⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
(02-07-2024, 10:41 PM)snegithan Wrote: நண்பா,நான் சொல்ல வந்ததை நீங்க சரியா புரிஞ்சிக்கல..என் கால் ஊனம் மரணம் வரும் வரை தொடரும் என்று சொன்னேனே தவிர மரணத்தை எதிர்நோக்கி நான் இல்லை..இப்போ வரை எனக்கு ஒரு துணையை தேடி கொண்டு தான் இருக்கிறேன்.ஆனால் இன்னும் அமையவில்லை..அதனால் இருக்கின்ற தனிமையை போக்க இந்த தளம் வருகிறேன்..ஒருவேளை எனக்கான பெண் வந்து விட்டால் இந்த தளம் நான் வருவது குறைந்து விடும்..அடுத்த பாகம் இன்னும் கொஞ்ச நேரத்தில் loading

Iex sorry thappa purinjiten avasarathala... Purinjum thappa soliten manikavum... Nalla thunai amaiya murugan perumaan idam vendu kolrgiren ungalkagah...en new friend kagavum

All is well
[+] 2 users Like krishkj's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(02-07-2024, 10:48 PM)krishkj Wrote: Iex sorry thappa purinjiten avasarathala... Purinjum thappa soliten manikavum... Nalla thunai amaiya murugan perumaan idam vendu kolrgiren ungalkagah...en new friend kagavum

All is well

ரொம்ப நன்றி நண்பா,, சிறுவாபுரி கோவில் இப்பொழுது தான் 6 வாரம் தொடர்ந்து சென்று வந்தேன்.. குருபலன் ஜாதகத்தில் வந்துள்ளது..நல்லதே நடக்கும்
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
நிணைவோ ஒரு பறவை' படிக்கும் போதே எனக்கு ஒரு doubt வந்துச்சு.


அதுல கற்பனை திறனவிட realityku connect  ஆகுற மாதிரி இருந்துச்சு ஆனா இது உங்களோட lifela நடந்த தான் இருக்கும்னு நான் எதிர்பாக்கல 


உங்க வாழ்க்கையில நீங்க ஆசைப்பட்ட மாதிரி நல்லதே நடக்கும்  bro
[+] 4 users Like Samsd's post
Like Reply
பாகம் - 94

மன்னர் காலம்

நீயா....!..அக்ரூரர் அதிர்ந்து கேட்க,

"நான் கனிஷ்க நாட்டு இளவரசன், விராடன் என்பது என் பெயர்"என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்..

விலாசினி குறுக்கிட்டு"தந்தையே..!அவர் யார் என்று பிறகு தெரிந்து கொள்ளலாம்.அவருக்கு கை அடிபட்டு உள்ளது..முதலில் அவருக்கு முதலுதவி செய்ய வேண்டும்"

அக்ரூரருக்கு அவன் யார் என்று பார்த்த உடனே தெரிந்து விட்டது.யார் இங்கு வரவேகூடாது,என நினைத்தோமோ..!இன்று அவனோட மகனே வந்து உள்ளான்.இது எங்கு கொண்டு போய் முடிய போகுதோ என்று தெரியலயே"என்று பயந்தார் .ஆனாலும் ஊர் எல்லையில் காவலுக்கு நிறுத்தி வைத்து இருந்த சப்த கன்னியரை நினைத்து கொஞ்சம் பயம் தெளிந்தது..

அதற்குள் விலாசினி ஆசிரமத்திற்குள் இருந்து அழைத்தாள்."இன்னும் என்னப்பா வெளியே பண்ணிட்டு இருக்கீங்க.சீக்கிரம் உள்ளே வாங்க..".

அக்ரூரர் சுற்றும் முற்றும் பார்க்க,அவரோட மகள் அவனை ஆசிரமத்தின் உள்ளே அழைத்து சென்று விட்டது தெரிந்தது..உடனே ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினார்.

முதலில் இவனுக்கு மருத்துவம் பார்த்து வெளியே விரட்ட வேண்டும் என பச்சிலை மூலிகைளை கொண்டு வந்து,அவன் கையை லேசாக தூக்க அவன் வலியில் கத்தினான்..

அக்ரூரர் அவனிடம்,"இங்கே பாருப்பா நான் உன்னோட உடைந்த கையை நேராக ஆக்க போறேன்..அப்ப தான் கட்டு போட முடியும்..கொஞ்சம் வலி இருக்கும் பொறுத்துக்க.."என்று கூறினார்.

உடனே விலாசினி அவன் இன்னொரு  கையை மென்மையாக பிடிக்க அவனுக்கு ஜில்லென்று ஆனது..அவனிடம் அவள்"இங்கே பாருங்க வலி தெரியாம இருக்க ஏதாவது மரம்,செடி,கொடி பச்சையா இருக்கும் பொருளை பாருங்க வலி தெரியாது"என்று நகைத்து கொண்டே அவள் கூற,அவன் அதை விடுத்து கண் கொட்டாமல் அவள் முகத்தையே பார்த்தான்..

"ஆகா.. பவுர்ணமி நிலவை போன்று ஒளி வீசும் முகம் போல் அல்லவா இருக்கு இவள் முகம்.."என அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்..

அவள் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருக்க,அக்ரூரர் உடைந்த எலும்பை சரி செய்யும் பொழுது விராடனுக்கு வலியே தெரியவில்லை.

அக்ரூரர் கட்டு கட்டுவதற்காக மரக்கிளை எடுத்து வர வெளியே சென்றார்

"என்ன பச்சையா இருப்பதை பார்க்க சொன்னால் என்னையே பார்த்து கொண்டே இருக்கீங்க" என்று அவள் மெல்லிய குரலில் கேட்க,

"வலியை மறந்து கவனத்தை திசை திருப்ப மெய்மறக்க செய்யும் பச்சை நிற இயற்கை அழகை  பார்க்க சொல்லுவது முன்னோர்கள் வழக்கம்..என் முன்னாடி தான் பூத்து குலுங்கும் நந்தவனமே உள்ளதே..!உன் பொன் எழில் முக அழகை பார்த்து நான் மெய் மறந்து போனேன்.அதற்கு சாட்சி  இப்போ எனக்கு வலியே தெரியவில்லை பார்..."என்று அவன் கூற அவள் முகம் வெட்கத்தில் சிவந்தாள்.

அக்ரூரர் உள்ளே வர இருவரும்  பேசுவதை நிறுத்தி பாடல் பாட கணவுலகம் சென்றனர் ..

அக்ரூரர் மடமடவென்று அவனுக்கு பச்சிலை வைத்து கட்டு போட்டு,அவன் தன் மகளையே பார்ப்பதை அறிந்து அவர்,"ம்க்க்உம்..என்று குரல் கனைக்க,இருவரும் பாட்டை பாதிலேயே விட்டு விட்டு அப்பொழுது தான் நனவுலகுக்கு வந்தனர்..

அக்ரூரர் அவன் பரிதாபமான நிலையை பார்த்து கொஞ்சம் இரக்கத்துடன்"இங்க பாருங்க..!இளவரசே..நீங்கள் இரவு முழுக்க கண் விழித்து இருப்பதாலும்,காயம் அடைந்த கைக்கு கட்டு போட்டு இருப்பதாலும் சற்று ஓய்வு எடுங்கள்..வலி மறந்து தூங்குவதற்காக மருந்து தயாராக உள்ளது..அதை அருந்தி கொஞ்சம் உறக்கம் கொள்ளுங்கள்.நான் தங்கள் படையை தேடி கொண்டு செல்கிறேன்..அவர்கள் வந்த உடன் நீங்கள் கிளம்புவது உத்தமம்.."என சொல்லிவிட்டு அவர் விடுவிடுவென வெளியே சென்றார்..

