Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
Beautiful bro
[+] 1 user Likes sexycharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(30-06-2024, 06:33 PM)Sakshi Priyan Wrote: Very nice update

Thank you dude
Like Reply
(30-06-2024, 09:54 PM)Manikandarajesh Wrote: Pics and update are marvelous

Thank you
Like Reply
(30-06-2024, 11:10 PM)krishkj Wrote: Likitha continuity pannuvinga expect panla... Very nice continue with remind about her past Life.. enn Anu and aradhana ku past life terila sonna vitham migavum arumai... Kadhai time eduthu sethuki vitu views varalah kavalai adaiyavathu paka kastamagah ullathu...

Ungala pondra padaipaaliku intha  thalam oru sabam Petra Edam tha

Donot loss hope nanba silar ku intha kadhai la enna iruku kuda teriyama iruka vaipu atigam
Anaah ipdi oru kadhai padika koduthu vaikla tha solanum

Likitha ku kama thollai patri solli again gaja udan servatharkuna oru lead vachi irukinga pola
Arputham... Mango tree color vachi comparison semma

Megha and Anu perfect combo la oru oru fruit tree solli excellent touch

Madhivadhini thavam irunthathu sollininga next avala thedi vanthavanga ta pesina pola vacha scene very nice

Kulanthai issues irukavangalku perfect synch agthu

Anaah palayaram varusham kazichu tha pazham vachatha marathula adhu tha oru small doubt... Pazham kaniya late aachoh... varan thin palan padi... Kandipa apdi tha irukum

Very nice continue for Ananya portion kalingan nalla velai pakuraan kathuvarayan
Mannar kalam kuda ipdi panni iruka mataan

Ananya mudhal iruvau portion periya treat indru oda mudium nenachen anaah parvala unga time adjust panni intha update pannthae fulls satisfied

Keep rocking donot worry about views

அது என்ன தெரியல dude.. Sunday, Monday மட்டும் views வர மாட்டேங்குது..ஆனா அதுக்காக என்னால கதை எழுதாம இருக்க முடியல..ஏதாவது யோசிக்கும் பொழுது point கிடைத்தால் உடனே எழுதி போட்டு விடனும் என தோணுது..நான் சதுரகிரி போன பொழுது ஒரு இடத்தில் ரொம்ப ரொம்ப பருமனா மரத்தை பார்த்தேன்..அது பல நூறு வருஷமா இருக்கு என்று சொன்னாங்க..அந்த மரத்தை பார்க்கும் பொழுது எனக்கென்னவோ யுகம் யுகமாக இருப்பது போல தோணுச்சு.ஒரு சிலர் ,சித்தர்கள் தான் நீண்ட நாள் வாசி யோகம் பயில இந்த மாதிரி மரமா மாறிடுவார்கள் என்று சொன்னாங்க..அதை தான் நான் இங்கே கதையில் பயன்படுத்தி கொண்டேன்.மதிவதனி நீண்ட நாள் தவம் செய்ய அவள் மானிட பிறவியில் செய்ய முடியாது..அதனால் இந்திரஜித் அவளை மரமாக உருமாற்றுவது போல் கதை வைத்தேன்.நீண்ட நாள் தவத்தின் பலனாக அவள் கனிகளாக மாறி மறுபிறப்பு எடுத்தாள்
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(01-07-2024, 04:24 PM)omprakash_71 Wrote: நிகழ்காலத்தை கதையை முடிச்சை மன்னர் காலத்தின் கதை மூலம் மிக அழகாக அவித்து உள்ளீர்கள் நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
(30-06-2024, 10:10 PM)Gopal Ratnam Wrote: You deserve the best author award in the forum for your consistent update and commitment to readers. Hats off.

Thank you bro
Like Reply
(01-07-2024, 07:37 PM)rkasso Wrote: So super update.
Thanks

Thank you very much dude
Like Reply
(01-07-2024, 08:09 PM)Chitrarassu Wrote: Very interesting

நன்றி
Like Reply
(01-07-2024, 09:20 PM)sexycharan Wrote: Beautiful bro

நன்றி
Like Reply
பாகம் - 93

மன்னர் காலம்.

