02-09-2023, 06:48 AM
(30-08-2023, 03:11 PM)Teen Lover Wrote: வேற லெவல் கதை நண்பா
சொல்ல வார்த்தைகள் இல்லை
இதற்காக நீங்கள் செலவழித்த நேரத்துக்காக நன்றி
குடும்ப கதா பாத்திரங்கள் அப்படியே நினைவில்
இருக்கிறார்கள்.
ரொம்ப பிடிச்ச கதா பாத்திரம் - சரண்யாவின் கணவன்
அப்படி ஒரு புருஷன் எல்லா பெண்களுக்கும் அமையனும்.
வாழ்க்கை நன்றாக இருக்கும்.
நல்ல கதை படிச்ச ஒரு திருப்தி.
அக்ஷரா இல்லம் (AI)
இந்த கதையையும் படிச்சி பார்த்து கருத்தை சொல்லுங்க.....