05-05-2024, 10:19 PM
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
Romance இரு துருவங்கள்
|
05-05-2024, 10:20 PM
05-05-2024, 10:45 PM
கதை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எழுதவும்.
(பதிவுகள் கொஞ்சம் பெரியதாக இருந்தால் நன்றாக இருக்கும்.)
05-05-2024, 10:51 PM
Add me sanchitak632
06-05-2024, 12:12 AM
06-05-2024, 11:22 AM
பொன்மாரி : அவருக்கு ஏதும் ஆகாதுடி, அவர் நல்லவருடி அவர் எப்போதும் நல்லா இருப்பார் அதை சொல்லும் போது மோகன் வீட்டில் பூஜை அறையில் பல்லி சத்தம் போட்டது, சாமி போட்டோவில் இருந்து பூ மோகன் முன்பு விழுந்தது, மோகன் சந்தோசம் பட்டான்
ராகவி : நல்லது நடந்தா சரி டி. MD கண்டிப்பானவர் தான், ஆனா நல்லவர் டி பொன்மாரி : ஒன்னு ஆகாது இரு வீட்டுக்கு போன் போட்டு தகவல் சொல்லிடுறேன் பொன்மாரி : ஹலோ மா இந்திரா : மூச்சி வாங்கி கொண்டே ஹ்ம்ம் சொல்லுடி பொன்மாரி : என்னமா ஒரு மாதிரி பேசுற, அந்த பாலாஜி வந்துட்டானா ( பாலாஜி இந்திரா வின் தொழியின் அமுதாவின் மகன்,, இவர்களின் தொடர்பு, பொன்மாரிக்கு தெரியும்,, அப்பாவின் கெட்ட பழக்கம், அம்மாவை இப்படி மாத்தியது, இப்போ அப்பாக்கு ஆண்மை இல்ல, அம்மாவின் நிலைமை உணர்ந்து, முதலில் சண்டை போட்டாலும், பிறகு ஒத்து கொண்டால்.) இந்திரா : ஆமாடி நீ சொல்லு உங்க MD க்கு எப்படி இருக்கு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பொன்மாரி : அம்மாவின் நிலைமை புரிந்து சரி அப்பறம் பேசுறேன். வைனு சொல்லிட்டு போனை வைத்தால் ராகவி : எனக்கு பயமா இருக்குடி பொன்மாரி : அமைதியா இருடி நாலு மணி நேரத்திற்கு பின்பு பிரபுக்கு டெஸ்ட் ரிப்போர்ட் வந்தது டாக்டர் : நீங்க யாரு ராகவி : டாக்டர் இவள் எங்க கம்பெனி HR நாளைக்கு ஜோயின் பண்றாங்க டாக்டர் : சரி ஓகே நீங்க ரெண்டு பேரும் என் கேபின்க்கு வாங்க சொல்லிட்டு உள்ளே சென்றார் ராகவி : என்னடி இப்படி சொல்லிட்டு போறாரு பொன்மாரி : ஒன்னும் ஆகாது வாடி இருவரும் உள்ளே சென்றனர் டாக்டர் : உக்காருங்க ராகவி : சொல்லுங்க டாக்டர் டாக்டர் : எப்படி சொல்றது தெரியல பொன்மாரி : டாக்டர் என்ன சொல்றிங்க டாக்டர் : இவருக்கு இப்போ உசுருக்கு ஏதும் ஆபத்து இல்ல, ஆனா ஆபத்து இருக்கு ராகவி : என்ன சொல்றிங்க டாக்டர் புரியல டாக்டர் : இவருக்கு விஷம் கொடுத்து இருக்காங்க இருவரும் அதிர்ச்சி ஆகினர் பொன்மாரி : என்ன டாக்டர் சொல்றிங்க டாக்டர் ஆமா : அதான் உண்மை, இவருக்கு heavy டோஸ் கொடுத்து இருக்காங்க, இப்போ அவருக்கு பிரச்சனை இல்ல, காப்பாத்தியாச்சி, இவர் உயிருக்கு ஆபத்து இருக்கு, நீங்க தான் அது யாரு, எதுக்காக கண்டுபுடிக்கணும். ராகவி : நாங்க எப்படி டாக்டர் : தமிழ்நாடு முழுக்க பிஸ்னஸ் வச்சி இருக்காங்க, இந்தியா முழுக்க இவங்களை தெரியும், இவங்க உசுருக்கு ஆபத்து இருக்குனு போலீஸ் கிட்ட போனீங்கனா, பிரஸ் மீடியா எல்லாத்துக்கும் விஷயம் போகும்,இவங்க தொழிலுக்கு பாதிப்பு வரும்,, அது