Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(28-04-2024, 08:31 PM)Natarajan Rajangam Wrote: போதும் போதும் update ரொம்ப அதிகமாகவே வருது பொறுமை சாமி பொறுமை இவ்வளவு வேகம் வேண்டாமே கதாப்பாத்திரங்கள் அதிகமாகி கொண்டே போகின்றன இறப்புகளும் அதிகமாகின்றன கொஞ்சம் நிதானம் தேவை நண்பரே அவசர அவசரமாக பதிவிடுகிறீர்களோ என தோன்றுகிறது நாயகன் எடுக்கும் முயற்சி நல்லது தான் ஆனால் தடை கல்லாக ரமேஷ் வராமல் இருப்பது முக்கியம்
இன்னைக்கு லீவு நண்பா, அதான் அதிக பதிவு, இனி ஒவ்வொரு நாளுல ஒரு பதிவு வரும், கதை பெரிய கதையாக வரும், ரமேஷ் நல்லவன் தான், அவனையும் மீறி, நாயகன் வெற்றி பெறுவது தான், கிளைமாக்ஸ் நண்பா விரு விரு வென கதை நகரும், சீக்கிரம் கதை முடியாது, உங்க ஆதரவுக்கு நன்றி நண்பா
•
Posts: 2,079
Threads: 0
Likes Received: 839 in 733 posts
Likes Given: 716
Joined: May 2019
Reputation:
7
நண்பா மிகவும் அருமையாக பதிவு அதிலும் நீங்கள் கதை சொல்லிய விதம் பார்க்கும் போது லட்சுமி அப்பா தான் இந்த கொலை காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியும் எதிர்பாராத விதமாக கதை உடன் இணைந்து கொண்டு வருவது மிகவும் அருமையாக உள்ளது
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(28-04-2024, 10:07 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையாக பதிவு அதிலும் நீங்கள் கதை சொல்லிய விதம் பார்க்கும் போது லட்சுமி அப்பா தான் இந்த கொலை காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியும் எதிர்பாராத விதமாக கதை உடன் இணைந்து கொண்டு வருவது மிகவும் அருமையாக உள்ளது
ரொம்ப நன்றி நண்பா
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
29-04-2024, 11:25 AM
(This post was last modified: 29-04-2024, 04:38 PM by Murugansiva. Edited 1 time in total. Edited 1 time in total.)
கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி
சுகுமார் : ஏய் தீபா அவன் உன்ன கட்டிக்க போறவன், அவன்கிட்ட இப்படியா பேசுவ
தீபா : நீ சும்மா இருன, எத்தனை வருஷம் நானும் அம்மாவும் தனியா, எவ்ளோ கஷ்டம் அனுபவிச்சிருக்கோம் தெரியுமா, அப்பா, அவர் எல்லாம் மனுஷனே கிடையாது, எந்த ஒரு ஆதரவு இல்லாம இருந்தோம், இப்போ எங்களுக்கு இவ்ளோ பெரிய சொந்தம் கிடைச்சிருக்கு, எனக்கு பல வருஷம் ஏங்குன அண்ணன உறவு கிடைச்சிருக்கு, என் ப்ரெண்ட்ஸ் க்கு அண்ணா இருப்பாங்க, எனக்கு இவங்க மாதிரி அண்ணா இல்லையே எத்தனை வருஷம் வருத்தம் பட்டுருக்கேன் தெரியுமா, பல வருஷம் கனவு, ஏக்கம், எல்லாம் உன்னால கிடைச்சிருக்கு, அப்படி பட்ட உன்ன, அவன் கேள்வி கேக்கலாமா, அது னா இருக்குற வரைக்கும், நடக்காது, நடக்கவும் விட மாட்டேன், இங்க பாரு ரமேஷ், இந்த வீட்டுக்குள்ள வந்தியா, இந்த வீட்டு பையானா இருக்கணும், அப்படி இருந்தா, இந்த கல்யாணம் நடக்கும், இந்த வீட்டுக்கு வந்து, நீ போலீஸா இருந்தா, நீ யாரோ, நாங்க யாரோ, இதை புரிஞ்சி நடந்துக்கோ சொல்லிட்டு ரூம்க்கு சென்றால்
சுகுமாரும், ரமேஷ்யும் அதிர்ச்சி யாக இருந்தனர்
