Romance கல்யாணம் முதல் காதல் வரை
#1
ஆர்த்தி மாப்பிள்ளை வீட்ல இருந்து ஆள் வந்துட்டாங்க சீக்கிரம் கிளம்பி வாடி என்று ஆர்த்தியின் அம்மா மஞ்சுளா கூப்பிட்டால் 

இதோ வரேன் அம்மா சொல்லிட்டு ச்சே என்ன இவுங்க நா எவ்ளோ சொல்லியும் இந்த கல்யாணம் நடத்தியே ஆகணும் ஒரே முடிவுல இருக்காங்க.

என்னடி ஆர்த்தி இன்னுமுமா கிளம்புற. சீக்கிரம் டி. அம்மா என்னை திட்றாங்க டி 

ஹேய் வள்ளி நீயாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிப்பாட்டு டி என் உயிர் தோழி தானே 

அஸ்கு புஸ்கு நா அம்மா கிட்ட நா திட்டு வாங்கவா. நீயே சொல்லுடி நீ ஒருத்தனை காதலிக்கிறேன்னு கட்டுனா அவனை தான் கட்டுவேன் 

அடபோடி ராஜாக்கு வெளிநாட்டுல வேலை கிடைச்சிடுச்சி. நாளைக்கு கிளம்புறான்.5 வருஷம் கழிச்சி நம்ம கல்யாணம் பண்ணிக்குவோம் சொல்றான் டி.

லூசா டி அவன்.இப்பவே உனக்கு 25 வயசு ஆகுது இங்க பாரு மாப்பிள்ளை பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது. நீ வேணா பேசி பாரு 

நா எப்படி டி பேச முடியும். அம்மா க்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுரும் டி 

மாப்பிளை கிட்ட தனியா பேசணும்னு சொல்லி. அவரை மாடில கூட்டிட்டு போய் பேசி நா ஒருத்தரை காதலிக்கிறேன் சொல்லிரு. அவரை வச்சி கல்யாணத்தை நிறுத்திடு 

முயற்சி செஞ்சி பாக்கறேன் 

உள்ளே ஹாலில் 

மஞ்சுளா : பொண்ணு ரெடி ஆகிட்டு இருக்கிறா இப்போ வந்துருவா 

செண்பகம் : பிறவாவில்லை சம்மந்தி வரப்ப வரட்டும். இவன் தான் என் மகன் எழில் அவனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம் 

மஞ்சுளா : எல்லாமே தரகர் சொல்லிட்டாரு. போட்டோ பாத்துட்டு தான். உங்களை வர சொன்னோம் 

செண்பகம் : எனக்கு இரண்டு மகள் இரண்டு மகன். இரண்டாவது மகனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம். இவர்கள் பேசும்போது ஆர்த்தி ரெடி ஆகி புது பெண் போல மங்களகரமாக வந்து நின்றாள் 

எழில் : அவள் அழகில் அசந்து இருந்தான் 


நண்பர்களுக்கு வணக்கம் இது காதல் கதை காமம் என்பது கிளைமாக்ஸ் பகுதியில் மட்டும் வரும். அதற்கு இடையில் காமம் வராது. 

இது அறிமுகம் தான் கதை இனிமேல் தான் ஆரம்பிக்கும். இன்று இரவில் பெரிய பதிவோடு வருகிறேன்.

சித்ரா சித்தி ஒரு பகுதியும் வரும்
[+] 3 users Like Murugansiva's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
ஆர்த்தி மாப்பிள்ளை வீட்ல இருந்து ஆள் வந்துட்டாங்க சீக்கிரம் கிளம்பி வாடி என்று ஆர்த்தியின் அம்மா மஞ்சுளா கூப்பிட்டால் 

இதோ வரேன் அம்மா சொல்லிட்டு ச்சே என்ன இவுங்க நா எவ்ளோ சொல்லியும் இந்த கல்யாணம் நடத்தியே ஆகணும் ஒரே முடிவுல இருக்காங்க.

என்னடி ஆர்த்தி இன்னுமுமா கிளம்புற. சீக்கிரம் டி. அம்மா என்னை திட்றாங்க டி 

ஹேய் வள்ளி நீயாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிப்பாட்டு டி என் உயிர் தோழி தானே 

அஸ்கு புஸ்கு நா அம்மா கிட்ட நா திட்டு வாங்கவா. நீயே சொல்லுடி நீ ஒருத்தனை காதலிக்கிறேன்னு கட்டுனா அவனை தான் கட்டுவேன் 

அடபோடி ராஜாக்கு வெளிநாட்டுல வேலை கிடைச்சிடுச்சி. நாளைக்கு கிளம்புறான்.5 வருஷம் கழிச்சி நம்ம கல்யாணம் பண்ணிக்குவோம் சொல்றான் டி.

லூசா டி அவன்.இப்பவே உனக்கு 25 வயசு ஆகுது இங்க பாரு மாப்பிள்ளை பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது. நீ வேணா பேசி பாரு 

நா எப்படி டி பேச முடியும். அம்மா க்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுரும் டி 

மாப்பிளை கிட்ட தனியா பேசணும்னு சொல்லி. அவரை மாடில கூட்டிட்டு போய் பேசி நா ஒருத்தரை காதலிக்கிறேன் சொல்லிரு. அவரை வச்சி கல்யாணத்தை நிறுத்திடு 

முயற்சி செஞ்சி பாக்கறேன் 

உள்ளே ஹாலில் 

மஞ்சுளா : பொண்ணு ரெடி ஆகிட்டு இருக்கிறா இப்போ வந்துருவா 

செண்பகம் : பிறவாவில்லை சம்மந்தி வரப்ப வரட்டும். இவன் தான் என் மகன் எழில் அவனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம் 

மஞ்சுளா : எல்லாமே தரகர் சொல்லிட்டாரு. போட்டோ பாத்துட்டு தான். உங்களை வர சொன்னோம் 

செண்பகம் : எனக்கு இரண்டு மகள் இரண்டு மகன். இரண்டாவது மகனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம். இவர்கள் பேசும்போது ஆர்த்தி ரெடி ஆகி புது பெண் போல மங்களகரமாக வந்து நின்றாள் 

எழில் : அவள் அழகில் அசந்து இருந்தான் 


நண்பர்களுக்கு வணக்கம் இது காதல் கதை காமம் என்பது கிளைமாக்ஸ் பகுதியில் மட்டும் வரும். அதற்கு இடையில் காமம் வராது. 

இது அறிமுகம் தான் கதை இனிமேல் தான் ஆரம்பிக்கும். இன்று இரவில் பெரிய பதிவோடு வருகிறேன்.

சித்ரா சித்தி ஒரு பகுதியும் வரும்
Like Reply
#3
ஆர்த்தி மாப்பிள்ளை வீட்ல இருந்து ஆள் வந்துட்டாங்க சீக்கிரம் கிளம்பி வாடி என்று ஆர்த்தியின் அம்மா மஞ்சுளா கூப்பிட்டால் 

இதோ வரேன் அம்மா சொல்லிட்டு ச்சே என்ன இவுங்க நா எவ்ளோ சொல்லியும் இந்த கல்யாணம் நடத்தியே ஆகணும் ஒரே முடிவுல இருக்காங்க.

என்னடி ஆர்த்தி இன்னுமுமா கிளம்புற. சீக்கிரம் டி. அம்மா என்னை திட்றாங்க டி 

ஹேய் வள்ளி நீயாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிப்பாட்டு டி என் உயிர் தோழி தானே 

அஸ்கு புஸ்கு நா அம்மா கிட்ட நா திட்டு வாங்கவா. நீயே சொல்லுடி நீ ஒருத்தனை காதலிக்கிறேன்னு கட்டுனா அவனை தான் கட்டுவேன் 

அடபோடி ராஜாக்கு வெளிநாட்டுல வேலை கிடைச்சிடுச்சி. நாளைக்கு கிளம்புறான்.5 வருஷம் கழிச்சி நம்ம கல்யாணம் பண்ணிக்குவோம் சொல்றான் டி.

லூசா டி அவன்.இப்பவே உனக்கு 25 வயசு ஆகுது இங்க பாரு மாப்பிள்ளை பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது. நீ வேணா பேசி பாரு 

நா எப்படி டி பேச முடியும். அம்மா க்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுரும் டி 

மாப்பிளை கிட்ட தனியா பேசணும்னு சொல்லி. அவரை மாடில கூட்டிட்டு போய் பேசி நா ஒருத்தரை காதலிக்கிறேன் சொல்லிரு. அவரை வச்சி கல்யாணத்தை நிறுத்திடு 

முயற்சி செஞ்சி பாக்கறேன் 

உள்ளே ஹாலில் 

மஞ்சுளா : பொண்ணு ரெடி ஆகிட்டு இருக்கிறா இப்போ வந்துருவா 

செண்பகம் : பிறவாவில்லை சம்மந்தி வரப்ப வரட்டும். இவன் தான் என் மகன் எழில் அவனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம் 

மஞ்சுளா : எல்லாமே தரகர் சொல்லிட்டாரு. போட்டோ பாத்துட்டு தான். உங்களை வர சொன்னோம் 

செண்பகம் : எனக்கு இரண்டு மகள் இரண்டு மகன். இரண்டாவது மகனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம். இவர்கள் பேசும்போது ஆர்த்தி ரெடி ஆகி புது பெண் போல மங்களகரமாக வந்து நின்றாள் 

எழில் : அவள் அழகில் அசந்து இருந்தான் 


நண்பர்களுக்கு வணக்கம் இது காதல் கதை காமம் என்பது கிளைமாக்ஸ் பகுதியில் மட்டும் வரும். அதற்கு இடையில் காமம் வராது. 

இது அறிமுகம் தான் கதை இனிமேல் தான் ஆரம்பிக்கும். இன்று இரவில் பெரிய பதிவோடு வருகிறேன்.

சித்ரா சித்தி ஒரு பகுதியும் வரும்
Like Reply
#4
Marvelous
Like Reply
#5
Very Nice Start Bro
Like Reply
#6
மன்னிக்கவும் ஒரே போஸ்ட் மூணு தடவை வந்துருச்சு
Like Reply
#7
(28-06-2024, 05:31 AM)Joseph Rayman Wrote: Marvelous

Thanks நண்பா
Like Reply
#8
(28-06-2024, 06:39 AM)omprakash_71 Wrote: Very Nice Start Bro

தேங்க்ஸ் bro
Like Reply
#9
ஒரே பதிவு மூன்று முறை பதிவிட்டு உள்ளீர்கள் அதை முதலில் நீக்கவும் கதை துவக்கம் நன்றாக உள்ளது கதை வெற்றியடைய வாழ்த்துகள் நண்பரே நான் குடும்ப உறவு கதைகளை படிப்பதில்லை ஆகையால் உங்களின் அந்த மாதிரி கதைகளை நான் படிப்பதில்லை
Like Reply
#10
எழில் : ஆர்த்தியின் அழகில் மயங்கி அப்படியே சிலையா இருந்தான். அத கவனித்த ஆர்த்தி. உள்ளுக்குள்ள சிரித்து விட்டு. சாரி பாஸ். நா ஏற்கனவே புக்கிங் பாஸ் என் ராஜா க்கு. என்று மனதில் பேசினால் 

செண்பகம் : டேய் மானத்தை வாங்காத. வாய மூடு. 

எழில் : அம்மா எனக்கு பொண்ணு எனக்கு புடிச்சிருக்கு அம்மா. பேசி முடி மா 

செண்பகம் : அவளை உனக்கு புடிச்சிருக்குனு. உன் வாய்க்குள்ள ஈ போனது வச்சி. நா புரிஞ்சிக்கிட்டேன். அலையாத பேசி முடிக்கிறேன்.