இவங்க கம்பெனிக்கு கெட்ட பேர் வரும், பொன்மாரி : கெட்ட பேரு ஏன் வரும், டாக்டர் : இவுங்க கம்பெனிக்கு போட்டி கம்பெனி இருக்கு, அத வச்சி சொல்றேன் ராகவி : இப்போ என்ன செய்ய டாக்டர் டாக்டர் : தகவல் சொல்ல வேண்டியது என் கடமை, இதுக்கு அப்பறம் நீங்க தான் முடிவு எடுக்கணும், பொன்மாரி : எப்போ டாக்டர் டிட்சார்ஜ் டாக்டர் : இன்னைக்கு நைட் முழுக்க இங்க ஸ்டே பண்ணட்டும், நாளைக்கு ரெஸ்ட் எடுத்து, நாளை மறுநாள் கூப்பிட்டு போங்க பொன்மாரி : ஓகே டாக்டர் சொல்லிட்டு வெளியே வந்தனர் ராகவி : இப்போ என்ன செய்ய டி, மோகன் சார் க்கு பேசவா பொன்மாரி : வேண்டாம், நாளைக்கு பேசுவோம், இப்போ கொஞ்சம் என்னை யோசிக்க விடு பொன்மாரி மெதுவாக பொறுமையாக கால் மணி நேரம் யோசிச்சு ஒரு முடிவு எடுத்தால் ராகவி : என்னடி இப்படி யோசிக்க பொன்மாரி : இப்போ இருக்குற ஒரே தீர்வு. MD சார் கூட இருந்து, அவங்க எதிரி யாருனு கண்டுபுடிச்சி, இவங்களை save பண்ணனும் ராகவி : நீ என்னடி ஹீரோ மாதிரி பேசுற பொன்மாரி : ஏனடி ஹீரோ தான் எல்லாரையும் காப்பாத்தணுமா, ஏன் பெண்கள் நினைச்சா முடியாதா ராகவி : நாம என்ன செய்ய முடியும், பொன்மாரி : நா இல்லடி நீ ராகவி : நானா அதிர்ச்சியாக பொன்மாரி : ஏனடி இப்படி வாய புலக்க பயப்படாத, நா இருக்கேன் நா சொல்றத செய்டி, இங்க பாரு நீ சார் கூடவே இருந்து பாத்துக்கோ, அதாவது ஒரு பொண்டாட்டி மாதிரி ராகவி : வாய மூடுடி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு மறந்துட்டியா பொன்மாரி : தெரியும், உன் ஹஸ்பண்ட் கிட்ட இங்க நடக்குறதை சொல்லி, நீ md சார் கூடவே இருந்து பாத்துக்கோ, PA மாதிரி ராகவி : முடியவே முடியாது, என் புருசனை பிரிஞ்சி இருக்க மாட்டேன்., அப்போ ராகவிக்கு ஒரு யோசனை வந்தது, எனக்கு பதிலா நீ இருடி, பொன்மாரி : வாட் ராகவி : ஆமா பொண்டாட்டி மாதிரி இல்ல. பொண்டாட்டியாவே, md சார் கல்யாணம் பண்ணிக்கோ பொன்மாரி : போடி இவளை இந்த சிடுமூஞ்சவா, சிரிச்சா பல் கீழ விழுந்துரும் நினைக்கிறவன் டி இவன் ராகவி : என்னடி அவன் இவன் சொல்ற பொன்மாரி : ஐயோ வாய் தவறி உளறிட்டமோ சாரி டி ராகவி : நீ தான் கல்யாணம் பண்ற பொன்மாரி : அடிச்சேன்னு வை கையை ஓங்கினால் ராகவி : நல்லா யோசிடி இவுங்களை காப்பாற்ற நினைக்கிரியா பொன்மாரி : ஆமா அதுக்கு நானா கிடைச்சேன் ராகவி : புரிஞ்சிக்கோடி பொன்மாரி : இவர் எங்க நா எங்க, ரெண்டு பேரும் குணம் வேற டி, அது இல்லாம எங்களுக்கும அவங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது டி ராகவி : அது எல்லாம் எட்டும், என் பேச்சை கேப்பியா மாட்டியா பொன்மாரி : நீ என் பிரென்ட்டி எப்படி கேக்காம இருப்பேன். இந்த விஷயம் வேண்டாம் டி ராகவி : பொன்மாரியின் கையை எடுத்து தன் மேலே வைத்து, எம் மேலே சத்தியமடி, நீ md சார் கல்யாணம் பண்ணனும், இது என் மேலே சத்தியம். பொன்மாரி : வேறு வலி இன்றி ஒத்துக்கொண்டால் சரி டி நா இவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன் பொன்மாரி இந்த வார்த்தை சொல்லவும் மோகன் வீட்டில் வேலைக்காரன் : ஐயா நம்ம வீட்டு பசுமாடு கண்ணுகுட்டி போட்டு இருக்குது ஐயா மோகன்க்கு சந்தோசமா இருந்தது எல்லாமே நல்லதாவே நடக்குதே னு சந்தோசம பட்டான்
