⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
(05-07-2024, 06:42 PM)krishkj Wrote: [Image: 289683678.jpg]
[Image: 940115997.jpg]
மயக்கும் மாய மோகினி..அடுத்த மன்னன் கால update இன்று இரவு அல்லது நாளை..
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
பாகம் - 96

மன்னர் காலம்

தன் இரண்டாம் மனைவி கனகாவுடன் வெறித்தனமாக ஆரா புணர்ந்து கொண்டு இருந்தான்.

"டேய் மெதுவாடா...யாரை நினைச்சு இப்படி ஒக்கற..என்னால முடியலடா.."என அவள் கத்தினாள்..

அவள் இரண்டு கால்களையும் தோளில் போட்டு கொண்டு,கால்களுக்கு நடுவில் அவனை இருத்தி,அவன் கருங்கோலை,அவள் புழையில் செலுத்தி,வெறித்தனமா ஓத்து கொண்டு இருந்தான்..

அவன் குத்திய குத்துக்களில் அவளுக்கு இடுப்பெலும்பே நகர்ந்து விடும் போல் இருந்தது..அவன் அவளை விடுகிற மாதிரி இல்லை,குலுங்கி கொண்டு இருந்த அவள் சாத்துக்குடிகளை ஜூஸ் மாதிரி பிழிந்தான்.முரட்டுதனமாய் அவளுடன் புணர்ந்து விட்டு அவள் பக்கத்தில் படுக்க,

கனகா அவனிடம்," டேய் உண்மையை சொல்லிவிடு,யாரை நினைச்சு இப்படி என்னை ஒத்தே..."

"அடியே கனகா..!உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன் சொல்லு..எல்லாம் அந்த விலாசினியை நினைச்சு தான் உன்னை ஓத்தேன்.."

"அதானே பாத்தேன்..!மாப்பிள்ளை வெறி கொண்டு ஒக்கும் பொழுதே எவளையோ மனசில் நினைச்சு தான் ஒக்கறான் என்று தெரியும்.நம்ம பொண்ணு வயசில் இருக்கும் அந்த விலாசினி மீது ஆசைப்படலாமாடா..! நீரில் இருக்கும் ஆமை நிலத்தில் வாழ ஆசைப்படலாம்,ஆனா வானத்தில் பறக்க ஆசைப்படலாமா.."என அவள் கேட்டாள்.

அவன் அவள் தொடையை கிள்ளி"ஆசைப்படலாம்டி..என் கள்ளச்சிறுக்கி,நீ சொல்ற அதே ஆமை வானத்தில் பறந்த கதை தெரியுமா உனக்கு..!"

"என்னது ஆமை வானத்தில் பறந்ததா..எப்படி.?"கனகா ஆச்சரியமா கேட்க

அவன் அவளை தன் பக்கம் திருப்பி"அதாவது ஒரு குளத்தில் ஒரு ஆமை,ரெண்டு கொக்கு வாழ்ந்து வந்துச்சு,குளம் வற்றி போகவே ரெண்டு கொக்குகளும் வேறு குளம் போக முடிவு எடுத்துச்சு..அப்போ அங்கே வந்த ஆமை,நண்பா..என்னை தனியா  தவிக்க விட்டு போவது நியாயமா,என்னையும் உங்க கூட கூட்டி போங்க..என்று கெஞ்சி கேட்டுச்சு..அப்புறம் கொக்குகள் ரெண்டும் திட்டம் போட்டு,ஒரு மரக்கிளையை கொண்டு வந்து,ரெண்டு கொக்குகளும்,மரக்குச்சியின் ரெண்டு முனைகளை பற்றி கொள்ள,ஆமை மரக்கிளையின் நடுவில் கவ்வி கொள்ள,ரெண்டு கொக்குகளும் பறக்க ஆரம்பித்தது,கூட சேர்ந்து ஆமையும் பறந்து போச்சு..கீழே இருந்து பார்க்கிற மக்களுக்கு கொக்குகள் கூட ஆமையும் சேர்ந்து பறப்பது போல இருந்துச்சு..அது போல.."

அவன் அவள் பேச்சை கத்தரித்து"இப்போ என்ன தான் சொல்ல வரே..எனக்கு புரியல..நேரா விஷயத்துக்கு வா.."

"இங்கே பாரு கனகா..!ஆமையால் பறக்க முடியாது..ஆனால் ரெண்டு கொக்குகள் துணையோடு மரக்குச்சி உதவியோடு ஆமையால் பறக்க முடிஞ்சது..அது போல விலாசினியை தொடும் வல்லமை எனக்கு கிடையாது.அப்படி முயற்சி பண்ணினாலும்,கண்டிப்பா அந்த பொண்ணுக்கு தன்னை காத்து கொள்ள மந்திரம் தெரியும்..அந்த மந்திர கட்டை உடைத்து என்னால் அவளை தொட முடியாது..ஆனா அந்த மந்திரகட்டை உடைக்க தெரிந்த ஒருவனிடம் உதவி கேட்டால்,அவன் மூலமா விலாசினியை தொட வாய்ப்பு எனக்கு கிடைக்கும் தானே.."

கனகாவும்"நல்ல யோசனை தான்டா.அதுக்கு மந்திர கட்டை உடைக்கும் ஆளு உனக்கு கிடைக்கணுமே.."

"கிடைச்சாச்சு..கனகா..அது மாயமலை அரசன் காத்தவராயன் தான்.."

"அவன் தான் செத்து ஆவியா சுத்துறானே..!"

"அவனே தான்..!"என்றான் ஆரா கள்ளச்சிரிப்புடன்..

கனகா குழப்பத்துடன்"அவனால் எப்படி மந்திரகட்டை உடைக்க முடியும்..அக்ரூரர் தன்னோட சாதி பெண்களுக்கு மட்டும் தானே அந்த மந்திரத்தை சொல்லி கொடுத்து இருக்கார்.."

"இல்லை கனகா.. மங்கள நாட்டு இளவரசி மங்களாதேவி உனக்கு தெரியும் தானே.."