ரமேஷ் : அத்தான் நா போலீஸ் மாதிரி கேக்கல, லக்ஷ்மி அக்காவுக்கு நடந்த பிரச்சனை பத்தி, நேத்து வரைக்கும் எனக்கு தெரியாது, இன்னைக்கு காலையிலே அண்ணனும், அண்ணியும் லக்ஷ்மி அக்காவை பத்தி, அவுங்க உடம்பு நல்லா இருக்குனும், அவுங்க பிறப்புறுப்புக்கு இனி எந்த பாதிப்பும் இல்ல, அவங்களால இன்னொரு குழந்தை பெத்துக்க முடியும்னு பேசிகிட்டு இருந்தாங்க, அப்பறம் தான் அவங்க பத்தி விசாரிச்சிட்டு தெரிஞ்சிகிட்டேன், அவங்க பட்ட வேதனைகளையும் தெரிஞ்சி கிட்டேன், ஒருவேளை இந்த ரெண்டு பேரு சாவுக்கு, நீங்க தான் காரணனு தெரிஞ்சா, ஒரு போலீஸா அது தப்புனு, சொல்வேன், ஆனா ஒரு மனுசனா மீதி உள்ளவர்களையும் கொல்ல தான் சொல்வேன், நா எப்பவும் உங்க சப்போர்ட் தான், அதை நீங்க புரிஞ்சிக்கோங்க, அவளையும் புரிய வைங்க, சொல்லிட்டு தட்டிலே கை கழுவிட்டு வெளியே சென்றான் இதை எல்லாம் ரூமில் இருந்து கேட்டு கொண்டு இருந்த, தீபா,
தீபா : "ச்சே " நாம தான் அவனை கஷ்டம் படுத்துற மாதிரி பேசிட்டோம், வருத்தம் பட்டால்,
சுகுமார் : இவளது ரூம்க்கு வந்தான் தீபா
தீபா : கட்டிலில் குப்புற படுத்து கொண்டே சொல்லுன
சுகுமார் : அவன் பேசுனது எல்லாம் சொல்லும் முன்
தீபா : கேட்டேன், இருந்தாலும் அவனை நம்ப கூடாது, அவன் என்ன சொன்னான், ஒரு போலீசா இது தப்புனு தான் சொல்வேன் அப்படி சொன்னான், ஒரு மனுசனா சரினு சொல்றவன், போலீசா தப்பா தெரியுதுனு சொல்றான், அவன் மனுசனாவே இருக்கட்டும், போலீஸ் வேலையை வேண்டாம்னு சொல்ல போறேன்
சுகுமார் : தீபா, போலீஸ் ஆகணும்னு அவன் கனவு, லட்சியம் எல்லாம், அதனால, நானும் சேர்ந்து தான் அவனை படிக்க வச்சேன்
தீபா : நீ படிக்க வச்ச அண்ணே, ஆனா அந்த வேலை நமக்கு எதிரியா வந்ததுனா
சுகுமார் : எதுக்கு எதிரியா வர போறான், நாம தான் எந்த தப்பும் செய்யலையே
தீபா : செஞ்சிருக்கோம் அண்ணே
சுகுமார் : என்னமா சொல்ற
தீபா : முதல் கொலை என் அப்பங்கிற கிருஷ்ணாவா கொன்னது, நம்ம சுதா அம்மாவும், லக்ஷ்மி அண்ணி அப்பாவும் தான் செஞ்சாங்க
சுகுமார் : என்னமா சொல்ற
தீபா : ஆமா ன
சுகுமார் : சரி விடுமா, சரி இப்போ நடந்த கொலை
தீபா : அது யாருனு தெரியாது
சுகுமார் : சரி என்கிட்ட சொன்னதை வேற யார்கிட்டயும் சொல்லாத, இதை நா பாத்துகிடுறேன்
தீபா : ஓகே ப்ரோ
சுகுமார் : ஹே என்ன சொன்ன
தீபா : ப்ரோ
சுகுமார் : அன்னைக்கு என்னை போன்ல திட்டுனது நீயா
தீபா : எஸ் ப்ரோ,
சுகுமார் : உன்னை
தீபா : அண்ணி கத்தினால்
லக்ஷ்மி : என்ன சத்தம் இவர்கள் இருக்கும் ரூம்க்குள் வந்தால்
தீபா : இவன் என்னை அடிக்க வாரான் அண்ணி
லக்ஷ்மி : என்னங்க
சுகுமார் : இவா செஞ்சது தெரியுமா உனக்கு
லக்ஷ்மி : என்ன செஞ்சா
சுகுமார் : அன்னைக்கு ஒரு பொண்ணு போன் போட்டு, எங்க அப்பா சாவுக்கு நாம தான் காரணம் சொல்லி திட்டிச்சே நியாபகம் இருக்கா அவா வேற யாரும் இல்ல இந்த வாலு தான்,
லக்ஷ்மி : அப்படியா சரி
சுகுமார் : என்னடி இவ்ளோ ஈஸியா சரினு சொல்லிட்ட
லக்ஷ்மி : அன்னைக்கு பேசும் போது, இவா தான் பேர சொல்லிட்டு தான் பேசுனா, இவா தான் பேசுனானு எனக்கும் தெரியும், அது இல்லாம, இவா வீட்டுக்கு வந்த பிறகு, எல்லாத்தையும் சொல்லிட்டா,
சுகுமார் : எல்லாத்தையும்னா
லக்ஷ்மி : அந்த பொம்பள பொருக்கியை கொன்னது வரைக்கும்
சுகுமார் : அப்போ நா தான் லேட்டா, நீங்க ரெண்டு பேரும் என்னை கோமாளியா மாதிரி நினைச்சி இருக்கிங்க,
தீபா : டேய் சுகுமாரா, கோமாளி மாதிரி இல்ல, கோமாளியே தான்டா சுகுமாரா
சுகுமார் : என்னது டா வா அடி ராஸ்கல் அடிக்க கை ஓங்கினான்,
தீபா : போடா கோமாளி னு சொல்லிட்டு சிரித்து கொண்டே வெளிய ஓடினால்
சுகுமார் : ஆனந்த கண்ணீர் வடித்தான்
லக்ஷ்மி : என்னாச்சிங்க
சுகுமார் : சுதா அம்மாவும், இவளும் எவ்ளோ கஷ்டம் பட்டு இருக்காங்க, அதுவும் இவளுக்கு அண்ணன் உறவு வேணும்னு எவ்ளோ ஏங்கிருப்பா, இவளை சந்தோசமா வச்சி இருக்கணும்,
இதை வாசலில் நின்று கேட்டு கொண்டு இருந்த தீபா. சந்தோசத்தில், கண்ணீரை துடைத்து விட்டு, கதவை திறந்து, சுகுமாரை கட்டி புடித்து அழுதால். ஒரு பத்து நிமிடம் அழ விட்டு,