எழில் : செண்பகம் பேசி கொண்டு இருக்கும் போது.எழில் சத்தமாக எனக்கு பொண்ணு புடிச்சிருக்கு. மற்றவை எல்லாம் அம்மா பேசுவாங்க. நா கொஞ்சம் அவுங்க கிட்ட தனியா பேசணும்.

செண்பகம் : டேய் ஏண்டா பறக்குற. பொறு. டா 

மஞ்சுளா : சரி சம்மந்தி எங்களுக்கு உங்க பையன் புடிச்சிருக்கு.

செண்பகம் : சரி சந்தோசமா இருக்கு.என் மகனுக்கு உங்க பொண்ணை புடிச்சிருக்கு, எனக்கும் புடிச்சிருக்கு. அதேமாதிரி உங்க பொண்ணுக்கும் என் மகனை புடிச்சிருக்கானு கேட்டு சொல்லுங்க.

ஆர்த்தி : ஏதோ சொல்ல வரும் போது.

மஞ்சுளா : என் மகளுக்கு உங்க மகனை ரொம்ப புடிச்சிருக்குனு. நீங்க இங்க வரும் போது. அவள் மாப்பிளையை பாத்துட்டு. என்கிட்ட அப்போவே சொல்லிட்டா 

ஆர்த்தி : மெதுவா அம்மா நா எப்போ சொன்னேன். ஏன் இப்படி பொய் சொல்ற. இது எங்க வாழ்க்கை பிரச்சனை. நா ஏற்கனவே ஒருத்தனை love பண்றேன் உனக்கு தெரியும்ல. ப்ளீஸ் மா இந்த கல்யாணம் வேண்டாம். இப்பவே நிறுத்திடு மா 

மஞ்சுளா : ஹேய் அida உன்னை.5 வருஷம். காத்து இருக்க சொல்றான். அது இல்லாம இப்பவே உனக்கு 25 வயசு ஆகுது . அவன் எப்ப வந்து. எப்ப உன்னை கட்டுறது..அவன் போன இடத்துல. வேற யாரவது. கல்யாணம் செஞ்ச கூட்டிட்டு வருவான். அவனை நம்பாத டி. மாப்பிளையை பாரு. எவ்ளோ அழகா. நல்லவரா இருக்கார்.

ஆர்த்தி : அம்மா லூசா மா நீ. பாத்த உடனே. எப்படி நல்லவரு சொல்ற. அது இல்லாம ராஜா நல்லவன் மா.. அப்படிலாம் என்னை விட்டுட்டு. வேற யாரையும் கல்யாணம் செஞ்சிக்க மாட்டான் 

மஞ்சுளா : இங்க பாரு இந்த கல்யாணம் நடக்கல. நா உன் அப்பா இரண்டு பேரும் தற்கொலை செஞ்சி செத்துருவோம். என்னை பத்தி. உனக்கு நல்லா தெரியும். போ அவர் கூட்டிட்டு மாடிக்கு போய். பேசி அவரை புடிச்சிருக்குனு சொல்லு. அவ்ளோ தான் சொல்லிட்டேன். 

செண்பகம் : என்னாச்சு அம்மா பொண்ணு ரொம்ப நேரம்.ரகசியமா பேசுறீங்க. என்ன பொண்ணுக்கு. என் மகனை புடிக்கலையா.

மஞ்சுளா : ஐயோ அப்படி எல்லாம் இல்ல சம்மந்தி. மாடிக்கு போய். அவர் கிட்ட நல்லா பேசுனு சொல்லிட்டு இருந்தேன் சம்மந்தி.

செண்பகம் : டேய் போ பேசிட்டு வா. அப்பறம் வாயை மூடிட்டு போடா. என் மானத்தை வாங்கிராத டா 

எழில் : பல்லை காட்டி கொண்டே ஹ்ம்ம் சரி மா 

செண்பகம் : டேய் வாய் மூடிட்டு போடா. 

எழில் ஆர்த்தி இருவரும் மாடிக்கு சென்றனர்.

ஆர்த்தி :: நீங்க என்ன பண்றிங்க 

எழில் : ஒரு கம்பெனில மேனேஜர் நீங்க 

ஆர்த்தி : நானும் இங்க ஒரு கம்பெனில ஒர்க் பண்றேன்..

எழில் : ஹ்ம் சூப்பர். கல்யாணம் அப்பறம் நீங்க ஒர்க் பண்ணலாம். நா உங்களுக்கு எந்த தடையும் பண்ண மாட்டேன்.. அப்பறம் உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா 


ஆர்த்தி :  இவள் அம்மா சொன்னதை நினைத்து பார்த்தால். இப்போ புடிக்காதுனு சொன்னா. அப்பறம் அம்மா சொன்னதை செஞ்சிருவாங்க. இப்போ என்ன செய்ய. மெதுவா ராஜா பத்தி ஆரம்பித்தால். நா உங்க கிட்ட 

எழில் : நீங்க ஏதும் சொல்ல வேண்டாம். எனக்கு நல்லா புரியுது. உங்களுக்கு என்னை புடிக்கும் அப்படி தானே. குட் 

ஆர்த்தி : இல்ல நா சொல்ல வந்தது வேற. இத எப்படி நா உங்க கிட்ட சொல்றது. அது அது 

எழில் : அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு. நீங்க யாரைவது லவ் பண்றிங்களா 

ஆர்த்தி : அமைதியா இருந்து. ஹ்ம் என்று சொன்னால் 

எழில் : மனதில் ஐயோ எவ்ளோ அழகான பொண்ணு.. நல்லா பேசுறாங்க. இவுங்க தான் எங்க வீட்டுக்கு ஏத்த பொண்ணு. நினைத்து இருந்தேனே. ச்சே வெளி காட்டிக்க கூடாது. நினைச்சேன் உங்களுக்கு லவ் இருக்கும்னு 

ஆர்த்தி : எப்படி தெரியும் 

எழில் : இவ்ளோ அழகா இருக்கீங்க. உங்களை காதலிக்காம இருப்பாங்களா.

ஆர்த்தி : நல்லா பேசுறீங்க. பட் சாரி.

எழில் : விடுங்க எனக்கு குடுத்து வைக்கல. உங்களை மாதிரி அழகான பொண்ணு எனக்கு இல்ல 

ஆர்த்தி : சாரி. இருந்தாலும் என்னை விட ஒரு அழகான பொண்ணு. உங்களுக்கு கிடைப்பா. ஆமா கீழே என்ன சொல்ல போறீங்க. நம்ம பேசுனதை பத்தி கேப்பாங்க.

எழில் : நீங்க கவலை படாதீங்க. நானே உங்களை பிடிக்கலனு சொல்லிடுறேன். 

ஆர்த்தி : திரும்பவும் சாரி சொல்றேன். And உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணா கிடைப்பா.

இருவரும் பேசி கீழே சென்றனர் 
எழில் அவனுடைய அம்மா அருகில் சென்று உக்காந்து கொண்டான்.

செண்பகம் : என்ன டா பொண்ணு அழகா. லட்சணமாக இருக்கா. நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா. இவள் என் மருமகளா வந்தா. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் டா. நல்ல வேலை உனக்கு புடிச்சிருக்கு சொல்லிட்ட. அப்பறம் மத்த விஷயம் பேச ஆரம்பிச்சிடவா.

எழில் : அம்மாவின் சந்தோசத்தை கெடுக்க விரும்பாமல். சரி மா பேசுங்க. 

செண்பகம் : சரிடா. அப்பறம் சம்மந்தி வரதட்சணை ஏதும் வேண்டாம். மருமகளை மட்டும் அனுப்புங்க. அது போதும். 

ஆர்த்தி : ஐயோ இங்க என்ன நடக்குது. அடுத்த step ஆரம்பிச்சிட்டாங்க. இவரு ஒண்ணுமே சொல்லவே இல்லையே. என்னை ஏமாத்திட்டாரா. கோவத்துல இருந்தால் 

விரைவில் திருமணம் என்று பேசி முடிக்கப்பட்டது போன் நம்பர் பரிமாரி பட்டது 
அன்று இரவே 

ஆர்த்தி : ஹலோ எழில் 

எழில் : சொல்லுங்க ஆர்த்தி 

ஆர்த்தி : you are பிராடு cheater என்னை ஏமாத்திட்டிங்கல்ல

எழில் : நா சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க.

ஆர்த்தி : என்னங்க கேக்கறது. நாம பேசும்போது என்ன சொன்னோம். நீங்க என்னை பிடிக்கலனு சொல்விங்க தானே. அப்பறம் ஏன் ஒண்ணுமே சொல்லாம இருந்துட்டிங்க.

எழில் : எல்லாமே எங்க அம்மாவுக்காக. என்ன விட உங்கள எங்க அம்மாவுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அவங்க சந்தோஷத்தை கெடுக்க விரும்பல. 

ஆர்த்தி : உங்க அம்மா சந்தோஷத்துக்காக என் சந்தோஷத்தை. அழிச்சிட்டீங்கல்ல. என் ராஜாவுக்கு துரோகம் பண்ண வச்சிட்டீங்கல்ல 

எழில் : எனக்கு வேற வழி இல்லங்க. ஆனா உங்கள ஏமாத்தணும். அப்படின்னு எண்ணம் எனக்கு துளி கூட இல்ல. இப்போ நல்லா யோசிச்சு ஒரு முடிவு பண்ணி இருக்கேன்.

ஆர்த்தி : அடுத்தது என்ன சொல்லி என்னை ஏமாற்ற போறீங்க. என் லைப்பே நீங்க கெடுத்துட்டீங்க 

எழில் : எங்க நல்லா யோசிச்சு பாருங்க. நான் உங்களை இப்ப கெடுத்தேனா இல்ல நீங்க என் லைஃபை கெடுத்தீங்களா

ஆர்த்தி : நா உங்க லைப் கெடுதேனா. Are you mad. 

எழில் : ஆமா நீங்க தான். நீங்க ஏற்கனவே காதல் பண்றது. வீட்ல சொல்லி எப்படியோ. அவனை கல்யாணம் செஞ்சி இருந்தா. நாங்க உங்களை பொண்ணு பாக்க வந்துருப்போமோ. எங்க அம்மாக்கு தான். உங்களை புடிச்சிருக்குமா. சொல்லுங்க. 

ஆர்த்தி : என்னங்க விளையாடுறீங்களா,நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே எங்க அம்மா. என்னை மிரட்டுறாங்கன்னு. உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலனா தற்கொலை பண்ணிடுவேன் மிரட்டுறாங்க. ஒரு பொண்ணா நான் என்னங்க செய்ய முடியும். எனக்கு எங்க அம்மானா ரொம்ப புடிக்கும் 

எழில் : : ஆமாங்க இந்த உலகத்திலேயே உங்களுக்கு மட்டும் தான் உங்க அம்மாவை புடிக்கும். ஏங்க எல்லாருக்குமே அவங்க அம்மாவ ரொம்ப பிடிக்கும்ங்க. நம்ம மாடில பேசிட்டு கீழ வந்த பிறகு. எங்க அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா. இந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா.நான் ரொம்ப சந்தோசமா இருப்பேன்னு சொன்னாங்க. நா எப்படிங்க அவுங்க சந்தோசத்தை கெடுக்க முடியும். அதான் என்னால எதுவுமே சொல்ல முடியல 

ஆர்த்தி : சரிங்க இப்ப என்ன செய்யப் போறீங்க. என் வாழ்க்கை என்ன ஆகும்.