"ஆமா சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது விலாசினி பிறப்பதற்கு முன் இங்கே வந்து அக்ரூரர் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கி இருந்தாங்க"

"மங்களா தேவிக்கும் அக்ரூரர்,அந்த மந்திரத்தை சொல்லி கொடுத்து இருக்கார்..ஆனா அந்த காத்தவராயன் உயிரோடு இருந்த பொழுதே இந்த மந்திரகட்டை உடைச்சி,அவளையும்  அடைந்து விட்டான்.இப்போ ஆவியா வேறு இருக்கான்..சொல்லவா வேணும்..நான் காத்தவராயனுக்கு உதவினால் அவன் எனக்கு விலாசினியை அடைய உதவுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.."

கனகா அவனிடம்"நீ சொன்ன ஆமை கதையை வைத்தே வச்சே உனக்கு உதாரணம் சொல்றேன் ஆரா.வானத்தில்  பறக்கும் பொழுது ஆமை,குச்சியை விட்டாலோ,கொக்கு குச்சியை விட்டாலோ ஆமையை நிலையை நினைச்சு பார்த்தியா..அது போல தான் காத்தவராயன் ரொம்ப மோசனானவன்.அவனை நம்பி நீ போனால் உன் நிலைமையும் அந்த ஆமை நிலைமை போல தான் ஆகும்..தேடி போய் ஆபத்தை விலை கொடுத்து வாங்காதே..!"என  எச்சரித்தாள்..

"இங்க பாருடி கனகா..காத்தவராயன் ஒரு பெண் பித்தன்,அவனோ ரொம்ப நாளாக இந்த பொன்னமராவதி பெண்களை சுவைக்கணும் என ஏங்கிட்டு இருக்கான்.அதுக்கு நான் வழி ஏற்படுத்தி கொடுத்தா,பதிலுக்கு எனக்கு அவன் உதவ மாட்டானா..!அவனும் பெண் பித்தன்,நானும் பெண் பித்தன்..கூட்டி கழிச்சு பாரு..கணக்கு சரியா வரும்."

"சரி இப்போ என்ன தான் முடிவு பண்ணி இருக்கே...!"

"மாயமலை செல்ல போறேன்..அங்கு போய் காத்தவராயன் கிட்ட உதவி கேட்க போறேன்.."

"வேண்டாம் ஆரா இது விஷப்பரிட்சை.."கனகா மீண்டும் எச்சரித்தாள்..

'இல்ல கனகா..!விலாசினிக்கு இப்போ தான் விராடன் மேல காதல் வந்து இருக்கு.அவளை இங்கிருந்து ஏதாவது ஒரு காரணம் சொல்லி வெளியே கூட்டி போக சந்தர்ப்பம் அமைஞ்சு  இருக்கு.இதை விட்டால் வேற நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது.அவளோட பொன்மேனியை அனுபவிக்க எந்த ஆபத்தையும் நான் சந்திக்க தயார்.அதுக்கு நீதான் உதவி செய்யணும்.."

"என்னை ஏன்யா இந்த ஆட்டத்தில் இழுக்கிறே.."கனகா பயந்தாள்.

"வேற வழி இல்லை கனகா..எனக்கு நீதான் உதவி புரியனும்.முடமா இருக்கும் புருஷனை விபச்சாரி வீட்டுக்கு தோளில் சுமந்து சென்றாளாம் நளாயினி,அவளை மாதிரி உன்னை சுமந்து போக சொல்லல..ஆனா உதவி செய்தால் போதும் என்று சொல்றேன்.."

"சரி இப்போ  நான் என்ன செய்யணும்"

"முதலில் நான் மாயமலை போய்ட்டு வரேன்.போய்ட்டு வந்து என்ன உதவி என்று சொல்றேன்.."

ஆரா மாயமலை நோக்கி கிளம்பினான்..

காத்தவராயனுக்கு பயந்து மாயமலையில் இருந்து மக்கள் வேறு வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.அப்படி குடியேறிய நாடுகளில் மதிவதனியின் மகேந்திரபுரியும் ஒன்று..காத்தவராயன் பற்றி வந்த தகவல்கள் மன்னன் மகேந்திரவர்மனுக்கு அச்சமூட்டின.மதிவதனி உயிர் நீத்து விடுவதாக சொல்லி இருந்தாளே..என் தங்கத்திற்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லையே..!
மதிவதனி பற்றி விசாரித்தும் எந்த தகவலும் இல்லை..அவள் உயிர் இழந்து இருப்பாள் என மன்னன் எண்ணி ஆண்டுகள் பல கடந்து விட்டன. மன்னனும் முதுமை பிராயத்தில் இருந்தான்.முதுமை வந்த பிறகு தான் நாம் செய்த தவறுகள் எல்லாம் கண்முன் வந்து நிற்கும்.மதிவதனியை எப்பாடுபட்டாவது காத்தவராயனிடம் இருந்து மீட்டு கொண்டு வந்து இருக்க வேண்டும் என வருந்தினான்..

மகேந்திரவர்மன் நல்ல உறக்கத்தில் இருந்த பொழுது ஒரு கனவு தோன்றியது..அவன் கனவில் ஒரு மரம் மட்டுமே திரும்ப திரும்ப வந்தது..தீடீரென "தந்தையே" என்று அழைக்க,திடுக்கிட்டு எழுந்தார்.

[Image: Snapinsta-app-447620187-971915327993137-...n-1080.jpg]

அவருக்கு மதிவதனி உயிரோடு இருப்பது போல தோன்றியது.உடனே அடுத்த நாள் காலையில் மாயமலையில் இருந்து குடியேறிய மக்கள் எந்தெந்த நாட்டில் குடியேறினார்களோ..! அங்கு எல்லாம் வீரர்கள் அனுப்பி மதிவதனி பற்றி விசாரிக்க சொன்னார்.
அதில் ஒருவனுக்கு மட்டும் விசயம் தெரிய,அவனை அரண்மனைக்கு உடனே அழைத்து வந்தனர்..

