Adultery குற்றவாளி
#21
சூப்பர் நண்பா சூப்பர்
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
(03-03-2024, 03:53 PM)FantasyX Wrote: கதையை சொல்ல வி‌ல்லை. 

 ஒரு முஸ்லிம் நபரை விரும்புவத‌ற்கு காரணமாக பம்பாய் படம் குறிப்பு 
ஒருவேளை தாயாரையும் படுக்க வைக்கும் எண்ணத்தில் அந்த காரணத்தை நீங்கள் சொல்லியிருக்கலாம்.. இப்போதைக்கு அந்த குறிப்பு சுவாரஸ்யமாக இல்லை.
உங்கள் கற்பனைக்கு நான் பொருப்பு அல்ல! உங்களுக்கு சுவாரஸ்யமான கதைகளை நீங்கள் தான் எழுதனும். பெற்ற தாயை, உடன் பிறந்த அக்கா தங்கையை , வீட்டுக்கு வந்த மருமகளை , அண்ணியை எல்லாம் தவறாக சித்தரித்து எழுதும் இந்த தள கதைகளோடு என் கதைகள் சற்று வேறுவிதமாகத்தான் இருக்கும். . இதுவரை கதையை படித்தமைக்கு நன்றி. பல நூறு கதைகள் இந்த தளத்தில் கொட்டி கிடக்கு. உங்களுக்கு சுவாரஸ்யம் தர கூடிய நீங்கள் எதிர்பார்த்த கதையை தேடி படிக்கவும்.
[+] 1 user Likes Ishitha's post
Like Reply
#23
(03-03-2024, 07:03 PM)omprakash_71 Wrote: சூப்பர் நண்பா சூப்பர்

நன்றி
[+] 1 user Likes Ishitha's post
Like Reply
#24
Please continue this story
[+] 2 users Like Arun_zuneh's post
Like Reply
#25
Waiting for update
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
#26
Waiting for update
[+] 1 user Likes Siva.s's post
Like Reply
#27
ஆஷா காதலில் மூழ்கினாள். யாருக்கும் வர கூடாத நோய் ஆஷாவிற்கு வந்தது. ஆம். காதல் எனும் கொடிய நோய்தான் அது. அந்த காதல் எனும் நோய் படுத்தும் பாடு இருக்கே....
காதலிப்பவர்களை காணாமல் அந்த நாளும் ஓடாது, சாப்பாடு இறங்காது, படுத்தால் தூக்கமும் வராது.
வேறு சிந்தனை இருக்காது, பெற்றோர்கள் மறந்து, நண்பர்களை மறந்து ஏன் தன்னையே மறந்து காதலிப்பவர்களை பற்றி மட்டுமே அனுதினமும் சிந்திக்க தோன்றும் சுகமான வலி நிறைந்த நோய்.
இந்த நோய் இன்ஸ்பெக்டர் பஷீரையும் விட்டுவைக்கவில்லை.
ஒரு காவலாளியாக தன் கடமையை செய்யாமல் காவல் நிலையத்தில் ஆஷாவை நினைத்து கனவு கண்டு கொண்டு இருந்தான்.

யார் அந்த பெண்? எதனால் என்னை பார்த்தவுடன் அவள் முகத்தில் ஒரு ஏக்கம் , தாபம் , காதல் , வெட்கம் என எல்லாவிதமான வர்ணஜால உணர்ச்சியும் அவள் முகத்தில், உடல் மொழியில் தெரிந்தது?

அவ்வளவு அழகான பெண் என்னை பார்த்து மயங்கிவிட்டாளா? இல்லை அவள் மீது உள்ள மயக்கத்தில் நான் தவறாக புரிந்து கொண்டேனா?
தனக்கு தானே கேள்வி கேட்டப்படி கண் மூடி ஆஷாவை நினைத்து யோசித்து கொண்டிருந்தான்.

இவ்வளவு அழகான பெண்ணை மீண்டும் எப்போது பார்ப்பது? அவள் வீட்டுக்கு செல்லனுமா? கோவிலுக்கு போவாளா? கல்லூரி மாணவியா? இல்லை வேலைக்கு செல்பவளா?
யாராக இருந்தால் என்ன? அவளுக்கும் என்னை பிடித்திருக்கு. அதை ஒருமுறை உறுதி செய்ய வேண்டும்.