தேனை எடுத்து கொண்டு ஆரா முன்னே வர,"ஆரா,நீ தேனை ஆசிரமத்தில் உள்ளே வைத்து விட்டு என்னுடன் உடனே வா.."என்று அக்ரூரர் கூற,அவன் ஆசிரமம் உள்ளே சென்றான்..

ஆரா உள்ளே வருவதை பார்த்து, விலாசினி உடனே துணித்திரையின் பின்னால் மறைந்து கொண்டாள்.. ஆராவின் கண்கள் விலாசினியை தேடியது...
துணித்திரை பின்னால் நின்று கொண்டு இருந்த அவள் சிற்ப அழகை பாத்து,அவனுக்கு ஆண்மை தூக்கியது..உடனே ஓடிச்சென்று அவளை கட்டியணைக்க அவன் தோள்கள் தினவு எடுத்தன..ஆனால் இது சரியான சமயமல்ல என்று அவன் உணர்ந்தான்..

அப்பொழுது தான் அவன் கீழே படுக்க வைக்கப்பட்டு இருந்த விராடனை கண்டான்..

யார் இவன்?என்னவாயிற்று இவனுக்கு..?ஆள் வேற பார்க்க திடகாத்திரமாக இருக்கானே..முகம் வேறு கலையா இருக்கு..பார்க்க ஏதோ நாட்டின் அரசன் போல இருக்கே..இவன் இங்கிருந்தால் என் ஆசை எப்படி நிறைவேறும்..? என பல எண்ணங்கள் அவன் மனதில் ஓடின..

"ஆரா..."என்று அக்ரூரர் சத்தம் கேட்டதும் வெளியே ஓடி வந்தான்.

"தேனை வைத்து விட்டு வர இவ்வளவு நேரமா உனக்கு" என அவர் கேட்க,

"தப்பா நினைக்காதீங்க சாமி..! அங்கு படுக்க வைக்கப்பட்டு இருக்கும் நபரின் முகத்தில் ராஜகலை தெரியுது..அதை பார்த்து  நான் கொஞ்சம் மதிமயங்கி நின்று விட்டேன்..மன்னித்து கொள்ளுங்கள்.."

"சரி சரி பரவாயில்லை..!நான் உன்னை அழைத்ததே அதற்காக தான்..!அவன் ஒரு நாட்டின் இளவரசன்,அவனை உடனே இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்..அவன் இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு தான் ஆபத்து. அவன் படை பரிவாரங்கள்  இங்கே தான் காட்டில் எங்கேயாவது இருக்கும்.அதை கண்டுபிடித்து அவனை உடனே அவர்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.உடனே என்னுடன் வா.."என்று அவர் சொல்ல, ஆரா காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது..ஆவலுடன் அவருடன் நடந்து சென்றான்.

விராடன் கொஞ்சம் நேரம் தான் தூங்கினான்.கனவில் கூட விலாசினி முகமே திரும்ப திரும்ப வந்தது..என்ன செய்வது எல்லாம் அவன் மரபணு படுத்தும் பாடு...அழகான பெண்களை கண்டாலோ,அவர்களின் அழகை ஒருவர் வர்ணிப்பதை கேட்டாலோ உடனே அந்த நாட்டின் மேல் போர் புரிந்து அந்த பெண்களை ஆசைதீர அனுபவித்து விடும் ஒருவனுக்கு பிறந்து விட்டு,இந்த உணர்வு  கூட தோன்றவில்லை என்றால் எப்படி..?

"என்ன அதற்குள் விழித்து விட்டீர்கள்.." விலாசினி கேட்க..,

"ம்ம்....ஒரு அற்புதமான கனவு,அதில் தேவகன்னிகை நீராட வந்தாள்..அவள் நீராடுவது ஆற்றில் தென்றல் குளிப்பது போல்  இருந்தது.நான் உடனே அவள் அழகை காண மரத்தின் மீது ஏற அதில் இருந்து தவறி விழுந்து விடுவது போல கனவு.உடனே திடுக்கிட்டு விழித்தேன்."

"ம்ம்..இது கனவு போல தோன்றவில்லையே..காலையில் உண்மையாக நடந்த நிகழ்ச்சி போல் அல்லவா உள்ளது.."என்று அவள் செல்ல கோபத்துடன் கேட்க,

"ம்ம்ம்...பாதி உண்மை..தேவி..ஆனால் உன் மேனி அழகை என்னால் காண முடியவில்லை.அதை காண ஆவலோடு முயற்சிக்கும் பொழுது தான் கால் இடறி கீழே விழுந்தேன்.."

'வேண்டும்..வேண்டும் நன்றாக வேண்டும்..திருட்டுத்தனமாக ஒரு பெண் குளிப்பதை  பார்ப்பவருக்கு இது தான் தண்டனை.."என அவள் சொல்ல

"அப்போ நான் இந்த தேவ கன்னிகையின் அழகை காணவே முடியாதா..!"என அவன் ஏக்கத்துடன் கேட்டான்.

அவள் சற்று நாணத்துடன்"காணலாம்..அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கு..!ஊரறிய என் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டி சொந்தமாக்கி கொள்ளுங்கள்...பிறகு எல்லாம் பார்க்க மட்டுமல்ல தொட்டடு அனுபவிக்கவும் கிடைக்கும்.."

அவள் கூறிய வார்த்தைகளை கேட்டு அவன் முகம் மலர்ந்து"அப்போ தேவி,உனக்கு சம்மதம் தானா..!என்று அவன் ஆவலுடன் கேட்க..

அவளும்"முறைப்படி என் தந்தையிடம் பேசுங்கள்"என்று அவள் சொல்லிய மறுகணம்,"அது ஒரு பொழுதும் நடக்காது.."என அக்ரூரர் வாசலில் இருந்து கத்தினார்...

அவர் இருவர் அருகே வந்து"நான் எது நடக்க கூடாது என நினைத்தேனோ,அது நடந்தே விட்டது..இளவரசே..! உங்கள் படை பரிவாரங்கள் வெளியே காத்து கொண்டு இருக்கு..நீங்கள் உடனே இங்கிருந்து கிளம்புங்கள்..!"என அவனை விரட்டினார்.

விராடன் புரியாமல்"என்ன ஆயிற்று முனிவரே..!நான் உங்கள் பெண்ணை முறைப்படி தானே கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்...மேலும் உங்கள் மகளும் அல்லவா என்னை விரும்புகிறாள்..இருவர் மனம் சங்கமித்த பிறகு தடை என்ன ?

அக்ரூரர் அவனிடம்"இளவரசே..!நாங்கள் இந்த ஊரில் உள்ள ஆட்களை தவிர்த்து வேறு யாரிடமும் திருமணம் செய்து கொள்வது இல்லை..அதனால் தாங்கள் கிளம்பலாம்.."என்று அவர் வெடுக்கென்று பேசினார்.

விராடன் பொறுமையுடன் "ஏன் முனிவரே..!நாங்கள் சத்திரிய வம்சம்,நீங்கள் பிராமண வம்சம் என்பதால் பெண்ணை தர மறுக்கிறீர்களா..?

"அய்யோ அதெல்லாம் கிடையாது..! எங்க வம்சத்தின் மூதாதையர் விசுவாமித்திரர் கூட ஷத்திரிய வம்சம் தான்.இதோ இங்கு நிற்கிறானே ஆரா..!அவனோட சமூகத்தில் இருக்கும் ஒருவனை என் பெண் விரும்பி இருந்தால் கூட நான் என் பெண்ணை மணம் முடித்து கொடுத்து இருப்பேன்..ஆனால் உனக்கு மணம் முடித்து கொடுக்க முடியாது.."

இதை கேட்ட ஆரா மனது றெக்கை கட்டி பறந்தது..