அவன்"அரசே..!ஒரு நடுஇரவில் மதிவதனி அரசி,நாலு பெண்களோடு மாயமலை விட்டு கிழக்கு நோக்கி சென்றதை பார்த்தேன்..ஆனால் அவர்கள் எந்த நாட்டுக்கு சென்றார்கள் என்று தெரியாது..அந்த நாலு பெண்களில் ஒருத்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தேன்..அவள் அப்பொழுது மகேந்திரபுரி சென்று அரசன் மகேந்திரவர்மனை பார்க்க போவதாக சொன்னாள்..கண்டிப்பா அவள் இந்நேரம் வந்து உங்களை சந்தித்து இருக்க வேண்டுமே..!"

உடனே வாயிற்காவலர்களை மன்னன் அழைத்து விசாரித்தான்..அவர்களும் ஒரு பெண் வந்ததை உறுதி செய்தனர்.

"பிறகு ஏன் அவள் வந்து என்னை  சந்திக்கவில்லை."அரசர் கேட்க,

"நாங்கள் தான் அனுமதிக்கவில்லை அரசே"

"ஏன்?"என்றார் மன்னன் கோபமாக,

"அவள் பார்க்க பஞ்சபராரி போல் இருந்தாள் அரசே...அதனால் நாங்கள் அனுமதிக்கவில்லை.."

"முட்டாள்களே..!உங்களை போன்று அதிமேதாவிகளை நான் பார்த்தது இல்லை.அமைச்சரே..!உடனே இவர்களை வாயிற்பொறுப்பில் இருந்து விடுவித்து வேறு பொறுப்புக்கு மாற்றுங்கள்.."

மன்னன் வேறு வீரர்களை அழைத்தான்.அவர்களிடம்"நீங்கள் உடனே இந்த மாயமலை நபரை அழைத்து கொண்டு ,அவன் சுட்டிக்காட்டும் பெண்ணை உடனே அழைத்து வாருங்கள்.."தீடீரென என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை,"வேண்டாம் நானே சென்று தேடுகிறேன்.."என தகவல் சொன்ன நபரை ரதத்தில் சரிக்கு சமமாக அவனை அமர்த்திக் கொண்டு நாடு முழுக்க தேடினார்.

மதிவதனியிடம் இருந்து வந்த பெண்,மரம் ஏறி தேன்,கள் இறக்குபவள்.அதனால் வழக்கம் போல் அவள் மரத்தில் ஏறி ஒய்யாரமாக உச்சியில் அமர்ந்து தூங்கி கொண்டு இருந்தாள்..

மன்னர் வீதி உலா என்றால் சும்மாவா..மக்கள் கூடி ஒரே களேபரம் ஆகியது..தீடீரென எழுந்த மக்கள் சத்ததாலும்,மன்னன் வருகை பற்றிய அறிவிப்பும் அவளுக்கு விழிப்பை வரச்செய்தன..

உடனே விறுவிறுவென மரத்தில் இருந்து குதித்தாள்.ஓட்டமும் நடையுமாக கூட்டத்தை பிளந்து கொண்டு மன்னனை நோக்கி ஓடினாள்..வழக்கம் போல காவலர்கள் பயந்து அவளை தடுக்க,ரதத்தில் இருந்த மாயமலை ஆள் அவளை கவனித்து விட்டான்.

"இவள் தான் மன்னா..!என்று அவன் கூவ,

அவளுக்கு வழிவிட சொல்லி,மன்னர் ரதத்தில் இருந்து இறங்கினார்.

ஆவலோடு ஓடிவரும் அவளை பார்த்த உடன் மன்னனுக்கு மகிழ்ச்சி பொங்கியது..

ஓடிவந்து அவள் மூச்சுவாங்க"மன்னா,மதிவதனி தேவியிடம் இருந்து தங்களுக்கு தகவல் கொண்டு வந்து உள்ளேன்.அவர் தங்களை காண விழைகிறார்.."

மன்னர் ஆர்வமாக,"எங்கே என் தங்கம்,அவள் இங்கு வரவில்லையா.."

"இல்லை மன்னா,அவர் வரக்கூடிய சூழ்நிலையில் இல்லை.தாங்கள் தான் அவரை சென்று காண வேண்டும்.."

"சரி பெண்ணே..என்னுடன் இப்போ அரண்மனைக்கு வந்து ஓய்வு எடு.நாளையே நாம் என் தங்கம் இருக்குமிடத்திற்கு செல்வோம்.."

"மன்னிக்கவும் மன்னரே...!தங்களுக்கு தகவல் சொல்ல மட்டும் தான் தேவியின் ஆணை..தேவி இருக்கும் இடமே எங்களுக்கு சொர்க்கம்.அவரை பிரிந்து வந்து 5 நாட்கள் ஆகிவிட்டன..அதுவே எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது.தேவி தங்கி இருக்கும் இடம் ஶ்ரீமுஷ்ணம்.நான் உடனே அங்கு செல்ல வேண்டும்.தங்களை வரவேற்க நான் அங்கு காத்து இருப்பேன்"என்று சொல்லிவிட்டு அவள் குதிரையில் தாவி ஏறி சிட்டென பறந்து விட்டாள்..

"ஆகா..!!மதிவதனி உயிரோடு இருக்கிறாள்..!அதுவே எவ்வளவு இனிப்பான செய்தி..மதிவதனி கருவுற்று இருந்தாள் என தகவல் வந்ததே..! பேரப்பிள்ளையும் மதிவதனி உடன் தான் இருக்க வேண்டும்.என் நாட்டை ஆள வாரிசு கிடைத்து விட்டது என மகிழ்ச்சியில்  திளைத்தார்.

உடனே அமைச்சரை அழைத்து,பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து விட்டு உடனே அதிகாலையிலேயே கிளம்பி விட்டார்...

ஶ்ரீமுஷ்ணம்,மகேந்திரபுரியில் இருந்து செல்ல மாயமலை எல்லை வழியாக சென்றால் 12 மணி நேரத்தில் போய் சேர்ந்து விடலாம்..ஆனால் காத்தவராயன் ஆவியாக செய்து கொண்டு இருக்கும் அட்டகாசத்தினால் அந்த வழியை எல்லோரும் தவிர்த்தனர்..மேற்கு தொடர்ச்சி மலை கடந்து சேரநாடு சென்றால் தான் ஶ்ரீமுஷ்ணம் செல்ல முடியும்..

