23-06-2024, 01:53 PM
மல்லிகா
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு ரம்மியமான இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமம் அது .பச்சை பசேல் என எங்கு பார்த்தாலும் வாழை தோப்புகளும் நெல் வயல்களும் இருக்கும் இயற்கை அழகு பொங்கும் கிராமம் அது. அதுவும் மழைக்காலம் என்றால் அந்த ஊரின் அழகே அழகு. அவ்வளவு அதிகம் வாகனங்களின் போக்குவரத்து இல்லாத காலம் அது. கிட்டத்தட்ட ஒரு பொற்காலம் என்றே அதை சொல்லலாம். தூய்மையான காற்று ,எளிமையான மக்கள், வளமையான இயற்கை என அந்த கிராமம் ஒரு சுகமான சூழ்நிலையில் இருந்து வந்தது.
சுற்றிலும் தோட்டங்கள் சூழ நடுவில் கட்டப்பட்டிருந்தது அந்த ஒரு பாரம்பரியமான வீடு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வீடு அது. இப்போது அதில் மல்லிகாவின் குடும்பம் வாழ்ந்து வருகிறது.
பழங்கால பாரம்பரியத்துடன் கட்டப்பட்ட கல் கட்டடமான அந்த வீட்டில் பின்புறத்தில் ஓலைகளால் மறைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட குளியலறையில் பாவாடையை மார்புவரை ஏற்றி கட்டி குளித்துக் கொண்டிருந்தாள் மல்லிகா. அவளின் மார்பின் கனத்தை அடக்க முடியாமல் பாவாடை நாடா திணறி கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தது. அந்த வீட்டில் மட்டுமல்ல அங்கிருந்த பல வீடுகளிலும்கழிப்பறையும் குளியல் அறையும் தனியாக கட்டப்படவில்லை. குளியல் வெளிப்புறத்தில். திறந்த வெளி கழிப்பறை அங்கே இருந்த காட்டுப்பகுதிக்குள் இருட்டின பின்னர் செல்வார்கள் பெண்கள் என பழங்கால முறைப்படி இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தது அங்கே இருந்த குடும்பங்கள். தினமும் குளிக்கும் பொழுது அவள் தன்னுடைய உடலை எப்பொழுதும் பார்த்து பெருமிதம் பட்டுக் கொள்வாள் மல்லிகா. தனக்குத்தானே பாராட்டிக் கொள்வாள். மல்லிகாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆரஞ்சு பழத்தின் சுளை பிளந்தது போல அழகிய வாய். நீண்ட கண்கள். வில் போன்ற புருவம் திம்மென்று தூக்கிக் கொண்டு நிற்கும் இறுக்கமான, கனமான , கவர்ச்சியான பால் பந்துகள் . உருண்டை வடிவத்தில் அவைகள் அவளின் அகண்ட தோள்களின் இடையில் கழுத்துக்கு கீழே ததும்பிக்கொண்டு நிற்கும் அவற்றை பார்க்கும் எவனுக்கும் சாமான் நாட்டுக்குத்தலாகி பாடாய் படுத்தும். ஒரு முறை அவளை பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் அவளின் முலையின் மீது இருந்து கண்களை அகற்ற முடியாமல் கஷ்டப்படுவார்கள்.
மஞ்சளும் குங்குமமும் குழைத்த நிறமுடைய கொண்ட மினுமினுக்கும் மேனி. கொஞ்சமும் சுருக்கமே இல்லாத மாசு மறு அற்ற மென்மையான வழுவழுப்பான உடல். பால் நிலா சாயலில் இருக்கும் குளிர்ச்சியான ஓவல் வடிவமான குடும்ப பாங்கான அழகு முகம், கரு கரு வென குண்டிவரை நீண்டு வளர்ந்த அடர்த்தியான கூந்தல். காண்பவரை கவர்ந்து இழுக்கும் காந்த கரு விழி, வைர மூக்குத்தி அணிந்த எடுப்பான மூக்கு, சிவந்த உதடு, குண்டு குண்டு மாம்பழம் போன்ற அழகிய கன்ன கதுப்புகள் , அவற்றில் விழும் அழகிய பணக்குழி அவற்றை மேலும் அழகு படுத்தி காட்டியது, சங்கு கழுத்து, அகன்ற தோள்கள், திரண்டு வளர்ந்த நிறைவான இரண்டு அழகான முலைகள், நீளமான கைகள், ஒட்டிய வயிறு, அகன்ற இடுப்பு, வாழைத் தண்டு தொடைகள், தாமரைப் பூ போன்ற பாதங்கள் மொத்தத்திலே ஒரு அழகு தேவதை மல்லிகா.