விராடன் புரியாமல் "ஏன்..?அப்படி எந்த விதத்தில் நாங்கள் தாழ்ந்து போய் விட்டோம்.."என கேட்டான்

"நீங்கள் தாழ்ந்து போக வில்லை.என் பெண்ணை கட்டி கொண்டால் தாங்கள் இந்த ஊரை விட்டு செல்லவே கூடாது..இங்கேயே தங்க சம்மதமா..!என அக்ரூரர் கேட்டார் .

இதை கேட்டவுடன் விலாசினி மனம் அதிர்ச்சி அடைந்தது.."ஆகா நான் ஆசைப்பட்ட ராஜபோக வாழ்க்கை கிடைக்காமல் போய் விடும் போல் இருக்கே."என அதிர்ச்சி அடைந்தாள்.

விராடனும் தயங்கி நின்றான்..

"ஏன் இந்த நிபந்தனை..?என்று நான் அறிந்து கொள்ளலாமா...? முனிவரே..!"என்று அவன் கேட்க..

அக்ரூரர் ஒரு நிமிடம் யோசித்தார்..பின் வேறு வழியில்லை என உண்மையை உரைத்தார்..

"எல்லாம் உன் தந்தை காத்தவராயனால் தான்" என்று அவர் கத்த,அதை கேட்டு விராடன் கடகடவென சிரித்தான்..

"அய்யோ முனிவரே..!உங்களை பார்த்தால் ஏதோ நாலும் அறிந்தவர் என்று நினைத்தேன்..ஆனால் தாங்கள் உலக நடப்புகளை தெரிந்து கொள்வதில் முற்றிலும் பூஜ்யம் என்று இப்போ தான் தெரியுது..!காத்தவராயன் என்னோட தந்தை அல்ல..அவர் என் தாத்தா...மேலும் அவர் இப்போ உயிரோடவே இல்லை.."என சிரித்தான்..

அக்ரூரர் கோபத்துடன்"மூடனே...!நீதான் உன் பிறப்பின் மூலத்தை கூட தெரியாமல் இருக்கிறாய்..உன்னோட அன்னையின் பெயர் தெரியுமா...!"என்று கேட்டார்.

விராடன் உடனே.."சகுந்தலா தேவி"என்றான்.

அக்ரூரர் இப்போ சிரித்தார்..சிரித்து கொண்டே..!"உன்னை வளர்த்தவள் பெயர் தான் சகுந்தலா தேவி..பெற்றவளின் பெயர் மகேந்திரபுரி இளவரசி மதிவதனி.அவள் இங்கு இருக்கும் அனைத்து பெண்களை விட அழகானவள்."என்று கூற விராடன் நம்ப முடியாமல் பார்த்தான்.

அக்ரூரர் மேலும் தொடர்ந்து பேசினார்."இன்னும் கூறுகிறேன் கேள் இளவரசே..!எல்லா அழகான பெண்களை கண்டவுடன் பலவந்தமாக அனுபவிக்கும் உன் தந்தை காத்தவராயன், சகுந்தலா தேவியின் கணவனை கொன்ற  மதிவதனி அழகில் சொக்கினான்.சகுந்தலா தேவியை விட இளையவளான மதிவதனியை தந்திரமாக அடைந்தான்..அதன் விளைவு..நீ பிறந்தாய்.சகுந்தலா தேவி,காத்தவராயனின்‌ மருமகள்..அவளிடமும் அவன் தகாத உறவு வைத்து இருந்தான்..தெரியுமா..ஒரே நேரத்தில் மதிவதனிக்கும்,சகுந்தலா தேவிக்கும் குழந்தை பிறந்தது..சகுந்தலா தேவிக்கு பிறந்தது பெண் குழந்தை.அதை காத்தவராயன் கொன்று விட்டான்..நீயும் அவனால் கொல்லப்பட வேண்டியது..ஆனால் அங்கு பிரசவம் பார்த்த பெண்கள் மூலம் நீ காப்பற்றபட்டாய்.."

விராடனால் அக்ரூரர் சொன்னதை எதுவுமே நம்ப முடியவில்லை.

"இவை எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்.."என்று அவன் கேட்க..

"அங்கு மதிவதனிக்கு பிரசவம் பார்த்த பெண் எனக்கு மிகவும் வேண்டியவள்..அவள் மூலமாக தான் எனக்கு இந்த ரகசியங்கள் தெரிந்தது.."

"நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால்,எங்கெங்கோ அழகான பெண்களை தேடி செல்லும் காத்தவராயன்,மாயமலை பக்கத்திலேயே இருக்கும் பொன்னமராவதி மட்டும் வராதது ஏனோ..?அதுவும் எதிர்த்து போரிட ஆட்களே இல்லாத பொழுது..?என அவன் அவர்கள் உருவத்தை பார்த்து நக்கலாக கேட்க..,

அக்ரூரரும் அதை புரிந்து கொண்டு,"உண்மையில் எங்களுக்கு  சத்திரியரை எதிர்த்து போரிட வலுவில்லை தான்..ஆனால் எங்கள் சமூகத்தின் பெண்களை பாதுகாக்க எங்களிடம் அறிவு உள்ளது..ஆம் இந்த பொன்னமராவதியை எதிர்த்து போரிட யாராலும் முடியாது..ஏனெனில் எங்கள் ஊரை சுற்றி எட்டுதிக்கிலும் நாங்கள் சப்த கன்னியரை பிரதிஷ்டை செய்து வைத்து உள்ளோம்..சப்த கன்னியரை எதிர்த்து யாராலும் போரிட்டு வெல்ல முடியாது.
அது காத்தவராயனுக்கும் தெரியும்..அதனால் தான் எங்கள் ஊர் தப்பியது.."

"எல்லாம் சரி..முனிவரே..!அது தான் காத்தவராயன் இறந்து விட்டாரே..!இப்ப என்ன பிரச்சினை வந்தது.."மீண்டும் ஆரம்பித்த இடத்தில் விராடன் வந்து நின்றான்.

"உன்னை வளர்த்த தாய் சரியாக உன்னை வளர்க்கவில்லை இளவரசே...நீதான் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் செல்லமாக வளர்ந்து இருக்கிறாய்..காத்தவராயன் அட்டுழீயங்கள் அவன் இறந்த பிறகு தான் அதிகமாகி உள்ளன..அவன் ஆவியாகி கிடைக்கும் நபர்களின் உடம்பில் புகுந்து கொண்டு இப்பவும் பெண்களின் கற்பை சூறையாடி கொண்டு இருக்கிறான்..இதன் காரணமாகவே மாயமலையில் இருந்த மக்கள் எல்லோரும் வெளியேறி விட்டனர்.அவன் உயிரோடு இருந்த பொழுதே என் ஊர் பெண்களின் மீது ஒரு அவனுக்கு ஒரு கண்..ஆனால் அவனால் உள்ளே நுழைய முடியவில்லை.இப்போ ஆவியாக வேறு இருக்கிறான்..என் ஊர் பெண்கள் யாராவது எல்லை மீறி கால் வைக்கும் தருணத்திற்காக காத்து இருக்கிறான். தன் சொந்த மருமகளிடமே தவறாக நடந்த அவன் மீண்டும் ஒருமுறை என் மகள் உனக்கு மனைவியாக வரும் போது மட்டும் சும்மா விடுவானா..!அதனால் தான் சொல்கிறேன்..நீ என் பெண்ணை மறந்து விடு..நீ உடனே இங்கிருந்து சென்று விடு."என்று அவர் உறுதியாக கூறினார்..

ஆனால் விராடன்,"இல்லை நீங்கள் சொல்வது எல்லாம் பொய்..உங்கள் பொண்ணை எனக்கு தரக்கூடாது என்பதற்காக ஏதோ கட்டுக்கதை சொல்கிறீர்கள்..போதாகுறைக்கு என் தாயை வேறு களங்கபடுத்துகிறீர்கள்"என்று அவன் ஆக்ரோஷமாக கத்த

"நான் சொல்வது முற்றிலும் உண்மை.. இளவரசே..!நீ உன் தாயிடம் சென்று நான் சொன்ன விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.."