நாமாக அவளை தேடி போலாமா? இல்லைன்னா அவளே நம்மை தேடி வருவாளா?
ச்சே ச்சே, வயசு பொண்ணு எப்படி ஸ்டேஷனுக்கு வருவா?

வந்துட்டேன்..!

சத்தம் கேட்டு கண் திருந்து பார்த்தான்.
தேவதை போல் எதிரில் நின்று கண் சிமிட்டி புன்னகை பூத்தாள் ஆஷா.

வருவாளான்னு மனசுல நினைச்சது இவளுக்கு எப்படி கேட்டிருக்கும்? வந்துட்டேன்னு கரெக்ட்டா பதில் சொல்றாள்...

ஆஷா : என்ன சார் ...‌ அப்படியே பேயரைஞ்சா மாதிரி நிக்கிறீங்க?

பஷீர் : அதெல்லாம் ஒன்னும் இல்லை மேடம். உக்காருங்க.

ஆஷா உட்கார்ந்தாள்.

பஷீர் : சொல்லுங்க . என்ன பிரச்சினை? 

ஆஷா : ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கனும்.

பஷீர் : (ச்சே அப்போ இவள் நம்மளை பார்க்க வரவில்லையா? மனதுக்குள் சோகமாக நினைத்து கொண்டு) என்ன கம்ப்ளைண்ட்?

ஆஷா : மிஸ்ஸிங் கேஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கனும்.

பஷீர் : என்ன மிஸ்ஸிங் ? எதை தொலச்சீங்க? எதை காணும்??

ஆஷா : என் மனசை தொலைச்சிட்டேன், என மனசை காணும் பட்டும் படாமல் குரலில் பேசினாலும் பஷீருக்கு தெளிவாக கேட்டது. ஒரு கணம் அவன் இதயத்துடிப்பு அதிகமானது. உதடு புன் முறுவல் பூத்தது.

பஷீர் மனதுக்குள் சந்தோஷ அலைகள் அடிக்க ஆரம்பித்தது. அவளோடு விளையாட நினைத்தான். தன்னை கட்டு படுத்தி கொண்டு சாதாரணமாக கேள்வி கேட்பதை போல கேள்வி கேட்டான்.

மனசை தொலைச்சிட்டீங்களா? இது போலிஸ் ஸ்டேஷன். காதல் ஸ்டேஷன் இல்லை. ஸ்ட்ரிக்ட் ஆபிசர் போல கடுகடு என பேசினான்.

ஆஷா : அட பாவமே... என்ன போலிஸ் நீங்கள்? உங்களை நம்பி இந்த ஊர் காரங்க இருந்தால் , பெரிய பிரச்சினையாகி போய்டும் போலயே... உங்களுக்குலாம் யார் போலிஸ் வேலை கொடுத்தது?

பஷீர் : ஆஷாவின் திடீர் பேச்சில் குழம்பி போனான்.
ஏன் என்ன ஆச்சு?

ஆஷா : என் பர்ஸை காணும்னு கம்ப்ளைண்ட் பன்ன வந்தால், நீங்கள் ஏதோ மனசை காணும்னு காமெடி பன்றீங்களே. (ஆஷா அவள் பங்கிற்கு விளையாடினாள்)

பஷீர் பதபதைத்தான். ச்சே பர்ஸ்னு சொன்னதை நாம மனசுன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டமே. ஆஷாவின் விளையாட்டு புரியாமல் தன்னை தானே திட்டிக்கொண்டே திருதிருவென விழித்த பஷீரை சிரிப்பை அடக்கிக் கொண்டு ரசித்தாள் ஆஷா.

பஷீர் : சரி , பர்ஸ்ல எவ்வளவு பணம் இருந்துச்சு?

ஆஷா : பணம் போனா போகுது...
அதுவா முக்கியம்?

பஷீர் : அப்போ நகை எதாவது இருந்துச்சா?

