Romance இரு துருவங்கள்
#41
பெரிய முதலாளிக்கு சற்று கோபம் வந்தாலும் வேலைக்காரன் குடுகுடுப்பைகாரன் மகன் வாழ்கை என கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுத்துவிட்டார் ஆனால் நம்ம கோபக்கார கோவாலு பிரபு என்ன செய்ய போகிறான் அடுத்து பொன்மாரியிடம் எப்படி நடந்து கொள்ள போகிறான் மனைவியாக பார்ப்பானா இல்லை ஹச் ஆர் ஆக பார்ப்பானா இல்லை விரோதியாக பார்ப்பானா
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
(08-05-2024, 03:28 PM)Natarajan Rajangam Wrote: பெரிய முதலாளிக்கு சற்று கோபம் வந்தாலும் வேலைக்காரன் குடுகுடுப்பைகாரன் மகன் வாழ்கை என கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுத்துவிட்டார் ஆனால் நம்ம கோபக்கார கோவாலு பிரபு என்ன செய்ய போகிறான் அடுத்து பொன்மாரியிடம் எப்படி நடந்து கொள்ள போகிறான் மனைவியாக பார்ப்பானா இல்லை ஹச் ஆர் ஆக பார்ப்பானா இல்லை விரோதியாக பார்ப்பானா

அடுத்தடுத்து பதிவுகளில் உங்களுக்கான பதில் கிடைக்கும் நன்பா நன்றி நண்பா
Like Reply
#43
கதை எதிர்பாராத பல திருப்பங்களுடன் செல்கிறது ! பொறுத்திருந்து பார்போம் ! சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க !
Like Reply
#44
(08-05-2024, 05:55 PM)raasug Wrote: கதை எதிர்பாராத பல திருப்பங்களுடன் செல்கிறது ! பொறுத்திருந்து பார்போம் ! சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க !

நன்றி நண்பா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
#45
Sema super update nanba enimei prabhu and ponumari conversation vera level erukum nenaikura
Like Reply
#46
Super update.
Like Reply
#47
(08-05-2024, 10:37 PM)karthikhse12 Wrote: Sema super update nanba enimei prabhu and ponumari conversation vera level erukum nenaikura

நன்றி நண்பா
Like Reply
#48
(09-05-2024, 09:31 AM)Fun_Lover_007 Wrote: Super update.

நன்றி நண்பா
Like Reply
#49
பொன்மாரி வீட்டில் 
இந்திரா : யோவ் நீ செஞ்ச தப்பு என்னை எந்த அளவுக்கு மாத்தி இருக்கு பாத்தியா,, அந்த பாலாஜி கஞ்சியை உன்ன நக்க வச்சேன், எல்லாம் உன் மேலே உள்ள கோவம் தான்,
வேல் : நா தப்பு எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டேனே அதுக்கு அப்பறம் ஏன் இப்படி பண்ற 
இந்திரா : நீ எல்லாம் என்னையா மனுஷன் மன்னிப்பு கேட்டா நீ செஞ்சது எல்லாம் மறக்கணுமோ, என்னை பண்ண கொடுமை எல்லாம் மறந்துருதேன், ஆனா நம்ம இரண்டு பொண்ணுகளை எப்படி எல்லாம் கொடுமை செஞ்ச, உனக்கு பணம் தாரான் சொல்லி, உன் பிரென்ட்க்கு காவேரியை கூட்டி கொடுத்த, எந்த அப்பன் யா செய்வான், பொன்மாரியை என்ன கொடுமை எல்லாம் படுத்தின, அவளை குடிக்க சொல்லி தினமும் அடிச்சி சித்ரவாதை  பண்ணிருப்ப, இப்போ கடவுளா பாத்து அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகுது, அவள் இனிமேல் சந்தோசமா இருப்பா அவளுடைய நல்ல குணத்துக்கு,  உனக்கு இனி நரகம் தான். நாளைக்கு காவேரி இங்க வாரா, பாலாஜி வச்சி உன்ன செய்ய போறானு பாரு. பேசி கொண்டு இருக்கும் போது பொன்மாரி வீட்டின் உள்ளே வந்தால் 