வெந்நீரை ஆவி பறக்க தனது தலையில் ஊற்றி அது மார்பு குன்றுகளின் மீது தவழ்ந்து வழிந்து பாவாடையை நனைத்து கீழே இறங்கி விழுந்து ஓடும் அழகை ரசித்தாள். வெதுவெதுப்பான நீர் பெண்மையின் உணர்ச்சி நரம்புகளை அந்த நீரின் இதம் தடவி செல்லும் உணர்வை கண்களை மூடி சுகித்தாள். மல்லிகாவின் கணவன் வேலைக்கு சென்று விட்டான். பெண் கல்லூரிக்கு சென்று விட்டாள். சமையல் வேலை முடித்தாகி விட்டது.இனி குளித்துவிட்டு சில நேரம் ஓய்வெடுக்கவேண்டியது தான் பாக்கி. லேசாக தூரல் விழுந்து அந்த இடம் ஒரு ரம்யமான சூழ்நிலையில் இருந்தது.
மல்லிகா நடுவயதை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு அழகிய குடும்பப் பெண். திருமண வயதில் கீதா என்ற ஒரு மகள். பெரிய பெண் இருந்தாலும் மல்லிகாவுக்கு மனதில் இன்னும் விடலை பெண் என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. அந்த கால முறைப்படி மிகவும் சிறிய வயதிலேயே திருமணம் ஆனது மல்லிகாவுக்கு. தனது சொந்த மாமா மகனாகிய சேகரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார் மல்லிகா. சேகருக்கும் மல்லிகாவுக்கும் வயது வித்தியாசம் அதிகம். ஆரம்பத்தில் சில மாதங்கள் சுறுசுறுப்பான இனச்சேர்க்கையில் ஈடுபட்டு மல்லிகாவை ஓரளவு திருப்தி படுத்திய சேகர் சீக்கிரமே சோர்ந்து போய்விட்டார் என்ன இருந்தாலும் வயது வித்தியாசம் அதிகம் அல்லவா. சமீப காலங்களில் அவ்வப்போது அவசர புணர்ச்சி மட்டும் அவளுக்கு கணவனிடம் கிடைத்தது. மற்றபடி மல்லிகாவை சமைப்பதற்கும் வீட்டு வேலைகள் செய்வதற்கும் சம்பளம் இல்லா வேலைக்காரி என்ற முறையில் நடத்தி வந்தார். மல்லிகாவும் சலிப்பே இன்றி வேலைக்கு வேலை கணவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போட்டு விடுவாள். கணவனின் வாய் ருசி தேவைகள் அவளால் தீர்த்து வைக்கப்பட்டு கொண்டு இருந்தது.ஆனால் அவளின் கீழ்வாயின் சுவை கணவனால் முழுவதுமாக ருசிக்க முடியாமலே கிடந்தது. உடையவன் நன்றாக ருசிக்காத அவளின் பூவின் தேனை கிடைத்தவர்கள் , சில அதிஷ்டசாலிகள் நுகர்ந்து வந்தார்கள். மல்லிகா ரகசிய வாழ்க்கையில் ஒரு ப்லே வுமன் (play woman) ஆக தான் உல்லாசமாக வாழ்ந்து வந்தாள். அவளின் அந்தரங்கம் யாருக்கும் தெரியாமலும் ரகசியம் காத்து வந்தாள்.அவளை போல சில குடும்ப பெண்கள் அந்த ஊரில் உண்டு.