எழில் : அட இருங்க எப்ப பாரு உங்க வாழ்க்கை மட்டுமே யோசிக்கிறீங்க. இதுல என் வாழ்க்கையும் அடங்கி இருக்கு. அதை ஞாபகம் வச்சுக்கோங்க. இப்ப என் மனச கல்லாகிட்டு ஒரு முடிவு எடுத்து இருக்கேன். முடிஞ்ச அளவுக்கு நம்ம கல்யாணத்துக்குள்ள உங்க காதலன் கிட்ட பேசி. உங்கள கல்யாணம் பண்ண சொல்லுங்க. இது பிரச்சனை ஆயிடுச்சின்னா. நான்தான் உங்களை சேர்த்து வச்சேன்னு சொல்லிடுறேன் 

ஆர்த்தி : இது எப்படியும் முடியும் சரி இருந்தாலும் நான் அவன்கிட்ட பேசி பார்க்கிறேன். ஒரு நிமிஷம் போன வைங்க நான் இப்போ ராஜா கிட்ட பேசுறேன். சொல்லிட்டு ராஜாவிற்கு போன் செய்தால்.

ஆர்த்தி : டேய் நீ எங்கடா இருக்க. எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க.

ராஜா : என்னடி சொல்ற கல்யாண உனக்கு நிச்சயம் பண்ணிட்டாங்களா. அப்போ என் கதி.

ஆர்த்தி : டேய் நான் கட்டிக்க போறவரிடம் உன்ன பத்தி எல்லாமே சொல்லிட்டேன்.. நம்மள சேர்த்து வைக்கிறேன்னு சொல்லிட்டாரு.

ராஜா : என்னடி சொல்ற அவன் நம்மளை சேர்த்து வைப்பானா. அவன் என்ன லூசா 

ஆர்த்தி : டேய் fool அவர் ஜென்டில்மேன் டா. கட்டிக்கப் போறவள் வேற ஒருத்தனை காதலிக்கிறாள் அப்படின்னு தெரிஞ்சதும் அவன் கூட சேர்த்து வைக்கிறார் அப்படின்னா. உண்மையிலே அவர் கிரேட் 

ராஜா : என்னடி அவருக்கு குட் சர்டிபிகேட்ல்லாம் கொடுக்கிற. ஹ்ம் உன் மனசுல இடம். புடிச்சுட்டாரோ.

ஆர்த்தி  : ஒருத்தர நல்லவரு சொன்னோம்னா அவரு மனசுக்குள்ள இருக்கணும்னு இல்ல. அவரை புடிச்சாலே போதும். அவருடைய கேரக்டர் சூப்பர். என்னை சந்தேகப்படுறியா  டா 

ராஜா : நான் எப்படி உன்னை சந்தேகப்படுவேன். சரி விடு இப்ப எதுக்கு கால் பண்ண.

 ஆர்த்தி : உங்க வீட்ல நம்ம லவ்வ பத்தி சொல்லிட்டியா இல்லையா.

ராஜா : என்னடி நான் உன்கிட்ட என்ன சொன்னேன். வெளிநாட்டுக்கு போயி நல்ல சம்பாதிச்சிட்டு தான் எங்க வீட்ல சொல்லுவேன். பையன் நல்ல சம்பாதிக்க இப்போ அவன் பொறுப்பா இருக்கான். அவன் விருப்பப்பட்ட வாழ்க்கையை அவனுக்கு அமைச்சு கொடுப்போம். ஒரு முடிவுக்கு வருவாங்க. இதெல்லாம் இப்ப கெடுக்க சொல்றியா.

ஆர்த்தி : டேய் நீ தாமதிக்கிற ஒவ்வொரு நாளும். எனக்கு கல்யாணம் முடிஞ்சுரும். என்னடா எங்க அம்மாவ எதிர்த்துகிட்டு எதுவும் பேச முடியாது. அப்பா இல்லாமல் எங்க அம்மா என்னைய கஷ்டப்பட்டு வளத்தது எனக்கு தான் தெரியும். நீ தான் முக்கியம்னு இந்த கல்யாணத்தை நான் நிறுத்தவும் மாட்டேன். என்ன கல்யாணத்துல எனக்கு விருப்பமும் கிடையாது. இதான் என் நிலைமை புரிஞ்சுக்கோ சீக்கிரம்  உங்க வீட்டில சொல்ல வழிய பாரு சொல்லிட்டேன். அப்புறம் என்னையும் மீறி என் லைஃப்குள்ள என்னென்னமோ நடக்கலாம் அதுக்கு நான் பொறுப்பு இல்ல. நீ புரிஞ்சிப்பேன் நினைக்கிறேன்.

ராஜா : கல்யாணம் முடிஞ்சதும் அப்படின்னு சொல்றியோ. எனக்காக ஒரு அஞ்சு வருஷம் காத்திருக்க மாட்ட. அப்படித்தானே 

ஆர்த்தி : டேய் உனக்கு அஞ்சு வருஷம் ஈசி. நீ ஒரு ஆம்பள. நான் ஒரு பொண்ணு டா. இப்பவே எனக்கு 25 வயசு ஆயிடுச்சு. நான் அஞ்சு வருஷம் நான் காத்திருந்தேன்னா வயசு 30 ஆகும். அதுவரைக்கும் அம்மாக்கு ஏதும் நடக்காது என்கிறது என்ன நிச்சயம். இல்ல எனக்கு தான் எதுவும் நடக்காது என்பது என்ன நிச்சயம். அஞ்சு வருஷத்துல என்ன ஆனாலும் நடக்கலாம். சீக்கிரம் உன் முடிவ சொல்லு 

ராஜா : அஞ்சு வருஷம் எனக்கு காத்திரு அதான் என்னால சொல்ல முடியும். இதுக்கு மேல நீ அவசரப்பட்டனா. அவனையே நீ கல்யாணம் பண்ணிரு. வைடி போனை சொல்லிட்டு போனை கட் செய்தான்.

ஆர்த்தி : டேய் டேய் சனியன் இப்பவே போன வச்சுட்டான். இப்போ என்ன செய்யறது. இவன் என்னைய புரிஞ்சுக்கவே மாட்டாங்கிறான். ஆர்த்தி கோவக்காரி தான். நீ என்ன சொன்ன. கல்யாணம் செஞ்சிக்கோனு சொன்னல்ல. சரிடா நா அவரையே கல்யாணம் செஞ்சிகிடுறேன்..அவர் கூட சந்தோசமா வாழ்ந்து காட்டுறேன் டா. என்று மனதில் புலம்பி கொண்டு. எழில்க்கு போன் போட்டால்.

எழில் : சொல்லுங்க என்ன விஷயம். அவர்கிட்ட பேசிட்டீங்களா. என்ன சொன்னாரு

ஆர்த்தி : ச்சே அவனுக்கு மரியாதை கொடுத்து பேசுறாரு. ஆனா அவன் இவரை மரியாதை இல்லமா பேசுறான். இவரு எங்க. அவன் எங்க. நல்ல யோசிச்சு கிட்டு.. நா அவன் கிட்ட பேசிட்டேன். ஆனா அவன் பேச்சே சரி இல்ல. ஐந்து வருஷம் கழிச்சி. தான் கல்யாணம் சொல்றான். உனக்கு அவசரம்னா நீ அவரையே கல்யாணம் செஞ்சிக்கோ சொல்றான். என் நிலைமையை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறான். ஆனா நீங்க என் நிலைமையை புரிஞ்சு அவன் கூட சேர்த்து வைக்கிறேன் கூட சொல்றீங்க. என்னைய புரிஞ்சு இருக்கிற உங்க கூட வாழ்றதை விட.  வேற என்னங்க எனக்கு வாழ்க்கை நல்லா இருக்கும். நான் நல்ல யோசிச்சுட்டேன். எங்கள கல்யாணம் செஞ்சுக்க எனக்கு சம்மதம் 

 எழில்: இங்க பாருங்க நீங்க உங்க காதலன் மேல உள்ள. கோவத்துல முடிவு எடுக்குறீங்க. அது தப்பு. ஒருவேளை நமக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு. உங்க காதலன் திரும்பி வந்துட்டாருன்னா.  உங்க முடிவு எப்படி இருக்கும். அவன் கூட வாழ முடியாமல் போயிட்டோமே. இப்போ இவரையும் கல்யாணம் பண்ணிட்டோமே. நீங்க வருத்தப்படக்கூடாது. அதனால நல்லா யோசிச்சுக்கோங்க. இது உங்க வாழ்க்கை.

 ஆர்த்தி : எனக்காக என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிற நீங்க. எனக்கு கிடைச்சா நான் சத்தியமா நல்லா இருப்பேன். என்னைய நல்லா பாத்துக்குறது. வேற யாராலயும் முடியாது. உண்மையிலேயே சொல்றேன் உங்கள எனக்கு பிடிச்சிருக்கு உங்களை மனப்பூர்வமா கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன்.

எழில் : சரி இது உறுதியான முடிவா. எப்பவுமே எங்க குடும்பமே உலகம் அப்படின்னு இருப்பீங்களா. உங்க சந்தோஷத்துக்கு நான் எந்த தடையும் இருக்க மாட்டேன். நான் வாக்கு கொடுக்கிறேன்.

 ஆர்த்தி : இது என்னுடைய உறுதியான முடிவு தான். உங்களை கல்யாணம் செஞ்சுக்க எனக்கு மனப்பூர்வமா சம்மதம். உங்கள மாதிரி ஒரு ஆள் கிடைச்சா எந்த பொண்ணு வேண்டாம்னு சொல்ல மாட்டாள். நான் எப்படி வேண்டாம்னு சொல்லுவேன். ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி நீங்க என் மனசுல இல்ல. அவன்கிட்ட பேசி முடித்த பிறகு. நீங்க எனக்காக யோசிக்கிறீங்க. என் வாழ்க்கையை பத்தி யோசிக்கிறீங்க. என் சந்தோசத்துக்காக யோசிக்கிறீங்க. அப்பேர்ப்பட்ட உங்கள கல்யாணம் செஞ்சுக்க  எனக்கு சம்மதம்

எழில் : தேங்க்ஸ் இப்பவும் நான் உங்களுக்கு ஒரு வாக்கு கொடுக்கிறேன். உங்க சந்தோசம் அது எப்பேர்பட்ட சந்தோசம்னாலும் சரி. அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன்.

ஆர்த்தி : ரொம்ப தேங்க்ஸ்.

 கல்யாண வேலைகள் முன்புறமாக நடந்து கொண்டிருந்தது.
 ஆர்த்தியும் எழிலும். போன் பேசி மனசுகளை பரிமாறி கொண்டனர் 

 சம்பிரதாய முறைகள் படி கல்யாணமும் நடைபெற்றது.

ஆர்த்தி : ஹேய் வள்ளி எனக்கு பயமா இருக்கு டி.

வள்ளி : என்னடி இவ்வளவு மோசமா ரெண்டு பேரும் போன்ல பேசிக்கிட்டீங்க, ரெண்டு பேரும் மனச புரிஞ்சுகிட்டீங்க அப்புறம் என்ன  டி பயம் 

ஆர்த்தி : ஏய் போன்ல பேசறது வேறடி. ஆனா இது முதல் ராத்திரி டி. பாரு உடம்பெல்லாம் எப்படி நடுங்குது பாரு. வேர்த்துட்டு இருக்குடி 

 வள்ளி : அதுக்கு நான் என்னடி பண்ண முடியும். நானாடி உனக்கு பதிலா உன் புருஷன் கிட்ட போய் இருக்க முடியும்.

