Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(14-05-2024, 01:46 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் ஒரு பெண் ஆபத்தில் இருக்கும் போது நம்ம கதையின் ஹீரோ பிரபு சண்டை போட்டு காப்பாற்றியது நான் ஒன்றும் சிறுபிள்ளை இல்லை நானும் ஹீரோதான் என்று சொல்லிய விதம் அருமை இருந்தது. இந்த பெண் மூலமாக கதையில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
ரொம்ப நன்றி நண்பா
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
பொன்மாரி : உங்க பேரு என்னமா
நிர்மலா : நிர்மலா அக்கா
பொன்மாரி : அக்காவா நானா என்னை பாத்தா அப்படியா தெரியுது, நானும் உன் வயசு தான், சும்மா பேர் சொல்லி கூப்பிடு
நிர்மலா : அது எப்படி முடியும். பாத்த உடனே கூப்பிட முடியாதே.
பொன்மாரி : சரி உனக்கு எப்போ கூப்பிட தோணுதோ அப்போ கூப்பிடு. சரி நீ எந்த ஊரு, இங்க எதுக்கு வந்த
நிர்மலா : எங்க ஊரு ஆறுமுகனேரி, இங்க லேடீஸ் ஹாஸ்டல தங்கி இருக்கேன். ஒரு கம்பெனிக்கு இன்டெர்வியூக்கு வந்தேன், அங்க எனக்கு வேலை கிடைக்கல. அங்க பணம் கட்ட சொல்லுறாங்க. நானே கஷ்டம் பட்ட பொண்ணு. எங்க குடும்பம் கஷ்டம படுறாங்க. நா டிகிரி முடிச்சிட்டு. இங்க வேலை தேடி வந்தேன், என் ப்ரெண்ட்ஸ் மூலமாக ஹாஸ்டல் சேர்ந்தேன். ஹாஸ்டல்க்கு பீஸ் கட்டணும்., அதான் வேலைக்கு சேர்ந்து. பீஸ் கட்டி. மீதி பணத்தை வீட்டுக்கு அனுப்பிடுவேன்
பொன்மாரி : சரி நீ வேலைக்கு சேர்ந்து சம்பளம் வாங்கி பீஸ் காட்டுவ. வீட்டுக்கும் அனுப்புவனு சொல்லுற.. உன் செலவுக்கு, சாப்பாடுக்கு என்ன பண்ணுவ
நிர்மலா : அக்கா ஹாஸ்டல சாப்பாடு தாராங்க. அது போதுமே. அது போக எனக்கு செலவு செய்றதுக்கு ஒன்னு இல்ல
பொன்மாரி : என்னைக்காவது வெளியே போனா. வெளி ஹோட்டல்ல சாப்பிட மாட்டியா, புது டிரஸ் எடுக்க மாட்டியா
நிர்மலா : இல்லக்கா அப்படில்லாம் வெளியே சாப்பிட மாட்டேன். டிரஸ் சேர்த்து தான் கொண்டு தான் வந்தேன் so எனக்கு வேஸ்ட் செலவு பண்ண மாட்டேன்
பொன்மாரி : குட் கேர்ள்.. இந்த காலத்துல இப்படி இப்படி ஒரு பொண்ணா சரி நீ இங்க ரெஸ்ட் எடு மீதி மார்னிங் பேசலாம் ஓகே குட் நைட்
நிர்மலா : குட் நைட் க்கா பேசி விட்டு பொன்மாரி அவளுடைய ரூம்க்கு சென்றால் அங்கு பிரபு கட்டிலில் உக்காந்து இருந்தான்.
பொன்மாரி : அவளுடைய பொய்யான வியாதியை மறந்து கையில் இப்படி வெட்டு பட்டுருக்கு,, அத கூட கவனிக்காம் இருந்திங்க,
பிரபு : அவளையே ஒரு பத்து நிமிடம் பாத்து இருந்தான்
பொன்மாரி : என்ன என்னையே பாத்துட்டு இருக்கிங்க. என்னை சைட் அடிக்கிறிங்களா
பிரபு : இல்ல உன் வியாதி எங்க போய்ட்டுனு தான் பாத்தேன்
பொன்மாரி : ஐய்யயோ மண்டைல உள்ள கொண்டையை மறந்துட்டேனே நினைத்து கொண்டு. அவனை பார்த்து கண்ணடிக்க போனால்
பிரபு : இதோட உன் பொய்யான வியாதியை நிறுத்திடு. You are cheated on me. Poor girl. நீ என்னை ஏமாத்திட்ட. நீ என் அப்பாக்கு புடிச்ச மருமகளா இருக்கலாம்.ஆனா எனக்கு ஒருநாளும் பொண்டாட்டி ஆக முடியாது. உன் தகுதியை புரிஞ்சி நடந்துக்கோ. ஓகே டாட்
பொன்மாரி : மனதில் அட மலகுரங்கே. உன் நல்லதுக்கு என் வாழ்க்கையை தியாகம் செஞ்சிருக்கேன். நீ என்னடானா. லூசு மாதிரி பேசிட்டு. இங்க பாருங்க நா சும்மா ப்ரங்க் பண்ணேன் அதுக்கு போய் இப்படி கோவ படுறிங்க.
