Romance இரு துருவங்கள்
(17-05-2024, 09:16 PM)Fun_Lover_007 Wrote: கதை சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

கதாநாயகன், கதாநாயகிக்கு இடைய நடக்கும் சிறுசிறு மோதல் கலந்த உரையாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது.

நன்றி நண்பா
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Awesome
Like Reply
பொன்மாரி : மாமா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்,
மோகன் : சொல்லுமா 
பொன்மாரி : மேனஜர் லிங்கம், HR மணி இரண்டு பேரையும் டிஸ்மிஸ் செஞ்சிட்டேன் மாமா 
மோகன் : என்ன செஞ்சி வச்சிருக்க புரியுதா, அவங்க சர்வீஸ் தெரியுமா. உனக்கு நா சப்போர்ட் பண்றேனு நீ ரொம்ப ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்குற, CEO போஸ்ட்னா நீ என்ன சேர்மன் நினைச்சிட்டு இருக்கியா. அது சரி தப்பு என் மேலே தான். எந்த அனுபவம் இல்லாத உன்னை CEO ஆக்குன பாரு என்னை சொல்லணும். உனக்கு இந்த போஸ்டிங் சரி வராது, இப்போ கிளம்பி அங்க வாரேன் போனை வை. சொல்லிட்டு போனை வைத்தான்.
ராகவி :  என்ன ஆச்சி டி. உன் முகமே வாடிட்டு. ஹேய் என்னடி அழுவுற 
பொன்மாரி : அழுது கொண்டே மோகன் பேசியதை சொன்னால், என்னை பேசவே விடலடி. சொல்லிட்டு அழுதால் 
மோகன் : டேய் பிரபு நீ எங்கடா இருக்க, நடந்தது எல்லாம் தெரியுமாடா 
பிரபு : தெரியும் பா ஆனா 
மோகன் : என்னடா ஆனா, இப்போ நா சொல்றத செய். அவளுக்கு உடனே டிஸ்மிஸ் ஆர்டர் ரெடி பண்ணி, எனக்கு அனுப்பு. சைன் போட்டு உனக்கு அனுப்புறேன். நீ அவளை கூப்பிட்டு கொடுத்துடு, அவள் வீட்டுக்கு வந்த பிறகு, விவாகரத்து வேலையை ஆரம்பிச்சிடுறேன். என்ன சொல்ற 
பிரபு : அப்படி செஞ்சா நம்ம ரெண்டு பேரும் காலம் முழுக்க குற்ற உணர்ச்சிலே இருக்கணும்.
மோகன் : என்னடா சொல்ற 
பிரபு : files எல்லாம் மோகனுக்கு அனுப்பி இத பாத்துட்டு என்னை கூப்பிடுங்க 
பொன்மாரி : எனக்கு இந்த வேலையும் வேண்டாம், இந்த ஊரும் வேண்டாம் இப்போவே அந்த சிடுமூஞ்சிக்கு விவாகரத்து கொடுத்துட்டு ஊருக்கு போக போறேன் சொல்லிட்டு பிரபு கேபினுக்கு சென்றால்.
பிரபு : வாங்க மேடம் உக்காருங்க 
பொன்மாரி : மேடம் கிடம் எனக்கு தேவை இல்ல. நா வேலையை விட்டு போகுறேன், ஊருக்கு போய் டைவேஸ் நோட்டிஸ் அனுப்புறேன். நீங்க சைன் பண்ணுங்க, என் தகுதி புரிஞ்சி நா கிளம்புறேன்.
பிரபு : ஒரு நிமிசம் என்ன படபட வெடி வெடிச்ச மாதிரி பேசுறீங்க மேடம், கொஞ்சம் மூச்சி விட்டுக்கோங்க 
பொன்மாரி : என்ன நக்கலா இருக்கா. இப்பவே கிளம்புறேன், just now டாட் 
பிரபு : அவளையே பாத்து கிட்டு இருந்தான். 
பொன்மாரி : இங்க என்ன உலக அழகியா இருக்காங்க. அப்படி திங்குற மாதிரி பாக்குறீங்க. 
பிரபு : மனதில் பேசுறோம் என்று நினைத்து விட்டு  எவ்ளோ அழகா இருக்க தெரியுமா உண்மையிலையே நீ உலக அழகி தான் டி 
பொன்மாரி : ஹலோ நீங்க mind வாய்ஸ்ல பேசுறேன் நினைத்து சத்தமா பேசுறீங்க 
பிரபு : அச்சச்சோ மண்டைல இருக்குற கொண்டையை மறந்துட்டேனே இவர்கள் பேசும் நேரம் மோகன் உள்ளே வந்தான் 