ஆஷா : நகை போனா போட்டும் அதுவா முக்கியம்?

பின்ன? வேற எதாவது முக்கியமான டாக்குமெண்ட் , பேப்பர் எதாவது???

ஆஷா : ஆமா முக்கியமான பேப்பர் ஒன்னு மிஸ் ஆகிடுச்சு அதான் கம்ப்ளைண்ட் பன்னலாம்னு.... வந்தேன்.

பஷீர் : சரி என்ன பேப்பர் அது?

ஆஷா : என் வீட்டுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் வந்து அவரோட போன் நம்பர் தந்தாரு அதை பத்திரமா கொண்டு போய் பர்ஸ்ல வச்சா... பர்ஸை காணும்...
பணம் நகை தொலைஞ்சு போனா திரும்ப சம்பாதித்து வாங்கிக்கலாம். 
எதாவது ஆபத்து வந்தா காவல் துறைக்கு போன் பன்ன நம்பர் வேணும்ல...

பஷீருக்கு ஆஷாவின் விளையாட்டு பிடித்தது.
நாள் தோறும் குற்றவாளிகளை தேடி ஓடி ப்ரெஷர் வந்து கிடக்கும் பஷீருக்கு ஒரு அழகான தேவதை தன்னுடன் காதல் விளையாட்டு விளையாடுவது சந்தோஷம் தந்து மனதை லேசாக்கியது.
உதட்டில் புன்னகை பூக்க காதலோடு பஷீர் ஆஷாவை பார்த்தான். ஆஷாவும் அதே காதல் பார்வை பார்த்தாள். இருவரும் அமைதியாக கண்களால் பேச ஆரம்பித்தனர்.

சார் சாப்பாட்டு.... இருவருக்கும் நடுவில் சாப்பாடு பொட்டலத்தை கொண்டு வந்து வைத்து சிவ பூஜையில் கரடியாக நுழைந்தான் ஏட்டு ஏழுச்சாமி.

இருவரின் அமைதியும் அந்த சத்தம் குழைத்தது.

ஏட்டு: சார் நேத்து வாங்குன கடைல சாப்பாடு சரி இல்லைன்னு சொன்னீங்க. அதனால இன்னைக்கு வேற கடைல வாங்கிருக்கேன்.
சாப்பிடுங்க. 
சொன்னவன் ஆஷாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு போனான்.

ஆஷா அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை ஓடிவிட்டாள்.

ச்சே... ஒரு தேவதை கூட அரைமணி நேரம் கூட செலவு செய்ய முடியலை. ஏட்டு கெடுத்துட்டானே.
அடுத்து எங்க பாக்கனும்னு கூட கேட்கலையே என வருந்தினான் பஷீர்.

மறுநாள் விடிந்தது காவல் துறையில் பஷீர் பரப்பரப்பாக இயங்கி கொண்டு இருந்தான்.

பஷீர் : யோவ் சாமி... காலையில் இருந்து சாப்பிடலை, பயங்கரமா பசிக்கிது. உன்னை எப்போ சாப்பாடு வாங்கி வர சொன்னேன் இன்னும் வாங்க போகலையா?

தன் டேபிளுக்கு அடியில் பைலை தேடிக் கொண்டே பஷீர் கத்த, அடுத்த நொடி கமகமகம என வாசனையோடு சாப்பாடு மனம் வீசியது. அந்த வாசனையிலேயே 
பஷீரின் பசி கோபம் பாதி குறைந்தது. 
யோவ் ஏழுச்சாமி... சாப்பாடு வாசனையே செமயா இருக்குதுயா...
இனிமே இந்த இடைலயே சாப்பாடு வாங்கு சரியா? என கேட்டவாறே டேபிளுக்கு அடியில் இருந்து எழுந்து பார்த்தான்.
கையில் சாப்பாடு கேரியருடன் உதட்டில் புன்னகையோடு ஆஷா நின்று கொண்டு இருந்தாள்.
உதட்டில் புன்னகை பூக்க காதலோடு பஷீர் ஆஷாவை பார்த்தான். ஆஷாவும் அதே காதல் பார்வை பார்த்தாள். இருவரும் அமைதியாக கண்களால் பேச ஆரம்பித்தனர்.