விராடனும்"செல்கிறேன்..உடனே செல்கிறேன்..சென்று என் தாயிடம் கேட்கிறேன்..மாயமலையும் உள்ளே சென்று பார்க்கிறேன்..ஒருவேளை நீங்கள் சொன்னது பொய் என்றால் என் தாயை பழித்து பேசிய உங்கள் நாக்கை அறுத்து விடுவேன்.."

அவன் செல்ல போகிறான் அறிந்து மனதில் உள்ள பாரம் நீங்கியவராய் அக்ரூரர்"சரி இளவரசே..நான் சொல்வது பொய்யாக இருந்தால் நானே என் தலையை பலி கொடுக்கிறேன் போதுமா..."

இருவரின் முரட்டு வாக்குவாதத்தை கேட்ட விலாசினி உடல் நடுங்கியது..

விராடன் சென்ற பின் அக்ரூரர் விலாசினியிடம் வந்து,"நான் சொல்வதை கேள் மகளே..!தந்தை சேர்த்து வைத்த சொத்து எப்படி பிள்ளைகளுக்கு சொந்தம் ஆகிறதோ..!அதேபோல் தந்தை செய்த பாவ,புண்ணியங்கள் ஒருபகுதி கண்டிப்பா  பிள்ளைகளை வந்து சேரும்..காத்தவராயன் பெரும் காமுகன்..அவன் ஆவியான பிறகும் சற்றும் திருந்தவில்லை..காத்தவராயன் செய்த பாவத்திற்கான பலனை அவன் மகன் விராடனும் சேர்ந்து அனுபவித்து தான் ஆக வேண்டும்..நீ அவன் மனைவி ஆனால் இழக்க கூடாததை நீ இழக்க நேரிடும்" என எச்சரித்தார்..

ஆனால் அவளும் ஏனோ அவர் சொன்ன விசயங்களை நம்பவில்லை..ஆனால் ஒருவன் நம்பினான்..அவன் தான் ஆரா..அவன் மனதில் விலாசினியை அனுபவிக்க திட்டங்கள் உருவாயின..

ஒருபக்கம் ஆராவுக்கு விலாசினி மேல் மோகம்,,விலாசினிக்கோ ராஜ வாழ்க்கை மேல் மோகம்..விராடனுக்கு விலாசினி அழகு மீது மோகம்.இதில் யார் நினைத்தது நடக்க போகிறது..?


எதிர்காலத்தில் பல பெண்களின் கற்பை காப்பாற்ற அக்ரூரரின் சாபம் அவசியம்..அதற்காக விதியே உன்னோட விளையாட்டை விலாசினி போன்ற அழகான பெண்ணிடம் தான் காண்பிக்க வேண்டுமா..! 

அதற்காக விலாசினி கொடுக்க போகும் விலை என்ன..?


[Image: Sonarika-bhadoria-devon-ke-dev-S1-17-hot-photo.jpg]

[Image: IMG-4okinr.gif]

விடையை யாரும் கண்டுபிடிக்கததால் இன்று அனன்யா பாகத்திற்கு பதில் மன்னர் பாகம் 
Like Reply
(02-07-2024, 10:51 PM)Samsd Wrote: நிணைவோ ஒரு பறவை' படிக்கும் போதே எனக்கு ஒரு doubt வந்துச்சு.


அதுல கற்பனை திறனவிட realityku connect  ஆகுற மாதிரி இருந்துச்சு ஆனா இது உங்களோட lifela நடந்த தான் இருக்கும்னு நான் எதிர்பாக்கல 


உங்க வாழ்க்கையில நீங்க ஆசைப்பட்ட மாதிரி நல்லதே நடக்கும்  bro

ரொம்ப நன்றி நண்பா
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
காமம் இல்லாட்டியும் இந்த பகுதி ரொம்ப intresta போச்சு ப்ரோ.

நிறைய mysterya reveal பண்ணது.

நாங்க கேட்டுக்கிட்டதுக்காக இந்த விசாலினி பகுதியை எழுதினத்துக்கு romba thanks bro
[+] 2 users Like Samsd's post
Like Reply
Viradan madhivadhini paiyan ah nanba sila varudam solitu wow
[+] 2 users Like krishkj's post
Like Reply
Intha pakuthi pathee padicha piragu tha thonudhu idhu avanga son pola nu

Siru thavaruh seidhu viren clue padichum very engayo yosnai il kadhai oda ondra maranthuten

Vilasini kathuvarayan ta karpu izanthal solavae adhu sila varushngal nenachen anaah 20 plus years kazichu nadkum nenaikla

Very nice twist

Mannar portion twist solli semma thriller movie partha feel

Nerya reveal panringa nanba

Already guess panna padi vilasini Ava naatah vitu pova pola
Vithee yarai vitadhu
Araah asai niraivadaium aah ennavo

Viradan pavam unmai teriyama irukaan

Hope he will give more impact

Vilasini sonarika photos semma kalakkal selection nanba

Enaku pudicha north serial actor movies la sariya use panla
Tamil la oru padam panna adhaium sothapi Ava portion cut ageeduchu

Sivan kadhai la semmaya irupaa

Kathuvarayan pala varusham aavi irunthu irukaan polae sabam perah ivala potu tha aganum

Rightuh
[+] 2 users Like krishkj's post
Like Reply
மிகவும் வித்தியாசமான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
Excellent update
[+] 2 users Like NityaSakti's post
Like Reply
(03-07-2024, 12:05 AM)krishkj Wrote: Intha pakuthi pathee padicha piragu tha thonudhu idhu avanga son pola nu

Siru thavaruh seidhu viren  clue padichum very engayo yosnai il kadhai oda ondra maranthuten

Vilasini kathuvarayan ta karpu izanthal solavae adhu sila varushngal nenachen anaah 20 plus years kazichu nadkum nenaikla

Very nice twist

Mannar portion twist solli semma thriller movie partha feel

Nerya reveal panringa nanba

Already guess panna padi vilasini Ava naatah vitu pova pola
Vithee yarai vitadhu
Araah asai niraivadaium aah ennavo

Viradan pavam unmai teriyama irukaan

Hope he will give more impact

Vilasini sonarika photos semma kalakkal selection nanba

Enaku pudicha north serial actor movies la sariya use panla
Tamil la oru padam panna adhaium sothapi Ava portion cut ageeduchu

Sivan kadhai la semmaya irupaa

Kathuvarayan pala varusham aavi irunthu irukaan polae sabam perah ivala potu tha aganum

Rightuh

இம்முறை கதையை சரியா கணிச்சு இருக்கீங்க dude..அரசி ஆசையால் அவள் எல்லையை தாண்ட போகிறாள்..காத்தவராயன் வேறு ரொம்ப வருஷமா பட்டினியா இருக்கான்..

விராடன் பற்றி intro கொடுக்கும் பொழுது,அவள் தாயை போல அழகானவன்,தந்தையை போல பலம் வாய்ந்தவன் என்று க்ளூ கொடுத்து இருப்பேன்.
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
(02-07-2024, 11:36 PM)Samsd Wrote: காமம் இல்லாட்டியும் இந்த பகுதி ரொம்ப intresta போச்சு ப்ரோ.

நிறைய mysterya reveal பண்ணது.