06-05-2024, 12:53 PM
(06-05-2024, 11:22 AM)Murugansiva Wrote: பொன்மாரி : அவருக்கு ஏதும் ஆகாதுடி, அவர் நல்லவருடி அவர் எப்போதும் நல்லா இருப்பார் அதை சொல்லும் போது மோகன் கதை தன்னோட இலக்கு நோக்கி சீராக செல்கிறது. சுவாரஸ்யமான கதை ! தொடர்ந்து அடுத்த பகுதியை போடுங்க
06-05-2024, 02:13 PM
ஒரு நிறுவனத்தில் இன்னும் ஒருநாள் கூட பணியில் ஈடுபடாதா பொன்மாரி தான் சம்மதித்தாலும் கூட நாயகன் பிரபு எப்படி திருமணத்திற்கு சம்மதிப்பான் பெரிய முதலாளி அதற்கு எப்படி ஒப்புக்கொள்வார் மருத்துவமனையில் மட்டும் மனைவியாக நடிக்க போகிறாளா அல்லது நிஜ மனைவியாக அதுவும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக தன் வாழ்கையை தியாகம் செய்ய போகிறாளா இதற்கான விளக்கம் அடுத்தடுத்த பாகங்களில் வரும் என எதிர்பார்க்கிறேன் நண்பரே
06-05-2024, 02:34 PM
(06-05-2024, 02:13 PM)Natarajan Rajangam Wrote: ஒரு நிறுவனத்தில் இன்னும் ஒருநாள் கூட பணியில் ஈடுபடாதா பொன்மாரி தான் சம்மதித்தாலும் கூட நாயகன் பிரபு எப்படி திருமணத்திற்கு சம்மதிப்பான் பெரிய முதலாளி அதற்கு எப்படி ஒப்புக்கொள்வார் மருத்துவமனையில் மட்டும் மனைவியாக நடிக்க போகிறாளா அல்லது நிஜ மனைவியாக அதுவும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக தன் வாழ்கையை தியாகம் செய்ய போகிறாளா இதற்கான விளக்கம் அடுத்தடுத்த பாகங்களில் வரும் என எதிர்பார்க்கிறேன் நண்பரே கண்டிப்பாக வரும், ஆதரவு தந்ததற்கு நன்றி நண்பா
07-05-2024, 08:54 AM
07-05-2024, 01:02 PM
ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
பொன்மாரி :: நா சம்மதிச்சாலும், md சார் எப்படி சம்மதிப்பாரு ராகவி : அது எல்லாம் சரி ஆகிடும், இப்போ மயக்கத்துல இருக்கார், அவர் கையாள உனக்கு தாலி கட்டிரலாம் பொன்மாரி : லூசாடி அவர் மயக்கத்துல இருக்கும் போது தாலி கட்டுனா, நாளைக்கு அவரு முழிச்சதுக்கு அப்பறம், என்ன டி சொல்லுவார் ராகவி : பேசி புரிய வைப்போம். பொன்மாரி : என் வாழ்க்கையை வச்சி விளையாடுறடி ராகவி : விடுடி கடவுள் பாத்துப்பார் பொன்மாரி : கடவுள் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இருக்கார், வீட்ல எப்படி சொல்றது தெரியல ராகவி : முதல அம்மா கிட்ட பேசி விஷயத்தை சொல்லுடி பொன்மாரி : சரி னு சொல்லிட்டு போன் போட்டால் மா இந்திரா : சொல்லுடி பொன்மாரி : கொஞ்சம் தள்ளி வந்து பாலாஜி போய்ட்டானா இந்திரா : போய்ட்டாண்டி ஐந்து தடவை நல்லா செஞ்சிட்டு போய்ட்டான் பொன்மாரி : "ச்சீ " எத்தனை தடவை உன்ன செஞ்சான்னு உன்கிட்ட கேட்டனா, அவன் போய்ட்டானா தானே கேட்டேன் இந்திரா : சாரி டி பொன்மாரி : இங்க பாரு மா, அப்பா செஞ்ச தப்பால, இப்போ உனக்கும் மனசு, உணர்ச்சி