சுற்றி கொண்டு செல்வதற்குள் மறுநாள் அதிகாலை ஆகி விட்டது..மகேந்திரவர்மனும் மகளை காணும் ஆவலில் இரவு ஓய்வு எடுக்க கூட விருப்பமில்லாமல் ஶ்ரீமுஷ்ணம் சென்றடைந்து விட்டார்..

"எங்கே என் மகள்?என கண்கள் தேட,அவரை நான்கு பெண்கள் வரவேற்றனர்.அங்கு பூஜிக்கபட்டு இருந்த மரத்தை கண்டதும்,அதிர்ச்சி அடைந்தார்.

"இந்த மரம் என் கனவில் வந்த மரமல்லவா..?"என அவர் அதிர்ச்சி அடைந்து நிற்க,அந்த மரத்தை கண்டவுடன் அவர் கண்களில் கண்ணீர் தானாக வழிந்தது..யாரும் சொல்லலாமே மதிவதனி தான் மரமாகி இருக்கிறாள் என அவருக்கு தெரிந்து விட்டது.

அந்த பெண் பேச தொடங்கினாள்.."மன்னரே..!எங்களை வாழ வைக்கும் அரசி மரமாகி 20 வருடங்கள் ஆகி விட்டன..அவர் காத்தவராயனை முற்றிலும் அழிக்க எண்ணி நித்தம் நித்தம் தவம் இருக்கிறார்.உங்களை அழைத்து வர எங்களுக்கு ஆணையிட்டு இருந்தார்.அதனால் தான் உங்களை அழைக்க வந்தேன் நான்.."

"என் பெண்ணிடம் எப்படி நான் பேசுவது"மன்னர் நா தழுதழுக்க கேட்க.,

"மன்னா,மரத்தின் முன் உட்கார்ந்து,மனதை ஒருமுகப்படுத்துங்கள்..உங்கள் மகள் பேசுவது உங்களுக்கு கேட்கும்.."

மன்னரும் சம்மணமிட்டு அமர்ந்து,மனதை ஒருமுகப்படுத்திய உடன்,அவருக்கு மதிவதனி பேசுவது நன்றாக கேட்டது..

"தந்தையே..!உங்களிடம் ஒரு உதவி வேண்டியே நான் இங்கே அழைத்தேன்.."

"மதி,இது என்னம்மா கோலம்..!தந்தையிடம் நீ வந்து இருக்கலாமே..!,

"நான் வந்து இருந்தால் காத்தவராயன் மகேந்திரபுரியை முற்றிலும் அழித்து இருப்பான் தந்தையே..!அவன் என்னை தேடி மகேந்திரபுரி வந்தான்.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.காத்தவராயனை அழிக்க நான் மறுபிறப்பு எடுக்க போகிறேன்..நான் அடைய வேண்டிய இலக்கு மிக மிக அசாதாரணமானது..அதற்கு நீண்ட நாள் தவம் இருக்க வேண்டியே இந்த உருவை எடுத்து உள்ளேன்.."

"உதவி ஏதோ கேட்டாயே மதி"

"ஆம் தந்தையே..!என்னோட மகன் விராடன்,கனிஷ்க நாட்டில் வளர்ந்து வந்தான்.அவன் பிறப்பை பற்றிய எல்லா உண்மையையும் சகுந்தலா தேவி மூலம் அறிந்து கொண்டு,இப்போ மாயமலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறான்.அவன் காத்தவராயன் பிடியில் சிக்க போகிறான்.அவனை தாங்கள் அங்கிருந்து மீட்டு நம் வம்சத்தை தொடர வழி செய்ய வேண்டும்.அவன் வாழ்வது மிக அவசியம்..அவன் மூலமா தொடர போகும் காத்தவராயன் வம்சத்தின் வாரிசு,நான் மறுபிறப்பு எடுத்து  காத்தவராயனை அழிக்கும் பொழுது எனக்கு அந்த வாரிசின் உதவி தேவை.அதனால் அவனை தாங்கள் மீட்டு கொண்டு வர வேண்டும்.."

"நான் உடனே நம் படைகளோடு சென்று அவனை மீட்கிறேன் மதி.."

"அது உங்களால் முடியாது தந்தையே..!அங்கே தாங்கள் படைகளோடு நுழைவதே அசாத்தியம்..அங்கே நுழைய வேண்டுமெனில் ஒருவர் உதவி தேவை.அவனை மீட்க நான் சொல்வதை போல செய்யுங்கள்..!அது ஒன்று தான் வழி.."

"என்ன வழி..மதி..!

"விராடன்,அதாவது என் மகன் விரும்பும் ஒரு பெண் காத்தவராயனிடம் கற்பை இழக்க போகிறாள்.."

"என்ன மகளே சொல்றே..என் பேரன் விரும்பும் பெண்ணை காத்தவராயன் அடைய போகிறானா..அதுவும் அவனோட மருமகளையே..ச்சீ..!நான் உடனே அதை தடுக்க பார்க்கிறேன்.."

"என் மகனுக்கு மட்டும் நான் தாயாக இருந்திருந்தால் இந்த சம்பவத்தை நான் தடுக்க சொல்லி இருப்பேன்..தந்தையே..ஆனால் அவள் கற்பிழந்து உயிரை விட்டால் மட்டுமே ஆயிரக்கணக்கான பெண்களின் மானம் காக்கப்படும்..எனக்கு அவள் ஒருவள் மானத்தை விட ஆயிரக்கணக்கான பெண்களின் மானமே முக்கியம்.."

மதிவதனி மேலும் பேச தொடங்கினாள். "நான் என் மகனை காப்பாற்ற சொல்வது கூட காத்தவராயனை அழிக்கும் நோக்கமே அன்றி வேறில்லை தந்தையே..!உலகத்தின் நன்மைக்காக காத்தவராயனை அழிக்க மட்டுமே என்னோட பிறப்பு நிகழ்ந்து உள்ளது.அதை எப்படி செய்ய வேண்டுமென காலம் அவ்வப்போது உணர்த்தி கொண்டு இருக்கிறது..அதன்படியே நான் நடக்கிறேன்..இதில் என்னோட சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை..அதன்படியே தாங்களும் செய்ய வேண்டும்."