சில ஆண்டுகள் கழித்து,

பொன்னமராவதி மலை,தேவர்களின் வசிப்பிடமான அமராவதியை விட மேன்மையான இடம்.அதனால் தான் என்னவோ அமராவதியோடு பொன் சேர்த்து பொன்னமராவதி என்று பெயர் வைத்து இருந்தார்கள்..எதற்காக அப்படி பெயர் வைத்தார்கள்..?இடத்தை பார்த்தால் அப்படி தேவலோகம் போன்று இல்லையே..தேவலோகம் எங்கும் தங்கத்தால் இழைக்கப்பட்டு இருக்கும்.ஆனால் இங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக எங்கும் பச்சை பசேல் என்று இருக்கு..தங்கத்தால் இழைக்கப்பட்ட ஊருக்கே வெறும் அமராவதி என்று தான் பேர்..ஆனால் தங்கமே இல்லாத ஊருக்கு ஏன் பொன்னமராவதி என்று பெயர் வைக்க வேண்டும்..?
அங்கங்கே பர்ணசாலை அமைத்து முனிவர்கள் தங்கி இருந்தனர்.முனிவர்களுக்கு உதவ ஒருபக்கம் மலைப்பளியர்கள் குடில் அமைத்து காலங்காலமாக அங்கு வாழ்ந்து வந்தனர்.மலைப்பளியர்கள் உடம்பு தேக்கு போலவும்,கன்னங்கரேல் என்று இருந்தார்கள்.மாயமலையை விட அழகு குறைவு தான்.தங்கம் கிடைக்கும் பூமியும் அல்ல..பின் ஏன் பொன்னமராவதி என்று பெயர் வைத்தார்கள்..?காரணம் இருக்கு
தேவலோகத்தில் ரம்பா,மேனகா,ஊர்வசி போன்ற அதிரூப சுந்தரிகள் உண்டு..அதுபோல இங்கு இருக்கும் பெண்கள் தேவலோகத்தில் உள்ள சுந்தரிகளை விட மிக மிக அழகாக தங்கம் நிறத்தில் ஜொலித்தனர்..இப்பெண்களிடம் இருந்து வரும் நறுமணம் ஆளை மயக்கும்.
இப்பெண்களுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு தனித்துவம் வாய்த்தது.?

காரணம் இருக்கு..எல்லோருக்கும் விசுவாமித்திரர்,மேனகா,கதை தெரியும் அல்லவா..? விசுவாமித்திரருக்கும்,மேனகாவுக்கும் மேட்டர் எல்லாம் ஆகி குழந்தை பிறந்து,அக்குழந்தை துஷ்யந்தன் என்கிற மன்னனிடம் ஏமாந்து வயிற்றில் கரு வாங்கி குழந்தை பிறந்து இருக்கும்..அந்த குழந்தையின் வம்சம் தான் இங்கு பொன்னமராவதியில் வாழ்கின்றனர்..தேவ மங்கைக்கும்,மனிதனுக்கும் ஏற்பட்ட கூடலில் உருவான வம்சம் இது..அதனால் தான் இந்த பெண்கள் மிக மிக அழகாக இருந்தனர்.ஆண்களும் அழகாக தான் இருந்தார்கள்,ஆனால் தவசி கோலத்தில் தாடியும்,சடைமுடி தரித்து இருந்ததால் வெளியே தெரியவில்லை.அங்கு இருந்த பெண்கள் எல்லோரும் தேவலோக அப்சரஸ்களையே தோற்கடிக்கும் அழகில் இருந்தனர்..அதில் எல்லோரும் தங்கள் வம்சத்திலேயே மணம் புரிந்து கொண்டனர்.ஆனால் அவ்வம்சத்தில் வழிவந்த ஒருவளுக்கு மட்டும் ஏனோ இந்த காட்டில் வாழ்ந்த வாழ்க்கை  பிடிக்கவில்லை.அவள் இருக்கும் அழகிற்கு அவள் ஒரு நாட்டின் ராணியாக சொகுசாக வாழவே ஆசைப்பட்டாள்.

மலைவாழ் மக்களில் இருவர் மரத்தில் ஏறி தேன் எடுத்து கொண்டு இருந்தனர்.மலைவாழ் மக்களின் பணி யாதெனில் அவர்கள் முனிவர்களின் பூஜைக்கு தேவையான பால்,நெய்,தேன் ஆகியவற்றை சேகரித்து கொடுப்பது வழக்கம்.தேனை எடுக்கும் பொறுப்பு காரி,மற்றும் ஆராவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.அவர்கள் மரத்தில் ஏறி தேன் எடுத்து கொண்டிருக்கும் பொழுது அங்கே முனிவர்களின் பெண்கள் குளிக்க வந்தனர்..அவர்கள் இருவரும் மேலே இருந்ததை அப்பெண்கள் கவனிக்கவில்லை.

அவர்கள் குளிப்பதை இருவரும் மரத்தில் இருந்து ஒளிந்து பார்த்தனர்.

அவர்கள் குளிப்பதை  பார்த்து காரி ஜொள்ளு கொட்டினான்.."டேய் ஆரா..! பார்த்தியாடா..!இந்த ரிஷி பத்தினிகளும்,அவர்களோடே பெண்களும் எப்படி தளதளவென இருக்காங்க பாரு..!"

"ஆமாண்டா காரி..!பாலும்,நெய்யும் சாப்பிட்டு எப்படி கொழுக் மொழுக்கென்று இருக்காங்க பாரு.."