ஆர்த்தி : ஏய் என்னடி பேசற லூசு வாயை கிழிச்சிடுவேன். ராஸ்கல் 

வள்ளி : ஏய் சும்மா சொன்னேன் டி. போடி.போய் ரெடியாகு இல்லன்னா இதுக்கும் அம்மா என்னை தான் திட்டுவாங்க. ஆர்த்தியை வள்ளி முதல் இரவுக்கு தயார் செய்து அவளுடைய ரூமிற்கு அனுப்பி வைத்தாள். அங்கு பட்டு வேஷ்டி சட்டையில் எழில் அமர்ந்து இருந்தான். நிமிர்ந்து ஆர்த்தியை பார்த்தான். அவள் அழகில் சொக்கி போயிருந்தான். அதை கவனித்த ஆர்த்தி. அவள் கையில் வைத்திருந்த பால் சொம்பை  எழிலிடம் கொடுத்தால். பால் சொம்பை வாங்கி அருகில் வைத்துவிட்டு. இப்படி உட்காருங்க  ஆர்த்தி. என்று சொன்னான் 

ஆர்த்தி : அவளும் ஏழில் அருகில் உட்கார்ந்தால். அத்தை பால் கொடுத்தாங்க. நீங்க குடிச்சிட்டு எனக்கு கொஞ்சம் தருவிங்கலாம் 

எழில் : என்னது எச்சி பாலா. யார் சொன்னா எங்க அம்மாவா.

ஆர்த்தி : ஆமா அத்தை தான் சொன்னாங்க. நீங்க பால குடிச்சிட்டு.. எனக்கு மிச்ச பாலை தருவீங்களா. அப்புறம் நானும் குடிச்சுட்டு உங்களுக்கு கொடுக்கணுமா.. இப்படியே கொஞ்ச நேரம் குடிச்சிட்டு. அப்புறம் பழம் ஸ்வீட். எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடனுமா.

எழில் : சிரித்துக் கொண்டே. ஹ்ம் வேற என்ன எல்லாம் சொன்னாங்க உங்க அத்தை.

ஆர்த்தி : அப்புறம் அப்புறம் லைட்ட ஆப் பண்ண சொன்னாங்க 

எழில் : ஆமா என்ன. லைட் எரிஞ்சா தூக்கம் வராது. சரி லைட்ட ஆப் பண்ணிடுவோம். எழில் எந்திரிச்சு லைட்டை ஆஃப் பண்ணினான்.
 
நைட் லாம்ப்  மட்டும் எறிந்தது 

 அந்த நைட் லாம்ப் வெளிச்சத்தில் ஆர்த்தி. பிரகாசமாக ஜொலித்தாள் 

 எழில் : அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் என்னா அழகிடா சாமி. பாவம். இவள் காதலனுக்கு கொடுத்து வைக்கல. 

ஆர்த்தி : என்ன பாத்துகிட்டே இருக்கீங்க ஏதும் யோசனையா.

எழில் : ஹ்ம் ஆமா. ஆர்த்தி பார்த்துக்கொண்டே. இந்த அழகிய கட்டிக்க உன் காதலனுக்கு கொடுத்து வைக்கலையே. அந்த விதத்தில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி 

ஆர்த்தி : ஹலோ இப்பவும் ஒன்னு கெட்டுப் போகல. நான் கோபத்துல தான் இந்த முடிவு எடுத்திருக்கேன். என் மனசு எப்படியும் மாறும். அதே நேரத்துல அந்த ராஜாவும் திரும்ப வருவான். நான் அவன்கிட்ட போய் என்னை ஏத்துக்கோன்னு சொன்னா ஏத்துக்கிடுவான். எப்படி செஞ்சி காட்டட்டுமா 

எழில் : முகமே மாறியது. அவனுக்கு வேர்த்து ஊற்றியது. அப்படியே மயங்கிபெட்டில் விழுந்தான்.

 ஆர்த்தி : ஐய்யோ என்னாச்சிங்க எங்க என்னாச்சி. எந்திரிங்க ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு. ஐயோ நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன். உங்கள மட்டும் தான் எனக்கு பிடிக்கும். ராஜா திரும்ப வந்தாலும் அவனை செருப்பை கழட்டி அடிச்சு அனுப்பிடுவேன். என் நிலைமையை புரிய தெரியாத அவனை என்னைக்குமே நான் ஏத்துக்கிடவே மாட்டேன். நீங்க மட்டும் தான் என் உசுரு உங்கள மனசார காதலிக்கிறேன்ங்க ஐயோ எந்திரிங்க. அத்தை அத்தை சீக்கிரம் வாங்க. கொஞ்ச நேரத்தில் செண்பகமும் வந்தாள். எழில் இருக்கும் நிலைமையை பார்த்து. அவளுக்கு புரிந்து விட்டது. இங்கே ஏதோ நடந்திருக்கு. ஆர்த்தியை பார்த்து. நீ என்னம்மா சொன்ன. இவனால ஏமாற்றமே தாங்க முடியாதும்மா. உடம்பெல்லாம் வேர்த்து அப்படியே மயங்கி விழுந்துருவான். இவன் சின்ன வயசுல இருந்து நிறைய ஏமாந்து இருக்கான்.. சின்ன வயசுல. இவன் வாழ்க்கைல ஒரு ஏமாற்றம வந்துச்சு மா. அதுல இருந்து. இப்படி தான் இருக்கான். இப்போ தான் கொஞ்சம் வருஷமா நல்லா இருக்கான் மா. தயவு செய்து இவனுக்கு. விளையாட்டு கூட. ஏமாற்றி பேசாத மா. சொல்லிட்டு. அவள் ரூமில் இருந்து டேப்லெட் எடுத்து வந்து. அவனுக்கு கொடுத்து. தூங்க வைத்தால். ஆர்த்தி கிட்ட திரும்பி இவனை பாத்துக்கோ மா சொல்லிட்டு வெளியே சென்றால்..

ஆர்த்தி : சின்ன வயசுல இவருக்கு. என்ன நடந்துச்சு. என்ன ஏமாற்றம. எல்லாம் கண்டுபிடிச்சி இவரை சரி பண்ணனும். சொல்லிட்டு அவனையே பார்த்து கொண்டு இருந்தால். ச்சே எவ்ளோ நல்ல மனுஷன். நா ஏதோ விளையாட்டுக்கு பேச போய். இப்படி ஆகிடுச்சு. ச்சே பாவம் இவரு. இவரு பிரச்சனைக்கு காரணமான. அந்த ஆள் யார்னு கண்டுபிடிச்சி. இவரை நல்ல படியா மாத்தணும். எழிலை பார்த்து கொண்டே. அவனை பார்த்து கொண்டே சாரி டா புருஷா. உன்னை என்னைக்குமே விட்டு கொடுக்க மாட்டேன். இப்போ நா சொல்றது உனக்கு கேக்குமோ கேட்கதோ அது எனக்கு தெரியாது. இருந்தாலும் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ உன்னை மனசார காதலிக்கிறேன். எனக்காக. என் வாழ்க்கைகாகவும். நா சந்தோசமா. இருக்கணும். நினைக்கிறீங்க. என்னை புரிஞ்சிக்காம. என்னை விட்டு அந்த ராஜா போய்ட்டான். ஆனா நீங்க எனக்காகவும் என் சந்தோஷத்திற்காகவும். என் வாழ்க்கையில நான் நல்லா இருக்கணும் அப்படிங்கிறதுக்காகவும். யோசிக்கிற. உங்கள என்னைக்குமே நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன். இது நா உங்களுக்கு கொடுக்குற வாக்கு.
[+] 6 users Like Murugansiva's post
Like Reply
#11
அடுத்த பதிவு திங்கள் கிழமை
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
#12
மிகவும் அற்புதமான கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#13
(28-06-2024, 08:50 PM)omprakash_71 Wrote: மிகவும் அற்புதமான கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
#14
மறுநாள் 

ஆர்த்தி : அத்தை அவருக்கு என்ன ஆச்சு. ஏன் அப்படி ஆனார் 

செண்பகம் : அது அவனுக்கு சின்ன வயசுல ஒரு ஏமாற்றம். ஒரு பொண்ணு ஏமாத்திட்டா மா. இவன் சாகுற நிலைமைக்கு போய்ட்டான் 

ஆர்த்தி : என்ன அத்தை நடந்துச்சு. என்னால முடிஞ்ச அளவுக்கு அவரை குணம் படுத்த எதாவது செய்வேன் அத்தை 

செண்பகம் : சொல்றேன் மா 

ஐந்து வருடங்களுக்கு முன்னால 

எழில் வயசு 25

ஆர்த்தி வயசு 20

எழில் : அம்மா நா ஆபீஸ்க்கு போறேன் மா 

செண்பகம் : சரி டா 

எழில் ஆபீஸ் 

ரவி : டேய் மச்சான் என்னடா இன்னைக்கு. சீக்கிரம் வந்துட்ட.

எழில் : இல்ல டா. டெய்லி ஒரு பொண்ணை பார்ப்பேன்ல. அந்த பொண்ணு இன்னைக்கு. என்கிட்ட வந்து பேசுச்சு டா 

ரவி : சூப்பர் டா அந்த பொண்ணு என்ன பேசிச்சி.

எழில் : ஹ்ம் என்ன இன்னைக்கு ஈவினிங் காபி ஷாப். கூப்ட்டுருக்கா.

ரவி : சூப்பர் டா வாழ்த்துக்கள் சரி மேனேஜர் உன்னை வர சொன்னாரு 

எழில் : ஹ்ம்ம் சரி டா. பாக்க போறேன் சொல்லி மேனஜர் ரூம்க்கு சென்றான் 

மேனஜர் : வாங்க எழில் என்ன வர வர உங்க போக்கே சரி இல்லையே. 

எழில் :  என்ன சார் சொல்றிங்க 

மேனஜர் : நாளைக்கு உங்களுக்கு தெரியும். போய்ட்டு வாங்க 

எழில் : சார் இதுக்கு தான் வர சொன்னிங்களா 

மேனஜர் : என்ன எழில் சார் பொறுமை இல்லையே. நாளைக்கு வரைக்கும் போது. உங்களுக்கு. பொறுமை இருக்காதோ.

எழில் : சரி சார். அப்பறம் இன்னைக்கு ஈவினிங். சீக்கிரம் வீட்டுக்கு போகணும் சார். பர்மிஷன்  வேணும் சார் 

மேனஜர் : என்ன விஷயம் சார் 

எழில் : வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு சார்

 மேனேஜர் : சரி ஓகே எடுத்துக்கோங்க 

 எழில் : மணதில் என்ன இவரு உடனே ஓகே சொல்லிட்டாரு. யோசிச்சு கொண்டே வெளியே வந்தான் 

மேகா : ஹேய் இன்னைக்கு ஒரு இளிச்சவாயன் மாட்டுனான் டி. ஈவினிங் காபி ஷாப் வர சொல்லிருக்கேன்.

சுஜாதா : ஹேய் இது தப்பு டி. நீ ஜாலிக்கு ஒருத்தனை வர வச்சி ஏமாத்தி விட்டுருவ. இது எங்க போய் முடிய போகுதோ 

மேகா : ஹேய் விடுடி. இது எல்லாம் prank தானே டி நா தான் அடிக்கடி prank பண்ணுவேன் உனக்கு தெரியும்ல அப்பறம் என்ன டி.

சுஜாதா : அது என்னமோ டி இருந்தாலும் நீ செய்றது என்னை பொறுத்த வரைக்கும் இது தப்பு டி.

மேகா : அட போடி.

மாலை காபி ஷாப் 

எழில் : எனக்கு என்ன சொல்றது தெரியல. நீங்க அவ்ளோ அழகு. நீங்க இப்படி என்னய காபி ஷாப். வர சொன்னது. நம்பவே முடியலங்க 

மேகா : ஹெலோ பயப்படாதீங்க. நா பொண்ணு தான். பேய் இல்ல.

