ரெண்டு எபிசோட் எழுதி முடித்து விட்டேன்.. மிஞ்சி போனால் 10 பாகம் வரும்,அந்த கதை..நான் ஒரு பொழுதபோக்குக்காகவும்,சில வாசகர்களுக்காக தான் எழுதறேன்.இப்போ கூட temporary என்று தான் போட்டு உள்ளேன். அடுத்தடுத்து என்னோட வாசகர் கதைகளை எழுதி முடித்து விட்டு இந்த கதைக்கு வரணும்.இந்த கதை நிறைய யோசிக்கணும்.எழுத நிறைய நேரம் தேவை.இந்த பத்து நாளாக வீட்டில் வேறு நிறைய பிரச்சினை.இன்னிக்கு தான் இந்த தளத்திற்கே வர முடிந்தது..
Posts: 489
Threads: 0
Likes Received: 308 in 249 posts
Likes Given: 594
Joined: Dec 2023
Reputation:
1
Ok நண்பா ஆனால் இந்த கதையை நீங்கள் மறக்க வேண்டாம் நேரம் அதிகமாக சென்றால் மாதத்திற்கு ஒரு update ஆவது போடவும்
Posts: 203
Threads: 3
Likes Received: 148 in 117 posts
Likes Given: 43
Joined: Feb 2020
Reputation:
0
NANBA INDHA STORY TAN ENNAI MIGAVUM EERTHATHU.
CONTINIOUS UNGAL STORY PADITHU VAREN AND COMMENTS SEIGIREN. NEENGAL 2 WEEKS UPDATE PODAMAL IRUNDA PODHU MIGAVUM DISSOPINTED ANEN. DAILY 7,8 TIMES CHECK PANUVEN UPDATE VARATANU.PLEASE NANBA INDA STORYKU WEEKLY 2 UPDATE PODAVUM. THIS IS MY VERY HUMBLE REQUEST. BECAUSE INDHA STORY PADIKAMMA SATHITAMA ENALA MYDILE. I AM VERY ADDICTED OF YOUR STORY. THIS IS THE BEST STORY I EVER SEEN. ENNAI EMMATRI VIDATHEERGALPLEASE NANBA PLEASE PLEASE PLEASE PLEASE
•
Posts: 623
Threads: 0
Likes Received: 237 in 211 posts
Likes Given: 365
Joined: Aug 2019
Reputation:
1
This is totally different kind of story in this forum. Most of the stories are incest, cuckold types. The detailing of your writing is top class and uncomparable to any other stories. Please give at least one update every two weeks and bring this story to completion.
•
Posts: 203
Threads: 3
Likes Received: 148 in 117 posts
Likes Given: 43
Joined: Feb 2020
Reputation:
0
நண்பா. நீங்கள் reply செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். 4,5 நாட்களாக இதே நினைவு தான். இன்று நனவாகிவிட்டது. மிகவும் நன்றி தங்கள் வருகைக்கு. அனு மற்றும் மதிவதினிக்காக நிறைய face swap photos & gifs தயார் செய்து வைத்து உள்ளேன். இதற்காக தினமும் 5,6 மணி நேரம் செலவிடுவேன். நீங்கள் 2 வாரங்களாக பதிவு போடாததால் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். தினமும் 7,8 TIMES CHECK பண்ணி பாப்பேன். ஏமாற்றம் தான். இன்று நிம்மதி அடைந்தேன். இந்த 4 நாட்களாக கனவில் கூட இதே நினைவு தான். அப்போது தான் புரிந்தது நான் இந்த கதைக்கு மிகவும் ADDICTED ஆகி உள்ளேன் என்று.ஏனென்றால உங்கள் கதை அவ்ளோ SPECIAL. உங்கள் வரிகள் அனைத்தும் சுவாரசியத்தின் உச்சம். தயவு செய்து வாரம் 2 முறை நீண்ட பதிவை எங்களுக்காக பதிவிடுங்கள். ஏக்கத்துடன் உங்களது & அனுவின் தீவிர வாசகன்.