"இந்த மாதிரி ஒரு பொண்ணை தான்டா ஆரா..!ஒரு நாள் படுக்க போட்டு நல்லா அனுபவிக்கனும்.இதில் உனக்கு எந்த பொண்ணை அனுபவிக்க ஆசை சொல்லு.."..

"நான் ஆசைபடற பொண்ணு,இந்த கூட்டத்திலேயே இல்லை காரி"

"என்னடா சொல்றே ஆரா..!அப்போ நீ எந்த பொண்ணை ஆசைபடறே.."

"நான் ஆசைபடுகிற பொண்ணு,சும்மா பார்க்க பால்கோவா மாதிரி இருப்பா..உதடு செக்க சிவந்து கோவை பழம் மாதிரி இருக்கும்.கைவிரல் நல்லா நீளமா அழகாக இருக்கும்.அவ நெற்றியில் இருக்கும் புருவம் வில் மாதிரி வளைந்து இருக்கும்..கூர்மையான நாசி.அவ சிரிக்கும் பொழுது தேன் சொட்டுவது போல இருக்கும்..அவ இடுப்பு சொல்லவே வேணாம்..சும்மா தயிர் கடையும் மத்து போல இருக்கும்.பின்னாடி ரெண்டு தர்பூசணி பழம் ஒட்டி வச்ச மாதிரி இருக்கும்.."

காரி அவனை சைகையில் நிப்பாட்ட சொல்லி"டேய் டேய் போதும் நிறுத்து..நீ மனசில் நினைக்கும் பொண்ணு யாரு ஒழுங்கா அதை சொல்லு... வர்ணிப்பு எல்லாம் பலமா இருக்கு..அப்புறம் நான் மரத்தில் இருந்தே கஞ்சியை ஒழுக விட்டுட போறேன்.."

"சரி சொல்றேன்..!அவ சூரியன் உதிப்பதற்குள் தன் மேனியை யாரும் பார்க்க கூடாது என்பதற்கு கருக்கல்லில் வந்து குளித்து விட்டு போவாள்."என்று கூற காரி அதை கேட்டு அதிர்ந்தான்..

"அடப்பாவி..!நீ சொல்ற பொண்ணு ரிஷி அக்ரூரர் பொண்ணா...'

"ஆமாண்டா.. அவளே தான்.."

"அடப்பாவி,உனக்கு வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு.நீ ஏதோ உன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி யாரோ ஒரு முனிவரின் மனைவியை சொல்வே..! என்று பார்த்தா..!விண்வெளியில் இருக்கும் நிலாவுக்கு ஆசைப்படறீயே..!இது கொஞ்சமாவது நியாயமாடா..!"

"அதெல்லாம் எனக்கு தெரியாது..காரி..!ஒருநாள் இல்லை ஒருநாள் அவளை நான் நிச்சயம் அனுபவிப்பேன்..அதற்கான வழியை தான் தேடி கொண்டு இருக்கேன்.."

"டேய் டேய் ஆரா..நான் சும்மா வாய் வார்த்தைக்காக தான்டா சொன்னேன்..மற்றபடி நிஜமா எல்லாம் அனுபவிக்க எனக்கு தைரியம் இல்ல.நீயும் மறந்துடுடா,அதான் உனக்கு நல்லது..அதுவும் அந்த அக்ரூரர் ரொம்ப சக்தி வாய்ந்தவர்..அவர் சபிச்சா நாம அவ்வளவு தான்."

"போடா பயந்தாங்கொள்ளி,செத்தாலும் அந்த மாதிரி ஒரு பொண்ணை அனுபவிச்சிட்டு சாகணும்..நான் எப்படியாவது அந்த பொண்ணை அனுபவிக்க வழி தேடிட்டு இருக்கேன்..கூடிய விரைவில் அவ என் வலையில் சிக்குவது உறுதி" என கூற காரியின் முகம் பயத்தில் வெளிரியது..

கனிஷ்க நாட்டை சேர்ந்த விராடன் என்ற இளவரசன்  தன் பரிவாரங்களோடு வேட்டையாட காட்டுக்கு வந்தான்..அவன் தன் தாயின் அழகையும்,தந்தையின் பலத்தையும் ஒருசேர கொண்டு இருந்தான்..அவள் தாயோ மன்மதனின் மனைவி ரதியை தோற்கடிக்கும் அழகை பெற்றவள்..அவள் இரத்தத்தில் பிறந்தவன் மட்டும் அழகில் சோடை போவானா..!அதே நேரத்தில் அவன் குதிரை ஓட்டும் வேகத்திற்கு யாரும் ஈடு இணையே கிடையாது..வேட்டையாடி கொண்டே இருந்ததில் கூட வந்தவர்களுக்கு களைப்பு மேலோங்கியது..ஆனால் அவனுக்கு சற்றும் களைப்பு இல்லை.இன்னமும் துள்ளி திரிந்து கண்ணில் பட்ட மிருகங்களை வேட்டையாடி கொன்றான்..

