Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(19-05-2024, 10:36 PM)Arun_zuneh Wrote: தில்லுக்கு துட்டு scene இங்கு பக்காவா சூட் ஆகுது. பிரியங்கா வில்வித்தை எனும் பிறவி திறமையை சிறப்பாக கொண்டு வந்தாள். லிகிதா என்று நினைத்து சகுந்தலா தேவிக்கு வயாகராவை கொடுத்துட்டான்.அவளிடம் சம்பவம் நடந்த பிறகு லிகிதா இந்த முறை அவனுக்கு இரக்கம் காட்ட மாட்டாள்
சரியாக சொன்னீங்க..தில்லுக்கு துட்டு 2 படம் ஞாபகம் வந்தது..அதை இங்கே பயன்படுத்தி கொண்டேன் bro
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Antha yatchi edho kathuvarayan ku Samantha patadhoh illa
Avanah pazhee theerka Priyanka va kaval kakutha orey doubt ah irukae
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
19-05-2024, 10:48 PM
(This post was last modified: 19-05-2024, 10:49 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-05-2024, 10:45 PM)krishkj Wrote: Antha yatchi edho kathuvarayan ku Samantha patadhoh illa
Avanah pazhee theerka Priyanka va kaval kakutha orey doubt ah irukae
யட்சி காத்தவராயன் சம்பந்தப்பட்டு இருந்தால் இந்நேரம் அவன் பிரியங்காவை தேடி வந்து இருப்பான்..ப்ரோ
Posts: 666
Threads: 0
Likes Received: 261 in 223 posts
Likes Given: 447
Joined: Aug 2019
Reputation:
3
•
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
(19-05-2024, 10:48 PM)snegithan Wrote: யட்சி காத்தவராயன் சம்பந்தப்பட்டு இருந்தால் இந்நேரம் அவன் பிரியங்காவை தேடி வந்து இருப்பான்..ப்ரோ
Yes adhae doubt tha oru Vela adhLa Avan ta contact panna mudila yo thonuchu later ipdi irukum iruklam thonudhu
Like it's waiting for revenge
Posts: 120
Threads: 0
Likes Received: 121 in 94 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
என் guess crta இருந்தா.
அருந்ததி படத்தல வர மாதிரி மதிவதனி அந்த வம்சத்தோட முதல் பெண் குழந்தியா இருப்பா.
அப்பிடி இல்லனா அவ பிறந்த அப்போ அவ ஜாதகத்தை பாக்கும் போது இந்த குழந்தை மதிவதானியோட மறுபிறவினு தெரியா வந்துருக்கும் காத்தவராயநாலா இவளுக்கு ஆபத்து வரும்னு ப்ரியங்காவோட அப்பா கிட்ட அந்த ஜோசியகாரன் சொல்லிறப்பான்.
அதுக்காக தான் பொண்ண கடல் கடந்து இருந்தா அவளுக்கு எந்த ஆபத்தும் வராம இருக்கும்னு அவளை அனுப்பிவச்சுருப்பான்.
அத மீறியும் அவளுக்கு எதாவுது ஆபத்து வந்தா அவளை காப்பாத்த யட்சி அனுப்பிறப்பாங்க.
பிரியங்கா national level,Olympics போன அவ பிரபலம் ஆகிடுவா இதனால அவளுக்குதான் ஆபத்து.
So அதனால அவ அப்பா அவளை national level competitionla participate பண்ண கூடாதுனு சொல்லிற்காலம்
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
20-05-2024, 02:42 AM
(This post was last modified: 20-05-2024, 04:23 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-05-2024, 11:14 PM)Samsd Wrote: என் guess crta இருந்தா.
அருந்ததி படத்தல வர மாதிரி மதிவதனி அந்த வம்சத்தோட முதல் பெண் குழந்தியா இருப்பா.
அப்பிடி இல்லனா அவ பிறந்த அப்போ அவ ஜாதகத்தை பாக்கும் போது இந்த குழந்தை மதிவதானியோட மறுபிறவினு தெரியா வந்துருக்கும் காத்தவராயநாலா இவளுக்கு ஆபத்து வரும்னு ப்ரியங்காவோட அப்பா கிட்ட அந்த ஜோசியகாரன் சொல்லிறப்பான்.
அதுக்காக தான் பொண்ண கடல் கடந்து இருந்தா அவளுக்கு எந்த ஆபத்தும் வராம இருக்கும்னு அவளை அனுப்பிவச்சுருப்பான்.
