Posts: 195
Threads: 3
Likes Received: 156 in 119 posts
Likes Given: 12
Joined: Oct 2021
Reputation:
0
கதையாக படிக்கும்போது இந்த முடிவு சரியென பலருக்கு தோன்றலாம் ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை ஒரு பெண்ணை கர்ப்பம் ஆக்கிவிட்டு கலட்டி விடும் ஆண்களுக்கும் ராஜாவுக்கும் இப்போது என்ன வித்தியாசம் கதைப்படி பார்த்தால் இனி ஷன்மதி வாழ்கை அர்த்தமற்றது சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல ஆக்கிவிட்டால் சஞ்சனா பாவம் ஷன்மதி
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(08-08-2024, 07:25 AM)Natarajan Rajangam Wrote: கதையாக படிக்கும்போது இந்த முடிவு சரியென பலருக்கு தோன்றலாம் ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை ஒரு பெண்ணை கர்ப்பம் ஆக்கிவிட்டு கலட்டி விடும் ஆண்களுக்கும் ராஜாவுக்கும் இப்போது என்ன வித்தியாசம் கதைப்படி பார்த்தால் இனி ஷன்மதி வாழ்கை அர்த்தமற்றது சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல ஆக்கிவிட்டால் சஞ்சனா பாவம் ஷன்மதி
ராஜா நினைவுக்கு தெரிந்து ஷன்மதியை கர்ப்பம் ஆக்கவில்லை.எல்லாம் தெரிந்து தான் ஷன்மதி அவளை அவனுக்கு தந்தாள்.இதில் ராஜாவின் தப்பு என்ன?இப்போ ஒரு பேச்சுக்கு இதே போல் சஞ்சனாவிற்கு ஒரு நிலைமை வந்தால் ராஜா விட்டு கொடுப்பானா..?கண்டிப்பா மாட்டான்.முன்பு தனிமரமாய் ராஜாவோடு கற்பனையாய் வாழ்ந்து கொண்டு இருந்த ஷன்மதிக்கு ,அவன் நினைவாக ரத்தமும்,சதையுமாக ஒரு அழகிய பரிசு கிடைத்து உள்ளது. அதை வைத்து அவள் வாழ்க்கையை அர்த்தமாக்கி கொள்வாள்.என்ன தான் ராஜா,சஞ்சனாவோடு வாழ்ந்தாலும், ஷன்மதியின் குழந்தைக்கு அப்பா அவன் தான்.ஒரு தகப்பனாக அந்த குழந்தைக்கு அவன் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன.அதை அவன் செய்து தான் ஆக வேண்டும்.கண்டிப்பா செய்வான்.அதே போல் கதைப்படி ஷன்மதி,ராஜா தான் தன் குழந்தைக்கு அப்பா என்று சொல்லி கொள்ள தடையில்லை. சேர்ந்து வாழ தான் முடியாதே தவிர,அடிக்கடி சந்திக்க தடை ஏதும் இல்லை.
•
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,179 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Enaku ennamo story la uyir irukaa pola tha iruku bro...
Anyway end card potutinga good
Posts: 13,194
Threads: 1
Likes Received: 4,993 in 4,486 posts
Likes Given: 14,497
Joined: May 2019
Reputation:
31
மிகவும் அழகான காதல் கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றி
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(08-08-2024, 08:34 AM)krishkj Wrote: Enaku ennamo story la uyir irukaa pola tha iruku bro...
Anyway end card potutinga good
Thank you
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(08-08-2024, 08:58 PM)omprakash_71 Wrote: மிகவும் அழகான காதல் கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றி
நன்றி நண்பரே
•
Posts: 514
Threads: 0
Likes Received: 251 in 216 posts
Likes Given: 349
Joined: Dec 2019
Reputation:
4
Excellent Finish. Thanks for the story.
Posts: 308
Threads: 0
Likes Received: 128 in 114 posts
Likes Given: 214
Joined: Aug 2019
Reputation:
2
Great story. Hats off to your writing
Posts: 1,069
Threads: 0
Likes Received: 388 in 351 posts
Likes Given: 538
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 1,020
Threads: 0
Likes Received: 379 in 332 posts
Likes Given: 526
Joined: Jul 2019
Reputation:
3
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
Comment போட்டு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி
•
Posts: 176
Threads: 0
Likes Received: 105 in 93 posts
Likes Given: 411
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(18-08-2024, 10:16 PM)M.Raja Wrote: Nice end
Thank you
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
https://kaamakathaigall.blogspot.com/202...1.html?m=1
இந்த கதையை யாரோ ஒருவர் வேறொரு தளத்தில்(இன்ஸ்டாகிராம்).அதனால் அவருக்கு வருமானம் வருது என்று நினைக்கிறேன். காதல் சுகமானது என்ற பெயரில் copy and paste செய்கிறார்.அப்படி செய்யும் நபர் குறைந்தபட்சம் என்னிடம் அனுமதி கேட்டு இருக்கலாம்.ஆனால் அதை கூட செய்யவில்லை.ஒரு like and comments and போட்டு இருப்பாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை.இது எந்த வகை நியாயம் என்று புரியவில்லை.ஒரு part எழுத எவ்வளவு உழைப்பு நாங்கள் செலவழிக்கிறோம் என்று இவர்கள் உணர்வது இல்லை.எளிதாக மற்றவர் உழைப்பை மட்டும் திருடுகிறார்கள்.