பிரபு : நீ விளையாட நான் யாரு உனக்கு. இங்க பாரு சீக்கிரமே டைவஸ் பண்ணிட்டு போயிரு. அதான் உனக்கு நல்லது. இது உன் முடிவா இருக்கனும், இதுல என்னை கோர்த்து விடாத. சொல்லிட்டேன்
பொன்மாரி : கண்கங்கி கண்ணீர் வடிந்தது. சரினு மட்டும் தான் சொன்னால்
பிரபு : அவள் அழுவது இவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது,நீ ஏன் அழற. அழாத நீ படுத்து தூங்கு. நாளைக்கு பேசிக்கிடலாம்
இருவரும் தூங்கினர்
பொன்மாரிக்கு AC புதுசு அதனால ரொம்ப குளிரில் நடுங்கினால். இரண்டு போர்வை போத்தியும் குளிர் விடல. நடுக்கத்தில் சவுண்ட் விட்டால். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யம்மா குளுருதே புலம்பி கொண்டே கஷ்டபட்டால்.
பிரபு : ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் பொன்மாரி குளிரில் நடுங்கி கொண்டே இருந்தால், லைட்டா உடம்பு சூடு இருந்தது. இவன் அவளுடைய நெற்றியில் கை வைத்து பார்த்தான், ஐய்யோ இவளுக்கு இப்படி உடம்பு சுடுதே. ஒரு வேலை AC ஒத்துக்களையோ, AC ரிமோட் எடுத்து AC யை ஆப் செஞ்சான். அருகில் டேபிள் உள்ள first aid box யில் உள்ள காய்ச்சல் தைலம் எடுத்து அவளது நெற்றியில் தேய்த்து விட்டான். விக்ஸ் எடுத்து அவளது மூக்கில் மேல் பகுதியில் தேய்த்து விட்டான். பிறகு கழுத்திலும் தேய்த்து விட்டான். பொன்மாரி : அவன் கையை இருக்க புடித்து கொண்டு ஒரு சிறு பிள்ளை போல தூங்கினால்.
பிரபு : அவள் தூங்கும் அழகை ரசித்தான். அவளிடம் இருந்து கையை எடுக்க முயற்சி செய்தான். அவள் அவனுடைய கையை இருக்க புடித்து இருந்தால். அதனாலே பிரபு கையை எடுக்க முடியவில்லை, அவன் அவள் தூங்கும் அழகை ரசித்து பார்த்தான். "ச்சே " நாம ஏன் இப்படி பாக்குறோம். சொல்லிட்டு. நான் கொஞ்சம் ரொம்ப ஓவரா பேசிட்டனோ. அந்த விளக்கு விஷயத்துல அப்பா சொன்னது சரிதானோ. உண்மையா அம்மா இவளை இந்த வீட்டு மருமகளா எத்துக்கிட்டாங்களோ. இந்த அணையா விளக்கு ஒரு வாரம் எரியட்டும் அதை வச்சி நம்ம முடிவு எடுப்போம். நினைச்சிட்டு பொன்மாரியை பார்த்தான் இவள் அழகா தான் இருக்காள். நினைத்து சிரித்து விட்டு அவள் மேலே கை வைத்தே தூங்கினான்
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
பொழுது விடிந்தது
பொன்மாரி : முதலில் கண் முழித்தால் பிரபுவின் கை தன் மேலே இருப்பதை பார்த்து, சிடுமூஞ்சி சிடுமூஞ்சி ராத்திரி அந்த பேச்சி பேசிட்டு. இப்போ இந்த மூதேவிக்கு ரொமான்ஸ் கேக்குதோ, கட்டி புடிச்சிட்டு இருக்குறத பாரு நினைச்சிட்டு அவன் கையை எடுத்து பொத்தென போட்டால். அதில் பிரபு கண் முழித்து விட்டான்.
ஐய்யோ குரங்கு முழிச்சிட்டே படாரென கண்ணை மூடினால்.
பிரபு : ச்சே நல்லா தூங்கிட்டோம் போல நினைத்து எழுந்து வெளியே போனான்.
பொன்மாரி : கண்முழித்து நல்ல வேலை சிடுமூஞ்சி வெளியே போய்ட்டு எழுந்தால். நெற்றியில் பிசு பிசு வென இருந்தது. என்னுது தொட்டு பார்த்தால். தைலம் மாதிரி இருக்கு லைட்டா வாசம் புடித்தால். காய்ச்சல் தைலம் மாதிரி தெரியுது. கழுத்து பகுதி அதே போன்று உணர்வு வர. இது என்ன விக்ஸ் மாதிரி இருக்கு.இரவு குளிர்ந்து இருந்தது நினைவுக்கு வந்தது, அப்போ அவர் தான் எனக்கு போட்டு விட்டு இருக்கார், நம்ம தான் அவரை தப்பா நினைச்சிட்டோமோ நினைத்து விட்டு எழுந்து, வெளியே சென்றால்.