இருக்குனு தான், அவன்கிட்ட பழக விட்டேன், புரிஞ்சிக்கோ, இந்திரா : சரிடி பொன்மாரி : இப்போ எதுக்கு கால் செஞ்சனா. எனக்கு கல்யாணம் ஆக போகுது இந்திரா : என்னடி சொல்ற, நா யாரோனு மாதிரி, தகவல் சொல்ற பொன்மாரி : மா என் சூழ்நிலை அப்படி, ஹாஸ்பிடல் நடந்த எல்லாத்தையும் சொல்லி முடித்தால் இந்திரா : இங்க பாரு இது உன் வாழ்க்கை, இதுக்கு அப்பறம் பல பிரச்சனைகள் வரும், ஏற்கனவே அவங்க குடும்பத்துக்கு ஆபத்து இருக்குனு சொல்லுற, அவர்க்கு தெரியாம பண்ண போற, உன்ன எப்படி அவரு மனைவியா ஏத்துப்பாரு அவரு அப்பா உன்ன எப்படி மருமுகளா ஏத்துப்பாரு, நல்லா யோசி முடிவு எடு, நீ எந்த முடிவும் எடுத்தாலும் எனக்கு சம்மதம் பொன்மாரி :சரி மா எனக்கு புரியுது, ஆனா ஒருத்தங்களுக்கு ஆபத்து வர போகுதுன்னு உங்களுக்கு தெரிஞ்சா, நீங்க போய் காப்பாத்தணும்னு, என் கராத்தே மாஸ்டர் சொல்லி இருக்கார், இப்போ எங்க md க்கு ஆபத்துனு தெரியும், அப்படி தெரிஞ்சும், நா எப்படி மா சும்மா இருக்குறது, நா தைரியமா வளரனும் தானே என்னை கராத்தே கிளாஸ் அனுப்புன, அப்பறம் ஏன் மா பயப்படுற, நா நல்லா யோசிச்சிட்டேன், md சார கல்யாணம் செஞ்சிக்க போறேன், இந்திரா : சரிடி உன் விருப்பத்துக்கு என்னைக்கு தடை சொல்லிருக்கேன், நீ சந்தோசமா இருந்தா அது எனக்கு போதும், பொன்மாரி : தேங்க்ஸ் மா சொல்லிட்டு போனை வைத்தால் ஹேய் அம்மா சரினு சொல்லிட்டாங்கடி ராகவி: சரி வாடி டாக்டர் கிட்ட பேசுவோம், பொன்மாரி : சரி ஆனா ராகவி : என்னடி இழுக்குற பொன்மாரி : இன்னும் இந்த கம்பெனில நா சேரவே இல்ல, அவரு வசதி, குணம் எல்லாமே எனக்கும் அவருக்கும் வேற வேற, அது தான் யோசனையா இருக்குடி ராகவி : இது கடவுளா பாத்து உனக்கு கொடுக்குற வாழ்க்கை, எல்லாம் அந்த கடவுள் பாத்துப்பார்டி பொன்மாரி : சரி னு சொல்லிட்டு டாக்டர் கேபினுக்குள் சென்றனர் டாக்டர் : உள்ள வாங்க என்ன விஷயமா சொல்லுங்க ராகவி : டாக்டர் நாங்க நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடுத்துருக்கோம் டாக்டர் : என்ன முடிவு சொல்றிங்க, ஹோம் நர்ஸ் போட்டு அவர பாத்துக்க போறிங்களா, ராகவி : இல்ல டாக்டர். வந்து டாக்டர் : சொல்லுங்க மா, என்ன யோசனை ராகவி : இந்த பொண்ண எங்க md க்கு கல்யாணம் பண்ணலாம் னு முடிவு எடுத்து இருக்கோம் டாக்டர் : கோவமாக வாட் நல்ல கோடிஸ்வரன், சொத்துக்கு ஆசை பட்டு நீங்களா முடிவு எடுத்துட்டீங்களா பொன்மாரி : மனசு சங்கட பட்டால். ராகவி : டாக்டர் லிமிட் தாண்டி பேசுறீங்க, என் நேர்மையை பத்தி ரொம்ப தப்பா பேசுறீங்க, இப்பவே நா யார்னு எப்படிப்பட்டவள்னு நிரூபிக்கிறேன் சொல்லிட்டு மோகன்க்கு போன் போட்டால் போனை ஸ்பீக்கர் போட்டால் ராகவி: சார் நா ராகவி பேசுறேன் மோகன் : சொல்லுமா இப்போ கால் பண்ணிருக்க. என்னாச்சிமா ராகவி : ஒன்னு இல்ல சார் நா வீட்ல இருக்கேன், சார் உங்க கிட்ட ஒரு உண்மையை சொல்லணும் மோகன் : சொல்லுமா ராகவி : உங்க மகனுக்கு தெரியாம நா வேலைக்கு சேர்ந்ததுல