"இளவரசே..இவ்வேகத்தில் நீங்கள் மிருகங்களை கொன்றால் இந்த நாட்டில் ஒரு மிருகம் கூட மிஞ்சாது..எங்களுக்கும் களைப்பாக இருக்கு..சற்று ஓய்வு தாருங்கள்.."என கெஞ்சினார்கள்.

தன் அப்பாவின் குணம் அவனிடத்தில் சற்று இருந்தது.. "தான்"என்ற ஆணவம் அவனுக்கு..!,மற்றவர்களை அவன் சற்றும் மதிப்பது இல்லை.

அவர்களை பார்த்து,"நீங்கள் எல்லாம் என்ன பிறவிகளோ..!என்னோட வேகத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடிகிறதா..!நீங்கள் எல்லாம் என் படையின் வீரர்கள் என்று சொல்லி கொள்ளவே எனக்கு அசிங்கமா இருக்கு..நீங்கள்  இங்கேயே இருங்கள்..நான் மட்டும் தனியாக சென்று களமாடி விட்டு வருகிறேன்."என வேட்டையை தொடர்ந்தான்..

வேட்டையின் சுவாரஸ்யத்தில் மூழ்கி இருந்த அவன் சூரியன் மேற்கில் வந்ததை கவனிக்கவில்லை. இருட்ட ஆரம்பித்த பிறகு தான்,நீண்ட தூரம் வந்து விட்டதை உணர்ந்தான்..இங்கேயே தங்கி விட்டு காலை கிளம்பலாம் என குதிரையை பாதுகாப்பான இடத்தில் கட்டி விட்டு உயரமான மரத்தை தேர்ந்தெடுத்து இரவு மேலே தங்கினான்..இரவு முழுக்க விழித்திருந்து காட்டு விலங்குகள் குதிரையை அண்டாத வண்ணம் பாதுகாத்து கொண்டு இருக்க,பிரம்ம முகூர்த்தத்தில் தூக்கம் வந்தது..தூங்கி ஒரு சில நிமிடங்களில் கொலுசு ஒலி கேட்க உடனே விழிப்பு வந்தது.யாரோ ஒரு பெண் நடந்து செல்வதை பார்த்த அவன்,நிலவு ஒளியில் கூட அவள் தேகம் மின்னுவதை பாத்து இலைகளை விலக்கி பார்த்தான்.அவளின் எடுப்பான பின்பக்கம் மட்டுமே தெரிந்தது.உடனே அடுத்த கிளையை தாவி ஏறினான்..

அதற்குள் அந்த பேரழகி ஆற்றங்கரையை நெருங்கி விட்டு இருந்தாள்.அவள் ஆடைகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்க இலைமறை காயாக அவள் மேனியின் வனப்பு தெரிந்தது.அவள் ஆற்றில் இறங்கி குளிக்க ஆரம்பிக்க இவனுக்குள் பல எண்ணங்கள் ஓடியது.

"யார் இந்த பெண்.!மானிட பிறவி போன்று தோன்றவில்லையே..!தேவலோக மங்கை போல் அல்லவா இருக்கிறாள்.."

குளித்துவிட்டு அவள் ஆற்றங்கரை மேலே ஏறி வர,அவள் முழுமையான அழகை பார்க்கும் ஆர்வத்தில்,கவனிக்காமல் இன்னொரு கிளையின் மீது கால் வைத்தான்.அது ஒரு மெல்லிய கிளை.அவன் எடை தாங்காமல் அது ஒடிந்து விழ,கிளைகளை முறித்து கொண்டு தரையில் விழுந்தான்..கீழே விழுந்த வேகத்தில்"அம்ம்ம்ம்ம்மமா"என்று அவன் ஒலி எழுப்பி மயங்க, அந்த பெண் சத்தம் கேட்டு ஓடோடி வந்தாள்..

அவனுக்கு உணர்வு வர,அவன் வழக்கமா உறங்கும் பஞ்சு மெத்தையை விட மிகவும் மிருதுவான மெத்தையில் தலை வைத்து இருப்பது போல தோன்றியது..கண் விழித்து பார்க்க,அதே தேவ மங்கையின் முகம் மிக அருகில் இருந்தது..அவளின் யெளவனம் அவனை மயக்கியது..நறுமணத்தை சொல்லவே வேண்டாம்.

"யார் நீங்கள்"என்று அவள் கேட்க,அப்போ தான் அவன் தலை வைத்து இருந்தது பஞ்சு மெத்தை அல்ல அது அவள் மடி மீது என்று அவனுக்கு உறைத்தது.

"நான்.. நான்.."என அவன் வார்த்தைகளை விழுங்க,

"அதை நாங்கள் எழுந்து உட்கார்ந்து சொல்லலாமே.."என்று அவள் புன்னகைக்க அவள் வெண்ணிற பற்களின் அழகை கண்டு மயங்கினான்..