சுகுமார் : ஹே வாலு எதை நினைச்சி அழாத, நா எப்பவும் உன் கூடவே இருப்பேன், என் தங்கச்சி நீ கண்ண துடை
தீபா : நீயே துடை ஒரு சின்ன புள்ள போல சொன்னால்
சுகுமார் : சிரித்து விட்டு அவளது கண்ணீரை துடைத்தான்
தீபா : தன் பாசம் மிகு அன்னன்னே பார்த்து கொண்டு இருந்தால்
சுகுமார் : என்னமா
தீபா : சாப்பிட வாடா என் கோமாளி சுகுமாரா சொல்லிட்டு சிரித்து கொண்டே ஓடினால்
சுகுமாரும் லக்ஷ்மியும் சிரித்து விட்டு சாப்பிட சென்றனர்
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
இது ஒரு குடும்ப கதை, குடும்பத்துக்குள் இன்செஸ்ட் வராது, குடும்பத்திற்குள் நடக்கும் பாசம், குடும்பத்திற்கு வரும் பிரச்சனைகள், குடும்பத்திற்காக எதையும் செய்ய துணியும் நாயகன், இதை சுத்தியே இந்த கதை நகரும், காமம் மட்டும் எதிர்பார்த்து படிப்பவர்கள், இதை தவிக்கலாம், காமம் மட்டும் ஏழு ஜோடிகள் மூலமாக கடைசியில் எட்டு பகுதியாக வரும். நன்றி அனைவரும் ஆதரவு தாருங்கள்
•
Posts: 2,079
Threads: 0
Likes Received: 839 in 733 posts
Likes Given: 716
Joined: May 2019
Reputation:
7
மிகவும் அருமையான பதிவு குடும்ப உறவுகள் வைத்து அதிலும் செம த்ரில்லர் நிறைந்து அருமையாக உள்ளது
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(29-04-2024, 06:02 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு குடும்ப உறவுகள் வைத்து அதிலும் செம த்ரில்லர் நிறைந்து அருமையாக உள்ளது
நன்றி நண்பா
•
Posts: 12,502
Threads: 1
Likes Received: 4,702 in 4,229 posts
Likes Given: 13,178
Joined: May 2019
Reputation:
27
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(29-04-2024, 07:15 PM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
நன்றி நண்பா
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
சுகுமார் வீட்டில் :
டைனிங் டேபிள் சாப்பிட உக்காந்தானர்
தீபா : மலர் அம்மா நம்ம வீட்ல கோமாளி வந்துருக்கான்
மலர்விழி : என்னடி சொல்ற
சுகுமார் : அவளுக்கு லூசு புடிச்சிட்டு மா
கனகா : ஆமா மாமா, தீபா கோமாளி வந்துருக்கான் சொன்னதுக்கு, நீங்க ஏன் பதில் சொல்றிங்க
சுகுமார் : அது இது வாயாடி லா, அதான் நா பதில் சொல்றேன்
அன்பு : சித்தப்பா உனக்கு சமாளிக்க தெரியல பா
லக்ஷ்மி : என்னங்கடி எல்லாரும் என் புருசனை கிண்டல் பண்றிங்க, அவரு கோமாளி தான், அதுக்காக,
எல்லாரும் சிரித்து விட்டனர்
அன்பு : என்ன சித்தி நீயே ஒத்துக்கிடுறியா,
லக்ஷ்மி : அடி கழுதை, எல்லாரும் வாய மூடிட்டு சாப்பிடுங்கடி
மலர் : என்னமா எல்லாரையும் டி போட்டு சொல்லிட்ட, நா இருக்கேன், உன் சின்ன அத்தை இருக்கா, உன் அண்ணி, உன் அக்கா நாங்களும் உனக்கு டி யா
லக்ஷ்மி : ஐயோ அத்தை ஏதோ வாய் தவறி வந்துட்டு.
சுதா : அது சரி எப்படிம்மா வாய மூடிட்டு சாப்பிட முடியும்
லக்ஷ்மி : அத்தை னு. முறைத்தால்
தீபா : டேய் கோமாளி சுகுமாரா என்னடா இழிப்பு, பேசாம சாப்பிடுடா
சுகுமார் : உத்தரவு என் அன்பு தங்கையே
சுதா : தீபா வாய கிழிச்சிடுவேன், இப்படியா பேசுவ
சுகுமார் : விடு சுதா மா, எனக்கு கூட பிறந்த தங்கச்சி இல்லையேனு வருத்தம் பட்ருக்கேன், இவா கூட பிறந்த அண்ணன் இல்லையே வருத்தம் பட்ருக்கா, இப்போ எங்க இரண்டு பேரோட ஏக்கம் இப்போ இல்ல, அவளுக்கு அண்ணன் கிடைச்சிருக்கு, எனக்கு தங்கச்சி கிடைச்சிருக்கா, அண்ணன் தங்கச்சி குள்ள இப்படி பேசுனா தான், அண்ணன் தங்கச்சி
தீபா : சூப்பர் டா என் கோமாளி சுகுமாரா, எனக்கு ஒரு வாய் சாப்பாடு ஊட்டி விடு னு ஆ காட்டினால்,
அன்பு : எனக்கும் ஊட்டி விடு.