அத மீறியும் அவளுக்கு எதாவுது ஆபத்து வந்தா அவளை காப்பாத்த யட்சி அனுப்பிறப்பாங்க.
பிரியங்கா national level,Olympics போன அவ பிரபலம் ஆகிடுவா இதனால அவளுக்குதான் ஆபத்து.
So அதனால அவ அப்பா அவளை national level competitionla participate பண்ண கூடாதுனு சொல்லிற்காலம்
எல்லாமே மிகச்சரி தான்.அருந்ததி படத்தில் அனுஷ்காவிற்கு தான் அக்கா இருப்பாரே.அதே அப்பா,பொண்ணு இப்போ கதையில் மறுபிறவி எடுத்து இருக்காங்க..அப்பாவிற்கு அதே போல் ஜோசியத்தில் நம்பிக்கை.போன பிறவியில் மதிவதனி அவள் அப்பா பேச்சை கேட்கவில்லை..இந்த பிறவியில் கேட்கிறாள்.காரணம் அவள் திருத்துவது போல போன பாகத்தில் சொல்லி இருப்பேன்.யட்சி விசயம் மட்டும் ஒரு சின்ன மாறுதல்
Posts: 14,447
Threads: 1
Likes Received: 5,777 in 5,093 posts
Likes Given: 17,112
Joined: May 2019
Reputation:
34
செம்ம அழகான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
(20-05-2024, 02:42 AM)snegithan Wrote: எல்லாமே மிகச்சரி தான்.அருந்ததி படத்தில் அனுஷ்காவிற்கு தான் அக்கா இருப்பாரே.அதே அப்பா,பொண்ணு இப்போ கதையில் மறுபிறவி எடுத்து இருக்காங்க..அப்பாவிற்கு அதே போல் ஜோசியத்தில் நம்பிக்கை.போன பிறவியில் மதிவதனி அவள் அப்பா பேச்சை கேட்கவில்லை..இந்த பிறவியில் கேட்கிறாள்.காரணம் அவள் திருத்துவது போல போன பாகத்தில் சொல்லி இருப்பேன்.யட்சி விசயம் மட்டும் ஒரு சின்ன மாறுதல்
Ama sollum podhu idha pin point maranthuten thonudhu...
Mun jenmam la appa pechu keka mataa
Magadheera movie la kuda appa and kajal character Maru priavi edupanha...appa intha jenmam la vera pola iruparuh
Adhae pola tha Inga Priyanka character change agee iruku anaah Ava skills la apdiyey iruku like arundatththi
Yatchi suspense story move padichu teriniika avalodu iruken
Ennoda pathivu 1600 thodanum nenachen sonathaku nandri nanba
Keep rocking  yr):
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(20-05-2024, 09:03 AM)krishkj Wrote: Ama sollum podhu idha pin point maranthuten thonudhu...
Mun jenmam la appa pechu keka mataa
Magadheera movie la kuda appa and kajal character Maru priavi edupanha...appa intha jenmam la vera pola iruparuh
Adhae pola tha Inga Priyanka character change agee iruku anaah Ava skills la apdiyey iruku like arundatththi
Yatchi suspense story move padichu teriniika avalodu iruken
Ennoda pathivu 1600 thodanum nenachen sonathaku nandri nanba
Keep rocking yr):
யட்சி suspense இன்று இரவு பதிவிலேயே அவிழும் நண்பா..இன்றைய பதிவு மன்னர் காலம் மற்றும் நிகழ்காலம் சேர்ந்தது போல் வரும்
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
Replies and pages வகையில் இந்த கதை என்னோட முதல் கதை ஷெட்டி கதையின் எண்ணிக்கையை தாண்டி விட்டது சந்தோஷம்..ஆனால் views குறைவு.பார்க்கலாம் அந்த கதையின் views தொட முடியுமா?என..கடினமான இலக்கு தான்
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(20-05-2024, 06:13 AM)omprakash_71 Wrote: செம்ம அழகான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Thank you bro
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(19-05-2024, 10:51 PM)AjitKumar Wrote: Superbbbbbb
Thank you
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
20-05-2024, 07:18 PM
(This post was last modified: 20-05-2024, 08:17 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 74
காலாந்தகனின் நயவஞ்சகம்
மன்னர் காலம்
அகோரி,வில்லை எரிப்பதையும்,அதற்கு முன் அஸ்வத்தாமன் உருவில் அவன் மதிவதனியிடம் பேசியதையும் மரத்தின் மேலே இருந்து பல ஜோடி கண்கள் பார்த்து கொண்டு இருந்தன..
