Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(26-06-2024, 11:59 PM)krishkj Wrote: Last updated ennavo satisfy Agatha pola thonuchu... Romba speed pogavae apdi irunthuchu ennavo terila... Anaah intha update super steady and perfect move...yatchi already guess panna padi purva jenmaathu ponnu iruku expect the unexpected twist pola...
Yatchi oru plan la Avan ta deL ok soludhu anaah kathuvarayan palaey aaalu nalla brain wash pannitaan..recent partha webseries tha nabgam varudhu...
Kalingaan oru ponnu mela asai solli edho new intro tharinga nenacha... Kadhai ku ethaa pola Priyanka pangu podamah... Nice change...
So kathuvarayan mama velai pakanum ah hahaha... Aaavi agee idhu oru velai
Semma thought process...kama arakkan ku innum Priyanka va mela ambutu veri iruku
Super narration nanba keep rocking
Thank you dude.. உங்களின் ஆதரவால் இந்த கதை இன்னும் 10 episode வந்தால் 100 வது பாகம் வந்து விடும்..80 பாகங்களுக்குள் முடித்து விடலாம் என்று நினைத்தேன்.கிடைக்க பெற்ற ஆதரவால் 100 வது பாகத்தை தொட்டு விடும் என்ற நம்பிக்கை இருக்கு
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(27-06-2024, 01:19 AM)Arun_zuneh Wrote: சூப்பர் பிரியங்காவ பங்கு போடாம காலிங்கனுக்கு இன்னோரு பொண்ண காத்தவராயன் arrange பண்ணுறான்
விளாசினி தான் அந்த முனிவரின் மகளா
ஆமா ப்ரோ,
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(27-06-2024, 12:02 AM)krishkj Wrote: yr): clp);
Congratulations for 90th post nanba... Priyanka epdi Avan ta matanga poraah terila...kandipa adhaium sirapa panvinga terium take ur time and rock
மனதில் ஒரு outline மட்டும் உள்ளது. அதை விரிவுபடுத்த வேண்டும் .
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
27-06-2024, 03:29 PM
(This post was last modified: 27-06-2024, 05:00 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-06-2024, 09:08 AM)snegithan Wrote: வணக்கம் நண்பர்களே..! அடுத்த பகுதி எதை எழுதலாம்..?மன்னர் கால பகுதியா..?அல்லது நிகழ் கால பகுதியா..?அதாவது விலாசினி பாகமா..?இல்லை அனன்யா பாகமா..?கூறுங்கள்
இந்த கேள்விக்கு இன்னும் பதில் வரல...காத்து இருக்கிறேன்.
மேலும் இந்த கதை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு விண்ணப்பம்..வெறும் கதை மட்டும் இங்கு படிக்காமல் ,வாசகர்கள் போடும் கமென்ட்களை படிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.ஏனெனில் அந்த கமென்ட்களில் கதைக்கான விமர்சனம் இருக்கும்..மேலும் அதற்கு நான் பதிலும் அளித்து இருப்பேன்..உங்களுக்கும் கதை பற்றிய புரிதலும் கிடைக்கும்,படிக்க ஆர்வமாகவும் இருக்கும்.சிறந்த comment களுக்கு like செய்யுங்கள்..
Posts: 6
Threads: 0
Likes Received: 5 in 3 posts
Likes Given: 0
Joined: Jun 2023
Reputation:
0
(27-06-2024, 03:29 PM)snegithan Wrote: இந்த கேள்விக்கு இன்னும் பதில் வரல...காத்து இருக்கிறேன்.
மேலும் இந்த கதை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு விண்ணப்பம்..வெறும் கதை மட்டும் இங்கு படிக்காமல் ,வாசகர்கள் போடும் கமென்ட்களை படிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.ஏனெனில் அந்த கமென்ட்களில் கதைக்கான விமர்சனம் இருக்கும்..மேலும் அதற்கு நான் பதிலும் அளித்து இருப்பேன்..உங்களுக்கும் கதை பற்றிய புரிதலும் கிடைக்கும்,படிக்க ஆர்வமாகவும் இருக்கும்.சிறந்த comment களுக்கு like செய்யுங்கள்..
Supera poguthu and commenting for the first time.
Ananya kooda oru romantic sex podunga bro
•
Posts: 120
Threads: 0
Likes Received: 121 in 94 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
(27-06-2024, 09:08 AM)snegithan Wrote: வணக்கம் நண்பர்களே..! அடுத்த பகுதி எதை எழுதலாம்..?மன்னர் கால பகுதியா..?அல்லது நிகழ் கால பகுதியா..?அதாவது விலாசினி பாகமா..?இல்லை அனன்யா பாகமா..?கூறுங்கள்
Mannar periodlaye thana visalini partum varum.
Mannar periodye continue pannuga.
Madhivadani oda thavam, avana alikirathukana Vali, aaviyanuthuku aprom kaathavarayan enna pannanu therinjika romba aarvama irukku
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(27-06-2024, 08:08 PM)Samsd Wrote: Mannar periodlaye thana visalini partum varum.
Mannar periodye continue pannuga.