கனகா : எனக்கும்
லக்ஷ்மி : என்ன நடக்குது, என் புருஷன் எனக்கு தவிர் எல்லாத்துக்கும் ஊட்டி விடுறாரு, எனக்கும் ஊட்டுங்க
சுகுமார் : சரி தான், மா ஒரு பெரிய பாத்திரத்துல, சோறு, குழம்பு, கூட்டு எல்லாம் சேர்த்து போட்டு கொண்டு வா மா, எல்லாத்துக்கும் ஊட்டி கொடுத்துரும்
ஹரிணி : என்ன மறந்துட்டியா அண்ணே
சுகுமார் : அட வாம்மா, ராம் எங்க,
ஹரிணி : அவரு வேலை விஷயமா வெளிய போயிருக்காங்க, நா இங்க கடைக்கு வந்தேன், சரி அப்படியே இங்க எல்லாத்தையும் பாத்துட்டு போவோம் வந்தா, இங்க இந்த கூத்து நடக்குது, நா இல்லாம எல்லாத்துக்கும் ஊட்டி விடற, எனக்கும் ஊட்டி விடு
சுகுமார் : நாம எல்லாம் இப்படியே எப்பவும் சந்தோசமா இருக்கணும், சொல்லிட்டு அனைவருக்கும் ஊட்டி விட்டு, தானும் சாப்பிட்டான்,
இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம்,
வில்லன்கள் சூழ்ச்சி ஆரம்பம்
கஜா : என்னடா நீ பெரிய தாதா, ரவுடி, உன்கிட்ட அந்த குடும்பத்தை கொல்ல சொல்லி மூணு மாசம் ஆகுது, இதுவரைக்கும் நீ ஒரு ஆணியும் புடுங்களை,
சங்கர் : இப்போ அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருத்தன் தனியா சிக்கிருக்கான்,
கஜா : என்னடா சொல்ற யாருடா
சங்கர் : அந்த சுகுமார் உயிர் நண்பன் ராம்,
கஜா : அவனை என்னடா செய்ய போற, அவனை கொல்ல போறியா,
சங்கர் : ச்சே ச்சே அவனுக்கு மரண பயம் காட்ட போறேன்.
கஜா : தெளிவா சொல்லு
சங்கர் : அவனுக்கு உயிர் மட்டும் தான் இருக்கும், மத்தபடி, அவன் புனம், அந்த சுகுமாருக்கு இவன் உயிர் தோழன், இவன் சாக கிடந்தா, அவனுக்கு எப்படி வலிக்கும், அதான் செய்ய போறேன்.
கஜா : நல்லா யோசிச்சு செய், அந்த ராம், SP யோட கூட பிறந்த அண்ணன்,
சங்கர் : எனக்கு நல்லா தெரியும், நடக்கிறதை வேடிக்கை பாருங்க, ஆமா, உங்க ப்ரெண்ட்ஸ் மூணு பேரும், ஒரு பையனும். ஜெயில்ல இருக்காங்க, அவங்களை வெளிய எடுக்க எந்த முயற்சியும் செய்யலையா
கஜா : அது எல்லாம் step எடுத்துட்டேன், இன்னும் ரெண்டு நாள்ல அந்த நாலு பேரும், வெளியே வந்துருவாங்க
சங்கர் : எப்படி
கஜா : இத்தனை வருஷம் தொழில் செஞ்சிருக்கேன், எவ்ளோ கள்ள தனமா சம்பாதியம் பண்ணிருக்கேன் தெரியுமா, எல்லாம் பணம் டா
சங்கர் : உங்க பணம் எல்லாம் வருமான வரித்துறையால லாக் பண்ணலையா
கஜா : ஹா ஹா இதை எல்லாம் யோசிக்காம இருப்பேனா, நா கள்ள தனமா சாம்பாதிச்ச பணத்தை, ஒரு குடிசை வீட்ல இருக்கிறவன் கிட்ட, கொஞ்சம் பணத்தை கொடுத்து வச்சிருக்கேன், அவன் அப்பாவும் நானும், என் வீட்ல தான் வளர்ந்தோம், அவன் வேலைக்காரனா வளர்ந்தான், ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே, அவன் வேலையை விட்டு போய்ட்டான், வருமான வரி துறை க்கு, அவன் இங்க வேலை பார்த்தது தெரியாது, ஏன்னா அவன் சின்ன வயசுல இருந்தான், அதான், நா எப்போ ஒழிக்க ஆரம்பிச்சனோ, அப்பவே பணத்தை கொண்டு வர சொல்லிட்டேன், சரி அந்த ராமசாமிக்கு போன போன் போட்டு இங்க வர சொல்லு,
சங்கர் : என்ன பேர் சொன்னிங்க சார்
கஜா : ராமசாமி
சங்கர் : சார் சுகுமார் அப்பா பேர் ராமசாமி தான் சார்
கஜா : நீ எல்லாம் என்ன தாதா, ஒரு பேர்ல ஒருத்தன் தான் இருக்கணுமா,
சங்கர் : சாரி சார், சங்கருக்கு போன் வந்தது, சொல்லுடா
அடியால் : அண்ணே அந்த ராமு கிட்ட நிக்கிறோம், என்ன செய்ய
சங்கர் : அவனை அப்படியே தூக்கி, நம்ம இடத்துக்கு கொண்டு வா, வரும் போது நம்ம ஆள் எத்தனை பேர் இருக்கிங்க
அடியால் : 15 பேர் இருக்கோம்
சங்கர் : சரி டா, நம்ம குடோன் போய் துரு புடிச்ச இரும்பு ராடு,15 பேரும் எடுத்துட்டு என் இடத்துக்கு வாங்க னு சொல்லிட்டு போனை வைத்தான்
சுகுமார் வீட்டில் இரவு
ஹரிணி : அண்ணே அண்ணே
சுகுமார் : என்னாச்சி ஏன் பதட்டமா வார
ஹரிணி : அவரு மதியமே வெளிய போனார், இப்போ வரைக்கும், அவர் வரலை, லேட்டா ஆனா போன் போட்டு சொல்வார், நா போன் போட்டேன் சுவிட்ச் ஆப்னு வருதுன
சுகுமார் : ஒரு SP யோட அண்ணி, பயப்படலாமா, என்னமா நீ
ஹரிணி : அழுது கொண்டே சுகுமாரை கட்டி புடித்தால்,
சுகுமார் : அவளது தலையை தடவி கொடுத்து, ஹேய் லூசு கழுதை, அவனுக்கு ஒன்னு ஆகாது. நீ கவலைப்படாத, மா இவா ராத்திரி இங்கே தங்கட்டும். நா போய் என்னனு விசாரிச்சிட்டு வாரேன், லக்ஷ்மி இங்க வா
லட்சுமி : என்னங்க
சுகுமார் : இவலுக்கு சாப்பாடு கொடுத்து, ரூம்க்கு கூப்ட்டு தூங்க வை,
ஹரிணி : சுகுமாரின் கையை புடித்து, நீ தான் எனக்கு கல்யாணம் செஞ்சி வச்ச, அன்னைக்கு இருந்து இப்போ வரைக்கும், நா சந்தோசமா இருக்கேன், அதுக்கு நீயும் உன் பாசமும் தான் காரணம், நீ வரும் போது அவரோட தான் வரணும்,
சுகுமார் : உன் அண்ணனை நம்புறியா இல்லையா
ஹரிணி : இது என்ன கேள்வி, நீ என் அண்ணன் உன்ன நம்பாம
