Romance இரு துருவங்கள்
(18-05-2024, 07:01 PM)Fun_Lover_007 Wrote: பொன்மாரி மற்றும் பிரபுவுக்கு இடையே ஆரம்பித்திருக்கும் ரொமான்ஸ் நல்லாருக்கு நண்பா.

தொடர்ந்து பதிவுகளைத் தருவதற்கு பாராட்டுகள் நண்பா.

clps clps

ரொம்ப நன்றி நண்பா
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(18-05-2024, 08:35 PM)karthikhse12 Wrote: Sema super update oru episode ponmari conversation leader ship vera level nanba apadi ragavi work assigned panura vera level

நன்றி நண்பா
Like Reply
Beautiful writing, but i did not like the raghavi part.
Like Reply
மீட்டிங் முடிந்து அவரவர் கேபினுக்கு சென்றனர் 
பொன்மாரி : பிரபுக்கு போன் போட்டு, பாஸ் என் கேபினுக்கு கொஞ்சம் வாரிங்களா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சொல்லிட்டு போனை வைத்தால் 
பிரபு : இவள் என்ன எனக்கு போன் போட்டு அவள கேபினுக்கு கூப்பிடுறா சரி இல்லையேனு சொல்லிட்டு அவள் கேபினுக்கு சென்று. அவள் கேபின் கதவை திறக்க போனான்.
பொன்மாரி : அட வாங்க பாஸ். நீங்க என்கிட்ட பெர்மிஸ்ஸன் கேட்டு தான், உள்ள வரணும்னு அவசியம் இல்ல,
பிரபு : இவகிட்ட நீ தான் என் கேபினுக்கு வரணும். நா எல்லாம் உன் வர கூடாது னு சொல்லிட வேண்டியது தான், ஒரு கோவத்துல உள்ளே சென்று. அவளை பார்த்தான் மொத்த கோவமும் காணாமல் போனது ப்பா என்னா அழகுடா சாமி, காலையில ஆபீஸ்க்கு வரும் போது எப்படி இருந்தோலோ. அதே மாதிரி இப்போ வரைக்கும் அதே பொலிவுடன் இருக்காளே 
பொன்மாரி : பாஸ் இப்பவும் நீங்க மைண்ட்ல பேசுறதா நினைச்சிட்டு சத்தமா தான் பேசுறீங்க. சொல்லிட்டு அழகாக சிரித்தால் 
பிரபு : போச்சு போச்சு எல்லாம் போச்சி. இத வச்ச என்னை கிண்டல் பண்ணுவாலே 
பொன்மாரி : அது எல்லாம் நா கிண்டல் பண்ண மாட்டேன் உக்காருங்க 
பிரபு : வாயை பொத்தி கொண்டு உக்காந்தான்.
பொன்மாரி : ஐயோ இவரு செய்றது எல்லாம் எனக்கு சிரிப்பு வருதே. சிரிச்சா என்னை தப்பா நினைத்து விடுவாறே. சிரிப்பை அடக்கி கொண்டு முதல வாயில இருந்து கை எடுங்க. 
பிரபு : கை எடுத்துட்டு. என்னை எப்படி நீ கூப்பிடலாம். உன்னை விட நா மூணு விஷயத்துல  பெரியவன், வயசு, உனக்கு புருசன்.  உன்னை விட போஸ்ட் கூட. ஆனா நீ எனக்கு போன் போட்டு கூப்பிடுற 
பொன்மாரி : அப்படியா பாஸ் கொஞ்சம் யோசிச்சு பாருங்க நம்ம அக்ரீமெண்ட்ட
பிரபு : அக்ரீமெண்டா நம்ம எப்போம் அக்ரீமெண்ட் போட்டோம் 
பொன்மாரி : ஓகே நீங்க மறந்துட்டீங்க நானே உங்களுக்கு நியாபகம் படுத்துறேன். மீட்டிங்க்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி இருந்து இப்போ வரைக்கும் என்னை மேடம்னு கூப்பிடலையே பாஸ் 