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(01-09-2024, 08:54 AM)rameshsurya84 Wrote: நண்பா. நீங்கள் reply செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். 4,5 நாட்களாக இதே நினைவு தான். இன்று நனவாகிவிட்டது. மிகவும் நன்றி தங்கள் வருகைக்கு. அனு மற்றும் மதிவதினிக்காக நிறைய face swap photos & gifs தயார் செய்து வைத்து உள்ளேன். இதற்காக தினமும் 5,6 மணி நேரம் செலவிடுவேன். நீங்கள் 2 வாரங்களாக பதிவு போடாததால் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். தினமும் 7,8 TIMES CHECK பண்ணி பாப்பேன். ஏமாற்றம் தான். இன்று நிம்மதி அடைந்தேன். இந்த 4 நாட்களாக கனவில் கூட இதே நினைவு தான். அப்போது தான் புரிந்தது நான் இந்த கதைக்கு மிகவும் ADDICTED ஆகி உள்ளேன் என்று.ஏனென்றால உங்கள் கதை அவ்ளோ SPECIAL. உங்கள் வரிகள் அனைத்தும் சுவாரசியத்தின் உச்சம். தயவு செய்து வாரம் 2 முறை நீண்ட பதிவை எங்களுக்காக பதிவிடுங்கள். ஏக்கத்துடன் உங்களது & அனுவின் தீவிர வாசகன்.
நான் உங்களுக்காக பொதுவாக ஒரு பதில் போட்டேன்.கொஞ்சம் நேரம் கொடுங்க.இப்போ இருக்கும் நிலையில் என்னால் இன்னொரு வாசகருக்கு எழுதி தருவதாக சொன்ன கதையை தான் எழுத முடியுது..முடிந்த அளவு சீக்கிரம் போடுகிறேன்
•
Posts: 735
Threads: 0
Likes Received: 280 in 246 posts
Likes Given: 345
Joined: Sep 2019
Reputation:
0
I think people missing the story and not getting enough views because you are changing the title of the story very often. If you maintain a single title which is very attractive, people will surely visit the thread regularly. I myself felt it. Hope you understand.
Posts: 203
Threads: 3
Likes Received: 148 in 117 posts
Likes Given: 43
Joined: Feb 2020
Reputation:
0
01-09-2024, 10:52 AM
(This post was last modified: 01-09-2024, 11:32 AM by rameshsurya84. Edited 1 time in total. Edited 1 time in total.)
(01-09-2024, 09:22 AM)snegithan Wrote: நான் உங்களுக்காக பொதுவாக ஒரு பதில் போட்டேன்.கொஞ்சம் நேரம் கொடுங்க.இப்போ இருக்கும் நிலையில் என்னால் இன்னொரு வாசகருக்கு எழுதி தருவதாக சொன்ன கதையை தான் எழுத முடியுது..முடிந்த அளவு சீக்கிரம் போடுகிறேன்
நண்பா நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். நான் காத்திருக்கிறேன். அந்த வாசகரின் விருப்பத்தை முழுவதுமாக நிறைவு செய்து விட்டு மற்ற அனைத்து பகுதிளையும் நிறைவு செய்து விட்டு பிறகு அனுவின் பதிவை நன்றாக நேரம் எடுத்து கற்பனை கலந்து 6,7 நீண்ட நெடிய பதிவுகளாக வாரம் ஒரு முறை பதிவிட்டால் போதும். நீங்கள் பதிவிட போகும் அந்த தேன் போன்ற mind-blowing பதிவை கற்பனையில். நினைத்து நான் எவ்வளவு காலம் ஆனாலும் காத்திருப்பேன் உங்கள் die-hard ரசிகனாக. உங்கள் comebackக்கு எனது மனமார்ந்த நன்றி. நண்பா என்னுடைய கருத்து நீங்கள் தலைப்பை மாற்றி மாற்றி எழுவதால் தான் பலர் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். காத்தவராயன் தலைப்பில் இல்லை என்று பல பேர் கடந்து சென்று விடுகிறார்கள்.
•
Posts: 203
Threads: 3
Likes Received: 148 in 117 posts
Likes Given: 43
Joined: Feb 2020
Reputation:
0
d12 roller
MADHIVADHINI MY FIRST FACESWAP CREATION ENJOY
Posts: 96
Threads: 6
Likes Received: 245 in 90 posts
Likes Given: 46
Joined: Aug 2021
Reputation:
1
மதிவதினியை செயற்கை நுண்ணறிருவி மூலமாக வடிவமைத்தேன், அடுத்தது யாரை எப்படி செய்ய வேண்டும் ?
Posts: 96
Threads: 6
Likes Received: 245 in 90 posts
Likes Given: 46
Joined: Aug 2021
Reputation:
1
Likitha dancing.
Posts: 110
Threads: 0
Likes Received: 38 in 37 posts
Likes Given: 134
Joined: Apr 2019
Reputation:
0
Posts: 421
Threads: 0
Likes Received: 179 in 154 posts
Likes Given: 245
Joined: Sep 2019
Reputation:
2
(01-09-2024, 09:32 AM)Rangushki Wrote: I think people missing the story and not getting enough views because you are changing the title of the story very often. If you maintain a single title which is very attractive, people will surely visit the thread regularly. I myself felt it. Hope you understand.