•
Posts: 1,103
Threads: 0
Likes Received: 399 in 354 posts
Likes Given: 591
Joined: Aug 2019
Reputation:
2
Plagiarism is a crime. Cheap people and cheap minds.
Posts: 176
Threads: 0
Likes Received: 105 in 93 posts
Likes Given: 411
Joined: Oct 2019
Reputation:
0
(06-10-2024, 10:14 AM)zulfique Wrote: Plagiarism is a crime. Cheap people and cheap minds.
I accept
•
Posts: 27
Threads: 0
Likes Received: 24 in 20 posts
Likes Given: 352
Joined: Jan 2023
Reputation:
0
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(27-11-2024, 10:04 AM)Pannikutty Ramasamy Wrote: Lovely story
Thank you
Posts: 27
Threads: 0
Likes Received: 24 in 20 posts
Likes Given: 352
Joined: Jan 2023
Reputation:
0
(31-12-2023, 02:35 AM)Lashabhi Wrote: Wow wow wow what a fantabulous love story which consists of Bonding Friendship Comedy Emotions etc. each and every characterisation is awesome, Vasu character was very funny his comedy lines makes me laugh (like watching yogibabu comedy on tv) This characterization of Rajesh in this story shows the real definition of friendship and Bonding this character made me jealous, everyone need a friend like him. The character of Sanjana OMG what a bold girl, i never read a bold women character in a story in this website this is first time this is how a girl should be in real life as well. This Raju Character is a well constructed one, he almost gave his life for his true love wow what a writing, I learnt some good ones from this story and thanks for that.
I want to speak more about this story but I couldn't express in it words. Please write like this type of stories more, i always like Feel Good Stories. I finished reading this story 5 hrs back, I started reading yesterday morning, I will read it again and again, it's a worthy content which never gets bored.
True love should end in Marriage only for that you have to fight no other go, If you didn't fight for your love then what type of love do you have. So fight for it and live happy forever. I'll give 9/10 for this Story.
True
•
Posts: 27
Threads: 0
Likes Received: 24 in 20 posts
Likes Given: 352
Joined: Jan 2023
Reputation:
0
Hi நண்பா,
இந்த கதை என்னை மிகவும் கவர்ந்து விட்டது.காரணம்,நாயகன்,நாயகி ஆரம்பத்தில் நீங்கள் உருவாக்கிய தன்மை கடைசி வரை மாறாமல் கொண்டு போனது சிறப்பு.நாயகன் சற்று முரட்டு குணம் உள்ளவனாக காண்பித்தாலும், இரக்க குணம் உள்ளவனாகவும் கடைசி வரை காண்பித்தீர்கள்.ஜார்ஜ் கிட்ட நாயகன் மோதும் பொழுது முரட்டு தனத்தை காண்பித்தாலும்,அதே ஜார்ஜ்ஜுக்காக அவன் மாமா அன்பரசு வந்து உதவி கேட்கும் பொழுது தயங்காமல் நாயகன் உதவுகிறான்.
நாயகி கேரக்டரை என்னவென்று சொல்ல..!அவள் தான் இந்த கதையின் ஆணிவேர்.நாயகனுக்காக என்ன வேணுமானாலும் செய்ய துணிகிறாள்.என்ன பிரச்சினை வந்தாலும் தயங்காமல் எதிர்கொண்டு போராடி நாயகனை அடைவது சிறப்பு.
இதில் வரும் நண்பர்கள் காட்சிகள் வாய் விட்டு சிரிக்க வைக்கிறது.காதல் காட்சிகள் இயல்பாக இருக்கிறது.கொஞ்சம் கூட தவறான காட்சிகள் இல்லாதது இந்த கதைக்கு இன்னும் ஒரு சிறப்பு.
இந்த கதை 8 முறை தொடர்ந்து வாசித்தேன்.கொஞ்சம் கூட அலுக்கல.மீண்டும் இது போன்ற கதையை படைக்க வாழ்த்துக்கள்.
|