அவன் கையூன்றி எந்திரிக்க முயலும் பொழுது வலியில் கத்தினான்..அவனது வலது கை உடைந்து இருப்பது தெரிந்தது.

அவள் மெதுவாக அவன் தோளை பற்றி உட்கார வைத்தாள்..

அவன் கையை அழுத்தி பார்க்க,கை உடைந்து போய் இருப்பது தெரிந்தது..

அவன் மேனியில் உள்ள அலங்காரங்களை வைத்தே அவன் ஒரு ராஜகுமாரன் என்று அவள் உணர்ந்து கொண்டாள்..

"உங்க கை உடைஞ்சு போய் இருக்கு.வாங்க உடனே மருத்துவ உதவி செய்யணும்"என மெல்ல அவனை தூக்கி கைபிடித்து அழைத்து சென்றாள்..

"இந்த ராஜகுமாரன் மட்டும் எனக்கு கிடைத்தால் என் ஆசை நிறைவேறி விடும்.பார்ப்பதற்கும் நல்லா திடகாத்திரமாக இருக்கான்"என அவள் மனசுக்குள் பூரித்தாள்

அவன் அவளையே விழுங்குவதை போல பார்க்க,"என்ன ராஜகுமாரரே..!இதற்கு முன் பெண்களை பார்த்ததே இல்லையா..! விட்டால் அப்படியே என்னை கடித்து தின்று விடுவீர்கள் போல இருக்கே..!"என அவள் வெட்கத்தில் சிணுங்க..

அவன் புன்னகையோடு"பெண்களை பார்த்தது உண்டு தேவி..!ஏனெனில் என் தாயும் ஒரு பெண் தானே..! என் நாட்டில் உள்ள பெண்களை காட்டிலும் தாங்கள் மிக மிக அழகாக இருக்கீங்க..உங்களை போன்ற ஒரு அழகான பெண்ணை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்ல.."

அவள் நாணத்துடன்"பொய் உரைக்க வேண்டாம்..ராஜ குமாரரே..!தாங்களும் மிக அழகாக இருக்கீங்க..உங்களை நாடி பல பெண்கள் மொய்த்து இருப்பார்களே..!அவர்களில் ஒருவர் கூடவா என்னை போன்று இல்லை.."

"ஆமாம் தேவி.."என்று சொல்லி கொண்டே அவன் ஒரு கல் மீது காலை வைத்து இடறி விழ அவள் தாங்கி பிடித்தாள்..ஆனால் அவள் தாங்கி பிடிக்கும் பொழுது அவன் தோளை அழுத்தி பிடிக்க அவனுக்கு வலி மீண்டும் உண்டாகி கத்தினான்..

"ஸ்ஸ்ஸ்ஸ்.. மன்னிக்கவும் ராஜகுமாரா..! என அவன் தோளில் இருந்து பிடியை விலக்கி,"கொஞ்சம் வலியை பொறுத்து கொள்ளுங்க..நாம் ஆசிரமத்தை நெருங்கி விட்டோம்.."

அவர்கள் ஆசிரமம் வரவும் பொழுது விடிந்து விட்டது.

ஆசிரம வாயிலேயே அவளின் தந்தை அன்றாட பூஜைக்கு தேவையான அலுவலை செய்து கொண்டு இருந்தார்..

அக்ரூரர் தன் மகளின் தோளில் கை போட்டு நடந்து வரும் நபரின் முகம் பார்த்த உடன் அதிர்ந்தார்.

வலிய சென்று ,பேராபத்தை வீட்டுக்கே, தன் மகள் கூட்டி கொண்டு வந்து இருக்கிறாளே..!என்று உள்ளுக்குள் நொந்தார்.

"விலாசினி....!என்ன காரியம் செய்து விட்டாய்..மகளே..."என அவர் கத்த அவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

யார் இந்த இளவரசன்..?எதற்காக முனிவர் அவனை பார்த்து பயப்பட வேண்டும்..?
அடுத்து அனன்யாவின் முதல் இரவு..!முடிந்தால் லிகிதா பாகமும் சேர்த்து போடுகிறேன்..

[Image: IMG-dk43dn.gif]

[Image: desktop-wallpaper-of-sonarika-sonarika-bhadoria.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 11 users Like snegithan's post
Like Reply
விசாலினி introduction super bro

ஆரா உடம்பில் காத்தவராயன் ஊடுருவி விஷாலினியை அனுபவிக்க போறான் போல
[+] 2 users Like Samsd's post
Like Reply
Mannar kalam solli oru chinna movie partha feel
Very nice explanation about that ponnuamaravathi
Epic reference nag Ashwin vida ninga perfect panringa dude
Super as usual nerula partha feel vilasini azàghu ku ninga
Kodutha intro parts marvelous one... Ipdi sirapana intro tharuvinga expect panla
Kathuvarayan epdi Inga Vara poraan terila
Antha Raja kumaran ah parthathum agrubararah enn bayapdanum
Super twist end
Already Ava mela orthan ku kannu aavi udan deal poda poraan teridhu
Anaah adha epdi panna poringa paka waiting