சார் சுட சுட சூடா பிஸ்மி கடை மட்டன் பிரியாணி ரெடி.... இருவருக்கும் நடுவில் பிரியாணி பொட்டலத்தை கொண்டு வந்து வைத்து சிவ பூஜையில் கரடியாக நுழைந்தான் ஏட்டு ஏழுச்சாமி.
பஷீர்: ஏட்.... பேச வருவதற்குள் ஆஷா முந்தினாள்.

ஆஷா : ஏட்டு... சும்மா சும்மா ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்?
காவலாளி நீங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டு தெம்பா இருந்தால் தானே நாங்க நிம்மதியாக நல்லா எந்த கவலையும் இல்லாமல் இருக்க முடியும்.... 

ஏட்டு : அவரு கடைல சாப்பிட்டா உங்களுக்கு என்ன பிரச்சினை.

ஆஷா : நாங்கன்னா நாங்க இல்லை. நம்ம ஊரு சனம் ... சமாளித்தாள். அதை பஷீர் ரசித்தான்.

பஷீர் : சாமி நீங்க போங்க , நான் மேடம் கொண்டு வந்த சாப்பாடு சாப்பிடுறேன்.

ஏட்டு : அப்போ அந்த பிரியாணி? 

பஷீர் : அதை நீங்கள் சாப்பிடுங்க...

ஏட்டு : அடிச்சது லக்கு... இன்னைக்கு எனக்கு மட்டன் பிரியாணி. ஏட்டு சந்தோஷமாக போக,
ஆஷா உணவு பரிமாறினாள். 
சாம்பார் , வத்த குழம்பு , மோர் குழம்பு, ரசம், காய்கறி வகை பிரட்டல், அவியல் , தொவையல் என தன் காதலை உணவின் மூலம் பஷிருக்கு உணர்த்தினாள் ஆஷா...

பஷீரும் அவள் காதலை உணர்ந்தான்.

ஆஷா : ஏன் சார் , நீங்கள் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க பொண்டாட்டி தெனமும் வாய்க்கு ருசியா சமச்சி போடுவாளே ஏன் கட்டிக்கல?

பஷீர் : சமச்சி போட சமையல்காரி போதுமே ... ? எதுக்கு பொண்டாட்டின்னுதான் கல்யாணம் பன்னல...

ஆஷா : நொந்து கொண்டாள். உன் கிட்ட போய் கேட்டேன் பாரு...

பஷீர் : மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

சாப்பிட்டு முடித்துவிட்டு கேரியரை ஆஷாவிடம் கொடுத்தான்.

பஷீர் : சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு. நாளைக்கும் கிடைக்குமா?

ஆஷா : சமையல்க்காரி வச்சிக்கங்க. டெய்லி சமச்சி கொடுப்பா.. அப்பறம் நான் எதுக்கு..? ஹூம்.. சலித்துக்கொண்டு கேரியரை வாங்கி கொண்டு சென்றால்.

வீட்டுக்கு வந்து பஷீரை நினைத்து சிரித்தாள்.

தினமும் வகை வகையாக உணவு செய்து காவல் துறைக்கு எடுத்து சென்றாள் (பஷீருக்கு) மட்டும்.

ஏட்டு : ஏன் மேடம் , எங்க சாரை உங்க சாப்பாடு போட்டு கொடுமை படுத்துறீங்க?

பஷீர் புரியாமல் ஏழுச்சாமியை பார்த்தான்.

ஆஷாவும் புரியாமல் ஏழுச்சாமியை பார்த்தாள்.

ஆஷா : ஏன் ? என்ன ஆச்சு?