சுகுமார் : போய் சாப்பிட்டு கொஞ்சம் நேரம் தூங்கு, உன் புருசன் வந்து தான் உண்ன எழுப்புவான் சரியா, போ மா கன்னத்தில் முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தான்,
சுகுமார் : ராம் பத்தி நினைத்து பார்த்தான்
ராம் சுகுமாரிடம் சொன்ன வார்த்தைகள்
( டேய் இன்னைக்கு என் புள்ளைக்கு first பர்த்டே, எந்த கிப்ட் இல்லாம உண் பாசத்தோடு மட்டும் வா,
டேய் லூசாடா நீ பாத்து போக மாட்டியா உனக்கு எதாவது ஒண்ணுன்னா, இந்த அனாதைக்கு யாரு டா இருக்கா, என்னையும் என் தம்பியவும் உங்க அப்பா அம்மா தான் வளர்த்தாங்க, இப்படி வந்து அடிபட்டு கிடைக்குற,
டேய் சாப்டியா டா, ஹரிணி உண் அண்ணனுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பு, அவசத்துல வீட்ல இருந்து சாப்பிடாம வந்துருக்கான், டேய் நீ சாப்பிட்டு தான் போற இல்ல உதை படுவ.
டேய் நம்ம ரெண்டு பேரும் எப்பவும் பிரிய கூடாது, ஆனா மரணம் ஒன்னு வந்தா, அது எனக்கு மட்டும் வரட்டும், இதுல மட்டும் தான் பிரிவேன், நீ எப்பவும் இதே குணத்தோட நல்லா இருக்கனும்டா,) அவன் பேசிய வார்த்தைகளை நினைத்து, அழுதான். உனக்கு என்னடா ஆச்சி, எங்க டா இருக்க. புலம்பி கொண்டு பூஜை அறைக்கு கதறி அழுதான். என் தங்கச்சிட்ட வாக்கு கொடுத்திருக்கேன், அவன் வந்து உன்ன எழுப்புவானு, அது நடக்கணும். சொல்லிட்டே அழுதான். சுகமாரின் தலையில் பூ விழுந்து, அவனது தொடையில் விழுந்தது, அதை பார்த்து, சந்தோச பட்டான், ஏற்கனவே இது போல மலருக்கு இதே போல நடந்தது, அது நல்ல சகுனம் என்று, இவனிடம் ஏற்கனவே சொல்லி இருந்தால். பூ வை சட்டை பையில் வைத்து கொண்டு, தன் நண்பனை தேடி சென்றான்.
Posts: 12,502
Threads: 1
Likes Received: 4,702 in 4,229 posts
Likes Given: 13,178
Joined: May 2019
Reputation:
27
•
Posts: 2,079
Threads: 0
Likes Received: 839 in 733 posts
Likes Given: 716
Joined: May 2019
Reputation:
7
Super update nanba athuvum sema thriller story pokuthu
•
Posts: 126
Threads: 6
Likes Received: 542 in 108 posts
Likes Given: 100
Joined: Apr 2020
Reputation:
15
தீபா, சுகுமாருக்கு இடையில் அண்ணன் தங்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கதை அற்புதம்.
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(01-05-2024, 03:21 AM)omprakash_71 Wrote: Very Nice Update Nanba
நன்றி நண்பா
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(01-05-2024, 06:56 AM)karthikhse12 Wrote: Super update nanba athuvum sema thriller story pokuthu
நன்றி நண்பா
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(01-05-2024, 09:03 AM)manaividhasan Wrote: தீபா, சுகுமாருக்கு இடையில் அண்ணன் தங்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கதை அற்புதம்.
நன்றி நண்பா,
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி
சுகுமார் : அழுது கொண்டே கிளம்பினான், அப்போது அவனுக்கு போன் வந்தது
ஆஃபீஸ்ர் : சுகுமார் சார்
சுகுமார் : என்ன சார் எனக்கு மரியாதை மூக்கை உறிஞ்சினான்
ஆஃபீஸ்ர் : என்ன சார் ஆச்சு உடம்பு சரி இல்லையா
சுகுமார் : ஆமா சார், சொல்லுஙக சார்
ஆஃபீஸ்ர் : உங்களுக்கு மரியாதை குடுத்து தான் பேசுவேன் சார், அது என் கடமை
சுகுமார் : சரி சார், என்ன விஷயம் சார்
ஆஃபீஸ்ர் : ஜெயில இருக்குற அந்த நாலு பேரும், நாளைக்கு ஜாமீன் ல வெளிய வந்துருவாங்க சார்
சுகுமார் : என்ன சார் சொல்றிங்க நாலு பேருமா
ஆஃபீஸ்ர் : ஆமா சார், அந்த வினோத்தும் சேர்த்து
சுகுமார் : எப்படி சார், மொத்தமா ஒரே நாளில அவுங்க வர முடியும், வன்கொடுமை, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல், கொலை, இத்தனை செக்ஷன் இருந்தும்
ஆஃபீஸ்ர் : பணம் சார், அந்த பணத்தை வச்சி தான் சார் ஆடுறாங்க
சுகுமார் : மொத்த பணத்தை நீங்க, முடக்கலயா சார்
ஆஃபீஸ்ர் : அவங்க சம்பந்தப்பட்ட சொத்தை தான் முடக்க முடியும், தெரியாத ஆள்கிட்ட பணத்தை கொடுத்து வச்சிருந்தா, அது எங்களுக்கு தெரியாதுலா சார், அது இல்லாம நெட்ல ட்ரான்ஸபெர் பண்ண மாட்டாங்க, கேஷ் கொண்டு போய் கொடுத்துருவாங்க அவங்களுக்கு தெரியாத ஆள வச்சி, பணம் கொடுப்பாங்க, தேவை படும் போது, வாங்கிப்பாங்க சார்
சுகுமார் : உங்க வக்கீல் மறுப்பு தெரிவிக்க மாட்டாரா,
ஆஃபீஸ்ர் : பணம் தான் சார், எல்லாம் இடத்துலையும் விளையாடுது சார், எனக்கு மேலேயும் ஆளுங்க இருக்காங்க சார், எல்லாம் இடத்துக்கும் பணம் போயிருக்கு சார்
சுகுமார் : சரி விடுங்க சார் பாத்துக்கிறேன்
ஆஃபீஸ்ர் : சார் அவங்க ரொம்ப டேன்ஜ்ர் ஆனவங்க, இப்போ வன்மத்தோட வெளிய வாராங்க சார் ஜாக்கிரதை சார்.
