Romance இரு துருவங்கள்
கதிர் : இன்ப அதிர்ச்சி மேடம் 
நிர்மலா : அனைவரும் இருக்கும் போது டேய் ராஸ்கல் நா உன் பொண்டாட்டி ஆக போறவள் பேர் சொல்லி கூப்பிடு டா என் புருஷா 
மோகன் : ஹேய் நாங்க எல்லாம் இருக்கோம் அத நியாபகம் இருக்கட்டும் 
நிர்மலா : பா உண்மையை சொல்ல எனக்கு எதுக்கு வெட்கம் 
பிரபு : ஹேய் வாலு 
கவிதா : அக்கா ஓவரா இருக்கு 
நிர்மலா : என்னடி ஓவர் ஒன்னு பண்ணலாம் அண்ணன் கதிரை நா கல்யாணம் செஞ்சிக்கிறேன். தம்பி அருணை நீ கல்யாணம் செஞ்சிக்கோ அப்பறம் ஓவரா இருக்காது எப்படி 
அனைவருக்கும் அதிர்ச்சி 
கவிதா : அக்கா என்ன பேசிட்டு இருக்க 
சரோஜா : அட இது நல்ல யோசனையா இருக்கே 
மோகன் : சம்மந்தி என்ன சொல்றிங்க 
சரோஜா : இதுல என்ன இருக்கு கட்டிக்க முறை தான் வரும். என் பையன் டாக்டர் உங்க பொண்ணு நர்ஸ் ஒரே தொழில் அப்பறம் என்ன எனக்கு சம்மதம் 
பிரபு : இப்படி திடீர்னு முடிவு எடுத்தா எப்படி. தங்கச்சிக்கு என்ன விருப்பம் தெரியாம 
நிர்மலா : கவி இங்க பாரு டி அவுங்க பிரதர்ஸ். நம்ம சிஸ்டர்ஸ் ஒரு சில பேருக்கு இப்படி அமையும். இப்போ நமக்கு அமைந்து இருக்கு. உனக்கு பதிலா வேற ஒருத்தர் வந்தா. அவள் என்கூட எப்படி இருப்பாள் தெரியாது. நீ வந்தா எனக்கு நீ உனக்கு நா ஆறுதலா துணையா இருப்போம்.. ப்ளீஸ் டி 
கவிதா : அக்கா அவரை இதுவரை அப்படி பாத்தது இல்ல.
நிர்மலா : நா மட்டும் என்னடி இவரை பாத்து love செஞ்சா இது எல்லாம் நடக்குது. அன்னைக்கு அண்ணிகிட்ட கையெழுத்து வாங்க ஹாஸ்பிடல் வந்தார். அப்போ தான் பாத்தேன். அவ்ளோ தான். இப்போ பாரு இவரு எனக்கு புருசன் ஆக போறாரு இது எல்லாம் விதி டி. அதே மாதிரி உனக்கும் விதி நினைச்சிக்கோ டி 
பிரபு : ஹேய் அவளை கட்டாய படுத்தாத 
கவிதா : நா சம்மதிக்கிறேன் 
அருண் : கவி என்ன சொல்றிங்க 
கவிதா : ஆமா டாக்டர் எங்க அக்கா சொன்னது எல்லாம் சரி. நா டக்குனு என் முடிவு சொல்லல. யோசிச்சு தான் சொன்னேன். நீங்க இப்போ சொல்ல வேண்டாம் நல்ல யோசிச்சு சொல்லும் முன் 
அருண் : எனக்கும் சம்மதம் 
பிரபு : என்னடா நடக்குது இங்க ஆளாளுக்கு ஒன்னு சொல்றிங்க. இதுக்கு என்ன தான்டா முடிவு 
மோகன் : ஒரே முடிவு ஒரே மண்டபத்துல கல்யாணம் அதான் முடிவு 
கல்யாண வேலைகள் முமுரமாக நடந்து கொண்டு இருந்தது 
கவி : டாக்டர் 
அருண் : சொல்லுங்க டாக்டர் 
கவி : நா இத எதிர்பாக்கலை. அதுவும் உங்க கூட வேற 
அருண் : ஏன் எனக்கு என்ன குறைச்சல் நா டாக்டர் மா 
கவி : நா உங்க wife நம்ம இரண்டு பேருல என் பதவி தான் பெருசு 
அருண் : ஆமா ஆமா ஒத்துகிறேன் மனைவி பதவி தான் பெருசு 
கவி : ஹ்ம்ம் அது ஆமா இந்த கமலா உங்களுக்கு ரூட் விட்டாலாமே 
அருண் : ஐயோ அப்படி ஏதும் இல்லையே, அவளுக்கு அந்த எண்ணம் இருக்குனு இன்னைக்கு தான் தெரிஞ்சிது 
கவி : எப்படி தெரிஞ்சிது 
அருண் : காவ்யா தான் சொன்னால்.. கமலாவை அவுங்க சொல்லி புத்திமதி சொல்ல சொல்லிருக்கேன்.
கவி : புத்திமதி சொன்னா மேடம் கேட்டிருவாங்களோ.
அருண் : ஐயோ கோவமா இருக்காளோ சரி விடுங்க கவிதா நாளைக்கு கிளினிக் வாங்க பேசிடுவோம் 
கவி : நெவெர் இனி நா கிளினிக் வரல அந்த கமலாக்கு ஒரு கல்யாணம் செஞ்சி வைக்கணும். அத பத்தி அவள் அம்மா கிட்ட பேசி ஏற்பாடு செய்ங்க. என் கல்யாணம் எந்த தடங்கல் இல்லாமல் நடக்கணும்.
அருண் : சரி இதுக்கும் நீங்க கிளினிக் வராமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் 
கவி : சரி வரேன் அழாதீங்க 
அருண் : யாரு அழுதா நானா 
கவி : ஆமா நா வரலனு சொன்னதும் அங்க கண்ணீர் வடிஞ்சி என் வாய்க்குள்ள போய் உப்பு கரிக்குது 
அருண் : உங்களை 
இருவரும் மகிழ்ச்சியுடன் பேசி விட்டு வைத்தனர் 
நிர்மலா : ஹலோ 
கதிர் : நீங்க இப்படி செய்விங்கனு எதிர் பாக்கல 
நிர்மலா : எதை எதிர்பாக்கல சொல்லுங்க 
கதிர் : நேத்து ராத்திரி போன் பேசும் போதே சொல்ல வேண்டியது தானே இப்படியா பயமுறுத்துவிங்க 