பொன்மாரி : என்னமா பேசிட்டு இருக்க அந்த ஆள்கிட்ட 
இந்திரா : நீங்க இரண்டு பேரும் பட்ட கஷ்டம் சொல்லிட்டு திட்டுட்டு இருக்கேன் டி, 
பொன்மாரி : சரி அந்த பாலாஜி எப்போ போனான், சாரி அவனை எப்போ விட்ட 
இந்திரா : போடி இவன் ஒழுங்கா இருந்தா நா ஏன் இப்படி இருக்க போறேன், காலையில் 5 மணிக்கு தான் போனான் 
பொன்மாரி : சரி விடு நாளைக்கு அக்கா வேற வாரா உன் கம்பெனிக்கு 
இந்திரா : உன்ன மாதிரி இல்லடி அவள், நீ என் விஷயம் தெரிஞ்ச உடனே சத்தம் போட்டு, அப்பறம் என் நிலைமை புரிஞ்சி நீ ஒத்துகிட்ட, ஆனா அவா என்னையும் சேர்த்துக்கோனு ஜோயின் பண்ணிட்டா. பாவும் அவா என்ன செய்வா. அவா புருசன் வேலை, பணம்னு அழைஞ்சா இவா என்ன தான் பண்ணுவா, பொண்டாட்டி, புருஷன்கிட்ட எதிர்பார்ப்பு என்னனா, வாரத்தில் ஒருநாள் நம்ம கூட இருக்கணும், தினமும் அவாகிட்ட ஆறுதலா பேசணும், இல்லனா போன்லயாவது பேசணும். ஒரு மனைவி. அவுங்க குடும்பம், சொந்தம் எல்லாம் விட்டு புருசன் தான் உலகம்னு வாரா, அப்படி பட்டவளை எப்படி பாக்கணும், sex ஒரு 25% சதவீதம் தான். மீது 75% சதவீதம் புருசன் காட்டுற அன்புல இருக்கு, sex மட்டும் தான் வாழ்க்கைனு இருந்தா அந்த வாழ்க்கை வெறுத்துறும், 
பொன்மாரி : சரி மா குட் அட்வைஸ், இதை என்கிட்ட ஏன் சொல்லுற.
இந்திரா : அப்படி இல்ல டி. நீ கொஞ்ச நேரத்திற்கு நீ போன் போட்டு உனக்கு கல்யாணம்னு சொன்ன, உங்க md க்கு உடம்பு சரியில்லனு சொன்ன எப்படியும் அவருக்கு இந்த கல்யாணதுக்கு விருப்பம் இல்லனு சொல்லுவாரு ,புடிக்காத புருஷன்கிட்ட நீ வாழ போற, நல்லா யோசி முடிவு எடு 
பொன்மாரி : தட்ஸ் ரைட் மா, அத சொல்ல தான் நேர்ல வந்தேன், எங்க md என்கிட்ட சண்டை போட்டு அவரு ஊருக்கு சென்னைக்கு கிளம்பிட்டாரு, அவர் அப்பா மோகன் சார், இப்போ ராகவிக்கு போன் போட்டு, என்னை அவுங்க வீட்டுக்கு கூப்டாரு. என்னை கொண்டு விட ராகவி சென்னைக்கு வாரா.
இந்திரா : நீ என்னடி செய்ய போற,
பொன்மாரி : போக தான் போறேன். 
இந்திரா : பிரச்சனை உள்ள இடத்துக்கு போற ஜாக்கிரதை டி 
பொன்மாரி : மா எங்க கராத்தே மாஸ்டர் சொன்னது மா. ஒருத்தன்ங்களுக்கு ஆபத்து வந்தா போய் காப்பாத்தணும் சொல்லி கொடுத்து இருக்காங்க. இப்போ என் கண் முன்னாடி அது நடக்குது, அது எப்படி மா என்னால சும்மா இருக்க முடியும். அவங்களுக்கு விருப்பம் இல்லனா கூட. நா என் கடமையை செய்வேன் மா.