பிரபு : அதுக்காக நீ என்னை போன் போட்டு கூப்பிடுவியா.
பொன்மாரி : வெயிட் பாஸ் அதுக்கும் என்கிட்ட answer இருக்கு பாஸ். நீங்க என்னை மேடம்னு ஏன் கூப்பிடல நா பொண்டாட்டினு உரிமையில தான் கூப்பிட்டீங்க, அதே மாதிரி நானும் உங்களை என் புருசன் உரிமையில தான் உங்களுக்கு போன் போட்டு இங்க கூப்பிட்டேன். போதுமா 
பிரபு : சரி சொல்லு எதுக்கு கூப்பிட்ட 
பொன்மாரி : சரி சொல்றேன் அந்த மேனஜர் லிங்கத்தையும், HR மணி, இவங்க இரண்டு பேர் மேலேயும் போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கணும். அதுக்கான process நீங்க ஆரம்பிங்க அதுக்கு தான் உங்களை வர சொன்னேன்.
பிரபு : சரி நா இங்க உள்ள இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறேன். நாளைக்கு பிரஸ் மீட் ஏற்பாடு பண்றேன்., உன்னை இந்த கம்பெனியோட CEO சொல்லனும். அப்பறம் தான் நீ யார்னு தமிழ்நாட்டு முழுவதும் தெரியும். சொல்லிட்டு மோகன்க்கு போன் போட்டான் 
பிரபு : ப்பா பொன்மாரி யாருனு நாளைக்கு பிரஸ் மீட் போட்டு நீங்க தான் சொல்லணும். நாளைக்கு வர சொல்லட்டா 
மோகன் : அது எல்லாம் வேண்டாம் எல்லாம் நா செஞ்சிட்டேன். பிரஸ் க்கு காலை நம்ம ஏற்பாடு பண்ண மீட்டிங், இப்போ பொன்மாரி ஏற்பாடு செஞ்ச மீட்டிங்கும் இரண்டு மீட்டிங் வீடியோ பிரஸ் க்கு அனுப்பிட்டேன், இன்னைக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் நியூஸ்ல வந்துரும், நாளைக்கு பேப்பர்லயும் வந்துரும்.
பிரபு : சரிப்பா. அப்பறம் நம்ம கம்பெனில கையாடல் செஞ்சி வேலையை விட்டு அனுப்புணோமே. அவங்க மேலே கேஸ் 
பிரபு : அதுவும் நா கம்பளைண்ட் செஞ்சிட்டேன் டிஜிபி கிட்ட பேசிட்டேன். இரண்டு நாளுக்குள்ள நம்ம பணம் எல்லாம் வந்துரும் 
பிரபு : சரிப்பா சொல்லிட்டு போனை வைத்தான் 
பொன்மாரி : கம்பளைண்ட் என்னாச்சி 
பிரபு : எல்லாம் கொடுத்தாச்சி வா வீட்டுக்கு போவோம் 
பொன்மாரி : சரி சொல்லிட்டு வெளியே சென்று ராகவி கிட்ட போய் 
பொன்மாரி : ராகவி நாளைக்கு ஆபீஸ் விடுமுறை,னு நோட்டீஸ் போர்டுல ஒட்டிரு 
பிரபு : எதுக்கு நாளைக்கு ஆபீஸ் லீவ் சொல்ற.
பொன்மாரி : இன்னைக்கு staff எல்லாத்துக்கும் பெண்டிங் சம்பளம் போட்டு இருக்கோம். நாளைக்கு  ஒருநாள் அவுங்க சந்தோசமா இருக்கட்டும், எட்டு வருசம் கவலை நாளைக்கு ஒருநாள் அவுங்க சந்தோசமா இருக்கட்டும்.
பிரபு : நல்ல ஐடியா சூப்பர் 
சொல்லிட்டு காரில் வீட்டுக்கு சென்றனர். இவரகள்  காரை பின் தொடர்ந்து இன்னொரு கார் வந்து கொண்டு இருந்தது பயங்கர ஆயுதங்களுடன்.
[+] 2 users Like Murugansiva's post
Like Reply
(19-05-2024, 11:37 AM)Deepak Sanjeev Wrote: Beautiful writing, but i did not like the raghavi part.