மோகன் : வாக்கிங் போய்ட்டு வந்து காபி குடித்து கொண்டு இருந்தான், பொன்மாரியை பார்த்ததும் குட் மார்னிங் மருமகளே
பொன்மாரி : குட் மார்னிங் மாமா
மோகன் : இன்னைக்கு நீ ஆபீஸ் போகணும் நியாபகம் இருக்குல்ல
பொன்மாரி : இருக்கு மாமா
மோகன் : சரி ஆமா ராத்திரி பிரபு ஏதும் சண்டை போட்டானா மா
பிரபுவும் அங்க தான் இருந்தான்
பொன்மாரி : பிரபுவை பார்த்தால். அவன் ஏதும் சொல்லிடாத போன்று சிக்னல் கொடுத்தான், பிரபுவை பார்த்து கொண்டே அப்படி எல்லாம் இல்ல மாமா. நல்லா சிரிச்சிட்டு தான் பேசுனாரு மாமா ஒன்னும் பிரச்சனை இல்ல
மோகன் : சரி மா
பிரபு : ஹப்பா னு பெரு மூச்சி விட்டான். அதே பார்த்த பொன்மாரி சிரித்து விட்டு பாத்ரூம் சென்று குளிக்க சென்றால்
மோகன் : டேய் உன்னை பாத்தாலே தெரியுது. இங்க பாரு அவள் உங்க அம்மா ஆசீர்வாதம் வாங்கி இந்த வீட்ல இருக்கா. அவள் இந்த வீட்டு ராணி டா. நீ வேணா பாரு இவள் இந்த வீட்டையும் சரி. நம்ம கம்பெனியையும் சரி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர போறா. நீ பொன்மாரி முந்தி புடிச்சே அழைவ பாரு
பிரபு : நானு இவள் முந்தி புடிச்சிட்டு போங்க ப்பா. சரி இன்னைக்கு ஆபீஸ் ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. சீக்கிரம் கிளம்பி வாங்க. ஆமா அந்த பொண்ணு இருக்காளா. இல்ல போய்ட்டாளா.
மோகன் : யாரு டா நேத்து நைட் கூப்பிட்டு வந்தல்ல. அந்த பொண்ணா. அவள் எந்திரிச்சி பிறகு பேசணும்.
பிரபு : சரிப்பா சொல்லிட்டு வெளியே சென்றான்
பொன்மாரி : குளித்து முடித்து மங்களங்கரமாக வெளியே வந்து. பூஜை அறைக்கு சென்று பூஜை செய்து விட்டு. வெளியே வந்து மோகனிடம் ஆசீர்வாதம் வாங்கினால்
மோகன் : என்னமா எதுக்கு
பொன்மாரி : இன்னைக்கு முதல் நாள் ஆபீஸ்க்கு போறேன் மாமா அதுக்கு தான்
மோகன் : நம்ம கம்பெனியை நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும் சரியா. என் ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு மா,
பொன்மாரி : தேங்க்ஸ் மாமா இருங்க மாமா மார்னிங் டிபன் பண்றேன்
மோகன் : எதுக்கு மா. அதுக்கு எல்லாம் ஆள் இருக்காங்க மா. நீ இந்த டேபிள் உக்காந்து ஆர்டர் போடு உன்னை தேடி வரும்.
பொன்மாரி : இல்ல மாமா நேத்து ஏதும் என்னை செய்ய விடல, இன்னைக்கு மார்னிங் டிபன் நான் தான் செய்வேன். சொல்லிட்டேன்
மோகன் : உன் இஷ்டம் மா, தேவி அம்மா இன்னைக்கு என் மருமகள் மார்னிங் டிபன் செய்யட்டும்.. நீங்க எல்லாரும் உதவி மட்டும் செய்யுங்கள்
தேவி : சரி ப்பா
பொன்மாரி : கிட்சேன் சென்று இட்லி அவித்தால். சமையல் செய்து முடித்து டைனிங் டேபிள் வந்து உக்காந்தால். சமையல்காரர்கள் அனைத்தையும் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தனர்.
பிரபு, மோகன், தேவி அனைவரும் சாப்பிட்டார்கள்.
பிரபு : பாட்டி இன்னைக்கு மார்னிங் டிபன் சூப்பர் வர வர உங்க கை பக்குவம் கூடிட்டே போகுது
தேவி : தம்பி இன்னைக்கு சமைச்சது நா இல்ல. சின்னம்மா தான்
மோகன் : தேவி அம்மா. இவங்க இரண்டு பேரையும் பேர் சொல்லி கூப்பிடுங்க
பொன்மாரி : ஆமா மாமா நானும் சொல்லிட்டேன அவங்க கேக்கல
தேவி : சரி பா அப்படியே கூப்பிட்றேன். பிரபு இன்னைக்கு சமைச்சது பொன்மாரி தான்
பிரபு : சூப்பர் பொன்மாரி டேஸ்ட் நல்லா இருக்கு.