இந்திரா : சரி உன் விருப்பம் 
ராகவி கூப்பிட வந்தால் இரவு 
இருவரும்  சென்னைக்கு கிளம்பினர் 
மறுநாள் 
மோகன்  வீட்டில் 
மோகன் : தேவி அம்மா இங்க வாங்க 
தேவி வேலைக்காரி : சொல்லுங்க ஐயா 
மோகன் : மா பேர் சொல்லி கூப்பிடுங்க. நீங்க பெரியவங்க 
தேவி : ஐயா நா 
மோகன் : இந்த வீட்ல நீங்க தான் என்னை வளத்திங்க, நீங்க எனக்கு என்னைக்கும் அம்மா தான் 
தேவி : முயற்சி பண்றேன் 
மோகன் : பூஜை ரூம்ல விளக்கு ஏத்துங்க 
தேவி : அந்த பொண்ணு 
மோகன் : நீங்க ஏத்துங்கமா 
தேவி : விளக்கு ஏற்ற போனால் ஆனால் தீக்குச்சி எரியவே இல்ல. ஆரேலு குச்சிகளும் எரிய வில்லை 
தோட்டாக்காரன் : அம்மா சின்ன அம்மா வந்துட்டாங்க சீக்கிரம் விளக்கு ஏத்துங்க 
தேவி : சரி பா சொல்லிட்டு பற்ற வைத்தால். தீக்குச்சி எரிந்து விளக்கு அருகில் செல்லும் போது அணைந்தது 
மோகன் : விடுங்க அம்மா அந்த பொண்ணை விளக்கு ஏற்ற சொல்லும். வந்து ஆரத்தி எடுங்க மா 
பொன்மாரி வாசலில் நின்றாள் 
தேவி : ஐயா பொண்ணு தெய்வீக கலை கொண்டு இருக்கு ஐயா சொல்லிட்டு ஆரத்தி எடுத்து. பூஜை அறைக்கு அழைத்து சென்றனர் சின்ன அம்மா போய் விளக்கு ஏத்துங்க மா
பொன்மாரி : ஐயோ பாட்டி நீங்க பெரியவங்க என்னை மரியாதை சொல்லி கூப்பிட வேண்டாம். உங்க பேத்தியை எப்படி கூப்பிடுவீங்களோ அப்படி கூப்பிடுங்க 
தேவி : இல்லமா நீங்க சின்ன ஐயாவை கல்யாணம் செஞ்சி இருக்கிங்க. அதுக்கு தான் மா 
பொன்மாரி : வேண்டாம் பாட்டி நா உங்க பேத்தி அப்படி நினைங்க சரியா பாட்டி சொல்லிட்டு தீப்பெட்டி எடுத்து தீக்குச்சியை பற்ற வைத்து விளக்கு ஏற்றினால் 
அனைவருக்கும் ஆச்சிரியமாக இருந்தது.
விளக்கு ஏற்றி விட்டு அருகில் உள்ள பெரிய விளக்கு ஏற்ற போனால் 
மோகன் : ஒரு நிமிசம் மா 
பொன்மாரி : திரும்பி பார்த்தால் 
மோகன் : அது என் பொண்டாட்டி ஏத்துனது. அணையா விளக்கு. அவா சீதனமா கொண்டு வந்தது, இப்போ இடைல தான் அணைந்தது, கிட்ட திட்ட 20 வருஷம் எரிந்தது. அது அனைந்து மூணு வருசம் இருக்கும் இன்னும் எரியல. அந்த விளக்க ஏத்த வேண்டாம். 
பொன்மாரி : இல்ல சார, முதலாளி அம்மாவை மனசார வேண்டி. இந்த விளக்கை பற்ற வைக்கிறேன். இந்த விளக்கு எறிஞ்சா, அவங்க என்னை இந்த வீட்டு பொண்ணா ஏத்து கிட்டாங்கனு நா நம்புறேன் சார்  ஒரு நிமிடம் நன்றாக சாமி கும்பிட்டு,சொல்லிட்டு அந்த அணையா விளக்கை ஏற்றினால், அந்த விளக்கும் பிரகாசமாக எரிந்தது.