Madhivadani oda thavam, avana alikirathukana Vali, aaviyanuthuku aprom kaathavarayan enna pannanu therinjika romba aarvama irukku
கொஞ்சம் முன்னாடி பதிவு போட்டு இருக்க கூடாதா ப்ரோ,உங்களுக்கு முன் வேறு ஒரு நண்பர் அனன்யா பார்ட் எழுத சொல்லி பதிவு போட்டதால் எழுத ஆரம்பித்து விட்டேனே..!அதுவும் மதிவதனி தவம் பற்றிய விவரம் நிகழ்கால பிரியங்கா பாகத்தில் வரும்.
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(27-06-2024, 08:08 PM)Samsd Wrote: Mannar periodlaye thana visalini partum varum.
Mannar periodye continue pannuga.
Madhivadani oda thavam, avana alikirathukana Vali, aaviyanuthuku aprom kaathavarayan enna pannanu therinjika romba aarvama irukku
கொஞ்சம் முன்னாடி பதிவு போட்டு இருக்க கூடாதா ப்ரோ,உங்களுக்கு முன் வேறு ஒரு நண்பர் அனன்யா பார்ட் எழுத சொல்லி பதிவு போட்டதால் எழுத ஆரம்பித்து விட்டேனே..!அதுவும் மதிவதனி தவம் பற்றிய விவரம் நிகழ்கால பிரியங்கா பாகத்தில் வரும்.
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(27-06-2024, 08:08 PM)Samsd Wrote: Mannar periodlaye thana visalini partum varum.
Mannar periodye continue pannuga.
Madhivadani oda thavam, avana alikirathukana Vali, aaviyanuthuku aprom kaathavarayan enna pannanu therinjika romba aarvama irukku
கொஞ்சம் முன்னாடி பதிவு போட்டு இருக்க கூடாதா ப்ரோ,உங்களுக்கு முன் வேறு ஒரு நண்பர் அனன்யா பார்ட் எழுத சொல்லி பதிவு போட்டதால் எழுத ஆரம்பித்து விட்டேனே..!அதுவும் மதிவதனி தவம் பற்றிய விவரம் நிகழ்கால பிரியங்கா பாகத்தில் வரும்.
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(27-06-2024, 08:08 PM)Samsd Wrote: Mannar periodlaye thana visalini partum varum.
Mannar periodye continue pannuga.
Madhivadani oda thavam, avana alikirathukana Vali, aaviyanuthuku aprom kaathavarayan enna pannanu therinjika romba aarvama irukku
கொஞ்சம் முன்னாடி பதிவு போட்டு இருக்க கூடாதா ப்ரோ,உங்களுக்கு முன் வேறு ஒரு நண்பர் அனன்யா பார்ட் எழுத சொல்லி பதிவு போட்டதால் எழுத ஆரம்பித்து விட்டேனே..!அதுவும் மதிவதனி தவம் பற்றிய விவரம் நிகழ்கால பிரியங்கா பாகத்தில் வரும்.
•
Posts: 120
Threads: 0
Likes Received: 121 in 94 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Likitha pathee vera edhum sollama kadhai move ageenu iruku
Epo bro Priyanka likitha meet pannuvanga...
Sila fast pace story moves la likitha kedapula vitu irukinga la
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
[quote pid='5641576' dateline='1719076797']
காத்தவராயன் அவள் மேல் படர்ந்தான்.மீண்டும் இருவரின் சங்கமம் ஆரம்பம் ஆகியது.
தேனெடுத்து வச்சி இருக்கும் தேனீ..!
வரும் அமாவசைக்குள் தேன் குடிக்கும் பார் நீ...!
அடி குயில்கள் வாடும் நாள் வந்தால்...! அட குலவை சத்தம் கேட்காதா..!
நீ தவிக்கும் துயரம் தீர்க்க தான்...! அவன் காலடிச்சத்தம் கேட்காதா..!
![[Image: images-1-3.jpg]](https://i.ibb.co/Jx1hrVw/images-1-3.jpg)
[/quote]
Kathuvarayan melah padranthan solli irukinha gaja thanah varanum...
Antha kavithai ku artham keka maranthuten purinjum puriyama iruku
Adhu Priyanka related ah iruku polavum iruku
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
[quote pid='5641576' dateline='1719076797']
காத்தவராயன் அவள் மேல் படர்ந்தான்.மீண்டும் இருவரின் சங்கமம் ஆரம்பம் ஆகியது.
தேனெடுத்து வச்சி இருக்கும் தேனீ..!
வரும் அமாவசைக்குள் தேன் குடிக்கும் பார் நீ...!
அடி குயில்கள் வாடும் நாள் வந்தால்...! அட குலவை சத்தம் கேட்காதா..!
நீ தவிக்கும் துயரம் தீர்க்க தான்...! அவன் காலடிச்சத்தம் கேட்காதா..!
![[Image: images-1-3.jpg]](https://i.ibb.co/Jx1hrVw/images-1-3.jpg)
[/quote]
Kathuvarayan melah padranthan solli irukinha gaja thanah varanum...
Antha kavithai ku artham keka maranthuten purinjum puriyama iruku
Adhu Priyanka related ah iruku polavum iruku
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
28-06-2024, 08:52 AM
(This post was last modified: 28-06-2024, 08:54 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-06-2024, 08:19 AM)krishkj Wrote: Likitha pathee vera edhum sollama kadhai move ageenu iruku
Epo bro Priyanka likitha meet pannuvanga...