மாயமலையின் பிரதான தொழில்களில் ஒன்று கள் இறக்குதல்..அதை பெரும்பாலும் ஆண்கள் தான் செய்வார்கள்..ஆனால் அன்று கணவனை இழந்த பெண்கள்,அதாவது மதிவதனியால் காப்பாற்றப்பட்ட பெண்கள் அந்த தொழிலை செய்து கொண்டு இருந்தனர்..என்ன செய்வது? வாழ ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமே..!
அகோரி சென்ற பிறகு அவர்கள் மரத்தில் இறங்கி கீழே வந்தனர்..
அகோரி தீ மூட்டிய இடத்தில் வந்து நின்றனர்..மதிவதனி வைத்து இருந்த வில் அக்னி பகவானுடையது..அர்ஜூனனுக்கு கொடுத்த காண்டீப வில்லும் அக்னி பகவான் உடையது.. காண்டீப வில்லை ஒத்த வில்லை தான் மதிவதனி வைத்து இருந்தாள்..அக்னி பகவான் வேண்டுகோளின் படி காந்தவ காட்டை அழித்து தன் பசியை தீர்த்த அர்ஜுனனுக்கு அக்னி பகவான் காண்டீப வில்லை பரிசாக கொடுத்து இருந்தார்..அதே போல் மதிவதனி அக்னி பகவானை திருப்திபடுத்தி இந்த வில்லை பெற்று இருந்தாள்..அக்னி பகவானின் வில்லை அக்னி பகவான் எரிப்பாரா..?
தீ அடங்கிய பின்னும் வில் அப்படியே புத்தம் புதுசாக ஜொலித்தது....அதை கண்டு அந்த பெண்கள் வியந்தனர்..
"என்னடி இது அதிசயமா இருக்கு,தீயில் எரிந்த பின்னும் இந்த வில் அப்படியே பசுமையாக இருக்கு.." என ஒருவள் கேட்டாள்.
"ஆமாண்டி,இது கண்டிப்பா இந்த வில் தெய்வதன்மை வாய்ந்ததாக இருக்கும்..வாடி இந்த வில்லை கொண்டு போய் நம்மை காப்பாற்றிய மதவதினி அரசியிடம் கொண்டு போய் சேர்த்து விடலாம்.."என குழலி என்பவள் சொன்னாள்.
"போடி முட்டாள் குழலி..!ராணி இந்த வில்லை அவர் குருவிடம் குருதட்சணையாக கொடுத்து இருந்தார்.இப்போ நாம போய் அவரிடம் கொடுத்து,ராணி ராணி நீங்கள் வில்லை கொடுத்தது உங்கள் குருவிடம் அல்ல,அவன் ஒரு அகோரி என்று சொன்னால் நம்புவாரா..?.அவர் குருவிடம் கொடுத்த வில்லை நாம் ஏமாற்றி கொண்டு வந்ததாக தானே தப்பாக நினைத்து கொள்வார்.மேலும் நம்மேல் கோபம் கொள்வாரே..!"
"ஆமாம் நீ சொல்வதும் சரியானது சடைச்சி..அப்போ இந்த வில்லை என்ன செய்வது."
"இந்த வில்லை நாம் பாதுகாத்து தக்க சமயம் வரும் பொழுது மதிவதனி தேவியிடம் ஒப்படைக்க வேண்டும் குழலி.?"
"ம்ம்ம்..சரியா சொன்னாய் சடைச்சி"
அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த வில்லை தூக்க முயன்றனர்..ஆனால் அவர்களால் கொஞ்சம் கூட அந்த வில்லை அசைக்க முடியவில்லை..
"என்னடி இது இந்த கனம் கனக்குது...நாம இத்தனை பேர் சேர்ந்தும் இதை கொஞ்சம் கூட அசைக்க முடியல..ஆனால் மதிவதனி தேவி மட்டும் எப்படி அவ்வளவு எளிதா தூக்குறாங்க.."
சடைச்சி மூளையில் ஒரு விசயம் பளிச்சிட்டது..
"இருங்கடி வரேன்..."என ஓடினாள்..செங்காந்தள் மலரை நிறைய பறித்து கொண்டு வந்து எல்லோரிடமும் கொடுத்தாள்.
"இங்க பாருங்கடி,இது தெய்வ அம்சம் பொருந்திய வில்..நாம் நம் பலத்தை காட்டினால் இதை தூக்க முடியாது..பக்தியால் மட்டுமே தூக்க முடியும்..நாம் இதை பூஜித்து அப்புறம் தூக்கலாம்.."என்றாள்.