மோகன் : பொன்மாரியை பார்த்து இரு கைகள் கும்பிட்டு. நீ வயசுல சின்ன பொன்னுமா இல்லனா உன் கால்ல கூட விழுந்து மன்னிப்பு கேப்பேன் மா 
பொன்மாரி : என்ன செய்வது என்று தெரியவில்லை, எவ்ளோ பெரிய மனுஷன். என் கால்ல விழுறேன்னு சொல்றாரே. மாமா விடுங்க மாமா. நா உங்க கிட்ட சொல்லும் போது என்ன காரணத்துக்காக அவங்க ரெண்டு பேரையும் டிஸ்மிஸ் செஞ்சிருக்கேன் சொல்லிருக்கணும். தப்பு என் மேலேயும் இருக்கு. சரி விடுங்க மாமா 
மோகன் : இல்ல மா தப்பு என் மேலே தான் இருக்கு, நானும் என்ன காரணனு கேட்டு இருக்கணும், அவங்க மேலே வச்ச நம்பிக்கை உன் மேலே இல்லாம போய்ட்டு மா. நா செஞ்ச தப்புக்கு,  எனக்கு மன்னிப்பே கிடையாது மா. Files எல்லாம் பார்த்த பிறகு தான் தெரியுது, நம்பிக்கை துரோகிங்க. நானும் இத்தனை வருசத்துல அவங்க மேலே உள்ள நம்பிக்கைல நாங்களும் அந்த files பாக்காம விட்டுட்டோம். எங்க ரெண்டு பேரையும் மன்னிச்சிரு மா, டேய் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேளுடா, தப்பு யாரு செஞ்சாலும் மன்னிப்பு கேட்டே ஆகணும். நீயும் அந்த files செக் பண்ணல கேளுடா மன்னிப்பு
பொன்மாரி : பிரபுவை பார்த்தால் அவன் கை எடுத்து கும்பிட்டு 
பிரபு : நானும் அந்த files செக் பண்ணல அது தப்பு தான். சாரி 
மோகன் : இனி இந்த கம்பெனில நீ என்ன முடிவுநாளும் எடுக்கலாம். அதுக்கு எங்க permission தேவை இல்ல. நீயே ஆர்டர கொடுக்கலாம். நாங்க ரெண்டு பேரும். உன் முடிவுக்கு தடை சொல்ல மாட்டோம். உனக்கு முழு அதிகாரம் தரேன். இன்னொரு முறை சொல்றேன மா எங்களை மன்னிச்சுடு மா 
பொன்மாரி : ஐயோ மாமா நீங்க எனக்கு அப்பா மாதிரி விடுங்க மாமா. நா ஏதும் நினைக்கல மாமா. மோகன் கிளம்பி சென்றான்.
பொன்மாரி : பிரபு இருந்த நாற்காழிக்கு சென்று அவன் இடத்தில் உக்காந்தால். எனக்கு இந்த சேர்ல உக்கார உங்க மனைவினு உரிமை இருக்கு. வேற எந்த அர்த்தத்துல இந்த சேர்ல உக்காரல. எனக்கு இந்த சேர்ல உக்கார உரிமை இருக்கா 
பிரபு : நீ நம்ம கம்பெனிக்கு செஞ்சிருக்குற உதவி. எவ்ளோ பெரிய உதவி தெரியுமா, நீ இந்த சேர்ல இல்ல அப்பா சேர்ல கூட உக்காரலாம், இப்போ எந்த உரிமைல இந்த சேர்ல உக்காந்தியோ. அதே உரிமைல தான் நீ னு பேசிட்டேன். பேசலாமா 
பொன்மாரி : மனைவி உரிமைல பேசலாம். இன்னொன்னு கேக்கணும் நா என்ன அவ்ளோ அழகா 
பிரபு : ஏதோ வாய் தவறி 
பொன்மாரி : நா உங்க பொண்டாட்டி நேரடியாக சொல்லலாமே இதுல தப்பே இல்ல. சரியா. சரி உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் மீட்டிங் போட்டு நம்ம staff களுக்கு அவங்க ஏமாந்த சம்பளத்தை கொடுக்க போறேன். அந்த மீட்டிங்ல நீங்களும் மாமாவும் வரணும் ஓகே 
பிரபு : பொன்மாரி கம்பீரமாக உக்காந்து கொண்டு சொல்வதை கண்டு சந்தோசதில் உண்மையிலையே  நா கொடுத்து வச்சவன் தான். அழகான. புத்திசாலி.யான, தைரியமான ஒரு பொண்டாட்டி யாருக்கு கிடைப்பா. 
பொன்மாரி : ஹலோ பாஸ் இப்பவும் சத்தமா தான் பேசுறீங்க. என்ன உங்களுக்கு mind வாய்ஸ்ல பேசவே தெரியாத சொல்லிட்டு அழகாக சிரித்தால் 
பிரபு : தலையில் அடித்து கொண்டு வெளியே சென்றான்
[+] 1 user Likes Murugansiva's post