எழில் : இல்ல இதான் first டைம் ஒரு பொண்ணு கிட்ட பேசுறது.

மேகா : நா மட்டும் என்ன. தினம் ஒரு பையன் கிட்ட பேசி. பழக்கமா. எனக்கும இதான் first டைம் 

எழில் : சரி நேரடியாக கேட்கிறேன். என்னை உங்களுக்கு புடிச்சிருக்கா.

மேகா : புடிக்காமலா உங்களை. காபி ஷாப் வர சொல்லிருக்கேன். எனக்கும் உங்களை புடிச்சிருக்கு. 

எழில் : தேங்க்ஸ் இத நா எதிர்பாக்கல. வீட்ல. பேசி உங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வரேன்.

மேகா : ஹெலோ வெயிட் இப்போ தான் பேச ஆரம்பிச்சிருக்கோம். நம்ம இரண்டு பேரும். நல்லா பேசி பழகி. மனச புரிஞ்சி. அப்பறம் கல்யாணம் செஞ்சிக்கலாம்.

எழில் : இது கூட நல்ல யோசனையா தான். இருக்கு. சரி என் பெயர் எழில் சொல்லி கை கொடுத்தான் 

மேகா : i am மேகா இருவரும் கை குலுக்கி பேச ஆரம்பித்தனர். பிறகு நாட்கள் கடந்து மாசம் ஆகின். இதற்கு இடையில் எழில்க்கு HR post கிடைத்தது 

மேகா : மனசார உண்மையா காதலிக்க ஆரம்பித்தால். இருவரும் டா டி போட்டு பேச ஆரம்பித்தனர் மேகா வீட்டில் பேசி சொல்லி எழிலை கல்யாணம் செய்யசம்மதம் வாங்கினால்.இப்படி சென்று கொண்டு இருக்கும் போது மேகாவின் விளையாட்டு புத்தி. எட்டி பார்த்தது.ஒரு நாள் 

மேகா : டேய் அப்பறம் இது வரைக்கும் நா உன்னை காதலிச்சது எல்லாம். வெறும் நாடகம். இது just prank சொல்லி சிரித்தால்.

எழில் : ஒரு மாதிரி ஆனது என்னாச்சு மனது பட பட அடித்து. என்ன சொல்ற. என்னை புடிக்கலையா. 

மேகா :மனதில் டேய் ராஸ்கல் சாரி. நா எங்க வீட்ல பேசி உன்னை கல்யாணம் செஞ்சிக்க சம்மதம் வாங்கிட்டேன் டா. என் டுபுக்கு. நாளைக்கு நா என் அம்மா அப்பா கூட்டிட்டு உன்னை மாப்பிளை பாக்க வரேன் டா என் செல்ல புருஷா. என்று மனதில் நினைத்து கொண்டு. டேய் நா சொல்றது உனக்கு புரியலையா. நா உன்னை காதலிக்கிற மாதிரி prank தான் பண்ணேன் சரியா. என்னை விட நல்ல அழகான பொண்ணு கிடைப்பா. சரியா. பாய் சொல்லிட்டு மனதில் சாரி டா இன்னைக்கு தான் நா காதலியா இருக்குறது இதான் லாஸ்ட். நாளை இருந்து நா உனக்கு பொண்டாட்டியா ஆக போறேன். டா என் புருஷா மனதில் நினைத்து கொண்டு எழிலை திரும்பி பார்க்காமல். வெளியே வந்து scooty ஸ்டார்ட் செய்து சந்தோசமா சென்றால்.மனதில் ஆயிரம் கனவுகளோடு ஒரு லாரி விபத்து ஏற்பட்டு.ரோட்டில் விழுந்து ஹெல்மெட் போடாமல் முகம் சிதைந்து போனது. அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இங்க எழில் எழுந்து நேராக காபி ஷாப் கிட்சேன் சென்று. அங்கு இருந்து. கத்தியை எடுத்து. அவனது உடம்பு முழுக்க குத்தி.. அங்கேயே சரிந்து விழுந்தான்.

பிளாஷ்பேக் முடிந்து நிகழகாலம் 

செண்பகம் : இதான் மா நடந்தது 

ஆர்த்தி : ச்சே நீங்க எதுக்குமே கவலை படாதீங்க. அவரை எப்படி குணம் ஆக்குறேன் பாருங்க 

அன்றைய பொழுது முடிந்தது 

மறுநாள் 

மஞ்சுளா : சம்மந்தி சொல்லி உள்ளே வந்தால் 

ஆர்த்தி : அம்மா வா மா உள்ளே கூட்டி சென்று. சோபாவில் உக்கார வைத்து. செண்பகத்தை கூட்டிட்டு வந்தால் இரு சம்மந்திகளும் பேச கொண்டு இருந்தனர் 

எழில் : வாங்க அத்தை எப்போ வந்திங்க 

மஞ்சுளா : இப்போ தான் மாப்பிள்ளை. அப்பறம் உங்களை மறுவீடு கூப்பிட வந்தேன்.

செண்பகம் : என்ன சம்மந்தி இதுக்கு ஏன் அலைச்சல். அதான் முறை தானே. அனுப்பி வைக்கிறேன் சம்மந்தி 

அன்றைய பொழுது மகிழ்ச்சியாக கழிந்தது 

மறுநாள் 

மறுவீடுக்கு கிளம்பி சென்றனர் 

எழில் : இதான் உங்க வீடா ஹ்ம்ம் நல்லா இருக்கு 

ஆர்த்தி : ஹ்ம்ம் ஏதோ உங்க வீடு மாதிரி பெரிய வீடு இல்லை.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க 

எழில் : ஹேய் நீங்க என் பொண்டாட்டி. இது உங்க வீடு இல்லை. நம்ம வீடு சரியா.நா உங்க வீடு குறை சொல்ல மாட்டேன். நீங்க பயப்படாதீங்க 

ஆர்த்தி : தேங்க்ஸ் சொல்லி எழிலை கூட்டிட்டு ரூம்க்கு சென்றால். நீங்க இங்க இருங்க நா வரேன் சொல்லிட்டு வெளியே வந்தால். கதவு மேலே உள்ள மர தூண் அவள் மண்டையில் இடித்து. அதை தடவி கொண்டே. மஞ்சுளாவிடம் வந்து. அருகில் நின்றாள். ஆர்த்திக்கு மண்டையில் அடித்த வலி மயங்கி விழுந்தால 

மஞ்சுளா : ஐய்யோ மாப்பிள்ளை இங்க வாங்க. ஆர்த்தி மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டா.

எழில் : பதறி அடித்து கொண்டு ஓடி வந்தான். பிறகு ஆர்த்தியை ஹாஸ்பிடல் கூட்டி சென்றனர். அங்க வந்த டாக்டரை பார்த்து மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தால் டாக்டரும் மஞ்சுளாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

எழில் : டாக்டர் என் மனைவிக்கு என்ன ஆச்சின்னு பாருங்க 

டாக்டர் :: இருங்க பத்திராதீங்க. என்னனு பாக்கறேன் சொல்லி மஞ்சுளாவை பார்த்து நீங்க இந்த பொண்ணுக்கு 

மஞ்சுளா : அம்மா 

டாக்டர் : சரி நீங்க உள்ள வாங்க 

எழில் : டாக்டர் நான் 

டாக்டர் : இவுங்க தாய். இவுங்க கிட்ட பேசிட்டு. உங்களை கூப்பிடுறேன்.

டாக்டர் ரூம் 

மஞ்சுளா : சொல்லுங்க டாக்டர் 

டாக்டர் : நீங்க உங்களை எங்கையோ பார்த்து இருக்கேன். கொஞ்சம் நேரம் யோசிச்சு நீங்க ஒரு பொண்ணு ஆக்சிடென்ட்  ஆச்சின்னு என் ஹாஸ்பிடலக்கு கூப்பிட்டு வந்தீங்களே அவங்க தானே நீங்க 

மஞ்சுளா : ஆமா டாக்டர். அது என் பொண்ணு தான். நீங்க தான் ஆப்ரேசன் செஞ்சீங்க.. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணுங்க. என் பொண்ணு முகத்தையே மாத்திட்டீங்க 

டாக்டர் : எஸ் எஸ் ஞாபகம் இருக்கு. பழசுசு எல்லாம் மறந்து போய் இருந்தாங்க. அவங்க தானே இவங்க.

மஞ்சுளா : ஆமா டாக்டர் பல பிரச்சனைகளுக்கு அப்புறம் என் பொண்னை காப்பாத்தி இருக்கேன். அதுக்கப்புறம் ஊரை மாத்தி கூட்டிட்டு வந்து இருக்கோம். அவளுடைய பெயரையும் மாத்தி கூட்டிட்டு வந்து இருக்கோம். இப்போ மண்டையில வேற அடிபட்டு இருக்கு. அதான் டாக்டர் பயமா இருக்கு 

டாக்டர் : கவலைப்படாதீங்க என்னன்னு செக் பண்ணிடலாம் 
 சொல்லி ஆர்த்தி அட்மிட் ஆகி இருக்கும் ரூமிற்கு சென்று அவளுக்கு  முதல் உதவி செய்து. ஒரு சில பரிசோதனைகள் செய்து.  வெளியே வந்தார் வெளியே எழில் மஞ்சுளா காத்துக் கொண்டிருந்தனர்.

டாக்டர் : அவங்களுக்கு ஒன்னும் இல்ல நல்லா இருக்காங்க.நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம் 

 இருவரும் சந்தோஷமாக இருந்தனர் 
 ஒரு மூன்று மணி நேரத்திற்கு பிறகு 

 ஆர்த்தி : கண் முழித்து பார்த்தால். அருகில் எழிலும். மஞ்சுளாவும் இருந்தனர். செண்பகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. எழில் அழுது கொண்டே இருந்தான். அதை கவனித்த ஆர்த்தி. எனக்கு ஒன்னும் இல்ல கவலைப்படாதீங்க.

எழில் : எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா 

ஆர்த்தி : எவ்வளவு அவனை நக்கல் செய்தால் 

எழில் : சிரித்துவிட்டு  போங்க. எப்பவும் உங்களுக்கு நக்கல் தான். இருங்க நான் கேண்டின் போயிட்டு வரேன் சொல்லி வெளியே சென்றான்

மஞ்சுளா : நான் என்னமோ ஏதோ பயந்துட்டேன்டி 

ஆர்த்தி : அம்மா நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.  உண்மையை மட்டும் சொல்லு

மஞ்சுளா : என்னடி கேக்க போற சொல்லு 

ஆர்த்தி : நான் தான் அந்த மேகாவா மா 

மஞ்சுளா : அதிர்ச்சி அடைந்து. யாரடி அந்த மேகா சும்மா இருடி

ஆர்த்தி :  பொய் சொல்லாத. நீயும் அந்த டாக்டரும் பேசினது என் காதுல விழுந்தது. என்ன மயக்கத்துல தான் இருந்தேன் நீங்க பேசுனது எல்லாமே தெளிவா கேட்டுச்சு. அப்படின்னா அவரோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணமா 

மஞ்சுளா : சத்தியமா இல்லடி. உன் விளையாட்டு புத்தி. இந்தப் பையனோட போட்டோவ காமிச்சி. இவனை காதலிக்கிறேன் கல்யாணம் பண்ண போறேன் சொல்லி. என்கிட்டயும் அப்பா கிட்டையும் பேசி சம்மதம் வாங்கினேன், அந்த சந்தோசமான விஷயத்தை இந்த தம்பி கிட்ட சொல்லப் போன. அதுக்கப்புறம் உனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. நீ பிழைச்சதே கடவுள் பொழப்பு. மூணு மாசமா ஹாஸ்பிடல்ல இருந்த. உன்ன பேர மாத்தி ஊரை மாத்தி கூப்பிட்டு வந்தேன். அஞ்சு வருஷமா வெளியூர்ல இருந்தோம். ஆனா நீ இன்னொருத்தனை காதலிச்ச, நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன். உனக்கு உடம்பு சரியான இந்த தம்பியை நான் கல்யாணம் செய்யணும். ஒரே முடிவுல இருந்தேன். அதான் புரோக்கர் மூலமாக. இந்த தம்பி போட்டோவை கொடுத்து. அட்ரஸ்  கொடுத்து. உன்ன பேசி முடிக்க வச்சேன். இந்த தம்பிக்கு. உன்னால ஏற்பட்ட விளைவுகளை. நீயே சரி பண்ணனும். அதுக்குத்தான் இந்த தம்பியை கல்யாணம் செஞ்சு ஆகணும்னு. ஒரே பிடிவாதத்தில் இருந்தேன். நான் நெனச்ச மாதிரி. அதே பையனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டேன். மாப்பிள்ளைய நல்ல பாத்துக்கோ.