எல்லோரும் செங்காந்தள் மலரை கொண்டு அந்த வில்லை அர்ச்சித்தார்கள்..மானசீகமாக வேண்டி கொண்டனர்..இப்பொழுது அவர்கள் வில்லை அவர்களால் எளிதாக தூக்க முடிந்தது..அதை தங்கள் இருப்பிடத்திற்கு பத்திரமாக கொண்டு சென்றனர்..
மாயமலை உள்ளே நுழைய தனக்கு ஒரு சின்ன எதிர்ப்பாவது இருக்கும் என மதிவதனி நினைத்தாள்.ஆனால் அவள் வருவதை பார்த்த உடன் கோட்டை கதவுகள் திறந்தன...
நேராக அந்தரப்புரம் சென்றாள்.சூழ்நிலை வழக்கம் போலவே இருந்தது...எந்த மாறுதலும் அவளுக்கு தெரியவில்லை.ஆனால் அங்கங்கே நம்ம மன்னரையே இந்த பொண்ணு தோற்கடித்து விட்டதாமே என அங்கங்கே மக்களின் பேச்சுக்களை மட்டும் வரும் வழியே கேட்டாள்...
காத்தவராயனுக்கு அதுவே வேற மாதிரி அவன் காதுகளுக்கு போய் சேர்ந்தன....மக்கள் அவனை ஏளனப்படுத்தி கைக்கொட்டிச் சிரிப்பது போல் இருந்தன.
அவனால் தர்பாரில் இருப்பு கொள்ளமுடியவில்லை..விறுவிறுவென எந்திரிச்சு அரண்மனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.. முன்கூட்டியே வந்ததால் காவலர்கள் இவன் வரவை கவனிக்கவில்லை..அதனால் அவர்கள் அவனுக்கு முகஸ்துதியும் செய்யவில்லை..
கோபத்தில் "ம்ஹும்"என்று அவன் உறுமிய உடன் தான் அவர்கள் அவனை கவனித்தனர்.
'உடனே அவர்கள் ராஜாதி ராஜா ராஜ கம்பீர.."என்று அவர்கள் ஆரம்பித்தனர்..
என் மீது உள்ள பயம் எல்லாம் இவர்களுக்கு போய்விட்டது..எல்லாவற்றுக்கும் காரணம் இந்த மதிவதனி தான் என நினைத்து கோபத்துடன் கடந்து சென்றான்.
அரண்மனையில் மதிவதனி எதிர்வர,அவளை ஏறேடுத்தும் பார்க்காமல் சென்றான்..
மதிவதனிக்கு அவளின் குரு சொன்னது ஞாபகம் வந்தது.இரவு தன் உடல் வனப்பை காட்டி தான் மயக்க வேண்டும் என நினைத்து கொண்டாள்..
காத்தவராயன் மேலும் நடந்து செல்லும் பொழுது ஆந்தை ஒன்றின் அலறும் சத்தம் கேட்டது..அதை கேட்டதும் அவன் முகம் மலர்ந்தான்.ஆந்தை இரவில் தானே கூவும். இது என்ன?அந்தி மாலை பொழுது கூவுகிறது என நினைக்கலாம்..ஆனால் கூவியது ஆந்தை அல்ல..அகோரி தான்..தோட்டத்தில் உள்ள செடிகளை விலக்கி கொண்டு வேகமாக புகுந்து ஆந்தை வந்த திசை நோக்கி காத்தவராயன் நடந்தான்..
காலாந்தகன் என்ற அகோரி அங்கே மரத்தடியில் நின்று கொண்டு கஞ்சாவை புகைத்து கொண்டு இருந்தான்..
"காலாந்தகா...போன காரியம் என்னாயிற்று..?"காத்தவராயன் கேட்க
"போன காரியம் வெற்றி தான் மன்னா.மதிவதனியின் வில்லை பறித்து அழித்து விட்டேன்.முக்கியமாக இன்று இரவு அவரே உங்களை நாடி வரும்படியும் செய்து விட்டேன்...இன்று இரவு முதல் அவர் உங்கள் அடிமை.."
காத்தவராயன் இதை கேட்டு சொல்லொண்ணா மகிழ்ச்சி அடைந்தான்..உடனே தன் கழுத்தில் இருந்த ஆபரணத்தை கழட்டி கொடுக்க,
அகோரி அதை வாங்க மறுத்தான்..