Sila fast pace story moves la likitha kedapula vitu irukinga la
லிகிதாவின் உடலுறவு காட்சிகள் முடிந்ததே தவிர,இன்னும் அவள் portion முடியல ப்ரோ.. பிரியங்கா ஊரில் இருந்து வந்த உடன் லிகிதாவை சீக்கிரமே சந்திக்க தானே வேண்டும்..காத்தவராயன் பற்றி உண்மை தெரிந்த பிறகு,காத்தவராயன் பிரியங்கா உடலுறவை தடுக்க லிகிதா முயற்சி செய்வதை போல கதை கொண்டு போக போகிறேன்..அதாவது காத்தவராயன் சகோச்சியை தோற்கடித்த பிறகு.. லிகிதா எப்படி காத்தவராயன் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள போகிறாள்?அதை கதையில் கண்டிப்பா சொல்றேன்..அந்த காட்சியை எப்படி வடிவமைப்பது என்பது பற்றி இன்னும் யோசிக்கல
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(28-06-2024, 08:24 AM)krishkj Wrote: [quote pid='5641576' dateline='1719076797']
காத்தவராயன் அவள் மேல் படர்ந்தான்.மீண்டும் இருவரின் சங்கமம் ஆரம்பம் ஆகியது.
![[Image: 1718499944306.jpg]](https://i.ibb.co/bN2SckZ/1718499944306.jpg)
தேனெடுத்து வச்சி இருக்கும் தேனீ..!
வரும் அமாவசைக்குள் தேன் குடிக்கும் பார் நீ...!
அடி குயில்கள் வாடும் நாள் வந்தால்...! அட குலவை சத்தம் கேட்காதா..!
நீ தவிக்கும் துயரம் தீர்க்க தான்...! அவன் காலடிச்சத்தம் கேட்காதா..!
![[Image: images-1-3.jpg]](https://i.ibb.co/Jx1hrVw/images-1-3.jpg)
Kathuvarayan melah padranthan solli irukinha gaja thanah varanum...
Antha kavithai ku artham keka maranthuten purinjum puriyama iruku
Adhu Priyanka related ah iruku polavum iruku
[/quote]
கஜா என்பது தான் சரி ப்ரோ,தெரியாம தப்பு ஆயிடுசசி..
பிரியங்கா தேன்,தேனை குடிக்க வரும் தேனீ காத்தவராயன்..அறிமுகத்திற்காக ஒரு பாட்டாக எழுதினேன்.
Posts: 720
Threads: 1
Likes Received: 414 in 343 posts
Likes Given: 1,058
Joined: Dec 2023
Reputation:
1
Likitha ஓட ANAL part இருக்கு நண்பா மறந்துடாதிங்க
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Sari dude... Ipo puridhu antha paatu...
Sagochiya tholvi asaiya seivan solringa...
Suzichalah thanah panvan...poru murai il panna chance kammi
So waiting for more twist and turns...
New character ananya ku time eduthu pannunga keep rocking
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(28-06-2024, 05:41 PM)krishkj Wrote: Sari dude... Ipo puridhu antha paatu...
Sagochiya tholvi asaiya seivan solringa...
Suzichalah thanah panvan...poru murai il panna chance kammi
So waiting for more twist and turns...
New character ananya ku time eduthu pannunga keep rocking
சகோச்சியை அவனால் சண்டை போட்டு வெல்ல முடியாது என்று சொல்லி இருந்தேன்..சூழ்ச்சி பண்ணி தான் வெல்ல போறான்.
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
28-06-2024, 11:13 PM
(This post was last modified: 28-06-2024, 11:16 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் -91
நிகழ்காலம்
மாயமலையின் பாழடைந்த அரண்மனையில் அறிவும்,ராம கோபாலனும் பேசி கொண்டு இருந்தனர்.
"யோவ் ராம கோபாலா ..! உன் உசிருக்கு ஆபத்து இருக்கு..அதனால் காத்தவராயன் உன்னை இங்கே கொண்டு வந்தது நியாயம்..ஆனால் என்னை ஏன்யா இங்கே கொண்டு வரணும்.."அறிவு அறிவுடன் கேட்டான்.
"டேய் அறிவு,அது தான் இங்கே பொண்ணுக்கு பொண்ணு,நேரா நேரத்துக்கு சாப்பாடு எல்லாம் கிடைக்குது.நல்லா வசதியாக வேறு இருக்கு ..அப்புறம் என்ன பிரச்சினை உனக்கு.."
"அதில்லையா..அங்கே இருந்தா தேனூறும் பாவையான அனுவை ஆசை தீர அனுபவிச்சிட்டு இருந்திருப்பேன்..இறுக்கி அணைச்சு உதட்டோடு உதட்டை வச்சி அவளோட முத்தத்தை கொடுத்தால் போதும்,இந்த பிறவி பயனையே அடைஞ்சி விடலாம்..அப்படி ஒரு சூப்பர் பொண்ணு அவ..அவளை பிரிந்து இருப்பதை நினைச்சா தான் எரிச்சலா இருக்கு."