பக்கத்து ஊரில் அரசு பள்ளியில் விளையாட்டு ஆசிரியை ஆக வேலை செய்துவரும் மல்லிகாவின் தேன் சொட்டும் பெண்மையை அவளால் வண்டுகளில் இருந்து காப்பாற்ற முடியாமல் போனது. கணவனுக்காக மட்டும் காத்திருக்கும் பத்தினியாக வாழ அவளுக்கு விருப்பம் இல்லை. நல்ல உடல் கட்டுடன் இருந்ததால் மட்டுமன்றி சில விளையாட்டு பயிற்சிகளை மற்றும் தேர்வுகளை படித்து பாஸ் செய்ததால் கிடைத்தது அவளுக்கு இந்த வேலை. உடல் உறுதியும் காமத்தின் தினவும் படி தாண்டுவதை பெரிய விஷயமாக அவளுக்கு நினைக்க விடவில்லை. கிடைக்கும் இன்பங்களை தடை இன்றி அனுபவிக்கும் சுபாவம் அவளுக்கு வந்து விட்டது. முதல் முதலில் அவள் கள்ள இன்பம் செய்யும் போது இருந்த குற்ற உணர்ச்சிகள் இப்போது கொஞ்சமும் இல்லாமல் அற்று போனது. அதே பள்ளியில் வேலை செய்து வரும் இளம் வயது ஆசிரியர் மல்லிகாவின் உடல் பசிக்கு அவ்வப்போது தீனி போட்டு வந்தார். அவரின் பெயர் குணா. கட்டுப்பாடு மிக்க அந்த கிராமத்திலும் அவர்களின் கள்ளக்காதல் பள்ளியின் சுவர்களுக்கு இடையில் யாருக்கும் தெரியாமல் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. குணா சில மாதங்களுக்கு முன்னர் பணி மாற்றத்தினால் சென்றுவிட மல்லிகா காய்ந்து கிடந்தாள். கணவன் கொடுக்கும் அவசர சொருகல் மற்றும் உருவல் என சில சின்னஞ்சிறு இன்பங்கள் பசித்து கிடந்த அவளுக்கு மேலும் மேலும் பசியை கூடியதே அன்றி குறைக்க வில்லை. அதிகம் வேலை பளு இல்லாத அரசு அலுவலகத்தில் வேலை நேரத்தில் காம கதை புத்தகங்களை யாருக்கும் தெரியாமல் படித்து விட்டு வீட்டுக்கு வரும் அவளின் சீனியர் கணவன் அவளுடைய அந்தரங்க அடுப்பின் இளந்தசைகளின் சூட்டையும் இறுக்கத்தையும் , அவளின் உணர்ச்சி வேகத்தையும் தாக்கு பிடிக்க முடியாமல் திணறி , சீக்கிரமே திரவத்தை வெளியேற்றி வேலையை முடித்துவிடுவார்! அதனால் வெகு நாட்களாக ஒரு முழுமையான காம விருந்தை சாப்பிடாமல் காய்ந்து பசியுடன் இருந்தால் மல்லிகா.
அவ்வப்போது குணாவுடன் நடந்த திருட்டு இன்பங்களை நினைத்து சுய இன்பம் செய்து கொள்வாள்.
இப்பொழுது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் வீட்டில் இருக்கும் மல்லிகாவுக்கு காமத்தினால் ஏற்பட்ட உடலின் தினவை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். குணாவை தவிர மேலும் சில சொந்தக்கார ஆண்களுடனும் மல்லிகாவுக்கு கள்ள தொடர்பு உண்டு. ஆனாலும் சமய சந்தர்ப்பங்கள் காரணமாக சில மாதங்களாக அவளின் அந்த தொடர்புகளுக்கு நேரம் அமையாமல் தவித்து வந்தாள். கட்டுப்பாடு மிக்க அந்த கிராமத்தில் சொந்தமே என்றாலும் தேவை இல்லாமல் வந்து போவது அவ்வளவு எளிதாக இல்லை.
மல்லிகாவின் கணவனுக்கு பக்கத்து ஊரில் அரசு பணி. ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகளே என்ற நிலையில் அவளின் கணவன் சேகர் இருக்க மல்லிகாவோ நேற்று வயதுக்கு வந்த இளம் பெண் போல உற்சாகமான மனநிலையில் மிகவும் துடிப்புடன் இருந்தாள். ஹார்மோன்கள் மல்லிகாவின் உடலில் அலையடித்துக் கொண்டிருந்தன.
தினமும் உடல் முழுவதும் மஞ்சள் பூசி குளிக்கும் அவளின் நிறம் தங்க முலாம் பூசியது போல் பளபளத்த அவளின் மேனி மின்னிக் கொண்டிருக்க வைத்தது. சோப்பும் மஞ்சளும் கலந்த ஒரு கிறக்கமான பெண்மை வாசனை அவள் உடலில் இருந்து எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கும்.
திராட்சை விழிகள் படபடக்க சுற்றி முற்றி நன்கு பார்த்தாள் மல்லிகா. தனிமையான இந்த வீட்டில் அவள் குளிக்கும் போது என்ன பயம் ? எதற்கு சுற்றும் முற்றும் பார்க்க வேண்டும் ? என நீங்கள் கேட்கலாம்.
போன வாரம் அவள் குளிப்பதை அங்கே இருந்த மரத்தில் ஏறி ஒளிந்து அவர்களின் தோட்டத்தில் வேலை செய்யும் மாணிக்கம் பார்த்தான்.