இருந்து இப்போ வரைக்கும் இந்த ஆறு வருசத்துல 15 கோடி ரூபா,, பொய் கணக்கு காமிச்சு, எடுத்து இருக்கேன், உங்களை ஏமாத்த மனசு வரல, அதான் உண்மையை சொல்லிட்டேன், என்ன மன்னிச்சிடுங்க சார். மோகன் : அதை பத்தி என்னமா இருக்கு, விடு, அந்த ரூபா வச்சி வீடு கார் வாங்கிட்டியா மா, அப்படி வாங்கிருந்தா, என்னை ஏன் கூப்பிடல, நா கிரஹப்பிரவேசம் வந்துருப்பனே பொன்மாரிக்கும் டாக்டர் க்கும் அதிர்ச்சியாக இருந்தது ராகவி : சார் மோகன் : பின்ன என்னமா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி உன் சம்பளம் 30000 ஆயிரம் அந்த சம்பளத்துக்கு பதிலா முப்பது கோடி னு உன் அக்கௌன்ட் க்கு என் மகன், தெரியாம மாத்திட்டான், இது தெரிஞ்ச நீ, அவன்கிட்ட சொல்ல போன அவன் கம்பெனி விஷயமா வெளிநாடு போய்ட்டான், உடனே நீ எனக்கு போன் போட்டு தகவல் சொன்ன, எக்ஸ்ட்ரா வந்த பணத்தையும் எனக்கு மாத்திட்ட, நா இத அவன்கிட்ட சொல்லாத, எப்படி கண்டு புடிக்கான் பாப்போம் சொன்னேன், ஆனா அவன் கண்டே புடிக்கல, அந்த மாசம் ரிப்போர்ட் எல்லாம் கரெக்ட்னு எனக்கு அனுப்பிட்டான், நீ நினைத்து இருந்தால் அந்த பணத்தை வச்சி. நீயே தனியா எதாவது தொழில் பண்ணிருக்கலாம், ஆனா நீ அப்படி செய்யாமல், நேர்மையா நடந்துகிட்ட.. உன்ன சந்தேகம் படுவனா மா, என் மகன் செஞ்ச தப்பு, அவனுக்கு இப்போ வரைக்கும் தெரியாது, நீயும் என் மகன் கிட்ட கேக்க வேண்டாம் னு சொல்லிட்ட, உன் குணம் யாருக்கு வரும், உன் நேர்மையை என்னைக்குமே சந்தேகம் பட மாட்டேன் மா. சரி எதுக்கு கால் பண்ண ராகவி : என் புருசன் தான், உன் ஓனர் உன்ன எதுக்காவது சந்தேகம் பட்டு இருக்காரா கேட்டார், அதான் சார். மோகன் : விளையாட்டு பொண்ணுமா. சரி வைக்கட்டமா ராகவி : சரி சார் சொல்லிட்டு போனை வைத்தால் டாக்டர் : சாரி மா ஏதோ தெரியாம உங்களை சந்தேகம் பட்டுட்டேன், ராகவி : சரி விடுங்க சார், இப்போ என்ன சொல்றிங்க., இவங்களை எங்க md க்கு கல்யாணம் பண்ண உங்களுக்கு சம்மதமா சார் டாக்டர் : ஓகே ஆனா எப்படி அவர் தான் இப்போ மயக்கத்துல இருக்காரே ராகவி : ஆமா சார் அப்படியே கல்யாணம் செஞ்சிடலாம். டாக்டர் : எப்படி மா ராகவி : அவர் கைல தாலி கொடுத்து, அவர் கையை புடிச்சி கட்டிடலாம், டாக்டர் : அவரு முழிச்சா பிரச்சனை வரும், அது இல்லாம இவுங்க அப்பா எப்படி சம்மதிப்பார், பொன்மாரி : அது ஒன்னு தான் எனக்கு பயமா இருக்கு, எப்படியும் இவுங்க குடும்பத்துக்கு யாரு எதிரி னு தெரியணும், துரோகியும் தெரியணும், எல்லாம் கண்டுபுடித்து, தண்டனை வாங்கி கொடுக்கணும், அதுக்கு அப்பறம் நானே இவர்கிட்ட இருந்து விவாகரத்து, வாங்கி நா விலகிடுறேன். ராகவி : ஹேய் என்ன சொல்ற, பொன்மாரி : என் குணம் வேற அவர் குணம் வேற, எப்படியும் என்னை அவர் ஏத்துக்க மாட்டார்,, நானே தெரிஞ்சி ஒரு நரகத்துக்கு போக போறேன். ராகவி : ச்சே அப்படி ஏதும் இல்ல டி, ரெண்டு பேரும் நல்லவங்க டி, md க்கு அம்மா இல்ல, அதான் மோகன் சார் இவருக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்து இருக்கார், இவர்கிட்ட இருக்குற ஒரே கெட்ட குணம், கோவம் மட்டும் தான்.