ஆர்த்தி :  எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா. நான் தான். இதுக்கு எல்லாமே காரணம். நினைக்கும் போது உடம்பே நடுங்குது அம்மா. என்னைக்குமே. நான் அவரை நல்லா பார்த்து விடுவேன். நான் தான் அந்த மேகானு சொல்ல போறேன் 

மஞ்சுளா : வேணாம்டி அது பெரிய பிரச்சனையா வரும். உன் வாழ்க்கையே கேள்விக்குறியா ஆகம 

ஆர்த்தி : இது எவ்ளோ பெரிய தப்பு. துரோகம். நா அவருக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன்..

மஞ்சுளா : நீ உண்மையா இருக்குறது தப்பு இல்ல. ஆனால் அதுக்கு அப்பறம் உன் வாழ்க்கை எந்த மாதிரி ஆகும்னு நல்லா யோசிச்சு பாத்தியா டி 

ஆர்த்தி : மா நீ என்ன சொன்னாலும் நா அவர்கிட்ட சொல்லி தான் ஆவேன்.

மஞ்சுளா : நா பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போய்டும் டி. ப்ளீஸ் டி. இங்க பாரு கடைசியா என்ன சொல்ல வர 

ஆர்த்தி : அவருக்கு உண்மையா இருக்கணும். அதான் என் ஒரே முடிவு 

மஞ்சுளா : நீ மாப்பிள்ளை கிட்ட இந்த விஷயம் எதாவது சொன்ன. அடுத்த நிமிஷமே என் உசுரை விட்டுருவேன் பாத்துக்கோ. நா எந்த எல்லைக்கும் போவேன் உனக்கு நல்லாவே தெரியும்.

ஆர்த்தி : மா சொல்லும் போது எழில் உள்ளே வந்து.

எழில் : நீ தான் அந்த மேகாவா 

ஆர்த்தி : அதிர்ச்சி
[+] 4 users Like Murugansiva's post
Like Reply
#15
மிகவும் அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#16
(08-07-2024, 05:13 PM)omprakash_71 Wrote: மிகவும் அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
#17
ஆர்த்தி : என்னங்க எனக்கே இப்போ தான் தெரியும் 

எழில் : ச்சி வாய மூடு. இத நா நம்பணுமா. காதல் எவ்ளோ புனிதமான ஒன்னு தெரியுமா. அப்பேர்ப்பட்ட காதலை. நீ நடிப்பு. Prank நாடகம்னு சொன்னியே. நீ எல்லாம் ஒரு பொண்ணா.

ஆர்த்தி : நா சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க..

எழில் : என்ன அடுத்த நாடகமா. நீ என்ன சொன்னாலும். நா நம்ப மாட்டேன். என்னை நம்ப வச்சி. ஏமாத்துரதே. உனக்கு வேலையா போச்சு. என்னை இதுக்கு அப்பறம் ஒழுங்கா உசுரோட வாழ விடு. ப்ளீஸ். இப்போ சொல்றேன கேட்டுக்கோ. இனிமேல் நீ யாரோ. நான் யாரோ. நம்ம இரண்டு பேரும். என்னைக்கும் ஒன்னு சேரவே முடியாது. சீக்கிரம் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறேன் ஒழுங்கா கையெழுத்து போட்டுரு. குட் பாய். சொல்லி ஹாஸ்பிடல் விட்டு வெளியே சென்றான்.

 மஞ்சுளா ஆர்த்தி எவ்வளவு கத்தியும் கூப்பிட்டும். எழில் நிற்காமல் சென்று விட்டான்.

ஆர்த்தி : போச்சு போச்சு எல்லாமே போச்சு. உண்மையா நான் இருக்கணும்னு நெனச்சேன்.  நா ஆர்த்தி இல்ல மேகா. எனக்கு ஆக்சிடென்ட் ஆயிட்டு எல்லா உண்மையும் அவர்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன். ஆனா அவர் எதையும் கேட்காமலே போயிட்டாரே. சொல்லி மஞ்சுளாவை கட்டிப்பிடித்து அழுதால்.

மஞ்சுளா : கவலைப்படாத மா நீ நல்லவ. உனக்கு நல்லது தான் நடக்கும். உன் விளையாட்டு புத்தி எங்க கொண்டு வந்து விட்டது என்று பார்த்தியா. எதுக்கு அடுத்தாலும் உனக்கு விளையாட்டு.

ஆர்த்தி : அம்மா அதுக்கு நான் என்னமா செய்வேன். எல்லாமே என் தப்பு தான், ஆனா நான் அவரை உண்மையா காதலிச்சேன்,நான் உங்களை காதலிக்கல சும்மா ஒரு பிராங்க் தான் செஞ்சேன். சொன்னா எப்படி இருந்திருக்கும் அவருக்கு. அத்தை கிட்டையாவது எல்லாம் உண்மையும் சொல்லி. என்னைய ஏத்துக்க வைக்கணும்.

மஞ்சுளா : நீ கவலைப்படாதம்மா நான் எப்படியாவது. உன்னைய அங்க கொண்டு சேர்த்து விடுவேன்.

 எழில் வீட்டிற்கு வந்து. பொருட்களை எடுத்து போட்டு உடைத்தான். ஒரே ஏமாற்றம் வாழ்க்கையில் ஒரே ஏமாற்றம் எனக்கு. நான் எதுக்கு உயிரோட இருக்கணும். என்று கத்திக் கொண்டே பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்தான்.

செண்பகம் : டேய் டேய் என்னடா ஆச்சு உனக்கு. மருமகளுக்கு ஏதோ அடிப்பட்டு இருக்குன்னு ஹாஸ்பிடல் போனியே. அவளுக்கு என்னடா ஆச்சு. இப்ப நல்லா இருக்கானா, நீ ஏண்டா இவ்வளவு கோவத்துல இருக்க 

எழில் :  அம்மா என்று சொல்லிக்கொண்டு செண்பகத்தை கட்டிப்பிடித்து அழுதான். நான் மறுபடியும் அதே பொண்ணு கிட்ட ஏமாந்துட்டேன் அம்மா 

செண்பகம் : என்னடா சொல்ற எனக்கு ஒன்னும் புரியல அதே பொண்ணா.

எழில் : ஆமாமா ஆமாம், நான் சாக கிடந்தேனே. ஒரு பொண்ணால அது ஞாபகம் இருக்கா உனக்கு 

செண்பகம் : அது எப்படி டா மறக்க முடியும். என் வாழ்க்கையிலேயே. அன்னைக்கு தான்டா ரொம்ப அழுதேன். என்னையும் உன் கூட கூட்டு போய்டணும்னு கடவுள் கிட்ட சொல்லி அழுதேன். இப்ப ஏன்டா அதை பத்தி பேசுற.

எழில் : அந்த மேகாதாம்மா இந்த ஆர்த்தி. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி. அவ முகத்தை மாத்தி பெயரை மாத்தி. மறுபடியும் என்னை ஏமாத்திட்டா மா 

செண்பகம் : என்னடா சொல்ற ஆர்த்தியா அந்த மேகா.

எழில் : ஆமா மா எனக்கே இப்போதம்மா எல்லாமே தெரியும்.

செண்பகம் : கவலைப்படாதடா. இப்போ போய் ரெஸ்ட் எடு. நான் ஹாஸ்பிடல் போய் அவளை உண்டு இல்லன்னு பண்ணிட்டு வரேன். எழில் எவ்வளவு தடுத்தும் செண்பகம் கேட்கவில்லை. நேராக செண்பகம் ஹாஸ்பிடலுக்கு வந்தால். ஆர்த்தி அட்மிட் ஆயிருக்கும் ரூமிற்கு சென்று.

ஆர்த்தி : அத்தை நான் மனசு அறிஞ்சு எந்த தப்பு செய்யல. எனக்கே இப்பதான் எல்லாமே தெரியும். அம்மா டாக்டர் கிட்ட பேசிகிட்டு இருந்தாங்க மயக்கத்துல இருக்கும்போது எல்லாமே எனக்கு தெளிவா கேட்டுச்சு. அதுக்கு அப்புறம் தான் அத்தை எனக்கு எல்லா விஷயமும் தெரியும். நான் அவரை உண்மையா உசுரா காதலிக்கிறேன் அத்தை. நான் அன்னைக்கே அவர் கிட்ட சொல்லி இருப்பேன். எங்க வீட்ல பேசி சம்மதம் வாங்கிட்டேன். ஒரு சஸ்பென்ஸ் வைக்கணும்.விளையாட்டுப் புத்தியில் நான் உங்களுக்கு காதலிக்கிற மாதிரி நடிச்சேன்னு பொய் சொல்லிட்டேன் அத்தை, என் மனசுல இருந்து உண்மையை மட்டும் தான் நான் சொல்றேன் சத்தியமா. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அத்தை.

செண்பகம் : நீ எந்த விளக்கமும் கொடுக்க தேவையில்லை மா. கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு ராத்திரி. என் மகனுக்கு மயக்கம் போட்டு கீழே விழுந்தான். அப்போ நீ துடித்த துடிப்பு. உன் மனசுல இருந்து அழுத. உன் மனசுல உள்ளது வார்த்தைகளா. வெளியே வந்தது, அதிலேயே தெரியுமா நீ என் புள்ளைய உண்மையா காதலிக்கிறாய் என்று. உன்னைய என்னைக்கு நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். நீ மேகாவா இருந்தாலும் சரி. இல்ல இப்ப இருக்கிற ஆர்த்தி இருந்தாலும் சரி. நீ என் மருமகள் தாம்மா. இப்ப கிளம்பி என் கூட வீட்டுக்கு வா 

ஆர்த்தி : கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. ரொம்ப தேங்க்ஸ் அத்தை. என்னைய புரிஞ்சிக்கிட்டதுக்கு. ஆனா அவரு 

செண்பகம் : அவன பத்தி நீ கவலைப்படாதம்மா. உனக்கு ஒரு அம்மாவா நான் இருப்பேன். அவனும் கோபக்காரன் கிடையாது மா, அவன் பிறப்பால் ரொம்ப நல்லவன். அவன நீதான் உன் குணத்தால மாத்தணும். அவன். இப்போ இருக்கிற கோவத்துல நிறைய பேசுவான். அதையெல்லாம் மனசுல வச்சுக்காத. உன் நல்ல மனசு அவன் கோபத்தை மாத்தும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. சம்மந்தி தைரியமா உங்க பொண்ண என்ன நம்பி அனுப்புங்க. சாரி சாரி. என் பொண்ண நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். ஒரு மருமகளா இருக்க மாட்டார். ஒரு மகளா என் வீட்டுல இவள் இருப்பா.