ராகவி ஒரு சிறு கதாபாத்திரம் தான், உங்கள் ஆதரவுக்கு நன்றி. நண்பா
Like Reply
மாலை பெரிய பதிவு வரும்
Like Reply
(19-05-2024, 12:54 PM)Murugansiva Wrote: மாலை பெரிய பதிவு வரும்

Waiting bro...
We're Raja & Nandhini aged 36/32 married couple from Chennai. Looking genuine & decent real couples for S_W_A_P

Same minded cpl ping us. welcome
Singles, Timepassers just stay away. nospam
Like Reply
(19-05-2024, 01:07 PM)rajanandhini_swapcpl Wrote: Waiting bro...

Thanks bro
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
பிரபு பொன்மாரி வந்த காரை. பின் தொடர்ந்து வந்த கார். இவர்கள் காரை வழி மறித்து ஆறு பேர் கையில் அரிவாளுடன் இறங்கி இவர்களை நோக்கி வந்தனர் 
பிரபு : நீ கார்லயே இரு வெளியே வராத சொல்லிட்டு பிரபு full hand ஷர்ட் பட்டனை கழட்டி மடக்கி விட்டு யாருடா நீங்க எல்லாம் கேட்கும் போதே ஒருவன் பிரபுவை வெட்ட வந்தான். பிரபு சுதாரித்து கொண்டு அவன் கையை புடித்து. அருவாயை தட்டி விட்டு. அவனை ஓங்கி குத்து விடும் போது, இன்னொருவன் பிரபு கையில் வெட்டினான். வெட்டி கையில் ரத்தம் வந்தது. பிரபு இன்னொரு கையை எடுத்து அவனை அடிக்க முயற்சி செய்தான். மூணாவது ஒருவனும் வந்து பிரபு வை சுத்தி வளைத்து. அவனை மடக்கி புடித்தனர். பிரபு கையில் ரத்தம் வந்து இருந்ததால். வலியும் இருந்தது. பிரபு எவ்ளோ முயற்சித்தும் அவனால். அவர்களிடம் இருந்து விடு பட முடியவில்லை. இன்னும் மீதி இருந்த மூன்று பேரும் பிரபுவை வெட்ட அரிவாளுடன் கொலை வெறியுடன் வந்தனர். பிரபுவை நோக்கி வெட்ட அருவாலை ஓங்கும் சமயம். பிரபுவை புடித்து இருந்த மூன்று பேரில் ஒருவன்.இவர்கள் முன்னாள் ரத்ததோடு விழுந்தான். இவனை தட்டி வெட்ட வந்த மூவரும் தடுக்கி கீழே விழுந்தனர். பிரபு திரும்பி அருகில் பார்த்தான் அங்கு பெண் புலி போல  பொன்மாரி நின்று கொண்டு இருந்தால்.. அடியாள் : டேய் ஒரு பொட்டச்சி அடிச்சா இங்க வந்து விழுற. 
பிரபு : ஹேய் பொன்மாரி நீ காருக்குள்ள போய் உக்காரு. அது சேப்டி கார், அதுல போய் உக்காரு 
அடியாள் : டேய் அவள் தான் நம்ம ஐயாவை வேலையை விட்டு தூக்குனவள் அவள கொள்ளுங்கள் டா. சொல்லவும் அடியாட்கள் அவளை வெட்ட சென்றனர். நம்ம கதாநாயகி கராத்தே கற்றவள் அல்லவா. அவர்கள் ஆறு பேரையும் வெளுத்து வாங்கி. ஆறு பேரையும் முட்டி போட வைத்து. காவல்துறை க்கு தகவல் கொடுத்து. அவர்களை கைது செய்து கூட்டி சென்றனர் 
பிரபு : என்ன நடக்குது என ஒன்னும் புரியாமல். பொன்மாரியை ஆச்சரியமாக பார்த்தான்.
பொன்மாரி : என்னங்க சீக்கிரம் வாங்க ஹாஸ்பிடல் போவோம் 
பிரபு : வலியுடன் நீ எப்படி அந்த ரவுடிகள் கூட 
பொன்மாரி : அம்மா சொல்லுவாங்க பெண்கள் தைரியமாக இருக்கணும். அவங்களுக்கு வரும் பிரச்சனைகளை அவுங்களே தைரியமா எதிர் கொள்ளணும் சொல்லவாங்க., அதான் கராத்தே கத்துக்கிட்டேன்.