கோவத்துல ஏதாவது பேசிட்டு அப்பறம் வருத்தம் படுவார், உன்ன புரிஞ்சிகிட்டு எப்படியும் உன்ன மனைவியா ஏத்துகிடுவார், இல்லனா உன் குணம் அவரை நல்ல மனுசனா மாத்திடும் பொன்மாரி : பாப்போம், சொல்லிட்டு கம்பவுண்டர் அனுப்பி,அருகில் உள்ள பூ கடைக்கு சென்று மஞ்சள் கயறு வாங்கி வந்தனர், பிரபு இருக்கும் ரூம்க்கு சென்று அவன் கையில் அந்த தாலியை கொடுத்து. ராகவி, பிரபுவின் கையை பிடித்து, பொன்மாரியின் கழுத்தில் கட்டப்பட்டது. பொன்மாரிக்கு திருமணம முடிந்தது,, டாக்டர் அவருக்கு தெரிந்த ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ர் வர வைத்து, இவர்களது திருமணம. பதிவு செய்ய பட்டது.
07-05-2024, 01:30 PM
அடப்பாவிங்களா தூங்கிட்டு இருந்தவனுக்கு கல்யாணத்தை பண்ணிட்டிங்களே இது என்ன நியாயம் பாவம் பா நம்ம நாயகன் பிரபு படுபாவிங்க ஒரு பக்கம் விஷத்தை கொடுக்குறானுங்க மறுப்பக்கம் அவனுக்கு தெரியாமலே கல்யாணமும் நடக்குது
07-05-2024, 01:51 PM
08-05-2024, 07:20 AM
கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. லாஜிக் தான் இடிக்குது. கதையில் நடக்கும் சம்பவங்கள் நம்பும்படி இல்லை. எதார்த்தம் என்று சொல்வார்களே அது தான் மிஸ்ஸிங்.
மற்றபடி குறை என்று சொல்ல எதுவுமில்லை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
08-05-2024, 08:48 AM
(08-05-2024, 07:20 AM)Fun_Lover_007 Wrote: கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. லாஜிக் தான் இடிக்குது. கதையில் நடக்கும் சம்பவங்கள் நம்பும்படி இல்லை. எதார்த்தம் என்று சொல்வார்களே அது தான் மிஸ்ஸிங். நன்றி நண்பா, உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன், உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பா
08-05-2024, 11:22 AM
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
08-05-2024, 01:09 PM
நண்பா இப்போது தான் உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரம் மற்றும் கதையின் உயிரோட்டம் நிரம்பி ஒரு த்ரில்லர் நிறைந்து அருமையாக உள்ளது. அதிலும் ராகவி மற்றும் பொன்மாரி இடையில் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. இனிமேல் தான் பொன்மாரி மூலம் கதை பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
08-05-2024, 02:15 PM
பொழுது விடிந்தது
பிரபு மெதுவாக கண்கள் முழித்தான் அருகில் ராகவி தூங்கி கொண்டு இருந்தால், பொன்மாரிக்கு காலை சீக்கிரம் எழுந்து பழகியதால், அவள் குளித்து முடித்து,, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று,, வந்தால். அழகான டார்க் ப்ளூ சுடிதார். வைட் லெக்கின்ஸ், அதுக்கு மேட்ச் வைட் ஷால். நெற்றியில் விபூதி, தாலியில் குங்குமம், நெற்றிக்கு மேலே குங்குமம், கோயில் அருகில் உள்ள பூ கடையில் பூ வாங்கி, தலையில் வைத்து இருந்தால் பிரபு, : நீங்க காலைல இன்டெர்வியூக்கு வந்திங்க தானே, அது சரி நீங்க எப்படி இங்க,, ராஜ் ராஜ் எங்க டா இருக்க கூப்பிட்டு ராகவியை பார்த்தான், இவங்களுமா வந்து இருக்காங்க.