ஏட்டு : சார் இந்த ஸ்டேஷன் வந்தததுலேந்து சிக்கன், மட்டன், பீஃப், மீன் , எறா , சொறா , குடல் , முட்டைன்னு சகலமும் கறிவாசம்தான் ஸ்டேஷன் முழுக்க நிறைஞ்சிருக்கும். 
நீங்க வந்ததுலேந்து வெறும் சாம்பார் வாடையும் , ரசம் வாடையும், ஊருகாய் வாடையும்தான் வருது... கிண்டலாக சொன்ன ஏட்டுவின் வார்த்தை ஆஷாவை மிகவும் பாதித்தது.
கண்களில் சோகம் பொங்க பஷீரை நோக்கினாள்.
காதலை மட்டும் கண்ட கண்களில் கண்ணீர் ததும்பியதை பார்த்த பஷீர் துடிதுடித்தான்.

கோவத்தில் பஷீர் ஏட்டை திட்ட ஆரம்பிக்க , ஆஷா இடம் மறைத்தாள்.

ஆஷா : கறி சாப்பாடுதானே ... நான் கத்துக்குறேன். சீக்கிரம் கறி சமச்சி ஸ்டேஷன்ல உள்ள எல்லோருக்கும் விருந்து வைக்கிறேன். என சொல்லிவிட்டு சென்ற அக்ரஹார தேவதையை ஆச்சரியமாக பார்த்தனர் பஷீரும் ஏழுச்சாமியும். 

பத்ரி : மாமா ...

கோவிந்தன்: வாடா பத்ரி..

பத்ரி : மாமா நம்ம ஊருக்கு புதுசா ஒரு போலிஸ் வந்துருக்கானே...

(போலிஸ் என்ற வார்த்தையை கேட்டு ஆஷா ஓடி வந்து கதவருகே நின்று ஒட்டு கேட்டாள்.அதை பத்ரியும் பார்த்தான்)

கோவிந்தன்: ஆமாடா பத்ரி. இன்ஸ்பெக்டர் பஷீரைத்தானே சொல்றே? ரொம்ப நல்ல மனுஷன். எந்த கேஸ் இருந்தாலும் சீக்கிரம் தீத்துடுறான். நம்ம நாராயணன் தோட்ட பிரச்சினை கட்டப்பஞ்சாயத்தாகிமுடிக்க முடியாமல் வருடக்கணக்கில் இழுத்துட்டு இருந்துச்சே, பழைய இன்ஸ்பெக்டர் இந்திரஜித் கூட பிரச்சினை முடிக்க லஞ்சம் கேட்டானே. அந்த பிரச்சினையை ஒரே நாளில் நம்ம பஷீர்தான் தீர்த்து வச்சி நாராயணன் பிரச்சினைக்கு தீர்வு தந்தாரு. அதுக்காக ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கலையே.
போலிஸ்னா பஷீர் மாதிரி இருக்கனும். ரொம்ப நேர்மையான நல்ல போலிஸ். இவரு மாதிரி ஒருத்தர்தான் நம்ம நாட்டுக்கு தேவை.

தன் அப்பாவின் வாயில் இருந்து தன் காதலனை பற்றி நல்ல பெருமையான வார்த்தை வருவதை கண்டு உள்ளம் பூரித்தாள் ஆஷா.
காரணம் கோவிந்தன் யாரையும் அவ்வளவு எளிதாக பெருமையாய் பாராட்டிட மாட்டார். அவர் பாராட்டினால், அந்த நபர் நிச்சயமாக பாராட்டுக்கு உரியவராகத்தான் இருப்பார்.

அப்பாவின் வார்த்தை ஆனந்தம் கொடுக்க சந்தோஷத்தில் துள்ளி குதித்து வீட்டு உள்ளே ஓடினாள்.
சமயம் பார்த்து காத்திருந்த பத்ரி கோவிந்தனிடம் விஷயத்தை போட்டு உடைத்தான்.

மாமா நீங்க இவ்வளவு நேரம் யாரை மனதார பாராட்டுனீங்களோ அந்த பஷீரைத்தான் நம்ம ஆஷா விரும்புறா.

கோவிந்தன் கோபமானார்... பத்ரி... என்ன பேசுறேன்னு தெரிஞ்சிதான் பேசுறியா?

பத்ரி : நான் தெரிஞ்சிதான் பேசுறேன். ஆத்துல பொண்ணு சமைக்க ஆரம்பிச்சிட்டான்னு பெருமையா சொன்னீங்களே .
உங்க பொண்ணு அடுப்படிக்கு போய் வக்கனையா சமைப்பது உங்களுக்காக இல்லை. அந்த பஷீருக்காக.