நிர்மலா : ஹா ஹா என்ன பயமா md போன் போட்டு பேசுனா பயமா அட போங்க 
கதிர் : பின்ன உங்களை சென்னைக்கு மாத்தி இருக்கோம் சொல்லிட்டு உடனே போனை வச்சிட்டீங்க. எனக்கு எப்படி இருக்கும். நம்ம ஏதோ தப்பு செஞ்சதா தோணும்ல 
நிர்மலா : அவ்ளோ பயமா நீங்க உங்க வேலைல கரெக்டா இருந்தா எதுக்கு பயப்படணும். 
கதிர் : எனக்கு தெரியாத விஷயம் உங்களை பொண்ணு பாக்க வந்தது. அத வச்சி எப்படி விளையாண்டிங்க 
நிர்மலா : ஹா ஹா ஹா சரி சரி என் புருசன் கூட தான் விளையாடாம இருந்தா எப்படி 
கதிர் : அதுவும் சரி தான்.
நிர்மலா : சரி எனக்கு எதுக்கு மரியாதை சும்மா பேர் சொல்லி கூப்பிடுங்க 
கதிர் : அது எப்படி நீங்க md 
நிர்மலா : டேய் கதிர் என்னை நிர்மலானு கூப்பிடு டா 
கதிர் : என்ன எனக்கு மரியாதை இல்லை 
நிர்மலா : ஆமா டா நீ என்னை பேர் சொல்லி கூப்பிடும் வரைக்கும் நா இப்படி தான் கூப்பிடுவேன் 
கதிர் : சரி திக்கி திணறி நிர்மலானு சொன்னான் 
நிர்மலா : இதுக்கே இப்படியா டேய் நா உன் பொண்டாட்டி டா 
கதிர் : சரி டி உன்னை அப்படியே கூப்பிடுறேன் டி 
நிர்மலா : ஹான் இதான் என் புருசன் குட் 
இவர்களும் மகிழ்ச்சியுடன் பேசி கொண்டு இருந்தனர் 
பொன்மாரி : ரொம்ப சந்தோசமா இருக்கு டா 
பிரபு : எனக்கும் தான் ஆமா நீ சந்தோசமா இருக்க அப்படினா எனக்கு பரிசு கிடைக்குமா 
பொன்மாரி : இவன் பரிசு என்று எதை கேட்கிறான் புரிந்து கொண்டு டேய் பரிசு உனக்கு கொடுக்காமல் இருப்பானா. பட் one கண்டிஷன் 
பிரபு : என்ன கண்டிஷன் 
பொன்மாரி : இன்னைக்கு நீ எனக்கு செய்யணும். மொத்தமா என் உடம்பு முழுக்க உன் நாக்கை வச்சி நக்கி எடுக்கணும் அப்போது அவளுக்கு போன் வந்தது 
பொன்மாரி : ஹலோ 
நபர் : என் ஆளுகளை லிங்கம் மணி போலீஸ் கிட்ட புடிச்சி கொடுத்துட்ட. உன் வீட்ல போதை பொருள் வச்சி உன்னை மாட்டி விடலாம் நினைச்சேன் அதுலயும் தப்பிச்சிட்ட. உன் மாமாவை காஞ்சிபுரம் போற வழில லாரி வச்சி அடிச்சி தூக்க பாத்தேன். அது நடக்கல. ஏதோ ஒரு சக்தி தடுத்துட்டு. உன் புருசனை கொல்ல பாத்தேன் அவனையும் காப்பாத்திட்ட. இப்போ உன் வீட்ல கல்யாணம் நடக்கும் போதோ. அது கல்யாணம் இல்லடி சாவு வீடு ஆக போகுது.
பொன்மாரி : டேய் பேசி முடிச்சிட்டியா.டா. சீக்கிரம் டா நானும் எதிர்பாக்கிறேன். என் புருசன் சண்டை போடறதை நானும் பாக்க ஆசையா இருக்கேன். இப்படி போன்லேயே பேசாம நேர்ல வாடா சொல்லிட்டு போனை வைத்தால். 
பிரபு : என்னாச்சி 
பொன்மாரி : ஒரு நிமிடம் மாமா மாமா கத்தினால் 
எல்லோரும் வந்தனர் நிர்மலா.கவிதா. தேவி மோகன் என்னாச்சிமா இவ்ளோ சத்தமா கூப்பிட்ட 
பொன்மாரி : காஞ்சிபுரம் போகும் போது என்ன நடந்தது 
மோகன் : எதுக்கு மா 
பொன்மாரி : சொல்லுங்க மாமா அப்பறம் நா சொல்றேன் 
மோகன் : காஞ்சிபுரம் போகும் போது ஒரு பெண் ஏறுனதும். அந்த பெண் இறங்கும் இடத்தில் அந்த பெண் காணாமல் போனதும். காரின் பின் சீட்டில் அம்மன் உருவம் தெரிந்ததும் என அனைத்தையும் சொன்னான் 
பொன்மாரி : அதன் பிறகு போன் மிரட்டல் ஆடியோ எல்லாமே சொன்னால் 
மோகன் : யாரா இருக்கும் தெரியல மா 
பிரபு : எதுக்கும் பயம் வேண்டாம் ப்பா கவலை படாதீங்க. நானும் இவளும் பாத்துகிறோம். தைரியமா கல்யாணம் வேளைகளை பாருங்க ஏதும் நடக்காது. 
நிர்மலா : கவி நம்ம கல்யாணம் பயங்கர திரில் அனுபவம் இருக்குமோ 
கவி : ஆமா க்கா என்ஜோய் மென்ட் fight சீன் இருக்கும் போல 
மோகன் : ஹேய் வாலுகளா போய் தூங்குங்க. டேய் என்ன செய்ய போற 
பொன்மாரி : மாமா என்ன வந்தாலும் ஒரு கை பாத்துடலாம் 
Be கூல் 
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Sema mass update athuvum ponmari and Prabhu ooda conversation pakum pothu sema mass entertainment erukum nenaikura
Like Reply
(31-05-2024, 09:42 PM)karthikhse12 Wrote: Sema mass update athuvum ponmari and Prabhu ooda conversation pakum pothu sema mass entertainment erukum nenaikura