மன்னர் சந்தேகத்துடன்"நான் செல்வதற்குள் ஒருவேளை விராடனை,காத்தவராயன் கொன்று விட்டால் என்ன செய்வது?மகளே..!"

"இல்லை தந்தையே..!காத்தவராயன், விராடனை கண்டவுடன் தன் மகன் என்று உணர்ந்து கொள்வான்..மகனை மறைத்தற்காக அவனுக்கு என் மேல் கோபம் பொங்கும்..ஆனால் அவன் மகனை கொல்ல மாட்டான்.ஆனால் சிறைப்படுத்துவான்..ஏனெனில் அவனுக்கு காமமே பிரதானம்..காத்தவராயனுக்கு விராடனின் காதலி விலாசினி பற்றிய தகவல்கள் ஏற்கனவே ஒருவன் மூலம் சென்று சேர்ந்து விட்டது..அவளை கொண்டு வர அந்த ஒருவன் மூலம் ரதத்தை காத்தவராயன் அனுப்பி உள்ளான்..விலாசினியை அடைய காத்தவராயனுக்கு விராடன் உதவி தேவை.தாங்கள் நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்..மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்..மேலும் இப்பிறவியில் நான் உங்களுக்கு நிறைய சங்கடம் கொடுத்து விட்டேன்.."

மன்னர் உடனே.."அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என் தங்கமே..!"என்று அவர் பேசும் பொழுது குரல் கம்மியது.

"இல்லை தந்தையே..!நான் அறிவேன்.. நான் மறுபிறப்பு எடுக்கும் பொழுது மீண்டும் உங்கள் மகளாக தான் பிறப்பேன்.அப்பிறப்பில் நான் உங்களுக்கு சிறந்த மகளாக,உங்கள் பேச்சை மீறாத மகளாக இருப்பேன்.அப்பிறப்பில் தங்களை தவிர எனக்கு வேறு யாரும் முக்கியம் இல்லை.."

"மதி..!என் மகளே..உன் வாக்கே எனக்கு சாசனம்..நீ சொன்னபடியே நான் செய்கிறேன்.."


[Image: Snapinsta-app-448173408-1404764990231044...n-1080.jpg]
Like Reply
yourock Enna bro dream la madhi pesi Naa pola Vara scene la hot anaah Pam pics cool2
Kadhai padikratha agalah illa adha parthu jollu vitu rasikaratha
Serious reading time antha pic placement semma hot and kick ah iruku

Apart from this fun

Story vera level madhi appa use pannunga tha sonen adha epdi ipdi pisru illa kadhai thevai anaah route l kondu vanthu asathiningalo

Semma excellent move

Kathuvarayan ku araa mulamah vilasini kedaipaa already chinna guess panni irunthen adhu ...

Intha maari oru move panvinga edhir pakla vayasana keladu paiya araah wife t help kettutu

Chinna vayasula padicha kokku aamai kadhai excellent placement and pakka fit to the story and moving

Mangala Devi intro vera asin nabgam paduthurinhlae 

Avalum vilasini appa ta vanthava thanah
Paadu paavi sex pannitey konutaan soninga

Excellent sketch of each scenes

Nalla thriupatheena movie partha feel 

Madhi appa entry and madhi oda help ellam kadhai ku nalla thevai anaah pola amaicha vitham arumai nanba

So vilasini yatchi maari tha aganum vithee

Ipo avala tha pala pengal kapatha paduvanga sonathu perfect balance the story

Madhi oda paiyan ah save panrathum future kaga sonnathu super move

Keep rocking nanba
[+] 2 users Like krishkj's post
Like Reply
Excellent update bro

Bore adikama pogudhu.


Tortoise parakura example nalla match aachu.


Kathavarayanal aarav aabathu varuma
[+] 1 user Likes Samsd's post
Like Reply
Great update
[+] 1 user Likes Dorabooji's post
Like Reply
மிகவும் எதார்த்தமான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
You are a most supreme writer.  clps yourock Namaskar Namaskar Namaskar
[+] 2 users Like zulfique's post
Like Reply
SEMA SUPER UPDATES NANABA
[+] 1 user Likes rkasso's post
Like Reply
Super bro
[+] 1 user Likes Chennai Veeran's post
Like Reply
Wonderful updates
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
[Image: 20240706-222154.jpg]
[Image: 20240706-222138.jpg]

Indraiya darsinam from our angels
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(05-07-2024, 11:10 PM)krishkj Wrote: yourock Enna bro dream la madhi pesi Naa pola Vara scene la hot anaah Pam pics cool2  
Kadhai padikratha agalah illa adha parthu jollu vitu rasikaratha
Serious reading time antha pic placement semma hot and kick ah iruku

Apart from this fun

Story vera level madhi appa use pannunga tha sonen adha epdi ipdi pisru illa kadhai thevai anaah route l kondu vanthu asathiningalo

Semma excellent move

Kathuvarayan ku araa mulamah vilasini kedaipaa already chinna guess panni irunthen adhu ...

Intha maari oru move panvinga edhir pakla vayasana keladu paiya araah wife t help kettutu

Chinna vayasula padicha kokku aamai kadhai excellent placement and pakka fit to the story and moving

Mangala Devi intro vera asin nabgam paduthurinhlae 

Avalum vilasini appa ta vanthava thanah
Paadu paavi sex pannitey konutaan soninga

Excellent sketch of each scenes

Nalla thriupatheena movie partha feel 

Madhi appa entry and madhi oda help ellam kadhai ku nalla thevai anaah pola amaicha vitham arumai nanba

So vilasini yatchi maari tha aganum vithee

Ipo avala tha pala pengal kapatha paduvanga sonathu perfect balance the story

Madhi oda paiyan ah save panrathum future kaga sonnathu super move

Keep rocking nanba

இது ஏறக்குறைய நீங்கள் எழுதும் கதை தான் dude.. நீங்க ஐடியா கொடுக்கறீங்க, நான் எழுதறேன்..
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(05-07-2024, 11:24 PM)Samsd Wrote: Excellent update bro

Bore adikama pogudhu.


