20-05-2024, 10:02 PM
Nice update.
Romance இரு துருவங்கள்
|
20-05-2024, 10:02 PM
Nice update.
20-05-2024, 10:51 PM
Good one
21-05-2024, 10:23 AM
21-05-2024, 10:24 AM
21-05-2024, 10:25 AM
21-05-2024, 12:11 PM
இரவு 11 மணி ஹாஸ்பிடல்
பொன்மாரி : தூக்கம் கலைந்து கண்முழித்து பிரபுவை பார்த்து, பிறகு எழுந்து பிரபுவின் பெட்ஷிட் எடுத்து, பிரபு மூத்திரம் இருந்து இருந்தான், லுங்கி அவன் உடம்பு நினைந்து இருந்தது, அவனை பார்த்தால் அவன் தூங்கி கொண்டு இருந்தான், மாத்திரையில் அவனுக்கு நன்றாக தூக்கம் வந்தது, இவள் அவன் லுங்கியை அவன் தூக்கம் கேடாமல் மெதுவாக கழட்டி, கீழேயும் கவனித்தால், மெத்தை விரிப்பும் ஈரமாக இருந்தது, ச்சே இந்த ஈரத்துல எப்படி தூங்குவாரு நினைச்சி, வெளியே சென்று யாரவது வார்டு பாய் இருக்காங்களா பார்த்தால், வார்டு பாய் இல்லை, இரண்டு லேடீஸ் நர்ஸ் மட்டும் இருந்தார்கள். அவர்கள் இடம் சென்று, நர்ஸ் என் ஹஸ்பண்ட் அவருக்கே தெரியாம யூரின் போய்ட்டார்,மெத்தை விரிப்பு மாத்தணும்,. உதவிக்கு வாங்க ப்ளீஸ் நர்ஸ் : ஐயோ மேடம் இது எங்க கடமை. ப்ளீஸ் சொல்லாதீங்க, வாங்க போவோம். சொல்லிட்டு பிரபு அட்மிட் செய்ய பட்டு இருக்கும், ரூம்குள்ள சென்றனர், நர்ஸ் : மேடம் நீங்களும் இன்னொரு நரசை கை காமித்து இவங்களும், சேர்ந்து, இவரை இரண்டு கால்களை தூக்கி நல்லா புடிங்க. கீழே இருந்து விரிச்சிரும், இவர்கள் புடித்து கொள்ள கீழே இருந்து மெத்தை விரிப்பை போட்டு கொண்டே, பிறகு பொன்மாரி பிரபு தலையையும். இன்னொரு நர்ஸ் முதுகையும் தூக்கி மெத்தை விரிப்பை முழுவதும் விரித்து விட்டனர். பொன்மாரி : தேங்க்ஸ் நர்ஸ் : தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் இது எங்க கடமை,. சரி மேடம் லுங்கி எடுத்து தாங்க. கட்டி விடுறேன் பொன்மாரி : இல்ல மேடம் நானே போட்டு விட்டுருதேன். நர்ஸ் : சரி மேடம் ஏதாவதுனா கூப்பிடுங்க சொல்லிட்டு கிளம்பி சென்றனர். பொன்மாரி : பிரபுவுக்கு ஈர துணியை எடுத்து அவன் சட்டை கழட்டி. மொத்த உடம்பை துடைத்து விட்டால். பின்பு லுங்கி மட்டும் கட்டி விட்டு. சட்டை போடாமல் பெட்ஷிட் இடுப்பு வரை போத்தி விட்டு வந்து படுத்தால். பிரபு : இவர்கள் செய்வதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்தான் கண்கள் மூடி இருந்தது. ஆனால் முழிக்க முடியவில்லை. மாத்திரையால் அவனுக்கு. தூக்கம் மறுநாள் விடிந்தது பிரபு : முதலில் கண் முழித்தான் பொன்மாரியை தூங்கி கொண்டு இருந்தால். நர்ஸ் : உள்ளே வந்தால் பிரபு : வாங்க மேடம் கதவு பூட்டளையோ நர்ஸ் : ஆமா சார். சொல்லிட்டு பொன்மாரியை பார்த்தால். பாவம் மேடம் பிரபு : எதுக்கு பொன்மாரி : அவங்க ராத்திரி உங்களுக்கு மூணு தடவை மெத்தை விரிப்பு. உங்களுக்கு லுங்கி.. உங்களை கிளீன் பண்ணி விட்டாங்க. நல்லாவே தூங்கலை பிரபு : ஐயோ சாரி மேடம். எனக்கு உணர்வே இல்ல மேடம். நர்ஸ் : உங்களுக்கு தையல் போட்ட இடத்துல வலி இல்லாம இருக்க. உங்களுக்கு மாத்திரை கொடுத்தோம். அது உங்களுக்கு நல்ல தூக்கம் வந்து இருக்கும். அதான் உங்களுக்கு முழிப்பு வரல.. சரி கை கொண்டாங்க. பிரஷர் செக் பண்ணனும். அவன் கையை நீட்டினான். பிரஷர் செக் பண்ணிட்டு