Ivalum rajakumaran katika asai padraa very nice moving
So iva eranthathum yaskhi maruvathum nice synch agthu kadhai ku

So madhivadhini pala varuda palan ah 4 pengalah pirapu eduthu irukaa already solininga ipo sonna vilakamum entha vidha logic irukama pakka va kadhai ku thevai anaah padi panni asathee irukinga nandri nanba

Indrajith Maru priavi ku vaipu irukaa keten mudinja sollunga

Waiting for present updates take ur time and rock nanba

Story idea thoninalaw update potrunga

Anaah intha recent update semma sirapu ivaloo azagah yaralalum narrate panna mudiyathu... Your absolutely rocking nanba
[+] 2 users Like krishkj's post
Like Reply
(01-07-2024, 11:50 PM)krishkj Wrote: Mannar kalam solli oru chinna movie partha feel
Very nice explanation about that ponnuamaravathi
Epic reference nag Ashwin vida ninga perfect panringa dude
Super as usual nerula partha feel vilasini azàghu ku ninga
Kodutha intro parts marvelous one... Ipdi sirapana intro tharuvinga expect panla
Kathuvarayan epdi Inga Vara poraan terila
Antha Raja kumaran ah parthathum agrubararah enn bayapdanum
Super twist end
Already Ava mela orthan ku kannu aavi udan deal poda poraan teridhu
Anaah adha epdi panna poringa paka waiting

Ivalum rajakumaran katika asai padraa very nice moving
So iva eranthathum yaskhi maruvathum nice synch agthu kadhai ku

So madhivadhini pala varuda palan ah 4 pengalah pirapu eduthu irukaa already solininga ipo sonna vilakamum entha vidha logic irukama pakka va kadhai ku thevai anaah padi panni asathee irukinga nandri nanba

Indrajith Maru priavi ku vaipu irukaa keten mudinja sollunga

Waiting for present updates take ur time and rock nanba

Story idea thoninalaw update potrunga

Anaah intha recent update semma sirapu ivaloo azagah yaralalum narrate panna mudiyathu... Your absolutely rocking nanba

Thank you dude . நீங்க ஒரு விசயத்தை இங்கே மறக்க வேண்டாம்.மன்னர் காலத்தில் காத்தவராயனுக்கு இங்கே சாபம் எதுவும் இல்லை.இவளை அனுபவித்த பிறகு தான் சாபம் வருகிறது.அவன் உடலில் நுழைய அவனுக்கு அனுமதி ஏதும் தேவை இல்லை.

காத்தவராயனுக்கு பொன்னமராவதியில் நுழைய ஒரு தடை இருக்கு..அதனால் அவள் மேல் ஆசை படுகிற மாதிரி ஒரு கேரக்டர் வைத்தேன்..

இந்திரஜித் மறுபிறவி பற்றி யோசிக்கல நண்பா..அதை கடைசியில் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு இருக்கேன். இளவரசன் யார் என நீங்கள் கண்டுபிடித்தால் முனிவர் பயப்பட என்ன காரணம் என்று தெரிந்து விடும்

கல்கி படம் இன்னும் பார்க்கல ப்ரோ,காரணம் நான் theatre போவது இல்லை..2006 இல் என் வலதுகால் முட்டியில் ஒரு opertion செய்ய வேண்டியதாகி விட்டது..அதில் என்னோட வலது கால் முட்டியை எடுத்து விட்டு ஒரு rod வைத்து நேராக்கி விட்டார்கள்.அதனால் என் வலது காலை மட்டும் மடக்கவே முடியாது..மடக்க முடியாத காரணத்தால் சினிமாவில் உட்கார்ந்தால் எதிரில் இருக்கும் சீட் முட்டும்.அப்படியே ஏதாவது அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்தாலும் இருட்டில் குறுக்கே யாராவது நடக்கும் பொழுது என் கால் பட்டு தடுக்கி விழுவர்..அந்த சங்கடத்தை தவிர்க்க போவது இல்லை..ஏதாவது app இல் வந்த பிறகு தான் பார்க்கணும்.நினைவோ ஒரு பறவையில் ராஜாவிற்கு accident மூலம் கால் கொஞ்சம் தாங்கி தாங்கி நடப்பது போல குறிப்பிட்டு இருப்பேன்..ஆம் இந்த ref தான்.நான் என் ஊனத்தை மறைக்க வேகமா நடப்பேன்.மேலும் என்னால் bike ஓட்ட முடியாது..ஸ்கூட்டர் மட்டும் தான்.அதுவும் வலது கால் நீட்டி கொண்டு ஓட்டுவதால் ஒரு சிலர் என்னை overtake செய்து காலை மடக்கி கொண்டு ஓட்ட முடியாதா என்று திட்டுவர்..நான் அதற்கெல்லாம் பதில் சொல்வது இல்லை..கடந்து போய் விடுவேன்.எத்தனை பேருக்கு தான் தினமும் பதில் சொல்வது..?
[+] 3 users Like snegithan's post
Like Reply
(01-07-2024, 10:51 PM)Samsd Wrote: விசாலினி introduction super bro