குளித்து முடிக்கும் கடைசி நிமிடம் வரை அவள் அவனை கவனிக்க வில்லை. அன்றும் அம்மணமாகி குளித்தாள். அவன் ஒளிந்து பார்ப்பதை அறியாமல் விரல்களால் சுய இன்பம் செய்து இன்புற்றாள். வெகு நேரம் மஞ்சள் பூசி அம்மண உடலை வானத்திற்கு காட்டி நின்றாள் .
பின்னர் எல்லாம் முடிந்து வெளியேறும் பொழுது ஏதோ சூடாக , கெட்டியாக , வெள்ளையாக தோள்களில் பிசு பிசு வென பட்டவுடன் கரங்களால் துடைத்தாள். விரலை சிறிது மூக்கை விட தூரமாக வைத்து நுகர்ந்து பார்த்தால் அது பறவையின் எச்சம் கண்டிப்பாக இல்லை என அவளின் பழக்கமான மூக்கு சொன்னது. நிமிர்ந்து மேலே அங்கே இருந்த மரத்தில் பார்த்தாள். அங்கே அந்த மரத்தின் கிளையின் மீது மாணிக்கம் ஒளிந்து அமர்ந்து தனது நீட்ட உறுப்பை புழுத்தி உருவி விட்டுக்கொண்டு இருந்தான் . அவளை பார்த்துக்கொண்டே அவன் வெளியேற்றின ஆண்மையின் உச்ச நீர் தான் அது!
திடுக் என பயந்த அவள் , அவ்வளவு தான் கத்தி களேபரம் செய்து கூட்டத்தை கூட்டி விட்டாள். அதே மரத்தில் மாணிக்கத்தை கட்டி வைத்து அடித்து விளாசி விட்டார்கள் அருகில் விளையாடிக்கொண்டிருந்த அந்த ஊர் இளைஞர்கள். பின்னர் மன்னிப்பு கேட்ட அவனை வேலையில் இருந்து விலக்கி விரட்டி விட்டாள் மல்லிகா. அனால் அவன் இன்னும் தனது வீட்டையே சுற்றி சுற்றி வருவதாக அவளின் நண்பிகள் சொன்னது அவளின் பயத்துக்கு காரணம்.
ஒரு வேளை அவன் அடி வாங்கின கோபத்தில் தன்னை எதுவும் செய்துவிடுவானோ என அவ்வப்போது நினைத்து பயத்தில் உடல் நடுங்கிக்கொள்வாள் மல்லிகா. மாணிக்கம் அவர்களின் தோட்டத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்தவன். வாழ்க்கையில் எந்தவித குறிக்கோளும் இல்லாமல் கிட்டத்தட்ட அனாதையாக இருப்பவன் மாணிக்கம். ஏழ்மையின் கசப்பை முழுவதும் அனுபவித்து கொண்டு இருப்பவன். நடுவயதை கடந்தும் திருமணம் ஆகாத முரடன். கண் சிவக்க குடிப்பதும் உடல் அலுக்க வேலை செய்வதுமாக கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்து வருபவன். கடின உழைப்பால் இறுகின ஆறு அடி உயரமான உருவம், வேப்பமரப்பட்டையை விட சொரசொரப்பான கரங்கள் தடிமனான நீண்ட ஆண்மை என உடல் அமைப்பு உடையவன் அவன். பல நாள் வெட்டப்படாத தலை முடி மற்றும் சிரைக்கப்படாத தாடி எப்போதும் சிவந்திருக்கும் கண்கள் பல அடி தூரத்திலேயே நாசியை துளைக்கும் நாற்றம் என சுற்றி வருபவன். மல்லிகா அவனை தனது வீட்டில் இருந்து விரட்டினாலும் மல்லிகாவின் குடும்பத்துக்கு பரம்பரை பகையான ராஜமாணிக்கம் என்பவரின் பண்ணையில் அவருக்கு அவனுக்கு வேலை கொடுத்து இருக்கிறார் என கேள்வி பட்டாள்.