[+] 3 users Like Murugansiva's post
Like Reply
நண்பர்கள் என்னை மன்னிக்கவும். ஒரே பதிவை ரெண்டு முறை போஸ்ட் செய்து விட்டேன். இனி இது போல தவறு நடக்காது, அதை எப்படி டெலீட் செய்வது எனக்கு தெரியல தெரிஞ்சாள் சொல்லுங்க
Like Reply
(18-05-2024, 09:56 AM)Santhosh Stanley Wrote: Awesome

நன்றி நண்பா
Like Reply
ஒரே பதிவை மூன்று முறை பதிவேற்றி விட்டுள்ளீர்கள் இரு பதிவுகளை நீக்குங்கள் நண்பா கதைகளம் பொன்மாரிக்கு சாதகமாக நகர தொடங்கியுள்ளது
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பிரபு மனதில் உள்ள ஆசை கொஞ்சமாக சொல்லி பொன்மாரி உடன் இணைந்து நடக்கும் கூடல் நிகழ்வு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
Like Reply
Semma Interesting Update Nanba
Like Reply
(18-05-2024, 11:11 AM)Natarajan Rajangam Wrote: ஒரே பதிவை மூன்று முறை பதிவேற்றி விட்டுள்ளீர்கள் இரு பதிவுகளை நீக்குங்கள் நண்பா கதைகளம் பொன்மாரிக்கு சாதகமாக நகர தொடங்கியுள்ளது

நன்றி நண்பா
Like Reply
(18-05-2024, 12:04 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பிரபு மனதில் உள்ள ஆசை கொஞ்சமாக சொல்லி பொன்மாரி உடன் இணைந்து நடக்கும் கூடல் நிகழ்வு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

நன்றி நண்பா
Like Reply
(18-05-2024, 01:02 PM)omprakash_71 Wrote: Semma Interesting Update Nanba