ஆரா உடம்பில் காத்தவராயன் ஊடுருவி விஷாலினியை அனுபவிக்க போறான் போல

சரி தான்,ஆனா எப்படி..?இளவரசன் யாரு..?
Like Reply
இளவரசர் யார் நண்பா சூப்பர் பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Very good update nanba
Like Reply
(02-07-2024, 01:00 AM)snegithan Wrote: Thank you dude . நீங்க ஒரு விசயத்தை இங்கே மறக்க வேண்டாம்.மன்னர் காலத்தில் காத்தவராயனுக்கு இங்கே சாபம் எதுவும் இல்லை.இவளை அனுபவித்த பிறகு தான் சாபம் வருகிறது.அவன் உடலில் நுழைய அவனுக்கு அனுமதி ஏதும் தேவை இல்லை.

காத்தவராயனுக்கு பொன்னமராவதியில் நுழைய ஒரு தடை இருக்கு..அதனால் அவள் மேல் ஆசை படுகிற மாதிரி ஒரு கேரக்டர் வைத்தேன்..

இந்திரஜித் மறுபிறவி பற்றி யோசிக்கல நண்பா..அதை கடைசியில் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு இருக்கேன். இளவரசன் யார் என நீங்கள் கண்டுபிடித்தால் முனிவர் பயப்பட என்ன காரணம் என்று தெரிந்து விடும்

கல்கி படம் இன்னும் பார்க்கல ப்ரோ,காரணம் நான் theatre போவது இல்லை..2006 இல் என் வலதுகால் முட்டியில் ஒரு opertion செய்ய வேண்டியதாகி விட்டது..அதில் என்னோட வலது கால் முட்டியை எடுத்து விட்டு ஒரு rod வைத்து நேராக்கி விட்டார்கள்.அதனால் என் வலது காலை மட்டும் மடக்கவே முடியாது..மடக்க முடியாத காரணத்தால் சினிமாவில் உட்கார்ந்தால் எதிரில் இருக்கும் சீட் முட்டும்.அப்படியே ஏதாவது அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்தாலும் இருட்டில் குறுக்கே யாராவது நடக்கும் பொழுது என் கால் பட்டு தடுக்கி விழுவர்..அந்த சங்கடத்தை தவிர்க்க போவது இல்லை..ஏதாவது app இல் வந்த பிறகு தான் பார்க்கணும்.நினைவோ ஒரு பறவையில் ராஜாவிற்கு accident மூலம் கால் கொஞ்சம் தாங்கி தாங்கி நடப்பது போல குறிப்பிட்டு இருப்பேன்..ஆம் இந்த ref தான்.நான் என் ஊனத்தை மறைக்க வேகமா நடப்பேன்.மேலும் என்னால் bike ஓட்ட முடியாது..ஸ்கூட்டர் மட்டும் தான்.அதுவும் வலது கால் நீட்டி கொண்டு ஓட்டுவதால் ஒரு சிலர் என்னை overtake செய்து காலை மடக்கி கொண்டு ஓட்ட முடியாதா என்று திட்டுவர்..நான் அதற்கெல்லாம் பதில் சொல்வது இல்லை..கடந்து போய் விடுவேன்.எத்தனை பேருக்கு தான் தினமும் பதில் சொல்வது..?
thanks oh nandri nanba ungalai patri therivichu irukinga idha sollama kuda iruklam anaah adhai meeri solli irukinga thanks

Unga thannambikai nenacha perumai ah iruku... Kalki 2898 ott la vanthathum parunga... Purium... Ama already solininga deal edhum podama use panvan endruh na thaan maranthuten...

Virada arasan yaru nanba Mahabharata character maari iruku already kekanum nenachen maranthuten thukkam vera night

Drupadan soninga Avanum Mahabharata aalah

Virada naadu enil... Arjunan related ah varumaey

Munivar bayam kolla reason tha purila next update la antha twist pathuklam iruken adhu varai suspense vae irukatum...
So vilasini appa pechu kekama ponnu amaravathi vitu poga vaipu iruku pola

Waiting to see more in future episodes yourock ...keep entertain us dude...
[+] 2 users Like krishkj's post
Like Reply
(02-07-2024, 08:04 AM)krishkj Wrote: thanks oh nandri nanba ungalai patri therivichu irukinga idha sollama kuda iruklam anaah adhai meeri solli irukinga thanks

Unga thannambikai nenacha perumai ah iruku... Kalki 2898 ott la vanthathum parunga... Purium... Ama already solininga deal edhum podama use panvan endruh na thaan maranthuten...