பிரபு : கராத்தேவா கையில் வலியுடன். ரத்தம் வெளியேறியதால் மயக்கம் அடைந்தான் 
பொன்மாரி : அவனை காரில் போட்டு கொண்டு இவளே காரை ஓட்டி ஹாஸ்பிடல் கூட்டி சென்றால். பிரபுவை அட்மிட் செய்து அவனுக்கு டிரீட்மென்ட் செய்ய ஆரம்பித்தனர். கையில் தையல் போட்டு. கட்டு போட்டு அவனை ஓய்வு கொடுக்க பட்டது. 
பொன்மாரி :  டாக்டர்என் ஹஸ்பண்ட் க்கு இப்போ எப்படி இருக்கு.
டாக்டர் : வெட்டு ஆழமா விழுந்துருக்கு. தையல் போட்டு இருக்கோம். இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல. அவரை நல்லா பாத்துக்கோங்க. கையை ஸ்ட்ரைன் பண்ண கூடாது. நீங்க தான் கூட இருந்து பாத்துகிடனும் 
பொன்மாரி : சரி டாக்டர் இவரை எப்போ வீட்டுக்கு கூப்பிட்டு போகலாம் 
டாக்டர் : ஹாஸ்பிடல இரண்டு நாள் இங்க இருக்கட்டும்.. ஓரளவு கொஞ்சம் சரி ஆகிடுவார். ஆனா கை சரி ஆக குறைஞ்சது இரண்டு மாசம் ஆகும். 
பொன்மாரி : அதிர்ச்சியுடன் என்ன டாக்டர் சொல்றிங்க. இரண்டு மாசமா 
டாக்டர் : ஆமா நல்லா பாத்துகோங்க சொல்லிட்டு வெளியே சென்றார் 
பொன்மாரி : மாமா என்ன ஏது கேக்காம ஹாஸ்பிடல் பெயரை சொல்லி சீக்கிரம் இங்க வாங்கனு சொல்லிட்டு போனை வைத்தால் 
அடுத்த ஒரு மணி நேரத்தில் 
பிரபு : லேசாக மயக்கம் தெளிந்து கண் முழித்தான் அருகில் பொன்மாரி இருப்பதை பார்த்து அவளை கூப்பிட்டான் 
பொன்மாரி : என்னங்க சொல்லுங்க 
பிரபு : இவனுக்கு மூத்திரம் வந்தது. இவளிடம் எப்படி சொல்வது யோசிச்சு கொண்டு இருந்தான் அப்பா எங்க 
பொன்மாரி : டாக்டர் கிட்ட பேச போயிருக்காங்க சொல்லுங்க என்ன வேணும் 
பிரபு, : ஒன்னுல்ல அப்பா வரட்டும் 
பொன்மாரி : அவன் கூச்ச படுவதை உணர்ந்த பொன்மாரி யூரின் வருதா 
பிரபு : இல்லையே 
பொன்மாரி : சும்மா சொல்லுங்க நா வேற யாரோ இல்ல. உங்க பொண்டாட்டி தான் சொல்லுங்க யூரின் வருதா 
பிரபு : ஹ்ம்ம் தலை அசைத்தான்.
பொன்மாரி உங்களால் எந்திக்க முடியுமா 
பிரபு : முயற்சி செய்து பார்த்தான். கையில் தையில் போட்டுள்ளதால். வலி இருந்தது.
பொன்மாரி : அவன் கஷ்படுவதை  உணர்ந்த இருங்க வாரேன் சொல்லிட்டு யூரின் புடிக்க அங்க இருந்த ஒரு பிளாஸ்டிக் குடுவை போன்று ஒரு டப்பாவை எடுத்து வந்தால்.,
பிரபு : ஹேய் என்னுது இது 
பொன்மாரி : பதராதீங்க இது யூரின் புடிக்கிறது தான் எல்லாம் ஹாஸ்பிடலல இருக்கும் பயப்படாதீங்க,. உங்க பேண்ட் ஜிப் திறங்க 
பிரபு : என்னுது பேண்ட் ஜிப்ப திறக்கணுமா.
பொன்மாரி : அப்பறம் எப்படி யூரின் இருப்பிங்க. பேண்ட்லயே இருந்துருவிங்களா, நீங்க என்ன சின்ன புள்ளையா. 
பிரபு :: பேண்ட்லையா ச்சே சரி அப்போ ஒன்னு பண்ணு. ஒரு துணி எடுத்து கண் கட்டிக்கோ 
பொன்மாரி : ஏன் நீங்க போய் ஒழிஞ்சிக்கிட்டு. நா வந்து உங்களை கண்டு புடிக்கவா என்னை கண்ண கட்டிக்க சொல்றிங்க,
பிரபு : ஐய்யோ என் இத நீ பாக்க கூடாது. அதுக்கு தான் 
பொன்மாரி : சிரித்து விட்டு எதை 
பிரபு : ஐய்யோ பொன்மாரி கண்ணை கட்டிக்கோ ப்ளீஸ் 