நாங்க கேட்டுக்கிட்டதுக்காக இந்த விசாலினி பகுதியை எழுதினத்துக்கு romba thanks bro

அடுத்து அனன்யா காம பகுதி தான் ப்ரோ
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
(03-07-2024, 06:02 AM)omprakash_71 Wrote: மிகவும் வித்தியாசமான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(03-07-2024, 06:26 AM)NityaSakti Wrote: Excellent update

Thank you
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
[Image: 1720000840563.jpg]
upload image

Ennadhu neenda naal pasi ah
Agori pasi oh... Pavam munivar ponnu vilasini
So ipo puridhu en Ava sagochi yatchi ageenanuh
Superb plan and execution

Keep rocking with entertain us nanba
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(03-07-2024, 11:23 PM)krishkj Wrote: [Image: 1720000840563.jpg]
upload image

Ennadhu neenda naal pasi ah
Agori pasi oh... Pavam munivar ponnu vilasini
So ipo puridhu en Ava sagochi yatchi ageenanuh
Superb plan and execution

Keep rocking with entertain us nanba

அடுத்த பாகம் almost ready நண்பா..இன்னும் கொஞ்சம் தான் எழுத வேண்டும்..ஒரு தடவை படித்து சரிபார்த்து விட்டு போஸ்ட் செய்கிறேன்..
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Lightbulb 
பாகம் - 95

நிகழ் காலம்

காளிங்கனோடு தனியா செல்ல அனன்யாவிற்கு பயமாய் இருந்தது..ஆனாலும் அடிவயிற்றில் ரீங்காரம் போட துவங்கி இருந்த வயிற்று வலியை நினைத்து அவனோடு செல்ல ஆரம்பித்தாள்..

காத்தவராயன் ஏற்கனவே அவனது திட்டத்தை காளிங்கனுக்கு தெளிவாக விளக்கி இருந்தான்..சூட்டினால் வந்த சூலை நோயை குணப்படுத்த வேண்டுமெனில் தீர்த்தவாகினி என்ற மூலிகையை கொண்டு தான் குணப்படுத்த வேண்டும்,அது எங்கு வளரும் என்ற விஷயங்கள் எல்லாம் காளிங்கனுக்கு அவன் சொல்லி இருந்தான்.

"இன்னும் எவ்வளவு தூரம் போகனும் டாக்டர்...கால் எல்லாம் வலிக்குது.." அனன்யா கேட்க..

"முக்கால்வாசி தூரம் வந்தாச்சு..அனன்யா..!இன்னும் கொஞ்ச தூரம் தான்"

பத்து நிமிட நடைக்கு பிறகு,தண்ணீர் பாறையில் மோதும் சத்தம் கேட்டது..

"தாகமாக இருக்கு.."அனன்யா சொல்ல..

"நாம் வந்து சேர வேண்டிய இடம் வந்தாச்சு அனன்யா...நீர்வீழ்ச்சி சத்தம் கேட்குது பாரு..அங்கே தான் போகனும்..உனக்கு வந்து இருப்பது கொடும் சூலை நோய்..இந்த நோயை போக்க வேண்டும் எனில் எப்பவுமே நீர் இருக்க கூடிய இடங்களில் வளரும் தீர்த்தவாகினி என்ற மூலிகையை கொண்டு தான் குணப்படுத்த முடியும்.."

நீர்வீழ்ச்சியை வந்த உடன்  அனன்யா சுற்றுபுற  அழகை பார்த்து மயங்கினாள்..பளிங்கு போன்ற நீர், தெள்ள தெளிந்த நீரோடை ,சுற்றிலும் பச்சை பசுமை இவை எல்லாம் பார்த்து மனதை பறிகொடுத்தாள்.

காளிங்கன் அவளிடம்"தண்ணீர் குடிச்சிட்டு இங்கேயே நில்லு அனன்யா..!நான் போய் மூலிகையை பறிச்சிட்டு வரேன்.."

"வாவ்..இந்த இடம் சூப்பரா இருக்கு.."அனன்யா மகிழ்ச்சியில் சொல்ல

"அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்தும் இருக்கும்..அனன்யா..! ஓடைக்குள் ரொம்ப உள்ளே இறங்கிடாதீங்க.தண்ணீ தெளிவா இருப்பதால் தரை நல்லா தெரியும்..தரை தெரியுதே உள்ளே இறங்கி விடாதீர்கள்,ஆழம் அதிகம்..உஷாரா கரையிலேயே இருங்க.."

என சொல்லிவிட்டு ஒரு பாறை மீது தாவி ஏறினான்..நீர்வீழ்ச்சி கொட்டி கொண்டு இருந்த பாறைக்கு தாவினான்..அங்கே வழுக்கி விழுந்தான்..ஆனாலும் தட்டு தடுமாறி எழுந்து நீர்வீழ்ச்சியில் நனைந்து கொண்டே செல்ல ஓரிடத்தில் பாறை இடுக்கில் மறைந்து விட்டான்.

"அய்யோ,நமக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறாரே..!நாம் தான் வீணா அவர் மேல் சந்தேகபடுகிறோமோ"என அவள் மனம் வருந்தினாள்.

கீழே குனிந்து ஓடை நீரை அள்ளி அள்ளி குடித்தாள்..அதற்குள் பின்னாடி யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது..திரும்பி பார்க்க மூலிகைகளை பறித்து கொண்டு காளிங்கன் திரும்பி கொண்டு இருந்தான்..

"என்ன அந்த பக்கம் போய்ட்டு   இந்த பக்கம் வரீங்க டாக்டர்.."

"அது ஒருவழி பாதை அனன்யா,ரொம்ப ரொம்ப குறுகலாக இருக்கும்,திரும்ப கூட முடியாது..இந்த பக்கம் போனால் அங்கே சீக்கிரம் போய் விட முடியும்..ஆனால் மறுபடியும் போன வழி திரும்ப முடியாது..நீர்வீழ்ச்சி பக்கம் தான் வரணும்..நீர்வீழ்ச்சி பக்கம் வந்தால் நடந்து வர லேட்டாகும்..அதனால் தான் போகும் போது கஷ்டமான பாதையை தேர்ந்தெடுத்து,வரும் பொழுது எளிதான பாதையில் திரும்பி வந்தேன்.நான் தான் முன்பே சொன்னேனே இந்த மூலிகை பறிச்சி ஐந்தே நிமிடத்தில் சாப்பிடணும்..சரி பேச நேரமில்லை.."என காளிங்கன் பாறை மேல் மூலிகையை போட்டான்..இன்னொரு கல்லை எடுத்து கொண்டு அம்மி போல் அரைக்க அதை எடுத்து டப்பாவில் போட்டு கொண்டு ஒடை நீரை கலந்து"மருந்து ரெடி.."என்றான்..

"சீக்கிரம் வாயை திற அனன்யா.. மருந்தோட வீரியம் போவதற்கு முன் வாயில் ஊற்றனும்.."

அனன்யா கீழே உட்கார்ந்து தலையை வானை பார்த்தவாறு சாய்க்க,காளிங்கன் அவள் வாயில் மூலிகை சாறை ஊற்ற அது அவளுக்கு பயங்கர கசப்பாக இருந்தது.அவள் கண்ணை மூடிக்கொள்ள தாவணி சற்று விலகி இருந்தது..அவன் ஆசைப்பட்ட முயல் குட்டிகளின் மேல்புற தரிசனம் கண்ணுக்கு குளிர்ச்சியாக கிடைத்தது...ஒரு முயல் குட்டிகளுக்கு நடுவே உள்ள கோடும் அது சென்று முடியும் அவள் மேல் வயிறும் தெள்ளத் தெளிவாகக் அவனுக்கு காட்சி விரிந்தது. அவள் சிவந்த இதழை பார்த்ததும் அவனுக்கு உள்ளுக்குள் என்னென்னவோ செய்தது.அவனுக்கு அப்பவே அவளை அனுபவிக்க வேண்டும் என தோன்றியது..ஆனால் காத்தவராயன் சொன்ன விஷயங்கள் ஞாபகங்கள் வந்தது..அவசரப்படாதே..! உனக்கு அவள் இரவு முழுக்க கிடைக்க நான் வழி செய்து உள்ளேன்..கொஞ்சம் அவசரப்பட்டால் கூட எல்லாம் பாழாகி விடும் என வார்த்தைகள் அவன் காதுக்குள் ஒலித்தது.

