10-02-2024, 09:09 AM
செம்ம சூப்பர் ஸ்டோரி
♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
|
10-02-2024, 10:34 PM
19-02-2024, 12:25 PM
(08-08-2023, 12:11 PM)Geneliarasigan Wrote: Episode -18 Sema intresting story
12-05-2024, 11:02 PM
இதே போல் ஒரு story எழுதவும் நண்பா..செம்ம stress relief
13-05-2024, 09:50 PM
(This post was last modified: 13-05-2024, 09:52 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
மன்னிக்கவும் ப்ரோ,தற்பொழுது எழுதி கொண்டு இருக்கும் காத்தவராயன் கதை எழுதி முடித்து விட்டு,வேறு கதை எழுதும் எண்ணமில்லை..என் கதைகளுக்கு views மிக மிக குறைந்து விட்டது.அதனால் மேற்கொண்டு எழுதும் எண்ணம் முற்றிலும் அற்று விட்டது..காத்தவராயன் கதை கூட எழுதுவது கமென்ட் ரெகுலராக போடும் அந்த 3 வாசகர்களுக்காக மட்டுமே..மேற்கொண்டு புது கதை எழுத மாட்டேன்.ஏற்கனவே எழுதி பாதியில் விட்டு இருந்த உயிராக வந்த உறவே கதையும் delete செய்து விட்டேன்.அதே போல் views வராத சென்னையில் ஒரு நாள் இரவில் ஜெனி கதையும் delete செய்து விட்டேன்.
14-05-2024, 07:43 PM
(13-05-2024, 09:50 PM)snegithan Wrote: மன்னிக்கவும் ப்ரோ,தற்பொழுது எழுதி கொண்டு இருக்கும் காத்தவராயன் கதை எழுதி முடித்து விட்டு,வேறு கதை எழுதும் எண்ணமில்லை..என் கதைகளுக்கு views மிக மிக குறைந்து விட்டது.அதனால் மேற்கொண்டு எழுதும் எண்ணம் முற்றிலும் அற்று விட்டது..காத்தவராயன் கதை கூட எழுதுவது கமென்ட் ரெகுலராக போடும் அந்த 3 வாசகர்களுக்காக மட்டுமே..மேற்கொண்டு புது கதை எழுத மாட்டேன்.ஏற்கனவே எழுதி பாதியில் விட்டு இருந்த உயிராக வந்த உறவே கதையும் delete செய்து விட்டேன்.அதே போல் views வராத சென்னையில் ஒரு நாள் இரவில் ஜெனி கதையும் delete செய்து விட்டேன். Ok bro,unga viruppam.aanal konjam yosichchu seinga
14-05-2024, 07:54 PM
(This post was last modified: 14-05-2024, 07:58 PM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
... ..............
16-05-2024, 09:05 AM
02-06-2024, 02:17 PM
(This post was last modified: 02-06-2024, 02:19 PM by Priya99. Edited 2 times in total. Edited 2 times in total.)
Intha story yaaraavthu pdf vadivil download seithu kodukka mudiyumaa pls.Writer kitta ketten,avaridam illai endru sollivittaar
03-07-2024, 03:18 AM
உங்கள் உண்மை பெயர் ரமணி சந்திரனா?
அப்படியே அவர் எழுதிய கதை போல, அதே ஸ்டைலில் இருக்கு. சூப்பர் கதை, சூப்பர் நடை !!
03-07-2024, 05:51 AM
(This post was last modified: 03-07-2024, 09:12 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-07-2024, 03:18 AM)Eros1949 Wrote: உங்கள் உண்மை பெயர் ரமணி சந்திரனா? நன்றி நண்பரே...தாங்கள் மற்ற கதைகளை விமர்சித்து பாராட்டி பதிவு போடும் பொழுது நான் எழுதிய கதையையும் நீங்கள் படித்து விமர்சனம் போட மாட்டீர்களா..!என்று ஏங்கிய சாதாரண எழுத்தாளன் தான் நான்.லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் ரமணிசந்திரன் கதைகள் எங்கே..!என்னோட தனிமையை போக்கி கொள்ள மட்டுமே கதை எழுதும் நான் எங்கே.. ஏணி வச்சா கூட எட்டாது பாஸ்.
04-07-2024, 10:21 PM
(This post was last modified: 05-07-2024, 03:55 AM by அசோக். Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-09-2023, 05:19 PM)M.Raja Wrote: Super love story,can you please extend this story till 1,00000 views நீங்க கேட்ட 1,00,000 views வந்துவிட்டது ப்ரோ,கதை ரொம்ப முன்பாகவே முடிந்து விட்டாலும் வாசகர்கள் அவ்வப்பொழுது போட்ட பின்னூட்டம் காரணமாக 1,23,000 views வரை வந்து விட்டது..அதுவும் இன்செஸ்ட் மற்றும் தகாத உறவு இவை எதுவும் இல்லாத நிலையில் வெறும் காதலை மட்டுமே மையமாக கொண்டு இந்த கதை இவ்வளவு views and comments வந்து இருப்பது இந்த கதையின் தரத்தை காட்டுது..
