26-05-2024, 10:47 PM
பொன்மாரி : சரி நிர்மலா போ போய் படு
நிர்மலா : ஆமா அண்ணி போதை பொருள் எங்க
பொன்மாரி : ஹ்ம்ம் அத டாய்லெட்ல போட்டு தண்ணி ஊத்திட்டேன்
நிர்மலா : சூப்பர் அண்ணி நாளைக்கு அம்மா வந்துருவாங்களா பிரபு : அம்மா வந்துருவாங்க போதுமா அண்ணனை நம்பு போய் தூங்கு
நிர்மலா : சரி னு தூங்க சென்றால்
பொன்மாரி : என்ன டா அவங்க வந்துருவாங்களா பிரபு : ஏன் உனக்கு நம்பிக்கை இல்லையா
பொன்மாரி : டிஜிபி பேசுன பிறகு நம்பிக்கை இருக்கு சரி பாப்போம் சொல்லிட்டு அவன் அருகில் படுத்து கை கால்கள் அவன் மேலே போட்டு இருவரும் தூங்கினர்
மறுநாள்
பொன்மாரி : முதலில் எழுந்தால் அவனுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து I LOVE YOU da செல்லம் சொல்லிட்டு எழுந்து சென்றால். போய் பாத்ரூம் போய் பிரெஷ் ஆகி வெளியே வந்தால். பாட்டி காபி சத்தம் கொடுத்து கொண்டே ரூம்க்குள் சென்றால் இன்னமும் பிரபு தூங்கி கொண்டு தான் இருந்தான்.
பொன்மாரி : அவன் அருகில் உக்காந்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்து குட் மார்னிங் டா
பிரபு : உதட்டில் முத்தம் கொடுக்கும் போது அவன் முழித்து விட்டான் குட் மார்னிங் பொன்மாரி : சரி இன்னைக்கு ஆல் பிரான்ச்சி மேனஜர் மீட்டிங் இருக்கு so ரெடி ஆகு சொல்லும் போது வெளியே காலிங் பெல் சத்தம் நிர்மலா போய் கதவை திறந்தால்
நிர்மலா : அண்ணா அண்ணி பாட்டி அம்மா தங்கச்சி வந்துட்டாங்க சந்தோசத்தில் துள்ளி குதித்தால்
பொன்மாரி : நிர்மலா அம்மா தங்கச்சி வந்துட்டாங்க நினைக்கிறேன் இரு அவங்க பாத்துட்டு உள்ள கூப்பிட்டு வாரேன் சொல்லி வெளியே சென்றால்
பிரபு : போன் வந்தது ஹலோ
பேசியவன் : உன் நம்பர்க்கு ஒரு போட்டோ அனுப்பிருக்கேன் பாத்துட்டு கூப்பிடு வெயிட் பண்றேன்
பிரபு : போட்டோ பார்த்தான் அதில் பொன்மாரி ஒருத்தனுக்கு லிப் கிஸ் கொடுத்த போட்டோ இருந்தது அந்த ஆண் முகம் தெரியல
அந்த நம்பர்க்கு போன் போட்டு பேசினான் ஹலோ யாருங்க
பேசியவன் : ஹா ஹா ஹா சிரித்து நா யாருங்குறது முக்கியம் இல்ல உன் பொண்டாட்டி யோக்கியத்தை பத்தி உனக்கு தெரியணும்.அதான் இந்த போட்டோ அனுப்பினேன் இந்த போட்டோ காமிச்சு ஏன்டி எனக்கு துரோகம் செஞ்சனு கேளு
பிரபு : கண்டிப்பா கேப்பேன் அதுக்கு முன்னாடி நீங்க யாருனு சொல்லுங்க
பேசியவன் : நா தான் அந்த போட்டோல உள்ளவன் பேரு தினேஷ்
பிரபு : தினேஷ் நீங்க ஏன் இப்போ அந்த போட்டோவை அனுப்புனீங்க தெரிஞ்சிகிடலாமா
தினேஷ் : நா தூத்துக்குடி நானும் பொன்மாரியும் காதலிச்சோம். ஆனால் கோடிஸ்வரன் நீ வந்த உடனே உன்னை கல்யாணம் செஞ்சிகிட்டா, அவளை தேடி அலைஞ்சேன் அப்பறம் தான் உன் பேரு பிரபுனு தெரிஞ்சிது, உன் பெயரை வச்சு அட்ரஸ் உன் நம்பர் நெட்ல தேடுனேன் கிடைச்சிது. அதான் உனக்கு அனுப்பி விட்டேன்
பிரபு : இத தவிர் வேற போட்டோ வீடியோ எதாவது இருக்கா
தினேஷ் : இது மட்டும் யா
தான் இருக்கு வேற ஏதும் இல்ல. ஏன் கேக்குற
பிரபு : அவகிட்ட கேக்க அதிகமா போட்டோ வீடியோ வேணும். அதான் கேட்கிறேன்
தினேஷ் : இல்லையே பிரதர்
பிரபு : சரி நீங்க இரண்டு எத்தனை வருஷம் காதலிச்சீங்க
தினேஷ் : ஆறு வருஷம்
பிரபு : ஆறு வருஷத்துல இந்த ஒரு போட்டோ மட்டும் தான் எடுத்தீங்களா