மோகன் : இவனே பாராட்டுறான். சூப்பர்
பிரபு : அப்பா லேசா கோவம் பட்டான்
மோகன் : டேய் விடுடா சரி நீ ஆபீஸ் போகும் போது மருமகளை கூப்பிட்டு போ
பிரபு : ப்பா இவள் எதுக்கு. இவளுக்கு என்ன தெரியும்
மோகன் : டேய் நீ என்ன எல்லாம் தெரிஞ்சா md ஆன, ஆபீஸ்க்கு போன பிறகு தான் கத்துக்கிட்டு தான் md ஆன. அதே மாதிரி என்ன மருமகளும் கத்துக்கிடுவாள். சரி நீ போ நா வரும் போது ஆபீஸ் க்கு கூப்பிட்டு வாரேன்
பிரபு : என்னமோ பண்ணுங்க சொல்லிட்டு கிளம்பி சென்றான்.
பொன்மாரி : எனக்கு பயமா இருக்கு மாமா. இவரு கோவத்துல வேற இருக்கார். நா புதுசு எதாவது தப்பு செஞ்சா அவரு திட்டிருவார் மாமா.
மோகன் : அவன் உன்னை ஏதும் சொல்ல மாட்டான்.
பொன்மாரி : அது எப்படி மாமா இவ்ளோ ஸ்ட்ரோங்கா சொல்லுறீங்க.
மோகன் : ஆபீஸ்க்கு வா எல்லாம் புரியும் தேவி அம்மா அந்த பொண்ணு முழிச்ச உடனே எனக்கு போன் போடுங்க. சொல்லிட்டு பொன்மாரியை கூப்பிட்டு ஆபீஸ்க்கு சென்றான்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே
Posts: 2,078
Threads: 0
Likes Received: 839 in 733 posts
Likes Given: 715
Joined: May 2019
Reputation:
7
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பதிவு மிகவும் அருமையாக இருந்தது
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(15-05-2024, 10:44 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பதிவு மிகவும் அருமையாக இருந்தது
நன்றி நண்பா
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
மோகனும் பொன்மாரியும் ஆபீஸ்க்கு கிளம்பி சென்றனர்
மோகன் : குட் மார்னிங் guys இவுங்க என் மருமகள் பேரு பொன்மாரி. எல்லாரும் மீட்டிங் ரூம்க்கு வாங்க
அங்கு மேடையில் பொன்மாரி, மோகன். பிரபு. மற்றும் அந்த கிளை மேனஜர் இருந்தனர் எதிரில் ஐநூறு பணியாளர்கள் இருந்தனர்.
மோகன் : எல்லாருக்கும் வணக்கம். இவுங்க என் மருமகள் பேர் பொன்மாரி, இவுங்க தான் இனிமேல் தமிழ்நாடு முழுவதும் இருக்குற கம்பெனிக்கு CEO நியமிக்கிறேன். இது வரைக்கும் md யாக இருந்த என் மகன் பிரபு துணை சேர்மன் நியமிக்கிறேன். இன்றே அவங்க பதவி ஏற்பார்கள். அனைவரும் கை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்
பிரபு : இவளுக்கு CEO போஸ்ட்டா என்ன ஆச்சி அப்பாக்கு நினைத்து கொண்டு இருக்கும் போது.
மோகன் : இப்போ உங்கள் முன்னே துணை சேர்மன் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்
பிரபு : எல்லாருக்கும் வணக்கம். நா அதிகமாக பேசி உங்களை கடுப்பேத்த விரும்பல. இந்த கம்பெனியை உங்க ஒத்துழைப்போடு நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன். நன்றி சொல்லிட்டு உக்காந்து கொண்டான்
மேனஜர் : அடுத்து நம்ம கம்பெனியோட புது CEO மேடம் பொன்மாரி பேசுவாங்க
பொன்மாரி : இங்கு நடப்பது கனவா நினைவா. நம்ம இந்த் போஸ்ட் க்கு தகுதியானு யோசிச்சு கொண்டு இருந்தால்
மோகன் : யம்மா பொன்மாரி அவளை தட்டி சுயநினைவுக்கு வர வைத்தான் போமா போய் பேசு மா
பொன்மாரி : மாமா நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திங்களா. நா இப்போ படிச்சி தான் முடிச்சிருக்கேன், என்னை போய்
மோகன் : நீ இதுக்கு சரியானவள் தான். நா எடுத்துருக்க முடிவு சரியா தான் இருக்கும் நீ நிரூபிச்சி காட்டு. போ போய் பேசு மா
பொன்மாரி : மோகன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி பேச சென்றால் எல்லாருக்கும் வணக்கம், என் பெயர் பொன்மாரி. நா உங்க கிட்ட அதிக விஷயம் கற்று கொண்டு. இந்த கம்பெனியை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன்.எல்லாருக்கும் வணக்கங்கள் நன்றி சொல்லிட்டு உக்காந்தால்
அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர். பிரபுக்கு எரிச்சல் நான் பேசும் போது உக்காந்து கொண்டே கை தட்டுனாங்க. இவளுக்கு எழுந்து நின்று கை தட்டுறாங்களே.
பொன்மாரியை அவளது கேபின்க்கு கூட்டி சென்று உக்கார வைத்தாரகள் மோகன: இங்க பாருமா உனக்கு எல்லாம் கிளைகளிலும் உனக்கு தனி கேபின் இருக்கு. நீ எப்போனாலும் எந்த கிளைக்கு வேணாலும் போய் அங்க விசிட் பண்ணலாம். உனக்கு தனியா ஒரு கார் இருக்கு, அதுல நீ எங்க போனாலும் அந்த கார்ல தான் போகணும். ஓகே வா. All the பெஸ்ட் சொல்லிட்டு வெளியே சென்றான்
மேனஜர் : டேய் இது என்னடா புதுசா பிரச்சனை வந்துருக்கு.