பொன்மாரி : சரி சரி சிரித்து விட்டு. சுடிதார் ஷால் வைத்து தன் கண்ணை கட்டினால் சரி இப்போ கட்டி கிட்டேன், இப்போ ஜிப்ப கழட்டுங்க சொல்லிட்டு சிரித்தால் என்ன மனுசனோ சரி என் கையை புடிச்சி உங்க .இது பக்கத்துல வைங்க 
பிரபு : பேண்ட் ஜிப் கழட்டி, ஒரு கையால் ஜட்டியை ஒதுக்கி. அவன் உறுப்பு மட்டும் வெளியே எடுக்க சிரமப்பட்டான். ஐயோ என்ன செய்ய. அவளை பார்த்து. இன்னொரு உதவி செய்யணும்,.
பொன்மாரி : சொல்லுங்க என்ன செய்யணும் 
பிரபு : வந்து என் இத வெளியே எடுக்க முடியல. ஒன்னு ஜட்டி தடுக்குது, இல்ல வெளியே எடுத்தா, திரும்பவும் உள்ள விழுது, பொன்மாரி : கண் கட்டை அவுத்துட்டு, கொஞ்சம் கூட. கூச்சம் இல்லாமல், மனதில் காமம் இல்லாமல் அவனுடைய உறுப்பை உள்ளே இருந்து வெளியே எடுத்து. டப்பாவில் அவனது உறுப்பை உள்ளே விட்டு, ஹ்ம்ம் சீக்கிரம்  யூரின் இருங்க 
பிரபு :என்ன செஞ்சிட்டு இருக்குற நீ பாட்டுக்கு என் இத புடிச்சிருக்க. விடு 
பொன்மாரி : இப்போ இருக்க போறிங்களா இல்ல டாக்டரை கூப்பிடவா 
பிரபு : அவரா வேண்டாம் அட்வைஸ் பண்ற மாதிரி அறுத்துரூவார். சரி இருக்கேன் சொல்லிட்டு முக்கினான் 
பொன்மாரி : சர்ர்ரிர் ரென் யூரின் இருந்தான். கொஞ்சம் பொறுங்க கொட்டிட்டு வாரேன். அவன் இருந்து கொண்டே இருந்த கொண்டே இருந்தான்.அடக்க முடியாமல்,
பொன்மாரி: வேறு  வழியின்றி டப்பா நிறைந்து வழிந்தது, அவள் கை மேலே பட்டு வடிந்து, அவன் பேண்டும் ஈரமானது, கடைசி வரைக்கும் உள்ள யூரின் இருந்து முடித்தான்,
பொன்மாரி : அந்த டப்பாவை பாத்ரூமில் கொட்டி விட்டு. திரும்ப இவனிடம் வந்து. கதவை பூட்டி விட்டு அவனிடம் ஏதும் கேக்காமல் அவன் பேண்ட், ஜட்டி கழட்டி எடுத்து. ஒரு ஈர துணி எடுத்து வந்து. பிரபு புலம்பி கொண்டே இருந்தான். அதை காதில் வாங்கி கொள்ளாமல் அவன் இடுப்புக்கு கீழே ஈர துணி வைத்து துடைத்து எடுத்தால். பிறகு மோகனிடம் போன் போட்டு 
நடந்தை சொல்லி முடித்து மாமா யாரையாவது ரு லுங்கி எடுத்துட்டு வர சொல்லுங்க சொல்லிட்டு போனை வைத்தால் 
பிரபு : உன்னை யாரு இது எல்லாம் செய்ய சொன்னா.
பொன்மாரி : வேற யாரு செய்வா. என்னை தவிர். ஏன் எனக்கு இதே மாதிரி ஒரு நாள் ஆச்சுன்னா நீங்க செய்ய மாட்டிங்களா சொல்லுங்க 
பிரபு : அமைதி 
பொன்மாரி : ஹ்ம்ம் அவனுக்கு கீழே பார்த்து பெட்சீட் எடுத்து உங்க அத மறைக்கலாம்.
பிரபு : அப்போது கவனித்து போர்வை எடுத்து உடம்பை மூடினான், நீ இப்படி எல்லாம் செய்வேனு நா கனவுல கூட நினைச்சி பாக்கல 
பொன்மாரி : என் புருசனுக்கு நா செஞ்சேன் இதுல என்ன இருக்கு. அது என் கடமை,
பிரபு : மனசுல இருந்து சொல்றேன் நீ எனக்கு மனைவியா கிடைச்சது நா போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் செஞ்சி இருக்கேன் சொல்லிட்டு கண் கலங்கினான் 
பொன்மாரி : ஹேய் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. கணவன் மனைவிக்குள்ள இது எல்லாம் சகஜம் தான். விடுங்க அவன் கண்ணீரை துடைத்து விட்டால் 