தினமும் அவள் கையால் சமச்சி , ஸ்டேஷன் போய் தன் கையால சாப்பாட்டை அந்த பஷீருக்கு பரிமாறிட்டு வராள்.
சின்ன வயசுலேந்து ஆஷா எனக்குத்தான்னு வாழ்றேன். அவ அந்த பஷீர் வேணும்னு போயிட்டா , இந்த பத்ரியை உயிரோட பாக்க முடியாது மாமா ... அழுதவாறு சொல்லிவிட்டு கிளம்பினான்.

அதிர்ச்சியில் உறைந்த கோவிந்தன் வீட்டு உள்ளே வர ஆஷா டேப் ரெக்கார்டர் முன்பு சாய்ந்து பட்டனை தட்ட பாடல் ஒலித்தது .

"ஏ ஹே...!
காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்" என்று பாடல் ஒலிக்க ஆஷா வெட்கத்தில் கண்களை மூடி , சிரித்து கொண்டே கைகளால் முகத்தை மூடியதை கோவிந்தன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

கோவிந்தன்: அம்மாடி ஆஷா...

ஆஷா ஓடி வந்தாள்... என்னங்கப்பா...

கோவிந்தன் : கொஞ்ச நாளாக காக்கி சட்டை மேலே ரொம்ப ஈடுபாடோட இருக்க போல...

ஆஷா : அது வந்துப்பா...

கோவிந்தன் : சமையல் ஆச்சா?

ஆஷா : ஆச்சுப்பா... 

கோவிந்தன் : அப்போ இன்னும் ஸ்டேஷனுக்கு போகலையா... 

ஆஷா : பதில் பேசாமல் பயத்தில் நின்று கொண்டு இருந்தாள்.

கோவிந்தன் : சாப்பாடு கேரியரை ரெடி பன்னுமா... காக்கி சட்டை அங்க பசியோடு இருக்கும்ல...

ஆஷா : மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தாள். அதை கோவிந்தன் கண்டு வருந்தினார்.

காவல் நிலையம்.

டேபிளுக்கு அடியில் முக்கியமான ஃபைலை தேடி கொண்டு இருக்க சாப்பாடு கேரியர் டேபிளில் வைக்கும் சத்தம் கேட்டு ஆஷா வந்துட்டியா... இப்போதான் உன்ன பத்தி நினைச்சிக்கிட்டு... என சொல்லி டேபிளில் இருந்து மேலே எழுந்த பஷீர் கேரியரை கொண்டு வந்த கோவிந்தனை கண்டு அதிர்ந்தான்.

பஷிர் : சார்... நீங்க...

கோவிந்தன் : ஆஷாவோட அப்பா.

பஷிர்: தெரியும் சார்.

கோவிந்தன் : வயசு புள்ள ஸ்டேஷனுக்கு வரது நல்லா இல்லை. நாளைக்கு சாப்பிட வீட்டுக்கு வாங்க‌.
கேரியரை வைத்து விட்டு கோவிந்தன் புறப்பட்டார்.

மறுநாள் மதியம் பஷிர் ஆஷா வீட்டிற்கு சென்றான்.

வீட்டில் ஆஷா வரவேற்று சாப்பாடு பரிமாற கோவிந்தனுடன் உணவு சாப்பிட்டு அமர்ந்து இருந்தான்.

ஆஷா அப்பா என்ன செய்ய போகிறார் என காத்திருந்தாள்.

கோவிந்தன் : அப்பறம் இன்ஸ்பெக்டர் தம்பி... 
பஷீர் பாய்... டபுள் ட்யூட்டி பாக்குறீங்க போல... சிரித்து கொண்டே கேட்டார்.

பஷீர் : அதெல்லாம் இல்லை சார்.

கோவிந்தன்: காவல் வேலையா இங்க வந்துட்டு காவலோட காதல் வேலையும் சேர்த்து டபுள் ட்யூட்டி பாக்குறீங்களே அதை சொன்னேன். (இப்போதும் சிரித்தார்)

பஷிர் : பதில் சொல்ல முடியாமல் நெளிந்தான்.