HR : சார் கவலை படாதீங்க. அது சின்ன பொண்ணு இரண்டு அதட்டுல நம்ம சைடு வந்துடுவா. ஈஸியா சொத்து எல்லாத்தையும் எழுதி வாங்கிடலாம் சார். அந்த பொண்ணு இனி நமக்கு அடிமை சார். பேசும் போது HR க்கு போன் வந்தது.
HR : ஹலோ
பொன்மாரி : நா Ceo பொன்மாரி பேசுறேன்.
HR : அவனை அறியாமல் எழுந்து நின்றான். மேனஜர் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
சொல்லுங்க மேடம்
பொன்மாரி : லாஸ்ட் ஒரு வருஷ அக்கௌன்ட் file. பேங்க் statement. Employe salary டீடெயில்ஸ் எல்லாம் இன்னும் ஒரு மணி நேரத்துல என் கேபினுக்கு வரணும். வரும் போது மேனஜர் கூட்டி வாங்க சொல்லிட்டு போனை வைத்தால்
மேனஜர் : என்னாச்சி டா இப்படி பதட்டமா பேசுற.
HR : சார் அந்த பொண்ணு எல்லாம் டீடெயில்ஸ் கேக்குறா. அத கொடுத்தா நம்ம மாட்டிப்போம் சார்
மேனஜர் : பயப்படாத இப்போ என் கூட வா அவனை கூட்டிட்டு பொன்மாரிக்கு கேபினுக்கு சென்றான் மேடம் நா இங்க மேனஜர் பேரு லிங்கம். இவரு HR பேர் மணி
பொன்மாரி : நா உங்களை இப்போ கூப்பிடலையே. நா கேட்ட எல்லாம் files எடுத்துட்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்க வாங்க. இப்போ now you can go சொல்லிட்டு கம்ப்யூட்டரை பார்க்க ஆரம்பித்தால்.
மேனஜர் : மேடம்
பொன்மாரி : உங்களை போக சொல்லிட்டேன் சொல்லிட்டு கம்ப்யூட்டர்ல files எல்லாம் பாத்து கொண்டு இருந்தால். மனதில் யோசித்தால் இவனுக முழியே சரி இல்லயே. சரி files வ்ரட்டும் பாப்போம் நினைச்சிட்டு கம்ப்யூட்டர் பார்த்து கொண்டு இருந்தால்
மேனஜர் : டேய் என்னடா திமிர் புடிச்ச பொண்ணா இருக்கா.
HR : ஆமா சார் இப்போ என்ன செய்ய
மேனஜர் : சரி files கொண்டு கொடுப்போம். அவள் எதாவது கண்டு புடிச்சா அவளை கொன்னுடுவேன் மிரட்டி பயமுறுத்துவோம்.
HR : ஓகே சார்
ஒரு மணி நேரம் கழித்து இருவரும் பொன்மாரி கேபினுக்கு சென்றனர்.
Files வாங்கி பார்த்து கொண்டு இருந்தால்
மேனஜர் : மேடம் நாங்க கிளம்பலாமா
பொன்மாரி :: நா உங்களை போக சொல்லவே இல்லயே வெயிட் பண்னுங்க. சொல்றேன்
சொல்லிட்டு files செக் பண்ண ஆரம்பித்தால் பொன்மாரியின் பேச்சில் கம்பீரம் இருந்தது.
இருவரும் நடுங்கி கொண்டு இருந்தனர்
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
இது சிறு பதிவு தான். வேலை பளு காரணத்தால். நாளை மிகப்பெரிய பதிவுடன் வருகிறேன்
•
Posts: 194
Threads: 3
Likes Received: 156 in 119 posts
Likes Given: 12
Joined: Oct 2021
Reputation:
0
உங்கள் இரு கதையில் எனக்கு மிகவும் பிடித்து போனது இந்த கதைதான் எனோ இந்த கதை யதார்த்ததை கொண்டு உள்ளதால் பிடித்துவிட்டது எனக்கு அந்த கதை யதார்த்ததை தாண்டி ஹீரோயிசம் காமவெறி கொலை என பயணிப்பதால் திரைப்படம் போன்ற உணர்வையே கொடுக்கிறது இந்த கதை நிஜவாழ்கைக்கு உகந்ததாக உள்ளது
•
Posts: 748
Threads: 0
Likes Received: 308 in 254 posts
Likes Given: 2,278
Joined: Oct 2019
Reputation:
0
கதையை நல்லா விறுவிறுப்பா கொண்டு போறீங்க நண்பா. அருமை!