சென்றால். பிரபு : மனதில் பொன்மாரியை பார்த்து கொண்டே இருந்தான். ச்சே எப்படி பட்ட பொண்ணு. எந்த பொன்னும் கூச்சம் படுற விஷயத்தை. இவள் அழகா செய்றாலே. என்னால தூக்கம் இல்லாம இருக்காளே. ச்சே எவ்ளோ நல்ல பொண்ணு.. நினைக்கும் போது பொன்மாரி : கண் முழித்தால் பிரபுவை பார்த்து. ஐயோ சீக்கிரம் கண் முழிச்சிட்டிங்களா. சாரிங்க முழிக்க லேட்டா ஆகிடுச்சு. பிரபு : உன்னை ஏதும் கேட்டனா. நீ இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு. பொன்மாரி : ச்சே இல்லங்க. நா முழிச்சா எனக்கு தூக்கம் வராது பிரபு : சாரி பொன்மாரி : எதுக்கு பிரபு : இல்ல ராத்திரி எனக்கு இழுத்தான், பொன்மாரி : நேத்தே நா என்ன சொன்ன இது என் கடமை. அப்பறம் ஏன். சரி இதே மாதிரி எனக்கும் ஒரு சூழ்நிலை வருது. சப்போஸ் நானும் பெட்ல யூரின் போய்ட்டேன். நீங்க என்ன செய்விங்க. பிரபு : நீயாவது நர்ஸ் கூப்பிட்ட. நா தனியா உன்னை பத்திரமா பாத்துப்பேன். நீ டூ பாத்ரூம் போனாலும் கூட நா சுத்தம் செய்வேன். பொன்மாரி : இந்த பதிலை எதிர் பாக்காத இவள் கண் கலங்கியது பிரபு : ஹேய் என்னாச்சு பொன்மாரி : கண்ணீரை துடைத்து கொண்டே ஒன்னுல்ல பிரபு : எனக்கு புரியுது உனக்கு டூ பாத்ரூம் வந்தா அதை கிளீன் செய்வேன் சொன்னதை நினைச்சி தான் பீல் பண்ற. உனக்கு என்னை பாக்கிறது கடமைனா. நா உனக்கு பாக்குறதும் கடமை தானே பொன்மாரி : இல்லங்க நா மிடில் கிளாஸ் குடும்பம். நா உங்களுக்கு செய்றது எல்லாம் சாதாரணம்., ஆனால் நீங்க பிரபு : என்ன நான். எனக்கு வந்தா. தீர்த்தம். உனக்கு வந்தா மூத்திரமா. இரண்டு பேருக்கும் ஒரே இது தானே, நீ என்னை பாக்கலாம்.நா .உன்ன பாக்க கூடாதா அப்பறம் என்ன விடு பொன்மாரி : கண் கலங்கி உணர்ச்சிவச பட்டு ஓடி சென்று பிரபுவை கட்டி புடித்தால் அவனுக்கு வலிக்காத மாதிரி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து. அவன் காதில் I LOVE YOU டா செல்ல புருஷா
21-05-2024, 01:35 PM
Sema super
21-05-2024, 07:01 PM
21-05-2024, 07:35 PM
Nice update nanba
21-05-2024, 08:24 PM
21-05-2024, 08:40 PM
கணவன் மனைவி இருவரும் தற்போது காதலர்கள் ஆகிவிட்டார்கள் காமகர்கள் ஆவது மட்டுமே பாக்கி பொன்மாரி நாயகனை தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் இனி அவளே விலக நினைத்தாலும் அவன் விடமாட்டான்
21-05-2024, 10:54 PM
Awesome update
22-05-2024, 05:49 AM
Very good update
22-05-2024, 04:25 PM
22-05-2024, 04:26 PM
22-05-2024, 04:27 PM
22-05-2024, 06:04 PM
பிரபு : ஒரு கையால் அவளை மெதுவாக தடவி கொண்டே ஹேய் என்ன சொன்ன
பொன்மாரி : அவன் மேலே படுத்து கொண்டே ஏன் உங்க காது என்ன செவுடா பிரபு : ஹேய் வாயாடி வர வர உன் வாய் ரொம்ப நீளுது பொன்மாரி : அவன் மேலே இருந்து எழுந்து இரண்டு விரல்களை அவள் விட்டு இரு புறமும் இழுத்து ஏன் நார்மல் வாய் தான் ரப்பர். மாதிரி இல்ல பிரபு : ரப்பரா பொன்மாரி : ஆமா ஏன் வாய் நீளுது சொன்னிங்களா அதான் சொன்னேன் ரப்பர்னா நீளும். எனக்கு ரப்பர் வாய் கிடையாது சொன்னேன் பிரபு : நல்ல பேச கத்துகிட்ட பொன்மாரி : பின்ன உங்க மனைவி, சேர்மன் மருமகள், CEO இந்த மூணு