நன்றி நண்பா
Like Reply
Super excellent bro
Like Reply
பிரபு : "ச்சே " நம்ம ஏன் இப்படி இருக்கோம், அவளை தான் எனக்கு புடிக்காதே கம்பெனிக்கு நல்லது செஞ்சா இவளை புடிச்சிருமா, ஆனா அழகு தான் நினைத்து கொண்டே வெளியே சென்றான்.
பொன்மாரி : பிரபு கேபின் இருந்து கொண்டே பெல்லை அழுத்தினால் 
பியூன : பிரபு கேபின் ரூம் வெளியே நின்று கொண்டு சார் உள்ள வரலாமா 
பொன்மாரி : எஸ் come in 
பியூன் : பிரபு கேபினுள் பொன்மாரி இருப்பதை பார்த்து மேடம் நீங்க 
பொன்மாரி : ஏன் நா இந்த ரூம்ல இருக்க கூடாதா 
பியூன் : ஐயோ மேடம் நா அப்படி சொல்லல மேடம் நீங்க இங்க நா எதிர் பாக்கல சாரி மேடம் தெரியாம கேட்டுட்டேன் 
பொன்மாரி : நா உங்களை எதுமே சொல்லலையே, சரி இன்னைக்கு ஈவினிங் நாலு மணிக்கு மீட்டிங்னு சொல்லிடுங்க ஓகே.
பியூன் : சரி மேடம் சொல்லிட்டு வெளியே போனான் 
பொன்மாரி : ஒரு நிமிசம் நில்லுங்க 
பியூன் : என்ன மேடம் 
பொன்மாரி : என் கேபின்ல ராகவி இருப்பாங்க இங்க வர சொல்லிட்டு போங்க. 
ராகவி : பிரபு கேபினுக்கு சென்றால் என்னை எதுக்கு துணை சேர்மன் வர சொன்னாரு. அந்த பியூன் என்கிட்ட பிரபு சார் கேபின் க்கு போங்கனு சொல்லிட்டு போய்ட்டானே. Excuse me சார் 
பொன்மாரி : உள்ள வாங்க 
ராகவி : ஹேய் என்னடி நீ இங்க இருக்க 
பொன்மாரி : நா என் கேபின்ல இருப்பேன், இந்த கேபின்ல இருப்பேன். அவ்ளோ ஏன் என் மாமா கேபின்ல கூட இருப்பேன். என்னை யாரு கேப்பா 
ராகவி: சரி உன்னை யாரும் கேக்க முடியாது. என்னை எதுக்கு வர சொன்ன 
பொன்மாரி : உனக்கு அக்கௌன்ட்ஸ் தெரியுமா 
ராகவி : ஹேய் தூத்துக்குடில ஆபீஸ் ல அக்கௌன்ட்ஸ் தானே பார்த்தேன். ஆமா ஏன் கேக்குற 
பொன்மாரி : மாலை நாலு மணிக்கு மீட்டிங் ஓகே. இப்போ நீ போ 
ராகவி : மனதில் இவளுக்கு என்னாச்சி புது பணக்காரி அப்படி தான் இருப்பாள் சரி நா வரேன் கிளம்பி சென்றால் 
பிரபு : அப்பா நாலு மணிக்கு மீட்டிங் நீங்க வந்துருங்க 
மோகன் : காலையில தான் டா மீட்டிங் முடிச்சோம்.
பிரபு : அது நீங்க போட்ட மீட்டிங். இது CEO போடுற மீட்டிங் 
மோகன் : குட் அவளுடைய முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சொன்னேன் சொல்லுடா. இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். சரி டா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாரேன்.
பிரபு : சரிப்பா சொல்லிட்டு போனை வைத்து விட்டு. அவன் கேபினுக்கு சென்றான்.
பொன்மாரி : பிரபு வருவதை பார்த்துட்டு கதவு கிட்ட வரும் போது உள்ள வாங்க 
பிரபு : எல்லாம் நேரம் தான். என்னை என் கேபினுக்கு. நீ உள்ள வாங்கனு கூப்பிடுற. கால கொடுமை 
பொன்மாரி : ஹலோ பாஸ் இங்க நா வைக்கிறது தான் சட்டம். Understand சொல்லிட்டு பிரபு வை பார்த்து இரண்டு கண்களை கண் சிமிட்டி சிரித்து கொண்டு சொன்னால்
 பிரபு : பொன்மாரி செய்வதை பார்த்து ஆடி தான் போனான்  சரி மீட்டிங்ல என்ன சொல்ல போற 
பொன்மாரி : வெயிட் and see பாஸ் சொல்லிட்டு அப்படியே சாய்ந்து உறங்கினால்.
பிரபு : ஹேய் என்ன உறங்குற.
பொன்மாரி : கால் வலிக்குது கொஞ்சம் அமுக்கி விடுறிங்களா.
பிரபு : வாட் நானா உன் காலையா.
பொன்மாரி : ஆமா பொண்டாட்டி கால புடிச்சா என்னவாம் 
பிரபு : ரொம்ப ஓவரா போற 
பொன்மாரி : சரி நீங்க உதவி செய்ய மாட்டகிங்கனு மாமா கிட்ட சொல்லிடறேன் 