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(16-05-2024, 08:16 PM)Natarajan Rajangam Wrote: உங்கள் இரு கதையில் எனக்கு மிகவும் பிடித்து போனது இந்த கதைதான் எனோ இந்த கதை யதார்த்ததை கொண்டு உள்ளதால் பிடித்துவிட்டது எனக்கு அந்த கதை யதார்த்ததை தாண்டி ஹீரோயிசம் காமவெறி கொலை என பயணிப்பதால் திரைப்படம் போன்ற உணர்வையே கொடுக்கிறது இந்த கதை நிஜவாழ்கைக்கு உகந்ததாக உள்ளது
ரொம்ப நன்றி நண்பா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(16-05-2024, 08:19 PM)Fun_Lover_007 Wrote: கதையை நல்லா விறுவிறுப்பா கொண்டு போறீங்க நண்பா. அருமை!
நன்றி நண்பா தொடர்ந்து உஙகள் ஆதரவு தாருங்கள்
•
Posts: 2,078
Threads: 0
Likes Received: 839 in 733 posts
Likes Given: 715
Joined: May 2019
Reputation:
7
நண்பா உங்கள் கதை மிகவும் யதார்த்தமான உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் பொன்மாரி ஆபீஸ் வந்த உடனே ஒரு குறிப்பிட்ட இருவரின் பார்வை வைத்து அவர்களின் குணத்தை கண்டுபிடிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(16-05-2024, 10:49 PM)karthikhse12 Wrote: நண்பா உங்கள் கதை மிகவும் யதார்த்தமான உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் பொன்மாரி ஆபீஸ் வந்த உடனே ஒரு குறிப்பிட்ட இருவரின் பார்வை வைத்து அவர்களின் குணத்தை கண்டுபிடிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
நன்றி நண்பா
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
பொன்மாரி : அணைத்து files களையும் செக் பண்ணிட்டு
அதிக வீடு கார் இடங்கள் எல்லாம் நீங்க வாங்கி இருக்கிங்க. கரெக்டா
மேனஜர் : மேடம்
பொன்மாரி : தெரியுதே இந்த files எல்லாமே காட்டுதே
மேனஜர் : உங்களுக்கு என்ன தெரியும் பேசிகிட்டு இருக்கிங்க. நா எத்தனை வருஷம் சர்வீஸ் தெரியுமா. என்னை போய் சந்தேக படுறிங்க. பாத்து பேசுங்க நீங்க கத்து குட்டி, இப்போ தான் இங்க ஆபீஸ்க்கு வந்து இருக்கிங்க. அது இல்லாம நீ சின்ன பொண்ணு அத மனசுல வச்சிக்கோ. எங்களை பகைச்சிகிட்ட நீ செத்துருவ. ஜாக்கிரதை சொல்லும் போது மேனஜர் கன்னத்தில் ஒரு அறை விட்டால் பொறி கலங்கி போய் நின்றான் அவள் ஏற்கனவே கராத்தே பழகியவள்
பொன்மாரி : ராஸ்கல் பல்ல உடைச்சிருவேன். எங்க மாமாவும், என் புருசனும் கஷ்டபட்டு இந்த கம்பெனியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து இருக்காங்க. நீங்க இரண்டு பேரும். இங்க ஆட்டைய போடலாம் நினைக்கிறிங்களா. அது நா இருக்குற வரைக்கும் நடக்காது. உங்க இரண்டு பேருக்கும் லாஸ்ட் சான்ஸ் தாரேன். இன்னும் ஒரே நாளில் நீங்க திருடிய மொத்த பணத்தையும் நாளைக்கு இதே நேரத்துக்கு இங்க இருக்கணும். இல்ல இந்த files போதும். போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து உள்ள தள்ளிருவேன் ஜாக்கிரதை போங்கடா வெளியே. டிஸ்மிஸ் ஆர்டர் வரும் வாங்கிட்டு போங்கடா.. வாட்ச்மேன் இவங்க இரண்டு பேரையும் வெளியே தள்ளுங்க. சொல்லிட்டு கேபினுக்கு சென்றால்
பிரபு கேபினில்
மேனஜர் : சார் அந்த சின்ன பொண்ணு என்ன அடிச்சிட்டு வேலையை விட்டு தூக்கிட்டால் சார்.கோவத்தில் அந்த சின்ன தேவிடியா சொல்லும் போது பிரபு ஒரு அறை விட்டான்
பிரபு : ஏண்டா நாயே அவுங்க தப்பே செஞ்சாலும். என்கிட்ட புகார் மாதிரி சொல்லணும். அத விட்டுட்டு நீ ஏதோ அவளை வேலைக்கு வச்ச மாதிரி பேசுற. அதுவும் அவங்க இந்த கம்பெனிக்கு CEO. இன்னொன்னு அவங்க என் மனைவி. ஒரு மனைவியை பத்தி அவன் புருசன் கிட்டயே தப்பா பேசுற. வெளியே போடா
HR : சார் வாங்க வெளியே போயிரும் இதுக்கு மேலே இருந்தா நமக்கு தான் பிரச்சனை. இருவரும் வெளியே சென்றனர்