இவர்களுக்கு தெரியாமல் இருவருக்கும் காதல்  மலர ஆரம்பித்தது
[+] 5 users Like Murugansiva's post
Like Reply
(19-05-2024, 04:53 PM)Murugansiva Wrote: பிரபு பொன்மாரி வந்த காரை. பின் தொடர்ந்து வந்த கார். இவர்கள் காரை வழி மறித்து ஆறு பேர் கையில் அரிவாளுடன் இறங்கி இவர்களை நோக்கி வந்தனர் 

NICE....
We're Raja & Nandhini aged 36/32 married couple from Chennai. Looking genuine & decent real couples for S_W_A_P

Same minded cpl ping us. welcome
Singles, Timepassers just stay away. nospam
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பொன்மாரி ஆபத்தில் இருக்கும் போது பிரபு காப்பாற்றியது மற்றும் ஆஸ்பத்திரி நடக்கும் காட்சிகள் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்
Like Reply
Superbbb
Like Reply
Nice update
Like Reply
நல்ல பதிவு. பொன்மாரியின் பணிவிடைகள் இருவரையும் மேலும் நெருக்கமாக்கிவிட்டது போல் தெரிகிறது.
Like Reply
(19-05-2024, 09:57 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பொன்மாரி ஆபத்தில் இருக்கும் போது பிரபு காப்பாற்றியது மற்றும் ஆஸ்பத்திரி நடக்கும் காட்சிகள் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்
நன்றி நண்பா
Like Reply
(19-05-2024, 10:56 PM)AjitKumar Wrote: Superbbb

நன்றி நண்பா
Like Reply
(20-05-2024, 06:09 AM)NovelNavel Wrote: Nice update

நன்றி நண்பா
Like Reply
(20-05-2024, 07:33 AM)Fun_Lover_007 Wrote: நல்ல பதிவு. பொன்மாரியின் பணிவிடைகள் இருவரையும் மேலும் நெருக்கமாக்கிவிட்டது போல் தெரிகிறது.