Tortoise parakura example nalla match aachu.


Kathavarayanal aarav aabathu varuma

Thanks dude..

ஆராவுக்கு கண்டிப்பா ஆபத்து வரும்
Like Reply
(06-07-2024, 09:52 AM)Dorabooji Wrote: Great update

Thanks  Namaskar
Like Reply
(06-07-2024, 09:59 AM)omprakash_71 Wrote: மிகவும் எதார்த்தமான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
(06-07-2024, 11:31 AM)zulfique Wrote: You are a most supreme writer.  clps yourock Namaskar Namaskar Namaskar

Thanks dude   Namaskar Namaskar Namaskar
Like Reply
(06-07-2024, 11:48 AM)rkasso Wrote: SEMA SUPER UPDATES NANABA

நன்றி நண்பா
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(06-07-2024, 01:39 PM)Chennai Veeran Wrote: Super bro

Thank you bro
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(06-07-2024, 05:43 PM)fuckandforget Wrote: Wonderful updates

Thank you
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
பாகம் -97

மன்னர் காலம்

மாயமலை சென்ற ஆரா மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தான்.

"வெற்றி..வெற்றி...!போன காரியம் வெற்றி கனகா..!நானும் பயந்துட்டே  தான் போனேன்..ஆனா காத்தவராயன் ரொம்ப நல்லவன்..இந்த அக்ரூரர் சொன்ன மாதிரி எல்லாம் கெட்டவன் கிடையாது..நம் பிரச்சினை எல்லாம் இன்றோடு தீர்ந்தது,இங்க பாரு.."என பொற்காசுகளை அவளிடம் கொட்டினான்..

"என்னய்யா இது..இம்புட்டு காசு.."

"காத்தவராயன் தான் கொடுத்தான்..இது மட்டுமல்ல இந்த பொன்னமராவதி எல்லையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் சப்த கன்னியர் சிலைகளை மட்டும் நான்  அகற்றி கொடுத்தால் போதும், இந்த பொன்னமராவதி ராஜ்ஜியத்திற்கு மன்னராக என்னை ஆக்குவதாக காத்தவராயன் உறுதி அளித்து உள்ளான்..."என்று அவன் மகிழ்ச்சியில் குதிக்க,

கனகாவுக்கு அந்த பொற்காசுகளை பார்த்ததும் கண்களில் பேராசை கொழுந்து விட்டெரிந்தது.இருந்தாலும் மனதின் ஓரம் பயம் இருந்தது.

"யோவ்...!இம்புட்டு பொற்காசு கொடுத்து விட்டு இருக்கான்.கண்டிப்பா எந்த அனுகூலம் இல்லாம யாரும் இந்த அளவு பொன்,பொருள் தர மாட்டாங்க..நம்மகிட்ட பெருசா எதுவோ அவன் பார்க்கிறான்.."

"அது தான் சொன்னேனேடி..அவனுக்கு இந்த பொன்னமராவதியில் இருக்கும் பெண்கள் தான் தேவை..அதை அடைய தடையா இருக்கும் சப்த கன்னியர்கள் சிலைகளை மட்டும் அகற்றி கொடுத்தால் போதும்...நமக்கு இந்த ராஜ்ஜியத்தை ஆள வழி செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்து உள்ளான்."

"இருந்தாலும்..நம்ம கூட இருப்பவர்களுக்கு துரோகம் செய்வதை நினைத்தால் தான் மனசு கொஞ்சம் உறுத்தலா இருக்கு.."

"அடி போடி பைத்தியக்காரி,நீ இந்த நாட்டின் அரசியாக ஆக விரும்பறீயா.இல்லை காலம் முழுக்க இப்படியே இருக்க விரும்பறீயா"

"இல்லை நான் அரசியாக தான் விரும்பறேன்..ஆனா இந்த அரசி ஆவதற்கு ராஜகளை வேணும் என்று சொல்வாங்களே..!அது என்னிடம் இல்லையே.."கனகா வருத்தமுடன் கூற,

ஆரா சிரித்து கொண்டே"அட மண்டு... மண்டு..!காசு,பணம் வந்தா எல்லாம் தானா வந்து விடும்டி."

கனகாவையும் பேராசை அவள் மனதை மாற்றியது."சரிய்யா..!இப்போ நான் என்ன செய்யனும் அதை சொல்லு.."

"அப்படி கேளுடி என் ராசாத்தி...முதல் வேலையாக என் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற,மாயமலைக்கு விலாசினியை கூட்டி வர எனக்கு ரதம் கொடுத்து அனுப்பி இருக்கார் காத்தவராயன்..அதுக்கு நீயும்,நானும் சேர்ந்து போய்  விலாசினியை மாயமலைக்கு கூப்பிடனும்"

அதை கேட்டு கனகா அதிர்ந்தாள்."அது எப்படி நம் பேச்சை கேட்டு  விலாசினி  நம் கூட மாயமலைக்கு வருவா.."

"கண்டிப்பா வருவா..கனகா..!கூப்பிடுகிற விதத்தில் கூப்பிட்டா கண்டிப்பா வருவா..அதுவும் நான் மட்டும் போய் தனியா கூப்பிட்டா கண்டிப்பா வர மாட்டா..துணைக்கு நீயும் வருவேன் என்று சொன்னால் மட்டும் தான் வருவா..அதுக்கு தான் நான் உன்னை கூப்பிடறேன்.."

"சரி இப்போ எங்கே இருக்கா அவ..சொல்லு?"

"வரும் வழியில் செண்பக தோட்டத்தில் அவளை பார்த்தேன்.சோகமா கண்ணீர் வழிய உட்கார்ந்து இருந்தா.."


[Image: images-1-19.jpg]
free fonts copy and paste

"சரி வா போகலாம்.."என கனகா கிளம்ப,அவள் தலையில் கூரையில் சொருகி இருந்த கொம்பு குத்தியது..

"ஆ..."தலையை தேய்த்து கொண்டே,.."டேய் மச்சான் ஏதோ தப்பா நடக்க போகுது என நினைக்கிறேன்.."கனகா கூற,

"எனக்கு கூட தான் நேற்றில் இருந்து நெஞ்சில் ஏதோ குத்திய மாதிரி உணர்வு..ஒரு நல்லது நடக்க போவதற்கு முன்னாடி இந்த மாதிரி ஆயிரம் தடைகள் வரும்..அதை எல்லாம் கண்டுக்காதே..!நீ கிளம்பி வா.."

கனகா யோசித்து தயங்கி நின்றாள்.

"இங்க பாரு கனகா ,நேரம் ஆயிட்டே இருக்கு,வீணா மனசை போட்டு குழப்பிக்காதே..!அதெல்லாம் ஒன்னும் இல்லடி,நேரமாச்சு வாடி போலாம்..இப்பவே கிளம்பினால் தான் இரவு நாம் மாயமலையை போய் சேர முடியும்.."

செண்பக தோட்டத்தில் சோகமே உருவாய் அமர்ந்து இருந்த விலாசினியிடம் இருவரும் சென்றனர்..

ஆராவை பார்த்த உடன்,எழுந்து செல்ல முயன்ற விலாசினியை பார்த்து ஆரா.."ஒரு நிமிஷம் நில்லுங்க தேவி,நான் உங்களிடம் ஒரு நற்செய்தியை சொல்லவே வந்துள்ளேன்.."

"என்னவென..!" பேசாமல் புருவத்தை மட்டும் உயர்த்தி கேள்வியாய் விலாசினி கேட்டாள்..

"அய்யோ பார்வையாலே கொல்றாளே..!இந்த திமிருக்குதான்டி,உன்னை போட துடிக்குது என் குஞ்சு.."என ஆரா மனதுக்குள் வெதும்பினான்.

ஆரா அவளை விழுங்கும் கண்களுடன்"தேவி நான் தேனேடுக்க மாயமலை எல்லையோரம் நேற்று சென்றேன்..அங்கு தங்கள் ராஜகுமாரரை கண்டேன்..அவர் தங்களை உடனே மாயமலைக்கு  அழைத்து வர சொன்னார்.."

'யாரை சொல்கிறாய்..நீ.."விலாசினி புரிந்தும் புரியாமலும் கேட்க,

ஆராவிற்கு தான் யாரை சொல்கிறோம் என்று அவள் தெரிந்தும்  நடிக்கிறாள் என அவனுக்கு புரிந்தது.இருந்தும் பொறுமையாக"இரு தினங்களுக்கு முன்பு இங்கு வந்த கனிஷ்க இளவரசர் விராடனை தான் சொல்கிறேன் தேவி,தங்கள் தந்தை சொன்னது பாதி பொய் ,பாதி உண்மை..அதாவது விராடன் ,காத்தவராயன் மைந்தன் தான்.ஆனால் தங்கள் தந்தை சொல்வது போல காத்தவராயன் ஆவி ஏதும் அங்கே இல்லை..மக்களை நேசித்த மன்னன் இறந்து விட்டதால் அங்கிருக்க பிடிக்காமல் மக்கள் அனைவரும் மாயமலையில் இருந்து வெளியேறி விட்டனர்.
உங்கள் மனம் கவர் கள்வன் விராடன் மாயமலையை புனரமைத்து மீண்டும் மக்களை அங்கே குடியேற்றி,அங்கிருந்தே கனிஷ்க  நாட்டையும் ஆள போவதாக எண்ணம் கொண்டுள்ளார்.அதற்கு ராணியாக தங்களை முடிசூட்டிக் கொள்ள அழைத்துள்ளார்..தங்கள் வருகைக்காக அவர் அங்கே காத்து இருக்கிறார்."என்று சாமர்த்தியமாக பொய்யை இட்டு கட்டி சொன்னான்.

விலாசினி அவனை நம்பாமல்,"உன்னை நான் எப்படி நம்புவது?"

"தாங்கள் இந்த மாதிரி கேட்பீர்கள் என்று தெரியும் தேவி,அதனால் தான் இந்த கணையாழியை கொடுக்க சொன்னார்.மேலும் தங்களை கூட்டி போகும் பொழுது மணமகளின் தோழியாக இருப்பதற்கு என் மனைவியையும் உடன் அழைத்து வர சொன்னார்..."

"என் தந்தையின் அனுமதி இல்லாமல் எனக்கு திருமணமா..!கண்டிப்பா என்னால் வர முடியாது.."

இந்த பதிலை ஆரா சற்றும் எதிர்பார்க்கவே இல்லை,இப்போ விட்டா எப்பவுமே விலாசினி கிடைக்க மாட்டாள் என்று அவனுக்கு தெரிந்தது..அதனால் தன் முயற்சியை தொடர்ந்தான்.."சரி தேவி..!நீங்கள் வர வேண்டாம்..ஆனால் நான் சொல்வதை நம்புகிறீர்களா.."

"ம்ம்..."என மௌனமாக தலை அசைத்தாள்..

"தேவி,இன்னொரு முக்கியமான விசயம்..தங்கள் தந்தை அக்ரூரர் எங்கு சென்று இருப்பதாக நினைக்கிறீர்கள்.."

"பக்கத்து ஊருக்கு யாகம் செய்ய.."

"அது தான் இல்லை..பக்கத்து ஊரில் வாசம் செய்யும் ஒரு ஏழை அந்தணனுக்கு உங்களை மணம் முடிக்க பேச சென்று உள்ளார்..மாப்பிள்ளை வீட்டார் சம்மதித்த உடன் ரெண்டே நாட்களில் உங்களுக்கு திருமணம்..தங்களை அழைத்து வர விராடன் என்னிடம் ரதத்தை கொடுத்து அனுப்பி உள்ளார்.தாங்கள் வந்தாலும்,வராவிட்டாலும் ரதத்தை நான் மட்டும் திரும்ப சென்று ரதத்தை ஒப்படைக்க வேண்டும். உங்கள் வரவை எதிர்நோக்கி இருக்கும் இளவரசர் நீங்கள் வராவிட்டால் அவர் மனம் நொந்து விடாதா..!அதுவே உங்களை காலம் முழுக்க அவர் வெறுக்க காரணமாகி விடுமே..!,உங்களுக்கு முன் ரெண்டு வழிகள் உள்ளன..ஒன்று மாபெரும் பரந்து விரிந்த தேசத்திற்கு மகாராணியாய் முடிசூட்டிக் கொண்டு எங்களை எல்லாம் ஆள்வது.இன்னொன்று ஒரு பஞ்ச பராரிக்கு வாழ்க்கைபட்டு காலம் முழுக்க கஷ்டப்பட வேண்டியது..இதில் எது வேண்டுமோ தாங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.."என தூண்டில் வீசி விட்டு மீன் சிக்குமா என காத்து இருக்காமல் வந்த வழியே ஆரா திரும்ப நடக்க ஆரம்பித்தான்..