ராம கோபாலன் அனுவின் ஃபோட்டோவை பாத்து இருக்கிறான்..ஆனால் நேரில் பார்த்தது இல்லை..
"என்ன சொல்றே அறிவு..!இங்கே இருக்கும் பொண்ணுங்களை விடவா..!அனு அழகு..?
'யோவ் ராம கோபாலா..இங்கே இருப்பது எல்லாம் பொண்ணுங்களே இல்ல..காசுக்கு உடம்பை விற்கும் விபச்சாரிகள்..அனு தேவலோகத்தில் இருந்து வந்த தேவதை..அதான் ஏதோ ரம்பா,மேனகா என்று எல்லாம் சொல்றாங்களே..!அவர்களை விட அழகு..அதுவும் இங்கே இத்தனை ஆவி நம்மை சூழ்ந்து இருக்கும் பொழுது எப்படிய்யா மேட்டர் பண்ண ஆசை வரும் நீயே சொல்லு.."
"நீ சொல்றது சரி தான்.ஆனா நான் போட்டோவில் பார்க்கும் பொழுது அனு ஒன்னும் அப்படி அழகா தெரியலயே.."
"அதை விடுய்யா..இந்த காத்தவராயன் எதுக்கு நம்மை சிறைப்படுத்தி வச்சு இருக்கான் அதையாவது சொல்லு.."
"அதை அவசியம் தெரிந்து கொள்ள தான்வேண்டுமா.." காத்தவராயன் குரல் கேட்க..
குரல் வந்த திசையை இருவரும் அதிர்ந்து திரும்பி பார்த்தார்கள்..
அறிவுக்கு குரல் தடுமாறினாலும்,சமாளித்து கொண்டு,"இங்கே பாரு காத்தவராயா..நீ ஆவி என்று தெரிந்தும் நாங்கள் உனக்கு நன்மை தானே செய்தோம்..ஆனால் இப்படி எங்களை சிறைப்படுத்தி வச்சு இருப்பது நியாயமா..?என கேட்டான்.
"யார் உங்களை சிறைப்படுத்தி வச்சு இருப்பது..?இந்த மாயமலை அரண்மனையில் அனைத்து வசதிகளும் உங்களுக்கு செய்து கொடுத்து இருக்கேனே..!இன்னும் என்ன வேண்டும் என கேளுங்க செய்து தருகிறேன்.."
"எனக்கு அனு வேணும் காத்தவராயா.."
"அனு உனக்கு கிடைக்கும் வேண்டுமென்றால் நீ அமாவாசை வரை காத்து இருக்க வேண்டும் அறிவு.ஏனெனில் அமாவாசை அன்று நான் ஒரு முக்கியமான யாகம் ஒன்று செய்ய வேண்டி உள்ளது.அதற்கு நீங்கள் இருவர் மட்டுமல்ல,இன்னும் இருவர் தேவை.அதில் ஒருவன் இப்போ கிடைத்து விட்டான்.கூடிய சீக்கிரம் அவனும் இங்கே உங்கள் துணைக்கு வருவான்.அவன் ஆசைப்பட்ட பெண்ணின் குண்டி கன்னித்தன்மையை இன்னும் அவன் எடுக்கவில்லை,அதை அவன் அடைந்த அடுத்த நொடி அவன் இங்கே வந்து விடுவான்..மேலும் நீண்ட நாள் என் மனோரதம் கூடிய விரைவில் நடக்க போகிறது.நான் மதிவதனியை சந்தித்து விட்டேன்..இன்னும் சில நாட்கள் தான்..! நான் அமாவாசைக்கு முன் அவளை அடைய திட்டம் போட்டு உள்ளேன்..யாகம் முடிந்த உடன் உங்களுக்கு விடுதலை.எண்ணிய யாவும் அனைவருக்கும் கிடைக்கும்..உனக்கு அனு,வேறு என்ன வேண்டுமோ எல்லாம் கிடைக்கும்.அதுவரை பொறுமையாக இருங்கள்.."
அறிவும்,ராம கோபாலனும் அமைதியானார்கள்...
காத்தவராயன் மீண்டும் அவர்களிடம்,"இன்னொரு முக்கியமான விசயம்,நீங்கள் இங்கிருந்து ஏதாவது தப்பிக்க நினைத்தால் அடுத்த நொடி இந்த காத்தவராயன் உங்கள் உயிருக்கு காலானாகி விடுவான்.ஜாக்கிரதை.இந்த யாகத்திற்காக நான் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக காத்து இருக்கிறேன்..இந்த யாகம் நடக்க எனக்கு நீங்கள் தேவை..ஆதலால் எதுனா எக்குதப்பு பண்ணீங்க என்றால் தொலைத்து விடுவேன்.."
"நாங்க தப்பிக்க நினைத்தோமோ..அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே.."ராம கோபாலன் சொல்ல,
"யார் தப்பிக்க நினைத்தார்களோ,அவர்களுக்கு நான் சொல்வது புரியும்.."என்று காத்தவராயன் சொல்ல அறிவு தலை குனிந்தான்.