நன்றி நண்பா
Like Reply
பிரபு : கண்ணீரை துடைத்த பொன்மாரியே பார்த்து கொண்டு இருந்தான் 
:அத கவனித்த  பொன்மாரி 
பொன்மாரி : என்ன 
பிரபு : நீ இவ்ளோ அழகா இருக்கியே அதான் பாத்தேன் 
பொன்மாரி : பாஸ் இப்பவும் நீங்க சத்தமா பேசுறீங்க 
பிரபு : நா சத்தமா தான் பேசுறேன். நோ mind வாய்ஸ் 
பொன்மாரி : நீங்களா இப்படி பேசுறீங்க 
பிரபு : நா கோவக்காரன் தான், கோவத்துல பேச தெரியாம பேசிருவேன்,  ஆனா நா கல் நெஞ்ச காரன் இல்ல 
பொன்மாரி : இப்போ யாரு உங்களை கல் நெஞ்சி காரன் சொன்னா, ஓப்பனா ஒன்னு சொல்லட்டா 
பிரபு : ஹ்ம்ம் 
பொன்மாரி : நீங்க கோவப்பட்டாலும் டம்மி பீஸ் தான் 
பிரபு : டம்மி பீசா நானா முறைத்து பார்த்தான் 
பொன்மாரி : அவன் முறைப்பது விளையாட்டு என தெரிந்து அப்படி பாக்காதீங்க சிரிப்பு சிரிப்பா வருது 
பிரபு : சிரித்து விட்டான் அப்பறம் அவளை பார்த்து சாரி சொன்னான் 
பொன்மாரி : எதுக்கு சாரி 
பிரபு : இல்ல உன்னை போய் ஸ்டேட்டஸ். சொல்லி உன்னை வருத்த பட வச்சிட்டேன் 
பொன்மாரி : அவனுடைய கன்னத்தில் ஒரு கில்லு விட்டால் 
பிரபு : ஆஆஆஆ ஏன் கில்லுன 
பொன்மாரி : இல்ல இது கனவா நினைவா பார்த்தேன், அதான் கிள்ளி பாத்தேன் 
பிரபு : லூசு அது உனக்கு கிள்ளி பாக்கணும். இப்படியா கில்லுவ வலிக்குது தெரியுமா கண்ணத்தை தடவி கொண்டே சொன்னான் 
பொன்மாரி : அச்சச்சோ வலிக்குதா சொல்லிட்டு அவன் கையை எடுத்து விட்டு கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்தால் 
பிரபு : அதிர்ச்சி அடைந்த பிரபு ஒரு நிமிடம் ஒண்ணுமே பேசாமல் இருந்தான். 
பொன்மாரி : வாயை மூடுங்க கொசு உள்ள போயிரும் சொல்லிட்டு சிரித்தால்.
பிரபு : கொஞ்சம் நேரம் ஏதும் சொல்லாமல் இப்போ என்ன செஞ்ச தெரியுமா 
பொன்மாரி : தெரியுமே என் புருசனுக்கு முத்தம் கொடுத்தேன் 
பிரபு : யாராவது பாத்தா என்ன ஆகும் 
பொன்மாரி : கதவு பூட்டிட்டேன். அது இல்லாம நீங்க எனக்கு புருசன். பாத்தா எனக்கு என்ன கவலை. நா என்ன ரோட்டுல போறவனுக்கா முத்தம், பிரபு கன்னத்தை புடித்து, இது எனக்கு சொந்தமான இடம், யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.
பிரபு : அவளையே பார்த்து I LOVE YOU மெதுவாக சொன்னான் அவள் காதில் கேட்க வில்லை 
பொன்மாரி : என்ன சொன்னிங்க கேக்கலை 
பிரபு : ஹ்ம் ஆரஞ்சு ஜூஸ் தா குடிக்கணும் 
பொன்மாரி : என்ன சொன்னாரு புலம்பி கொண்டே அவன் சொன்னதை உன்னிப்பாக யோசிச்சு பார்த்தால் வாய் அசைவில் முதல i னு தெரிஞ்சிது அப்பறம் கடைசியா ஊ னு சொன்னாரு எனக்கு புரியலையே மனதில் புலம்பி கொண்டே ஆரஞ்சு ஜூஸ் போட்டு கொடுத்தால் இந்தாங்க ஜூஸ் 
பிரபு : ராட்சசி நீ எல்லாம் என்ன பொண்ணோ 
பொன்மாரி : எதுக்கு நா என்ன செஞ்சேன் 
பிரபு : ஒரு கைல ஆபரேஷன் செஞ்சிருக்கு. இன்னோர் கைல குலுக்கோஸ் ஏறுது. நா எப்படி குடிப்பேன் 
பொன்மாரி : ஐயா சாமி குலுக்கோஸ் போட்ட கையாள குடிக்கலாம் நினைத்து தான் கொடுத்தேன். சரி ஆஆஆஆ காட்டுங்க 
பிரபு : வாயை திறந்தான் 
பொன்மாரி : கொஞ்சம் கொஞ்சமாக வாயில ஊற்றினால், மாமாவை ஸ்ட்ரா கொண்டு வர சொல்லணும். உங்களுக்கும் உறிஞ்சி குடிக்க ஈஸியா இருக்கும், 
பிரபு : ஏன் நீ எனக்கு இப்படி ஊட்டி விட மாட்டியா 
பொன்மாரி : சரி சரி அப்படியே முழுவதும் குடிக்க வைத்தால். பிறகு ஈர துணி வைத்து அவன் வாயில் இருந்த வடிந்தஆரஞ்சு ஜூஸை துடைத்து விட்டால். 
பிரபு : தேங்க்ஸ் 
பொன்மாரி : யப்பா சாமி உங்க சாரி, thanks இது எல்லாம் ரெகார்ட் செஞ்சி வச்சிக்கோங்க. உங்களுக்கு அந்த வார்த்தை அதிக முறை தேவை படும். சரியா
பிரபு : ஏன் 