கோவிந்தன் : உங்க அப்பா ஷேக் பாய் ரிட்டைர்ட் ஆர்மி. அம்மா நதியா கதை ஆசிரியர். புத்தகம் பிரிண்ட் ஆகி பப்ளிஷ்க்கு ரெடியா இருக்கு. 
நல்ல குடும்பம்.
உங்களுக்கு என் பொண்ண கொடுத்தா அவளை ராணி மாதிரி பாத்துப்பீங்க... எனக்கு தெரியும்.

பஷிர் : கண்டிப்பா சார்.

விசாரிச்ச வகையில் உங்க குடும்பம் மேல உங்க ஊர் மக்கள் கிட்ட நல்ல பேர் இருக்கு...
எனக்கு உங்களுக்கு என் பொண்ண தரதுல எந்த தயக்கமும் இல்லை.

பஷிர் : நன்றி சார்.

ஆஷா மனதில் பட்டாம்பூச்சி பறந்தது.

கோவிந்தன் : ஆனா உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து வராதே... நாங்க கோவில் பூஜை புணஸ்காரம் பன்றவா...
நீங்க மசூதி தொழுகை பன்றவா...
என் பொண்ண கட்டிக்கிட்டா நீங்கள் உங்க மதத்துக்குள்ள மாத்திடுவீங்க?

பஷிர் : சார் அது‌..‌

கோவிந்தன் :  
தப்பு இல்லை தம்பி... தப்பே இல்லை. உங்க மதம் உங்க மததத்தாளுகளைத்தான் கல்யாணம் செஞ்சிக்கனும்னு சொல்லுது. அதனால நீங்கள் என் பொண்ணு மதத்தை மாத்திக்கனும். எனக்கு புரியுது .. அது தப்பு இல்லை.
அவள் உங்க மதம் மாறிட்டா நமாஸ் செய்யனும் பர்தா போடனும் இல்ல?

பஷீர் : சார் அது வந்து..

கோவிந்தன் : பொருங்க தம்பி நான் பேசி முடிச்சிக்கிறேன். உண்மையில் என் பொண்ணு பர்தா போடுறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் பொண்ணு தெருவுல போனா ஊர் பயலுக அத்தனை பேர் கண்ணும் என் பொண்ணு மேல மேயிரதை பார்த்து நானே என் பெண்ணுக்கு பர்தா வாங்கித்தர நினைச்சது உண்டு. அதனால் ஆஷா முஸ்லிம் மதம் மாறுவது பிரச்சினை இல்லை ‌.

நான் பிரச்சினை பன்னாலும் அதை பெரிது படுத்தும் நிலையில் என் மகள் ஆஷா இல்லை.
கவுச்சி வாடையை கண்டால் குமட்டி கொண்டு போகும் ஆஷா , எப்போது உங்களுக்காக கறி சமைக்க துணிந்தாளோ , அப்போதே அவள் நமாஸ் செய்யவும் பர்தா அணியவும் தயங்க மாட்டாள் என தெரிந்து கொண்டேன்.

நான் ஜாதி மதம் பாக்குற ஆளு கிடையாது பஷிர் பாய்....
என் பொண்ணுக்காக உங்களை திருமணம் செய்து வைக்க ரெடி. ஆனால் ஒரு கண்டிஷன். கொக்கி போட்டார் கோவிந்தன் ‌.

பஷிர்: என்ன கண்டிஷன் சார்?

கோவிந்தன்: நீங்கள் உங்க போலிஸ் வேலையை விடனும்.

பஷிர் : அதிர்ந்தான்.
சார்...

கோவிந்தன் : தம்பி... ஊர்ல நான் நல்ல மரியாதையான குடும்பத்தை சேர்ந்தவன். நாலு பேருக்கு முன்னாடி என் பொண்ணு காதலிக்கிறா அப்படின்னு தெரிஞ்சா என் கௌரவம் குறையும். அதுவும் ஒரு முஸ்லிம் பையன் அப்படின்னா? என் நிலமை? அதும் என் பொண்ணு முஸ்லிம் மதத்துக்கு மாறிட்டான்னு தெரிஞ்சா என் மரியாதை?