தினேஷ் : ஆமா பிரதர் வேற போட்டோ எடுக்க விடல. இந்த போட்டோ எடுத்ததே அவளுக்கு தெரியாது
பிரபு : சரி நீங்களும் அவளும் முத்தம் கொடுக்கிறீங்க போட்டோ எடுத்தது யாரு
தினேஷ் : ஏன் பிரதர் இத்தனை கேள்வி கேக்றிங்க
பிரபு : சொல்லுங்க பிரதர் லாஸ்ட்ல சொல்லுரேன்
தினேஷ் : என் பிரென்ட் தான் போட்டோ எடுத்தான்
பிரபு : நீங்க காதலிக்கிற பொண்ண நீங்க முத்தம் கொடுக்குறதை வேற ஒருத்தனை வச்சி போட்டோ எடுக்குறீங்களே தப்பா தெரியல
தினேஷ் : அமைதி
பிரபு : ஏண்டா நீ ஒரு போட்டோ அனுப்புவ. அத நம்பிட்டு நா என் பொண்டாட்டி கிட்ட சண்டை போடுவேன் நினைச்சியா டா. ஆறு வருஷம் காதலிச்சிருக்க ஒரே ஒரு போட்டோ மட்டும் வச்சிருப்பா. இத வச்சே தெரியுது நீ ஒரு பிராடுனு வை டா போனை. இதுக்கு மேலே அந்த போட்டோ வச்சு எதாவது செஞ்சே காலத்துக்கும் தூக்கி உள்ள வச்சிருவேன் ஜாக்கிரதை
தினேஷ் : என்ன டா மிரட்டுறியா
பிரபு : யாரு நானா டேய் உன்னை எச்சரிக்கிறேன். நீ என் அட்ரஸ் போன் நம்பர் எப்படி எடுத்து. அதே மாதிரி என் பேரும் டிஜிபி சார் பேரும் நெட்ல அடிச்சி பாரு. அப்பறம் தெரியும் நா யாருனு. இங்க இருந்தே உன்னை தூக்கிருவேன் செய்யட்டா டா
தினேஷ் பயந்து போய் போனை கட் செஞ்சான்
பொன்மாரி : ஏங்க இதான் நிர்மலா அம்மா தங்கச்சி
பிரபு : சித்தி நீயா நிர்மலா அம்மா
வசந்தி : டேய் பிரபு நல்லா இருக்கியா. கை வலி இருக்கா
பிரபு : இப்போ அவ்ளோ வலி இல்ல ஹேய் பொன்மாரி இது என் சித்தி என் அம்மாவோட தங்கச்சி நா சின்ன வயசுல பாத்தது, எனக்கு ஏழு வயசு இருக்கும் நிர்மலாவையா நா தூக்கி அலைஞ்சேன் ஏன் மூக்கு வடிச்சி
நிர்மலா : அது சின்ன வயசுல இப்போ இல்ல. நீயே ஏன் பெரியம்மா மகன் அண்ணனா இருப்பனு நினைச்சே பாக்கல வெளியே வச்சி தேவி பாட்டி சொன்னாங்க
வசந்தி : சரி அண்ணா ரெஸ்ட் எடுக்கட்டும் எல்லாரும் வெளியே வாங்க. எல்லாரும் வெளியே சென்றனர் பொன்மாரியை தவிர்
பொன்மாரி : என்னடா நடக்குது இங்க ஒரே அதிசயமா இருக்கு
பிரபு : எனக்கும் அதிசயமா தான் இருக்கு ஒரு பெயரால
பொன்மாரி : என்ன டா சொல்லுற
பிரபு : தினேஷ்
பொன்மாரி : உடம்பே ஆடியது வேர்த்து ஊத்தியது அவன் அவன்
பிரபு : ஹேய் என்னாச்சு ஏன் பதட்டம் ஆகுற
பொன்மாரி : அவன் ஒரு பொம்பள பொறுக்கி நா காலேஜ் படிக்கும் போது நா சீனியர் அவன் ஜூனியர் ஒரு தடவை ஸ்போர்ட்ஸ் day அன்னைக்கு அப்போ தான் அவனை முதல் முறை பாத்தேன் அவன் கண்ல தூசி விழுந்துட்டு கசக்கி கிட்டே இருந்தான் என்னை பாத்து அக்கா ஏன் கண்ல தூசி விழுந்துட்டு எடுத்து விடுங்கக்கா சொன்னான் நானும் உதவி செஞ்சேன். அதை இவன் வேற ஒருத்தன் மூலமாக போட்டோ எடுத்து என்னை மிரட்டுனா. நா தப்பே பண்ணல அப்பறம் ஏன் பயப்படணும். சொல்லி என் கராத்தே வித்தை அவன்கிட்ட காமிச்சேன் அவன் என் அடி தாங்காம ஓடிட்டான். அப்பறம் போலீஸ் கம்பளைண்ட் பண்ணேன். அவனை சத்தம் போட்டு அனுப்புனாங்க. போட்டோ எல்லாம் அழிச்சிட்டாங்க
பிரபு : அப்படியா இந்த போட்டோவா பாரு
பொன்மாரி : இது இது
பிரபு : அவன் பிராடுனு பேசுறத வச்சே கண்டு புடிச்சேன். இங்க பாரு அந்த கடவுளே வந்து நீ கெட்டவள சொன்னாலும் நா நம்ப மாட்டேன். ஏன்னா உன்னை மனசார விரும்புறேன் பொன்மாரி ஓடி சென்று அவனை கட்டி புடித்தால்