மூலிகை சாறை ஊற்றி முடித்து விட்டு,"அனன்யா போய் அந்த மரத்தை பத்துமுறை ஓடிப்போய் தொட்டு தொட்டு வா...".என்றான்..

"ஏன் டாக்டர்..."அவள் கேள்வி கேட்க,

"அப்ப தான் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்..ரத்தத்தில் மூலிகை கலந்து சீக்கிரம் வேலை செய்யும்.."

"சரியென அவளும் பத்துமுறை ஒடிவிட்டு வந்தாள்.மூச்சு வாங்கியது.அதற்குள் காளிங்கன் இன்னொரு முறை மூலிகையை கொண்டு வந்திருந்த  தேங்காய் எண்ணெய் விட்டு அரைத்து விட்டு இருந்தான்.

"அய்யோ டாக்டர் மறுபடியும் சாப்பிடனுமா..!"அனன்யா சோர்ந்து போய் சொல்ல,

"இது சாப்பிட இல்ல அனன்யா..வயிற்றில் தடவ...!நீ இப்போ இங்கே மல்லாக்க படு..என ஒரு போர்வையை தரையில் விரித்தான்..அனன்யா தரையில் படுக்க காளிங்கன் அவள் தாவணியை விலக்கினான்..

"டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு.."

"அனன்யா..டாக்டர் கிட்ட எல்லாம் வெட்கப்படகூடாது..இங்க பாரு"அவள் வயிற்றில் ஓடை நீரை லேசாக அள்ளி ஊற்ற,அது சூடான தோசை கல்லில் தண்ணீர் போட்ட உடன் புஸ்ஸூன்னு சத்தம் வருவது போல வந்தது. சில்லென்ற ஓடை நீரும் ஆயியாகி போக..

[Image: IMG-kftc1h.gif]

"என்ன டாக்டர் இது..?"படுத்துக்கொண்டே அனன்யா ஆச்சரியமாக கேட்டாள்.

"எல்லாம் உன் உடம்பில் இருந்து வெளிவரும் சூடு தான் அனன்யா..!மூலிகை சாப்பிட்ட பிறகு சூடு எப்படி வெளியே வருது பாரு..இப்போ இந்த மூலிகையை வயிற்றில் தடவினால் தான் உள்ளிருக்கும் சூட்டை நன்றாக இழுக்கும்.."என அவன் சொல்லி கொண்டே அவள் இடுப்பை தொட்டான்..பாவாடையை கொஞ்சம்  கீழே இறக்கினான்.
சில்லென்ற விரல் பட்டதும் அனன்யா துடிக்க,அவன் பத்து விரல்களும் அவள் இடுப்பில் கபடி ஆடின..அழுத்தி தடவினான்.வலது கை நான்கு விரல்கள்,இடது கை நான்கு விரல்கள் அவள் இடுப்பின் ஒவ்வொரு பக்கத்தை அழுத்தி பிடித்து இருக்க,கட்டை விரல் இரண்டு மட்டும் இடுப்பின் நடுவில் விளையாடின.. சிக்கென்ற அவள் இடுப்பு அவன் விரல்களில் சிக்கி சின்னாபின்னமாகியது.


[Image: IMG-oqudko.gif]

பிறகு அவனின் வலது கை விரல்கள் அவள் மேல் வயிற்றில் இருந்து கீழாக மூலிகை சாற்றை பூச,இடது கை விரல்கள் அடிவயிற்றில் இருந்து மேல்நோக்கி பூசின.

அவன் விரல்கள் அடிக்கடி அவள் இடுப்பில் தாளம் போட,அவன் மூலிகை பூசும் சாக்கில் அவள் இடுப்பில் விளையாடுகிறான் என அனன்யாவுக்கு புரிந்தது..ஆனால் ஏனோ தடுக்க அவள் மனம் தடுக்க மறுத்தது..முதல் முறை ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளுக்குள் காமத்தை தூண்ட பற்களினால் அவள் கீழ் உதட்டை லேசாக கடித்தாள்.அவன் கொடுக்கும் இன்ப வேதனையை அனுபவித்து முனகினாள்.அவள் மார்புகள் விம்மி புடைத்து எழுந்தது.ரவிக்கைகுள் அவள் முயல் குட்டிகள் குதியாட்டம் போட்டன.அவள் மார்புகள் பெரிதாக மாற ரவிக்கையின் மேல் கொக்கி அவள் கொங்கைகளின் அளவு தாங்காமல் அறுந்து தெறித்து அவன் மூஞ்சியில் பட்டது..இன்னும் அவள் முயல் குட்டிகளின் அழகு அவன் கண்ணுக்கு விருந்து படைத்தது.

செல்லமாக அவள் இடுப்பை தொப்புள் அருகே தட்ட அவள் இடுப்பு குலுங்கியது..

"என்ன பண்றீங்க டாக்டர்.."

"கையில் மூலிகை ஒட்டி இருக்கு அனன்யா,அதை தான் தட்டறேன்.."

"அய்யோ என்னென்னவோ பண்ணி மூடை கிளப்பறானே.."என உள்ளுக்குள் அனன்யா மறுகினாள்.

அவள் காம சிந்தனையில் மூழ்கி கொண்டு இருக்கும் பொழுதே,அவள் இடுப்பின் மென்மையை லயித்து இருந்த அவன் செல்லமாக அவள் இடுப்பின் ஓரத்தை கிள்ளி விட்டான்..

அவள் வாயை திறப்பதற்குள்,"சாரி அனன்யா..!உன் இடுப்பு சிக்கென்று சூப்பரா இருக்கா..என்னாலேயே கொஞ்சம் அடக்க முடியல.."

"டாக்டர் போதும் எல்லை மீறி போறீங்க..நீங்க மூலிகை தடவினது போதும்,இன்னும் எவ்வளவு நேரம் மூலிகை என் வயிற்றில் இருக்கணும் சொல்லுங்க.."

தொட்டு தடவும் பொழுது எல்லாம் ரசிச்சு முனகி விட்டு இப்போ வேஷம் போடுறா பாரு என மனதுக்குள் முணுமுணுத்தான்.உடனே"ஒரு 15 நிமிசம் இருந்தா போதும் அனன்யா..."

மூலிகை தடவிய பிறகு அனன்யாவிற்கு இடுப்பில் குளிர்ச்சியாக இருந்தது.வயிற்று வலி இருந்த தடம் முற்றிலும் காணாமல் போய் இருந்தது..

ஒரு கால் மடக்கி மல்லாக்க படுத்து இருந்த அனன்யாவை சற்று தூரத்தில் உட்கார்ந்து பார்த்த அவன் உடம்பில் சூடு ஏறியது..அனன்யா மேனியின் ஒரு பக்கத்தை ஓடையின் நீர் அலை தாலாட்டி கொண்டு இருந்தது.

15 நிமிடங்கள் கழித்து,மூலிகை காய்ந்து அவள் இடுப்பில் நன்றாக ஒட்டி கொண்டது..

"டாக்டர்,15 நிமிடம் ஆச்சு,கிளம்பலாமா.."

"சரி அனன்யா..ஓடையில் இறங்கி ஆற்றில் மூலிகையை கழுவி கொண்டு போகலாம்.."

அனன்யா ஆற்றில் இறங்க கூட காளிங்கனும் சேர்ந்து ஓடையில் இறங்கினான்..அவன் ஓடையில் இருந்த நீரை அள்ளி அள்ளி அவள் மார்பு,முகம்,இடுப்பு மீது தெளிக்க,"டாக்டர் நானே தேய்ச்சு குளிக்கிறேன்..நீங்க போங்க..".