மோகன் : ரொம்ப சந்தோசம் பட்டான், தேவி அம்மா எவ்ளோ நாளா முயற்சி பண்ணாங்க அப்போ எல்லாம், இந்த விளக்கு எரியல, இப்போ இந்த பொண்ணு எத்துன உடனே, மூணு வருஷம் ஏரியாத இந்த விளக்கு எறிஞ்சிட்டே, உண்மையில்லையே இந்த பொண்ணு தெய்வீக கலை கொண்ட பொண்ணு தான் போல சரி எல்லாம்ரும் போங்க.
எல்லாரும் சென்றனர் பொன்மாரியை பார்த்து நில்லுமா அவளும் நின்றாள் 
மோகன் : நீ யாரு. எப்படி பட்டவள்னு எனக்கு, தெரியாது. எனக்கும் ஒரு சில நல்ல சகுனங்கள் நடந்தது., அதை எல்லாம் மனசுல வச்சி தான் உன்ன இங்க கூப்பிட்டு இருக்கேன், நீ இங்க வந்ததுல என் சுயநலமும் இருக்கு. அதுக்காக நா கெட்டவன் இல்ல,  நா மனுசங்களோடநல்ல குணத்தை மதிக்கிறவன். உன்ன திடிர்னு என் மருமகளா ஏத்துக்க முடியாது, அதுக்காக உன்ன வெறுக்க மாட்டேன், உன்ன மருமகளா ஏத்துகிடணும்னா,  நீ நடந்துகிற பொறுத்து இருக்கு, என்னை சார் கூப்பிடாத. என் மகனை கல்யாணம் செஞ்சிட்டு இங்க வாழ வந்துட்ட, அதனால மாமானு கூப்பிடு. அத தப்பு சொல்ல மாட்டேன். இந்த குடும்பம் எப்பவும் சந்தோசமா இருக்கணும். அது உன் பொறுப்பு. 
பொன்மாரி : முதல் முறையாக மோகனை பார்த்து சரி மாமா, கூடிய சீக்கிரமே என்னை உங்க மருமகளா எத்துக்க வைப்பேன் மாமா,  சொல்லிட்டு தனக்கு ஒதுக்கிய ரூமிக்குள் சென்றால்
[+] 2 users Like Murugansiva's post
Like Reply
#50
கதையில் இறைவழிப்பாடு அதன் நம்பிக்கைகளை காட்டி அற்புதமாக இந்த பதிவை பதிவிட்டுள்ளீர்கள் அதற்கு முதல் பாராட்டு தேவியம்மா மோகன் இருவரின் மனம் தற்போது ஓரளவு மாறிவிட்டது இரண்டாவது விஷயம் எனினும் அவள் இந்த வீட்டில் தாக்குபிடிக்கவும் பிரபுவின் நிரந்தரமான மனைவியாகவும் அவளுக்கு சவால்கள் பல உள்ளன கோபக்காரனுக்கு புத்தி மட்டு என்பதால் அவன் போக்கில் விட்டுபிடித்தால் மட்டுமே இருவரும் இணைய முடியும் என்பது என் கருத்து
Like Reply
#51
மிகவும் அருமையான பதிவு அதிலும் பொன்மாரி வீட்டில் காலடி எடுத்து வைத்து அதில் எல்லாம் தெய்வங்கள் கூட சேர்ந்து வாழ்த்துவது மிகவும் எதார்த்தமாக இருந்தது
Like Reply
#52
Nice update.