இவன் பேசும் சத்தம் கேட்டு. ராகவியும் கண் முழித்தால் ராகவி : சார் கண் முழிச்சிட்டிங்களா. இப்போ எப்படி இருக்கீங்க. மயக்கம், வாந்தி அது மாதிரி ஏதும் வருதா பிரபு : அப்போது இவனுக்கு நியாபகம் வந்தது, நேத்து ராத்திரி நடந்தது., இப்போ இல்ல. நா எப்படி இங்க வந்தேன். யாரு கொண்டு வந்தா சேர்த்தா ராகவி : ராஜ் தகவல் சொன்னான் சார். இரவு நடந்ததை அனைத்தையும் சொன்னால். கல்யாணம் தவிர் பிரபு : தேங்க்ஸ். ஆமா இவங்க எப்படி வந்தாங்க. பொன்மாரியை கேட்டான் ராகவி : நா தான் சார் தகவல் சொல்லி வர வச்சேன், பிரபு : ஓஹோ சரி, என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம் ராகவி : சார் என்ன பேசுறீங்க. இது என் கடமை சார் பிரபு : பொன்மாரியை பார்த்தான், கழுத்தில் தாலியை பார்த்து. நீங்க நேத்து இன்டெர்வியூக்கு வரும் போது, உங்க செர்டிபிகேட்ல, உங்க ப்ரொபைலை பார்த்தேன், உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா. பொன்மாரியும், ராகவியும் திரு திரு வென முழித்தார்கள் ராகவி : சார் சார் அது வந்து சொல்லும் முன் டாக்டர் உள்ளே வந்தார் டாக்டர் : எப்படி இருக்கிங்க, காதில் ஸ்டேதாஸ்க்கோப் மாட்டி கொண்டே கேட்டார் பிரபு : குட் டாக்டர். டாக்டர் : பிரபுவை செக் பண்ணி கொண்டே, பொன்மாரியை பார்த்து இவருக்கு கரெக்ட் டைம்க்கு மாத்திரை கொடுத்துருங்க, நல்லா பாத்துக்கோங்க சரியா மேடம் பிரபு : டாக்டர் அவங்க கிட்ட ஏன் சொல்றிங்க, இவன் தான் என் சர்வன்ட் இவன்கிட்ட சொல்லுங்க ராஜ்யை காமித்தான் டாக்டர் : இவுங்க தான் சார் உங்க wife. உங்களுக்கு நேத்தே இவங்க கூட கல்யாணம் ஆகிடிச்சி, பிரபு : வாட் நான்சென்ஸ் your talking, எனக்கு கல்யாணமா. அதுவும் இவங்க கூடவா டாக்டர் : ஆமா இவங்க தான் கல்யாணம் செஞ்சி வச்சாங்க, ராகவியை காமித்தார் பிரபு : வாட், என்ன ராகவி டாக்டர் சொல்றது எல்லாம் உண்மையா ராகவி : ஆமா னு தலை ஆட்டினால் பிரபு : வாட் எந்த தைரியத்துல இப்படி செஞ்சீங்க. சென்ஸ் இல்ல, இவங்களுக்கு எப்படி நா சரியா இருப்பேன் உங்களுக்கு தோணுச்சு, இவங்க ஸ்டேட்டஸ் எங்க, என் ஸ்டேட்டஸ் எங்க, இவுங்க வருஷம் முழுக்க உழைக்கிற காசு, என் oneday பாக்கெட் money you know, நான்சென்ஸ், see ராகவி, இனி உங்களுக்கு என் கம்பெனில வேலை இல்ல, இவங்களுக்கும் இல்ல, லாயர் நோட்டீஸ் அனுப்பறேன், இவங்கலை சைன் பண்ணிட்டு, டைவைஸ் வாங்கிட்டு போக சொல்லுங்க, டாட் டாக்டர் : சார் நா சொல்றத கொஞ்சம் கேளுங்க, உங்க உசுருக்கு ஆபத்து இருக்கு, பிரபு : சட் up டாக்டர், நா உங்க மேலே கேஸ் கொடுத்து, உங்களை உள்ள தள்ள போறேன். டேமிட், சொல்லிட்டு விருவிரு வென வெளியே சென்றான், பொன்மாரி : அழுது கொண்டே இருந்தால். ராகவி : சாரிடி, இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. சொல்லிட்டு போன் எடுத்து மோகனுக்கு கால் செய்தால் ராகவி : சார் மோகன் : சொல்லுமா ராகவி : வந்து ஒரு பிரச்சனை சார் மோகன் : என்ன பிரச்சனை மா ராகவி : சார்னு ஆரம்பித்து இரவு நடந்ததை அனைத்தையும் சொல்லி முடித்தால். மோகன் : ஏன்மா உனக்கு சப்போர்ட் பண்ணி. நீ நேர்மையானவள், நீ நல்லவள்னு நினைச்சி தான், உனக்கு சப்போர்ட் செஞ்சேன். இப்போ நீ செஞ்சி இருக்குற விஷயம் எவ்ளோ பெரிய தப்புனு தெரியுமா, நா பணத்தை பாக்குறவன் இல்ல, மனுஷங்க குணத்தை மதிக்கிறவன்.நீ இத செய்றதுக்கு முன்னாடி என்கிட்ட கேட்டு இருக்கலாமே. நீயே ஒரு முடிவு எடுப்ப, அத செஞ்சி முடிச்சிட்டு என்கிட்ட தகவல் சொல்லுவ, அந்த பொண்ணு கூட்ப்பிட்டு, என்னவேணாலும் செய். ஆனா இந்த வீட்டுக்கு வேண்டாம் சொல்லிட்டு கட் பண்ணான். வேலைகாரன் : ஐயா என்னாச்சு யாரு போன்ல மோகன் : நடந்தை சொன்னான் வேலைக்காரன் : என்ன ஐயா சொல்றிங்க, சின்ன ஐயாவை கொல்ல பாத்தாங்களா.ரொம்ப அதிர்ச்சி ஆனான் மோகன் : நீ ஏன் டா ரொம்ப அதிர்ச்சி ஆவுற வேலைக்காரன் : ஐயா, சின்ன ஐயா இங்க இருக்கும் போது, கார்ல போகும் போது. ஒரு லாரி இடிக்க வந்துச்சின்னு சொன்னாரு ஐயா மோகன் : என்னடா சொல்ற இத ஏண்டா என்கிட்ட சொல்லல வேலைக்காரன் : உங்க கிட்ட சொல்ல கூடாதுனு, சொல்லிட்டாரு ஐயா மோகன் : ஒரு நிமிடம் யோசிச்சான். குடுக்குடுப்பு காரன் சொன்னது, எல்லாம் நினைத்து விட்டு ஒரு வேலை இந்த பொண்னு தான் மஹாலக்ஷ்மியா இருப்பாளோ.. ராகவி க்கு போன் போட்டான் மோகன் : ராகவி நீ அந்த பிரான்ச்லையே வேலை பாரு. அந்த பொண்ண, இங்க அனுப்பு. டிரைவர்ட்ட சொல்லிடுறேன் நம்ம கம்பெனி கார்ல வர சொல்லிடு,. நீயும் கூட வா. அந்த பொண்ணு வீட்ல சொல்லி. இங்க தான் வாழ போறானு சொல்லி கூப்பிட்டு வா, நா சம்மதிக்கிறது எல்லாம் என் மகனுக்காக மட்டும் தான், அந்த பொண்ணு எவ்ளோ திறமையான பொண்ணுனு நானும் பாக்க தானே போறேன், என் மகன் என் பேச்சை கேப்பான். இன்னொன்னு என் மகன் ரொம்ப கோவம் படுவான். அவனை அட்ஜஸ்ட் பண்ணி இருக்கணும். என் மகன் கோவத்தை குறைச்சி அவனை நல்ல மனுசனா மாத்தணும்,, இந்த வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளா இருக்கணும்., பொன்மாரி எப்படி சமாளிக்க போகிறாள் சூழ்ச்சி காரர்களை கண்டு புடிப்பளா அடுத்த பதிவில்
08-05-2024, 02:16 PM
08-05-2024, 02:18 PM
(08-05-2024, 01:09 PM)karthikhse12 Wrote: நண்பா இப்போது தான் உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரம் மற்றும் கதையின் உயிரோட்டம் நிரம்பி ஒரு த்ரில்லர் நிறைந்து அருமையாக உள்ளது. அதிலும் ராகவி மற்றும் பொன்மாரி இடையில் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. இனிமேல் தான் பொன்மாரி மூலம் கதை பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன். ரொம்ப நன்றி நண்பா |
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 17 Guest(s)