07-07-2024, 09:21 PM
(04-07-2024, 10:21 PM)அசோக் Wrote: நீங்க கேட்ட 1,00,000 views வந்துவிட்டது ப்ரோ,கதை ரொம்ப முன்பாகவே முடிந்து விட்டாலும் வாசகர்கள் அவ்வப்பொழுது போட்ட பின்னூட்டம் காரணமாக 1,23,000 views வரை வந்து விட்டது..அதுவும் இன்செஸ்ட் மற்றும் தகாத உறவு இவை எதுவும் இல்லாத நிலையில் வெறும் காதலை மட்டுமே மையமாக கொண்டு இந்த கதை இவ்வளவு views and comments வந்து இருப்பது இந்த கதையின் தரத்தை காட்டுது.. 100% சரி
14-07-2024, 06:32 PM
(04-07-2024, 10:21 PM)அசோக் Wrote: நீங்க கேட்ட 1,00,000 views வந்துவிட்டது ப்ரோ,கதை ரொம்ப முன்பாகவே முடிந்து விட்டாலும் வாசகர்கள் அவ்வப்பொழுது போட்ட பின்னூட்டம் காரணமாக 1,23,000 views வரை வந்து விட்டது..அதுவும் இன்செஸ்ட் மற்றும் தகாத உறவு இவை எதுவும் இல்லாத நிலையில் வெறும் காதலை மட்டுமே மையமாக கொண்டு இந்த கதை இவ்வளவு views and comments வந்து இருப்பது இந்த கதையின் தரத்தை காட்டுது.. ரொம்ப நன்றி,இந்த கதையை சுவாரசியம் ஆக்க சின்ன சின்ன மாற்றங்களை மட்டும் செய்து உள்ளேன்
14-07-2024, 09:25 PM
சஞ்சனா,ராஜா இருவருக்கும் இடையே உள்ள காதல்,மற்றும் ராஜா,ராஜேஷ்,வாசு,இவர்களுக்கு இடையே உள்ள நட்பு ,இரண்டையும் காமெடி கலந்து,தேவையான இடங்களில் சென்டிமென்ட் சேர்த்து அருமையான கதையை எழுதி உள்ளார் ரைட்டர்.இந்த கதை மன அழுத்தம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய ஒன்று.
19-07-2024, 12:54 PM
Episode - 62
குறிப்பு : Part -2 Stories பெரும்பாலும் வெற்றி பெற்றது இல்லை.சந்திரமுகி 2, சாமி 2, இந்தியன் 2,பொன்னியின் செல்வன் 2, VIP 2,சண்டக்கோழி 2 போன்ற படங்கள் உதார்ணம்.. இருந்தாலும் சஞ்சனாவின் காதலை இன்னும் ஒருமுறை உயர்த்தி சொல்ல என் மனம் ஆசைப்பட்டது..அதனால் இந்த கதையை தொடர்கிறேன். "ஹனி...எல்லாம் ரெடியா..?ராஜா சஞ்சனாவிடம் கேட்டான்.. "டேய் நீ போய் தான் ஆகணுமாடா.."சஞ்சனா அலுத்து கொண்டே கேட்டாள். "ஏய் செல்லக்குட்டி..நான் முதலிலேயே உன்கிட்ட இந்த டிரான்ஸ்ஃபர் வித் புரொமோஷன் ஆஃபர் வேண்டாம் என்று சொன்னேன்.நீதான் கேக்கல..இப்போ வந்து அடம் பிடிச்சா எப்படி செல்லம்.."ராஜா கேட்க, சஞ்சனா அவன் முகம் பார்த்து"டேய் எனக்கு அப்ப எதுவும் தோணலடா..நீ அடுத்த லெவல் போறத நினைச்சு சந்தோசமா இருந்துச்சு.ஆனா இப்ப பிரியும் போது தான் கஷ்டமா இருக்கு..நான் வேணா உன் கூட புறப்பட்டு வந்துடட்டுமா.." ராஜா அவள் கன்னத்தை கிள்ளி,"அப்போ நம்மள நம்பி இங்கே 30 பேரு வேலை செய்யும் கம்பனி யார் பாத்துக்குவாங்க சொல்லு கண்மணி..கொஞ்சம் பொறுத்துக்க செல்லம்.. இப்போ நான் வேலை செய்யும் கம்பனி புதுசா தொடங்கி இருக்கும் கிளையை எப்படியாவது மூணு மாசத்துல கொஞ்சம் டெவலப் பண்ணிட்டு இங்கே டிரான்ஸ்ஃபர் வாங்கி ஒடி வந்துடறேன்..போதுமா"என அவன் கெஞ்சலாக கேட்டான். "டேய் இருந்தாலும்..."