என்னுடன் சேர்ந்து இறந்த என்னோட தளபதி ஆவிகள் இங்கே தான் ஆவியாக சுற்றி வருகின்றன..நீங்கள் என்னோட ஆட்கள் என்பதால் இதுவரை அவை ஒன்றும் செய்யவில்லை.ஒருவேளை நீங்கள் இங்கிருந்து தப்பிக்க நினைத்தால் அவை உங்களை கொல்ல தயங்காது ..நான் வருகிறேன்.."என காத்தவராயன் ஆவி மறைந்தது .
மன்னர் காலம்.
காத்தவராயன் இறந்த உடன் மதிவதனியும் எங்கேயோ சென்று விட்டாள்..அவள் எங்கே சென்றாள் என்பது யாருக்கும் தெரியவில்லை.தலைமை இல்லாமல்
மாயமலை அல்லப்பட,அவன் தளபதிகள் திண்டாடினர்.காத்தவராயன் இறந்த விசயத்தை மாயமலை மக்களுக்கு மதிவதனியும் சொல்லவில்லை..
காத்தவராயன் ஆவியாக மாயமலை அரண்மனைக்குள் நுழைந்து முதலில் மதிவதனியை தான் தேடினான்..அவள் கிடைக்காத கோபத்தில் அந்த அரண்மனையை எரிக்க,அங்கு இருந்த அனைவரும் மடிந்தனர்..தளபதிகள் உட்பட..அவர்கள் அனைவரும் இறந்த பிறகு மாயமலையில் அடிக்கடி அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க,மக்கள் செய்வதறியாது ஒவ்வொருவராக பயந்து கொண்டு மாயமலையில் இருந்து இடம் பெயர்ந்து வேறிடம் சென்றனர்.
காத்தவராயன் உயிர் பிரிவதற்கு முன் மதிவதனியும் தவம் இயற்றினாள் என்று சொன்னேன் அல்லவா..! ஆம் அவள் தவம் இயற்றியது இந்திரஜித்தை நினைத்து தான்..இந்திரஜித்தும் அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் ஒரே வாரத்தில் அவன் முன் தோன்றினார்..
"ம்ம்..!சொல்லு மதிவதனி என்னை நோக்கி ஏன் தவம் இருந்தாய்.."இந்திரஜித் கேட்க,
மதிவதனியும் காரணத்தை சொல்லி,"காத்தவராயனை அழிக்க என்ன வழி" என்று கேட்டாள்.
இந்திரஜித்தும் சிரித்து,"என் அரக்க வம்சத்தை அழிக்க என்னிடமே வழி கேட்கிறாயே..!நான் எப்படி உனக்கு உதவுவேன் என்று நீ நினைத்தாய்.."
"அரக்க வேந்தே..!தங்கள் தகப்பன் இராவணன் பெண் பித்தனாக இருந்தாலும்,நீங்கள் கட்டிய மனைவியை தவிர வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காதவர்.. அழிவு வரும் என்று தெரிந்தும் தந்தையின் சொல்லுக்காக உயிரை துச்சமென மதித்து போரிட்டு வீரமரணம் எய்தினீர்கள்..ஆதலால் கண்டிப்பாக நீங்கள் உதவுவீர்கள் என்று நினைத்து தான் உங்களை நோக்கி தவம் இருந்தேன்..அதுவும் காத்தவராயன் மட்டும் நினைத்ததை சாதித்து விட்டால் இந்த சிருஷ்டியில் இருக்கும் அனைத்து உயிர்களும் பாதிக்கப்படுமே..!நான் அனைத்து உயிர்களின் நலனுக்காகவே வரம் கேட்கிறேன்..அதுவும் உங்களின் சக்தியை பயன்படுத்தி தவறான வழியில் அவன் நடந்தால் அது உங்களுக்கு தானே கெட்ட பெயர்..?மேலும் எதற்காக தவம் இருக்கிறேன் என அறிந்து தானே உபாயம் கூற தாங்கள் என்னை அதிகம் காக்க வைக்காமல் என் முன்னே தோன்றி உள்ளீர்கள்..காத்தவராயனை காப்பாற்ற வேண்டும் என தாங்கள் நினைத்து இருந்தால் என் முன்னே தோன்றியே இருக்க மாட்டீர்கள்.நான் கூறுவது சரியா..!"மதிவதனி கூறி முடிக்க,
இந்திரஜித் அவள் பதிலை கேட்டு அசந்தான்.." உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை அகமகிழ செய்து விட்டன..மதிவதனி..!உன் அறிவுத்திறனை எண்ணி வியக்கிறேன்....என் தாயின் அறிவுக்கூர்மையை உன்னில் காண்கிறேன்..உனக்கு நான் நிச்சயம் உதவுகிறேன்..ஆனால்.."
"என்ன ஆனால் வேந்தே..!"