போஸ்ட் இருக்கேன் அப்பறம் நல்லா பேசலனா எப்படி பிரபு : சரி அப்போ சொன்னதை திரும்ப சொல்லு பொன்மாரி : தெரியாத மாதிரி கேட்டால் எப்போ சொன்னது பிரபு : சொல்லு மா பொன்மாரி : ஆத்தாடி எம்புட்டு பாசம் பிரபு : சொல்ல போறியா இல்லையா பொன்மாரி : அடேங்கப்பா பாசமா கேட்டே நா சொல்லல, இதுல அதட்டி கேட்டா சொல்லுவனா பிரபு : ரொம்ப ஓவரா போற பொன்மாரி : எத்தனை ஓவர் பிரபு : கை மட்டும் நல்லா இருந்துச்சினு உன்னை பொன்மாரி : சரி சொல்லுரேன் நீங்க முதல சொல்லுங்க நா அப்பறம் சொல்லுரேன் மோகன் : சொல்லிருமா இல்லனா பைத்தியம் புடிச்சிரும் மா பொன்மாரி : ஐயோ மாமா நீங்க எப்போ வந்திங்க மோகன் : நா வந்து 53 வருஷம் ஆகுது பொன்மாரி : மாமானு பல்லை கடித்தால் பிரபு : அப்பா அவள் உங்களை முறைசிட்டே பல்லை கடிக்கிறா மோகன் : தெரியும் டா என் மருமகளை பத்தி சரி மா பல்லு உடைச்சிராதே மா பொன்மாரி : போங்க மாமா சரி நீங்க கொஞ்சம் பாத்துக்கோங்க மாமா. நா பிரெஷ் ஆகிட்டு, வாரேன் சொல்லிட்டு பாத்ரூம் சென்றால் மோகன் : நானே பாத்து இருந்தாலும் இப்படி ஒரு பொண்ணை பாத்து இருக்க மாட்டேன். கடவுளா பாத்து உனக்கு நல்ல மனைவியை கொடுத்து இருக்கார், கடைசி வரைக்கும் நல்லா பாத்துக்கோடா பிரபு : ஆமா ப்பா இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா அவளை பத்தி புரிஞ்சிக்கிறேன் மோகன் : சரி டா சந்தோசமா இருக்கு. சரி நீ அவளை புரிஞ்சிகிட்ட. எப்போ காதல் சொல்ல போற பிரபு : அப்பா மாதிரி பேசுங்கப்பா மோகன் : டேய் நா எப்போவும் உன் பிரென்ட் டா. சீக்கிரம் உன் காதலை எப்போ சொல்ல போற என் மருமக கிட்ட பிரபு : நேத்தே நா மெதுவா அவகிட்ட என் காதலை சொல்லிட்டேன். அவளுக்கு தான் அது புரியல மோகன் : என்னடா சொல்லுற சொல்லிட்டியா பிரபு : ஒரு பொண்ணு கூச்சம் படுற வேலை எனக்கு செஞ்சாப்பா. இரவில் நடந்ததை சொல்லி முடித்தான். அதான் என்ன அறியாமலேயே அவகிட்ட சொல்லிட்டேன். அவளுக்கு தான் அது கேக்கல. ஆனா அவள் என்கிட்ட அவள் காதலை சொல்லிட்டா ப்பா மோகன் : அப்படியா டா ரொம்ப சந்தோசமா இருக்கு டா, நீ சீக்கிரம் சொல்லிரு பிரபு : நாளைக்கு சொல்றேன் ப்பா மோகன் : சரி லேட் பண்ணிடாத பொன்மாரி : என்ன மாமா லேட் மங்கலங்கரமாக குளித்து முடித்து வெளியே வந்தால். மோகன் : டைம் க்கு மாத்திரை சாப்பிடு லேட் பண்ணிடாத சொன்னேன் பொன்மாரி : சரி மாமா சொல்லிட்டு பிரபு பிரஷ் செஞ்சி விட்டு. மாமா இவருக்கு லுங்கி கழட்டுங்க மாமா. இவரை துடைக்க, ஹீட்டர் ஆண் பண்ணிட்டு வாரேன் சொல்லிட்டு சென்றால். மோகன் : பிரபுவின லுங்கி கழட்டி ஓரமாக வைத்தான். பொன்மார : ஈர துணியோடு வந்து பிரபு வை துடைத்து விட்டால் பிரபுவும் மோகனும் பாத்து கொண்டே இருந்தனர். பொன்மாரி : இருவரையும் பார்த்து என்ன லுக்கு இருவருமே ஒன்னு இல்லையே ஒன்னுமே இல்ல சொல்லிட்டு சிரித்து விட்டனர்
22-05-2024, 06:06 PM
மன்னிக்கவும் இது சிறு பதிவு. இரவு பெரிய பதிவு வரும்
22-05-2024, 06:09 PM
Sema super vara ponmari conversation Prabhu and mohan kuda nadukura conversation parukum pothu enimei ponmari soluratha nadakum pola theriyuthu
22-05-2024, 06:37 PM
|
« Next Oldest | Next Newest »
|