நான் என் கௌரவம் மரியாதை எதை பற்றியும் கவலைப்படாமல் என் பெண்ணை உங்களுக்கு உங்கள் மதத்தில் மாற்றி திருமணம் செய்து வைக்க இறங்கி வரேன். நீங்கள் உங்க வேலை விஷயத்தில் இறங்கி வரமாட்டீங்களா?

ஆஷா : அப்பா... நீங்கள் தானே நேற்று பஷிர் மாதிரி ஒரு போலிஸ் நாட்டுக்கு தேவைன்னு சொன்னீங்க? இப்போ நீங்களே அந்த வேலையை விட சொன்னால் எப்படி?.

கோவிந்தன் : உண்மைதான். இப்பவும் அதைத்தான் சொல்றேன் பஷிர் மாதிரி நேர்மையான போலிஸ் நாட்டுக்கு தேவை. ஆனா வீட்டுக்கு அது ஒத்து வராதும்மா...

இப்போ எல்லாம் நீதி நேர்மை நியாயம்னு வாழும் போலிசுக்கு ஆயுசு கம்மி. நேரத்துக்கு தகுந்தா மாதிரி பவர்ல உள்ளவர்களுக்கு ஜால்ரா தட்டி , கை நீட்டி லஞ்சம் வாங்கும் காக்கி சட்டை என் மாப்பிள்ளை என்றால் எனக்கு பிரச்சினை இல்லை. அவன் சாமர்த்தியக்காரன். நீதி நேர்மை நியாயம்னு ஊருக்கு உழைச்சு உசுர விட்டா என் மகள் கதி என்ன ஆகும்?

அதனால தம்பி நீங்கள் உங்க போலிஸ் வேலையை விடுங்க. நான் 10 லட்சம் பணம் தரேன். உதவி, கடன் இல்லை என் பெண்ணுக்கு நான் தரும் வரதட்சணை இப்படி எப்படி வேண்டுமானாலும் வச்சுக்கோங்க. அந்த 10 லட்சம் வச்சி ஒரு பிசினஸ் ஆரம்பிங்க. நானும் உங்களுக்கு பிசினஸில் உதவி செய்றேன். அப்பறம் என் மகளை கட்டி வைக்கிறேன்.
இதுக்கு சம்மதம்னா சம்மந்தம் பேச உங்க வாப்பாவையும் உங்க அம்மாவையும் என் வீட்டுக்கு வர சொல்லுங்க.

சந்தோஷமாக கல்யாணம் பண்ணி ஹனிமூனா சுத்துங்க. எப்படியும் என் மகள் ஆஷா இருக்க வேகத்துக்கும், அவளுக்கு உங்க மேல இருக்குற ஆசைக்கும் , நீங்க அவள் மேல் வச்சிருக்க காதலுக்கும் வருசையா பெத்து போட போறீங்க... அதை நான் தாத்தாவாக பெருமையா கொஞ்சப்போறேன்.

அதை விட்டுவிட்டு நீதி நேர்மை நியாயம்னுதான் வாழ்வேன். போலிஸ் வேலையை விட மாட்டேன்னு நீங்க நினைச்சா என் பொண்ணை மறந்துடுங்க.
யோசிச்சி நல்ல முடிவா என்கிட்ட சொல்லுங்க. அது வரை என் பொண்ணை பார்க்க வேண்டாம். போய்ட்டு வாங்க.

கோவிந்தன் சொல்ல , இன்ஸ்பெக்டர் பஷிர் வாடிய முகத்துடன் வெளியேறினான்.


-தொடரும்.
[+] 2 users Like Ishitha's post
Like Reply
#28
Super update bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#29
(18-06-2024, 05:46 AM)omprakash_71 Wrote: Super update bro

Thanks bro
Like Reply
#30
Waiting for next part
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
#31
Bro sema update pls continue panuga story.....
Like Reply
#32
Atleast discontinued avathu podunga
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)