Like Reply
#53
(09-05-2024, 01:16 PM)Natarajan Rajangam Wrote: கதையில் இறைவழிப்பாடு அதன் நம்பிக்கைகளை காட்டி அற்புதமாக இந்த பதிவை பதிவிட்டுள்ளீர்கள் அதற்கு முதல் பாராட்டு தேவியம்மா மோகன் இருவரின் மனம் தற்போது ஓரளவு மாறிவிட்டது இரண்டாவது விஷயம் எனினும் அவள் இந்த வீட்டில் தாக்குபிடிக்கவும் பிரபுவின் நிரந்தரமான மனைவியாகவும் அவளுக்கு சவால்கள் பல உள்ளன கோபக்காரனுக்கு புத்தி மட்டு என்பதால் அவன் போக்கில் விட்டுபிடித்தால் மட்டுமே இருவரும் இணைய முடியும் என்பது என் கருத்து
நன்றி நண்பா
Like Reply
#54
(09-05-2024, 01:42 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் பொன்மாரி வீட்டில் காலடி எடுத்து வைத்து அதில் எல்லாம் தெய்வங்கள் கூட சேர்ந்து வாழ்த்துவது மிகவும் எதார்த்தமாக இருந்தது

நன்றி நண்பா
Like Reply
#55
(09-05-2024, 05:10 PM)Fun_Lover_007 Wrote: Nice update.

நன்றி நண்பா
Like Reply
#56
பொன்மாரி : அவளது ரூமிற்கு சென்றால், அந்த ரூம் மிகவும் பிரம்மண்டமாக இருந்தது. அதை பார்த்து பொன்மாரி, வெளியே ஓடி வந்தால் மாமா இந்த ரூம் வேண்டாம் 
மோகன் : நீ இந்த வீட்டுக்கு வாழ வந்துருக்க, என் மகனை கல்யாணம் செஞ்சிருக்க, என் மனைவிக்கு என்ன மரியாதை கிடைச்சிதோ அத மாதிரி உனக்கும் இருக்கும். நீ அங்க தான் தங்கணும் போ 
பொன்மாரி : பதில் ஏதும் சொல்லாமல் அந்த ரூம்க்கு சென்றால். அவளது பொருட்களை, அங்க இருந்த பிரம்மண்டமான பீரோலில் தன்னுடைய உடைகளை அடுக்கி வைத்தால். பின் வெளியே சென்று கிட்சேன் சென்றால் அங்கு பத்து சமையல் ஆட்கள் இருந்தனர்.
செல்வி 33 வயசு : வாங்க சின்னம்மா உங்களுக்கு என்ன வேணும் 
பொன்மாரி : நா உங்களை விட சின்ன பொண்ணு. என்னை மரியாதை கொடுத்து கூப்பிடாதீங்க. பேர் சொல்லி கூப்பிடுங்க. என்ன பேரு பொன்மாரி 
ஜான்சி 45 வயசு : நீங்க இந்த வீட்டு எஜமானி உங்களுக்கு மரியாதை கொடுக்குறது எங்க கடமை 
பொன்மாரி : தயவு செய்து பேர் சொல்லி கூப்பிடுங்க. நானும் உங்களில் ஒருத்தி அப்படி தான் நா இருப்பேன்.  சரி கொஞ்சம் வழி விடுங்க காபி போடணும், அப்பறம் மாமாவுக்கு கொண்டு குடுக்கணும்.
செல்வி : சின்னம்மா நீங்க உக்காந்து இடத்தில இருந்து ஆர்டர் போடுங்க. உங்களை தேடி வரும் போய் உக்காருங்கமா நாங்க கொண்டு வாரோம்.
பொன்மாரி : நா இங்க கல்யாணம் முடிஞ்சி வாழ வந்து இருக்கேன். நா பிறவி கோடீஸ்வரி கிடையாது. புரிஞ்சிக்கோங்க, 
செல்வி: போங்கமா கொண்டு வாரோம் சொல்லி அனுப்பி வைத்தனர். இதை எல்லாம் மோகன் கவனித்து கொண்டு தான் இருந்தான் 
பொன்மாரி : அங்கு இருந்த டேபிள் உக்காந்தால், காபி வந்து கொடுத்தால். பொன்மாரி யும் காபி குடித்து முடித்தால். 
