30-05-2024, 04:43 PM
(This post was last modified: 26-07-2024, 10:27 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
Poll: உங்களுக்கு பிடித்த நடிகை யார்? You do not have permission to vote in this poll. |
|||
Anushka Shetty | 41 | 9.58% | |
Kajal Aggarwal | 31 | 7.24% | |
Nayan Thara | 32 | 7.48% | |
Kiara Advani | 13 | 3.04% | |
Rakul Preet Singh | 16 | 3.74% | |
Indhuja | 20 | 4.67% | |
Pooja Hedge | 16 | 3.74% | |
Sridivya | 20 | 4.67% | |
Samantha Ruth Prabhu | 26 | 6.07% | |
Priya Bhavani Shankar | 38 | 8.88% | |
Shruthi Hassan | 17 | 3.97% | |
Manju Warrier | 14 | 3.27% | |
Priya Anand | 23 | 5.37% | |
Andrea | 10 | 2.34% | |
Rai lakshmi | 12 | 2.80% | |
Vedhika | 11 | 2.57% | |
Trisha Krishnan | 22 | 5.14% | |
Kavya Madhavan | 16 | 3.74% | |
Anupama | 21 | 4.91% | |
Regina Cassandra | 29 | 6.78% | |
Total | 428 vote(s) | 100% |
* You voted for this item. | [Show Results] |
Thriller வனரானி கிராமிய நாடக தொடர்
|
30-05-2024, 04:45 PM
(This post was last modified: 13-07-2024, 11:15 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
30-05-2024, 04:46 PM
(This post was last modified: 26-07-2024, 10:29 PM by krishkj. Edited 2 times in total. Edited 2 times in total.)
30-05-2024, 04:47 PM
(30-05-2024, 04:39 PM)snegithan Wrote: சுஜிதாசாய் இரு நாயகிகளின் இணைப்பை சேர்த்து கதையை தொடங்கி இருக்கீங்க.. unga karthuku nandri nanba anaah ezuthalar naan alla Guna enbavar tha ellam credits avarkum avar friend Kum serum
30-05-2024, 04:50 PM
(This post was last modified: 13-07-2024, 11:15 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
31-05-2024, 03:43 PM
(This post was last modified: 13-07-2024, 11:14 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
31-05-2024, 03:45 PM
(This post was last modified: 13-07-2024, 11:14 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
19-07-2024, 10:37 AM
#கனவே_நிஜமாகு தொடர்1 அதிகாலை 5 மணி சென்னை தேனம்பேட்டை சிக்னலில் இறங்கிய முனியப்பனுக்கு திகைப்பு கிராமத்தில் வாழ்ந்து பழக்கபட்டவனுக்கு சென்னை புதிது அதுவும் விரக்தியால் தென்காசி யில் இருந்து சென்னை வந்தவன் எங்கே செல்வது யாரிடம் வேலை கேட்பது புரியாமல் பாண்டி பஜார் சாலையில் மனம் போன போக்கில் நடந்தான் நினைத்து பார்க்கிறான் கிராமத்தில் மனைவியின் அலட்சியம் பிள்ளைகளின் அடாவடி தனம் கடன்காரர்களின் ஏச்சுகள் வெறுப்பா க இருந்தது முனியப்பனுக்கு கால் போன. போக்கில் நடந்தவன் பனகல் பூங்கா வில் தேனீர் கடையில் தேனீர் குடித்துவிட்டு காசு தர நினைத்த போது தான் கவனித்தான் பணம் வைத்திருக்கும் பை பேருந்தில் தவற விட்டதை செய்வதறியாது திகைத்தான் தேனீர் கடைகாரனும் கவனித்தார் என்ன காசில்லையா ஆமா தம்பி பணத்தை பேருந்தில் தவற. விட்டுட்டேன் பா போதும் கட்டுகதை யோவ் காலங்காத்தால முதல் போண்டியே ஓசி டீ யா தம்பி அப்படி இல்ல தம்பியாம் தும்பியாம் முதல்ல பிச்சை எடுத்தாவது பணத்தை கொடு இல்லை கடைகாரன் கத்த ஆரம்பித்து விட்டான் கூட்டமும் கூடியது எவனும் பத்து ரூபாய் கூட கொடுத்து உதவ வில்லை முனியப்பன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான் அதே பூங்கா வில் வாக்கிங் வந்த நடுதர வயதான பெண் முனியப்பன் பூங்காவில் வந்து அமர்ந்தது முதல் தேனீர் கடையில் காசில்லாமல் திகைத்து போனதுவரை கவனித்து கொண்டுதான் இருந்தாள் கோபத்தோடு எழுந்தாள் தேனீர் கடையை நோக்கி ஏன்டா தம்பி கேவலம் பத்து ரூபாய் க்கு மனிதநேயம் கூட இல்லாமல் நடந்து கொள்வதா சரி பத்து ரூபாய் க்கு ஓசில. டீ குடித்தார்னு குதிக்கிறே ஆனா இந்த இடம் என்னோட பட்டா நிலம் இதுல ஓசில கடைபோட்ட உன்னை என்ன சொல்ல மேடம் மன்னித்து விடுங்க ஆமா தப்பை செய்வான் சாவகாசமா மன்னிப்பு கேட்பாங்க இதானா மனித. புத்தி அடச்சே பர்சில் இருந்து பத்து ரூபாயை வீசி எறிந்தாள் தேனீர் கடைகாரன் வெலவெலத்து போனான் இனி இங்கே கடை போட முடியாதே தன்னோட தவறுகளால் பெண்மணி முனியப்பனை பார்த்தாள் பார்வையிலே யே தன்னுடன் வர அழைத்தாள் முனியப்பன் பெண்மணி பின்னாலேயே செல்கிறான் பெண்மணி தன்னோட கார் அருகே வந்தவள் முனியப்பனை ஏற.இறங்க பார்த்தாள் சார் நீங்க யாரு எந்த ஊருன்னு எல்லாமே கேக்க மாட்டேன் நன்றிங்க நீங்க இல்லைனா கூனிகுறுகி போயிருப்பேன் உங்களுக்கு நன்றிகடன் பட்டிருக்கேன் நன்றி கடனா அப்போ அந்த நன்றிகடனை இன்றே அடைச்சிடுங்க எப்படிங்க அடைப்பது பணம் இல்லையே பணமா அதெல்லாம் குப்பை மனதால் அடையுங்க புரியலயே மா பெண்மணி சர்வ சாதாரண மாக. சொன்னாள் என்னை கல்யாணம் பன்னிட்டா கடன் தீரும் முனியப்பன் திகைத்தான் கிராமத்து வாசியான என்னை அழகு மிக்க பணக்கார பெண் கல்யாணம் பன்ன கேட்பதா திரு திருருவென விழித்தாள் பெண்மணி முகத்தில் மர்ம புன்னகை தொடரும்
19-07-2024, 06:12 PM
#கனவே_நிஜமாகு
தொடர் 2 முனியப்பன் பெணமணி அழைக்க பின்னால யே செல்ல ஏங்க எங்கே கூப்பிடறிங்க சொல்றேன் வாங்க அந்த பென்சில் அமருங்க ஏங்க உங்க பேரு என்பேரா டாக்டர் ரதிமீனா டாக்டர் ஆ எங்க. ஆஸ்பத்திரி வைச்சிருக்கிங்க அடையாற்றில் ஐந்துமாடி கட்டிடம் அதில் மருத்துவமனை 30 டாக்டர் கள் 100 நர்ஸ் கள் 50 பணியாளர்கள் அம்மாடியோ அவ்வளவா இன்னும் அபர்ட்மென்ட திருமண மண்டபமும் நிறைய இருக்கு இவ்வளவு வசதியுள்ள நீங்க என்னை போய் ஆமா கல்யாணம் ஆச்சா கல்யாணமா ஆகலை ஆனா 22 வயதில் ஒரு பையனும் பெண்ணும் இருககு கலயாணம் ஆகாம குழந்தைகள் எப்படி புரியலியே ரதிமீனா கசப்பாய் புன்னகைத்தாள் சிறிது நேரம் அமைதி காத்தாள் என்னோட 25 வயதிலேயே மருத்துவனையில் பணி பளு காரணமாக மயக்க நிலையில் இருந்த என்னை எவனோ கற்பழித்து இருக்கிறான் மயக்கம் தெளிந்த. பிறகு கற்பழிக்க பட்டதை உணர்ந்தேன் அச்சச்சோ எந்த. மடையன் இப்பவும் இருகக்கானா பச் இல்லை பெரிய பணக்கார பெண்ணை அவசரப்பட்டு கற்பழித்ததால் போலீசுக்கு பயந்து ரெயில் முன் பாய்ந்து விட்டான் பிறகு என்னஙக ஆச்சு வேறென்ன ஆகும் கெட்ட .கனவா விட்டு விட்டேன் பிறகு தான் பேரிடியாக வந்தது என்னாச்சுங்க வேறென்ன ஆகும் மூன்றாம் மாசமே தெரிந்து விட்டது அப்போவே அழிச்சி இருக்கலாமே எதுக்கு அழிக்கனும் எவனோ தப்பு செய்தா வயிற்றில் வளரும் உயிர் என்ன பாவம் செய்தது அதுவும் என் ரத்ததில் உருவானது அழிக்க வில்லை முனியப்பன் பிரமித்தான் என்ன ஒரு மனம் அதெல்லாம் சரிங்க. ஊருக்கும் உறவுக்கும் என்ன பதில் சொன்னீர்கள் பாட்டியின் கிராமத்தில் இருந்த. போது கிராமத்து இளைஞனை காதலித்ததால் வந்தவினை எனவும் இளைஞனை சுத்தமா பிடிக்காததாதால் கல்யாணமே பன்னாம குழநதைக்க்காக காலமெல்லாம் வாழ்வேன் னு சபதம் ஏற்று வாழ்ந்து விட்டேன் இப்போ என்னை கல்யாணம் பன்ன சொல்றிங்களே சபதம் என்னாச்சு அதெல்லாம் குப்பைல போட்டாச்சு அதுசரிங்க இப்போ நான் உங்கள கல்யாணம் செய்தா மகள் மகன் ஏற்று கொள்வார்களா நிச்சயமாக ஏற்று கொள்வார்கள் கிராமத்தில் காதலித்த. இளைஞர் நீங்க தான் என்ன கதை விடறிங்க குழந்தைக்கு அப்பா கிராமத்தில் கதை தானே கதையே நிஜமாக போகிறது முனியப்பனுக்கு சகலமும் புரிந்து போனது இந்தமுறை முனியப்பன் முகத்தில் மர்ம புன்னகை தொடரும்
22-07-2024, 07:28 AM
#கனவே__நிஜமாகு தொடர் 3 முனியப்பன் ரதிமீனா சொன்னதை கேட்டு புன்னகைத்தான் முனியப்பன் சென்னை வர காரணமே ரதிமீனாவுடன் வாழ்வதற்கு தான் இது ரதிமீனாவுக்கும் தெரியாது இதற்கு முன் முனியப்பன் கல்யாணம் ஆகி மனைவியோடு வாழ்ந்தாலும் தாம்பத்யம் விட்டு பல வருடங்கள் ஆகிறது கனவில் வரும் பெணணுடன் தான் காலமெல்லாம் வாழ்ந்திருக்கிறான் இப்படி வாழ்ந்தவனை தான் பொதிகைமலை சித்தர் சந்தித்தார் தம்பி கனவே நிஜமானால் என்ன சொல்றிங்க சாமி கனவு எப்படி நிஜமாகும் உறுதியான கனவுகள் நிஜமாகும் நான் கனவுக்குள் வாழ்வது இவருக்கு சித்தர் இடைபுகுந்தார் எப்படி தெரியும்னு தானே மனதை படம்பிடித்த.சித்தரை வியப்போடு பார்த்தான் அடுத்து சித்தர் நீட்டிய போட்டோவை கண்டு தன்னையே நம்பமுடியாமல் பார்த்தான் கனவில் வரும் தன்னுடன் வாழும் மனைவி போட்டோவில் சாமி இவ. எங்கே இருக்கா பார்றா பறக்கிற. தம்பி பொறுமை நான் சொல்றதை கவனமாக கேள் முனியப்பன் காதில் அனைத்தையும் சொன்னார் சகலமும் புரிந்து போனது பாவம் அந்த. பெண் தன்னோட கனவு காதலிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டான் இதையும் சித்தர் கவனித்தார் தம்பி துணிந்தா மட்டும் போதாது அங்கே நிறைய. பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் அதனால சொல்லுங்க சாமி இந்த இந்த மூலிகை மருந்து இதை குடி இதனால நீ யாரை லேசாக. அடித்தாலே அரண்டு போவான் அதோடு மறைந்திருக்கும் எதுவும் உன் கண்ணுக்கு தெரியும் இனறிரவே சென்னை கிளம்பு நான் சொல்லும் இடத்தில இறங்கு மற்றவை தானாக நடக்கும் சரிங்க சாமி ஊரில் குடும்பம் உன் பேச்சை கேட்டா வாழ்கிறது அது தானகவே வாழும் இந்த. பெண்ணை காலமெல்லாம் பிரியவே கூடாது இருவரும் இன்னும் நாற்பது வருடமாக வாழ்வீர்கள் மரணமும் இருவருக்கும் ஒரே நேரத்தில் இருவரும் இணைந்தே தான் சரிங்க சாமி இந்த பெண்ணை உங்களுக்கு எப்படி தெரியும்னு கேக்கறே அதானே ஆமா சாமி இந்த. பெண் என்னோட பேத்தி என் மகளோட ஒரே பெண் இவளுக்கு உதவ போகலாம் தான் விதிபடி நடக்க வேண்டும் என்பதால் உன்னை தேர்ந்தெடுத்தேன் என்னங்க என்ன யோசனை சுயநினைவுக்கு வந்தான் முனியப்பன் நெடுநேரம் யோசனையில் இருந்ததால் ரதிமீனா தான் அழைத்தாள் உங்களை கல்யாணம் செய்து உங்களை கைவிடாமல் காலமெல்லாம் வாழவும் குழந்தைகளுக்கு உணமையான அப்பாவாக வாழ சம்மதமே ரதிமீனா மகிழ்ந்தாள் பிரச்னை தீந்த சந்தோசத்தில் தொடரும்
22-07-2024, 07:33 AM
#கனவே_நிஜமாகு தொடர் 4 முனியப்பன் பேச்சை கேட்ட ரதிமீனா தனக்குள்ளேயே நகைத்து கொண்டாள் முனியப்பனை தேர்ந்தெடுத்த காரணமே வேறு கற்பனையாக அவிழ்த்து விட்டகதையும் மகன் மகள் அப்பா எங்கே என அடம்பிடிப்பதாலும் ஊரும் உறவுகளும் எவனிடமோ ஏமாந்து போய் பிள்ளை பெற்று வாழ்வதாக சொல்லும் அவதூறு களுக்கும் முடிவு கட்டதான் வெள்ளாந்தி மனசுக்காரன் முனியப்பனை தேர்ந்தெடுத்தாள் காலை நல்ல .நேரத்திலேயே பக்கத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவிலில் தாலியும் கட்டி கொண்டு தன்னோட பரம்பரை வீடான சைதாப்பேட்டை கபளீஸ்வரர் கோவில் தெருவை நோக்கி விரைகிறாள் சைதாப்பேட்டை ரதிமீனா வீடு தன்னோட புது கணவரோடு வந்த ரதிமீனாவை எரிக்கும் கண்களால் நோக்குகிறாள் ரதிமீனா சம்ராஜ்யத்தையே தன்னுள் வைத்துள்ள மஞ்சுளா எனும் பெண்மணி ரதிமீனாவின் தூரத்து சொந்தம் எனவும் ரதிமீனாவின் சித்தி எனவும் சொல்லி ஆட்டம் போடும் அட்டை பூச்சி தான் ரதிமீனாவை பார்த்து ஏய் யாருடி புதுசா புடிச்சே தினம் உனக்கு படுக்கதான் ஆட்கள் கிடைக்கிறதே சித்தி வார்த்தையை அளந்து பேசுங்க என்ன அளந்து பேச ஏய் எருமாடே இனி அளந்து பேச கற்றுதர நான் வரவா முனியப்பன் இடையில் சொல்ல ஆமா நீ யாருடா எனக்கு கற்றுதர அடுத்தகணம் மஞ்சுளா முகத்தில் இடியாக இறங்கியது கிராமத்தில் உழைத்து முறுக்கேறிய முனியப்பன் கரங்கள் மஞ்சுளா எமனையே கண்டது போல நடுங்கி போனாள் இதை கண்ட ரதிமீனா மனதோடு துள்ளி குதித்தாள் எனக்கா யொருவன் அங்கே எங்கே வாழ்ந்து வந்தான் மனத்தாள் முழுதும் என்னை மயிலென வரைந்து காட்டி நெஞ்சத்தை திறந்து வைத்தான் நெடுவாசல் கிராம அத்தான் பாசமே எந்தன் உள்ளம் பனங்காய் உதிருதல் போல நேசமே என்றன் வனம் நேரிலே வந்த உன்னால் கற்பனை கண்கள் ரெண்டும் காதலாய் உன்னை நோக்க உனது வடிவம் தெரியாமல் உலகிலே வாழ்ந்த பேதை உறவுகள் இனமும் என்னை ஊரிலே இழிவு செய்ய உன்குரல் இடியை போல ஊரையே நடுக்க வைக்க மணநாள் மேடை அங்கே மணக்கும் மாலை தோளில் கலையாக் கனவும் அங்கே கணத்திலே நிஜமாதற் போல் தொடர்கதை உறவும் நாளை தொடர்ந்திட வேண்டும் அத்தான் தொடரும்
22-07-2024, 07:34 AM
#கனவே_நிஜமாகு தொடர்கதை 5 தன்னை மறந்து உள்ளுக்குள் பாடிய ரதிமீனாவை தன்னோட தாய் பத்மாவதி அழைக்க சுய நினைவுக்கு வந்தாள் ரதி யாரும்மா இவர் இவர் தான் குழந்தைகளுக்கு அப்பாவா ஆமாம்மா தம்பி ஏப்படிப்பா இப்படி பெண்ணை கற்பமாக்கி கழட்டி விடுவதா அம்மா அவர்மேல தப்பில்லை கல்யாணம் பன்னிக்க காலமெல்லாம் காத்திருந்தார் முட்டாள் நான் தான்மா பிடிக்கல னு பிரிஞ்சிட்டேன் எது எப்படியோ வளர்ந்த பிள்ளைகளுக்கு அப்பா கிடைச்சாச்சு மஞ்சுளா தான் ஆமா ரோடுல போறவனை கூட்டியாந்தா நம்பிடுவதா மஞ்சுளா இனி பொறுமையா இரு இல்லைனா இல்லைனா மிரட்டு றியா அதெல்லாம் அவன் செயல் அவனா நானானு பார்த்திடுவோம் ஏய் வாங்கிய அடியும் போதலையா அடி வாங்கினேன் தான் நாளை காலையில தெரியும் சேதி முனியப்பன் பலமாக சிரித்தான் நாளை ஒரு பூ மலரும் புன்னகையுடன் பதிலளித்தான் மஞ்சுளா முறைத்துவிட்டு கோபத்துடன் வெளியே சென்றுவிட்டாள் பத்மாவதி முனியப்பனை ஏற இறங்க பார்த்தாள் திகைத்து போனாள் அச்சு அசல் தன்னோட சொந்த அண்ணா போல இருந்தான் தன்னோட அண்ணா அண்ணி இறந்தே 46 வருடம் ஆகிறது அப்போ சிறுவனாக இருந்த பையனா இவன் தம்பி எந்த ஊரு பா நீ கல்லிடைக் குறிச்சி ங்கமா தென்காசி புளியறையில் வாழ்ந்த அண்ணா எப்படி கல்லிடை குறிச்சியில் புரியாமல் விழித்தாள் தம்பி சொந்த ஊரே கல்லிடை குறிச்சி யா இல்லைங்க தென்காசி அருகே புளியறை தாங்க பத்மாவதி முகத்தில் சந்தோசம் தாங்கவில்லை அங்கே பிரமனந்தம் பாலகிருஷ்ணன் தெரியுமா என் சிறுவயதில் என்னை அனாதையா விட்டு போன அப்பாவை தானே கேட்கிறிங்க அனாதை யாக பத்மாவதி நெஞ்சம் கனத்தது தன்னோட அண்ணா அண்ணியும் விபத்தில் மண்டுபோக தந்தி சேதி தாமதமாக வந்து பதறியடித்து சென்னையில் இருந்து ஓடி வந்தும் எல்லாமே முடிந்து போயிருந்தது அண்ணா அண்ணி சாம்பலை தான் காண முடிந்தது அண்ணா பெற்ற ஒரே பையனையும் காணவில்லை கோடிகணக்கில் சொத்துக்கள் அனாதை யாக கிடக்க ஒரே உறவான பத்மாவதிக்கே சொத்துக்கள் ஊரார்களால் எழுதி வைக்கபட்டும் ஓயாமல் செலவு செய்து தேடியும் கிடைக்காத அண்ணா மகன் கண் முன்னே பத்மாவதி ஆனந்த கண்ணீருடன் முனியப்பனை ஆராதழுவி இரண்டு கன்னத்தில் முத்தமிட்டாள் இதையெல்லாம் கண்ட ரதிமீனா திகைத்தாள் அம்மா இவரை தெரியுமா தெரியுமாவா நாம இப்போ கோடிஸ்வர குடும்பமா இருக்க என் அண்ணா சொத்துக்கள் அவர் சேர்த்த பணம் நகைகள் தான் காரணமே மீனா அம்மா உங்க அண்ணா சொத்துக்கும் இவருக்கு ம் என்ன சம்மந்தம் சம்மந்தமா என் அண்ணா மகனே இந்த முனியப்பன் தான் அம்மா தாய்மாமா மகனா இவர் ஆமாம்மா கொட்டி கிடக்கும் சொத்துக்கும் இவன் தான் வாரிசு ரதிமீனா நம்ப முடியாமல் பார்த்தாள் முனியப்பனுக்கும் திகைப்பு அத்தையை சிறுவயதில் அறிந்தவன் அதன் பின் மறந்தே போனான் எதிரே தன்னோட அத்தையும் அத்தை மக ரதிமீனா வையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தான் இதையெல்லாம் மறைந்திருந்து கேட்ட மஞ்சுளா வுக்கு நடுங்கியது இனியும் தாமதித்தால் அனைத்தையும் இழப்போம் என தெரிந்தவள் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினாள் மஞ்சுளா அவசரமாக போவதை ஓரகண்ணால் பார்த்தான் அவசர குடுக்கை நாளை தெரியும் சேதி உள்ளூக்குள் சிரித்து கொண்டான் ஏன் மாமா சிரிக்கிறிங்க ஓ அதுவா உன் மூஞ்சில வெண்ணெய் வழியுது அதான் போங்க மாமா வந்ததுமே கிண்டலா பத்மாவதியும் தன்னை மறந்து சிரித்து விட்டாள் அண்ணாவை போலவே குறும்புகாரன் போல தொடரும்
22-07-2024, 07:37 AM
#கனவே_நிஜமாகு தொடர்கதை 6 முனியப்பன் வீட்டின் அமைப்பை பார்த்தான் பிரமித்தான் வீடா இது கல்யாண மண்டபமா ரதிமீனா மாமாவின் திகைப்பு கண்டு சிரித்தாள் மாமா திகைப்பா இருக்கா அதெல்லாம் இல்ல எங்க வீட்டு அரண்மனை யில் இதைவிட பெரிது தான் இப்போ எப்படி இருக்கோ முனியா அது பூட்டியே கிடக்கு வீடும் நிலமும் என் கட்டுபாட்டில் தான் இருக்கு முனியப்பன் பலமாக சிரித்தான் ஏன்பா சிரிக்கிற அத்தை சிரிக்காம இப்போ முறைத்துட்டு போனாளே கூனி இவளோட கட்டுபாட்டில் அல்லவா எல்லாமே இருக்கு உண்மைதான் பா எப்படி இவர்களை விரட்டுவதுனு தான் தெரியலபா அத்தை நான் வந்தாச்சி இல்ல நாளை காலையில இவர்களை ஓட வைக்கிறேன் சொன்னவன் ஹாலில் மாட்டியிருக்கும் குடும்ப போட்டோவை பார்த்தான் அத்தை திருமண போட்டோவில் தன்னோட தாயும் தந்தையும் தாத்தாவும் அத்தை அந்த தாத்தா நம்ம. தாத்தா தான்பா அப்போ நீ காணம போனதில் இருந்து தாத்தாவும் காணவில்லை பா இப்போ உயிரோடு இருக்காரா இல்லையானு தெரியலைப்பா அத்தை தாத்தா உயிரோடு தான் இருக்கார் முனியா என்ன சொல்றே என் அப்பா உயிரோடு இருக்காரா எங்கே பார்த்தே அத்தை தாத்தா நல்ல படியா தான் இருக்கார் தாத்தா இங்கே நிலைமை சரியான உடன் வந்துடுவார் ரதிமீனா இதையெல்லாம் கவனித்து வியந்தால் தேனீர் கடையில் திண்டாடிய இவரை ஏன் என்னோடு சேர விதி வைத்ததோ பிரிந்த உறவுகள் ஒன்றாக வைக்கவா எங்க குற்றலீஸ்வரனுக்கே வெளிச்சம் திகைத்து போய் நிற்கும் ரதிமீனா வை பார்த்து மீனா நம்ம பசங்க எங்கே நம்ம பசங்க ரதிமீனா வுக்கு மேலும் திகைப்பு என்னோட கதி தெரிந்தும் தன்னோட பிள்ளைகளாக நொடியில் ஏற்ற மாமாவின் மனம் தன்னோட அத்தைமகள் என தெரிந்து பயமோ கூச்சமோ இல்லாமல் தன்னோட மனைவியாக கிண்டல் பன்னும் குணம் ரதிமீனா மகிழ்ச்சி யின் உச்சிக்கே சென்றுவிட்டாள் என்ன மீனா நம்ம பசங்க எங்கே இதோ மாமா கூப்பிடறேன் ஏய் பானுமதி சுந்தரேசா அப்பா வந்திருக்கார் வாங்க அம்மா அப்பா வந்திருக்கார் என்று கூப்பிட அவரவர் அறையில் படிப்பில் மூழ்கியவர்கள் அப்பா என்றவுடன் துள்ளி குதித்து மூச்சிறைக்க ஓடி வந்தார்கள் இருவரும் அம்மா அப்பா எங்க பானுமதி கேட்டாள் அப்பாவை பார்த்தாள் சந்தேகமா இருக்க சுந்தரேசன் தான் அக்கா அங்கே பாருங்க கைகாட்டிய திசையில் பாட்டி கல்யாண போட்டோவில் அப்பா எப்படி அப்போ அம்மாவே பிறக்கலியே என்னம்மா பானுமதி போட்டோவில் அப்பா இருக்கார்னு பார்க்கறியா ஆமா பாட்டி போட்டோவில் இருப்பது உன் அப்பாவோட அப்பா என்னோட அண்ணன் தான் அப்படியா அப்பா பானுமதி யும் சுந்தரேசனும் ஓடி வந்து அப்பாவை கட்டிபிடித்து அழுதார்கள் செல்லங்களா அழவேண்டாம் விதி சதி செய்தது அதே விதி இங்கே வரவழைத்துவிட்டது எதற்காக வும் கலங்ககூடாது சரியா சரிப்பா வாப்பா உக்காருப்பா நின்னுட்டு இருக்கிங்க பா சோபாவில் அமர்ந்தார் மகளும் மகனும் கூடவே அப்பாவோடு ஒட்டிக்கொண்டு அமர்ந்தார்கள் பானுமதி அம்மாவை பார்த்தாள் என்னம்மா இப்பவும் அப்பாவை பிடிக்கலையா ரதிமீனா திருதிருவென விழித்தாள் பானுமதி தான் அம்மாவின் கையை பிடித்து இழுத்து அப்பா அருகிலேயே அமர வைத்தாள் ரதிமீனா கூச்சத்தில் நெளிந்தாள் என்னம்மா இப்படி பானும்மா அதொன்னும் இல்ல அப்போ காதலித்து கைவிட்டா இல்ல இப்போ கைபிடிக்க நடுங்குறா போல ரதிமீனா தன்னை மறந்து சிரித்துவிட்டாள் கூடவே பானுமதி சுந்தரேசனுடன் அத்தையும் சிரிப்பலையோடு வீடே கலகலப்பு க்கு மாறியது தொடரும்
22-07-2024, 07:41 AM
image posting #கனவே_நிஜமாகு தொடர்கதை 7 அப்பா நாங்க கல்லூரி போக வேண்டுமே பானுமதி அப்பாவை பார்த்து கேட்டாள் பானு நீயும் தம்பியும் ஓர் நாள் மட்டும் என்னோடு இருக்கிறிங்களா சரிப்பா நீண்டகாலம் பிரிவு எங்களுக்கும் கல்லூரி போக மனமில்லை பா பானு காரணமா தான் இருக்க சொல்றேன் முதலில் மெயின் கதவை சாத்தி ஊள் தாழ் போட்டுட்டு வா சரிப்பா பானு உடனே செய்தாள் பானு மஞ்சுளா கூனி அறை எது அதோ அந்த அறைதான் பா பூட்டி இருக்கே முனியப்பன் இருவருடன் அறை வாசலில் போய் நின்றான் பூட்டின் தன்மையை ஆராய்ந்தான் புன்னகையுடன் கதவை உதைக்க பூட்டு உடைந்து திறந்து கொண்டது உள்ளே சென்ற முனியப்பன் திகைத்தான் ஆடம்பர கட்டில் விலை உயர்ந்த டெகரேசன் அறையே சொகுசு அறையை நோட்டமிட்டான் பானு அந்த பிரிட்ஜ் அட்டை பெட்டியை தூக்கிட்டு வாங்க பானுவும் சுந்தரும் தொட்டு தூக்க போக அசைக்கவே முடியவில்லை அப்பா தூக்கவே முடியல உள்ள என்ன இருக்கோ தெரியல பா அப்போ அட்டைபெட்டியை பிரிச்சு பாருங்க பானுமதி சிரமபட்டு ஒருவழியாக திறந்தாள் உள்ளே பார்த்தவள் அதிர்ந்தாள் அப்பா உள்ளே உள்ளே என்னம்மா யாரையோ கொன்று உள்ளே வைச்சிருக்காளோ இல்லைப்பா அட்டை பெட்டி முழுக்க ஐநூறு ரூபாய் கட்டுகள் தான் அடைச்சிருக்கு பானு அது எனக்கு தெரியும் அதனால தான் திறக்க சொன்னேன் அடுத்து அந்த பீரோவை திறக்கனும் அப்பா அந்தபீரோ தாத்தா காலத்து பீரோ இதை தூக்க பத்து பேர் வேணும் சாவி இன்றி திறக்க முடியாதே ஆனா மாற்றுசாவி என்னிடம் இருக்கே பானுமதி வியந்தாள் எப்படிப்பா இப்படி திருடன் மட்டுமில்ல வேற எந்த கொம்பனாலும் திறக்க முடியாதுனு தான் கூனி கிழவி வீட்டிலேயே கொள்ளையடித்து வீட்டு பீரோவிலேயே பதுக்கி இருக்கிறா அப்படி என்னதான் பீரோவில் இருக்குப்பா இந்த சாவி பானு நீயே திறந்து பாரு பானுமதி திறந்தாள் உள்ளே முதலில் கண்ணில் பட்டது வீட்டின் சொத்து மற்றும் பிரமண்ட மருத்துவமனை திருமண மண்டபம் பல பில்டிங் சொத்தின் மூல பத்திரங்கள் அடுக்கி கிடந்தன அப்பா இதெல்லாம் நம்ம சொத்து இந்த கிழவியிடம் எப்படி அதான்மா ஏமாந்த சோனகிரி உன் அம்மா முட்டாள் தனம் நாளை காலை சொத்து முழுவதும் கூனி கிழவிக்கு மாற போகிறது அப்பா அப்போ நாம் எல்லாரும்நடு தெருவா அப்படி நடக்க விடுவேனா அதையெல்லாம் அள்ளிடுமா அதன் கீழே மஞ்சபை இருக்கு அதையும் எடுத்து திறந்து பார் பானுமதி எடுத்து பைக்குள் பார்த்தாள் விலை உயர்ந்த தங்க வைர நகைகள் கிட்டதட்ட பத்து கிலோ இருக்கும் பானுமதி க்கு கூனி கிழவியின் ஏமாற்று தந்திரம் புரிந்தது போனது மருத்துவமனை திருமண மண்டபம் மற்றும் பில்டிங் வருமானத்தை எல்லாம் தன் கணக்கில் போட்டு பெரும் நஷ்டம் அடைந்ததாக அம்மாவை நம்ப வைத்ததை பானுமதி யால் ஜீரணிக்க முடியவில்லை அப்பாவை பரிதாபமாக பார்த்தாள் பானு அதையும் சொத்து பாத்திரங்களையும் அள்ளிக்கோ அதோ ரகசிய அறையில் இருப்பதையும் பார் ரகசிய அறையை திறந்தாள் உள்ளே ஏடிஎம் கார்டு இருந்தது அப்பா ஏடிஎம் கார்டு அதையும் எடுத்துக்கம்மா எல்லாத்தையும் எடுத்துட்டு வா நான் அட்டை பெட்டியை தூக்கிட்டு வருகிறேன் முனியப்பன் அட்டை பெட்டியை தூக்கிகொண்டு பழங்கால வீடான பூஜையறையை நோக்கி நடந்தான் பானுமதி யும் சுந்தரும் கூடவே சென்றார்கள் பூஜையறை பிரமண்ட அறையாக இருந்தது தினசரி ரதிமீனா பூஜை செய்ய தவறுவதில்லை என்பதை காட்டின முனியப்பன் கருப்பசாமி பிரதிஷ்டை செய்த சிலை அருகே சென்றான் சிலையை தொட்டு வணங்கி வலபுறம் திருப்ப சிலைக்கு கீழே சிறிய சுரங்கவாசல் பானுமதி பார்த்து வாயை பிளந்தாள் பானு என்னம்மா பார்க்கிறே முதலில் அந்த மஞ்சபையை உள்ளே போடு அதோடு அட்டை பெட்டில இருக்கும் பணத்தை எல்லாமே எடுத்து உள்ளே போடுங்க பானுமதி யும் சுந்தரும் அள்ளி அள்ளி போட்டனர் ஒரு வழியாக அப்பா இந்த சொத்து பாத்திரங்களை உள்ளே மறைத்திடலாமே மறைக்கலாம் மா இப்போ இல்லை சிறிது நேரம் கழித்து மா பானுமதி இப்போ உன் அறைக்கு போகனும் வாப்பா போகலாம் பானு அதற்கு முன் சுந்தர் தம்பி இரண்டு லட்சத்துக்கான முத்திரைத்தாள் வாங்கிவர முடியுமா முடியும்பா அரைமணி நேரத்தில் உடனே வாங்கிட்டு வாப்பா பணம் இருக்கா அக்காகிட்ட இருக்கே தம்பி இந்தா கார்டு இதுல வாங்கி வா சரிக்கா விரைந்தான் பானுமதி உன்னிடம் ஸ்வைப் மிஷின் இருக்கா அம்மா அறைல இருக்கு பாஸ்வேர்ட் தெரியும்பா அதையும் எடுத்துட்டு வாம்மா உடனே எடுத்து வந்தாள் பானு இந்த ஏடிஎம் கார்டை சொருகு அப்பா கார்டு பாஸ்வேர்ட் தெரியாதே நான் சொல்றேன் அப்பா சொல்ல போட்டாள் திறந்து கொண்டது பானு பேலன்ஸ் எவ்வளவுனு பாரு தட்டி பார்த்தாள் பானுமதி கண்கள் திகைப்பு க்கு சென்றன கிட்டதட்ட பதினாலாயிரம் கோடி பேலன்ஸ் நம்ப முடியவில்லை அப்பா எப்படி இதெல்லாம் ஏடிஎம் கார்டில் சாத்தியமில்லையே பா பானு சாதாரண கார்டில் சாத்தியமில்லை ஆனா பெரும் தொழிலதிபர்களுக்கு பிரத்யோகமாக பிளாக் கார்டு இருக்கும் இது போன்ற கார்டு சென்னையில் இருப்பது பேரிடம் தான் இருக்கும் மா இப்போ என்ன செய்ய ப்பா பானு ரதிமீனா டிரஸ் அக்கவுண்டில் மொத்த பணத்தையும் டிரன்பார் பன்னிடு உடனே ஸ்வைப் மிஷின் மூலம் எளிதில் மாற்றி விட்டாள் அப்பா அடுத்து சொல்றேன் சொத்து பத்திரம் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுத்துவிட்டு மூல பத்திரத்தை மறைத்துவிடு அதோ தனியா ஓர் பத்திரம் அந்த கூனி 150 கோடிக்கு வாங்கிய பிஸ்டிங் பத்திரம் அதையும் காப்பி எடுத்து மறைத்துவிடு கடைசியா முத்திரைத்தாள்களில் எழுதியுள்ளது தான் சொத்து முழுவதும் இழக்க போகும் பத்திரம் முட்டாள் தனமா ரதி கையெழுத்து போட்டுவிட்டாள் அதை கிழித்து எரித்துவிடு மா அடுத்து தம்பி வாங்கிவரும் முத்திரைத்தாளில் அந்த கூனி வாங்கிய பில்டிங்கை ரதிக்கு விற்பது போல எழுதிவிடு கலர் ஜெராக்ஸ் மற்றும் கார்டு எழுதிய பத்திரம் அனைத்தும் பழையபடி கூனி அறையிலேயே வைத்து ஒன்றும் நடக்காதது போல இருந்துடுவோம் நாளை அவ ஆட்டம் குளோஸ் மா அப்படியே செய்வோம் அப்பா தொடரும்
22-07-2024, 07:44 AM
(This post was last modified: 22-07-2024, 07:49 AM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
#கனவே_நிஜமாகு தொடர்கதை 8 மாலைப்பொழுது ரதிமீனா வீட்டுக்கு வர முனியப்பன் மாமாவும் பானுமதி சுந்தரும் வீட்டில் அரட்டையடித்து இருப்பதை பார்த்தாள் இங்கே என்ன நடக்குது அதுவா மீனா சூதுபகடை தூது நாடகம் தெருகூத்து நடக்குது கிண்டலா மாமா ஆமாம்ல ஆமா ஏன் சீக்கரம் வந்துட்டே அபரேஷன் முடிந்தது மாமா அதுசரி வழக்கமா 9 க்கு தான் வருவே பானுமதி சொன்னா இப்போ அதுவந்து அம்மா அப்பா நினைப்பா ஏய் குறும்பு சும்மா இருடி அதானே பார்த்தேன் அத்தமக ரத்தினமே அடுக்குமல்லி பூச்சாரமே ஓணான்மூக்கு மாமனுக்கு ஓடிவந்த சித்திரமே அப்பா தூள்பா வீடே கலகலப்பாக மாறியது நான் வீட்டுக்கு ஓடிவந்ததே வேறு எங்க டிரஸ்ட் கணக்கில் பதினாலாயிரம் கோடி எப்படி வந்ததுனு தான் பானுமதி யும் முனியப்பனும் நமுட்டு சிரிப்பை உதிர்த்தார்கள் அம்மா சொல்றேன் பானுமதி நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் ரதிமீனா வியப்பின் உச்சிக்கே சென்றாள் நம்பிக்கை துரோகி எவ்வளவு ஏமாத்தி இருக்கா மாமா அவ கண்டு பிடித்தா ஆபத்தாச்சே மீனா சொல்வதை கேள் அந்த கூனி தந்திரகாரி என்றாலும் படிபறிவு இல்லாதவள் நம்மோட மொத்த சொத்தும் அவ பேருக்கு பத்திரம் எழுதி வைத்து உன்னை மிரட்டி கையெழுத்து வாங்க நாளை காலை வருவா பத்திர பதிவு அதிகாரியுடன் இதை எப்படி தடுப்பது மாமா அம்மா அதெல்லாம் தடுக்க வேண்டாம் பத்திர பதிவு அதிகாரி சொல்லுமிடத்தில் கையெழுத்து போட்டுடு உனக்கென்ன கிறுக்கு பிடிச்சிடுச்சா இல்லைமா நம்ம சொத்தை அபகரிக்கும் பத்திரம் கிழிச்சு சாம்பலாக்கியாச்சு பிறகு எப்படி பத்திர பதிவு அம்மா அந்த ஏமாத்துகாரி கிட்ட இருக்கும் அனைத்தையும் நமக்கே திருப்பியாச்சு ஒன்றை தவீர என்னாது அது உன் உழைப்பு பணத்தில் 150 கோடிக்கு வாங்கிய அடுக்குமாடி பில்டிங் தான் அவ பேர்ல இருக்கு அதை நமக்கே திருப்பிடதான் நாளை பத்திர பதிவு அவ என்ன எளிதில் ஏமாந்துடுவாளா இங்கே தான்மா அப்பாவின் தந்திர புத்தி அவ வேறு வக்கிலை பார்த்து சொத்து பத்திரத்தை எழுதி வைத்திருக்கா அந்த பத்திரத்தை பதிவு செய்ய லஞ்சம் கொடுத்து அதிகாரிகளை வீட்டுக்கே வரவழைப்பா பதிவு அதிகாரிகள் முட்டாளா அவர்களை முட்டாளாக்குவது என் பொறுப்பு ரதிமீனா இப்போ எல்லோருமே சாப்பிட்டு தூங்குங்க சாப்பிட்டு எனக்கும் வேலை இருக்கு அதென்ன வேலைப்பா அதெல்லாம் உனக்கு எதற்கு மா போய் தூங்கு பானுமதி சுந்தர் நகர்ந்து போனார்கள் தொடரும்...
25-07-2024, 10:27 PM
#கனவே_நிஜமாகு தொடர்கதை 9 ரதிமீனா குறும்போடு மாமாவை பார்த்தாள் மாமா இரவில் என்ன வேலை வேண்டிகிடக்கு அதுவா நமக்கு தான் வேலை நமக்கு வேலையா புரியலயே கழுத்தில் பாரு என்ன கழுத்தை பார்த்தாள் புத்தம் புது மஞ்சள் தாலி மறந்தே போனாள் முதலிரவா வெக்கத்தில் முகம் சிவந்தாள் காமத்தை அடக்கியவள் கட்டவிழ்த்து விட்டுவிட்டாள் மாமானுடன் காலை பொழுது விடிந்தது ரதிமீனா பூஜையறையில் இருந்து வெளியே வந்த அம்மாவை பானுமதி பார்த்தாள் அம்மா என்ன அதிசயம் உன் முகம் கும்முனு இருக்கு என்னாடி கிண்டலா இல்லைமா வழக்கத்தைவிட இப்போ நீ நல்லா இருக்கே முன்னால இறுக்கமா இருப்பே ரதிமீனா புன்னகைத்தாள் ஓரக்கண்ணால் மாமாவை பார்த்தாள் பானுமதி க்கு புரிந்து போனது அப்பா அம்மா விளையாட்டா உள்ளுக்குள் சிரித்து கொண்டாள் வீடே கலகலப்புக்கு மாறியது திடீரென மஞ்சுளா தன்னோட உறவுகளுடன் வீட்டுக்குள் வந்தாள் கூடவே பத்திர பதிவு அதிகாரிகளும் பானுமதி தான் ஓடிப்போய் வரவேறாள் வாங்க வாங்க நீங்க வந்ததில் சந்தோசம் ரதிமீனா வும் கூட சேர்ந்து மஞ்சுளா பார்த்தாள் என்ன இவ எப்போதும் இல்லாம இன்னைக்கு இருக்கு வீட்டை விட்டே போகப்போறே பேசாமல் தன்னோட அறைக்கு சென்றவள் பத்திரத்தோடு வந்தாள் சார் இதை தான் பதிவேற்ற வேண்டும் பத்திரபதிவு அதிகாரி பத்திரத்தை வாங்கி பார்த்தார் என்ன இவ இரண்டு கோடி லஞ்சமும் கொடுத்து 150 கோடி சொத்தை இவங்களுக்கு எழுதி வைக்கீறா எந்த கேள்வியும் கேக்க வேண்டாம்னு வேற சொல்லி இருக்கா பேசாம பதிவேற்றம் செய்வதே சரி பத்திரத்தை கொண்டுவந்த கணினியில் பதிவேற்றம் செய்துவிட்டார் மஞ்சுளா ரதிமீனா பானுமதி சுந்தரேசன் அனைவரிடமும் கையெழுத்து பெற்றுவிட்டு பதிவேற்றம் ஆகிவிட்டது ங்க மஞ்சுளா முகத்தில் சந்தோசம் அந்த சந்தோசமே சோகத்தை தருவதை அறியாமல் தொடரும்
25-07-2024, 10:29 PM
#கனவே_நிஜமாகு தொடர்கதை 10 பத்திரபதிவு அதிகாரி முடிக்க மஞ்சுளா வை பார்த்தார் பார்வையை புரிந்து கைபேசி வாயிலாக இரண்டு கோடி டிரஸ்பர் பன்ன தட்ட பேலன்ஸ் இல்லை பதில் வந்தது மஞ்சுளா திகைத்தாள் தவறாக இருக்குமோ மறுபடியும் பேலன்ஸ் செக் செய்தாள் தாங்களின் அக்கவுண்ட் பேலன்ஸ் 3000 ரூபாய் உள்ளதா க காட்டின ஒன்றும் புரியாமல் திகைத்தாள் வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டாள் என் கணக்கில் இருந்த பணமெல்லாம் எங்கே யார் எடுத்தது மன்னிக்கவும் மேடம் உங்க பணம் எங்கும் போகவில்லை எந்த ரதிமீனா டிரஸ்ல இருந்து உங்க கணக்கில் போட்டீர்களோ அதே கணக்கில் சேர்துவிட்டீர்கள் நானா அப்படி செய்யலியே மன்னிக்கவும் வங்கி அதிகாரிகளோ பணியாளர்களோ தன்னிச்சை யாக மாற்ற முடியாது உங்க பிளாக் கார்டு மூலமே மாற்றியுள்ளீர்கள் அவ்வளவுதான் என் கணக்கில் திரும்ப மாற்ற முடியாதா முடியாது மேடம் ரதிமீனா டிரஸ்ல முறையீடுங்கள் கைபேசி யை வைத்து விட்டார் திகைப்புடன் ரதிமீனா வை பார்த்தாள் ரதிமீனா நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள் பத்திரபதிவு அதிகாரி சார் பதிவேற்றம் செய்துவிட்ட பத்திரத்தை அனைவருக்கும் அறிய படித்து காட்டுங்க சொல்றேன்மா பெருங்குடி யில் மஞ்சுளா வாக நான்வாங்கிய 150 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி கட்டிடத்தை ரதிமீனா பேருக்கே எழுதி தருகிறேன் சம்பந்தப்பட்ட கட்டிடம் வாங்க பணம் ரதிமீனா டிரஸ்ல இருந்து எடுத்ததால் மனபூர்வமாக ரதிமீனாவுக்கே முழு சம்மதத்துடன் எழுதி தரும் அசல் பத்திரம் அடுக்குமாடி உரிமை பாத்தியதை எல்லாமே ரதிமீனாவையே சேரும் படித்து முடித்தார் மஞ்சுளா மேலும் அதிர்ந்தாள் என்ன சார் விளையாடறிங்களா இவளோட சொத்தை என் பேருல மாற்ற தானே பதிவு பன்ன சொன்னேன் அதுசரி நீங்க எழுதி வைத்த பத்திரமே நீங்க ரதிமீனா வுக்கு மாற்றும் பத்திரம் தான் பானுமதி கையை தட்டினாள் மஞ்சுளா வை சிரிப்போடு பார்த்தாள் தொடரும்
25-07-2024, 10:32 PM
(This post was last modified: 25-07-2024, 10:33 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
#கனவே_நிஜமாகு தொடர்கதை 11 திகைத்து போன மஞ்சுளாவை பார்த்து பானுமதி கைகொட்டி சிரித்தாள் ஏன்மா இவ்வளவு கோடிகளை எப்படி அம்மாவை ஏமாற்றி அள்ள முடிந்தது அதுவும் போதாதென்று இருக்கும் மிச்ச சொத்துக்கள் அனைத்தையும் ஏமாற்றி ஏப்பம் விட பார்த்தாயே ஆனா எப்படி ஏமாந்தே பார்த்தியா என்னையே ஏமாத்த முடிந்ததா பின்னே எங்க வீட்டுல திருடியதை எங்க வீட்டு லாக்கர் ல வைச்சே பாரு அங்கே தான் ஏமாந்தது போனே புரியலையே எப்படி ஏமாற முடியும் பானுமதி கலகலவென சிரித்தாள் அந்த லாக்கர் எங்க பரம்பரை சொத்தை பாதுகாக்கும் லாக்கர் எந்த திருடன் கையிலும் தராது இதை அறியாத முட்டாள் நீ லாக்கர் சாவி என்னிடம் இருக்க எப்படி திறக்க முடியும் உன்கிட்ட இருப்பது பாட்டி வைத்திருந்த சாவி இன்னொரு சாவி யார்கிட்ட இருந்தது தெரியுமா யார்கிட்ட வீட்டில் யாரிடமும் இல்லையே என் தாத்தாகிட்ட இருந்தது தான் உன் தாத்தா உயிரோடு இருக்காரா குற்றாலம் மலைல தள்ளிவிட்டும் எப்படி என்னாது தாத்தாவை கொல்லுமளவு துணிந்துவிட்டீர்களா அப்போ இருக்கட்டும் அதே மலையில் உங்களை விரைவில் தள்ளுகிறோம் பார் ஏய் வாயாடி சும்மா அளக்காதே சின்ன பொண்ணு உன்னால என் கூலிப்படை யை தாங்க முடியாது போச்சுடி புறம்போக்கு கூலிப்படை க்கு கொட்டி கொடுக்க மூன்றாயிரம் போதுமா அது எனக்கு தெரியும் எப்படி பிரிட்ஜ் அட்டை பெட்டிலயா இல்லை மஞ்சப்பைல உள்ள தங்கத்தாலயா இதெல்லாம் உனக்கு எப்படி அதெல்லாம் எல்லாத்தையும் அள்ளியாச்சு வங்கில போய் கொட்டியாச்சு போதுமா மஞ்சுளா அதிர்ந்தாள் இதெல்லாம் திருடு இல்லையா ஆமா என் வீட்டுலயே திருடி மறைச்சிட்டு எங்களுக்கு சொந்தத்தை நாங்க ஏன் திருடனும் பாட்டி இவளை முதலில் கொன்னு போடுங்க வசந்தி ஆவேசமானாள் ஏய் சோம்பேறி பொண்ணே தினசரி போதை சாக்லெட் தின்ன இரண்டு லட்சம் செலவழித்தே இப்போ அதே சாக்லெட் கிடைக்காம பைத்தியமா தான் நீ சுத்தப்போறே இப்போ எங்கள என்ன பன்ன போறே போலீசை அழைக்க போறேன் ரதிமீனா தான் முன்வந்தாள் அப்போ கூப்பிடு ஏரியா இன்பெக்டரே என்னோட கையில் தான் முனியப்பன் வேடிக்கை பார்த்தது போதும் என எழுந்தான் கூனியம்மா ஏரியா இன்பெக்டர் உன் கையில் என்றால் ஐகோர்ட் தலைமை நீதிபதி என் கையில் இதுல யாருக்கு அதிகாரம் தெரியுமா கைபேசி எடுத்து தன்னோட தோழரான தலைமை நீதிபதி யுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை காட்டினான் மஞ்சுளா வெலவெலத்து போனாள் பிரமனந்தம் பாலகிருஷ்ணன் மகனை சாதாரண மாக நினைத்ததே தவறென உணர்ந்தாள் முனியப்பன் கர்ஜீத்தான் ஒழுங்கா கழுத்தில் கையில் இருக்கும் அனைத்தையும் இங்கே வையுங்கள் இல்லை பக்கத்தில் தடிமனான இரும்பு பைப்பை காட்டினான் எல்லோருமே தயங்க அடுத்த நொடி மஞ்சுளா மகனை கண்மூடித்தனமா க இரும்பு பைப்பால் தாக்க அலறல் சத்ததில் அனைவரும் கையில் காதில் கழுத்தில் இருக்கும் அனைத்தையும் தந்து விட்டார்கள் அடுத்து பத்துநிமிடம் தான் நேரம் அதற்குள் வீட்டுவாசல் கேட்டுக்கு வெளியே இருக்கனும் இல்லை காலமெல்லாம் நடக்க இயலாமல் இரண்டு கால்நரம்பை டாக்டர் ரதிமீனா துண்டிக்க வேண்டிவரும் விட்டால் போதுமென வாசலை நோக்கி ஓட்டம் பிடித்தன மஞ்சுளா உறவுக் கூட்டம் தொடரும் |
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 12 Guest(s)