Virada arasan yaru nanba Mahabharata character maari iruku already kekanum nenachen maranthuten thukkam vera night

Drupadan soninga Avanum Mahabharata aalah

Virada naadu enil... Arjunan related ah varumaey

Munivar bayam kolla reason tha purila next update la antha twist pathuklam iruken adhu varai suspense vae irukatum...
So vilasini appa pechu kekama ponnu amaravathi vitu poga vaipu iruku pola

Waiting to see more in future episodes yourock ...keep entertain us dude...

விராடன் என்பவன் தமிழ் மன்னன்..விராட நாடு என்று நான் குறிப்பிடவில்லை.. கனிஷ்க நாடு என்று தான் குறிப்பிட்டு உள்ளேன்..மேலும் இந்த கதை, மகாபாரத கதை நடந்து வெகு காலத்திற்கு பின் தான் நடக்கின்றது.மகாபாரதத்தின் சீரஞ்சீவியான அஸ்வத்தாமனை மட்டும் உபயோகித்து கொண்டேன்..மேலும் போன பாகத்தில் போட்ட பதிவிலேயே விராடனின் தாய்,தந்தை பற்றி குறிப்பு உள்ளது.கஷ்டபட்டு யோசிக்க வேண்டாம்..எளிதான விடை தான் அது..அப்புறம் சஸ்பென்ஸ் உடையும் பொழுது இதை எப்படி யோசிக்காமல் விட்டு விட்டோம் என்று சிரிப்பீங்க..கதையின் ஆரம்பித்திலேயே சில வருடங்களுக்கு பிறகு என்று குறிப்பு வேறு கொடுத்து உள்ளேன்..

 துருபதன் என்பவன் மகாபாரதத்தில் உள்ளான்.அதே போல விசுவாமித்திரர்,மேனகாவிற்கு பிறந்த பெண்ணை மணந்து கொண்டவன் பேர் துஷ்யந்தன் .நான் தவறுதலாக துருபதன் என்று போட்டு விட்டேன்.இப்போ மாற்றி விட்டேன் ..ராஜரிஷி என்ற ஒரு படம் தமிழில் வந்து இருக்கும்.அதில் சிவாஜி அவர்கள் விசுவாமித்திராக நடித்து இருப்பார்..அதில் அந்த காட்சி வரும் பாருங்கள்.
[+] 1 user Likes snegithan's post
Like Reply
உங்களுக்குள்ள இப்படி ஒரு கஷ்டம் இருக்கும்னு நினைக்கல நண்பா .கவலைப்படாதீங்க நண்பா காலம் எல்லாத்தையும் மாத்த்தும் உங்களுக்கும் நல்லது நடக்கும்
[+] 1 user Likes jakash's post
Like Reply
(02-07-2024, 09:41 PM)jakash Wrote: உங்களுக்குள்ள இப்படி ஒரு கஷ்டம் இருக்கும்னு நினைக்கல நண்பா .கவலைப்படாதீங்க நண்பா காலம் எல்லாத்தையும் மாத்த்தும் உங்களுக்கும் நல்லது நடக்கும்

எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டேன் நண்பா,ஆனால் என்னோட காலின் ஊனம் என்பது காலத்தால் மாற்ற முடியாது..மரணம் ஒன்றே மாற்றும்.இதனால் நான் காதலிக்கப்படவில்லை.நான் ஆசைப்பட்ட பெண்ணிடம் என் காதலை சொல்லும் பொழுது என் ஊனத்தால் நிராகரிக்கப்பட்டேன்.அந்த வலி சொல்ல முடியாத வலி.அந்த ரணம் இன்னும் ஆறவில்லை.அவளை மறக்க ,கவனத்தை திசை திருப்ப இங்கு கதை படிக்க வந்தேன்.பிறகு எழுத தோன்றியது..எந்த பெண்ணும் என்னை கல்யாணம் செய்து கொள்ள முன்வருவது இல்லை..என் தனிமையை போக்கி கொள்ள இந்த தளம் தான் எனக்கு உதவுகிறது.நான் துவண்ட நேரங்களில் எனக்கு கை கொடுத்து உதவிய நண்பர்களை என்றும் மறக்க மாட்டேன்.அவர்கள் என் வாழ்வில் வந்த ஆண் தேவதைகள்.சுதாகர்,மதன்,கிருஷ்ணமூர்த்தி,ராஜேஷ்,செந்தில்,ஶ்ரீதர், சதிஷ்,வாசுதேவன் இவர்கள் என் வாழ்க்கையில் சிரிப்பை கொண்டு வந்தவர்கள்..நினைவோ ஒரு பறவை கதையில் வரும் வாசு,ராஜேஷ் கேரக்டர் அப்படியே என் நண்பன் வாசு,ராஜேஷ் கேரக்டர் தான்.
[+] 2 users Like snegithan's post
Like Reply




Users browsing this thread: 11 Guest(s)