"நான் வழி மட்டும் தான் சொல்வேன்..அவனை அழிப்பது அவ்வளவு எளிது அல்ல.அதை நீயே தான் செயலில் செய்ய வேண்டும்.காத்தவராயன் உயிர் பிரியும் வரை அதர்வண வேதத்தில் உள்ள மந்திரத்தை உச்சரித்து கொண்டு இருக்கிறான்.அது அவன் சக்திகளை பெருக்கி கொள்ளும் மந்திரம் அது.அவனை எதிர்க்க வேண்டுமென்றால் அவன் சக்திகளை அவனிடம் இருந்து நீ கவர்ந்தால் மட்டுமே நீ அவனை எதிர்க்க முடியும்..அவன் மடிந்தாலும் அவன் உயிருக்கும்,உடலுக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும் .அதனால் காலா காலத்துக்கும் அவன் உடல் அழியாமல் இருக்கும்..அவன் உடலை அழிக்கும் உபாயத்தை நான் சொல்கிறேன்.அதற்கு நீ கடும் தவம் செய்ய வேண்டி இருக்கும்..அவன் உடலை அழிக்க வேண்டுமெனில் அவன் உடலில் இருந்து உயிரை பிரிக்கும் ரகசியத்தை நீ அறிந்து கொள்ள வேண்டும்.அவன் உயிரை அவன் உடலில் இருந்து முற்றிலும் பிரிப்பது கண்டிப்பா இப்பிறவியில் உன்னால் முடியாது..மேலும் அவனோட சக்தியை பெற நீ உடனே மரமாகி தவமிருந்து மறுபிறப்பு எடுத்து மீண்டும் அவனோட உடலுறவு கொண்டு அவனோட சக்தியையே பெற்று,அவனோடு போர் புரிய காலச்சக்கரத்தில் பயணித்து மீண்டும் மதிவதனி காலத்திற்கு வர வேண்டும்..அப்போ தான் உன்னால் அவனை முழுமையாக கொல்ல முடியும்."என்று இந்திரஜித் கூற மதிவதனி கவனமாக கேட்டு கொண்டாள்.
மதிவதனி கடைசியாக,"வேந்தே,ஒருவர் இறந்து விட்டால் உயிர்,உடலை விட்டு வெளியேறி தானே ஆக வேண்டும்.உயிர் வெளியேறி விட்டால் உடல் அழுகி விடும் அல்லவா..ஏன் காத்தவராயன் உடலில் மட்டும் உயிர் முழுமையாக பிரியாது என்று சொல்கிறீர்கள்"
இந்திரஜித்தும் "சரியாக தான் கேட்டாய் மதிவதனி..நீ உடல்நிலை சரியாக இல்லாத பொழுது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது உன் உடலை நீயே கண்டு இருக்கிறாயா..!"
மதிவதனியும் யோசித்து,"ஆமாம் வேந்தே..!அந்த நேரத்தில் நானே என்னை பார்ப்பது போல ஞாபகம் இருக்கு.அது எனக்கு கனவில் நடந்தது போல இருக்கும்.
அப்போ எனக்கும் என் உடலுக்கும் ஒரு நூல் போல ஏதோ தொடர்பு இருந்ததை கண்டு இருக்கிறேன்.உடல்நிலை சரியாக இல்லாமல் இருக்கும் என்னை நானே ஆறுதல் படுத்துவது போல உணர்ந்து இருக்கிறேன்.."
"சரியாக சொன்னாய் மதிவதனி..,அது போல நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது,உன் உடலுக்கு தான் உறக்கம்,ஆன்மாவிற்கு கிடையாது. அந்த நேரத்தில் ஆன்மா வெளியே கடல்,மலை எல்லா இடத்திலும் தொலைதூரத்தில் சுற்றி கொண்டு இருக்கும்.ஆனால் உன் உடம்புக்கும்,உயிருக்கும் ஒரு மெல்லிய நூலிழை போல பிரகாசமான ஒரு தொடர்பு இருக்கும்..நீ கண் விழிக்கும் பொழுது எங்கிருந்தாலும் ஆத்மா உடனே பிரயாணப்பட்டு கண்ணிமைக்கும் பொழுதில் உன் உடலில் வந்து விடும்..அந்த உயிருக்கும்,உடலுக்கும் உள்ள தொடர்பு தான் காத்தவராயனுக்கு மிகவும் பலமாக பிணைக்கப்பட்டு உள்ளது..அதற்கு காரணம் என்னோட சக்தி..அதை தான் நீ அறுக்க வேண்டும்.அதற்கான ஆயுதம் இவ்வுலகில் இல்லை.ஆயுதத்தை நீயே தான் உருவாக்கி கொள்ள வேண்டும்..அந்த உயிருக்கும்,உடலுக்குமான இணைப்பை நீ அறுத்தால் தான் அவன் உடலில் இருந்து உயிர் பிரியும்..பிறகு கூட்டில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் புக முடியாது.அவன் உடலும் அழுகி விடும்."
இந்திரஜித் அவள் எவ்வாறு பிறப்பு எடுக்க வேண்டும்,எப்படி அந்த இணைப்பை அறுக்க வேண்டும் என ரகசியங்களை கூறி விட்டு அவளை மரமாக மாற்றி விட்டு மறைந்து விட்டான்.
நிகழ் காலம்
காத்தவராயன் காளிங்கனிடம்,"சொல் காளிங்கா..இப்பொழுதே நீ கேட்கும் பெண்ணை நொடிப்பொழுதில் என்னால் கவர்ந்து வந்து கொடுக்க முடியும்.. இன்று இரவே உனக்கு அவளை விருந்தாக படைக்கட்டுமா..!