பிரபு : யம்மா தாயே இரு வாரேன். ரிமோட் எடுத்து door லாக் பண்ணு ப்ளீஸ் என் மானம் போயிரும் சொல்லிட்டு. அவள் கால் அருகில் உக்காந்து. அவள் மிருதுவான காலை எடுத்து தன் மடியில் வைத்தான்.
பொன்மாரி : ஐயோ சும்மா தான் சொன்னேன் விடுங்க கால சொல்லிட்டு காலை எடுத்தால்., 
பிரபு : பிறவாவில்லை கொடு நா அமுக்குறேன். சொல்லிட்டு காலை எடுத்து தன் மடியில் வைத்து காலை அமுக்க ஆரம்பித்தான் 
பொன்மாரி : பிரபுவை பார்த்து தேங்க்ஸ்ங்க பிரபுவையே பார்த்து கொண்டு இருந்தால்.
பியூன் : மேடம் 
பிரபு : ஐயோ விளங்கி போச்சு பியூன் வந்துட்டான் 
பொன்மாரி : வந்தா என்ன நீங்க என் புருசன். நா உங்க பொண்டாட்டி. இதுல என்ன தப்பு இருக்கு.சொல்லிட்டு .
Door லாக் திறந்து விட்டால்..
பியூன் : மேடம் staf எல்லாருட்டயும் சொல்லிட்டேன் மேடம்.
பொன்மாரி: ஓகே தேங்க்ஸ் நீங்க போகலாம் 
பியூன் : சரி மேடம் சொல்லிட்டு வெளியே சென்றான் 
பொன்மாரி : நீங்க என் புருசன் உங்க மரியாதை கெடுற மாதிரி நா எப்பவும் நடக்க மாட்டேன். ஓகே பியூன் உள்ள வரும் போது எப்படி உங்களை மறைச்சி வச்சேன்.பாத்திங்களா 
மணி நாலு மீட்டிங் ஹால் 
பொன்மாரி : ஹாய் guys  எல்லாருக்கும் வணக்கம். முதலில் உங்க கிட்ட கம்பெனி சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், உங்களுக்கு வருஷம் வருஷம் சம்பளம் நம்ம கம்பெனி சார்பாக கடந்த 8  வருஷமா உங்களுக்கு சம்பளம் ஏத்தி இருந்தாங்க. ஆனால் சில துரோகிகள் காரன்மா. உங்களுக்கு ஏத்துன சம்பளம் உங்க கைகளுக்கு வரல.  அந்த துரோகிகளை வேலையை விட்டு நீக்கியாச்சு. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். உங்க எட்டு வருஷம் ஏத்துண சம்பளம். இன்னைக்கு உங்க பேங்க் அக்கௌன்ட் ல ஏறிடும்.  அனைவரும் கை தட்டினர். 
ஒரு நிமிசம் சொல்லிட்டு ராகவியை பார்த்து இவுங்க தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள கம்பெனிக்கு அக்கௌன்ட் செக்க்ஷன் தலைமை இயக்குனர் cheef மேனஜர் நியமிக்கிறேன். எல்லாம் கிளைகள் உள்ள மேனஜர்களுக்கு இவங்க தான் ஹெட். 
. இனி உங்களுக்கு எதாவது குறை இருந்தா நேரடியாக என்னை சந்தித்து குறைகளை கூறலாம். உடனே சரி செய்ய படும். அதுக்கு நா உறுதி அளிக்கிறேன் நன்றி வணக்கம் சொல்லிட்டு உக்காந்து கொண்டால் 
ராகவி : சாரி 
பொன்மாரி : எதுக்கு 
ராகவி : உன்னை தப்பா நினைத்து விட்டேன் 
பொன்மாரி : நா உன் பிரென்ட் டி லூசு சரி விடு 
மோகன் : சூப்பர் மா
பிரபு : வாழ்த்துக்கள் 
பொன்மாரி : வாழ்த்து மட்டும் தானா 
பிரபு : வேற 
பொன்மாரி : சொல்றேன்
[+] 4 users Like Murugansiva's post
Like Reply
(18-05-2024, 03:44 PM)olumannan Wrote: Super excellent bro

Thanks bro
Like Reply
super sago
Like Reply
பொன்மாரி மற்றும் பிரபுவுக்கு இடையே ஆரம்பித்திருக்கும் ரொமான்ஸ் நல்லாருக்கு நண்பா.

தொடர்ந்து பதிவுகளைத் தருவதற்கு பாராட்டுகள் நண்பா.

clps clps
Like Reply
Sema super update oru episode ponmari conversation leader ship vera level nanba apadi ragavi work assigned panura vera level
Like Reply
(18-05-2024, 04:18 PM)Arul Pragasam Wrote: super sago

Thanks sago
Like Reply

Users browsing this thread: 9 Guest(s)