Completely agree with you
•
Posts: 6
Threads: 0
Likes Received: 3 in 2 posts
Likes Given: 1
Joined: Jul 2024
Reputation:
0
16-09-2024, 02:23 PM
(31-08-2024, 10:57 PM)snegithan Wrote: Hi நண்பர்களே..,
இந்த கதையை சிறிது காலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளேன்..
அதற்கு முதல் காரணம்,இந்த கதைக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போ இல்லை.
ரெண்டாவது வீட்டில் கொஞ்சம் பிரச்சினை.தனிமை கிடைக்கவே இல்லை.
மூன்றாவது 3 roses ஸ்டோரி ஜெனிலியா போர்ஷன் மட்டும் ஒரு b grade படத்தை தழுவி எழுதப்பட்ட கதை.அதை இந்த தளத்திற்காக நிறைய மாறுதல்களை செய்தேன்..அந்த படத்தை உள்ளது உள்ளபடியே ஒரு நண்பர் எழுதி தர சொன்னதால் அதை அவருக்காக எழுதி கொண்டு இருக்கிறேன்..
நான்காவது ஒரு ஆங்கில கதையை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டி உள்ளது..அதனால் இந்த கதையை தற்காலிகமாக நிறுத்துகிறேன்.
கதைக்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்குதோ,அவ்வளவு சீக்கிரம் கதை தொடங்கும்.வேண்டாம் என்று சொல்லும் நபர்கள் கூட கருத்து தெரிவிக்கலாம்..தவறு இல்லை
•
Posts: 6
Threads: 0
Likes Received: 3 in 2 posts
Likes Given: 1
Joined: Jul 2024
Reputation:
0
(08-09-2024, 03:17 PM)Karmayogee Wrote: Completely agree with you
Fact fact dact ...
•
Posts: 203
Threads: 3
Likes Received: 148 in 117 posts
Likes Given: 43
Joined: Feb 2020
Reputation:
0
COME BACK NANBA. WE MISS A STORY LOT.
•
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,175 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Waiting for comeback update
•
Posts: 203
Threads: 3
Likes Received: 148 in 117 posts
Likes Given: 43
Joined: Feb 2020
Reputation:
0
Posts: 203
Threads: 3
Likes Received: 148 in 117 posts
Likes Given: 43
Joined: Feb 2020
Reputation:
0
WAITING NANBA CONSIDER OUR FEELINGS
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
17-09-2024, 06:45 PM
(This post was last modified: 17-09-2024, 06:47 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-09-2024, 06:08 PM)rameshsurya84 Wrote: WAITING NANBA CONSIDER OUR FEELINGS
ப்ரோ,கொஞ்சம் என் நிலைமை மோசமா இருக்கு இப்போ நான் வைத்து இருந்த செல்ஃபோன் சர்வீஸ் கடை தீடிரென building owner காலி பண்ண சொல்லிட்டாங்க..நான் இப்போ வேறு இடம் தேடிட்டு இருக்கேன்.கடை வைச்சு ரெண்டு மாசம் கூட ஆகல.இப்போ தான் pick up ஆச்சு.வருமானம் வரக்கூடிய ஒரே வழியும் நின்னு போச்சு.இப்போ நானே கடை வாடகைக்கு தேடிட்டு இருக்கேன்..கடை கிடைச்ச பிறகு கொஞ்சம் table,wrack எல்லாம் கடைக்கு ஏற்ற மாதிரி ரெடி பண்ணனும்..நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பா போடுறேன்.நண்பருக்கு எழுதி கொடுப்பதா சொன்ன "சொன்னா கேளு அனிதா" கதையும் எழுதி கொடுத்தாச்சு..இப்போ அடுத்து இந்த கதையை எழுத தொடங்குவதற்குள் இப்போ இந்த சிக்கல்.கையில் வேற பணம் இல்லை. தெரிஞ்சவர் கிட்ட கடன் வாங்கி தான் renovate பண்ணனும்..அதுக்கு தான் நாளை பெங்களூர் போறேன்..போய்ட்டு வந்து நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பா எழுதி போடுறேன்.பிரச்சினை வெளியே அலைந்து கொண்டு இருப்பதால் நான் இப்போ இந்த தளத்திற்கு வருவது கம்மியாகி விட்டது.அதனால் உடனுக்குடன் reply போட முடியல
|