பிரபு : ஆமா நா ஏன் கோவ பட்டு அவனை அடிச்சேன். அவளை எனக்கு புடிக்காது. அவளை தப்பா ஒரு வார்த்தை பேசுன உடனே எனக்கு ஏன் கோவம் வந்தது, என்னை அறியாமல் அவளை எனக்கு புடிக்க ஆரம்பிச்சிட்டோ, ச்சே ச்சே இருக்காது
பிரபு : பொன்மாரி என் கேபினுக்கு வா
பொன்மாரி : சிடுமூஞ்சி எதுக்கு கூப்பிடுதுனு தெரியலயே சரிங்க வாரேன். சொல்லிட்டு வெளியே வந்தால் அங்கு ராகவி வந்து கொண்டு இருந்தால்
ராகவி :குட் மார்னிங் மேடம்
பொன்மாரி : மேடமா
ராகவி : ஆமா நீங்க CEO அதுக்கு மரியாதை கொடுத்து தான் ஆகணும். இங்க நீங்க CEO. ஆபீஸ்க்கு வெளியே என் ப்ரெண்ட்ஸ் ஓகே வா
பொன்மாரி : சரி என் கேபினுக்கு போய் உக்காரு அந்த சிடுமூஞ்சி கூப்பிடுது எதுக்குனு கேட்டுட்டு வாரேன்
ராகவி : என்னுது சிடுமூஞ்சா
பொன்மாரி : ஐயோ என் கேபின்ல வெயிட் பண்ணு நா வரேன் சொல்லிட்டு பிரபு கேபினுக்குள் சென்றால்
பிரபு : ஹலோ மேனன்ஸ் இல்ல நீ பாட்டுக்கு உள்ள வார. இது வீடு இல்ல ஆபீஸ். போய் permission கேட்டு திரும்பி உள்ள வா போ
பொன்மாரி : மனதில் அட பண்ணி பயலே புலம்பி கொண்டு வெளியே சென்று. Mey i comei in சார்
பிரபு : சிரித்து விட்டு உள்ள வா
பொன்மாரி : தேங்க்ஸ் உக்காரலாமா
பிரபு : குட் permission கேட்டு தான் உக்காரனும் உக்காரு
பொன்மாரி : தேங்க்ஸ்
பிரபு : இனிமேல் ஆபீஸ்ல என்னை சார்னு தான் கூப்பிடனும். ஓகே. வீட்ல வச்சி எப்படியும் கூப்பிட்டுக்கோ. இங்க நா உன் ஹஸ்பண்ட் இல்ல துணை சேர்மன்
பொன்மாரி : ஓகே சார். நா ஒன்னு சொல்லலாமா சார்
பிரபு : சொல்லு
பொன்மாரி : நீங்க எப்படி இந்த கம்பெனில துணை சேர்மணோ. அதே மாதிரி நா இந்த கம்பெனில CEO என்னை நீங்க மேடம்னு கூப்பிடுங்க சார்
பிரபு : என்ன சொல்ற நீ இது என் கம்பெனி. நீ எனக்கு கீழ வேலை பாக்குற. உன் போஸ்டிங் எனக்கு கீழ தான். அத நியாபகம் வச்சிக்கோ
பொன்மாரி : அப்படியா சரி மீட்டிங்ல மாமா என்ன சொன்னாங்க. உங்க இரண்டு பேரும் போஸ்டிங் தகுந்த மாதிரி நடந்துக்கோங்கனு சொன்னாங்க. தமிழ்நாடு முழுவதும் இருக்குற நம்ம கம்பெனிக்கு நீங்க துணை சேர்மனா. நானும் தமிழ்நாடு முழுவதும் இருக்குற கம்பெனிக்கு நா CEO so நீங்க எனக்கும் மரியாதை கொடுக்கணும். ஓகே
பிரபு : பொன்மாரியின் இந்த பதிளால் ஆடிப்போனான் எனக்கும் இந்த ஆபீஸ்ல மரியாதை கொடுக்கணும். பதிலுக்கு அவளும் மரியாதை எதிர்பாக்கா இப்போ என்ன செய்ய. நா மரியாதை கொடுக்கலைனா இவள் அப்பாகிட்ட போட்டு கொடுத்துருவா. வேற வழியே இல்ல இவள் கிட்ட சரணடைந்துட வேண்டியது தான்.எச்சி முழுங்கி கொண்டு. மேடம்னு சொன்னான்
பொன்மாரி : அப்படி வா வழிக்கு, இனி என் ஆட்டத்தை பாரு. இப்போ சொல்லுங்க சார் எதுக்கு கூப்பிட்டீங்க
பிரபு : ஆமா நீ சொல்லிட்டு நீங்க ஏன் மேனஜர் Hr இரண்டு பேரையும் டிஸ்மிஸ் செஞ்சீங்க கொஞ்சம் கழித்து மேடம் னு சொன்னான்
பொன்மாரி : பொன்மாரினா கொக்கா மனதில் நினைத்து கொண்டு. அவுங்க இரண்டு பேரும் நிறைய தப்பு செஞ்சிருக்காங்க. அதுக்கு என்கிட்ட எவிடென்ஸ் இருக்கு இவளும் கொஞ்சம் கழித்து சார் னு சொன்னால்
பிரபு : ரொம்ப திமிர் புடிச்சவள் தான். சார் சொல்றது எவ்ளோ லேட்டா சொல்லுறா சரி இத்தனை வருஷம் என் கண்ணுக்கு சிக்காத அந்த எவிடென்ஸ் உங்க கண்ல சிக்கிருக்கு மேடம்
பொன்மாரி : மனதில் அப்படியே உன் கண்ல சிக்கிட்டாலும். உன் கண்ணு தான் நொள்ள கண்ணு ஆச்சே. அது எனக்கு தெரியாது சார். வெயிட் பண்ணுங்க அந்த files கொடுத்து அனுப்புறேன். நல்லா கண்ணை துடைச்சிட்டு செக் பண்ணுங்க. எனக்கு அக்கௌன்ட்ஸ் தெரியும். அத வச்சி நா கண்டு புடிச்சேன். நீங்க என்னத்த படிச்சி கிழிச்சி. என்ன செஞ்சீங்களோ