ராகவி : என்னடி பயமே இல்லாம இருக்க.
பொன்மாரி : இதுல என்னடி பயம். நாம தப்பு செய்யல அப்பறம் ஏன் பயப்படணும், இனி நீயும் இங்க தான் இருக்க போற, அண்ணனையும் நம்ம கம்பெனில சேர்த்துடலாம், 
ராகவி : நீ என்னடி புதுசா குண்டு போடுற 
பொன்மாரி : வெயிட் அண்ட் see சொல்லிட்டு மாமா மாமா 
மோகன் : சொல்லுமா 
பொன்மாரி : எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா 
மோகன் : சொல்லுமா 
பொன்மாரி : நா இப்போ தான் இங்க வந்துருக்கேன். இங்க உள்ள யாரும் எனக்கு தெரியாது, பழக கொஞ்சம் நாள் ஆகும், அது வரைக்கும். ராகவி இங்க உள்ள கம்பெனில வேலை செய்யட்டும் மாமா. எனக்கு பேச்சி துணைக்கு இவள் இருப்பாள். நல்ல நேர்மையான பொண்ணு இந்த கிளைக்கு ( branch ) கிடைச்ச மாதிரி இருக்கும்.
மோகன் : சரி மா. நீ தனியா இருப்ப, அதுக்காகவும், நம்ம கம்பெனில expeerience ஆள் இருந்த மாதிரி இருக்கும். ராகவி உண் புருசனுக்கு நம்ம கம்பெனில வேலை கொடுத்துடலாம், இங்க கெஸ்ட் ஹவுஸ் ல தங்கிக்கோங்க, சரி யா 
ராகவி : சரி சார் 
மோகன் கிளம்பி வெளியே சென்றான் 
பொன்மாரி : என்னடி ஓகே வா 
ராகவி : சரிங்க முதலாளி மேடம் 
பொன்மாரி : அடி வாங்க போற பாரு, 
ராகவி : ஹேய் ஜாலிக்கு டி விடு டி. சொல்லிட்டு நரேனுக்கு போன் போட்டால் 
நரேன் : சொல்லு டி அங்க போய் சேந்துட்டியா. இங்க எப்போ வார 
ராகவி : பொறு பொறு என்னை கொஞ்சம் பேச விடு, இனி நாம இங்க தான் சென்னை ல தான் இருக்க போறோம். எங்க ஓனர் உனக்கு சேர்த்தும் இந்த கம்பெனி ல வேலை கொடுத்துட்டார் 
நரேன் : என்னடி சொல்ற. உண் முடிவு தானா என்கிட்ட ஏதும் கேக்க மாட்டியா டி 
ராகவி : கேக்க முடியாது, நா நில்லுனா நிக்கணும், உக்காருன்னா, உக்காரணும், இட்ஸ் my ஆர்டர் பேபி 
நரேன் : உண் பாசம், உண் அழகு இந்த இரண்டும் என்னை உனக்கு அடிமையா ஆக்கிருக்கு, சரி கிளம்பி வாரேன், அட்ரஸ் அனுப்பு 
ராகவி : ஹ்ம்ம் அது சரி அட்ரஸ் அனுப்புறேன் சொல்லிட்டு அட்ரஸ் அனுப்பிட்டேன், கிளம்பி வர வழியை பாரு. போனை வைத்தால் 
பொன்மாரி : சரி என்னடி அண்ணனை இப்படி அதட்டுற 
ராகவி : இது அதட்டல் இல்ல டி அன்பு. சரி நம்ம இங்க வந்த வேலையை எப்போ ஆரம்பிக்க 
பொன்மாரி : மாமா கிட்ட கேட்டு பாக்கறேன். வேளைக்கு வரதுக்கு. 
மதியம் நேரம் பிரபு சாப்பிட வந்தான் 
வீட்டில் இவர்கள் இருப்பதை பார்த்து கோவமானான் 
பிரபு : ஹேய் இடியட் மேனஸ் இல்ல. திறந்த வீட்ல ஏதோ வர மாதிரி வந்து இருக்கிங்க,
மோகன் : ரூமில் இருந்து வெளியே வந்தான் என்னாச்சி டா எதுக்கு இப்படி கத்துற 
பிரபு : இவங்களை யாரு உள்ள விட்டது.