"மன்னர் மன்னா...இந்த அற்ப தங்கத்திற்க்காகவா நான் தங்களுக்கு உதவி செய்ய வந்தேன்..கிடையாது.தாங்கள் இந்திரஜித் சக்தியை பெற வேண்டும்.அதை நான் கண்டு களிக்க வேண்டும்.."
காத்தவராயன் சந்தேகம் அடைந்து,"எனக்கு இந்திரஜித் சக்தி கிடைப்பதால் உனக்கு கிடைக்கும் லாபம் என்ன?"என கிடுக்குபிடி கேள்வி கேட்டான்.
காலாந்தகன் ஒரு நிமிடம் தடுமாறி,பின் உடனே.."மன்னர் மன்னா தாங்கள் இந்திரஜித் சக்தியை பெற்று விட்டால் இந்த பிரபஞ்சத்தில் உங்களை அழிக்கும் சக்தி தான் யாது..?இந்திரஜித் சக்தியை அடைந்த பிறகு தாங்கள்,அதை பெற்று தந்த எனக்கு இதை விட பன்மடங்கு பொன்,பொருளை அள்ளி தெறித்து விட மாட்டீர்களா..?என சமாளித்தான்.
"நல்லது...நீ சொல்லும் படி நடந்து விட்டால் நீ நினைத்தே பார்த்திராத வைரங்களாலும், வைடூரியங்களாலும் உன்னை குளிப்பாட்டி விடுவேன்..ஆனால் நீ சொன்னபடி நடக்காவிட்டால் என் கைகளாலேயே உன் தலையை கொய்து விடுவேன்..ஜாக்கிரதை.."என மிரட்டினான்..
"நான் சொன்னது கண்டிப்பா நடக்கும் மன்னா..அப்படி நடக்காவிட்டால் என் தலையை நானே பலியிட்டு கொள்கிறேன்.."காலாந்தகன் உறுதி கூறினான்.
"மன்னா,இன்னொரு முக்கியமான விசயம்,மதிவதனி குழந்தையை ஈன்றெடுக்கும் வரை தாங்கள் பொறுமையாக இருப்பது அவசியம்.அளவுக்கு மீறி அதாவது அவரை பல பேர் முன்னாடி அவமானப்படுத்தி விட போகிறீர்கள்..அப்புறம் அவர் தற்கொலை ஏதாவது செய்து கொண்டால் பட்ட கஷ்டம் எல்லாம் பாழாய் போய்விடும்.எதுவாக இருந்தாலும் நாலு சுவர்களுக்குள் நடக்கட்டும்.ஏனெனில் பெண்ணின் மனது எப்பொழுது எப்படி மாறும் என்பதை கணிக்க இயலாது..?அவர்கள் நொடியில் முடிவெடுத்து உடனே நிறைவேற்றி கொள்வார்கள்.."
"எனக்கு புரிந்தது காலாந்தகா,உண்மையில் அவள் வந்த உடன் பல பேர் முன்னிலையில் ஆடை உருவி அவமானப்படுத்த நினைத்தேன்..ஆனால் எதிர்காலத்தில் கிடைக்க போகும் அளப்பரிய சக்திக்காக காத்து இருக்க தான் வேண்டும்.."
"சரி மன்னா,நான் விடைபெறுகிறேன்..நான் சொன்ன குழந்தை பிறந்த உடன் பாதாள பைரவி கோவிலுக்கு கொண்டு வந்து விடுங்கள்.."
"கொண்டு வருகிறேன் நீ சென்று வா"
காலாந்தகன் நேராக சென்ற இடம் பாதாள பைரவி கோவில்..
"தேவி,இந்த உலகில் தோன்றிய ஒரேயொரு அதிமகாரதியின் வம்சத்தை உனக்கு பலி கொடுக்க போகிறேன்..காத்திரு தாயே..
காத்தவராயன் தனக்கு இந்திரஜித் சக்தி கிடைக்கும் என முட்டாள்தனமா நினைத்து கொண்டு இருக்கிறான்.ஆனால் யார் பலி கொடுக்க போறாங்களோ,அவர்களுக்கு தான் இந்த தேவி வரம் கொடுப்பாள் என்று கூட அறியாத முட்டாளாக அவன் இருக்கிறான்."என அவன் கடகடவென அந்த குகையே அதிரும்படி சிரித்தான்.
"தேவி,அந்த குழந்தையை கொண்டு வந்து பலி கொடுக்க வேண்டியது என் பொறுப்பு..தாங்கள் நான் கேட்ட வரத்தை கண்டிப்பா அருள்பாலிக்க வேண்டும்.." என வேண்டி கொண்டான்..