பிரபு : கோவத்தில் பொன்மாரி
பொன்மாரி : கால் me மேடம்., அவனுக இரண்டு பேரும் கோடி கணக்குல பணத்தை.நம்ம கம்பெனில இருந்து திருடி இருக்காங்க. நீங்க எல்லாம் என்ன md யா இருந்து இருக்கிங்க. செக் பண்ண தெரியாது உங்களுக்கு சார் சொல்லிட்டு அவள் கேபினுக்கு சென்றால். உள்ளே அந்த files எடுத்து பெல் அடித்தால் பியூன் உள்ளே வந்தான். Files அவன் கையில் கொடுத்து. Asst சேர்மன் கிட்ட கொடுங்க. அவனும் பிரபுவிடம் கொடுத்தான்
பொன்மாரி : ஹலோ சார் files செக் பண்ணுங்க அப்பறம் உங்களுக்கு புரியும் சொல்லிட்டு போனை வைத்தால்
ராகவி : என்ன மேடம் இவ்ளோ கோவம்
பொன்மாரி : இங்க பாரு நம்ம இரண்டு பேரும் தனியா இருக்கும் போது பொன்மாரினு கூப்பிடு. ஆளோட இருந்தா மேடம்னு கூப்பிடு
ராகவி : சரி எதுக்குடி இவ்ளோ கோவப்பட்ட
பொன்மாரி : நம்ம சந்தேகம் பட்டது எல்லாம் சரி தான், இந்த கம்பெனில கோடி கணக்குல பணத்தை திருடி இருக்காங்க டி.
ராகவி : என்ன டி சொல்ற
பொன்மாரி :ஆமா டி இங்க உள்ளவங்களுக்கு சம்பளம் கூட்டி இருக்காங்க. கூட்டுன சம்பளத்தை இவங்க எடுத்துக்கிட்டு. வேலை ஆட்களிடம் சம்பளம் உங்களுக்கு கூட்டலைனு பொய் சொல்லிருக்காணுகடிஇந்த திருட்டு ராஸ்கல மாமாவும். இவரும் நம்பி இருக்காங்கடி. Staff மீட்டிங் போட்டு பேசும் போது, மேனஜர் Hr இந்த இரண்டு பேர் மட்டும் தான் மாமா கிட்ட. இவர் கிட்டயும் பேசுவாங்க டி. வேற staff பாக்க விட மாட்டான்ங்க டி, பாவம் டி staf எல்லாம்.. மாமா கிட்ட permission வாங்கி இன்னைக்கு மதியம் மீட்டிங் போட்டு.எல்லாம் staff க்கும் அவங்க ஏமாந்த சம்பளத்தை மொத்தமா கொடுக்க போறேன். டி. ராகவி : சூப்பர் டி .
Posts: 2,078
Threads: 0
Likes Received: 839 in 733 posts
Likes Given: 715
Joined: May 2019
Reputation:
7
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பொன்மாரி ஆபீஸ் நடக்கும் விதம் பிரபு உடன் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது
•
Posts: 194
Threads: 3
Likes Received: 156 in 119 posts
Likes Given: 12
Joined: Oct 2021
Reputation:
0
கதைக்களம் அடுத்தகட்டத்திற்கு நகர்கறது நாயகன் நாயகியின் வசம் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாற துவங்கிவிட்டது
•
Posts: 2,078
Threads: 0
Likes Received: 839 in 733 posts
Likes Given: 715
Joined: May 2019
Reputation:
7
17-05-2024, 05:06 PM
(This post was last modified: 17-05-2024, 05:09 PM by karthikhse12. Edited 1 time in total. Edited 1 time in total.)
பொன்மாரி ஆபீஸ் நடக்கும் விதம் பிரபு உடன் நடக்கும் உரையாடல் பார்க்கும் போது இனிமேல் தான் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்
•
Posts: 748
Threads: 0
Likes Received: 308 in 254 posts
Likes Given: 2,278
Joined: Oct 2019
Reputation:
0
கதை சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.
கதாநாயகன், கதாநாயகிக்கு இடைய நடக்கும் சிறுசிறு மோதல் கலந்த உரையாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(17-05-2024, 03:57 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பொன்மாரி ஆபீஸ் நடக்கும் விதம் பிரபு உடன் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது
நன்றி நண்பா
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(17-05-2024, 04:04 PM)Natarajan Rajangam Wrote: கதைக்களம் அடுத்தகட்டத்திற்கு நகர்கறது நாயகன் நாயகியின் வசம் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாற துவங்கிவிட்டது
நன்றி நண்பா
•
|