மோகன் : நான் தான் டா ஏன் கேக்குற 
பிரபு : இவங்க இரண்டு பேரும் என்ன செஞ்சாஞ்சாங்க னு தெரியுமா 
மோகன் : தெரியும் 
பிரபு : தெரிஞ்சும் எப்படி ப்பா உள்ள விட்டிஙக 
மோகன் : நீ ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கிடலைனாலும். இவள் உண் பொண்டாட்டி அதுல எந்த மாற்றம் இல்ல.
பிரபு : பா நா மயங்கி இருக்கும் போது தாலி கட்டிட்டு. இவள் ஒரு பொன்னே இல்ல பொம்பள ரவுடி ப்பா சொல்லும் போது பொன்மாரி உதட்டுக்குள் சிரித்தால், அத பார்த்த பிரபு அப்பா அப்பா அவள் சிரிக்கா பா, மோகன் திரும்பி பார்த்தான் பொன்மாரி அப்பாவி போல இருந்தால்.
மோகன் : டேய் லூசு மாதிரி உலராத. இந்த அப்பாவி பொண்ண பாத்து அப்படி சொல்ற 
பிரபு : ஐய்யோ ஐய்யோ இவளா அப்பாவி. சொல்லிட்டு பொன்மாரியை பார்த்தான். அவள் இவனை பார்த்து கண் அடித்து. பிளைன் கிஸ் கொடுத்தால் அப்பா டக்குனு திரும்பி இவளை பாருங்க. மோகனும் பார்த்தான். முகத்தை அப்பாவி போல மாற்றினால் போங்aachsryஇதான் உங்க டக்கா போங்கப்பா. அவள் என்னை கோமாளி ஆக்குறா.
மோகன் : அந்த பொண்ணு இங்க தான் இருக்கும். போய் அந்த அணையா விளக்க பாத்துட்டு வா.
பிரபுவும் பார்த்தான் அந்த அணையா விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. இவனுக்கு ஒரே ஆச்சர்யம். நா எத்தனை நாள் முயற்சி செஞ்சி இருக்கேன். அப்போ எல்லாம் எரியாத இந்த அணையா விளக்கு இப்படி எரியுதே. ஒருவேளை அம்மா இவளை இந்த வீட்டு மருமகளா எத்துக்கிட்டாங்களோ யோசிச்சு பார்த்தான்
[+] 3 users Like Murugansiva's post
Like Reply
#57
மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் பிரபு அம்மா பொன்மாரி மருமகள் எத்துக்கிட்டாங்க யோசனை தாருங்கள் மிகவும் அருமையாக இருந்தது
Like Reply
#58
காமத்தையும், ஆன்மீகத்தையும் மற்றும் சகுனம் போன்ற மூட நம்பிக்கையையும் கலந்து சீராக அதே சமயம் சுவாரஸ்யமாக தன் இலக்கு நோக்கி செல்கிரது இந்த கதை. தொடரட்டும் அடுத்த பாகங்கள்
Like Reply
#59
(11-05-2024, 05:45 PM)karthikhse12 Wrote: மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் பிரபு அம்மா பொன்மாரி மருமகள் எத்துக்கிட்டாங்க யோசனை தாருங்கள் மிகவும் அருமையாக இருந்தது
நன்றி நண்பா
Like Reply
#60
(11-05-2024, 05:47 PM)raasug Wrote: காமத்தையும், ஆன்மீகத்தையும் மற்றும் சகுனம் போன்ற மூட நம்பிக்கையையும் கலந்து சீராக அதே சமயம் சுவாரஸ்யமாக தன் இலக்கு நோக்கி செல்கிரது இந்த கதை. தொடரட்டும் அடுத்த பாகங்கள்

நன்றி நண்பா
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)