ஆனால் காலம்,தான் என்ன செய்ய காத்து இருக்கிறது என பாதாள பைரவி சிலை போல அது அமைதியாக இருந்தது..
அந்தி மாலை மறைந்து,நிலவு உதயமான இரவு நேரம் காத்தவராயன் அறைக்குள் நுழைந்தான்.
அங்கே காத்தவராயன் கட்டிலில் மதிவதனி அடர் குங்குமப்பூ நிற உடையில் சிவந்த தக்காளி பழம் படுத்து இருந்தாள்..ஒருக்களித்து படுத்து ஒரு கையை தலைக்கு முட்டு கொடுத்து அவனை ஒரு காம பார்வை பார்த்தாள்.
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டு இருக்கும் விஷ்ணு போல ஒருபக்கமாக படுத்து இருந்த மதிவதனி,ஒரு இலையால் பக்கத்தில் உள்ள கிண்ணத்தில் இருந்த நீரை எடுத்து அக்குளுக்கு கீழே விட்டாள்.நீர் துளிகள் அவள் ஆடையை நனைத்து மெல்ல அவள் இடுப்பில் இறங்கியது.இடுப்பில் இருந்த நீர்த்துளியை பார்த்ததும் காத்தவராயன் எச்சில் ஊறியது.
அடுத்து தலையை லேசாக மேலே தூக்கி இலையில் உள்ள நீரை நெற்றியில் விட்டாள்..அந்த நீர் அவள் நாசியில் சரிந்து இறங்கி கீழே விழும் பொழுது தனது அழகிய நாக்கை நீட்ட,அது அவள் நாவில் விழுந்தது.
அதை பார்த்த உடன் காத்தவராயன் சுன்னி மேலே தூக்கியது..அப்படியே பாய்ந்து அவள் இதழை கவ்வ வேண்டும் என துடித்தான்..ஆனால் இன்னும் அவளை அலைய விட வேண்டும் என எண்ணி மாடம் அருகே சென்று வெளியே அழகை பார்த்து மனதை மடை மாற்ற முயற்சி செய்தான்.
ஆனால் மதிவதனி விடவில்லை.அவனை தூண்ட அவனருகே சென்று அவன் தோளில் கை வைத்தாள்..காத்தவராயன் தோளை குலுக்கி,சூடான வார்த்தைகளை அவளை நோக்கி உதிர்க்க,அது அவள் மனதை காயப்படுத்தி கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
நிகழ் காலம்
பிரியங்கா ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்,அவள் தந்தை வேணுகோபால் ஒரு ஜோதிடரிடம் அவள் ஜாதகத்தை கொண்டு வந்தார்..
அதை பார்க்க பார்க்க ஜோதிடரின் கண்கள் விரிந்தன.
"ஆகா..என்ன ஒரு அருமையான ஜாதகம்,செல்வ வளத்தை அள்ளி தரும் ஜாதகம் இது..இந்த ஜாதகத்திற்கு உரியவளுக்கு நல்ல அறிவுக்கூர்மை இருக்கும்.. அழகில் வானுலக தேவதைகளையே தோற்கடிப்பாள்.வீரம் சொல்லவே வேண்டாம்.கல்வி,வீரம்,செல்வம் ஒருங்கே பெற்ற ஜாதகம் இது.ஆனால் இன்னும் இரண்டு வருடங்களில் காத்தவராயன் மன்னன் ஆவி மூலம் அவளுக்கு கண்டம் நேரவிருக்கு.."
வேணுகோபாலும் அவரிடம்"இதையே தான்,என் குழந்தைக்கு ஜாதகம் எழுதும் ஜோதிடரும் சொன்னார்..அந்த கண்டத்தை தவிர்க்க தகடு எதுனா மந்திரித்து கொடுக்க முடியுமா ஜோசியரே?" என கேட்டான்.
ஜோசியர் தன்னை மறந்து சிரித்தார்..
"காத்தவராயன் ஆவி,உங்களுக்கு அவ்வளவு சாதாரணமாக போய் விட்டதா..."என கேட்டார்.
"அப்போ இதற்கு வழி எதுவும் இல்லையா ஜோசியரே.."
"எனக்கு இதற்கான வழி ஏதும் தெரியாது..வேண்டுமானால் கேரளாவில் உள்ள மகா மாந்த்ரீக புருஷன் பிங்களனை தேடி சென்று பாருங்கள்.ஏதேனும் வழி உங்களுக்கு கிடைக்கலாம்.."