இல்ல நா தான் உங்களை பாக்க போறேன். இன்னும் மூணு இல்ல நாலு மாசம் ஆகலாம். நீங்க சரியாக வரைக்கும் நா தான் உங்களை பாக்கணும். So இந்த வார்த்தைகள் அதிக முறை தேவை படும் இப்போ புரியுதா. அதனால் தான் சொன்னேன் 
பிரபு : சிரித்தான் 
பொன்மாரி : என்ன சிரிப்பு 
பிரபு : எனக்கு என்ன பேரு வச்சிருக்க 
பொன்மாரி : புரியல என்ன பெயர்னா 
பிரபு : எனக்கு ஒரு பேர் வச்சிருக்க அது எனக்கு தெரியும்.சொல்லு 
பொன்மாரி : நாமே இவருக்கு என்ன பேரு வச்சிருக்கோம் அப்படி ஒன்னு இல்லையே நீங்களே சொல்லுங்க உங்களுக்கு நா என்ன பேரு வச்சிருக்கேன் எனக்கு தெரியலையே 
பிரபு : சரி நானே சொல்றேன் சிடுமூஞ்சி கரெக்டா 
பொன்மாரி : ஐயய்யோ இவருக்கு எப்படி தெரியும் தெரியலையே, உங்களுக்கு எப்படி தெரியும் மெதுவா கேட்டால் 
பிரபு : வீட்ல நீயும் ராகவியும் ஒரு நாள் பேசிட்டு இருந்திங்க. அது எனக்கு கேட்டுச்சு. 
பொன்மாரி : அமைதி 
பிரபு : நீங்க இரண்டு பேரும் பேசும் போது. கதவை பூட்டிட்டு பேசி இருக்கணும், சரியா 
பொன்மாரி : அமைதி 
பிரபு : சரி விடு. யாரோ கதவு தட்டுறாங்க யார்னு போய் பாரு 
பொன்மாரி : சென்று கதவை திறந்தால் மோகன் நின்று கொண்டு இருந்தான் 
மோகன் : இந்தாமா இங்க டாக்டர் ஒரு வாரம் இருக்க சொல்றாருமா அதான் ஒருவாரத்துக்கு தேவையான டிரஸ் கொண்டு வர சொன்னேன் உங்க இரண்டு பேருக்கும் 
பொன்மாரி : எதுக்கு மாமா ஒருவாரம் 
மோகன் : கொஞ்சம் வெளியே வாமா நா உன்கிட்ட பேசணும்.
பொன்மாரி : சொல்லுங்க மாமா ரூமை விட்டு வெளியே வந்து கேட்டால் 
மோகன் : இந்த சம்பவம் யாரு காரணம்னு தெரியணும். அதான் போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தேன், 
பொன்மாரி : மாமா இது அந்த லிங்கம் செஞ்ச வேலை 
மோகன் : எப்படி சொல்ற 
பொன்மாரி : ரவுடிகளில் ஒருத்தன் நம்ம ஐயா வேலையை விட்டு தூக்குனது இவள் தான் அப்படி சொல்லி தான் வெட்ட வந்தான். சரி மாமா அதுக்கும் இங்க ஒரு வாரம் இருக்குறதுக்கும் என்ன சம்மந்தம் 
மோகன் : இன்ஸ்பெக்டர் தான் சொன்னார்மா. ஒரு வாரம் ஹாஸ்பிடல் இருக்க சொல்லி. 
பொன்மாரி : சரி மாமா அவருக்கு டிரஸ் போடணும் 
மோகன் : என் தங்கம் நீ நல்லா இருப்ப மா. சொல்லிட்டு கண் கலங்கினான் 
மோகன் : அவன் கண்ணீரை துடைத்து விட்டு. நா இந்த வீட்டு பொண்ணு மாமா.  இதுக்கு போட்டு போங்க மாமா, ஆமா நீங்க சாப்பிட்டீங்களா 
மோகன் : சாப்பிட்டேன் மா, சரி நா இங்க வெளியே இருக்கேன் நீ உள்ள படுத்துக்கோ மா 
பொன்மாரி : நீங்க வீட்டுக்கு போங்க மாமா. நா இவரை பாத்துகிடுறேன், நீங்க காலைல வாங்க.
மோகன் : இல்ல மா நா இங்க வெளியே படுத்துகிறேன்.
பொன்மாரி : வீட்டுக்கு போங்கனு சொல்லிட்டேன், அப்பறம் என் கோவத்தை பாக்க வேண்டிய இருக்கும். என்ன சொல்றிங்க. வீட்டுக்கு போறிங்களா. இல்ல என் கோவத்தை பாக்க போறிங்களா 
மோகன் : மருமகளின் உரிமையை நினைத்து பெருமை பட்டு சரி மா வீட்டுக்கு போறேன். சொல்லிட்டு கிளம்பி சென்றான். பொன்மாரி ரூமுக்குள் வந்தால் 
பிரபு : பாவம் என் அப்பா 
பொன்மாரி : பின்ன என் பேச்சை கேக்கலனா எனக்கு கோவம் வரும். உங்களுக்கு சேர்த்து தான் சொல்றேன் புரியுதா 
பிரபு : ஹ்ம்ம் சரி 
பிரபுக்கு லுங்கி கட்டி விட்டால். 
பொன்மாரி : என்ன லுக்கு 
பிரபு: ஒன்னுல்ல 
பொன்மாரி : சரி தூங்குங்க. ஏதும் உதவினாலும் கூப்பிடுங்க. யோசிக்காதீங்க சரியா 
பிரபு : சரி
[+] 3 users Like Murugansiva's post
Like Reply
Sema super update athuvum last ponmari mohan and Prabhu conversation vera level eruku bro
Like Reply

Users browsing this thread: 12 Guest(s)