நன்றி நண்பா
Like Reply
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி நண்பா
Like Reply
கிளைமாக்ஸ் பகுதி 
இரண்டு மாதங்கள் கழித்து 

கல்யாண மண்டபம் 
பிரபு : ஹேய் பொன்மாரி இன்னைக்கு தான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் 
பொன்மாரி : ஆமா உண்மை தான் நாம இரண்டு பேரும் உஷாரா இருக்கணும் 
ஒருவன் பத்து அடியாட்களுடன் கத்தி அறிவால் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே மணமக்களை சுற்றி வலைத்தனார் 
மோகன் : டேய் சுரேஷ் நீயா டா 
சுரேஷ் : ஆமா உன் கூட பிறந்த தம்பி தான். எனக்கு சொத்து தராம நீயும் உன் புள்ளைங்களும் அனுபவிக்கிறீங்க 
மோகன் : டேய் நாம இரண்டு பேருக்கும் தான் சொத்து இருக்கு. நீ குடியை என்னைக்கு விடுறியோ அன்னைக்கு சொத்தை உனக்கு பிரிச்சு கொடுக்க சொன்னாங்க டா. இப்பவும் உன் பங்கு நா ஏதும் எடுக்கல. அப்படியே தான் இருக்கு 
சுரேஷ் : இத எல்லாம் நம்ப நா என்ன முட்டாளா. 
மோகன் : யாரு டா முட்டாள் ஒரு நிமிசம் இரு டா சொல்லி ஆடிட்டர் வர சொல்லி அணைத்து டாக்குமெண்ட் எல்லாம் சுரேஷ்யிடம் காமித்து பாரு எல்லாத்தையும் பாரு 
சுரேஷ் : எல்லாம் பார்த்து கண் கலங்கி என்ன மன்னிச்சுடு ண்ணே நா உன்னை பத்தி புரிஞ்சிக்காம நா தப்பா நினைத்து உன்னையும் நம்ம புள்ளைகளையும் கொல்ல பாத்தேனே சொல்லி மோகனை கட்டி புடித்து அழுதான் 
மோகன் : அழாத டா நம்ம புள்ளைகளை ஆசீர்வாதம் பண்னுடா 
சுரேஷ் : பிரபுவை பார்த்து வாடா பிரபு அவன் கையை பார்த்து ஐயோ என் புள்ளையை நானே இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டேனே சொல்லி கட்டி புடிச்சி அழுதான் 
பிரபு : விடுங்க சித்தப்பா அதான் மனசு மாறிட்டிங்கல்ல அது போதும் இவள் உங்க மருமகள் 
பொன்மாரி : டக்குனு சுரேஷ் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா 
சுரேஷ் : நல்லா இருமா என் வீர மருமகளே. என்கிட்டேயே சவால் விட்டவள் தானே 
பொன்மாரி : மாமா வெட்கம் பட்டால் 
சுரேஷ் : ஒரு பொண்ணு வீரமா இருக்கணுமா. அப்போது தான் தனக்கு ஆபத்து வரும் போது எதிரியை எதிர்த்து சண்டை போடலாம். ஒவ்வொரு பெண்ணும் தைரியமா இருந்தா அப்பறம் ஏன் மா கற்பழிப்பு நடக்க போகுது. தன்னை ஒருத்தன் தப்பா தொட்டானா அவனுக்கு மரண பயத்தை காட்டணும் மா சூப்பர் மருமகளே 

இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது.

சுரேஷ் மோகன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கம்பெனிகளை இந்தியா முழுவதும் விரிவு படுத்தினர். பொன்மாரி பிரபு 
நிர்மலா கதிர் 
இவர்களும் உறுதுணையாக இருந்தனர் 
அருண் கவிதா க்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு பெரிய ஹாஸ்பிடல் இலவச மருத்துவமனை அரசு அனுமதியுடன கட்டி கொடுத்தனர் 
அவர்களும் சிறப்பாக நடத்தினர் 
இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் 

சுபம் 

இந்த கதைக்கு ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி இதே போல நம்பிக்கை துரோகி கதைக்கும் ஆதரவு தரும்படி கேட்டு கொள்கிறேன் 

புதியதாக ஆரம்பிக்க உள்ள மல்லிகா மிஸ் கதைக்கும் ஆதரவு தாருங்கள் 

நன்றி 
[+] 4 users Like Murugansiva's post
Like Reply
(01-06-2024, 09:50 AM)omprakash_71 Wrote: செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி நண்பா

நன்றி நண்பா
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நீங்கள் கதை கடைசியாக முடிக்கும் வரை ஒவ்வொரு பதிவு மிகவும் எதார்த்தமாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பா உங்கள் கதைக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
(01-06-2024, 01:04 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நீங்கள் கதை கடைசியாக முடிக்கும் வரை ஒவ்வொரு பதிவு மிகவும் எதார்த்தமாக இருந்தது.  வாழ்த்துக்கள் நண்பா உங்கள் கதைக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு.

ரொம்ப நன்றி நண்பா
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
Super finish. thanks
[+] 1 user Likes zulfique's post
Like Reply
மிகவும் அருமையான கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Good end
[+] 1 user Likes vishuvanathan's post
Like Reply
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி நண்பர்களே 
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)