சஞ்சனா ராகம் இழுக்க, "அடியே பொண்டாட்டி..நான் என்ன கடல் கடந்து வெளிநாடா போக போறேன்..இங்க இருக்கும் திருச்சிக்கு தானே..வெறும் 330 kms..வாரம் ஒருமுறை இங்கே என் கண்மணியை பார்க்க ஓடோடி வரப்போறேன்.அப்புறம் என்ன பிரச்சினை..சொல்லு.." "டேய் உன்னை பிரிந்து சாரா எப்படி இருப்பா..சொல்லு.." " நான் போவதால் சாராவுக்கு மட்டும் தான் கஷ்டமா..!இல்லை அவ அம்மாவுக்குமா "என ராஜா சொல்லி சிரித்தான்.. சஞ்சனா அவன் சட்டை பட்டனில் விரல் நுழைத்து,"சாராவுக்கு தான் கஷ்டம்..ஆனா அவ அம்மாவுக்கு கொஞ்சம் கூடுதல் வருத்தம்.."என அவள் சொல்ல,ராஜா சஞ்சனாவை கட்டி அணைத்தான்.. "எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா செல்லம்,இந்த நிலவு முகத்தில் தினமும் விழிக்கும் நான் ,இப்போ அந்த பிரிவை நினைத்து என் மனம் மட்டும் வாடாதா..!ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாளுக்காக காத்து இருப்பேன் கண்மணி,இந்த பொன் நிலவு முகத்தை காண.மற்றபடி வீடியோ காலில் பேசிக்கலாம்."என அவள் நெற்றியில் காதலுடன் முத்தம் வைக்க,கீழே கார் ஹாரன் சத்தம் கேட்டது.. ராஜா கீழே எட்டி பார்த்து"கேப் வந்து விட்டது செல்லம்,நான் கிளம்பறேன்.."என கிளம்பினான்.. சஞ்சனா கெஞ்சுதலாக"டேய் நானும் பஸ் ஸ்டாண்டு வரை உன் கூட வரட்டுமா.." "வேற வினையே வேணாம் கண்மணி..அப்புறம் உன் அழுகிற முகத்தை பார்த்து விட்டு என்னால் ஊருக்கே போக முடியாது..இங்க பாரு கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் இந்த மூணு மாசம் ஓடிடும்..எப்படியாவது vp காலில் விழுந்தாவது நான் மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வந்து விடுகிறேன்..அப்படியும் அவர் மாற்றல் கொடுக்கவில்லை என்றால் நான் வேலை resign பண்ணி விடுகிறேன் போதுமா..இப்போ கொஞ்சம் சிரிச்சு வழியனுப்பு என் கண்ணே..!" சஞ்சனா கொஞ்சம் செல்ல கோபத்துடன் முறுக்கி கொண்டு நிற்க,ராஜா அவளிடம்"உனக்காவது துணைக்கு அம்மா,சாரா,சஞ்சய் எல்லோரும் இருக்காங்க..ஆனா எனக்கு அங்கே யாரும் இல்லை தானே..!என ராஜா முகத்தை பரிதாபமாக வைத்து கொண்டு,"இப்போ கொஞ்சம் சிரிம்மா..என் செல்லம் "என ராஜா காதில் விரலை வைத்து தோப்புக்கரணம் போட்டு கெஞ்ச சஞ்சனா சிரித்தாள்.. அதை பார்த்து ராஜா நிம்மதி அடைந்தான்.."சரி போய்ட்டு வா..வாராவாரம் கண்டிப்பா இங்கே வந்துவிடனும்.." "உத்தரவு ராஜகுமாரி.."என ராஜா சொல்லி விட்டு திருச்சி கிளம்பினான்..
19-07-2024, 01:47 PM
bro you restarted this masterpiece of yours so i am happy but don't ruin it like others you mentioned above
19-07-2024, 02:24 PM
வாவ்..என்னோட விருப்பமான ஸ்டோரி திரும்ப ஆரம்பித்தமைக்கு நன்றி
19-07-2024, 05:43 PM
நண்பா மீண்டும் இந்த கதையை எழுதுவதற்கு நன்றி நண்பா நன்றி
|
« Next Oldest | Next Newest »
|