"இல்ல அனன்யா,இங்கே அங்கங்கே பள்ளம் அதிகமா இருக்கு,உன் இடுப்பளவு தண்ணீரில் இருக்கிற மாதிரி இருக்கும்,ஆனால் தீடீரென 10,12 அடி பள்ளம் வந்து விடும்.. கரை ஒரமா உட்கார்ந்து,நீ குனிந்து அள்ளி அள்ளி குளித்து வருவதற்குள் இருட்டி விடும்.அதனால் தான் நான் தண்ணீ தெளிக்கிறேன்.."

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்,நீங்க மேலே போங்க.நான் பாத்துக்கிறேன்"அனன்யா சொல்லிவிட்டு ஒரு முன்னால் வைத்தாள்.காளிங்கனும் ஒரு அடி கூட எடுத்து கூட வைக்கவில்லை..

"அம்மம்மா.."என்ற அனன்யா அலறினாள்..

பள்ளத்தில் கால் வைக்க உள்ளே நீரின் மூழ்க தொடங்கினாள்..

உடனே காளிங்கன் துரித கதியில் செயல்பட்டு அவள் தலைமுடி பிடித்து மேலே இழுக்க,அவனும் கால் இடறி அவள் இடுப்பு மீது விழுந்தான்..அவன் உதடுகள் அவள் இடுப்பில் மோதியது.ஒரு வழியா தட்டு தடுமாறி அனன்யா எந்திரிக்க டாக்டரை காணவில்லை..

"டாக்டர்....டாக்டர்" என அவள் கத்த,கொஞ்சம் தொலைவில் காளிங்கன் தலை வெளியே வந்தது..

அவன் ஆழத்தில் மாட்டி கொண்டு இருப்பது தெரிந்தது..

"தாவணியை தூக்கி போடு"என்று கத்தினான்.

அனன்யா தாவணியை அவிழ்க்காமல் அப்படியே தூக்கி எறிய அது அவனுக்கு எட்டவில்லை..வேறு வழியின்றி தாவணியை முழுக்க கழட்டி வீசி எறிந்தாள்.அவன் மூக்கிலும்,காதிலும்,வாயிலும் தண்ணி குபுகுபுவென போய் கொண்டு இருந்தது..எப்படியோ தாவணியின் முனையை பிடித்து கொண்டான்..அனன்யா முழங்கால் தண்ணீரில் அவனை பிடித்து இழுக்க,கொஞ்ச கொஞ்சமா மிதந்து கொண்டே அவளை நெருங்கி வந்தான்..ஆனால் கிட்ட வரும் பொழுது அவன் மயங்கிவிட,
அவன் தாவணியை பிடித்து இருந்த பிடியை விட்டு விட்டான்..

அவன் மயங்கி விட்டதை பார்த்து,அனன்யா தாவணியை விட்டு விட்டு அவன் கையை எட்டி பிடிப்பதற்குள்,தாவணியை ஓடை நீர் நொடி பொழுதில் அடித்து சென்று விட்டது..

கஷ்டபட்டு அவனை இழுத்து ஓடை கரையில் வந்து இழுத்து போட அவன் முழுக்க மயங்கி இருந்தான்..

"அய்யோ நம்மை காப்பாற்றிய டாக்டருக்கு இப்படி ஆகி விட்டதே..இப்ப என்ன பண்றது..அவர் அப்பவே சொன்னார்..நான் தான் கேக்கல..என்னால தான் எல்லாம்.."என மனசுக்குள் வருந்தினாள் .

தண்ணியில் விழுந்து விட்டால் முதலுதவி எப்படி செய்வது என சினிமாவில் பார்த்தது அவள் ஞாபகத்திற்கு வந்தது..

உடனே அவன் வயிற்றில் கை வைத்து அழுத்தினாள்.

லேசாக அவன் வாயில் இருந்து நீர் வெளியே வந்தது..ஆனால் அவன் கண் விழிக்கவில்லை.கன்னத்தில் தட்டினாள்.மீண்டும் அவன் வயிற்றில் கை வைத்து அழுத்தினாள்..ஒன்றும் பலன் இல்லை..

கடைசி முயற்சியாக அவன் வாயோடு வாய் வைத்து உறிஞ்ச கீழே குனிந்து,அவள் உதட்டை அவன் உதட்டில் வைத்து,அவன் வாயை திறந்து நீரை உறிஞ்ச கொஞ்சம் நீர் வெளியே வந்தது..காளிங்கன் இன்பக்கடலில் நீந்தினான்..அவள் உதட்டில் பெற்ற சூடான முத்தத்தால் அவன் குஞ்சு துடித்தது..இரண்டாம் முறை கீழே குனிந்து அவன் உதட்டில் வாய் வைத்து உறிஞ்ச அவன் திக்குமுக்காடி தன்னை மறந்து அவளை இறுக்க கட்டி கொண்டான்..அவள் முயல்குட்டிகள் அவன் மார்பில் பட்டு நசுங்கின..

உடனே அவன் உதட்டில் இருந்து விடுவித்து கொண்டவள்,"நடிச்சீங்களா...டாக்டர்..உங்களால் என் தாவணி போச்சு..என்னை விடுங்க"என அவன் பிடியில் திமிறினாள்..அதில் இன்னும் அவன் முயல்குட்டிகள் கசங்கின..

"நான் உண்மையில் மயங்கி தான் இருந்தேன் அனன்யா..ஆனா உன் உதடு என் உதட்டில் பட்ட உடன் எனக்கு விழிப்பு வந்துடுச்சு..நீ கொடுத்த முத்தம் சூப்பரா இருந்ததா..நான் அப்படியே மயங்கிய மாதிரி நடிச்சேன்.."

"நான் கொடுத்தது முத்தம் இல்லை..உங்களை காப்பாற்ற நீரை உறிஞ்சினேன் அவ்வளவு தான்.."

"ஏதோ ஒன்னு,லிப் டூ லிப் டச் ஆனாலே அது கிஸ் தான்..இன்னும் ஒரேயொரு முத்தம் கொடு..அனன்யா பிளீஸ்.."என அவன் கெஞ்ச

"முடியாது டாக்டர்.அப்புறம் நான் என் அப்பாகிட்ட சொல்லிடுவேன்..என்னை விடுங்க" என அவன் பிடியில் திணறினாள்..

"என்ன ஆனாலும் சரி...நான் உன்கிட்ட முத்தம் வாங்காமல் விட மாட்டேன் என அவன் பிடியை இறுக்க,அவன் பிடியில் இருந்து போராடி விடுபட முடியாமல் தவிக்க,ஒருகட்டத்தில் அவள் போராட்டம் நின்றது..

ஒருவரையொருவர் உற்று பார்க்கும் பொழுது அவள் மூக்கின் நுனியில் இருந்து சொட்டிய நீர் அவன் உதட்டில் விழுந்தது..அவன் அந்த நீரை விழுங்கிய உடனே அவளுக்குள் என்னென்னவோ செய்தது..

"சரி டாக்டர்,ஒரேயொரு முத்தம் தான் சரியா.."என அவன் வழிக்கு அவள் வந்தாள்.

"ம் சரி.."என்றான்.

அனன்யா கீழே குனிந்து லேசாக அவன் உதட்டில் உதட்டை வைத்து ஒத்தி எடுத்தாள்..