பிரியங்காவின் தந்தை உடனே,கேரளா சென்று பிங்களனை பார்க்க முயற்சி செய்தார்.ஆனால் அவனை பெரும் முயற்சி எடுத்து தான் சந்திக்க வேண்டி இருந்தது..
அவளின் தந்தை பிங்களனிடம்,"சாமி,உங்களை சந்திக்க ஒரு வாரமா சந்திக்க முயற்சி செய்தேன்..விடாமல் போராடி இன்று தான் தங்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது..."
"இந்த பிங்களனை சந்திப்பது அவ்வளவு எளிதா?நாட்டை ஆளும் அமைச்சர்களே என்னை சந்திக்க மாதக்கணக்கில் காத்து கொண்டு இருக்காங்க..உன்னோட அதிர்ஷ்டம் ஒரு வாரத்திலேயே என்னை சந்திக்கும் பாக்கியம் கிடைத்து விட்டது..என்னை நாடி வந்த நோக்கம் என்ன?யாருக்கு செய்வினை வைக்க வேண்டும் என சொல்லு..?என தன் ஆங்கார குரலில் கேட்டான்.
"அய்யோ யாருக்கும் செய்வினை வைக்க வேண்டாம் சாமி,என் மகளுக்கு வரவிருக்கும் ஆபத்தை தடுத்தால் மட்டும் போதும்..!"
பிரியங்காவின் தந்தை அவளின் ஜாதகத்தை நீட்ட,அதை பார்க்க பார்க்க பிங்களனின் கோலிகுண்டு கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன..
'ஆகா,எத்தனையோ முறை நான் தேடிப்போன புதையல் இப்போ என் மடியில் தானா வந்து விழுந்து இருக்கே" என நினைத்தான்..
"சாமி" என்று சொல்ல வந்த அவளின் தந்தையை கையமர்த்தி அமைதியாக இருக்கும் படி செய்கை செய்தான்.
பிறகு பிங்களன் பேச ஆரம்பித்தான்..
"உன் மகளின் கண்டத்தை தவிர்க்க,என்னை நாடி இங்கே வந்துள்ளாய் சரியா.."
பிரியங்காவின் தந்தை வேணு கோபால்,"ஆகா நான் தேடி வந்த பிரச்சினைக்கு ஒரு வழி கிடைத்து விட்டது"என மனதில் நிம்மதி பெருமூச்சுடன் "சரியாக சொன்னீங்க சாமி" என்றான்..
"உன் மகளை காத்தவராயன் ஆவி தீண்ட விடாமல் நான் செய்கிறேன்..அவளின் ஆடை,மற்றும் தலைமுடி எடுத்து வந்துள்ளாயா."
"ம்,எடுத்து வந்துள்ளேன் சாமி,"
பிங்களன் அதை வாங்கி கொண்டு"சரி சென்று வா.உன் மகளை யாரும் தீண்டாத வண்ணம் நான் ஒரு யட்சியை அனுப்பி வைக்கிறேன்.அவள் உன் மகளுக்கு வரும் ஆபத்தை தடுப்பாள்."என்றான்.
"சாமி இன்னொரு விசயம்,இந்த காத்தவராயன் ஆவிக்கு பயந்து என் மகளை மேற்படிப்பு படிக்க ஆஸ்திரேலியா செல்ல ஏற்பாடு செய்து விட்டேன்..அவள் அடுத்த வாரம் வெளிநாடு செல்கிறாள்.."
"பரவாயில்லை செல்லட்டும்..நீ கிளம்பு.எனக்கு இது தொடர்பாக வேலை நிறைய இருக்கு.."
வேணுகோபாலன் சென்ற உடன் பிங்களன் கடுமையான யாகம் செய்து,மந்திர உச்சாடனங்கள் செய்து சிக்கோச்சி என்ற யட்சியை தோன்ற செய்தான்..
"ஹே சிக்கோச்சியே,எண்ணங்களை நிறைவேற்றும் யட்சிகளின் அரசியே...உனக்கு என் வந்தனம்.நான் சொல்லும் செயலை நீ ஈடேற்றி தரவேண்டும்.."