"வேண்டாம் காத்தவராயா..!எனக்கு அவளை ரசித்து ஆற அமர ருசிக்க வேண்டும்..அதற்கான சந்தர்ப்பத்தை மட்டும் நீ அமைத்து கொடுத்தால் போதுமானது.."
"ஓகே..! நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்கு புரிந்து விட்டது காளிங்கா...அதற்கான சந்தர்ப்பத்தை கூடிய விரைவில் நான் அமைத்து தருகிறேன்.."
அடுத்த நாளே,அனன்யாவிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது...உடனடியாக அவளை பக்கத்தில் உள்ள டவுன் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள்..அங்கு அவளுக்கு வைத்தியம் பார்க்க வலி அதிகமானதே தவிர குறையவில்லை.அனன்யா வலியில் கத்தி கதறி துடிக்க துடிக்க அவள் அம்மாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை..
உடனே அங்கிருந்த வேலைக்காரன்,"அம்மா,உங்க பொண்ணை நம்ம ஊரில் உள்ள டாக்டர் கிட்டேயே கொண்டு போவோம்..அந்த ஆளு,காசு கம்மியா வாங்கினாலும் கொடுக்கிற மருந்தில் நோய் உடனே போயிடுது...கைராசிக்கார டாக்டர்.அதனால் அங்கே கூட்டிண்டு போவோம்.."
அனன்யா அம்மாவும் சரியென தலையசைக்க,உடனே அனன்யா பிரகாஷ் கிளினிக்கிற்கு அழைத்து செல்லப்பட்டாள்..
அது ஒரு சின்ன கிளினிக் தான்.நோயாளிகள் உட்கார ஒரு ஹால்.டாக்டர் அறை,அந்த அறைக்குள்ளே ஒரு தடுப்பு ஸ்கிரீன் அவ்வளவு தான்.மருந்துகள் வைக்கப்பட்டு இருக்கும் ஒரு சின்ன அறை பக்கத்தில்.
அனன்யா அங்கே தான் படுக்கையில் படுத்து கொண்டு வலியில் கதறி கொண்டு இருக்க,காளிங்கனுக்கும் ஒன்றும் புரியவில்லை..பெரிய ஹாஸ்பிடல் போய் வந்தும் அவள் வயிற்றுவலி குணமாகவில்லை என்று தெரிந்த உடனே இது காத்தவராயன் வேலை என்று ஊகித்து கொண்டான்..
"நீங்க எல்லாம் கொஞ்சம் வெளியே இருங்க.."என எல்லோரையும் வெளியே அனுப்பினான்.
உடனே மருந்துகள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் புகுந்து கொண்டு காத்தவராயனை கூப்பிட உடனே அவனும் எதிர்வந்தான்..
"என்ன காத்தவராயா..!நான் எப்படி அவள் வயிற்று வலியை போக்க முடியும்.நான் அவளை அனுபவிக்க சந்தர்ப்பம் அமைத்து தா என்றால் என்னை இப்படி மாட்டி விட்டுட்டேயே..!இப்போ அவனோட உறவினர்கள் எல்லாம் வெளியே இருக்காங்க.."
நான் உனக்கு அருமையான சந்தர்ப்பம் தான் அமைத்து கொடுத்து உள்ளேன் காளிங்கா...என்று காத்தவராயன் விளக்கி சொல்ல சொல்ல ஆகா..!சூப்பர் காத்தவராயா..!என காளிங்கன் கூவினான்..
அவன் மருந்து அறையில் இருந்து வெளியே வரும் பொழுது ஒரு சின்ன மருந்து குப்பி இருந்தது..
ஸ்கிரீனை தள்ளி அனன்யாவை நெருங்கினான்..
அவள் இடுப்பை தொட்ட உடனே அனன்யாவிற்கு தேகம் சிலிர்த்தது.முதல் முறை ஒரு ஆணின் விரல் அவள் தொப்புள் அருகே தொட்ட உடன் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
இங்கே வலி இருக்கா..?என கேட்டான்..
இல்லை என மெதுவாக அனன்யா தலையாட்டினாள்..அவள் காதில் இருந்த லோலாக்கு குலுங்கியதை பார்க்க அவனுக்கு காமத்தை தூண்டியது..தொப்புளுக்கு கீழே அழுத்தி இங்கேயா என கேட்க,ஆமாம் என அவள் தலையாட்ட,அது அவனை வா,என் ஸ்ட்ராபெரி உதட்டில் முத்தம் இடு என்று சொல்வது போல இருந்தது..
காளிங்கன் கையில் இருந்த மருந்தை எடுத்து அவள் மென்மையாக அடிவயிற்றில் தடவ தடவ அனன்யாவிற்கு றெக்கை முளைத்து வானத்தில் பறப்பது போல இருந்தது.
காளிங்கனும் மனதில்,ஆகா இவளோட இடுப்பு சும்மா வெண்ணெய் கட்டி மிருதுவாக இருக்கே..அப்படியே கடிச்சி சாப்பிடணும் போல இருக்கே என நினைத்தான்..ஆனால் பொங்கி எழுந்த ஆவலை அடக்கி கொண்டான்..அவள் இடுப்பை சதையை இரு விரலுக்கு நடுவே வைத்து லேசாக அழுத்த,அவள் இடுப்பு பூவை விட மிருதுவாக இருப்பதை உணர்ந்தான்..அவள் இடுப்பை லேசாக தட்டினான்,தடவினான்..கிள்ளினான்.
