Thriller அய்யங்கார்புரம்
#1
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி பேரூராட்சிக்கு உட்பட்ட அழகிய கிராமம் தான் அய்யங்கார்புரம்.கிராமத்திற்கு மட்டும் அல்லாமல் அந்த பேரூராட்சிக்கும் அடையாளமாக இருப்பது 800 ஆண்டு காலத்திற்கு முன்பு கட்டப்பட்டதாக சொல்லப்படும் பெருமாள் கோவில் தான். தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ஜாதகக்காரர்கள் தங்களிடம் வரும் மக்களுக்கு அய்யங்கார் புரம் சென்று தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்யுமாறு அறிவுறுத்துவது வழக்கம்.அத்தகைய காரணத்தால் எப்போதும் அய்யங்கார்புரத்தில் மக்கள் கூட்டம் தென்படும்.

அய்யங்கார்புரத்தின் பூர்வ குடிகள் பிராமண மக்களே ஆவர்.இவர்கள் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் இரண்டாம் கிலாஜி ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு பூஜை செய்வதற்காக இந்த பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டார்கள்.

முதலில் பிராமணர்கள் குடியேற அவர்களுக்கு உதவி செய்யவும் கோவில் மராமத்து பணிகளை மேற்கொள்ளவும் பல்வேறு ஜாதிகளை கொண்ட மக்கள் அவர்களால் குடியேற்றபட்டார்கள்.

இருப்பினும் பிராமணர்கள் அவர்களை தங்களுடன் இரண்டற கலக்காமல் தங்களுக்கு என தனி குடியிருப்புகளை ஒரே பகுதியில் ஏற்படுத்தி கொண்டனர்.

அதுதான் அய்யங்கார்புரத்து அக்ரஹாராம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகர நாகரிகத்தின் வளர்ச்சி எட்டி பார்க்கும் வரை முழுவதும் ஓட்டு வீடுகளை மட்டுமே கொண்டு இருந்த அக்ரஹாரம் இப்போது மாடி வீடுகளையும் தன்னகத்தே கொண்டு இருந்தது.

என்னதான் புறக்கட்டமைப்பில் மாற்றங்கள் இருந்தாலும் அவர்களின் அகக் கட்டமைப்பில் சிறிது மாற்றம் கூட ஏற்படவில்லை.

பூஜை,புனஸ்காரம், நைவேத்தியம்,பஞ்சாங்கம் இதில் கண்டிப்பாக இருந்தனர்.இத்தனை ஆண்டுகளில் சாதி கலப்புகளுக்கும் அவர்கள் இடம் கொடுக்கவில்லை.

எத்தனையோ ஆண்டுகளில் எவ்வளவோ மாற்று இனத்து மானுட காளைகள் முயற்சி செய்தும் அக்ரஹார மாமிகளின் மனதில் காதல் என்னும் போர்வையிலும் இடம் பிடிக்க முடியவில்லை,கட்டில் போரும் புரிய முடியவில்லை.

இவற்றிற்கு காரணம் இப்போது கோவில் அர்ச்சகராக இருக்கும் ரங்காச்சாரியின் மூதாதையர்கள் தான்.மிகுந்த கட்டுக்கோப்புடன் தங்கள் சமூகத்தை அவர்கள் வழிநடத்தினர்.

பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களையும் மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்த்தனர்.வார வாரம் அவர்கள் வீட்டில் பிரசங்க கூட்டங்கள் நடத்தி தங்களது இனப்பெருமையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தினர்.

இப்போதும் ரங்காச்சாரி தன் முன்னோர்களின் வழிகாட்டுதல் படி இந்த தலைமுறையையும் ஒழுக்கத்தின் உச்ச இலக்கணமாக மாற்றி ஊர் மெச்சும்படி வாழ்ந்து வருகின்றனர்.

மற்ற ஊர்களில் உள்ள பிராமண மக்களும் அய்யங்கார்புரத்தில் பெண் எடுக்கவும் கொடுக்கவும் போட்டி போ
ட்டு கொண்டு இருந்தனர்.
[+] 4 users Like Vettaimannan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
நல்ல தொடக்கம்
Like Reply
#3
good start bro
Like Reply
#4
அருமையான தொடக்கம்
Like Reply
#5
அய்யங்கார்புரம் ! அய்யங்கார் ஆத்து மாமிகள் ! கதை சுவாரஸ்யமாக ஆரம்பமாகியிருக்கிறது ! சீக்கிரமே அடுத்த பாகத்தை தொடருங்க !
Like Reply
#6
வரலாற்று பின்னணியுடன் ஆரம்பம் அமர்க்களம்
MY THREADS 

1. ஒத்திகை 
[+] 1 user Likes Gurupspt's post
Like Reply




Users browsing this thread: