Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
(18-07-2024, 04:54 PM)Arun_zuneh Wrote: Congratulations for 100th part

தங்கள் 100வது பாகத்துக்கு வாழ்த்துக்கள் நண்பா

நன்றி நண்பரே
[+] 1 user Likes snegithan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Congratulations for 100 th episode
[+] 1 user Likes அசோக்'s post
Like Reply
100 பாகம் படிக்க கொடுத்த நண்பருக்கு நன்றி பல.
[+] 1 user Likes rkasso's post
Like Reply
(18-07-2024, 10:15 PM)rkasso Wrote: 100 பாகம் படிக்க கொடுத்த நண்பருக்கு நன்றி பல.

நன்றி நண்பரே  Namaskar
Like Reply
(18-07-2024, 05:58 PM)அசோக் Wrote: Congratulations for 100 th episode

Thank you
Like Reply
Congrats for 100th episode bro
[+] 1 user Likes Samsd's post
Like Reply
100வது பாகத்திற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(18-07-2024, 04:30 PM)snegithan Wrote: பாகம் - 100

மன்னர் காலம்

இருவரும் எங்கே போனார்கள்..?என புரியாமல் விலாசினி குழம்பினாள்.

பாழடைந்த அரண்மனையா இது..?என்று எண்ணி அரண்மனையின் அழகை விலாசினி வியந்து பார்த்து கொண்டே,"ஆரா,கனகா,,மற்றும் விராடன் பேர் சொல்லி மீண்டும் மீண்டும் அழைத்தாள்..ஆனால் அவள் குரல் மட்டுமே சுவர்களில் பட்டு எதிரொலித்தது..அப்பொழுது அங்கு இருந்த ஒரு பெண்ணின் ஓவியம் அவளை நிற்க வைத்தது..

"இவள் தான் மதிவதனியோ...!என்னை விட அழகான பெண் இந்த உலகில் இல்லை என்று நினைத்து இருந்தேனே..!இன்றோடு என் கர்வம் அழிந்தது..இப்பேர்பட்ட அழகுள்ள பெண்ணை பார்த்தால் யாருக்கு தான் மோகம் வராது..?கிழவனான காத்தவராயன் உன்மேல மோகம் கொண்டதில் சற்றும் தவறு இல்லை.உன்னோட அழகு தான் விராடனுக்கு கிடைத்து உள்ளது.."என அவள் தனக்குள் சொல்லி கொண்டாள்..

அதே நேரத்தில் ஆராவும்,கனகாவும் ஏதோ ஒரு அறையில் இருந்தனர்..

"என்ன ஆச்சு நமக்கு..நாம் எப்படி இங்கே வந்தோம்"என இருவரும் குழம்பினார்கள்..

அது ஒரு நிலவறை..சுற்றிலும் இருள் மங்கி இருந்தது..கனகாவிற்கு பயத்தில் உதறல் எடுக்க ஆரம்பித்தது..

"யோவ்..நான் சொன்னேனே நீ கொஞ்சமாவது கேட்டீயா..இப்போ பாரு..எங்கே கொணர்ந்து விட்டு இருக்கே..இங்கே இருந்து உயிரோடு போக முடியுமா என்று தெரியலயே"என புலம்பினாள்..

ஆராவும் பயந்து கொண்டு,"காத்தவராயா...காத்தவராயா...என குரல் எழுப்பினான்..

கொஞ்சம் கூட பதில் இல்லை..தூரத்தில் கதவு இடுக்கு வழியே மெல்லிய வெளிச்ச கோடு தெரிய அதை நோக்கி இருவரும் தட்டு தடுமாறி இருளில் விழுந்து எழுந்து நடந்தனர்..

கஷ்டபட்டு அந்த கதவை நகர்த்த,உள்ளே கொட்டி வைக்கப்பட்டு இருந்த தங்க காசுகள் விளக்கொளியில் ஜொலித்தன.அதை பார்த்த இருவர் கண்கள் பேராசையால் மின்னியது.பயம் எல்லாம் பறந்து போய் ஆசை முந்தி கொண்டு வர இருவரும் அதை பார்த்து ஓடி கைகளால் அள்ளி அள்ளி மேலே போட்டு விளையாடினார்கள்..அங்கங்கே கொட்டி வைக்கப்பட்டு இருந்த வைர வைடூரியங்கள்,நவரத்தினம் பதித்த ஆரங்கள்,பல மன்னர்களின் தங்க மணி மகுடங்கள் இவற்றை எல்லாம் பார்த்து பார்த்து அவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கியது..இந்த உலகத்தையே மறந்தனர்.காத்தவராயன் மணி மகுடத்தை ஆரா எடுத்து தலையில் அணிந்து கொண்டு "இது எப்படி இருக்கு கனகா" என கேட்க,

' என்னோட மணி மகுடத்தை கழட்டி வைடா தீவட்டி பயலே.."என்று கர்ணகடூர குரலில் கனகா சொல்ல.. ஆரா புரியாமல் "ஏய் கனகா என்ன குரலை மாத்தி பேசறே..."என்று கேட்டான்..

"நான் கனகா இல்லடா...காத்தவராயன்....." என அவன் நெஞ்சில் ஓங்கி ஒரு குத்து குத்தினான்..அவன் குத்திய வேகத்தில் கை ஆராவின் நெஞ்சை துளைத்து முதுகுபுறம் வெளியே வந்து விட்டது..வாயில் இரத்தம் வடிய அவன் ஆவி உடனே பிரிந்தது...

காத்தவராயன் ஆவி கனகா உடலில் இருந்து வெளியே வர, தன் கணவன் இறந்து கிடப்பதை பார்த்து "நான் அப்பவே சொன்னேன் கேட்டீயா.."என தலையில் அடித்து கொண்டு அழுதாள்.இதற்கு மேல் இங்கிருந்தால் ஆபத்து என எழுந்து ஓட,கால் தடுக்கி தலை குப்புற கீழே விழுந்தாள்.வேட்டையாடிய எருமை தலை தரையில் புதைந்து கொம்பு மட்டும் வெளியே நீட்டி கொண்டு இருந்தது..அதன் கொம்பு சரியாக கனகாவின் நெற்றியில் இறங்கி அவள் ஆவியும் உடனே பிரிந்தது.
ஏற்கனவே விதி இருவருக்கும் அவரவர் உடம்பில் சுட்டிக்காட்டிய படி அடிபட்டு உயிர் பிரிந்தனர்..
அதே போல விலாசினிக்கு இரு தொடைகளுக்கு இடையே ஊறல் எடுப்பது போல விதி ஏற்கனவே குறிப்பால் உணர்த்தியது..ஆனால் அவளும் அதை சட்டை செய்யாமல் மாயமலை உள்ளே நுழைந்து உள்ளாள்.

மதிவதனி ஓவியத்தை தன்னந்தனியாக நின்று கொண்டு இருந்த விலாசினிக்கு மீண்டும் விராடன் மற்றும் இருவரின் ஞாபகம் வர கூப்பிட்டு கொண்டே ஒவ்வொரு அறையாக தேடினாள்..

அரண்மனைக்குள் இருந்து அந்தப்புரத்திற்குள் நுழைந்தாள்.அரண்மனை விளக்குகளால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ஆனால் அந்தப்புரமோ பூக்களால் முழுக்க முழுக்க வண்ணமயமான அலங்காரத்தில் இருந்தது..

உள்ளே நுழைந்த உடன் பூக்களின் நறுமணம் அவளை இனிதே வரவேற்றது.யார் இந்த அலங்காரத்தை எல்லாம் செய்தது..?என தேடி கொண்டே உள்ளே நுழைந்தாள்..அவள் மேனியில் அங்கங்கே காமத்தின் தூண்டுதல் ஏற்பட விலாசினி காமவயப்பட்டாள்.அது அவள் கண்களில் நன்றாக தெரிந்தது.

காத்தவராயன் அறை அருகே வரவும்,பின்னால் இருந்து யாரோ அவள் கண்களை பொத்தினார்கள்..

விலாசினி உடனே கைகளை எடுத்து திரும்பி பார்க்க அங்கே விராடன் நின்று இருந்தான்..இல்லையில்லை விராடன் உடலில் காத்தவராயன் நின்று இருந்தான்.

" இந்த மாயமலை என்ன பாக்கியம் செய்ததோ இந்த தேவதையின் பாதம் பட.. "என்று அவன் கூற விலாசினி உடனே இலவம் பஞ்சு முலைகள் நசுங்க அவனை கட்டி கொண்டாள்.

"இப்படியா...! என்னை அலைகழிப்பீர்கள்.."என செல்லக்கோபத்துடன் சிணுங்கினாள்..

காத்தவராயன் அவள் கழுத்தில் இருந்து பெருகும் அவள் வாசனையை ஆழமாக முகர்ந்தான்."என் தேவியை வரவேற்பதற்காக கொஞ்சம் சிரமப்பட்டு இந்த ஏற்பாடுகளை செய்தேன்.அதில் உண்டான களைப்பு தீர கொஞ்சம் நீராடி விட்டு வந்தேன்."என்று அவன் சொல்ல..

"ம்ம்...! பார்த்தேன்,பார்த்தேன்..அலங்காரங்கள் மிக மிக அருமை.பூக்களின் நறுமணம் ஆளையே கொல்கிறதே..! எனக்காக மிகவும் சிரமப்பட்டு இருப்பதை கண்கூடாக தெரிகிறதே. "என்று அவளும் ரசித்து சொல்ல

காத்தவராயன் அவளிடம்"என்ன இருந்தாலும்,என் தேவியின் மேனியில் உள்ள அலங்காரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இந்த அலங்காரம் இல்லையே..!உலகத்தில் உள்ள அத்தனை மலர்களின் வாசத்தை ஒன்று சேர்த்தாலும் என் தேவியின் மேனியில் இருந்து வாசத்திற்கு ஈடேது..கண்ணே..."என்று அவன் சொல்ல அவள் வெட்கத்தில் தலை குனிந்தாள்.

காத்தவராயன் அவளை அவன் அறைக்குள் நடத்தி செல்ல,அங்கே முதல் இரவு அலங்காரம் செய்யபட்டு இருந்தது.அதை பார்த்த விலாசினி துணுக்குற்றாள்.

"என்ன இது..!"அதிர்ச்சியோடு அவள் கேட்க,

"நாம் இருவரும் இணை சேர நான் உருவாக்கிய அலங்காரம் தேவி.."

விலாசினி மறுப்புடன்"இல்லை...என் கழுத்தில் மங்கள நாண் ஏறாமல் நான் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்" என முரண்டு பிடித்தாள்.

காத்தவராயனுக்கு மங்கள நாண் கட்டி பழக்கமே இல்லை.அந்த வழக்கம் அவன் வம்சத்திலேயே கிடையாது..அவன் மதிவதனிக்கு  கூட மங்கள நாண் கட்டவே இல்லை.இவளுக்கு மட்டும் எப்படி கட்டுவான்..அவளை மங்களாதேவி போல பலவந்தபடுத்த நினைத்தான்..ஆனால் மங்களாதேவிக்கு உண்டான முடிவு இவளுக்கும் ஏற்பட்டால் தனக்கு முழுமையாக சுகம் கிடைக்காது என அவனுக்கு தெரிந்தது..கொஞ்சம் பேசி பார்ப்போம்,இல்லையெனில் மோக வலையில் வீழ்த்த வேண்டியது தான் என சொல்லி கொண்டான்..இந்த தேன் வடியும் அதரங்களை பொறுமையாக ஆற அமர சுவைக்க வேண்டுமே..அதற்கு கொஞ்சம் பொறுமை தேவை என்று உணர்ந்தான்..

அவள் தோளின் இருபுறம் கை வைத்து,அவள் கண்களை ஆழமாக உற்று நோக்கி,"நான் சொல்வதை கவனமாக கேள் தேவி,உன் கழுத்தில் மங்கள நாண் இங்கே இப்போ கட்டுவது ஒன்றும் எனக்கு பெரிய பிரச்சினை இல்லை..மங்கள நாணை சுபமுகூர்த்த வேளையில் மட்டுமே கட்ட முடியும்..இந்த வேளை சுபமுகூர்த்த வேளை அல்ல என்று உனக்கே தெரியும்..அதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன.ஆனால் நாளை காலையிலேயே உன் தந்தை இங்கு உன்னை தேடி வரக்கூடும்..உன்னை கடத்தி வந்த குற்றத்திற்காக என்னை அவர் சபிக்கவும் கூடும்..அப்படி அவர் சபித்தால் காலம் முழுக்க நாம் இருவர் சேரவே முடியாது.." என்று அவன் சொல்ல, விலாசினி மனம் தடுமாறியது..

காத்தவராயன் தன் முயற்சியை விடாமல்,"இங்கே வந்த பிறகு உன் தந்தை சொன்ன அனைத்தும் பொய் என்று இந்நேரம் உணர்ந்து இருப்பாய்..விலாசினி..!உனக்கு கிடைக்க போகும் சுகபோக வாழ்க்கைக்கு தடையே அவர் தான். அவருக்கு அவர் குலத்தை விட்டு வேறு குலத்தில் உன்னை மணம் முடித்து கொடுக்க அவருக்கு துளியும் விருப்பம் இல்லை..நாம் இப்போ இணை சேர வேண்டியது காலத்தின் கட்டாயம் கண்மணி.."என அவள் கழுத்தில் முகம் புதைத்தான்..

முதல்முறை அவள் மேனியில் ஒரு ஆணின் சூடான உதடுகள் பட்டதும் அவள் மேனி சிலிர்த்தது..அவன் கைகள் மென்மையான அவள் இடுப்பை அழுத்த விலாசினி உடம்புக்குள் தீப்பிடித்தது.

என்னடா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றான் என்று நினைக்காதீங்க நண்பர்களே..!இந்த கதை 80 episode இல் முடிய வேண்டியது..ஆனால் நீங்கள் கொடுத்த ஆதரவால் இப்போ 100 வது பாகத்தை தொட்டு உள்ளது..இந்த கதை போன வருடம் செப்டம்பரில் ஆரம்பித்தேன்.இப்போ ஏறக்குறைய 10 மாதங்கள் ஆகி விட்டது..இவ்வளவு நாள் கதை பயணிக்க காரணம் நீங்க தான்..கமென்ட் வராமல் போய் இருந்தால் நான் எப்பொழுதோ கைவிட நேர்ந்து இருக்கும்.நீங்க கொடுத்த ஆதரவால் இப்போ 100 வது episode.எத்தனையோ தடங்கல்கள்,சில வசவுகள் எல்லாம் வந்தாலும் அதையும் மீறி எப்படியோ இந்த நிலைக்கு வந்து விட்டது.. அடுத்து வரும் பாகங்களை உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும் என்பதே என்னோட பெரிய இலக்கு.

கொஞ்சம் பெரிய பாகமா போட வேண்டும் என்று ஆசை.ஆனா உண்மையா முடியல..பழைய மனநிலைக்கும் இன்னும் வரல..நேரமும் கிடைக்கல..ஆனா நேரம் கிடைக்கும் போது எல்லாம் கொஞ்ச கொஞ்சமாவது எழுதி போட்டு விடுகிறேன்..

[Image: Snapinsta-app-108213889-353673905641879-...n-1080.jpg]

congrats yourock clps Superb continuity nanba...
Katichikal anaithum sirapu vilasini madhivadhini oviyam parthakagah kuriyathu avalai parthu aval azàghu oda opitutathu enaa...sabash... Avargal iruvarum nilavu arai il vaithu theerthu katiya vithaam semma arumai... Arah and his wife death romba like panen happy

Expect panna pola kathuvarayan aavi viradan mela poeduchu inee Avan attam arambham pola... Nalla convince panraan
Dialogues la romba simple illa antha kalathku erpa iruku ungata kathukidanum Shy

Keep rocking dude  yourock
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Super update bro
[+] 1 user Likes Rangabaashyam's post
Like Reply
Good one dude
[+] 1 user Likes AjitKumar's post
Like Reply
nice update
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
(19-07-2024, 06:23 AM)krishkj Wrote: congrats yourock clps Superb continuity nanba...
Katichikal anaithum sirapu vilasini madhivadhini oviyam parthakagah kuriyathu avalai parthu aval azàghu oda opitutathu enaa...sabash... Avargal iruvarum nilavu arai il vaithu theerthu katiya vithaam semma arumai... Arah and his wife death romba like panen happy

Expect panna pola kathuvarayan aavi viradan mela poeduchu inee Avan attam arambham pola... Nalla convince panraan
Dialogues la romba simple illa antha kalathku erpa iruku ungata kathukidanum Shy

Keep rocking dude  yourock

Thank you dude.. இந்த கதை எழுத இன்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருப்பதால் அடுத்த பதிவு ஞாயிறு அன்று வரும்.அதற்கு முன் நினைவோ ஒரு பறவை கதை part -2 சில பாகங்கள் எழுத போகிறேன்..
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(18-07-2024, 10:56 PM)Samsd Wrote: Congrats for 100th episode bro

Thanks dude
Like Reply
(19-07-2024, 05:59 AM)omprakash_71 Wrote: 100வது பாகத்திற்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பரே
Like Reply
(19-07-2024, 07:33 AM)Rangabaashyam Wrote: Super update bro

Thank you bro
Like Reply
(19-07-2024, 08:09 AM)AjitKumar Wrote: Good one dude

Thank you dude
Like Reply
(19-07-2024, 03:13 PM)xbiilove Wrote: nice update

Thank you
Like Reply
Very good
[+] 1 user Likes Nesamanikumar's post
Like Reply
Great going friend
Like Reply
ஒரு பக்கம் அனன்யா, மற்றொரு புறம் விலாசினி
மிகவும் அருமை
Like Reply




Users browsing this thread: 14 Guest(s)