விலாசினி நகம் கடித்து யோசிக்க ஆரம்பித்தாள்.."என்ன இது நான் கற்பனை செய்த வாழ்க்கை கிடைக்கும் பொழுது தவற விடலாமா..."என அவள் மனம் யோசித்தது..ஆசை காட்டியது..முடிவில் ஆசையே வென்றது..ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சும்மாவா சொன்னார்.

ஒரு அடி எடுத்து வைக்க அவள் மனம் பலமுறை யோசித்தது.. உடனே "ஆரா" என்று அழைத்தாள்.கடைசியில் ஆரா போட்ட தூண்டிலில் தங்க மீன் சிக்கி விட்டது.ஆனால் தின்ன போகும் அதிர்ஷ்டம் யாருக்கு இருக்க போகிறதோ..

விலாசினி அவனிடம்"நான் வரேன்.ஆனா ஒரு நிபந்தனை.உன் மனைவி என் கூட வர வேண்டும்.."

"கண்டிப்பா உடன் வருவாள் தேவி.."

விலாசினிக்கு கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் வந்த உடன் அவள் இரு கால்களுக்கு நடுவில் உள்ள தேன் சுரங்கத்தில் ஊறல் எடுத்தது..

மறைவிடத்தில் நின்று இருந்த ரதத்தை ஆரா வெளியே கொண்டு வந்தான்.அது நான்கு வெள்ளை குதிரை பூட்டப்பட்ட ரதம்..

ரதத்தில் விலாசினியும்,கனகாவும் ஏறிக்கொள்ள, ஆரா சாரதியாக மாறி ரதத்தை செலுத்தினான்.. விலாசினி கிட்ட போகும் சந்தோஷத்தில் வேகமாக அவன் ரதத்தை செலுத்த மாயமலை நோக்கி வேகமாக ரதம் பறந்தது..

மாயமலை நெருங்க நெருங்க சூரியன் அந்தி சாயும் நேரத்தில் இயற்கை எழில் காட்சிகள் வரவேற்றன.காடு,மேடு பயணித்த ரதம் மாயமலை கோட்டை நெருங்கிய உடன் வழி சமதளமாக மாறியது..

"தேவி, அதோ மாயமலை கோட்டை வந்து விட்டது பாருங்கள்.எப்படி ஜகஜோதியாய் ஜொலிக்கிறது பாருங்கள்..நேற்று நான் வந்த பொழுது பாழடைந்து இருந்தது..ஆனால் இன்று தங்களை வரவேற்க இளவரசர் மிகப்பெரிய ஏற்பாடுகளை செய்து உள்ளார்..ஆகா..என்ன அழகு"என்று வர்ணித்தான்.

மாயமலை கோட்டை கதவு திறந்தே இருந்தது.ரதம் உள்ளே பிரவேசித்த உடன் எப்படியும் அவர்கள் வெளியே திரும்ப போவது இல்லை என கோட்டை கதவு தானாக சாத்தி கொண்டது.

"வாருங்கள் தேவி,இளவரசர் உள்ளே தான் இருக்கிறார்,என ஆரா முன்னே செல்ல விலாசினி பின் தொடர்ந்தாள்..

முதன்முறை அரண்மனையை பார்த்த சந்தோஷத்தில் பார்வையை நாலாபுறமும் அவள் கண்களை ஓடவிட்டு அரண்மனை பிரமாண்டத்தில் ஆச்சரியத்தில் மூழ்கினாள்.மேலே பார்க்க, விண்ணை முட்டும் அளவுக்கு கூரை இருந்தது..அதில் வரையப்பட்ட ஓவியங்களில் அவள் மனம் மூழ்கியது.. பர்ண சாலையில் வளர்ந்தவளுக்கு அரண்மனையின் பிரமாண்டம் வியப்பு கடலில் மூழ்கடித்தது.

"யப்பா எவ்வளவு உயரம் ஆரா..இந்த அரண்மனையை எப்படி கட்டி இருப்பாங்க.."என விலாசினி கேட்க,முன்னே சென்ற ஆராவையும் காணவில்லை.. பின்னே வந்த கனகாவையும் காணவில்லை..

ஆரா....,கனகா.. என்று கூச்சல் எழுப்ப,அவள் குரல் மட்டுமே அரண்மனை சுவர்களில் பட்டு எதிரொலித்தது..அவள் குரலையே கேட்டு அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது..

"மீண்டும் ஆரா...கனகா... விராடா.."என ஒலி எழுப்பினாள்.ஆனால் எந்த பதிலும் இல்லை..

ஆனால் யாரோ தன்னை பின்தொடர்வது போல அவள் உணர்ந்தாள்..

காத்தவராயனும்,"ஆகா என்ன அழகு ..!என்ன அழகு..!ரம்பையை தோற்கடிக்கும் அளவுக்கு அல்லவா இவளிடம் அழகு கொட்டி கிடக்கிறது..ஆள் பார்க்க வெள்ளை பணியாரம் போல இருக்கிறாள்..இவளை இன்று இரவு ஆசைதீர அனுபவிக்க போகிறேன்..இன்று வரலாற்றில் முதன்முறையாக தேவ இரத்தமும்,அசுர இரத்தமும் ஒன்றாக இணைய போகிறது..ஹாஹாஹா..."என்று காத்தவராயன் சிரித்தான்.


ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா காத்தவராயனிடம் சிக்கியது.[Image: IMG-yqaoph.gif]
Like Reply




Users browsing this thread: 190 Guest(s)