அவன் நக்கலாக,"என்னது இது..இதெல்லாம் ஒரு முத்தமா..முத்தம் என்றால் எப்படி இருக்கணும் என்று தெரியுமா..!உன்னோட இரு உதடுகளும் அழுத்தமா என்னோட உதட்டை உரசனும்,அப்புறம் என் கீழுதட்டை உன் உதட்டுக்குள் வைத்து சப்பணும்,அடுத்து என் மேலுதட்டை உன் இரு இதழ்களால் சப்பணும்..இதே மாதிரி அப்புறம் நான் செய்வேன்.அப்ப தான் முத்தம் முழுமை பெறும்.அது தான் முத்தம்..நீ தரும் முத்தம் அதில் ஒரு லவ்,ஒரு ஃபீலோடு,சும்மா இச்சுன்னு..ஆழமா,நிறுத்தமா செய்யணும்..!

அனன்யா உடனே "அதெல்லாம் என்னால் முடியாது.."என மறுக்க


[Image: Snapinsta-app-441495078-1841396662006564...n-1080.jpg]

காளிங்கனும் விடாப்பிடியாக"அப்ப என்னாலும் உன்னை விட முடியாது..அனன்யா..!நேரம் வேற ஆயிட்டே..இருக்கு..வீட்டுக்கு போகணுமா,இல்லை ராத்திரி இந்த காட்டில் என் கூடவே தங்கனுமா..யோசிச்சுக்க.."

"சரி தந்து தொலைக்கிறேன்.."அனன்யா கீழே குனிந்து அவன் உதட்டில் ஆழமாக முத்தமிட்டு கீழுதட்டை இழுத்து அவள் இரு இதழ்களுக்குள் வைத்து சப்பினாள்..அவளுக்கு ஈடாக அவனும் அவள் இதழ்களை இழுத்து சப்ப,இருவருக்குள் யார் இதழை யார் சப்புவது என போட்டியே நடந்தது..இறுக்கி அணைத்து இருந்த அவன் கைகள் மெதுவாக ஊர்ந்து அவள் இடுப்பை பிசைந்தன..பிடி தளர்ந்தாலும் அனன்யா முத்தத்தை நிப்பாட்டவில்லை,மாறி மாறி உதட்டை சப்பி கொண்டு இருந்தனர்..நாக்கை நீட்டி அவள் இதழ்களை மென்மையான நக்க அனன்யா மேனி முழுக்க சிலிர்த்தது.அவள் இடுப்பை இருப்பக்கம் இருபக்கம் அழுத்தி பிசைய இன்ப வேதனையில் அனன்யா அவள் தேன் இதழ் கதவை திறக்க,தடையாய் இருந்த அவள் 32 வெண்ணிற காவல் காரர்களும் வழியை விட்டனர்..உடனே மடை திறந்த வெள்ளம் போல் அவன் நாக்கு உள்ளே பாய்ந்து அவள் நாக்கின் நுனியை தொட்டது..அவனுக்கும் சரி,அவளுக்கும் சரி உள்ளுக்குள் காமம் பொங்கி வழிந்தது...ஆனால் காளிங்கனுக்கு இது போன்ற முத்தம் புதிது அல்ல.ஆனால் அனன்யாவிற்கு முற்றிலும் புதிது..அவளுக்குள் உள்ள காம அரக்கன் பீறிட்டு எழுந்தான்.இருவர் நாக்குகளும் அனன்யா வாய்க்குள் சண்டை போட்டன.பிண்ணி பிணைந்தன.அவள் நாக்கை,அவன் நாக்கால் கயிறு போல் கட்டி இழுத்து ,அவன் வாய்க்குள் சுவைத்தான்..இருவருக்கும் யார் விட்டு கொடுப்பது என்ற எண்ணம் இல்லை..நேரம் ஆகி கொண்டே இருக்கே,மூச்சு விடவும் சிரமப்பட்டனர்..

மூச்சு விட அனன்யா கடைசியாக தலையை மேலே தூக்கினாள்..அவள் முகம் முழுக்க நெற்றி,கண்கள்,கன்னம்,நாசி என ஒவ்வொன்றாக அவன் முத்தம் கொடுத்து கொண்டே வர அனன்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை..மீண்டும் இதழில் முத்தம் கொடுக்க வர,அவள் அவன் முகத்தை பிடித்து மீண்டும் இதழ் முத்தத்தை தர அங்கு ஒரு மீண்டும் முத்த போட்டியே நடந்தது..அவன் அவள் குண்டியைப் சுற்றி கால்களால் பிண்ணி கொண்டான்..

இருவரும் அடுத்த நிலைக்கு செல்ல காளிங்கன் அவள் ஜாக்கெட்டில் கையை வைக்க ஒரு பயங்கர இடி இடித்தது.அதை கேட்டு உணர்வுக்கு வந்த அனன்யா,டக்கென்று அவனிடம் இருந்து எழுந்தாள்..

தன் உதட்டை துடைத்து கொண்டு,"டாக்டர்,உங்களுக்கு வேண்டியது கிடைச்சாச்சு இல்ல,வாங்க போகலாம்,ஏற்கனவே நேரமாச்சு..இருட்டி கொண்டு வருது.."

காளிங்கனும் அப்பொழுது தான் இருட்ட ஆரம்பித்ததை பார்த்தான்..வெறும் பாவாடை,ரவிக்கையில் இருக்கும் அவள் சிலை அழகை மேலும் கீழும் அளக்க,அனன்யா அவள் மாங்கனிகளை பெருக்கலிட்டு மறைக்க,காளிங்கன் சட்டையை கழட்டினான்.

"வேணாம் டாக்டர்...இது தப்பு..சட்டையை கழட்ட வேண்டாம்..நீங்க கேட்டது முத்தம் தான்..அதை நான் கொடுத்து விட்டேன்.."

ஆனால் காளிங்கன் அவளிடம் நெருங்கினான்..அனன்யா பின்னோக்கி செல்ல,காளிங்கன் முன்னோக்கி வர,அனன்யா பின்னாடி மரத்தில் முட்டி கொண்டாள்..

"வேண்டாம் டாக்டர் கிட்ட வராதீங்க"என்று அனன்யா கண்களை மூட ,காளிங்கன் நெருங்கி வந்தான்..பயத்தில் துடித்து கொண்டு இருக்கும் அவள் முயல் குட்டிகளையும்,இடுப்பில் இருந்த நீர்த்திவலைகளையும் பார்த்து எச்சில் ஊற அவன் நெருங்கி செய்த செய்கை அனன்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது..


[Image: IMG-bscgr8.gif]

Still 5 updates to reach 100 th episode .ஆரம்பத்தில் இவ்வளவு பெரிய கதை எழுதுவேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை..இன்னும் சொல்லப்போனால் முனிவரின் மகளை கற்பழித்ததால் காத்தவராயன் சாபம் பெற்றான் என்று ஒருவரி கதையோடு நகர்த்தலாம் என்று இருந்தேன்..ஆனால் ஒரு வாசகர் அந்த முனிவர் மகள் பாத்திரத்தை விரிவு படுத்த முடியுமா என்று கேட்டார்..அப்படி உருவானது தான் விலாசினி கதாபாத்திரம்..அதே போல் மன்னர் காலத்தில் காத்தவராயன்,மதிவதனி மீது மிகுந்த மோகம் கொண்டு இருந்தான்.அவளை சம்மதிக்க வைக்க அவன் மிகவும் கஷ்டப்பட்டான்.நிகழ் காலத்தில் அவளை இன்னொருவன் அனுபவிக்க உதவி செய்வது போல கதை எழுதினால் சரியாக வராது என தோன்றியது.அதனால் உருவானது அனன்யா பாத்திரம்..இந்த கதை இவ்வளவு தூரம் வருவதற்கு படிக்கும் வாசகர்கள் தான் காரணம்..அவர்கள் எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய நன்றி..
Like Reply
Nice update
[+] 1 user Likes Priya99's post
Like Reply
Excellent bro. vera vera vera level
[+] 1 user Likes Deepak Sanjeev's post
Like Reply
AWESOMEEEE
[+] 1 user Likes jiivajothii's post
Like Reply




Users browsing this thread: 473 Guest(s)