தனது பட்டாம்பூச்சி விழிகள் படபடக்க சுற்றும் முற்றும், அந்த மரத்தின் கிளைகளின் இடையிலும் நிமிர்ந்து பார்த்து விட்டு தனது பாவாடையை கழற்றி மொட்டை குண்டியுடன் முழு நிர்வாணமானாள் மல்லிகா. அவளது செக்கச் சிவந்த மேனியை இறுக கட்டி இருந்த மஞ்சள் நிற பாவாடை அவள் உடலை விட்டு அகல மனம் இல்லாமல் கால்களின் வழியே கீழே இறங்கியது. கொழுத்து பருத்து சிவந்த அவளின் குண்டியின் வனப்பு வெட்டவெளியில் தெரிந்தது. யாரும் இப்பொழுது தன்னை பார்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் முழு நிர்வாணமாகி அந்த ஓலை தடுப்பின் நடுவில் நின்றால் மல்லிகா.அவளின் தங்கக் கலசம் போன்ற மார்புகள்பிதுங்கிக் குலுங்கி கொண்டு வெளியே நின்றன. அவளின் அழகு அவளுக்கு பெருமையாக இருந்தது. மஞ்சளை எடுத்து அவசரமே இல்லாமல் நிதானமாக உடல் முழுவதும் பூசி தடவினாள் . பளிங்கு போன்ற தொடைகளில் வழு வழு வென பப்பாளி காயை போல வளர்ச்சி கண்டு இருந்த இருந்த பெண்மை பந்தின் முழுமையில், வயிற்றில், சங்கு கழுத்தில் என மஞ்சளை பூசி சிறிது நேரம் ஊற வைத்தாள் , பின்னர் மீண்டும் நீரை மொண்டு மொண்டு ஊற்றி குளித்தாள் . அந்த ஓலை தடுப்புக்குள் நிர்வாணமாக இருந்த அவள் கீழே குனிந்து தனது அழகு பெண்மையை பார்த்து ரசித்தாள்.
பெண்மை முக்கோண வடிவமாக தேன் கூட்டை போல இருக்க அந்த அழகு பெட்டகத்தை சுற்றி கரு கரு வென முடிகள் வளர்ந்து கிடந்தன. அந்த முடி கற்றையை தன் உள்ளங்கையால் தடவி விட்டுக் கொண்டாள். அவளுக்கு இன்னும் தலையில் முடி நரைக்கவில்லை. அந்த இடத்திலும் தான். கரு கரு என அடர்த்தியாக வளர்ந்திருந்த அந்த இடத்தில் முடிகளை முழுவதும் சிரைப்பது கிடையாது ஆனால் கத்தரிக்கோலால் அவ்வப்போதும் ட்ரிம் செய்து கொள்வாள். சிவந்த அதன் பலாச்சுளை இதழ்களை மெதுவாக இரண்டு விரல்களால்பிரித்தாள்.
இளம் சூடான நீரை அதன் இறுக்கமாக மூடிக்கிடந்த இதழ்களை விரித்து உள்ளே ஊற்றி தனது பெரு விரலை விட்டு குடைந்து சுத்தம் செய்தாள் . சுத்தம் செய்து முடித்த பின்னரும் குடைந்து கொண்டே அந்த சுகத்தை கண்களை மூடி அனுபவித்தாள். அந்த சுகத்தில் மல்லிகாவின் கடை வாயில் அவளை அறியாமல் எச்சில் ஒழுக ஆரம்பித்தது. அவளின் துளை வாயிலில் காவலுக்கு இருக்கும் பருப்பை நசுக்கி கொண்டாள். ஈரமான உடலுடன் தனக்குத்தானே செய்யும் இந்த விளையாட்டு அவளுக்கு மிகவும் பிடிக்கும். குளிக்கும் பொது அவள் செய்யும் கர வேலை சில நேரங்கள் அவளுக்கு நல்ல அருமையான உச்சத்தை கொடுக்கும். இன்றும் அவளின் உடலின் உணர்ச்சி அலைகள் அப்படிதான் இருந்தன. மாதவிலக்கு வந்து சில நாட்களே நிறைவுற்றிருந்ததால் அந்த இடத்தில் உணர்ச்சி பெருக்கு அதிகமாக இருந்ததை உணர்ந்தாள். இன்றைக்கு கரவேலை மிகவும் அவசியமானது. இல்லையென்றால் அடி வயிற்றில் சூடு பிடித்துக் கொண்டு வலிக்க ஆரம்பித்து விடும். இப்போது ஒரு உச்ச சுகம் மிகவும் தேவைப்பட்டது அவளுக்கு.
நீரை மெதுவாக மொண்டு தலையிலும் உடலிலும் ஊற்றியபடி அதன் கதகதப்பினால் மயிர்க்கூச்செறிந்த உடலை பார்த்தபடி சில நாட்கள் முன்பு நடந்த தனது கள்ளக்காதல் கூத்தை மனதில் நினைத்து பார்த்தாள் மல்லிகா. சில நாட்களுக்கு முன்பு குணாவுடன் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அறையில் கண்ட இன்பத்தை மனதிரையில் ஓட விட்டாள். சிங்கம் சூர்யா போல கம்பீரமானவன் குணா.