மஞ்சுளா : ரொம்ப நன்றி சம்பந்தி. எங்க நீங்களும் எங்கள வெறுத்துறீங்களோ. பயந்துட்டு தான் இருந்தோம். இவளுக்கு விபத்து நடந்ததுக்கு அப்புறம். உங்க மகனை கண்டுபிடிச்சு உங்க மகனுக்கு தான் என் பொண்ண கல்யாணம் பண்ணனும். ஒரே வைராக்கியத்தில் இருந்தேன். அத செஞ்சியும் காமிச்சிட்டேன். இதுக்கு அப்புறம் என் பொண்ணு உங்க பொண்ணு. அவ நல்ல சந்தோஷமா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. கூட்டிட்டு போங்க சாமந்தி.
 ஆர்த்திக்கு இன்னும் ஒரு சில பரிசோதனைகள் செய்த பிறகு. மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

எழில் வீட்டில் 

ஆர்த்தியை கூட்டிட்டு வீட்டுக்கு வந்தால் செண்பகம்.

எழில் : அம்மா கோவத்தில் கத்தினான் 

செண்பகம் : என்னடா வேணும். எதுக்கு இப்படி கத்துற 

எழில் : என்னுது கத்துரனா. இந்த துரோகியை ஏன் இங்க கூட்டிட்டு வந்த. நா இருக்கணுமா. இல்ல சாகணுமா.

செண்பகம் : என்னடா ரொம்ப பேசுற. நீ கேட்ட. அதே கேள்வியை நா கேட்கட்டா. நா இருக்கணுமா. சாகணுமா. 

எழில் : அம்மா இவளுக்காக. நீ ஏன் சாகனும்.

செண்பகம் : அதே கேள்வியை நா கேட்கிறேன். நீ ஏன் சாகனும்.

எழில் : ஏன் மா இப்படி. பண்றிங்க 

செண்பகம் : பின்ன என்ன டா. இந்த பொண்ணு மேலே ஒரு தப்புமே இல்ல.. அத முதல்ல நீ புரிஞ்சிக்கோ. இவள் பேசுறது கொஞ்சமாவது நீ காது குடுத்து கேட்டியா டா. அப்படி என்னடா. கோவம் இவள் மேலே உனக்கு 

எழில் : என்னமா எல்லாமே மறந்துட்டீங்களா. நா செத்து புழைச்சவன் மா.. எல்லாமே இந்த. பிராடு தான் காரணம்.

செண்பகம் : இவளும் செத்து புழைசவள் தான். அது தெரியுமா உனக்கு. நீயாவது கத்தி வச்சி குத்தி. சாக கிடந்த. ஆனால் இவள்அன்னைக்கு உன்கிட்ட பேசி கிளம்பி போன பிறகு டேங்க்ர் லாரி அடிச்சி. ஹெல்மெட் போடாத இவள். ரோடுல விழுந்து. முகம். சிதைந்து. உடல் முழுக்க. ரத்த வெள்ளைத்துல சுயநினைவு இல்லாம. கிட்ட திட்ட. ஆறு மாசம் கோமால இருந்தா. பிளாஸ்டிக் சர்ஜ்ரி  செஞ்சி. இவள் பழைய முகம் போய்.. புது முகத்தோடு. வாழ்ந்து இருக்கா. அதுவும் எதுவுமே நியாபகம் இல்லாமே.. ஏதோ அன்னைக்கு தான் புதுசா புறந்த மாதிரி இருந்துருக்கா. அவளே யாருனு தெரியாம இருந்துருக்கா. எப்படி இருக்கும் அவளுக்கு. அது இல்லாம. இவள் வீட்ல. உன்னை காதலிக்கிறேன் சொல்லி. அந்த சந்தோசமா விஷயத்தை உன்கிட்ட மறைச்சு. ஏதோ ஒரு விளையாட்டு புத்தி. இவளை அப்படி பேச வச்சிட்டு. நீ அழுதா சந்தோசமா படுவாள். இருந்தாலும். நீ அழுகுறது பாத்து. உள்ளுக்குள். எவ்ளோ கஷ்டம் பட்டு இருப்பா. அதை எல்லாம் மனசுக்குள் வச்சிட்டு. நாளைக்கு தான். அந்த சந்தோசமான விஷயத்தை சொல்லணும். கனவுகளோடு போயிருப்பா. எல்லாம் கொஞ்சம் யோசிச்சு பாரு. 

எழில் : அமைதியா அணைத்து விஷயங்கள் யோசிச்சான். ஆர்த்தியை பார்த்தான். அவளும் பார்த்தால் 

செண்பகம் : டேய் இது உங்க வாழ்க்கை நீங்க தான் முடிவு எடுக்கணும். ஆனால் என் முடிவு. என் மருமகள் இங்க தான் இருப்பா. அதான் என் முடிவு. இதுக்கு அப்பறம் உன் முடிவு 

எழில் : நன்றாக யோசிச்சு பார்த்து. ஆர்த்தியை பார்த்து. உன் நிலைமையை புரியாம. உன்னை ரொம்ப கஷ்டம் படுத்திட்டேன். வார்த்தையால கொன்னுட்டேன். என்னை மண்ணச்சிரு ஆர்த்தி. சொல்லி அவளை கட்டி புடித்தான்.
[+] 5 users Like Murugansiva's post
Like Reply
#18
Semma Interesting Update Nanba Super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#19
ஆர்த்தியும் எழில் இருவரும் மனம் புரிந்து. தங்களது வாழ்க்கையை வாழ தொடங்கினர். இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ தொடங்கி இருந்த நேரத்தில். ஆர்த்தியின் காதலன் இந்த கதையின் வில்லன் ஆர்த்திக்கு போன் போட்டான் 

ராஜா : ஹாய் டி 

ஆர்த்தி : ஹலோ யாருங்க 

ராஜா : ஹேய் என்ன மறந்துட்டியா நா தான் முன்னாள் காதலன் ராஜா 

ஆர்த்தி : ஐயோ இவனுக்கு எப்படி ஏன் நம்பர் கிடைச்சி இருக்கும். உங்களுக்கு எப்படி என் நம்பர் 

ராஜா : என்னடி புதுசா மரியாதை எல்லாம். உன் பிரென்ட் லாவண்யா தான் நம்பர் கொடுத்தா. ஏன் 

ஆர்த்தி : இங்க பாருங்க நா என் புருஷன் கூட ஒரு நல்ல வாழ்க்கை வாழுறேன். ஒரு பிரென்ட்டா பேசுறதா இருந்தா பேசுங்க. பழைய நினைப்போட பேச வேண்டாம். அந்த எண்ணத்துல பேசுறதா இருந்தா இப்பவே போனை கட் பண்ணுங்க 

ராஜா : மனதில் உன்னை எப்படி டி சும்மா விட முடியும். ஒரு ஐந்து வருஷம் பொருக்க முடியாமல் என்னை விட்டுட்டு. வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணுவ. நான் வாயில விரல் வச்சுட்டு இருக்கணுமா  இருடி உன்னை என்ன பண்றேன் பாரு நினைத்து கொண்டு. ஹேய் ஆர்த்தி நா எப்படி உன் வாழ்க்கையை கெடுப்பேன். ஜஸ்ட் ஒரு தோழனா பேசுறேன். ஓகே 

ஆர்த்தி : சரி சொல்லுங்க இப்போ எதுக்கு போன் போட்டிங்க 

செண்பகம் : ஆர்த்தி கண்ணு யாரு மா 

ஆர்த்தி : அத்தை என் ப்ரெண்டு தான் ( ஆர்த்தி ஏற்கனவே ராஜாவை காதலித்தது செண்பகத்திற்கு தெரியாது. எழிலுக்கு மட்டும் தான் தெரியும்)

செண்பகம் : சரி மா சொல்லிட்டு சமையல் வேலைகளை பார்க்க சென்றாள் 

ராஜா : யாரு ஆர்த்தி உங்க அத்தையா 

ஆர்த்தி : ஆமா சொல்லுங்க என்ன விஷயம் 

ராஜா : நா நாளைக்கு இந்தியாக்கு வரேன். அத சொல்ல தான் கால் செஞ்சேன் 

ஆர்த்தி : சரி வைக்கிறேன் 

ராஜா : ஆர்த்தி ஒரு நிமிஷம் 

ஆர்த்தி : என்ன சொல்லுங்க 

ராஜா : என்னால ஒரு பிரண்டா இருக்க முடியாது. என் காதல நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இல்ல உன்ன என் காதலை ஏற்றுக் கொள்ள  வைப்பேன். என்ற சொல்லி ஃபோனை கட் செஞ்சான் 

ஆர்த்தி : என்ன இப்படி பேசறான். இவன போய் நம்ம காதலிச்சோம். நா பழைய நினைவு எல்லாம் மறந்து இருக்கும் போது. இவனை காதலிச்சி இருக்கோம். இவன் ரொம்ப மோசமாணவன். இவன் கிட்ட நா ஜாக்கிரதையா இருக்கணும் 

இரவில் 

ஆர்த்தி : என்னங்க 

எழில் : என்ன சொல்லு 

ஆர்த்தி : ராஜா எனக்கு மதியம் போன் செஞ்சாங்க 

எழில் : எதுக்கு 

ஆர்த்தி : நாளைக்கு இந்தியாவுக்கு வாரான் 

எழில் : சரி இப்ப எதற்கு அவன பத்தி பேசிகிட்டு. எனக்கு ஆபீஸ் ஒர்க் ரொம்ப டயர்டா இருக்கு. ரெஸ்ட் எடுக்கிறேன் நாளைக்கு பேசலாமா.

ஆர்த்தி : ஹ்ம்ம்ம் என்று சொல்லி அவன் நெஞ்சில் கை போட்டு தூங்கினால். தூக்கமே வரவில்லை. ராஜா எதுக்கு எனக்கு கால் செஞ்சான. எனக்கு ஒரு லைஃப் இருக்கு எதுக்கு என் வாழ்க்கையை கெடுக்க முயற்சி செய்கிறான். நாளைக்கு அத்தை கிட்ட சொல்லிட வேண்டியது தான். அதான் நமக்கு என்னைக்கு இருந்தாலும் நல்லது. என்று தூங்கினால் 

மறுநாள் 

எழில் : ஆபீசுக்கு கிளம்பி கொண்டு இருந்தான். ஆர்த்தியும் அவனை ரெடி பண்ணிக் கொண்டிருந்தால்.

செண்பகம் : டேய் மருமகளை இன்னைக்காவது வெளிய கூட்டிட்டு போயிட்டு வாடா.

எழில் : அம்மா கல்யாணத்துக்கு லீவு அதிகமா போச்சு. இதுக்கு மேல் லீவு போட்டா. அவ்ளோ தான். என்னய வேலைய விட்டு தூக்கிடுவாங்க 

செண்பகம் : அப்படி எவ்வளவு நாள் டா உன் கல்யாணத்துக்கு லீவ் போட்ட. மூணு நாள் போட்டிருக்க. உன் முதலாளி போன் போட்டு தாடா. நான் பேசுறேன் அவர் கிட்ட 

ஆர்த்தி : விடுங்க அத்தை பரவால்ல. ஆபீஸ் ஒர்க் என்ன நிறைய ஒர்க் இருக்கும். இவரை ஏன் கஷ்டப்படுத்தறீங்க.