"சொல் பிங்களா..நான் என்ன செய்ய வேண்டும்"
பிங்களன்,பிரியங்காவின் போட்டோ,தலைமுடி மற்றும் ஆடையை வைத்து,"இங்கே பார் சிக்கொச்சி இந்த கன்னிகையை யாரும் தொடவிடாமல் பாதுக்காக்க வேண்டியது உன் பொறுப்பு..முக்கியமா இவளை தேடி காத்தவராயன் என்னும் ஆவி இவளை தேடி வரும்..அதை நீ வசியப்படுத்தி என்னிடம் கொண்டு சேர்க்க வேண்டும்..இதுவே உன்னிடம் நான் கேட்கும் கோரிக்கை."
"உத்தரவு பிங்களா..."என சொல்லி மறைந்தது..
"காத்தவராயா..! போன பிறவியில் அகோரியாக வந்த நான் ,மதிவதனி உடன் உன்னை சேர்த்து வைத்தேன்..ஆனால் எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை..ஆனால் இந்த பிறவியில்
மதிவதனியின் மறுபிறவியான பிரியங்காவுடன் உன்னை இணை சேர விடாமல் தடுப்பது அவசியம்.ஏனெனில் உன்னை வசியப்படுத்தி என் காரியத்தை சாதித்து கொள்ள போகிறேன்..
நீ எனக்கு வேண்டும் காத்தவராயா.. மாயமலையில் தவறவிட்ட உன்னை இப்பிறவியில் தவற விடவே மாட்டேன்.." என கொக்கரித்தான்..
ஆனால் காத்தவராயன் ஆவியாக மட்டும் தான் இருப்பான் என பிங்களன் நினைத்தான்.ஆனால் அவன் மானிட உடலில் புகுந்து இரண்டு பெண்களை வேட்டையாடி சக்திகளை பெருக்கி கொண்ட விசயம் அவனுக்கு தெரியாது..
சக்கோச்சி என்ற யட்சியும் சாதாரணமானது அல்ல.. பில்லி சூனியங்களின் அதிபதி..அது வசியப்படுத்துவது மிக மிக கடினம்.அது சொன்ன வேலையை சரியாக முடித்து விடும்.அப்படி அதனால் செய்யா முடியாவிடில் பிறகு ஏவிவிட்டவரால் கூட அதை கட்டுபடுத்த முடியாது..எந்த சக்திக்கும் அது கட்டுப்படாது..அதனால் ஏற்பட போகும் விளைவு மிக மிக பயங்கரமா இருக்கும்..அது யாருக்கு என்றால்..?
The following 13 users Like Geneliarasigan's post:13 users Like Geneliarasigan's post
• Arun_zuneh, Jyohan Kumar, krishkj, Losliyafan, M.Raja, marimuthu201, omprakash_71, Pannikutty Ramasamy, Priya99, rkasso, Sarojini yes., Viswaa, அசோக்
Posts: 714
Threads: 0
Likes Received: 284 in 250 posts
Likes Given: 387
Joined: Sep 2019
Reputation:
3
•
Posts: 120
Threads: 0
Likes Received: 121 in 94 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
20-05-2024, 10:57 PM
(This post was last modified: 20-05-2024, 11:11 PM by Samsd. Edited 1 time in total. Edited 1 time in total.)
Super bro
யட்சியால் priyankake ஆபத்து வரும் போல?
•
Posts: 720
Threads: 1
Likes Received: 414 in 343 posts
Likes Given: 1,058
Joined: Dec 2023
Reputation:
1
சூப்பரா கதையை கொண்டு செல்கிறீர்கள்
•
Posts: 14,447
Threads: 1
Likes Received: 5,777 in 5,093 posts
Likes Given: 17,112
Joined: May 2019
Reputation:
34
சூப்பர் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Back to back updates tharuvinga edhir pakla nanba delay to read
Sirapana sambavam tha nadka podhu vithai potu irukinha
Vil ah antha pengal edutha vitham arumai poojai panni senganthal malar vachi super thought
Antha pengal mulam madhivadhini ku unmai terinjudum nenacha
Anga twist vachtinga
Next madhivdhini teasing part semma move
Kathuvarayan vayala pesi kuda hurt panvanoh
Kama mohatala payama control panrathu good
Sudden angah oru twist vachi madhivadhini dad link with astro and nambudhri la vera level touch
Enna da sambandam illama Inga nambuthuri varaan parthaaa... Mun jenmaa agori thaan
Expect the unexpected twist nice touch
Yatchi pathee solradhu la unmai ah...neraya details la terinji vachu irupinga pola intha evaal suniyam la ennavo padika semma feel nerula parthaa pola poetu iruku asusual
Madhivadhini lite madhi mangee pochu next enna panna aga podhoh
Excellent tempo and narration
So waiting for next
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Waiting for madhivadhini
•
|