சுகுமார் : சார், என் குடும்பத்துக்கு மேலே நா வச்சிருக்க பாசத்தை விட,, அவங்க வன்மம் என் பாசத்துக்கு முன்னாடி கால் தூசிக்கு சமம் சார்
ஆஃபீஸ்ர் : சரி சார் பாத்துகோங்க சார்.
சுகுமார் : சரி சார், சொல்லிட்டு போனை கட் பண்ணினான். இவங்க வேற வெளிய வாராங்க, சரி எதுனாலும் ஒரு கை பாத்துருவோம், நினைத்து வெளியே போய் பைக் ஸ்டாட் செஞ்சான். அப்போதும் போன் வந்தது.
ரமேஷ் : அத்தான் எங்க இருக்கிங்க
சுகுமார் : வீட்ல
ரமேஷ் : சரி அத்தான் ஸ்டேஷன் வரைக்கும், வந்துட்டு போக முடியுமா
சுகுமார் : இவன் எதுக்கு கூப்பிடறான், டேய் ஒரு முக்கியமான வேலையா வெளியே போக போறேன்.
ரமேஷ் : அப்போ கேட்டதுக்கு வீட்ல இருக்கேனு சொன்னிங்க, இப்போ வெளிய போக போறேன் சொல்றிங்க
சுகுமார் : கோவமாக இப்போ உனக்கு என்ன தான் வேணும்
ரமேஷ் : உங்க முக்கியமான வேலை விஷயமா தான் பேசணும், ஸ்டேஷன் வாரிங்களா
சுகுமார் : டேய் உனக்கு
ரமேஷ் : எல்லாம் தெரியும், முதல இங்க வாங்க அத்தான்,
சுகுமார் : இந்தா வாரேன் டா
ஸ்டேஷன் கிளம்பி சென்றான்
ரமேஷ் : வாங்க அத்தான் வாங்க
சுகுமார் : டேய் எதுக்கு கூப்பிட்ட, ராம் பத்தி எதாவது தகவல் தெரிஞ்சிதா,
ரமேஷ் : முதல உக்காருங்க,,
சுகுமார் : உக்காரது இருக்கட்டும், முதல சொல்லு டா
ரமேஷ் : அன்னேன்னு கூப்டான், ராமு வந்தான்
சுகுமார் : டேய் ராமுனு போய் அவனை கட்டி புடித்தான், அழுது கொண்டே முத்தம் கொடுத்தான்,
ராம் : டேய் ச்சீ நாயே விடுடா என்னை
சுகுமார் : முத்தம் கொடுத்தே கொண்டு இருந்தான்,
ராம் :டேய் ரமேஷ் இவனை புடிடா, என்னை கற்பழிச்ச போறான் டா,
ரமேஷ் : சிரித்து கொண்டே இருந்தான்.
ராம் : எப்படியோ சுகுமாரை தள்ளி விட்டான். லூசு கீசு புடிச்சிருக்காடா, வேலை விஷயமா போனேன், வேலை முடிஞ்சிருச்சு, வர வழில டீ குடிச்சிட்டு இருந்தேன், இவன் ரவுண்டுஸ் வந்துருக்கான், என்னை பாத்துட்டு. இங்க கூப்பிட்டு வந்துட்டான், இப்போ வரைக்கும் வீட்டுக்கு விடல, ஏன் கேட்டா சொல்லவே இல்ல, லூசு பய,
ரமேஷ் : அத்தான் அண்ணனை கூப்பிட்டு வீட்டுக்கு போங்க, அங்க போய் எல்லாம் சொல்லி புரிய வைங்க,,
ராம் : என்னடா இவனை அத்தான்னு கூப்பிடற., இவன் என் ப்ரெண்டு டா
ரமேஷ் : அது தீபா வை நிச்சயதார்த்தம் வரைக்கும், தீபாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்,, அப்பறம் எப்படி இவங்களை, அண்ணன் கூப்பிட முடியும், தீபா என் பொண்டாட்டினா, அவா அண்ணன் எனக்கு அத்தான் முறை, அதான் அப்படி கூபிட்றேன்,
ராம் : சரி தான், கரெக்ட்
சுகுமார் : சரி வா தோழில் கை போட வந்தான்
ராம் : டேய் வேணாம்டா, அப்பறம் கட்டி புடிப்ப, முத்தம் கொடுப்ப, அப்பறம் ரேப் பன்னிருவ டா எனக்கு பயமா இருக்குடா, சொல்லவும், மூவரும் சிரித்து விட்டனர்,
ஸ்டேஷன் இருந்து வீட்டுக்கு சென்றனர்
சுகுமார் : அம்மா அம்மா
மலரும், சுதாவும் வந்தனர்: என்னடா ராமுவை பார்த்து சந்தோச பட்டு எப்படி டா இருக்க, எங்க டா இருந்த
ராம் : நா நல்லா தானே இருக்கேன் மா என்னாச்சு உங்க எல்லாருக்கும்
சுகுமார் : உன்ன காணும்னு சொன்னதும் எல்லாரும் பயந்துட்டோம். வேற ஒன்னு இல்ல. நீ வெளியே போனா, என்கிட்ட சொல்லிட்டு போ, சரி போ போய் தங்கச்சி ஹரிணியை எழுப்பு, அவா தான் ரொம்ப பயந்துட்டா. போடா
ஹரிணி தூங்கும் அறைக்கு சென்றான்.