செண்பகம் : அப்படி இல்லமா உனக்கும் கல்யாணம் ஆகி 

ஆர்த்தி : ஐயோ விடுங்க அத்தை. நாளைக்கு கழிச்சு.  ஞாயிற்றுக்கிழமை தானே அன்னைக்கு கூட்டிப் போவார். ஏங்க நீங்க போயிட்டு வாங்க 

செண்பகம் : என்ன பொண்ணு போமா 

எழில் : தேங்க்ஸ் ஆர்த்தி. ஏன் சூழ்நிலைய புரிஞ்சுக்கிட்டதுக்கு. வேற ஞாயிற்றுக்கிழமை நம்ம ரெண்டு பேரும் சினிமாவுக்கு போவோம் சரியா இப்பவே என்ன டிக்கெட் புக் பண்ணிடுவேன். சொல்லி ஆபீசுக்கு சென்றான்.

செண்பகம் : ஏம்மா நீ ஏம்மா இப்படி இருக்க. இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் புருஷனை கைக்குள் போட்டு வச்சுக்கிட்டு தாங்க. நீ இன்னும் பச்ச புள்ளையா இருக்கியே மா 

ஆர்த்தி : அத்தை மத்தவங்க மாதிரி நான் கிடையாது அத்த. நான் எப்பவுமே குடும்பத்தோட ஒன்னா இருக்கணும்னு நினைக்கிறவள் தான். என்னைக்கும் உங்க கிட்ட இருந்து உங்க மகனை பிரிச்சு நான் தனி குடித்தனம் போக மாட்டேன். எனக்கு நீங்க அத்தை இல்ல என் அம்மா. சொல்லி செண்பகத்தை கட்டி பிடித்தால் 

செண்பகம் : கண் கலங்கி அவளுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து. உன்ன மாதிரி எனக்கு ஒரு பொண்ணு கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சொல்லிக்கொண்டு இருவரும் அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்.

 காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. ஆர்த்தி போய் கதவை திறந்தாள்.

ராஜா : ஹாய் 

ஆர்த்தி : நீங்க ஏன் இங்க வந்திங்க. தயவு செய்து வெளியே போங்க 

ராஜா : எப்படி டி உன்னை விட்டு போக முடியும். அதான் என்னை காதலிக்கும் போது நீ எனக்கு முத்தம் கொடுத்தியே அந்த போட்டோ தான் இருக்கு. உன் புருஷன் கிட்டையும் உன் அத்தை கிட்டையும் காமிச்சி. வாழ்க்கை என் நாசம் பண்ண போறேன்.

செண்பகம் : அங்க என்னமா சத்தம். சொல்லிக்கொண்டே ஹால் பகுதிக்கு வந்தால். யாருமா இவரு 

ஆர்த்தி : ராஜாவிடம் கெஞ்சிக் கொண்டு. இவர் என் பிரண்டு. காலேஜ்ல ஒண்ணா படிச்சோம்.

செண்பகம் : வந்தவரை ஏமா நிக்க வச்சு பேசிகிட்டு இருக்க. பாருங்க தம்பி நான் காபி கொண்டு வரேன். ஆர்த்தி நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் காப்பி கொண்டு வரேன்னு  சொல்லி கிட்சேன் சென்றால் 

ராஜா : நா உன் நம்பர்க்கு போட்டோ அனுப்பி இருக்கேன். பாரு.

ஆர்த்தி : பார்த்தால். அதில் ராஜாவிற்கு உதட்டு முத்தம் கொடுத்தது போல் இருந்தது. அதிர்ச்சி அடைந்து  டேய் இது எல்லாம் நடக்கவே இல்லடா. ஏன்டா இப்படி செய்யற 

ராஜா : நீ என் தோள் மேல கை போட்டு பேசிகிட்டு இருந்த ஒரு நாள். அந்த ஃபோட்டோ மாப்பிங் பண்ணி. நீ எனக்கு முத்தம் கொடுக்க மாதிரி செய்தேன். எப்படி இருக்கு இன்னும் நிறைய ஃபோட்டோ இருக்கு.

ஆர்த்தி : ப்ளீஸ் டா உன் கால நானும் விழுந்து கெஞ்சி கேட்கிறேன். அந்த போட்டோ எல்லாம் அழிச்சுடுடா. ஒரு நல்ல கணவர் கிடைச்சிருக்காரு ஒரு நல்ல அம்மா கிடைச்சிருக்காங்க. இந்த வாழ்க்கை எனக்கு கடவுள் கொடுத்த வரம் என்று நினைத்து வந்துகிட்டு இருக்கேன். அதையெல்லாம் கெடுத்து விடாதடா 

ராஜா : ஹா ஹா ஹா இந்த போட்டோ உன் மாமியாருக்கும் உன் புருஷனுக்கும் காட்ட வேண்டாம்னா. நீ என்கூட ஒரு நாள் முழுக்க இருக்கணும். நீ சம்மதிக்கல இப்பவே உன் மாமியாருக்கு இந்த போட்டோவை காமிச்சுருவேன். அப்புறம் அவங்களே உன்னைய வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவாங்க 

ஆர்த்தி : டேய் பொருக்கி ராஸ்கல் உன்னை சொல்லும் போது செண்பகம் இருவருக்கும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள்.

ராஜா : தேங்க்ஸ் ஆண்ட்டி காபி சூப்பரா இருக்கு. உங்களை மாதிரியே 

செண்பகம் : போப்பா சொல்லி வெகுலியாக  கிட்சன் சென்றால் 

ஆர்த்தி : டேய் அவங்க எனக்கு அம்மா மாதிரி. அவுங்க கிட்ட தப்பா பேசினா.

ராஜா : சரி இன்னொரு வீடியோ ஒன்னு அனுப்புறேன் அதை பாரு. அந்த வீடியோ ஆர்த்தியும் ராஜாவும் ஓல் போட்ட வீடியோ 

ஆர்த்தி : ச்சி கருமம் 

ராஜா : இந்த வீடியோல இருக்கிறது நீ இல்ல. நான் வெளிநாட்டில் இருக்கும் போது ஒருத்தியை போட்டேன். அவள் மூஞ்ச மறைச்சி உன் மூஞ்ச மாத்திருக்கேன். இது எப்படி இருக்கு.

ஆர்த்தி : நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.கதறி அழுதால் 

ராஜா : நா நல்லா இருக்கணும் தான் உன்னை நைட்டு கூப்பிடுறேன். வா வந்து வரணும்னா என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் உன் வாழ்க்கை பக்கமே வரமாட்டேன்.

ஆர்த்தி : கம்பீரமாக சிரித்தால்  ஹா ஹா ஹா டேய் என் புருஷன் மேலயும் என் அத்தை மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு டா. உனக்கு நான் ஒரு சாம்பிள் காட்டுறேன் பாரு. அத்தை 

செண்பகம் : சொல்லு மா 

ஆர்த்தி : இவன் என் பிரண்டு இல்லை. நா பழசு எல்லாம் மறந்து இருக்கும் போது. இவன நான் காதலிச்சேன். மற்ற படி வரம்பு மீறல. நா ஒழுக்கமா தான் இருந்தேன்.. இப்போ நா இவன் கூட இருந்த வீடியோ ஒன்னு பொய்யா எடிட் செஞ்சி. உங்ககிட்ட கிட்ட காட்டிருவேன் மிரட்டி அப்படி சம்மதிக்கவில்லை என்றால். இவன்கூட ஒரு நாள் ராத்திரி முழுக்க இருக்கணுமா.

செண்பகம் : ஓஹோ அப்படியா. டேய் பொறுக்கி பயலே. இவ என் மருமகள் இல்ல என் மகள். இவள் எப்படி பட்ட பொண்ணு தெரியுமா டா. சொக்க தங்கம் டா. நீ ஒரு வீடியோ எடுத்து காட்டுவ அதை நான் நம்பி. இவளை வெளியே அனுப்புவேன் நினைச்சியோ டா. போடா வெளியே இல்ல போலீஸ் கூப்பிடுவேன் 

ராஜா : இவ உங்கள நல்லா ஏமாத்துறா. இந்த வீடியோ எல்லாம் உண்மைதான்.

செண்பகம் : டேய் என் மகன் வீட்டு சேப்டிக்காக. எல்லா ரூம்லயும் சிசிடிவி கேமரா செட் பண்ணி இருக்கான் டா. வித் ஆடியோ கூட கேட்கும். நீங்க வந்தது உக்காந்து இவள் கிட்ட மிரட்டுனது. எல்லாம் இந்த கேமரால பதிவாக இருக்குடா. ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சு ஓடிரு இல்ல போலீஸ்ல புடிச்சு கொடுத்துருவேன் 

ராஜா : தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடினான் 

செண்பகம் : நீ இந்த வீட்டு சாமிடா. நீ எப்பவும் தப்பான பாதைக்கு போக மாட்ட. தப்பா போறவங்கள சும்மா விடவும் மாட்ட..

ஆர்த்தி : தேங்க்ஸ் அத்தை. செண்பகத்தை கட்டிப்பிடித்து. ஆமா அத்தை இங்க கேமரா எல்லாம் மாட்டி வைத்திருக்கிறாரா.

செண்பகம் : அட நீ வேற மா. இந்த கேமராவை இல்ல ஒன்னும் இல்ல. அந்த கருப்பு கலர் லைட் தான் அது. வெல்ல லைட்டுல கருப்பு கலர் கவர் ஒட்டி வச்சிருக்கான். உன் புருஷன்.

ஆர்த்தி : ஹா ஹா ரொம்ப தேங்க்ஸ் அத்தை என்னை நம்புவதற்கு.

செண்பகம் : அந்தக் கடவுளே வந்து நேரில் வந்து ஆர்த்தி கெட்ட பொண்ணு என்று சொன்னாலும். நானும் சரி என் மகனும் சரி என்னைக்கு நம்ப மாட்டோம்.

ஆர்த்தி : கடவுளிடம் வேண்டினால். ஒரு நல்ல குடும்பத்தை எனக்கு காமிச்சு கொடுத்திருக்க. ரொம்ப நன்றி கடவுளே 


எழில் ஆபிஸ் 

GM : என்ன எழில் அதுக்குள்ள வந்துட்டீங்களா. கல்யாணம் முடிஞ்சு மூணே நாள் தானே இருக்கும்.

எழில் : ஆமா சார் அதான் லீவு கூடுதலா கேட்க வந்து இருக்கேன். இன்னும் எனக்கு ஒரு ஒரு வாரம் தேவைப்படுது சார்.

GM : இது போன்ல என்கிட்ட பேசலாமே. இதுக்கு போய் நேர்ல வர வேண்டுமா 

எழில் : போன்ல வந்து விஷயத்தை சொல்றதை விட நேரில் வந்து உங்களை பார்த்து சொல்றதுதான் எனக்கு திருப்தி.

GM : சரி போயிட்டு என்ஜாய் பண்ணிட்டு வாங்க. ஒரு வாரம் இல்லை எக்ஸ்டெண்ட் பண்ணினாலும் பண்ணலாம்.

எழில் : தேங்க்ஸ் சார். சொல்லிட்டு வெளியே வந்தான். அன்று மாலை மூவி டிக்கெட் புக் செய்தான் 

 திடிர்னு எழில் வீட்டிற்கு வந்தான்.

செண்பகம் : டேய் என்னடா சீக்கிரம் வந்துட்ட 

எழில் : நீங்க தான் என்னை இவளை எங்கயாவது கூட்டிட்டு போக சொன்னிங்க.. அதான் வந்தேன் 

செண்பகம் : ஹ்ம்ம்ம் சந்தோசம டா 

எழில் : சரி ஆர்த்தி ஈவினிங் சினிமா போவோம்..

ஆர்த்தி : சந்தோசமா இருந்தால்.


இதன் பிறகு ஆர்த்தியின் வாழ்க்கை திசை மாறும் என்பதை மறந்து சந்தோசமா இருந்தால் 
[+] 6 users Like Murugan siva's post
Like Reply
#20
good story and updates bro
[+] 1 user Likes mahesht75's post
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)