வலி மெல்ல மெல்ல குறைவதால் அனன்யாவும்,அவள் இடுப்பில் அவன் செய்த லீலைகளை தடுக்கவில்லை.
கடைசியாக "இப்போ எப்படி இருக்கும்மா..."என காளிங்கன் கேட்க,
வலி குறைந்து இருந்ததால் "இப்போ பரவாயில்லை டாக்டர்.."என அவள் சொல்ல..
காளிங்கன் வெளியே வந்து அவள் அம்மாவிடம்,"இங்க பாரும்மா உங்க பொண்ணுக்கு வந்து இருப்பது கடுமையான வயிற்றுவலி.இதற்கான மருந்து அலோபதியில் கிடையாது.அதை இப்போ தற்காலிகமாக வலி குறைகிற மாதிரி வைத்தியம் பார்த்து இருக்கேன்..ஆனா முழுமையாக குணமாக்க வேண்டும் என்றால் ஆந்திர வனப்பகுதியில் கிடைக்கும் மூலிகையை வைத்து தான் குணப்படுத்த முடியும்.."என்று சொல்ல
அவள் அம்மா உடனே"அப்புறம் என்ன டாக்டர்,அந்த மூலிகையை பறித்து வந்து உடனே குணப்படுத்த வேண்டியது தானே.."
"அங்கதாம்மா சிக்கல் இருக்கு..அந்த மூலிகையை பறித்த 5 நிமிடங்களில் கசக்கி பிழிந்து உள்ளுக்குள் சாப்பிட கொடுத்து,அப்புறம் அதே மூலிகையை எண்ணெயில் கடைந்து உங்க பொண்ணு அடிவயிற்றில் தடவனும்..அப்போ தான் வலி முழுமையா போகும்..அதுக்கு உங்க பொண்ணை அந்த மூலிகை இருக்கும் இடத்திற்கே கூட்டி போனால் தான் முடியும்.."
அவன் சொன்னதை கேட்ட அவள் அம்மாவுக்கு தூக்கி வாரி போட்டது.
"அய்யோ இப்போ இருக்கும் நிலைமையில் அவளால் நடக்க கூட முடியாதே..அங்கே எப்படி அவளை கூட்டி போக முடியும்.."
"என்னால் நடக்க முடியும் அம்மா.."என்ற அனன்யா குரல் கேட்டு அவள் நடந்து வருவதை பார்த்து அவள் அம்மா ஆச்சரியப்பட்டார்..
"என்ன இது..?கொஞ்ச நேரம் முன்னாடி வலியால் துடிதுடித்து கொண்டு இருந்தா பொண்ணா இது"என்று ஒரு நிமிசம் திகைத்து போனார்.
"நான் சொன்னேன்ல அம்மா, கைராசிக்கார டாக்டர் என.."வேலைக்காரன் அவள் காதில் முணுமுணுத்தான்.
அவள் அம்மாவிடம் காளிங்கன்,"இங்க பாரும்மா..நேரம் குறைவா இருக்கு,இப்ப உடனே கிளம்பினா தான் காட்டுக்குள் போய் திரும்பி வர ராத்திரி ஆகிடும்..அப்புறம் ராத்திரி ஆயிடுச்சுன்னா மருந்து நாளைக்கு தான் கிடைக்கும்..அப்புறம் உங்க பொண்ணு ராத்திரி முழுக்க வயிற்று வலியால் துடித்து இறக்க வேண்டியது தான்..சீக்கிரம் சொல்லுங்க.."
"இல்ல டாக்டர்,வயசு பொண்ணை எப்படி தனியா அனுப்புவது..நான் வேணா துணைக்கு வரட்டுமா.."
"சரிதான்,உங்களால் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடக்க முடியுமா..!பாறை எல்லாம் ஏறி இறங்க வேண்டி இருக்கும்..உங்களால முடியுமா..! உங்க வேலைக்காரர்களில் யாராவது ரெண்டு பேரை பாதுகாப்புக்கு துணைக்கு அனுப்புங்க.."
அனன்யா அம்மாவுக்கு அது தான் சரியென பட்டது..
"டேய் குப்புசாமி ,உன்னோட பொண்டாட்டியை கூட்டிட்டு நீ உடனே போய்ட்டு வாடா"என்று சொல்ல நால்வரும் மதிய வேளையில் காரில் கிளம்பினார்கள்...
பொன்னேரி,ஆந்திரா பார்டர்..காளிங்கன் சொன்ன வனப்பகுதி வெறும் 40 km தொலைவில் தான் இருக்கு..அங்கே தான் சென்று கொண்டு இருக்கிறார்கள்..
The following 12 users Like Geneliarasigan's post:12 users Like Geneliarasigan's post
• Joseph Rayman, Jyohan Kumar, krishkj, M.Raja, marimuthu201, omprakash_71, Pannikutty Ramasamy, Priya99, Samsd, Sarojini yes., Viswaa, அசோக்
|