ராம் : ஹரிணி ஹரிணி
ஹரிணி : முழித்து பார்த்து வந்துட்டிங்களானு அவனை கட்டி புடித்து சந்தோசத்தில் முத்தம் கொடுத்தால், ஒரு கால் மணி நேரம் முத்தம் கொடுத்துருப்பால்., அப்பறம் உதட்டில் முத்தம் கொடுத்தால்.
லக்ஷ்மி : ஏன்மா நானும் இங்க தான் படுத்துருக்கேன், மறந்துட்டியா,
ஹரிணி : ஹேய் போடி (இருவரும் தோழிகள் போன்று பழகி உள்ளனர்) அண்ணன் வெளியே இருக்கான், போ அவனுக்கு முத்தம் கொடுடி, என்னை டிஸ்டர்ப் பண்ணாத, சொல்லிட்டு திரும்பவும் முத்தம் கொடுத்தால்,
லக்ஷ்மி : ராமுவை பார்த்து, இவளுக்கு தான் அறிவு இல்ல உனக்குமா இல்ல,
அவர்கள் முத்தம் கொடுத்து கொண்டே இருந்தனர், இவர்கள் இருக்கும் ரூம்க்கு மலர், சுதா டேய் விடுடா அவளை சொல்லிட்டு அவர்களை பிரித்தனர்,
ஹரிணி : போங்க அத்தை
ராம் : போ மா சிரித்து கொண்டே வெளியே போனான்,
சுகுமார் : மா வயிறு பசிக்குது சாப்பாடு வை மா
மலர்விழி : அன்பு சித்தப்பாக்கு தோசை சுட்டு குடுமா
அன்பு : சரி பாட்டி னு சொல்லிட்டு தோசை சுட சென்றால்
தீபா : ஹேய் அன்பு அண்ணனுக்கு நா தோசை சுட்டு கொடுக்கிறேன் டி.
அன்பு : சரி எதுக்குடி
தீபா : எத்தனை வருஷம் ஏக்கம் தெரியுமா எனக்கு ஒரு அண்ணன் இருந்து,, அவன்கூட அடிச்சி புடிச்சி விளையாடணும், அண்ணனை யானை மாதிரி நாலு கால் இருக்க வச்சி, முதுகு மேலே உக்காந்து சவாரி செய்யணும்,. இவ்ளோ ஆசை தெரியுமா. இப்போ தான் அது எல்லாம் நடக்கும்னு நினைக்கும் போது சந்தோசமா இருக்கு தெரியுமா,
அன்பு : அதுக்கு சித்தப்பா உனக்கு யானையடி
தீபா : எஸ் டி
அன்பு : சரி முதல தோசை சுட்டு குடு. சித்தப்பாக்கு வயிறு பசிக்குது சொன்னாங்க
தீபா : சரிடி
தோசை சுட்டு டைனிங் டேபிள் கொண்டு வந்தால்
சுகுமார் : சீக்கிரம் கொண்டா
தீபா : அலையாத டா கோமாளி சுகுமாரா இந்தா
சுகுமார் : சாப்பிட தோசையை பிச்சி வாயில் வைக்க போனான்.
தீபா : வெயிட் டேய் நா உன்னை டா போட்டு கூப்பிடறனே உனக்கு கோவமே வராதா
சுகுமார் : நீ என் உசுரு மா, உன்கிட்ட கோவம் படுவேனா.
தீபா : கண் கலங்கினால்,
சுகுமார் : ஹேய் வாலு, என்னது இது,
தீபா : சாரி அண்ணா
சுகுமார் : எதுக்கு
தீபா : டா போட்டு பேசுனத்துக்கு
சுகுமார் : லூசு சரி நீ எப்படியோ கூப்பிட்டுக்கோ. இப்போ தோசை வை
தீபா : சத்தம் போட்டு சிரித்தால் டேய் கோமாளி ராஸ்கல் நம்பிட்டியா டா ஹா ஹா
சுகுமார் : அவள் சிரிப்பதை ரசித்து கொண்டு இருந்தான், மனதில் இவா எப்போதும் வாழ்நாள் முழுக்க சந்தோசமா இருக்கணும் கடவுளே வேண்டினான், ஒரு உதவி
தீபா : சொல்லுடா
சுகுமார் : எனக்கு ஊட்டி விடுறியா மா
தீபா : லூசாடா நீ, உனக்கு ஊட்ட உதவினு சொல்ற, நீ எனக்கும் உசுரு தான், ஆ காட்டு
சுகுமார் : ஆ காட்டினான் அவள் சந்தோசமாக தன் அண்ணனுக்கு தோசையை ஊட்டினால்
இருவரும் மாத்தி மாத்தி ஊட்டி விட்டு சாப்பிட்டனர்,
சுகுமாருக்கு போன் வந்தது,
சுகுமார் : ஹலோ
பேசுபவர் : இங்கிலிஷ்ல பேசினான்
சுகுமார் : : சார் தமிழல பேசுங்க, எனக்கு புரியல
பேசுபவன் : ஹேய் fool are you mad
சுகுமார் : fulla எனக்கு பழக்கமில்லங்க, அது என்ன மாடு னு சொன்னிங்க அது எதுக்கு
தீபா : போனை வாங்கி ஹலோ mind your words, your ரெஸ்பெக்ட், ஓகே, you நோ தமிழ், are you foreinar நீங்க என்ன வெளிநாட்டு ஆளா, தமிழ் பேச தெரியாது, இவர் தான் தமிழ் பேசுங்கன்னு சொல்றாரு தானே உனக்கு , தமிழ் தெரியாதா. தமிழ் தெரிஞ்ச ஆள பேச வைக்க வேண்டியதானே,. ராஸ்கல் போனை வை டா கத்தி விட்டு போனை வைத்தால்
சுகுமார் : என்னமா இப்படி கோவ பட்டு பேசிட்ட
தீபா : உன்ன அவமானம் படுத்துற மாதிரி, ஒரு விஷயம் நடந்தா நா சும்மா இருக்க மாட்டேன், உன்னை நா ஆயிரம் சொல்லுவேன். ஆனா மத்தவங்க முன்னாடி உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்.
இவர்கள் சந்தோசமா இருக்கும் நேரம்.
கஜா : டேய் நீ எல்லாம் என்ன தாதா. ஒருவேளை உறுப்புடியா செய்ய மாட்ட
சங்கர் : சார் அங்க மட்டும் போலீஸ் வரலைனா இந்நேரம். அவன் சாவ பாத்துருப்பான். இப்போ மிஸ் ஆகிடுச்சு
கஜா : போடா
சங்கர் : இப்பவே அவன் வீட்ல ஆள இறக்குறேன், மொத்த குடும்பத்தை சரிக்க சொல்றேன். போலீஸ் கேஸ் ஆகாம நீங்க பாத்துக்கோங்க,
கஜா : என்னடா சொல்ற
சங்கர் : செய்றேன் சார் இப்பவே சொல்லிட்டு போனை போட்டான்,
டேய் எங்க இருக்கிங்க
அடியால் : அண்ணே வெளியே இருக்கோம்
சங்கர் : டேய் ஐம்பது பேர கூப்பிடு போய், அந்த சுகுமார் குடும்பத்தை கூண்டோடு அழிச்சிருங்க டா
அடியால் : என்ன அண்ணே இப்போ அதுவும் ராத்திரி நேரத்துல
சங்கர் : டேய் சொல்றத செய் டா
அடியால் : சரி அண்ணே. இப்பவே கிளம்புறோம்
சங்கர் : வை டா
சுகுமார் வீட்டில்
அன்பு : ஹேய் தீபா தூக்கமே வரல ஏதாவது விளையாடுவோமா
தீபா : என்னடி இந்த நேரத்தில்
அன்பு : ப்ளீஸ் டி
தீபா : சரி டி. என்ன விளையாட்டு
அன்பு : நீயே சொல்லு
தீபா : இப்போ பாரு சொல்லிட்டு ஓஓஓஓ னு மூச்சி விடாமல் கத்தினால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பதட்டம் அடைந்து என்னாச்சினு இவர்கள் இருக்கும் ரூம்க்குள் வந்தனர்.
தீபா : அழகாய் சிரித்து கொண்டே சும்மா சும்மா கண்ணை சிமிட்டினால் உன்ன
தீபா : சிரித்து கொண்டே வெளியே ஓடினால். டேய் கோமாளி இங்க வாடா
கார்த்தி : இவா யார சொல்றா
அன்பு : ஹ்ம்ம் சித்தப்பா வை
எல்லாரும் ஹாலுக்கு சென்றனர்,
அங்கு தீபா : டேய் கோமாளி யானை மாதிரி முட்டி போடு டா
சுதா : ரொம்ப ஓவரா போற டி
மலர்விழி : விடு சுதா, அவ அண்ணன் மேலே அவா சவாரி செய்ய ஆசை படுறா. போகட்டும் விடு டி
அன்பு : நானும்
கனகா : நானும்
மலர்விழி : என்னங்கடி என் புள்ள உங்க எல்லாருக்கும் யானையாடி. சரி நானும் சவாரி போவேன். வரட்டா
கார்த்திக்கும், சுகுமார், ராம் மூவரும் யானையாக முட்டி போட்டனர்,. தீபா சுகுமார் மேலேயும், அன்பு கார்த்திக் மேலேயும், லக்ஷ்மி ராம் மேலேயும் ஏறினர், மூவரும் சுத்தி சுத்தி வந்தனர். அனைவரும் சந்தோசமா இருந்தனர், அந்த நேரத்தில் கதவு தட்டப்பட்டது
சிறு தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
அடுத்த பதிவு நாளை
Posts: 2,079
Threads: 0
Likes Received: 839 in 733 posts
Likes Given: 716
Joined: May 2019
Reputation:
7
மிகவும் அருமையான பதிவு அதிலும் ராம் மீது நடக்க இருந்த தாக்குதல் மிகவும் சாமர்த்தியமாக த்ரில்லர் கொண்டு சென்று முடித்து வைத்தது நன்றாக இருக்கிறது
•
Posts: 12,502
Threads: 1
Likes Received: 4,702 in 4,229 posts
Likes Given: 13,178
Joined: May 2019
Reputation:
27
•
Posts: 594
Threads: 8
Likes Received: 609 in 278 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
8
(01-05-2024, 07:08 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் ராம் மீது நடக்க இருந்த தாக்குதல் மிகவும் சாமர்த்தியமாக த்ரில்லர் கொண்டு சென்று முடித்து வைத்தது நன்றாக இருக்கிறது
நன்றி நண்பா
•
|